என்கிட்ட 50 ஆடுவெள்ளாடு இருக்கு மெய்ச்சல் முறை பண்ணறேன் இதுதான் வருமானம் அதிகம் செலவு குறைவு ஒரு கஷ்டம் நம்ம கூட அலையனும் நோய் தாக்கம் குறைவு எனா பல வகை மூலிகை செடி கொடி சாப்பிட்ரானால நோய் தாக்கம் ரொம்ப குறைவு
நாமே மக்கா சோளம் உற்பத்தி செய்து அதில் சைலேஜ் தயாரித்து கொடுத்தால் இன்னும் கூடுதலான லாபமும் ஆடுகள் வளர்ச்சியும் கிடைக்கும் ! அதைப்போல் நிலக்கடலை விவசாயிகளிடமோ அல்லது நம்மிடம் நிலம் இருந்தாலும் அதில் உற்பத்தி செய்து வைத்துக்கொண்டு இது ஒரு நேரமும் , சைலேஜ் ஒரு நேரமும் கொடுத்தாலும் இன்னும் அபாரமான வளர்ச்சியடையும் ஆடுகள்
தெளிவாக பேசுகிறார்.மிக்காநண்றி.
நல்ல நண்பர்கள்
என்கிட்ட 50 ஆடுவெள்ளாடு இருக்கு மெய்ச்சல் முறை பண்ணறேன் இதுதான் வருமானம் அதிகம் செலவு குறைவு ஒரு கஷ்டம் நம்ம கூட அலையனும் நோய் தாக்கம் குறைவு எனா பல வகை மூலிகை செடி கொடி சாப்பிட்ரானால நோய் தாக்கம் ரொம்ப குறைவு
Super bro Sekar Patlur
நான் வளர்த்தி இருக்கேன் குட்டிக்கு 1000கண்டிப்பா கிடைக்கும்
Shed ah ulla olunga katala bro.
bro verum concentrate feed pota. theevanathuke kasu ayrum. labam irukathu nu solranga
❤
Anna Skm theevanam vangi pota Adugal valaruma
சுமல் வராமல் இருக்க em பயன்படுத்தலாம் பயன் படுத்தலாம்
அண்ணே இவரு சொல்ற கணக்கு பார்த்தால் ஆடு வளர்த்தால் நஷ்டம் தான் ஆகும்
மாசம் ஒன்னு க்கு 600கிராம் கொடுத்த எப்படி வளர்ச்சி பெரும் ஆடு.
Masam ila bro oru nalaiku 300 to 400 grams. Chinna aatuku 200 grams kudukanum.
@@nkshorts_12996 yes
@@nkshorts_12996hai sir.feed.contact.no.pls
நாமே மக்கா சோளம் உற்பத்தி செய்து அதில் சைலேஜ் தயாரித்து கொடுத்தால் இன்னும் கூடுதலான லாபமும் ஆடுகள் வளர்ச்சியும் கிடைக்கும் !
அதைப்போல் நிலக்கடலை விவசாயிகளிடமோ அல்லது நம்மிடம் நிலம் இருந்தாலும் அதில் உற்பத்தி செய்து வைத்துக்கொண்டு இது ஒரு நேரமும் , சைலேஜ் ஒரு நேரமும் கொடுத்தாலும் இன்னும் அபாரமான வளர்ச்சியடையும் ஆடுகள்
Feed எந்த கடையில் வாங்கினீங்க நெம்பர் கிடைக்குமா
9842385837
@@-AaduMaaduKolivalarpuanna feed kg ena rate
Sir adu seals panna viyabarey number kedaikuma my place udumalpet
Enna adu irukku bro
Any one call pannuga
Nanum Udumalpet than bro ena addu vachurukinga
Sarry brother late ayeduthu sembarey keda kuttey
🎉
Breeder contact number
9842385837
🙏
Send number sir