காதல் தோல்வில ஆசிட்? தற்கொலை? காதலின் ஆழம் பார்க்க, சாகும் முன் பார்க்க வேண்டிய படம் - Mr Tamilan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 11K

  • @jeghanjeghan9384
    @jeghanjeghan9384 3 ปีที่แล้ว +137

    அருமையான படம் இந்த படமெல்லாம் 90kids நல்லவே புரியும்ங்க......💔💔💔💔

  • @angiaaraa2350
    @angiaaraa2350 3 ปีที่แล้ว +2769

    பல முறை காதல் வரலாம், ஆனால் ஒரே நேரத்தில் பல காதல் இருப்பது தவறு.... அந்த தவறை தான் பலர் இப்போது செய்து கொண்டு இருகிறார்கள்...

    • @ashok7041
      @ashok7041 3 ปีที่แล้ว +17

      Ama

    • @umathanuumaesh9116
      @umathanuumaesh9116 3 ปีที่แล้ว +14

      It's true bro

    • @SomeOne-uh6yd
      @SomeOne-uh6yd 3 ปีที่แล้ว +51

      இப்படிலாம் பொசுக்குனு உண்மைய சொல்லக்கூடாது...😂🔥🔥

    • @roobanriency5121
      @roobanriency5121 3 ปีที่แล้ว +9

      My comment is also this

    • @sktamilangaming1211
      @sktamilangaming1211 3 ปีที่แล้ว +7

      This is in oru artham for my comment

  • @mariappank5188
    @mariappank5188 3 ปีที่แล้ว +367

    உடல்நிலை சரியில்லாத போதும் ஒரு தரமான கதையை கொடுத்ததர்க்கு முதலில் ஒரு நன்றி ப்ரோ🙏🙏🙏👍👍👍

  • @vijayaragavan6867
    @vijayaragavan6867 2 ปีที่แล้ว +53

    என் வாழ்க்கையில் நான் பார்த்த படத்திலும் சரி கேட்ட கதையிலும் சரி இதுவரை என் மனதை மிகவும் ஆழமாக கவர்ந்த இந்த படத்தை நான் மறக்கவே மாட்டேன் இந்த படத்தை இவ்வளவு அழகாக கூறிய என் நண்பன் உங்களுக்கு மிகவும் நன்றி எந்த வயதில் வந்தாலும் காதல் உண்மையாக இருந்தால் சரிதான் நண்பா என்றும் உங்கள் இணைப்பில் எஸ் விஜய்

  • @gamingtamizhan29
    @gamingtamizhan29 3 ปีที่แล้ว +3583

    🥳🥳💯💯Vera Level Nanbha❤️

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 ปีที่แล้ว +48

    இந்த படத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை இப்படியொரு பிரமாதமான காவியத்தை காட்டிய உங்களுக்கு நன்றி! வாழ்த்துகள், இந்துவாக, இஸ்லாமியராக, கிறிஸ்தவராக கை கூடாத காதல் கடைசியில் கடவுளை வெறுத்தவராக காதல் வெற்றி அடையும் தருணம் மனம் நிறைவாய் நெகிழ்ச்சி அடைய வைத்து விட்டது ❤️

  • @pragadeeswarans4373
    @pragadeeswarans4373 3 ปีที่แล้ว +118

    நீங்க சொன்ன மாதிரி எத்தனை முறை வந்தாலும் காதல்.., காதல் தான் ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும்...❤️💯

  • @madhanchakkaravarthi
    @madhanchakkaravarthi ปีที่แล้ว +183

    கடைசியில் எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை.. தான் நேசித்த மக்கள் தான் காப்பாற்ற வந்தார்கள்👏

  • @RK07R
    @RK07R 3 ปีที่แล้ว +623

    Mr.Tamilan is back
    Mr.Tamilan fans like here

  • @MS-ll2jt
    @MS-ll2jt 3 ปีที่แล้ว +812

    எத்தனை முறை வேண்டுமானாலும் காதலி.. ஆனால் காதலிக்கும்போது உண்மையாக இரு.!

    • @onelove3009
      @onelove3009 3 ปีที่แล้ว +7

      Yes bro

    • @rathaammu3706
      @rathaammu3706 3 ปีที่แล้ว +8

      Semma movie 💯 true love 😍😍

    • @nandhugopi6216
      @nandhugopi6216 3 ปีที่แล้ว +5

      True

    • @MS-ll2jt
      @MS-ll2jt 3 ปีที่แล้ว +1

      @@onelove3009 thank you 🙏

    • @MS-ll2jt
      @MS-ll2jt 3 ปีที่แล้ว +1

      @@rathaammu3706 thank you 🙏

  • @sowhat2384
    @sowhat2384 3 ปีที่แล้ว +114

    உண்மைய சொல்லப் போனா என் மூன்றாவது காதல்தான் கல்யாணத்தால முடிஞ்சது.
    காதலுக்கு வயது தேவையில்லை..... காதல் மட்டும்தான் ♥️♥️♥️

    • @karthikas9177
      @karthikas9177 3 ปีที่แล้ว +1

      OK OK

    • @sumima1977
      @sumima1977 6 หลายเดือนก่อน

      Yenakku nalavadhu kadhal than nalla badiya kalyanam nadandhadu. Adhum 45 vayasula.

    • @iamjockshan5180
      @iamjockshan5180 4 หลายเดือนก่อน

      Enakum😊 3rd

  • @sarathi__143_7
    @sarathi__143_7 ปีที่แล้ว +16

    காதல் 5 வயது வரும் 50 வயதிலும் வரும் . ஆனால் நாம காட்டுற அன்பு உண்மையாக இருக்கணும் நாம எல்லாருக்கும் உண்மையா இருந்தாலே போதும். மூவி vera level bro❤

  • @sivavk9413
    @sivavk9413 3 ปีที่แล้ว +123

    ஒரு செடியில் எத்தனை பூக்கள் பூத்தாலும் அதனின் மனம் ஒன்றுதான் உண்மையான காதல் எத்தனை பூத்தாலும் அதன் அன்பு உண்மையாகவே இருக்கும்.....

  • @maaripandi3785
    @maaripandi3785 3 ปีที่แล้ว +85

    காதலுக்கு வயது முக்கியமில்லை .💓உண்மையான அன்பு இருந்தால் போதும்❤️

  • @v.sairam6929
    @v.sairam6929 3 ปีที่แล้ว +410

    காதல் எப்போது பூக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் உன் குரல் கேட்டாபின்பு முடிவுசெய்தேன் காதல் எங்கு எப்பொழுது ஏன் உருவம் தெரியாமல் கூட பூக்கும் சகோ......

  • @karthikshree1732
    @karthikshree1732 2 ปีที่แล้ว +33

    காமம் இல்லாத எந்த ஒரு காதல் லும் உண்மையான காதல்💓💓💓💓💓

    • @prakashpk7992
      @prakashpk7992 16 วันที่ผ่านมา

      ஒஒஒஒஒஒஒ

  • @shanbasha2799
    @shanbasha2799 3 ปีที่แล้ว +85

    10/10 தரருவதர்கு சிரந்த படம்
    இதை அழகாய் சமர்பித்த உங்கலுக்கு 🙏🙏🙏

  • @malarkodi7544
    @malarkodi7544 3 ปีที่แล้ว +276

    எத்தனை முறை காதல் வந்தாலும் கரெக்டான புரிதல் இருந்தால் அதுவே உண்மையான காதல் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 ปีที่แล้ว +2

      அப்படி யா

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 ปีที่แล้ว +2

      இங்கே காதல் இல்லை 😭😭😭

    • @malarkodi7544
      @malarkodi7544 3 ปีที่แล้ว +1

      @@NaveenSteelboys-du6qs ஏன் அப்படி சொல்றீங்க

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 ปีที่แล้ว +1

      @@malarkodi7544 அனுபவம் பட்டாச்சு

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 3 ปีที่แล้ว

      @@malarkodi7544 நீங்கள்

  • @My_thoughts04
    @My_thoughts04 3 ปีที่แล้ว +200

    கதாநாயகன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமான விஷயங்கள் நடந்த போதும், அவன் தற்கொலை செய்து கொள்ளாமல் ஊருக்காக வாழ்ந்த வாழ்க்கை ..... Vera level....

    • @keerthis5447
      @keerthis5447 3 หลายเดือนก่อน

      ❤ Inthamari story sathyama inemay keka mudiyathu ine vara porathum illa Na aluthuta bro avlo Epdi sola therila Enake theriyama kanla thanni varuthu avlo 🎉

  • @MaheshWaran-pw9lj
    @MaheshWaran-pw9lj ปีที่แล้ว +2

    திரைப்படம் அருமை
    இயக்குனர்க்கு பாராட்டுக்கள்.⭐⭐⭐⭐⭐
    நல்லதிரைபடத்தை எங்களின்உள்ளம்வரை கொடுத்த நண்பருக்குநன்றிகள்🙏

  • @nagarajan8374
    @nagarajan8374 3 ปีที่แล้ว +47

    காமம், பணம் இவைகளை எதிர்பாக்காமல் எத்தனை முறை யார் மீது வந்தாலும் அவை அனைத்தும் உண்மையான காதலே,,,, அன்பே கடவுள்

  • @nattamainat16
    @nattamainat16 3 ปีที่แล้ว +85

    வார்த்தைகளே இல்லை இது மாதிரி movie ஒன்னு போதும் தல

  • @pggaming5259
    @pggaming5259 3 ปีที่แล้ว +2032

    🇮🇳😔இந்தியன் ஆர்மி வீரர்கள் மறைந்த நாள் இன்று அவர்களுக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி அனைவரும் செலுத்துங்கள்
    நண்பர்கலே😔😔😔🇮🇳

  • @rajasekardevan3008
    @rajasekardevan3008 2 ปีที่แล้ว +16

    எந்த வயதிலும் யார் மீதும் காதல் வரலாம்.தப்பில்லை.ஆனால் இன்னொருத்தவங்களுக்கு துரோகம் பண்ணிட்டு வர்ற காதல் தான் தப்பு...ஒரு உறவோட வாழந்திட்டு வேற உறவோட போகும் போது எவ்வளவு பாதிப்பு வரும் னு நினைச்சி பார்க்கனும்

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy 3 ปีที่แล้ว +271

    உண்மையா சொல்ரேன் இந்த மாதிரி நான் ரசிச்சு ஓரு விடியோவும் பாத்ததில்லை...
    Great jop

  • @Mk_NS-200
    @Mk_NS-200 3 ปีที่แล้ว +70

    தல நா உன்னை தான் லவ் பண்றேன் உன்னோட வாய்ஸ் க்கு நான் அடிமை 😍😍😍

  • @nathannathan4043
    @nathannathan4043 3 ปีที่แล้ว +380

    இளமையில் வந்தாலும் முதுமையில் வந்தாலும் காதல் அழகே (நேர்மையாக இருப்பின்)
    எத்தனை முறை வந்தாலும் காதல்தான்
    நன்றி அண்ணா🙏

  • @DineshkumarDineshkumar-bf6rr
    @DineshkumarDineshkumar-bf6rr ปีที่แล้ว +1

    நான் இதுவரை பார்த்த படங்கலில் இதுவே சிறந்த படமாக தோன்றுகிறது...அதுவும் உங்கலிடம் இருந்து வரும் போது இன்னு சிறப்பாக உல்லது தோழரே...

  • @NightMusic7777
    @NightMusic7777 3 ปีที่แล้ว +346

    பல முறை காதல் வரலாம் அது தப்பு இல்ல.
    ஒரு காதல் இருக்கும் போது இன்னும் ஒரு காதல் வந்தா அது தப்பு

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 3 ปีที่แล้ว +38

    ஒவ்வொரு கதையையும் செதுக்கி இருக்காங்க நீங்க சொன்ன விதமுமும் மிக அருமை
    கடைசீல என்னையும் அழவச்சிட்டீங்க

  • @sneharamesh7044
    @sneharamesh7044 3 ปีที่แล้ว +80

    ஒரு முறை வந்தால் பலருக்கு அது உண்மை காதலும் அல்ல பல முறை வந்தால் அது பொய் காதலும் அல்ல எப்போ ஒருவருக்கு ஒருவர் உண்மையா இருக்காங்களா அது தான் காதல்

  • @m.selvarajm.selvan3989
    @m.selvarajm.selvan3989 2 ปีที่แล้ว +4

    உண்மைதான் நண்பா காதல் மனசு சம்மந்த பட்டது ஒன்று முடிஞ்ச கொஞ்ச நாளைக்கு பிறகு இன்னொரு காதல் வரத்தான் செய்யும்........இங்கு இரண்டாவது மூன்றாவது காதலுக்காக உயிரை விட்டவர்களும் உண்டு....

  • @krishnarock7061
    @krishnarock7061 3 ปีที่แล้ว +68

    Mr tamizhan is back🔥🔥🔥🔥

  • @mahish6293
    @mahish6293 3 ปีที่แล้ว +31

    கதை சொல்லும் அழகில் மயங்கி ஒரு சகோதரனாக நாங்களும் உங்களை காதல் செய்கிறோம்

  • @sumathis4442
    @sumathis4442 3 ปีที่แล้ว +268

    ௧ாதல் வலியை ௨ணர்ந்தவன் நிச்சயம் இன்னொரு இதயத்தை காயப்படுத்த மாட்டான் 😎😘

    • @Shadowfight4arenaok
      @Shadowfight4arenaok 3 ปีที่แล้ว +1

      Ama

    • @KARNAEsports
      @KARNAEsports 3 ปีที่แล้ว +2

      Aama but neenga oru love la thotthutteenga aprm ungalukku pidikkadhavanga ungalukku propose panna neenga enna solluveenga
      Ok or no?

    • @sumathis4442
      @sumathis4442 3 ปีที่แล้ว +7

      @@KARNAEsports பிடிச்சவங்களோ, பிடிக்காதவங்களோ காயப்பட்ட இதயம் அன்பிற்காக ஏங்குமே தவிர நேசிப்பதை ஒரு போதும் நம் இதயம் நிறுத்துவதில்லை😍

    • @KARNAEsports
      @KARNAEsports 3 ปีที่แล้ว

      @@sumathis4442 Ada na atha kekkala
      Neenga oruthara love pandreenga
      Avaru ungala vendamnu soldraaru
      Ippo ungalukku pidikkatha innoruthar ungalukku propose panna neenga enna solluveenganu ketta

    • @sumathis4442
      @sumathis4442 3 ปีที่แล้ว +1

      @@KARNAEsports pidikathavangala irrunthalum na accept pannuven😉avungaluku en mela pasam irruntha😼oru dialogue koda irrukula-namma love pannravangala vida nammala love panravangala mrg panna life nalla irrukum😺

  • @மலைக்கோட்டை
    @மலைக்கோட்டை ปีที่แล้ว +6

    💔மனசுல ஒரு தடவை நெனச்சு அன்பு செலுத்தினாலகாதல் எத்தனை தடை வந்தாலும் காதல் காதல்...❣️

  • @sangilimurugan4976
    @sangilimurugan4976 3 ปีที่แล้ว +47

    தலைவா நீங்க வேற லெவல் பண்றீங்க படம் பார்த்தாலே உடம்பு புல்லரிச்சு போச்சு

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 ปีที่แล้ว +35

    இந்த மாதிரி நல்ல கருத்துள்ள படம் உங்களால் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும்

  • @Romanregins...007
    @Romanregins...007 3 ปีที่แล้ว +195

    ஒருவன் எத்தனை முறை காதலித்து தோற்றாலும் நம் காதலை யாராது புரிந்து கொள்வார்கள் என்பதை தவிர காமத்துக்காக இல்லை❤️

  • @itsmedhushy.4481
    @itsmedhushy.4481 3 หลายเดือนก่อน

    Yaarukum theriyamal oru kaathal intha padathula irukku... avanga appa kalai mela, sitpangal mela vacha kaathal... athuvum tholviye... ❤️

  • @user-wp9uh7qq7c
    @user-wp9uh7qq7c 3 ปีที่แล้ว +62

    உங்க குரல் கேட்டால்தான் ஒரு படம் பார்த்த அளவுக்கு தோனுது அண்ணா

  • @sjhari9552
    @sjhari9552 3 ปีที่แล้ว +17

    புரிதல் உள்ள காதலில் விரிசல் வராது தலைவா அருமையான கதை ..!!! நல்ல காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

  • @a.j.suriya5028
    @a.j.suriya5028 3 ปีที่แล้ว +1106

    எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் வரலாம் தவறில்லை......! ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல்....♥️

  • @ThamizhMahal
    @ThamizhMahal 2 ปีที่แล้ว +1

    Super....
    அருமையான அற்புதமான பதிவு...
    நேரடியாக சினிமா பார்த்திருந்தாக்கூட இந்த அளவிற்கு பிடித்திருக்காது போல...
    ஆனால், கதை சொன்ன விதம்....
    கற்பனை செய்து கதை எழுதி சொல்பவரை தாண்டி மிக அற்புதமான, நெகிழ்வான மனது திக் திக் பயணம்.
    உண்மையான காதல் எத்தனைப் பேரிடம் வேண்டுமானாலும் எழலாம்...
    ஆனால், ஒரே நேரத்தில் பலரிடம் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கக்கூடாது....
    மிக நல்ல தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
    திருவாரூர் மாவட்டம்.

  • @kaleekalee9806
    @kaleekalee9806 3 ปีที่แล้ว +161

    ஒரு முறை வந்தாலும் காதல் தான் மறுமுறை வந்தாலும் காதல் தான் காமம் இல்லை

  • @rathakrishnannadarajan5231
    @rathakrishnannadarajan5231 3 ปีที่แล้ว +45

    I'm 60, not married for some reason.
    But I appreciate this story

    • @nareshkumar.v6207
      @nareshkumar.v6207 3 ปีที่แล้ว +2

      Why ?? Any situation 😞

    • @rathakrishnannadarajan5231
      @rathakrishnannadarajan5231 3 ปีที่แล้ว +2

      Life is full of uncertainly, just like this movie.
      We will run after several things but might not happen.
      In the end when you decide to calm down God will put a twist and give a happy ending,
      Where else some will go according to plan but might turn the other way round

    • @rishabarasipalan
      @rishabarasipalan 3 ปีที่แล้ว

      ok sir

    • @sundharamperumal993
      @sundharamperumal993 3 ปีที่แล้ว

      So sad😭😭😭

  • @mewoocreation3648
    @mewoocreation3648 3 ปีที่แล้ว +91

    வந்துட்டன்டா என் தலைவன் வா தலைவா வா தலைவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி நண்பா செம happy தல

  • @kalpanaseenu2020
    @kalpanaseenu2020 2 ปีที่แล้ว +22

    பலமுறை காதல் வரலாம் ஆனால் ஒரே நேரத்தில் பலரை காதலிப்பது காதல் அல்ல இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ❤️

  • @sudhakaran1623
    @sudhakaran1623 3 ปีที่แล้ว +71

    உங்க குரல கேட்டதல ரெம்ப சாந்தேஷ்ம் அண்ண...

  • @emptycan1196
    @emptycan1196 3 ปีที่แล้ว +73

    சரக்கு பாட்டில் ப்ரொபோஸ் வேற லெவல் போங்க... 😁😁😁

  • @rahul_s6917
    @rahul_s6917 3 ปีที่แล้ว +43

    Mr Thamilan is back ❤️

  • @ஸ்டைலிஷ்
    @ஸ்டைலிஷ் 2 ปีที่แล้ว

    ரொம்ப நாளா இந்த படம் எனக்கு utube ல காட்டுச்சு... ஆனா இன்னிக்கு தான் பாக்கலாம் ன்னு ட்ரை பண்ணேன்.. ரொம்ப யதாரத்தமான கதை யா இருக்கு

  • @agri12chowthris15
    @agri12chowthris15 3 ปีที่แล้ว +55

    காதல் எத்தனை முறை வேண்டாலும் வரும் ஆனால் முதல் காதல் மறக்க முடியாது😍❤️
    Edited : இன்னைக்கு எல்லா comments kum...MR.BALA like panni irukaru ❤️

  • @Saran_420
    @Saran_420 3 ปีที่แล้ว +26

    Notification வந்துருக்கேனு ஓபன் பண்ணேன், வந்தா தலைவரோட குரல்ல படத்த பத்தி ஆரம்பிக்கும்போதே ஆஃப் பண்ணிட்டு வெளிய வந்துட்டேன்! ஏன்னா ஆரம்பிக்கிறப்பவே சூப்பரா ஆரம்பிச்சீங்க நான் வேற வெளில இருக்கேன் ரூம்ல போயிட்டு ஹெட்செட் மாட்டிகிட்டு கேப்போம்! வெளில இருந்து கேட்டு ஸ்வாரஸ்யத்த இழந்துட கூடாதுனு இருக்கேன்! 30 நிமிசத்துல வீட்டுக்கு போயிடுவேன் அப்றம் படத்த பாத்துட்டு அதுக்கான கமெண்ட் பண்றேன்... ❤

    • @Saran_420
      @Saran_420 3 ปีที่แล้ว

      பாத்துட்டேன் தல, 2 டைம் பாத்தேன்...

    • @sasisasitha3069
      @sasisasitha3069 3 ปีที่แล้ว

      Hiii

  • @laxmanviews6422
    @laxmanviews6422 3 ปีที่แล้ว +256

    உங்க Review மேல எனக்கு காதல் வந்துருச்சு நண்பா... இதுவும் ஒரு வகையில் காதல் தானே

    • @ramKumar-vj8km
      @ramKumar-vj8km 3 ปีที่แล้ว +4

      நானும்

    • @Vijaycoorgv
      @Vijaycoorgv 3 ปีที่แล้ว +2

      Yas

    • @lcsmoker2766
      @lcsmoker2766 3 ปีที่แล้ว +1

      @@mrtamizhan hhh

    • @the_lostangel
      @the_lostangel 3 ปีที่แล้ว

      @@mrtamizhan anna 48:39 we are in 21st century 🙂🙂

  • @yogam2115
    @yogam2115 ปีที่แล้ว +2

    Very good Story 👍👏Great love 💘 namballal yosika mudiyada Twist Climax

  • @90sboy361
    @90sboy361 3 ปีที่แล้ว +98

    காதல்
    சிரிக்க வைப்பது போல சிரிக்க வைக்கும்
    நிச்சியம் ஒருநாள் செத்துப் போகும்
    அளவுக்கு அழவைக்கும் ..,😢

    • @சனிபகவான்துணை
      @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว +15

      அதனால் தான் நான் கைம்பெண் அதாவதுஅப்பா அம்மா மற்றும் சொந்த பந்தம் இல்லாத விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.

    • @sugia2539
      @sugia2539 3 ปีที่แล้ว +3

      Nice

  • @shansharmi3994
    @shansharmi3994 3 ปีที่แล้ว +14

    கண்ல கண்ணீர் வடிக்கும் அளவில் இருந்தது, காதல் என்பது பாசத்தின் மூலம் வருவது,காமம் என்பது உடல் பசியால் வருவது ,உடல் பசியால் வரும் காமம் காதலாகாது. SUPER LOVE STORY BRO

  • @sadiq-bro_
    @sadiq-bro_ 3 ปีที่แล้ว +76

    Climax sema twist bro. Totally unexpected......

  • @whiteangel5558
    @whiteangel5558 2 ปีที่แล้ว

    Pro நா எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் உங்க voica கேட்டா கொஞ்ச இனிமையா இருக்கு pro

  • @dollarsalary2886
    @dollarsalary2886 3 ปีที่แล้ว +234

    ஒருமுறை வந்தால் தான் உண்மையான காதல் என்றால் இங்க யாருமே காதலிக்க முடியாது. இந்த வீடியோ பாக்குற முன்னாடியே கமெண்ட் பண்ணிட்டேன்.

  • @Asc-w2l
    @Asc-w2l 3 ปีที่แล้ว +254

    இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு உண்மையாகவே மனம் வலிக்கிறது உண்மையான காதல் படம் 👍❤️❤️👍👍👍

    • @jestik4544
      @jestik4544 3 ปีที่แล้ว +1

      Love padama yedukkama namma life laum ippadi nadakka vayipu irukku Bro athanala namma konjam kavanama irukkalam athanala namma love thothu pogadhu bro😊

    • @Asc-w2l
      @Asc-w2l 3 ปีที่แล้ว

      @@jestik4544 ok bro 👍

  • @raveendhiranr8465
    @raveendhiranr8465 3 ปีที่แล้ว +13

    Mr தமிழன் தல
    கதை மிக அருமையாக இருந்தது. ஒருவர் காதல் என்பது அவர் அவர் மனதை பொருத்தது. கிளைமேக்ஸ் வேர லெவல் தல. அழகு அற்புதம்.

  • @mageshmagesh433
    @mageshmagesh433 2 ปีที่แล้ว +2

    ப எத்தனை முறை வந்தாலும் அதன் உண்மையாக இருந்தால் அது காதல் எப்பொழுதும் வெற்றி பெறும் நன்றி ஒரு நல்ல கதை சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி சொன்னதுக்கு நன்றி மிஸ்டர் தமிழன் ப்ரோ

  • @DKCreation-ti8kp
    @DKCreation-ti8kp 3 ปีที่แล้ว +91

    உலகில் சிறந்ததை நீங்கள் சிந்திக்க விரும்பினால் முதலில்,
    நீங்கள் ஒருவரைப் பற்றி மோசமாக நினைப்பதை நிறுத்த வேண்டும்..!! ❤️ Vera 11 Nanba

  • @bpamani2054
    @bpamani2054 3 ปีที่แล้ว +52

    ஞாபகம் வருதே.....ஞாபகம் வருதே....
    பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த
    நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே. 2009 😍

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 3 ปีที่แล้ว +160

    அப்பாவின் உழைப்பை வீணாக்கிய போது எனக்கு கஷ்டமாக தான் இருந்தது

    • @rolex....2771
      @rolex....2771 3 ปีที่แล้ว +2

      Please support my channel sir

  • @avcpharmacy8326
    @avcpharmacy8326 11 หลายเดือนก่อน

    மிகவும் அழகான கதை அண்ணா
    உண்மையான காதலை உணர்ந்தவர்களுக்கு இது புரியும்
    நீண்ட நாள் பின்னர் நான் கண்ணீர் வீட்டு அழுதேன்
    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @johnnavin
    @johnnavin 3 ปีที่แล้ว +13

    காதலுக்கு மொழி,ஜாதி,இனம்,உருவம் இவை நான்குக்கும் அப்பார்பட்டவை அதனால் ஒருதடவ இல்ல பாலமுறை வந்தாலும் காதல் எப்போவுமே காதல்தான்! superb ya 👏👏👏👏👏👏👏

  • @durgagandhi7724
    @durgagandhi7724 3 ปีที่แล้ว +80

    கடவுளை நம்பும் போது கிடைக்காத காதல் மனிதர்களுக்கு உதவி செய்தபோது கிடைத்தது ❤️

  • @buvansusu
    @buvansusu 3 ปีที่แล้ว +58

    எண்ணிக்கையில் நம்பிக்கையில்லை எனக்கு எத்தனை முறை வந்தாலும் காதல் காதல்தான்... இதுவரை 5 முறை தோற்று ஆறாம் முறை வீட்டிண் விருப்பப்படி திருமணம் செய்து என் மனைவியை காதலித்துதான் வருகிறேன்...

  • @bladearmy7371
    @bladearmy7371 2 ปีที่แล้ว +1

    ப்ரோ என்ன படம் தமிழ் டப்பிங் ஏ பாத்துட்டேன் ப்ரோ படம் வேற லெவல் 100/100

  • @surendrakanth8208
    @surendrakanth8208 3 ปีที่แล้ว +67

    This is best movie in Tollywood, no big hero and big budget,no VFX... I watched 5 times....... please everyone watch this movie....

  • @kombaigamer3286
    @kombaigamer3286 3 ปีที่แล้ว +31

    ஒரு தடவை வந்தால் மட்டும் அது காதல் அல்ல,எத்துணை முறை வந்தாலும் இருவர்களின் தெளிவான புரிதலில் மட்டுமே உண்மையான காதல் வாழும் .

    • @feeltake9070
      @feeltake9070 3 ปีที่แล้ว +1

      Nalla irunthathu wow nalla feel irunthathu inrru Tnk u so much

  • @rifayaaariz7552
    @rifayaaariz7552 3 ปีที่แล้ว +420

    Singles குரல் கேட்காமல் எப்படி இருந்தமோ... இன்னைக்கு எங்களுக்கும் உனக்கும்தாண்ட Valentine day ❤❤❤❤❤

  • @subhasubha1666
    @subhasubha1666 6 หลายเดือนก่อน +1

    Uggaluku odambu serillatha nerathilum ipadi oru tharamana movie kuduthathuku tq so much health pathukoga anna

  • @sankarkalidoss640
    @sankarkalidoss640 3 ปีที่แล้ว +29

    படத்தை கேட்பதற்க்கு முன்பே! பல முறை வருவதும் காதலே! என்று நான் ஓட்டு போட்டுவிட்டேன்! நன்றி!!!

  • @mugeshmugesh9125
    @mugeshmugesh9125 3 ปีที่แล้ว +64

    Climax tha ultimate 😍 hats off 2 director sir 🥰

  • @belsiyajohnbell8849
    @belsiyajohnbell8849 3 ปีที่แล้ว +25

    உங்க குரல கேட்டதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு புரோ... எத்தனை முறை வந்தாலும் அது காதல் தான் நாம உண்மையா ஒருத்தர நேசிக்கும் போது... காதலர் தின வாழ்த்துகள் புரோ... 😄

  • @Hi_mathi
    @Hi_mathi 4 หลายเดือนก่อน +1

    ஒரு தடவ வந்தாலும் காதல் தான் பல முறை வந்தாலும் காதல் தான் .. அந்த காதலில் உண்மையாக இருக்கவேண்டும்..அது தான் காதல்..

  • @princtae5619
    @princtae5619 3 ปีที่แล้ว +21

    Lovers day ( or ) black day😭
    Am proud to be a Indian 🇮🇳 !!!! 2019....

  • @karthickraja5101
    @karthickraja5101 3 ปีที่แล้ว +10

    அந்த அனுபவத்தை பெற்றவனுக்கே அதன் அருமை புரியும்.அருமையான திரைப்படம்.

  • @anssenthil737
    @anssenthil737 3 ปีที่แล้ว +30

    இந்த மாதிரி ஒரு love proposingம் பார்த்ததில்லை! முதலிரவும் பார்த்ததில்லை!!!! அழகான காதல் பயணம்,,,,,

  • @chandrancivil754
    @chandrancivil754 ปีที่แล้ว

    காதல் ஒரு அழகிய வர்ணிக்க வார்த்தையே இல்லாத ஒரு அற்புதமான உணர்வு. ஒரு முறை காதல் அவன் அன்பை பரிமாற அதும் தோல்வி மீண்டும் காதல் அதும் தோல்வி இறுதியில் காலம் தன்னை அழைக்கும் பொழுதும் காதல். மனிதனின் வாழ்வில் அணைத்து இடத்திலும் காதல் உண்டு அதை உணர்ந்து கொள்ள தான் யாருக்கும் பொறுமை இல்லை. என்றும் எப்போதும் காதல் வாழும். நன்றி... உங்கள் யாரோ நான் சந்திரன் ❣️❣️❣️❤️

  • @jananikathiravan9293
    @jananikathiravan9293 3 ปีที่แล้ว +33

    நீங்க வீடியோவை முடித்த கடைசி வரிகளில் தான் இங்கு பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன்.🙏

  • @mani......185
    @mani......185 3 ปีที่แล้ว +88

    எந்த வயதில் எத்தனை முறை வந்தாலும் காதல் காதல்தான்... காதலுக்கு வயது இல்லை‌ அனுபவமே சிறந்த காதல்... என்றென்றும் காதலுடன் MA...❤️

  • @SureshSuresh-je4ju
    @SureshSuresh-je4ju 3 ปีที่แล้ว +263

    நம்ம மிஸ்டர் தமிழனுக்கு ஒரு லைக் போடுங்க👍👍👍

  • @CoolGamer0012
    @CoolGamer0012 2 ปีที่แล้ว +2

    இது வரை என் வாழ்வில் Titanic தான் மிகப்பெரிய காதல்னு நெனச்சேன் ஆன இன்னைக்கு தான் தெரிஞ்சது எது பெரிய காதல் என்றும் காதல் என்றால் எண்ணனும் . படமாக இருந்தாலும் அற்புதமா இருந்தது புகழ வார்த்தையே இல்லை. அது மட்டும் இல்லாம இதுல இருந்த முதல் மூன்று காதல் தோல்வியும் மிகவும் வேதனை அளித்தது இறுதியில் வந்த அந்த சில நிமிடங்களை நினைத்தால் அழுகை & சிரிப்பு என இரண்டும் வருகிறது நண்பா அதுவும் உங்கள் குரலில் மிக அற்புதம். இதுபோல் காணொளி வேண்டுகிறேன் நண்பா .

  • @gauthamv8757
    @gauthamv8757 3 ปีที่แล้ว +107

    இது போன்ற யதார்த்தமான படங்களை review பன்னுங்க நண்பரே 🙏

  • @arakkonam.
    @arakkonam. 3 ปีที่แล้ว +39

    காதல் கடல்போன்றது அந்த அன்புக்கு எல்ல இல்லை அத உணர்த்திய இந்த கதை (கடைசில் அவர்களை ஒன்று சேர்த்தது காதல் மட்டும் தான் காமம் இல்லை ) இந்த கதை சொன்ன உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை 👌👌👌

  • @rrafique9244
    @rrafique9244 3 ปีที่แล้ว +11

    காதலை நாம் எதிர்ப்பாக்கும் போது.. மதமும் சூழ்நிலை தடையா இருக்கு... எதுவும் வேண்டானு செல்லும் போது காதலே நம் வாழும் வாழ்க்கை நேசிக்கிறது. காதலே தேடி நீ போகாதே உனக்கு கிடைக்கும் வாழ்க்கை துணையை நீ காதலி அந்த காதல் தான் உன் வாழ்க்கையின் வெற்றிய தீர்மானிக்கும். I love u all

  • @bharathanasokan1330
    @bharathanasokan1330 2 ปีที่แล้ว

    Semma twist, அருமையான kadhai...! 👏👏👍

  • @progressmahesh8527
    @progressmahesh8527 3 ปีที่แล้ว +26

    இந்தப் படத்தில் வெற்றி பெற்ற காதல் தன் தாயின் மீது மகள் வைத்திருந்த காதல், என்ன நடந்தாலும் பரவாயில்லை தன் தாய்க்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்த அந்த மகளுக்கு மிக்க நன்றி

  • @ரமேஷ்பார்த்திபன்
    @ரமேஷ்பார்த்திபன் 3 ปีที่แล้ว +21

    காதல் 👉 இன்று எனக்கு புதிதாக தெரிகின்றது

  • @Raghav_Ananth
    @Raghav_Ananth 3 ปีที่แล้ว +54

    ஒரு செடி ஒரு பூ😂🔥🔥---90's
    ஒரு செடி பல பூ😈🔥🔥----2k's

  • @shyadibrahim2433
    @shyadibrahim2433 ปีที่แล้ว

    வேற லெவல் கதை,,,,,,,,சலீமா மீது கொண்ட காதலில் ஒரு மெச்சூரிட்டி இருக்கு,,,,,அதுதான் என்னை கவர்ந்தது ❤❤❤❤

  • @sathiyabhavanis1764
    @sathiyabhavanis1764 3 ปีที่แล้ว +13

    எதையும் எதிர்பார்க்காமல் வருது தான் காதல். அருமையான படம். வாழ்த்துகள் சகோதார.

  • @nontechnical22
    @nontechnical22 3 ปีที่แล้ว +150

    இந்த Hero நாலு வெவ்வேறு சூழ்நிலையில் உண்மையாக காதல் செய்து காதலை நிரூபித்துள்ளார்....
    ⚡️❄️True love story never ends❄️⚡️

    • @keerthis5447
      @keerthis5447 3 หลายเดือนก่อน

      Impossible ❤

  • @visvanadhan2515
    @visvanadhan2515 3 ปีที่แล้ว +29

    எத்தனை முறை வந்தாலும் காதல் காதல் தான் அது உண்மையான காதலாக இருக்க வேண்டும்

  • @AmaravatiHarijan-s4o
    @AmaravatiHarijan-s4o 3 หลายเดือนก่อน

    அற்புதமான காதல் கதை❤