இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் விவசாயத்தைப் பற்றி கூறியது மிக்க நன்றி உங்களால் விவசாயிகளும் பயனடைவார்கள் உங்கள் காணொளி அடிக்கடி வர வேண்டும் நான் ஒரு விவசாயி விரும்புகிறேன் நன்றி🙏🇮🇳🙏
ஐயா எல்லாம் சரி நான் ஓட்டன்சத்திரம் ங்க நான் இயற்கை முறையில் முருங்கை விவசாயம் பன்றேனுங்க என்னுடைய முருங்கை மற்றும் நிலக்கடலை மக்காச்சோளம் இதற்க்கு நான் இயற்கை அதாவது பசுஞ்சாணம் பசுங்கோமியம் இதை மட்டுமே இடுகிறேன் எனக்கு ரிசல்ட் நன்றாகவே உள்ளது
மனம் போல் வாழ்க்கை உன்னைப்போல் உள்ள விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானதாக அமையும் இதை நீங்கள் காசு கொடுத்துதான் கூறுவீர்கள் என்றால் அதை ஏன் வீடியோவாக வெளியிட்டீர்கள்
இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதி பெறலாமே
இந்தமாதிரி விளக்கம் முதல் தடவை கேட்கின்றேன் மிகருமை
மிக்க நன்றி அண்ணா
இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் விவசாயத்தைப் பற்றி கூறியது மிக்க நன்றி உங்களால் விவசாயிகளும் பயனடைவார்கள் உங்கள் காணொளி அடிக்கடி வர வேண்டும் நான் ஒரு விவசாயி விரும்புகிறேன் நன்றி🙏🇮🇳🙏
மிக்க நன்றி
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஏம்பா நீங்க எதுக்கு நன்றி சொன்னேன் என்று எனக்கு தெரிஞ்சாகணும்
Super sir confident important
Great farmer sir
Arumai superb speech valthukkal
சூப்பர் அய்யா
Arumai arumai sago
மிகச் சிறப்பு
வாழ்க வளமுடன்.
Supper 👍👍👍
Thank you so much 💓
🙈🙈🙈🙈
சூப்பர் ஐயா நானும் புது வியாபாரி தான் அனுபவம் இல்லை
ஐயா எல்லாம் சரி நான் ஓட்டன்சத்திரம் ங்க நான் இயற்கை முறையில் முருங்கை விவசாயம் பன்றேனுங்க என்னுடைய முருங்கை மற்றும் நிலக்கடலை மக்காச்சோளம் இதற்க்கு நான் இயற்கை அதாவது பசுஞ்சாணம் பசுங்கோமியம் இதை மட்டுமே இடுகிறேன் எனக்கு ரிசல்ட் நன்றாகவே உள்ளது
Sir which variety drumstick are you growing naturally.....
Super Anna
Thank you so much
Excellent brother
Sir where to get the trap you showed to capture the pisin ee
Super
Murungai vivasaayam laabam iellai, by naatu
👌
பரிஸ் மாநகரில் முருங்கை இலை கிலோ 6€50 ,காய் 6/7€
ஓ அப்படியா!!!!!
Idhhu enna ragam?? Konjam clear ah sollunga....
எந்த வகை முருங்கை நீங்கள் பயிர் செய்கிறீர்கள்?
Kalai koli adikalama...
Murungai kandru virpavan vaalvaan,vaangubavan saavaan, by naatu
நாங்களும் முருங்கை விவசாயி என்ன மருந்து அடிக்கனும் சொல்லுங்க
Enakku murugai venum ninga yentha ooru
என்ன மருத்து அடிக்க வேண்டும்
That is his business.
@@sakthisaravanan2811 not business. Don't know your tree complaints.
மனம் போல் வாழ்க்கை உன்னைப்போல் உள்ள விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் முக்கியமானதாக அமையும் இதை நீங்கள் காசு கொடுத்துதான் கூறுவீர்கள் என்றால் அதை ஏன் வீடியோவாக வெளியிட்டீர்கள்
Money atha munaga ethullu 1 kg money atha
1.25x speed
Vithai vaangi thara mudiyumaa
Bro number kudunga pls...🙏🏻
Translate in English sir
Contact No please sir
உங்களோட மொபைல் நம்பர் வேணும் ஐய்யா எனது ஊர் மெஞ்ஞானபுரம்
👌👌👌