பனை நுங்கு Batticaloa | Sri Lanka Street Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ‪@rjchandhrumenakacomedy‬ ​ Our Comedy Video Channel
    #Srilanka​​​​ #rjchandrumenaka​​​​ #vlogtamil​​​
    Palm Fruit - பனை நுங்கு
    மட்டக்களப்பு மாவட்டம்
    Batticaloa District is one of the 25 districts of Sri Lanka, the second level administrative division of the country. The district is administered by a District Secretariat headed by a District Secretary appointed by the central government of Sri Lanka. The capital of the district is the city of Batticaloa.
    Eastern University Vantharumoolai, கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை ශ්‍රී ලංකා නැගෙනහිර විශ්වවිද්‍යාලය
    இது என்னுடைய Telegram Channel
    நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
    t.me/rjchandrulk





    1- / rj__chandru
    ​2- www.tiktok.com...
    ​3- / chandrulk
    ​4- / djchandrulk

ความคิดเห็น • 489

  • @mjsathik
    @mjsathik 3 ปีที่แล้ว +52

    ஒரு பெரிய சினிமா நடிகர் நடிகைக்கு உள்ள வரவேற்பு மாதிரி அன்பை பிழிஞ்சு எடுக்கிறாங்கப்பா உங்க ரசிகர்கள். வாழ்த்துக்கள் சந்துரு மேனகா.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +5

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

    • @kovai_mani
      @kovai_mani 3 ปีที่แล้ว +3

      இலங்கை விருந்தோம்பல் சிறப்பு

    • @blainetrenton9941
      @blainetrenton9941 3 ปีที่แล้ว

      I guess I'm kind of randomly asking but does anybody know of a good site to watch new series online?

    • @jesseenoch861
      @jesseenoch861 3 ปีที่แล้ว

      @Blaine Trenton I watch on flixzone. Just google for it =)

    • @ahmededwin3487
      @ahmededwin3487 3 ปีที่แล้ว

      @Jesse Enoch Definitely, have been using Flixzone for years myself :D

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 3 ปีที่แล้ว +106

    தமிழ்நாட்டில் 500k subcriber வைத்திருக்கும் youtuber கலை யாரும் கண்டுக்க மாட்டேங்கிராக ஆனால் 24.7ksubcriber வைத்திருக்கும் உங்களை கொண்டாடுகிறார்கள் நல்ல responce bro விரைவில் 10m subcriber rai தொட வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @vpriyankavpriyanka8406
      @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว +12

      அவர்கள் யூரியுப் ஆரம்பிக்க முன்னரே அவர்கள் குரலை ரசித்தவர்கள் ஏராளம்.

    • @shankarnaryanan2325
      @shankarnaryanan2325 3 ปีที่แล้ว +3

      @@vpriyankavpriyanka8406 உண்மை

    • @shankarnaryanan2325
      @shankarnaryanan2325 3 ปีที่แล้ว +3

      உண்மை

    • @alavudeenmohamed4635
      @alavudeenmohamed4635 3 ปีที่แล้ว +9

      Avanka you tube videos pannuvatharku muthale sooriyan fm arivippalarhala irunthavanka bro.avarhaluku ithellam vida niraya fan irukankanka.bro iruvarum anpaleye ullankalai kavarnthavarhal.

    • @husainhusain4048
      @husainhusain4048 3 ปีที่แล้ว +4

      @@alavudeenmohamed4635 அது உன்மைதான் இருவரும் அன்பாலேயே நிரைய உள்ளங்களை கவர்ந்தவர்கள்

  • @pushparasa1200
    @pushparasa1200 3 ปีที่แล้ว +28

    அண்ணா மட்டக்கப்பில் இருக்கும் பொருட்கள் மட்டும் அழகு அல்ல மக்களும் பாசம் அன்பு பன்பும் நிறைந்தவர்கள்..🌹🌹🌹

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    நன்றி காணொளிக்கு
    நுங்கு சாப்பிட போய்
    உங்கள் ரசிகர்கள் அன்பையும் ஆதரவையும் பார்த்து ரசித்தீர்கள்
    நாங்களும் பார்த்து ரசித்தோம்
    தொடர்ந்து இணைந்திருப்போம்
    🙏👍🙏👍

    • @nazeemismail6780
      @nazeemismail6780 2 ปีที่แล้ว

      Nice to see you and we find interesting and enjoy a lot.

  • @sacikumar7887
    @sacikumar7887 3 ปีที่แล้ว +98

    அது என்னவோ தெறியல உங்கள் இருவரையும் பார்தாலே சந்தோஷம்தான் 👍😀👍

    • @Hakeem-nd4bf
      @Hakeem-nd4bf 3 ปีที่แล้ว +4

      Yes

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +2

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

    • @hartthulasu8224
      @hartthulasu8224 3 ปีที่แล้ว +2

      Thanks people 😊😊😊😊😊😊

    • @risharajas
      @risharajas 3 ปีที่แล้ว +2

      Yes

    • @surendrababu1340
      @surendrababu1340 3 ปีที่แล้ว +2

      நான் இந்தியா வில் உள்ள ஆந்திர மாநிலம். உங்கள் vlog மை subscibe செய்துல்லேன். மிக்க சந்தோஷம். வாழ்க தமிழ்.

  • @vigneswaranwaran4026
    @vigneswaranwaran4026 3 ปีที่แล้ว +34

    தமிழர்களின் தேசிய மரம் தேசிய பானம் பனைமரம்

    • @AllIsGrace
      @AllIsGrace 3 ปีที่แล้ว +1

      தமிழனும் பனை போல் வாழ்வான்👍

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 ปีที่แล้ว +16

    கோடைக்காலத்தில் சென்னையில் நுங்கு விற்பனை சிறப்பாக நடைபெறும். 7 நுங்கு 20 ரூபாய்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 3 ปีที่แล้ว +19

    Eankum ஆசையாக உள்ளது. ungal இருவரையும் நேரில் சந்திப்பதற்கு😊. வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்😍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +24

    வாவ் பழைய ஞாபகத்தை மீட்டிப் பார்த்தேன் நன்றி சகோ சகோதரி உடம்புக்கு நல்லது குளிர்மை சிறிய வயதில் நாங்கள் நொங்கு கோதை வைத்து வண்டி ஓடுவது

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +14

    உங்கள் நகைச்சுவை எல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது நீங்கள் தமிழ் நாட்டிற்கு வந்து இருக்கிறீர்களா இலங்கையில் இருந்து பட்டி மன்ற பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக இருக்கும் இருவருடைய பேச்சு நன்றாக இருக்கிறது நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @radjangamekrishnamoorthy8438
    @radjangamekrishnamoorthy8438 3 ปีที่แล้ว +15

    தங்களது பதிவுகளை பார்த்தாலே அப்படி ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. புதுவையிலிருந்து இராஜாங்கம் குடும்பத்தினர்கள்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 3 ปีที่แล้ว +10

    சுப்பர்.எமது நாட்டில் இயற்கை தந்த முத்துக்களில் பனையும்ஒன்று.
    அதன் நுங்கு ஆகா அருமை. அருமையான பதிவு . நன்றி நண்பர்ளே.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @thansoorthansoor6974
    @thansoorthansoor6974 3 ปีที่แล้ว +10

    பழைய பழைய ஞாபகம் எல்லாம் அண்ணா அக்கா ரொம்ப தேங்க்ஸ் நாங்க கத்தாரில் இருக்கிறோம் அதனால் நாட்டில் இருந்த ஒரு சந்தோசம் உங்களைப் பார்த்தா ரொம்ப தேங்க்ஸ்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 ปีที่แล้ว +3

    சிரித்த முகமும், சாதுவான முகமும் சேர்ந்த சந்தோஷம் கிடைப்பது அரிது

  • @lakshmaninside
    @lakshmaninside 3 ปีที่แล้ว +7

    நுங்கு சாப்பிட விடாம, எவ்வளவு (அன்புத்) தொல்லை! :-) :-)

  • @surendrababu1340
    @surendrababu1340 3 ปีที่แล้ว +1

    இந்தியா ஆந்திர மாநிலம் . எனது பெயர் சுரேந்தர். உங்கள் vlog மை subscribe செய்துள்ளேன். மிக்க மகிழ்ச்சி. வாழ்க நீடுடி.
    வாழ்க தமிழ்.

  • @kaalitemplethalawai1731
    @kaalitemplethalawai1731 3 ปีที่แล้ว +5

    உங்களை நினைத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு சந்த்ரு bro & மேனகா அக்கா..
    நீங்கள் இன்னும் இன்னும் பல முயட்சியை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +2

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 3 ปีที่แล้ว +6

    முதலில் இருவருக்கும் வாழ்த்துகள். நுங்கை பார்க்கும் போது ஆசையாக உள்ளது. 25வருடங்கள் ஆகிவிட்டது

  • @Pradeep-tm2oc
    @Pradeep-tm2oc 3 ปีที่แล้ว

    அண்ணா இதில் இருந்து தெரிகிறது எமது மக்களின் அன்பு... உங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் . இது போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிறக்க வேண்டும்.... வாழ்த்துக்கள் 🇱🇰🙏🙏🙏🙏🙏

  • @FunTravelLondon
    @FunTravelLondon 3 ปีที่แล้ว +3

    I Really Like Sri Lankan Food and People and I would like to visit Sri Lanka again. ❤️
    Stephanie from London

  • @prasannaabilla
    @prasannaabilla 3 ปีที่แล้ว +8

    மேனகா அக்கா. அதிகம் வெயிலில். நடக்க. வேண்டாம். செல்லம் முகம் கறுத்து விடும்

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 3 ปีที่แล้ว

    உங்களுக்கு நண்பர்கள் மிக அதிகம் உங்களது நிகழ்ச்சி அனைத்தும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @sreekanthv9285
    @sreekanthv9285 3 ปีที่แล้ว +3

    Nice to see the country side, Tamil ppl and you both❤️ love from Tamil Nadu.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 ปีที่แล้ว +3

    I saw this Vlog: in my village Atchuveley is the best Nungu in the wonderful world : in my next visit I will take you to my village
    ( you can take a man out of his country, but you can not take the country out of a man )
    Great job

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 ปีที่แล้ว +4

    என் இலமை காலத்தை
    நினைவூட்டுகிரீர்கள் நான் சிங்கப்பூரில் இருப்பதால் நானும் சாப்பிட்டு பல வருடமாகி விட்டது சிங்கப்பூருக்கு
    ஒருமுறை வாருங்கள்
    தம்பியும் மேனகாவும்
    உங்கள்பிள்ளையும் கூட

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 ปีที่แล้ว +3

    Very proud of you for both bringing the traditional eatables to public view and encouraging healthy life style .may god bless u 😊😊👏👏👏

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 3 ปีที่แล้ว +2

    இங்கு கோவை, தமிழகத்தில் 12 நுங்கு கண்கள் 100 ரூபாய் க்கு விற்பனை செய்கின்றனர், அதிலும் பாதிக்கு மேல் முத்தல் (கடுக்காய்)

  • @vadivelbalu1480
    @vadivelbalu1480 3 ปีที่แล้ว +2

    அண்ணா,அக்கா அருமை.
    அண்ணா உங்களுக்கு நுங்கு சாப்பிட தெரியவில்லை.
    அக்கா அருமையாக நுங்கு சாப்பிடுகிறார்.

  • @visva3279
    @visva3279 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நட்சத்திரத்தம்பதிகள்.
    சிரிக்கவைத்து சிகரம் தொட்டவர்கள் நீங்கள் நொங்கோடு நீங்கள் பங்கெடுத்த காணொளி நொங்குக்கே ஒரு பெரிய உலக கௌரவமே கிடைச்சிருக்கு. கண்டங்கடந்து வாழும் நாங்க அருகில் நின்று கமெராப்பதிவு செய்ய முடியல.
    சிறப்பு, வாழ்க! வளர்க்க!!

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @ssjm1788
    @ssjm1788 3 ปีที่แล้ว +6

    மட்டக்களப்பில் எல்லாவளமும் உண்டு ஆனால் நிம்மதி மட்டும் இன்னும் வந்து சேரவில்லை எம் மக்களுக்கு

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 3 ปีที่แล้ว +1

      விரைவில் உண்டாகட்டும்...தமிழ்நாடட்டிலிருநது

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 3 ปีที่แล้ว

      விரைவில் கிடைக்கும், யாழ்ப்பணத்திலிருந்து அன்புடன

  • @rajad3944
    @rajad3944 2 ปีที่แล้ว +1

    Neengal iruvarum vazhiyil rasigarkalai santhitu pesuvadhu avarkal response kodupathu arumai

  • @jalal0102
    @jalal0102 3 ปีที่แล้ว +5

    Eppovume itha maathiri aduthavankalukku respect pannunka.. Wishes from Tamilnadu

    • @asokan8092
      @asokan8092 3 ปีที่แล้ว

      உங்க செல்போனைத்தான் சிவகுமார் தட்டிவிட்டாரா ?

  • @asokan8092
    @asokan8092 3 ปีที่แล้ว +2

    ரோட்டோரம் நுங்கு சாப்பிட்டது ஒரு குத்தமாடா ? உங்க அன்புத் தொல்லைக்கு அளவேயில்லாமப் போச்சே சூனாப் பானா !

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 3 ปีที่แล้ว +2

    Woooow supper. நல்லா ரசித்து ருசித்து குடிக்கிறீர்கள் பலே பலே கொடுத்து வைத்தவர்கள். நன்றி அக்கா அண்ணா.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 ปีที่แล้ว

      @@Spseelanvlogs126 உங்களை ஏற்கனவே சப்ஸ்கிறைப் செய்தாச்சு

  • @maheswaransivapragasam2706
    @maheswaransivapragasam2706 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர சகோதரி பாருங்கள் கடல் கடந்து போனாலும் எல்லோர் வாய்யிலும் எச்சிலை ஊற வைத்தது நொங்கு இந்தியா சிங்கபூர் கட்டாரு இந்த இடத்தில் உள்ள சகோதரர்கள் எல்லோரும் இந்த நிகழ்சியை பாக்கிறார்கள் தமிழன் எங்கிருந்தாலும் அன்பானவன் என்பதை காட்டுகிறது எல்லோரும் நலமாக நீண்டகாலம்வாழ இறைவனை பிராத்திக்கிறேன் நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்சிலாந்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 ปีที่แล้ว +2

    நாங்களும் மட்டக்களப்பு தான் 🤗🤗🥰🥰🤗🤗

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว

      நீங்க மட்டக்களப்பில் எந்த இடம்

  • @mujibarrahman1214
    @mujibarrahman1214 3 ปีที่แล้ว

    ப்ரோ அண்ட் சிஸ்டர் உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் காமெடி அட்டகாசம் உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் குவைத்தில் இருந்து முஜிபுர் ரகுமான்

  • @r.u.b6140
    @r.u.b6140 3 ปีที่แล้ว +2

    சிறப்பான வீடியோ பதிவு நன்றி.. இருவருக்கும் !

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 ปีที่แล้ว

    சந்த்ரு மேனகா... இந்த மரியாதை கோத்தபய ராஜபக்சேவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே!! Keep going 👍from india.

  • @mathyrk51
    @mathyrk51 3 ปีที่แล้ว +2

    Wow super ❤👌 kalakkirenkal

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +2

    இருவருக்கும் வெள்ளை உள்ளம் வாழ்த்துக்கள் .வாழ்க பல்லாண்டுகள் 👪🙏🙏

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @IsaiRasiganMKMurale
    @IsaiRasiganMKMurale 3 ปีที่แล้ว +1

    மிக அருமை அண்ணா, என் வாழ்க்கையில படத்தில மட்டும் தான் பார்த்திருக்கேன்🤔 பனை நொங்கு சாப்பிட ஆசை😉😉😉🤔😪😪

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @mskmass2466
    @mskmass2466 3 ปีที่แล้ว +1

    Ungal nalla manadhirku nalla indha anbudhan anna akka

  • @imransahna4637
    @imransahna4637 3 ปีที่แล้ว +1

    Neenga renduperume nungu sapudra alahe thani 😋😋👍👍 nice click ...

  • @shivamvinoth
    @shivamvinoth 3 ปีที่แล้ว +1

    அருமை.... வாழ்த்துக்கள்... சென்னையிலிருந்து....

  • @pushparasa1200
    @pushparasa1200 3 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் மட்டக்களப்பு நுக்கு எப்படி அருமையாக இருக்கும் சாப்பிடுங்க...🌹

  • @user-ey3hc5iz3w
    @user-ey3hc5iz3w 3 ปีที่แล้ว +1

    ரஐினிவிட பெரிய ஆளுங்க சார் நீங்கள் ரசிகர்கள் அதிகம் உங்களுக்கு .

  • @lukshmigowreesan3500
    @lukshmigowreesan3500 3 ปีที่แล้ว +1

    Romba santosam ennudaiya friendsai paarthathum....romba miss pannuren Srilankavai, Kandippaka naan thirumpa varumpothu ungalai paarkka varuven...❤️👍🏽😁❤️

  • @karthikeyan2057
    @karthikeyan2057 3 ปีที่แล้ว +1

    தமிழனின் மறபு #பனைமரம்🌴🌴🌴

  • @shaanishara5704
    @shaanishara5704 3 ปีที่แล้ว +1

    World loves you guys . Honest ,humble couple getting showering from people's love..stay blessed ...😀🙏🇱🇰❤️💓🖐️🙏🇱🇰💓💓💓💓💓💓💓💓💓💓

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf 3 ปีที่แล้ว +2

    So nice to watch this!!! It shows your popularity and your humbleness!!! Good video

  • @MuhammadIrfan-hr6ue
    @MuhammadIrfan-hr6ue 3 ปีที่แล้ว +2

    Nungu wooow 2perum kalakkureenga semma semma ❤ ❤ 👌

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 3 ปีที่แล้ว +1

    அன்பு தொல்லை......
    அருமை அருமை அருமை

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @prakash-ec3nm
    @prakash-ec3nm 3 ปีที่แล้ว +1

    Super bro...👍👍👍

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 3 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் இப்பிடியே மண்ணின் மகிமைய அடிக்கடி பேசுங்க....

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @karsusana958
    @karsusana958 3 ปีที่แล้ว +2

    Would like to meet you once guys....We are also from east....happy people....Be happy and blessed always 😍

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 3 ปีที่แล้ว +1

    என் இனிய தமிழ் சொந்தங்களே

  • @sandrakesa4732
    @sandrakesa4732 3 ปีที่แล้ว +1

    நீங்கள் London. இருக்கீறீங்களா. அல்லது. Srilanka வா . உங்கள். Video. நல்லா. இருக்கிறது . நன்றி

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว

    நுங்கும்... அன்பும்... ஒரு சேர...

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 3 ปีที่แล้ว +2

    Anna and akka your attitude is great, u respect everyone,day by day I'm becoming ur fan

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 3 ปีที่แล้ว +2

    நாங்களும் (தமிழ்நாட்டில்) நொங்கு என்று தான் சொல்லுவோம்.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +1

    Anbe saranam 🙏👍👍👍💐🌹🌹

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 3 ปีที่แล้ว +1

    இனிமையான ஜோடி 🎉🎉
    உங்களை அடையாளம் கண்டு திரும்ப வந்து வாழ்த்து சொல்லி போட்டோவும் (தமிழில் தெரியவில்லை மன்னிக்கவும்) எடுத்து செல்வது கண்டு மகிழ்கிறேன். இலங்கை வாழ் தமிழ் மக்கள் மிகவும் பாசக்காரர்களாக தான் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆங்கிலம் கலங்காது தமிழ் பேசும் உங்க ஊர் மக்களை காண பொறாமையாக உள்ளது.

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว

      புகைப்படம்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @ratheesrathees4973
    @ratheesrathees4973 3 ปีที่แล้ว +1

    நானும் என்னுடய அன்பை உங்களுக்கு தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் வாழ்க வளமுடன் பட்டிருப்பில் இருந்து

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @shivashiva5377
    @shivashiva5377 3 ปีที่แล้ว +1

    Amazing super thanks sister and brother

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 3 ปีที่แล้ว +2

    நண்பரே உங்கள் இருவரையும் பார்ப்பதில் எப்போதுமே சந்தோஷம்.
    இதுபோல் அன்பை எப்பவும் விதையுங்கள். வாழ்க வளமுடன்.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @ajmzhr9343
    @ajmzhr9343 3 ปีที่แล้ว +2

    Sri Lanka Suuper stars

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +1

    நுங்கைப்பார்க்க ஆசையாக உள்ளது 😍😍😍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 ปีที่แล้ว +4

    ஆகா எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கு நொங்கு சாப்புட எப்பதான் நாட்டுக்குவரப்போறமோ தெரியல்ல

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @lillydivine6234
    @lillydivine6234 3 ปีที่แล้ว

    இதுவரை இலங்கையில் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு ஏழ்மையான நிலையில் அகதிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர் என்று நினைத்து இருந்தேன் ஆனால் இன்று பல இலங்கை தமிழ் மக்களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @arunKumar-gn9sh
    @arunKumar-gn9sh 3 ปีที่แล้ว +1

    Super...evlo fans irukanga parunga ungaluku naanum adhil oruthan than. India vandhal nichayam sandhippom

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

    • @arunKumar-gn9sh
      @arunKumar-gn9sh 3 ปีที่แล้ว

      Nichayamaga 👍

  • @tokyo9716
    @tokyo9716 3 ปีที่แล้ว +6

    From KanyaKumari ❤️

  • @thanvino8119
    @thanvino8119 3 ปีที่แล้ว +2

    அன்பை கொடுப்பதில் மட்டக்களப்பு மக்களை அடித்துக்கொள்ளவே முடியாது

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 ปีที่แล้ว +3

    மட்டக்களப்பிலும் பனை இருக்கின்றதா?..... ஆச்சரியமாக இருக்கே..... 🤔🤔🤔

    • @kidduthashmanokaran9482
      @kidduthashmanokaran9482 3 ปีที่แล้ว +1

      Batti la full ah irukku bro

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +1

      @@kidduthashmanokaran9482 அதை ஏன் கேட்டேன் என்றால் தென் இலங்கையில் பனை இல்லை என்று சொல்வார்கள் அந்தக்காலத்தில்.... அவர்கள் சிங்களப் பிரதேசங்களை குறிப்பிட்டுள்ளனர் என்று நினைக்கின்றேன்.....

    • @kidduthashmanokaran9482
      @kidduthashmanokaran9482 3 ปีที่แล้ว +1

      @@praburammadhan2618 ஓகே சகோ,, ஆனால் இருக்கிறது அண்ணா

    • @rajeswaryravekumar4767
      @rajeswaryravekumar4767 3 ปีที่แล้ว

      Batticaloa is not south of Srilanka.Batticaloa is Eastern province of Srilanka. This place is Saththurukondan and lots of Palmyra trees are there...

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว

      @@rajeswaryravekumar4767 சிங்களநாடு இலங்கையில் தென் மேற்கு என்றால், மட்டக்களப்பு தென் கிழக்கு..... இரண்டும் கிட்டத்தட்ட தெற்குத்தானே..
      இதில் புரியாமல்ப்போக என்ன இருக்கு?.....

  • @ourlifestyle5404
    @ourlifestyle5404 3 ปีที่แล้ว

    🤤🤤🤤🤤🤤🤤🤤noungu appady vikrangala sirlankala woow adallam sapida mattakilapu taan poga wenumakim noungu woow 🤤🤤🤤🤤

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 3 ปีที่แล้ว +1

    Very nice and really awesome.

  • @nilavan3736
    @nilavan3736 3 ปีที่แล้ว +2

    அருமை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு வராதா என ஏங்குகின்றோம்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @fathimanasrin5222
    @fathimanasrin5222 3 ปีที่แล้ว +2

    Exactly happy to see you both

  • @rivindusudara8296
    @rivindusudara8296 3 ปีที่แล้ว

    We used to live there nearly for year, the road behind you leads to a church. Eastern University Had a temporary hostal there. Tons of memories at this place - Sathurukondan junction. seems to be place bit changed ; almost unrecognizable.People are really nice there. Also the truck which transporting 🐔- they travel regular on the route. Once or twice they gave us rides for Batti town and University. Batticaloa - Magical place , Magical !!😍

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய videos எல்லாம் பார்க்கிறனான்.super.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +2

    I remember my younge life, congratulations

  • @zahirhussain4148
    @zahirhussain4148 3 ปีที่แล้ว +1

    அருமை,அருமை கால நிலைமையும் அருமை.

  • @smkumar6844
    @smkumar6844 3 ปีที่แล้ว +1

    பனை நுங்கு பற்றிய நன்மைகளை இளந்தலை முறை பிள்ளைகளுக்கு வடிவாக விளங்க வைத்தமைக்கு நன்றி.

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் பயண ஒளிப்பதிவு அருமையாக இருந்தது , அப்படியே எங்கள் தமிழ் நாட்டிற்க்கும் வந்து வீடியோ பதிவுகள் போடுங்கள் 👍

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இன்று இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் ,தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

    • @parthibanramanathan8230
      @parthibanramanathan8230 3 ปีที่แล้ว

      @@Spseelanvlogs126 ஆதரவு உண்டு 👍

  • @gopinathn4771
    @gopinathn4771 2 ปีที่แล้ว

    You can export to get Foreign Exchange.
    Two purposes. Trade and FC for Srilanka

  • @sus1069ee
    @sus1069ee 3 ปีที่แล้ว +1

    பார்றா. வர வர உங்க தொல்லை தாங்க முடியல்ல பிடிச்ச பொருளெல்லாம் காட்டி சாவடிக்கிறீங்க நுங்கு My favourite

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว +1

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 3 ปีที่แล้ว

    What positive vibes guys you both have. People are automatically cheerful to see you just like when I see your videos. Nongu is also my favorite fruit. I miss it so much. I couldn't eat it when I went to Ceylon last time.

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 ปีที่แล้ว +2

    உங்கட வீடியோ எல்லாம் சூப்பர்

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @sumaiyajafar9989
    @sumaiyajafar9989 3 ปีที่แล้ว +1

    Enjoyed the video watching from Malaysia miss Sri Lanka n of course nongu 👌👌👌👌

  • @prasathg.6309
    @prasathg.6309 3 ปีที่แล้ว +1

    எப்போது யாழ்ப்பாணம். போவீர்கள்?அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கலாமா??

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 ปีที่แล้ว +1

    Respectful cenema stars. Really happy to see.

  • @UnniAneesh
    @UnniAneesh 3 ปีที่แล้ว +1

    You guys were Lovely... Big fan of your Tamizh.. keep rocking...!!

  • @redindianaztec6571
    @redindianaztec6571 3 ปีที่แล้ว

    Thamiz vazhga thamiz innam vazhga ...thamiz makkal mozhi kettal magizhichi.. Namba oorula fulla cutpanni kannugula thanniya kodupanga... very easy to eat ...

  • @cuteraseed
    @cuteraseed 3 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழ் அற்புதம்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว

    உங்கள் காணோளி வாயிலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி சந்தூரு அண்ணா மற்றும் மேனகா அக்கா

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +2

    Golden memories your vlogs are so special

  • @kamshitharu5138
    @kamshitharu5138 3 ปีที่แล้ว +1

    நிறைந்த தீர்க்க சுமங்கலியாக இருங்கள் அக்கா

    • @Spseelanvlogs126
      @Spseelanvlogs126 3 ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுதான் இவர்களின் வளர்ச்சிக்கு காரணம் தொடரட்டும் உங்கள் ஆதரவு ,அதுபோல் எனக்கும் உங்கள் ஆதரவு தந்து எம் தேசத்தின் அழகினை கண்டு ரசித்திடுங்கள்

  • @suthandradasdass3124
    @suthandradasdass3124 2 ปีที่แล้ว

    சூப்பர் சந்துரு நிறைய Fans

  • @jakshanjak9877
    @jakshanjak9877 3 ปีที่แล้ว

    ipadi ellam paarkkum pothu rompa rompa saththosama erukku... ugka video s.. anaiththum.. fantastic ..a erukku brother & sister ... thank you so much... .. ugkala kaddayam ..saththikkanum... epanduthan thariyalla.... .. God bless you sister & brother 😊💓

  • @altain
    @altain 3 ปีที่แล้ว +1

    நுங்கும், இளநீர் எல்லாம், தமிழகத்தை விட விலை குறைவாக உள்ளது......