படம் என்பதால் முடிவு இப்படி மகிழ்ச்சியாக இருக்கு இது போன்ற ஆண்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியை வாழ் நாள் முழுவதும் சந்தேகம் பட்டு சித்ரவதைபதுதான் அதிகம்
இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு ரொம்ம GUTS வேணும்... Hats off to Mamooty Sir. நிஜமாவே Last வரைக்கும் Twist எதிர்பாத்தேன். But இது தான் நிஜம்னு சொன்ன Team கும் அதை ஒத்துகிட்ட மம்முட்டி Sir உம் Great...
ஒரு வருஷத்துக்கு மேல ஒரு தலையா காதலிச்சு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே...எங்க Propose பண்லாம்,எப்படி Propose பண்லாம்,எத கொடுத்து Propose பண்லாம்னு யோசிச்சு யோசிச்சு கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி சொல்லி ரிகெர்சல் பார்த்து பார்த்து...ராத்திரி சரியா தூங்காம,சரியா சாப்பிடாம நேரம் காலம் தெரியாம குழம்பி,புலம்பி...ஒரு வழியா Propose day ஆன இன்னைக்கு தன் காதலனிடம்/காதலியிடம் தன் காதலை Propose செய்யப்போகும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...💐 அதே Propose day ஆன இன்னைக்கு வழக்கம் போல எத பத்தியும் கவலப்படாம சோறு தின்னுக்கிட்டே Review Video பார்க்கும் அனைத்து Singles களின் சார்பாக இந்த Review Video வெற்றி பெற வாழ்த்துக்கள்...🤗
Seriously very nice n bold movie. He's a big super star in malayalam movies even though he's not hesitate to choose to this kind of flim. Hats off to him. ❤
இந்த மாதிரி யான படத்தை புரிந்து தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா அவர்களுக்கு மிக்க நன்றி 40 வயதில் தான் எனக்கு புரிந்ததுள்ளது வாழ்க்கையை இழந்து வெறுமையில் உள்ளேன் 😢😢😢😢
Ths அண்ணா. எங்க நீங்க இந்த படத்த negative ஆ பேசிருவீங்க நு பயந்துட்டு இருந்தேன். சூப்பர் அண்ணா. அருமையான விளக்கம். இன்னும் கொஞ்சம் feel பண்ணி பேசியிருக்கலாம் நூ தோணிச்சு. But ths to review this movie.
இந்த படம் நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு 😊. இந்த காலகட்டத்தில் இப்படி எல்லாம் தான் நடக்குது 😊. அது தான் உண்மை ஆனா அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் நம் மனநிலை மாறவில்லை என்பதே உண்மை சகோ. இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா 👌👏🙂.
வணக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை எப்பொழுதும் கதையை கேட்டு சப்ஸ்கிரைப் செய்வேன் ஆனால் உங்களின் குரலின் இனிமையைக் கண்டு சப்ஸ்கிரைப் செய்கிறேன் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மம்முட்டி and ஜோ இரெண்டு பேருமே தரமான நடிகர்கள்🎉 Director ராம் உடைய ' தரமணி ' படமும் கிட்டத்தட்ட இந்த concept தான்.. ஆன அதுல இன்னும் சில stories add பண்ணிருப்பாங்க
What daring?? Is it anyway useful to the society?? Kerala movies are all. Western infuenced.. Btw homosexuality is haram in Muslim community.. Do you think mammoty or jyotika will accept in real life.. ??
I watched this movies.. really unexpected from mamooka at this peek level his career. And he nailed it as usual mamooka done it well. Wounderful movie direction was too good because at this genre, directer handled superbly without vulgar scene. ❤❤ hats off Mr.Thamizhan Bala ❤🎉
@@radhikakumar2331 so what? just because its LGBTQ ... its western influenced? In some western countries, this is normalised maybe we need to normalise to (not maybe, we "SHOULD")
Bro unga fan bro 3 year s unga movie pakura super ah experience panuriga bro enakku irukura free timela unga movies tha super entertainment bro thanks bro
இப்போ தான் இந்த படம் பார்த்தேன். But உங்க voice la review கேக்குறது ல ஒரு அலாதி பிரியம். என்ன பொறுத்தவரை நம்ம தவறு நு நினைக்கிற விசயம் அவங்க point of u ல அருமையா சொல்லி இருக்காங்க. என்ன நடிப்பு sir மம்முட்டி sir ஜோதிகா ரெண்டு பேரும் unic ஆ நடிச்சி இருக்காங்க. உங்க point of la கத கேக்க முன்னாடி comment பண்ணிட்டேன்.
Ayioo anna neenga Yapipa da etha movie yatuthu pasa poriganu ...naa romba nalla wait panna anna ❤❤...kalam romba maritechi so...people also entha movie yaa pakkanum. ....
கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் மட்டும் முடுஞ்சதா? ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்க வேண்டும்... பெண்களின் வாழ்வில் விளையாடக்கூடாது 😭😭
Brother unga voice super actually na onnu solla virumbe neenge indha generations yetha padiya padam pesaringe neenge old 70s flim ku voice kudutha innum super ah irukum summa enaku thonichi neenge vena try panniparungle
I respect to actor and actress.. Bcos they daring to act this movie... Ipphhe ullhe generation kathai... Ellamhe naam pesse vendiyhe topic than.. Mostly divorce happened for this reason.. Not at all.. The certain people.. Keep rocks Mr tamizha ❤regards from Malaysia 🎉
2:29 bro its not about modern family... Basically mallu Christian family always prefer all type of liquor and hindhu family only beer,vodka,jinn,wine ... Sometimes muslim boys also drinking It becoming modern... Not fully.🙌
First indha concept la other country la vandhuchu...aprm north india la vandhudhu...ipo kerala...already tamil ah short film web series la indha concept vara aarambichuduchu...pora pokka paatha...ingaium big stars kuda nadika eager irukura alavuku indha karumam lam trend aidum pola 🤦🤦🤦🤦🤦🤦... society ku nalla vishiyatha movie ah edukarangalo ilaiyo...kettu poradha dhan...full time aa valachu valachu eduthutu irukanunga...
I love the film actually ithaa mari veziyathalaa people aruvarpana oru vizayo nu nenaikaranga but ithu thaa 1 person noda happens nu theriyalaa parents thannoda pasangalaa force panni avanga lifespoil panrathukku avanga avangalukku pudichaa mari avanga vazthutu poidala illayaa ..😊😊😊😊😊🫂
நடிகனா மாசுகாட்டனும்அவசியம்இல்லை.
சும்மா வந்து நின்னாலே போதும்.
மம்முட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
நல்ல திரைப்படத்தை உணரவைத்த நண்பருக்குநன்றிகள்🙏
S really nice movie jo and mammuty acting awesome ❤
😅😮😅
படம் என்பதால் முடிவு இப்படி மகிழ்ச்சியாக இருக்கு இது போன்ற ஆண்கள் திருமணம் செய்து கொண்டு மனைவியை வாழ் நாள் முழுவதும் சந்தேகம் பட்டு சித்ரவதைபதுதான் அதிகம்
இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு ரொம்ம GUTS வேணும்... Hats off to Mamooty Sir. நிஜமாவே Last வரைக்கும் Twist எதிர்பாத்தேன். But இது தான் நிஜம்னு சொன்ன Team கும் அதை ஒத்துகிட்ட மம்முட்டி Sir உம் Great...
ஒரு வருஷத்துக்கு மேல ஒரு தலையா காதலிச்சு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்தே...எங்க Propose பண்லாம்,எப்படி Propose பண்லாம்,எத கொடுத்து Propose பண்லாம்னு யோசிச்சு யோசிச்சு கண்ணாடி முன்னாடி நின்னு சொல்லி சொல்லி ரிகெர்சல் பார்த்து பார்த்து...ராத்திரி சரியா தூங்காம,சரியா சாப்பிடாம நேரம் காலம் தெரியாம குழம்பி,புலம்பி...ஒரு வழியா Propose day ஆன இன்னைக்கு தன் காதலனிடம்/காதலியிடம் தன் காதலை Propose செய்யப்போகும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...💐
அதே Propose day ஆன இன்னைக்கு வழக்கம் போல எத பத்தியும் கவலப்படாம சோறு தின்னுக்கிட்டே Review Video பார்க்கும் அனைத்து Singles களின் சார்பாக இந்த Review Video வெற்றி பெற வாழ்த்துக்கள்...🤗
😂😂😂😂@@GreenSignalToLife
Ithula irunthu onnu therithu boss neenga romba vettiyaa irukkeenga nu 😅
Loosu
Haha semma
படமும் சரி, நீங்கள் கதை சொன்ன விதமும் சரி அருமை.
Really hats off to Malayalam industry, idhe namba oora irundha indha story ya sodhapi vachurupanga
இந்த படத்த பாராட்ட வார்த்தைகளே இல்லை.பல பேர் கேவலமா பார்க்குற ஒரு விசயம். அத decent ஆ சொல்லி முடுசுட்டாங்க😢உணர்வு பூர்வமான கதை.
மம்முட்டிக்கு பாரட்டுகள் ❤
அந்தந்த நேரத்து நியாயங்கள் என்பதை விட அவரவர் தரப்பு நியாயங்கள்...😊 இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்...❤
இந்தக் கதையில நடிக்கிறதுக்கு செம தில்வேணும் அப்பப்பா
Seriously very nice n bold movie. He's a big super star in malayalam movies even though he's not hesitate to choose to this kind of flim. Hats off to him. ❤
இதயம் கனிந்த நன்றி தமிழ் நாட்டில் இருந்து ...மிகவும் அருமையான நடிப்பு ..
மமூடி ஐய்யா எப்பவுமே சிறந்த நடிகர் ❤
இந்த மாதிரி யான படத்தை புரிந்து தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா அவர்களுக்கு மிக்க நன்றி 40 வயதில் தான் எனக்கு புரிந்ததுள்ளது வாழ்க்கையை இழந்து வெறுமையில் உள்ளேன் 😢😢😢😢
Mm
😢😮
Avarukku enna kurai endrey ennakku puriyavillai
Jothika oru syco 8:36
To late
Good, யார் மனதையும் புண்படுத்துவது அல்ல, என்ற வரிகளுக்கு ஏற்ற படம்👍🎉🎉
Ths அண்ணா. எங்க நீங்க இந்த படத்த negative ஆ பேசிருவீங்க நு பயந்துட்டு இருந்தேன். சூப்பர் அண்ணா. அருமையான விளக்கம். இன்னும் கொஞ்சம் feel பண்ணி பேசியிருக்கலாம் நூ தோணிச்சு. But ths to review this movie.
true bro
Kerala film industry eppothum thani ragam intha mathithiri movie lam avangalathan panna mutium ithula act panna mamudy ya paratanum pa❣️🔥
Nijam...avangaloda story ellame romba arumaiya irukku
True
Western influenced movie.. Why talk about homosexuals!! ?? Shame
@@radhikakumar2331 shame ah lam illa po
சில மாதங்கள் உங்கள் பதிவு எனக்கு வராமல் இருந்தது பிறகு வந்த முதல் கதை அற்புதம்
இந்த படம் நிஜமாவே ரொம்ப நல்லா இருக்கு 😊. இந்த காலகட்டத்தில் இப்படி எல்லாம் தான் நடக்குது 😊. அது தான் உண்மை ஆனா அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் நம் மனநிலை மாறவில்லை என்பதே உண்மை சகோ. இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா 👌👏🙂.
Correct 💯
Super ❤ tamil intha mathiri padam Vara no chance 😅😅
Then upgrade ur culture mother vs son and daughter vs father .
Evanugha adthayum crt nnu 10 year la kevabuvanugha bro....mallus always A grade😢@@MaheshBaburajapalayam
U gay
Intha mari movie la namma Tamil top hero kkal nadika vaipe illa, mamooty 👌
மம்முட்டி ஒரு அருமையான நடிகர் வாழ்த்துக்கள்
இந்த படத்துல நீங்க ஒருவிஷயத்த பாக்க மரந்துட்டீங்க அண்ணா அந்த கார் கடைசியா போகும்போது வானத்துல வானவில் தெரியுது அவங்கட அடையாளம் அது 😊
😂😂😂😂😂
Oh ungalku enna adiyalam
Semmaa
😢
@@sakavel7463 😂😂😂😂😂😂😂😂😂
வணக்கம் உங்கள் குரல் வளம் மிகவும் அருமை எப்பொழுதும் கதையை கேட்டு சப்ஸ்கிரைப் செய்வேன் ஆனால் உங்களின் குரலின் இனிமையைக் கண்டு சப்ஸ்கிரைப் செய்கிறேன் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான திரைக்கதை ......❤
Intha padam nan parthapa enaku pudikala neenga solli ketkurapa nalla iruku.joe ungala Katti pudichukava ketpanga mamooty enta theivame nu aluvaru antha scene rompa emotional a irukum
Stupidity!!
மிகவும் முக்கியமான சமூக விழிப்புணர்வு உள்ள படம்❤
Ama
Semma 😍😍😍
Mammukka ki thairiyam und ithupole character il nadikkan.
Movie super ah..
Mammukka Vera level ❤❤❤
😮 enna language da ithu?
@@thangammani4230 mudinja kandupudi.
@@2RAJ21 Urudu thana ? 😜
Evar, than manathil pattadhai solla vendum yenru ninaiththu, intha alavukku eluthi irukiraare,👍💯📌 tamilnadil piranthu Tamil kuda elutha, padikka theriyatha, 2k kids and more.... Irukuranga, 🥺
Thala intha padatha munnadiye paththutten irunthalum ninga sonna kekka nalla irukku thalaiva
மம்முட்டி and ஜோ இரெண்டு பேருமே தரமான நடிகர்கள்🎉
Director ராம் உடைய ' தரமணி ' படமும் கிட்டத்தட்ட இந்த concept தான்.. ஆன அதுல இன்னும் சில stories add பண்ணிருப்பாங்க
Mamooty mass acting this character ungala thavira யாராலும் Mudiyathu
Naa padam parthen
Analum Mr tamilan voice la kekka nalla iruku❤
Modern family. Very good. Very good.
😅😅
So daring big step. atleast pittikadha mrg pannal evvalavu kastamnu terium. Salute guys🎉
What daring?? Is it anyway useful to the society?? Kerala movies are all. Western infuenced.. Btw homosexuality is haram in Muslim community.. Do you think mammoty or jyotika will accept in real life.. ??
@@radhikakumar2331adh Jyothika or Mammooty a dhan irukanuma.ovoruthar ovvoru madhiri
நல்ல கதை, நிறைய பெண்கள் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது
amanga intha angal yellam yen kalyanam pannikuranga?;chai
இப்படி இருந்தால் டைவர்ஸ் பண்றது தான் சரியான ஒன்று ❤❤❤❤❤❤❤❤❤
I watched this movies.. really unexpected from mamooka at this peek level his career. And he nailed it as usual mamooka done it well. Wounderful movie direction was too good because at this genre, directer handled superbly without vulgar scene. ❤❤ hats off Mr.Thamizhan Bala ❤🎉
Super padam next level story. Mamukka choice is good 👍🏽,
ஒரு பையன் ஒரு பையன் கிட்ட Left கேட்க்கலாம் ஆனால் ஒரு பையன் ஒரு பெண் கிட்ட left கேட்டா தப்பு தானா அதே போல் தான் இதுவும் என்னங்க சார் உங்க சமுகம்😅😅😅
Your narration brought tears. Such a beautiful way of presenting a sensitive story.
Anna Malayalam movie Jan-e-man review pannuga Anna feel good movie ❤❤❤❤❤
സൂപ്പർ സുഹൃത്ത്. ഞാൻ നിങ്ങളുടെ ഏറ്റവും വലിയ മലയാളം ആരാധകനാണ്
🎉
Excellent explanation.Climax arumai.Delicate subject romba nalla handle panni sonneergal.Arumai.
Naattukku remba avasiyam paaru.. Western influenced movie
@@radhikakumar2331 so what? just because its LGBTQ ... its western influenced? In some western countries, this is normalised maybe we need to normalise to (not maybe, we "SHOULD")
மம்மூட்டி ஒரு வுன்மையான ஹீரோ ❤
15:48 court case ku varutha illa case court ku varutha... Bala anna semma 😂❤
😂😂😂😂
😂
இப்படி நடிக்க accept பண்ணுணது ரொம்ப பெரிய விசயம், சூப்பரா நடிச்சுருக்கார்,
peranbu is one of my favorite movie of maamu sir acting vera level
Bro unga fan bro 3 year s unga movie pakura super ah experience panuriga bro enakku irukura free timela unga movies tha super entertainment bro thanks bro
I waiting this film for u voice anna❤
Next level generation movie....hats off to you mamutty sir......
32:41 avinga serndhu tha bro poranga. Vaanatha paarunga rainbow Iruku. Director indirect ah mention pannirukaru.
Very matured decision, good moviem
இப்போ தான் இந்த படம் பார்த்தேன். But உங்க voice la review கேக்குறது ல ஒரு அலாதி பிரியம். என்ன பொறுத்தவரை நம்ம தவறு நு நினைக்கிற விசயம் அவங்க point of u ல அருமையா சொல்லி இருக்காங்க. என்ன நடிப்பு sir மம்முட்டி sir ஜோதிகா ரெண்டு பேரும் unic ஆ நடிச்சி இருக்காங்க. உங்க point of la கத கேக்க முன்னாடி comment பண்ணிட்டேன்.
Ayioo anna neenga Yapipa da etha movie yatuthu pasa poriganu ...naa romba nalla wait panna anna ❤❤...kalam romba maritechi so...people also entha movie yaa pakkanum. ....
IPO Tamil vida Malayalam movies nala iruku nala puthu puthu concept ah simple ah fight ilama Konda varanga
Epaiyumae Malayala padam storyla ellam beyond the timeahaa dhaan think pani dhaan edupaanga.
Last scene la vanavil lam vituerukanga good small detailing 😮
Day arambikkirathum mudiyurathum unga channel than samachikitta padam pakkum sangammm😂😂😂😂😊😊😊😊❤❤❤❤
இந்த காலத்தில் இந்த படம் வேண்டும்.... மலையாளத்தில் பார்த்தேன்!
Oru vazhiya potutinga.... thank you so much...
Aanmai illayenral aspatiriku pongada potaingala 😢
Feel good rool play
Mamotty , jothika ❤
அருமையான படம் நான்இந்தபடத்தை பத்திபேச சொன்னேன்❤❤
Anna semma movie......etha pesunale asingamnu solluvanga ana ninga evalo subscriber ku munnadi pesirukinga...semma bro.......❤❤❤
Enakkum indha mathiri than actress avanum rombha assaiya irukku en achieve goallum kodhaa elaarum bless pannungha guys
God bless you my dear ☺️
Evvalavu arumaiyana padam ....unga voice la kedkumbodu avlo unarcchiyoda irukku ...saappadu sapdu kitte partthittu iruntha Nan sapda mudiyama apdiye edutthu vacchitten....intha malayalatthula than ivlo arumaiya padam edukkaranga....nanri bro
கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்தால் மட்டும் முடுஞ்சதா?
ஆண்கள் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்க வேண்டும்... பெண்களின் வாழ்வில் விளையாடக்கூடாது 😭😭
Romba nalla padam bro… romba arumaiya eduthurupaga ❤❤❤❤
Already watched this movie. Came here for you Bala bro♥️♥️♥️.
Evlo movie pathana ithu the best tamil top actress yarum pannmataga na 🥰✌️✌️✌️✌️😟😟
Thalaivaaaa....epadi erukeenga????fan from... madurai 🎉🎉
Brother unga voice super actually na onnu solla virumbe neenge indha generations yetha padiya padam pesaringe neenge old 70s flim ku voice kudutha innum super ah irukum summa enaku thonichi neenge vena try panniparungle
Mammuka ultimate 😊
Who- 2018 Malayalam movie explanation podunga please
I remember here in Tamil Ajith Kumar varalar movie ...Ajith accepted to act a bold hero ❤❤
Romba differentana tamil movie... Nice bala anna..❤❤
Nega supera erugaga
@@rajanmass3813 Malayalam film ano!
I respect to actor and actress.. Bcos they daring to act this movie... Ipphhe ullhe generation kathai... Ellamhe naam pesse vendiyhe topic than.. Mostly divorce happened for this reason.. Not at all.. The certain people.. Keep rocks Mr tamizha ❤regards from Malaysia 🎉
அருமையான 🎬🎬🎬திரைப்பட ம் அண்ணா
You missed to tell the rainbow shown at the end😅
Sangadam theerkum sanishwaran" series podunga anna please 🙏 😢
Kannur squad, rorschach inthamathiri movie koodea sollugha annai
Bro kada si laa paruka rainbow 🌈🌈 thea reum movie end i know I know 😅
2:29 bro its not about modern family... Basically mallu Christian family always prefer all type of liquor and hindhu family only beer,vodka,jinn,wine ... Sometimes muslim boys also drinking
It becoming modern... Not fully.🙌
Bro intha movie ku remba naal wait pannitu irunthen
First indha concept la other country la vandhuchu...aprm north india la vandhudhu...ipo kerala...already tamil ah short film web series la indha concept vara aarambichuduchu...pora pokka paatha...ingaium big stars kuda nadika eager irukura alavuku indha karumam lam trend aidum pola 🤦🤦🤦🤦🤦🤦... society ku nalla vishiyatha movie ah edukarangalo ilaiyo...kettu poradha dhan...full time aa valachu valachu eduthutu irukanunga...
Mumbai police padathula prithviraj intha maari character panirparu. Appram 2 countries padathula riyaskhan inthamaari character panirparu aana aathu comedy
Intha movie Already pottutteenga thana BROOoooo😊
Jothiga va parthutu epdi than intha manushan summa iruntharo ithana varushama😢
It's clearly because of his character for example can you have one night with suriya as he handsome you cant know bro the same condition for him too
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
I love the film actually ithaa mari veziyathalaa people aruvarpana oru vizayo nu nenaikaranga but ithu thaa 1 person noda happens nu theriyalaa parents thannoda pasangalaa force panni avanga lifespoil panrathukku avanga avangalukku pudichaa mari avanga vazthutu poidala illayaa ..😊😊😊😊😊🫂
Mr: தமிழன் பேன்ஸ் like பண்ணுங்க friends ❤❤👌👍👏🙏
ரஜினி or விஜய் accept like this story 😢😢😢😢😢
Unga narration vera lvl
very very amazing movie one life own one decision very important😊 you life you happy not other people in world 🌍
Unga Instagram I'd solluga
Anna thanks for the videos 🙏🙏🙏
Tqq bro...❤❤ Unga voice la keganu ..nenacha..
Climax la skyla vanavil varthu atha pakalia brooo😅😅😅
Very good very good nalla irundhuchi thalaiva
Same life im experiencing... jothikas life
Addicted Voice ❤🎉
Same in my life right now 😢
இந்தத் திரைப்படம் இயற்கைக்கு மாறானது கடவுளின் கடவுளுக்கு எதிரானது இதை ரசிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது ஒருமுறை மட்டும் இல்லை
Po da komali 😂
Nice story...bala bro❤❤❤❤ Thanks
நந்திபுரத்து நாயகி நாவல் திரும்பியும் வீடியோஸ் இருந்து தால் போடுங்கள் bro 💕💗💗💗💗💖💖💗💖
Antha Very good very good nice bro
Hi bro big fan