பொன்னர் சங்கர் கதை | குன்னுடையான் கதை | அண்ணமார் கதை : முழு வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2019
  • Full History of Ponnar Sankar
    #ponnarsankar_yt #பொன்னர்சங்கர்_yt #yazhtamil #ponnarsankar #பொன்னர்சங்கர்
    மதுக்கரை : • மதுக்கரை செல்லாண்டி அம...
    சங்கரன் மலை : • அண்ணன்மார் பிறந்த மற்ற...
    திருக்காம்புலியுர் : • குன்றுடையான் விவசாயம் ...
    மணியங்குறிச்சி : • தாமரைநாச்சி பிறந்த மணி...
    நெல்லியம்மன் ஆலயம் : • அண்ணன்மார் குல தெய்வம்...
    வெள்ளாங்குளம் ஏரி : • வெள்ளாங்குளம் ஏரி - பொ...
    தங்காள் நந்தவனம் : • அண்ணன்மார் தங்கைக்காக ...
    வெண்முடி : • வெண்முடி தவசு கம்பம் ‍...
    வளநாடு : • வளநாடு - அண்ணன்மாரோட த...
    அண்ணன்மார் தங்கைக்காக உருவாக்கிய நந்தவனம் : • அண்ணன்மார் தங்கைக்காக ...
    படுகளம் : • படுகளம் - அண்ணன்மார் த...
    கூவன்னாம் பள்ளம் : • கூவன்னாம் பள்ளம் - அண்...
    அணியாப்பூர் : • அணியாப்பூர் - அண்ணன்மா...
    வீரப்பூர் பெரிய கோவில் : • வீரப்பூர் பெரிய கோவில்...
    வாங்கல் : • அண்ணன்மார் பாட்டன் ஆண்...
    ponnar shankar kathai | ponnar shankar varalaru | kunnudiyan kathai | ponnar shankar story in tamil | ponnar shankar veeramalai | ponnar shankar padukalam | ponnar shankar nadagam | ponnar shankar story | ponnar sankar udukkaiyadi songs | annamar padukalam | periyakandiamman history in tamil | periyakandiamman story | yazhtamil | annanmar | annanmar kathai | kunnudaiyan | veerapur | valanadu | vala nadu | periyakandi | periya kandi | ponnar shankar | ponni valanadu | குல தெய்வம் | அண்ணமார் | annamar | அண்ணமார் வரலாறு | அண்ணன்மார் | வீரப்பூர் | வளநாடு | பொன்னர் சங்கர் | பொன்னி வளநாடு | குன்னுடையான் | பெரியகாண்டி | பெரிய காண்டி | பொன்னர் சங்கர் வரலாறு | பொன்னர் சங்கர் கதை | பொன்னர் சங்கர் நாடகம் | பொன்னர் சங்கர் படுகளம் | வெள்ளாங்குளம் | vellangulam | sankaran malai | thirukampuliur | nelliyamman | மதுக்கரை | மதுக்கரை செல்லாண்டியம்மன் | madukkarai sellandiamman
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 874

  • @YazhTamil
    @YazhTamil  3 ปีที่แล้ว +115

    பொன்னர் சங்கர் வரலாற்று இடங்கள் : th-cam.com/video/7oTO5gU1ZvY/w-d-xo.html

    • @user-hx6sn9mi4r
      @user-hx6sn9mi4r 3 ปีที่แล้ว +10

      Ponar sangar காலத்தில் வாழ்ந்த சோழ மன்னார் யார்

    • @Mani-tw8fy
      @Mani-tw8fy 3 ปีที่แล้ว +3

      @@user-hx6sn9mi4r vzNQonvz46vmz3519MbmCBm

    • @sekarsekar8865
      @sekarsekar8865 2 ปีที่แล้ว +4

      @@user-hx6sn9mi4r அ்

    • @makathragavn.r2224
      @makathragavn.r2224 2 ปีที่แล้ว +2

      S

    • @makathragavn.r2224
      @makathragavn.r2224 2 ปีที่แล้ว

      @@user-hx6sn9mi4r fg

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal ปีที่แล้ว +12

    உண்மையிலே உடம்பு சிலிர்க்க வைத்தது...ரொம்ப நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 👍🙏🙏🙏🙏🙏அழகு!!!

  • @_miss_blackqueen
    @_miss_blackqueen 2 ปีที่แล้ว +129

    எங்கள் குலதெய்வத்தை பற்றி அழககாக சொன்னதுக்கு நன்றி 🙏🙏🙏 தோழி

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว +7

      நன்றி. பொன்னர் சங்கர் வரலாற்று இடங்களின் தொகுப்பையும் பார்க்கவும் 😊
      th-cam.com/video/7oTO5gU1ZvY/w-d-xo.html

    • @THEFAMILYLIFEE
      @THEFAMILYLIFEE 2 ปีที่แล้ว +2

      Same tha

    • @dreamgirl...4188
      @dreamgirl...4188 2 ปีที่แล้ว

      Yes

    • @sowmiyasowmi3835
      @sowmiyasowmi3835 2 ปีที่แล้ว

      Nice

    • @kavint4170
      @kavint4170 2 ปีที่แล้ว

      I'm Natar my ponnar Shakar tunai

  • @manimozhimanimozhi6589
    @manimozhimanimozhi6589 3 ปีที่แล้ว +38

    இந்த கதையை வளரும் குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இந்த கரு ஒற்றுமையை விளக்கும் வண்ணம் உள்ளது. இந்தக் கதையைக் கேட்கும் குழந்தைக்கு ஒற்றுமையுடன் வாழ கற்றுக் கொள்வார்கள். எனக்கு இந்த கதை ❤️ மிகவும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.🙏

  • @Ponmani2023
    @Ponmani2023 3 ปีที่แล้ว +23

    சகோதர சகோதரிகளே
    இந்த வரலாற்றில் பேராசை அழிவை தரும் , ஒற்றுமையை வலியுறுத்தல், துரோகம் வெல்லாது, நீதியை தோற்கடிக்க முடியாது, உழைப்பின் பயன் போன்ற எத்தனையோ அழகிய கருத்துக்கள் உள்ளது. இதயெல்லாம் விட்டுவிட்டு சாதி சண்டை போடுவதை நிறுத்துங்கள். தெய்வங்கள் அனைவருக்கும் சமம்..
    அவர்கள் வாழ்ந்து காட்டிய வழி வாழ முயற்சி செய்யுங்கள். நன்றி

    • @YazhTamil
      @YazhTamil  3 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  • @pambukuttideepan2793
    @pambukuttideepan2793 19 วันที่ผ่านมา +1

    சகோதரி, வரலாற்றை சேகரித்து வருணனை செய்தமைக்கு நன்றி. இறைவன் இறைவி திருவருள் தங்களுக்கு எப்போதும் உண்டு. சிவ சிவ

  • @thangamuthumurugesh1284
    @thangamuthumurugesh1284 4 ปีที่แล้ว +74

    எங்கள் தாயின் குளதெய்வ வரலாறு மிக‌ அற்புதமான பதிவு

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว

      ஐம்பாதுவய்துதனலட்சுமி

    • @nageswaryselvarajah3703
      @nageswaryselvarajah3703 4 หลายเดือนก่อน

      ❤😂
      23:45 😅😅 bj😢​@@dhanalakshmisakthi2687

  • @ragupathi408
    @ragupathi408 3 ปีที่แล้ว +91

    என் பெயர் பொன்னர், என் தம்பி பெயர் சங்கர் தான் , நாங்கள் பொன்னர் சங்கர் சகோதர்கள் ஆவோம்,,, இதை மிக பெருமையாக கருதுகின்றேன்,,,,

    • @strongasagirl4434
      @strongasagirl4434 3 ปีที่แล้ว +2

      Respect ✊🏽

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 ปีที่แล้ว +1

      ARUMAI

    • @GoldenTimesbyJothi
      @GoldenTimesbyJothi 11 หลายเดือนก่อน

      Really super

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 3 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன்.. அவர்களை போல அண்ணன் தம்பி ஒற்றுமையாக வாழ வேண்டும் ❤❤❤.

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 ปีที่แล้ว +43

    அம்மா நீங்க இவ்ளோ பொறுமையா பொன்னர் சங்கர் வரலாறு சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @madhialagank9615
    @madhialagank9615 2 ปีที่แล้ว +11

    பொன்னன் சங்கர் கதை அருமை அருமை அருமை...

  • @ArunKumar-it9ew
    @ArunKumar-it9ew 2 ปีที่แล้ว +22

    எங்கள் குல தெய்வம் rompa நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabuk9140
    @prabuk9140 4 ปีที่แล้ว +118

    கதை சொன்ன அம்மா (அருமை )💐💐💐பாதம் தொட்டு வணங்குகிறேன்...

    • @yuvikarthik9526
      @yuvikarthik9526 4 ปีที่แล้ว +4

      அருமையான பதிவு

  • @thailammairassan808
    @thailammairassan808 3 ปีที่แล้ว +15

    உண்மையான வரலாறு..😊😊😊👍👍👍👏👏👏தாய் மண்ணே வணக்கம்🙏🙏🙏

  • @nehruponnaiyan5633
    @nehruponnaiyan5633 3 ปีที่แล้ว +42

    அன்பு சகோதரிக்கு தலை வணங்குகிறேன். நன்றி
    .

    • @r.thimmarayanrajathinam7678
      @r.thimmarayanrajathinam7678 2 ปีที่แล้ว

      PPPPPPPPPpplpllllpllllllplll
      PPpppll
      L
      L
      P
      Lppp
      Ll
      Pp
      PPPPPppppplllplpllpp
      L
      Lplpppppplpppppppppppppll
      L
      P
      Lll
      Llppppp
      PPppppppppppppllllpppplpppppppppllllplllllplppllpplppppplpplpppl
      Pllplllppplpllllplpplppplpppppplpplpppppppppppplpppp
      Ppppplllllppppplpplppppppplpplllplllpppppllplllplpplpplpppppppp

  • @shanmugammuthusamy2671
    @shanmugammuthusamy2671 3 ปีที่แล้ว +20

    கதையை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். அருமை. நன்றி !

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu627 3 ปีที่แล้ว +36

    மிகவும் அருமை சகோதரி நம் முன்னோர்கள் வாழ்க்கை வரலாற்றை மிக அலகாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @eswaramoorthy782
    @eswaramoorthy782 2 ปีที่แล้ว +27

    ஒட்டுமொத்த கொங்கு வெள்ளாளர்களின் சார்பாக நன்றிகள். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.
    கெட்டாலும் நன் மக்கள் நம் மக்களே.

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊

    • @yogeshr1504
      @yogeshr1504 ปีที่แล้ว +1

      ​@@YazhTamil romba nandri ka engaloda varalaru sonnathuku

    • @yogeshr1504
      @yogeshr1504 ปีที่แล้ว

      Semma 🔥 mamma

    • @Nandhinijayakumar7693
      @Nandhinijayakumar7693 9 หลายเดือนก่อน

      😊

  • @kowsikowsalya3725
    @kowsikowsalya3725 4 ปีที่แล้ว +21

    மிக மகிழ்ச்சி நீங்கள் இந்த கதை கூறியதூ எங்கள் குடும்பம் வருடம் தவறாமல் செல்லும் கோவில் மிகவும் மகிழ்ச்சி

  • @Nothing...05
    @Nothing...05 3 ปีที่แล้ว +8

    எங்க ஆத்தா சொன்ன கதையில் ல பிரசவம் பார்க்கும் போது குனு விழுந்து பாட்டி பாக்கும் போது பொன்னார் பிறக்கும் போது எட்டி உதைக்கும் போது பாட்டியின் குனு நிமிர்ந்து து. சொன்னாங்க ... பங்காளி கள் கொடுமையில நிறைய சொல்ல விட்டுடிங்க வேவுச்ச சோளத்தை குடுத்தாங்க ஆணா அது பொன்ன விளைச்சச்சு ..னு நிறைய சொன்னாங்க....

  • @anands7364
    @anands7364 3 ปีที่แล้ว +43

    மிகச்சிறந்த வரலாற்று பதிப்பு...
    இன்றும் அந்தப் பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பொன்னர் சங்கர் என்ற பெயர்களை வைக்கின்றனர்....

  • @SureshSuresh-pi9eg
    @SureshSuresh-pi9eg 4 ปีที่แล้ว +73

    கதை சொன்ன அம்மா
    அருமை பாதம் தொட்டு
    வணங்குகிறேன் 🌷

  • @anushas4832
    @anushas4832 3 ปีที่แล้ว +22

    எங்கள் குல தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikmohan6769
    @karthikmohan6769 2 ปีที่แล้ว +9

    🙏🙏 எங்கள் குல தெய்வத்தின் அருளால் அனைவரும் வளம் பெருக 🙏🙏

  • @subramaniamsubramaniam6404
    @subramaniamsubramaniam6404 4 ปีที่แล้ว +36

    வரலாற்று கதை விளக்கம் அருமை நன்றி சகோதரி

  • @buvisuji8284
    @buvisuji8284 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை பொன்னர் சங்கர்"வரலாறு

  • @dha787
    @dha787 3 ปีที่แล้ว +14

    எங்கள் அம்மாவின் குல தெய்வம் சின்னண்ணன் பெரியண்ணன்

  • @user-mh9gd8cy8r
    @user-mh9gd8cy8r ปีที่แล้ว +13

    ஒட்டுமொத்த கொங்கு நாடார் சமுதாயத்தின் சார்பாக நன்றிகள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏 எங்கள் குல தெய்வ வரலாறு தெளிவாக சொன்னீர்கள் நன்றிகள் பல..

    • @Mathesh45
      @Mathesh45 ปีที่แล้ว +2

      Im from anthiyur kongu moopan(nadar)enga kula deivam annamar samy

    • @karthika2518
      @karthika2518 ปีที่แล้ว

      Nangalum kongu nadar tha engalukum annamar saami than
      Omalur la iruku

    • @Mathesh45
      @Mathesh45 ปีที่แล้ว

      @@karthika2518 ok ok sister

    • @Mathesh45
      @Mathesh45 ปีที่แล้ว

      @@karthika2518 nega entha ooru

  • @xanderbly8011
    @xanderbly8011 4 ปีที่แล้ว +60

    Kongu Vellala Gounder..........🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬............ Annanmar Swamigal............. Kongu Seemain Kopura Kalasangal...........

  • @user-ed1ew2ep6l
    @user-ed1ew2ep6l 3 ปีที่แล้ว +31

    கொங்கு நாட்டு,வரகு
    திண்ணா பெருங்குடி! பொன்னர் சங்கர் பிறந்த குடி!

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +4

      kongu

    • @user-bl3xe8mt4y
      @user-bl3xe8mt4y 3 ปีที่แล้ว +1

      சாம்பவர் சமூகம்

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +3

      @@user-bl3xe8mt4y yaruda sambavar kulam.veeramalai sambuvan than sambavar.ivanga kongu vellala gounder perungudi kulam .ne olu vidratha vera engchi poi paru

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +2

      @@user-bl3xe8mt4y ithavanthu vellode annamar koilayo ,veerapur layo vanthu solu pakalam.pota payalata comment matum poda theriutha.

    • @introvert6489
      @introvert6489 3 ปีที่แล้ว +3

      @@user-bl3xe8mt4y vivasayam senchu ponni vala nata perukunu ponnar shankar epa da parai adikra parayan anan

  • @skks2024
    @skks2024 2 ปีที่แล้ว +7

    எங்கள் குல சாமி பொரியக்காள் 🙏பென்னர்.சங்கர்.மகமுணி🙏படுவாளம்🙏

  • @srinithia1036
    @srinithia1036 2 ปีที่แล้ว +9

    அழகு தமிழ்😇... Nicely portrayed... Thanks for this😇😇

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙂

    • @laxmisankar5897
      @laxmisankar5897 2 ปีที่แล้ว +1

      Enga ku la deivam ponnar sankar! En husband name kooda Shankar than! Romba urukkamaana story 🙏🙏🙏

    • @kalisridhar
      @kalisridhar ปีที่แล้ว

      😊😅

  • @vsvs3868
    @vsvs3868 ปีที่แล้ว +9

    எங்களின் முன்னோர்களை பற்றி முழுமையான வரலாறை தெளிவாக பொறுமையாகவும் எடுத்துரைத்த உங்களுக்கு எங்கள் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக நன்றிகளையும் வணக்கத்தையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்

    • @yogeshr1504
      @yogeshr1504 ปีที่แล้ว

      Dai ponnar Sankar enga kulam theivam da ninga yaru da unga munoru solla

  • @vellaiswamy5731
    @vellaiswamy5731 3 ปีที่แล้ว +13

    எங்கள் குல தெய்வம் பொன்னர் சங்கர்

    • @sarasaravanan2122
      @sarasaravanan2122 3 ปีที่แล้ว +1

      வரவுன்ணா பெருங்குடியான் ....

  • @godislovesamy8807
    @godislovesamy8807 2 ปีที่แล้ว +31

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏

    • @kavipriyapriya1762
      @kavipriyapriya1762 8 หลายเดือนก่อน

      எங்களுக்கும் அவர்கள் தான் குல தெய்வம் 🙏🏻🙏🏻

  • @arulkullan8191
    @arulkullan8191 4 ปีที่แล้ว +5

    Aviya pangaliga kunnudaiyan polaikkakoodathunu varutha kambu koduthu vidhaika sonnagalam.. Aana varutha kambu vilainju pootai vanthuruchu.. Yenna kunnudaiyan manasuku apdi vilainjathunu kadhai.. It is one of the goosebumps moment in kunnudaiyan udukkai kathai.. Ponnar sankar vazhga...

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 ปีที่แล้ว +8

    மனித நேயம் தர்மம் நியாயம் என்று வாழ்ந்து இறந்த குன்னுடையான் கடவுளின் பிம்பமே அவர் எனக்கும் கடவுளே ஆனால் அவரின் வாரிசுகள் உறவுகள் என்று பெ.ருமை பேசுவோர்க்கு அவர்களின்நினைவுகள்இருக்கிறதா எல்லாம் சுயநலம் பிழையிருந்தால் மன்னிக்கவும் மனித நேயமே பெரிது...

  • @poomalarpoomalar9325
    @poomalarpoomalar9325 4 ปีที่แล้ว +5

    எங்க குல வரலாறு நிகழ்ச்சியை கேக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது

    • @YazhTamil
      @YazhTamil  4 ปีที่แล้ว

      நன்றி! அண்ணன்மார் தொடர்புடைய இடங்களை பற்றிய பதிவு களையும் பார்த்து கருத்துக்களை பதிவிடவும்.🙏

  • @kalimuthu652
    @kalimuthu652 ปีที่แล้ว +3

    குல தெய்வத்தை இத்தனை வருடம் வழி பட போய் இதன் வரலாறு தெரியாமல் வழி பட்ட நிலையில் நான் பொன்னர் சஙகர் வரலாற்றை உங்கள் பதிவை கேட்டு மெய் சிலிர்த்து கண்ணீர் விட்டேன்

    • @YazhTamil
      @YazhTamil  ปีที่แล้ว

      மிக்க நன்றி. பொன்னர் சங்கர் வாழ்ந்த இடங்களின் தொகுப்பு th-cam.com/video/7oTO5gU1ZvY/w-d-xo.html

    • @punithasuresh942
      @punithasuresh942 8 หลายเดือนก่อน

      Thank you so much

  • @user-ug4es4io3v
    @user-ug4es4io3v 4 ปีที่แล้ว +24

    இது எங்க ஊர் கதை ... புண்ணிய பூமி ... கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ... ‌‌நன்றி மா 🎵🙏🙏🙏 .... 💕

  • @MohanRaj-ly6vx
    @MohanRaj-ly6vx 2 หลายเดือนก่อน +1

    உண்மையில் இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைவரும் அறிந்தது கொள்ள வேண்டும்..

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aspahcreation6976
    @aspahcreation6976 3 ปีที่แล้ว +5

    அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் பொன்னர் சங்கர் அருக்காணி நல்ல தங்காள் நேரில் சென்று பார்த்தது போல் காட்சி அளித்தது உங்கள் காணொளியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி நல்லா பண்றீங்க இந்த வித்தியாசங்களை பண்ணுங்க நிறைய பண்ணிகிட்டே இருங்க அரியலூர் கானா மணி வாழ்த்துக்கு

    • @YazhTamil
      @YazhTamil  3 ปีที่แล้ว

      நன்றி! 🙂

  • @manomass4130
    @manomass4130 ปีที่แล้ว +3

    Full story super nalla iruku ❤❤🙏

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 2 ปีที่แล้ว +5

    Romba Nalla sonninga sister 👌👌👌🙏🙏🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 3 ปีที่แล้ว +86

    பொன்னர் ஷங்கர் வீர வரலாறு பள்ளி பாட புத்தகத்தில் பதியப்படவேணும்...

    • @devagugaln1408
      @devagugaln1408 3 ปีที่แล้ว +2

      I'm in

    • @skmsreemathi1858
      @skmsreemathi1858 3 ปีที่แล้ว +2

      பக்தியையும் உழைப்பையும். நம்பிக்கையையும் ஊட்டுகிறது

    • @harishmam7793
      @harishmam7793 3 ปีที่แล้ว +1

      Correct

  • @rajeswarirajeswari7625
    @rajeswarirajeswari7625 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @arulprakashsivanmalai3690
    @arulprakashsivanmalai3690 2 ปีที่แล้ว +6

    அக்கா உங்கள் குரல் 💛🧡❤

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว

      நன்றி 😊

  • @MohanRaj-ly6vx
    @MohanRaj-ly6vx 2 หลายเดือนก่อน +1

    பொன்னர், சங்கர், நல்லதங்காள் புகழ் வாழிய வாழியவே...

  • @karthickg8146
    @karthickg8146 3 ปีที่แล้ว +11

    கதை சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்..

  • @sekars8342
    @sekars8342 3 ปีที่แล้ว +12

    இந்து மத கடவுள் தர்மம்வாழ்க

  • @HrSystem303
    @HrSystem303 3 ปีที่แล้ว +8

    Amma periyakandiyamman. Ponnar Sankar mahamuni ayya. Enaku boy baby pirakanum un sannathiku varenpa🙏🙏🙏🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 4 ปีที่แล้ว +36

    பொன்னர் சங்கர் சக்தி வாய்தது. இது உண்மை.

  • @subikshat5349
    @subikshat5349 3 ปีที่แล้ว +8

    வாழ்க வழமுடன்......

  • @vellaiyanandiyappan2763
    @vellaiyanandiyappan2763 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பு👌

  • @kandhasamyp4740
    @kandhasamyp4740 4 หลายเดือนก่อน

    Amma...super..varalaru.ponnar.sankar...kathai..annaii.maisclrakavaithathu...arumaii.amma...thank,s

  • @selvammuthukumarasamy8026
    @selvammuthukumarasamy8026 4 ปีที่แล้ว +6

    அருமை அம்மா

  • @user-gp7zm2hf6g
    @user-gp7zm2hf6g 2 ปีที่แล้ว +2

    பொன்னர் சங்கர் வரலாறு அருமையாக சொன்னீர்கள்

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว

      நன்றி 😊

  • @warmwarm4197
    @warmwarm4197 3 ปีที่แล้ว +7

    Full history explains very well....😀😀😀😀😀😀at the end😭😭😭😭😭so sad.........

  • @sktamilan.5576
    @sktamilan.5576 3 ปีที่แล้ว +2

    Thank you sister nice story nice spech

  • @kalpanat7482
    @kalpanat7482 3 ปีที่แล้ว +5

    Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethageetha3081
    @sangeethageetha3081 2 ปีที่แล้ว +2

    நன்றி ‌அம்மா அற்புதம்

  • @arulkullan8191
    @arulkullan8191 4 ปีที่แล้ว +21

    Chozhan thotti=simply solradhuna bahubali's kattappa visvasathin adaiyalam...

  • @goundercreations
    @goundercreations 3 ปีที่แล้ว +11

    கவுண்டர் வம்சம் 😎💚❤👏

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 ปีที่แล้ว +2

    Alagu

  • @sureshmallika1987
    @sureshmallika1987 4 ปีที่แล้ว +7

    Super amma

  • @YuvaRaj-lw5qw
    @YuvaRaj-lw5qw 4 ปีที่แล้ว +10

    அருமையாக சொன்னிற்கள்

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 3 ปีที่แล้ว +5

    அருமையாக இருக்கிறது உங்கள் விமர்சனம்

  • @tamilm2419
    @tamilm2419 4 ปีที่แล้ว +6

    Arputham amma
    Ithu vundhi
    👌👌👌👌

  • @sreevijiviji4563
    @sreevijiviji4563 4 ปีที่แล้ว +9

    Nandrikal kodi amma ! God bless u!

  • @vijaygnanaraj1594
    @vijaygnanaraj1594 3 ปีที่แล้ว +33

    Highly appreciate your efforts in compiling and narrating it so well !

    • @YazhTamil
      @YazhTamil  3 ปีที่แล้ว +1

      Thanks🙂

    • @dratamilarasimca5519
      @dratamilarasimca5519 3 ปีที่แล้ว +1

      கதை நன்றாக செல்லப்பட்டு இருக்கிறது

    • @Amaimuthu-qe7gy
      @Amaimuthu-qe7gy ปีที่แล้ว

      ​@@dratamilarasimca5519 ²❤😊

  • @k.m.subramanian435
    @k.m.subramanian435 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว

      நன்றி ! 😊

  • @selvasundaram8758
    @selvasundaram8758 4 ปีที่แล้ว +30

    மாறுவேடத்தில் சென்று உரிமைக்கு ஓர் படி நெல் கேட்டார் ,கதையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு ,நன்றி

  • @duraikannan8309
    @duraikannan8309 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @yasothaidayan3423
    @yasothaidayan3423 ปีที่แล้ว +2

    Detailed story. nandri 🙏🙏, enga kuladeiva kathai

    • @YazhTamil
      @YazhTamil  ปีที่แล้ว

      அண்ணன்மார் வரலாற்று இடங்களின் தொகுப்பு th-cam.com/video/7oTO5gU1ZvY/w-d-xo.html

  • @anushas4832
    @anushas4832 3 ปีที่แล้ว +12

    எங்கள் குல தெய்வம் அய்யனார்🙏🙏🙏 நன்றி

  • @karthiks5692
    @karthiks5692 ปีที่แล้ว +1

    Story super madam aanal mulumaiyaana unmaiyum vendum athai theluvaaga therinthu sonnaal makkaluku uthaviyaga yirukum

  • @sujimithusujimithu9125
    @sujimithusujimithu9125 3 ปีที่แล้ว +6

    Erode district perumanallur thoravallur village la Annanmar temple errukku 👍👍

  • @knshanmugham9408
    @knshanmugham9408 4 ปีที่แล้ว +4

    அருமை

  • @user-fc9sy1qi9l
    @user-fc9sy1qi9l 2 ปีที่แล้ว +2

    மிக அருமை
    என் குல தெய்வம்

  • @RanjithKumar-td1ib
    @RanjithKumar-td1ib 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அருமை

  • @andijayam7871
    @andijayam7871 2 ปีที่แล้ว +2

    Ponner sankar Temple super sister very nice thanking you

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +3

    Very good explanation 🤝👍🤝👍🤝🤝👌👍🤝👏👌👍🤝👍👍

  • @karthikvpc
    @karthikvpc 3 ปีที่แล้ว +7

    வருசம் பதினாறு வாலிபம் தொன்நூறு என்று ஊர்ல சொல்வார்கள்

  • @sankarkalpana7832
    @sankarkalpana7832 3 หลายเดือนก่อน +1

    மிக்நன்றி

    • @sankarkalpana7832
      @sankarkalpana7832 3 หลายเดือนก่อน +1

      மிக மிக நன்று இந்த இந்தக் கதையை

  • @thangavelr7469
    @thangavelr7469 4 ปีที่แล้ว +3

    உண்மைகதை அருமையாக இருந்தது

    • @YazhTamil
      @YazhTamil  4 ปีที่แล้ว

      நன்றி !

  • @jakan4627
    @jakan4627 4 ปีที่แล้ว +4

    Suppar akka

  • @rajaaishwarya5082
    @rajaaishwarya5082 3 ปีที่แล้ว +8

    Tq for the information akka..enoda kula samy

  • @karthikragukarthikragu2309
    @karthikragukarthikragu2309 4 ปีที่แล้ว +4

    Udukka pattu arumaya irukkum same story

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக இருந்தது

    • @YazhTamil
      @YazhTamil  3 ปีที่แล้ว

      நன்றி!

  • @maramara2777
    @maramara2777 4 ปีที่แล้ว +34

    எங்க குல வரலாறு கேக்க நெகிழ்சியா இருக்கு

  • @vinodhan51
    @vinodhan51 4 ปีที่แล้ว +7

    Story super 👌

  • @ffjokeryt9616
    @ffjokeryt9616 4 ปีที่แล้ว +12

    Na Vangalamman kovil poravan...I like the story very much

  • @Valvilori_gounder_
    @Valvilori_gounder_ ปีที่แล้ว +4

    பொன்னர் சங்கர் வெற்றி கண்ட தலையூர் களி கவுண்டர் வம்சம்🇮🇹🏹😈🗡️

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 3 หลายเดือนก่อน

      குருவி பிடித்து தின்னும் வல்வில் ஓரி என்ற குறவனை ஒரு‌ சக்கிலியன்‌ கல்லால் எறிந்து மண்டைய உடைத்ததினால்‌ தூக்கு மாட்டி கொண்டு செத்தான் 😂

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 3 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் பெரியக்காண்டி அம்மன் , தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகில் தஞ்சாவூர் - அரியலூர் மார்க்கத்தில் அரசூர் எனும் கிராமத்திலும் ஆலயம் உள்ளது அருள் பெற அம்மனனை போற்றி வணங்கி மகிழ்ச்சியாக வாழ்வோமாக,...

  • @Mathesh45
    @Mathesh45 3 ปีที่แล้ว +3

    Enga Kula theivam kongu nadar🔥

  • @psksanthosh4072
    @psksanthosh4072 4 ปีที่แล้ว +8

    Thanks akka... 😍😍😍

  • @Sankar-xh1mf
    @Sankar-xh1mf 3 หลายเดือนก่อน +1

    engal kulatheivam ennai valavaikkum theivangal thaya periyakka

  • @lenavegg3502
    @lenavegg3502 2 ปีที่แล้ว +4

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் , சில தவறுகள் திருத்தனும் .

  • @selvamramesh766
    @selvamramesh766 2 ปีที่แล้ว +2

    செப்பு பட்டயங்களில் இந்த கதை வேறமாறி இருக்கு, இந்த வீடியோஸ் ல வேற மாறி இருக்கு

    • @YazhTamil
      @YazhTamil  2 ปีที่แล้ว +1

      செப்பு பட்டயங்களின் குறிப்பை கொடுத்து உதவ முடியுமா?

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 3 ปีที่แล้ว +4

    6:30 குன்றுடையான் பிறந்தது 👍