@shanthamurali786 kindly think strongly amid international politics, enemies hand in , just like that commenting. All traitors playing there including George losarus? Do u have idea, read or leave
தமிழ்நாட்டின் முதல்வரை வைத்துக்கொண்டு இவ்வளவு தைரியமாக பேசிய சமூகம் ஐயாவுக்கு மிகவும் நன்றி தமிழ்நாட்டை நிலைமையை அறிந்தேன் முதல்வர் முன்னே அந்த அளவுக்கு கருத்து பேசுறதுக்கு சூப்பர் தலைவா
முட்டால் உலக பொது மொழி தமிழ் இல்லை, ஆனா உலக பொது மறை திருக்குறள் அதைத்தான் அவர் சொல்றார், அது மட்டுமில்லை திருக்குறள் முதன்முதலாக தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது
தம்பீ இன்றைய நிலை அது தான் உண்மை. உலகம் முழுவதும் இது தான் நிலை. சும்மா எப்ப பார்த்தாலும் திமுக னா கமன்ட் அடிக்க வேண்டியது. மற்ற கட்சி எல்லாம் திமுக விட 100 மடங்கு ஊரை எமாற்றலியா. ஒன்றிய அரசு மாரட்டும் அப்ப தான் அவனுங்க எவ்வளவு அடிச்சாங்க என்று தெரிய வரும்.
Appo moham kalyana sundaram EVANGULUTHUUU. ETHUU. THEVIYAA I HAD SO MUCH RESPECT WITHTHEM BUT LOSTT. AFTER SEEING THISS ONE IS FOR SURE AGGIN PROVINGG MONEY IS ALWAYS NEEDED IRESPECT TO AGEEE
எத்தனை சிறந்த பேச்சாளராக இருந்தாலும் சரி அரசியல்வாதிகள்உள்ள கூட்டத்தில் பேசும்போது அவர்களின் இயல்பு நிலை மாறி விடுகிறது . இதே போல் பர்வீன் சுல்தானா, சண்முக வடிவேலு போன்றவர்களின் பேச்சும் இதுபோல் அரசியல்வாதிகள் இருந்தால்... தன் இயல்பு மாறி பேசி இருக்கிறார்கள்.. அரசியல்வாதிகள் பார்த்தாலே ஒரு பயமோ... அவர்களை அனுசரித்து போக வேண்டும் என்ற காரணமோ , என்னவோ....😮😮😮
தம்பி சோர் முக்கியம் நீ எப்படி அரசியல் வாதிக்கு பாராட்டி பேசினால் தான் குடும்பம் வாழும் ஒருவருக்கு புகழ்ச்சி தான் தேவை என்றால் அதை பேசிவிட்டு பெமன்ன்ட் வாங்கிட்டு போய் கிட்டு இருக்கணும் புகழ்ந்து பேசினால் நம் வீட்டு சொத்து எதுவும் போவது இல்லை வாழ கற்று கொள்ள வேண்டும் அவர்களை திட்டி பேசுவதில் நாமும் கெட்டு அவர்களையும் பகைத்து கொள்ள எந்த ஒரு பேச்சா லுனும் விரும்ப மாட்டார்கள் புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான் நீ பிழைக்க வாய்பில்லை இந்த காலத்தில் இப்படி முட்டாளா இருக்கியே 😅
தமிழ்நாட்டோட நிலைமையை பார்த்தீங்களா மக்களே நாட்டுல என்ன நடக்குதுன்னு நம்ம முதல்வர் என்ன என்னென்ன பண்றாரு பாருங்க நம்ம முதல்வர் சூப்பர் முதல்வர் தமிழகத்தின் முதல்வர்
அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் கேடுகெட்ட நிகழவுகளை ஆட்சியில் இருப்பவர்வர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியும். அதனாலதான் மக்கள் தேர்ந்து எடுத்து ஆட்சியில் வைத்துள்ளார்கள். இது கூட தெரியாமல்...... திருவள்ளுவர் இருந்திருந்தால் காரி துப்பியிருப்பார்.
மோடி ஆடாத ஆட்டமா எடப்பாடி ஆடாத ஆட்டமா அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பேசினா எல்லாத்தையும் பேசணும்.... ஆட்சிக்கு வந்துட்டா அனைவரும் ஆடுகின்ற ஆட்டம் தான் இது பொதுமக்கள் தான் பாவம்
திமுக அரசு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன அதற்கு முன் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சி அப்போது எல்லாமே இனித்தது இப்போது எல்லாமே கசக்கிறதா தமிழ் நாட்டில் உங்கள் ஜாதிமத பம்மாத்து வேலை எல்லாம் பலிக்காது இங்கே திராவிட கட்சிகள் தான் ஆளும்
கடந்த 11ஆண்டுகளாக மோடி அமித்ஷா ஆடாத ஆட்டமா மோடியின் தேர்தல் நேர பேச்சுக்கள் எப்படி இருந்தது எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது எந்த நாட்டு தலைவரும் இப்படி கீழ்தரமாக பேசுவதில்லை
பொள்ளாச்சி சம்பவம் போல் நடவடிக்கை எடுக்காமல் இல்லை, பல்கலைகழகம் பாதுகாப்பு தீவிர படுத்திஉள்ளது பிறகு நீதிமன்றம் சில வழிமுறை கூறி உள்ளது... இன்னும் பல பெண்கள் இதுபோல் சீண்டளுக்கு ஆலகிறார்கள்... இது மாற cctv அவசியம் தனிமனித ஒழுக்க்மும் முக்கியம்... ஒரு சம்பவம் வெளிய வந்தது வெளிய வராம நம் பக்கத்து வீட்டில் இருக்கும் சுற்றத்தில் நிறைய இருக்கு. இதுக்கு ஆட்சியாளர் என்ன செய்வார்கள், கட்சியில் பல கொடியவர்கள் உள்ளனர் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதி வாய்ப்பு தர கூடாது.
மிகவும் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
Sombu thookuhurar desa duroha keduketta maanangetta, kollaikara kolaikara criminals family members ikku
Again CM Stalin
@@davidjebaraj7685அடுத்து உன் குடும்ப பெண்கள் 😄😄😄😄
மாத கணக்கில் மணிப்பூரில் பற்றி எரிந்ததே மோடி என்ன செய்தார்.
@shanthamurali786 kindly think strongly amid international politics, enemies hand in , just like that commenting. All traitors playing there including George losarus? Do u have idea, read or leave
எத்தன பொண்டாட்டி சூப்பர் கலைஞர் குடும்பத்தின் முன்னே தைரியமாக பேசி உல்லார்
நீங்க பேசியே முன்னுக்கு வந்து இருக்கீங்க விவசாயி உழைச்சாலும் முன்னுக்கு வர முடியல உங்க வாழ்க்கை தான் சார் சிறப்பு வாழ்த்துக்கள் நல்லா இருங்க
தமிழ்நாட்டின் முதல்வரை வைத்துக்கொண்டு இவ்வளவு தைரியமாக பேசிய சமூகம் ஐயாவுக்கு மிகவும் நன்றி தமிழ்நாட்டை நிலைமையை அறிந்தேன் முதல்வர் முன்னே அந்த அளவுக்கு கருத்து பேசுறதுக்கு சூப்பர் தலைவா
Verra level speech 🎉❤
எல்லா புகழும் தமிழுக்கே...🙏
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
சூப்பர் வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு
எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு என் தாய்த் தமிழ் பெற்று உள்ளது.
பட்டிமன்றம் என்னும் ஒரு வாதாடும் மன்றம் ❤
Hello tarkasastra started in Sanskrit 😂
நான் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவன் ஆனால் உலக பொதுமறை தந்த வள்ளுவருக்கு விழா எடுப்பதில் தவறு இல்லை
எல்லாம் சரி உனக்கு பொது அறிவு இருக்கஆ . ? THIRUNTHU BRO LEAVE FROM NTK
தமிழ் உலக பொது மொழியா
முட்டால் உலக பொது மொழி தமிழ் இல்லை, ஆனா உலக பொது மறை திருக்குறள் அதைத்தான் அவர் சொல்றார், அது மட்டுமில்லை திருக்குறள் முதன்முதலாக தமிழில் தான் எழுதப்பட்டுள்ளது
நாதகவில் இப்படி அறிவோடு ஒருவரா!!!!???
😂😂😂😂😂😂😂@@vaspriyan😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
கையூட்டு வாங்க கூடாது அடுத்தவன் சொத்தை சொந்தத்தை அபகரிக்க கூடாது என்றும் வள்ளுவர் சொல்லியிருக்கார்😂😂😂
Stalinku padika therinja thaana😂
😅😅😅😅😅😂❤
தம்பீ இன்றைய நிலை அது தான் உண்மை. உலகம் முழுவதும் இது தான் நிலை. சும்மா எப்ப பார்த்தாலும் திமுக னா கமன்ட் அடிக்க வேண்டியது. மற்ற கட்சி எல்லாம் திமுக விட 100 மடங்கு ஊரை எமாற்றலியா. ஒன்றிய அரசு மாரட்டும் அப்ப தான் அவனுங்க எவ்வளவு அடிச்சாங்க என்று தெரிய வரும்.
Super very good speak
மிக அருமை ஐயா
Arumai Arumai Arumai...
Naan kalaindhukollum vaaippu illamaikku varuondhugiren. Iyan thiruvalluvar pugazh iv ulagam ullavarai nilaithu nirkkum❤❤❤❤❤❤❤😂
Super sir
Hats off to CM
Who finds time
For such Good programmes
அவன் அதுக்கு மட்டும் தான்டா time spend பன்றான்
சுடலின் mind voice : எங்கப்பன்ன nenachea சிரிச்சேன் 😂😂😂😂
சுகி சிவம் பிழைக்க தெரிந்த மனிதர்
Appo moham kalyana sundaram
EVANGULUTHUUU. ETHUU. THEVIYAA
I HAD SO MUCH RESPECT WITHTHEM BUT LOSTT. AFTER SEEING THISS
ONE IS FOR SURE AGGIN PROVINGG MONEY IS ALWAYS NEEDED IRESPECT TO AGEEE
அப்ப உனக்கு பிழைக்தெரியுது
3.07 கனிமொழி ரியாக்ஷன் ❤️
Stalin satamaa sirichitaaru😂
Super 🎉
அருமை 👌
மோகனசுந்தரம் ஐயா அவர்களே மற்றவர்கள் சிரிப்பதற்காக தன்னுடைய மனைவியும் பெற்ற தாயும் இழிவாக பேசாதீர்கள்🙏
Peiiiii
Nice 👌 speech
மிகவும் சிறப்பாக நடைபெற்றது
உலகமே சிரிக்குது இந்த தத்தி ஆட்சி பத்தி 🫤
திருவள்ளுவருக்கு விழா எடுப்பதைக்கூட தரம்தாழ்ந்து விமர்சனம் செய்யும் தமிழன் இங்குதான் உள்ளனர்.
திராவிடன்
Yes திராவிடன்
But wrong person (stalin and family)invited for thiruvalluvar vizha.. Living against all thirukural
தமிழன் மாடல் தமிழன் ஆட்சி என்று எதுக்கு ஸ்டாலின் சொல்லுவதில்லை ஸ்டாலின் தெலுங்கன் என்பதால் தான்
Ethu ithuva
உயர்ந்த மனிதர்கள் நடுவில்
Super😂
எத்தனை சிறந்த பேச்சாளராக இருந்தாலும் சரி அரசியல்வாதிகள்உள்ள கூட்டத்தில் பேசும்போது அவர்களின் இயல்பு நிலை மாறி விடுகிறது .
இதே போல் பர்வீன் சுல்தானா, சண்முக வடிவேலு போன்றவர்களின் பேச்சும் இதுபோல் அரசியல்வாதிகள் இருந்தால்... தன் இயல்பு மாறி பேசி இருக்கிறார்கள்.. அரசியல்வாதிகள் பார்த்தாலே ஒரு பயமோ... அவர்களை அனுசரித்து போக வேண்டும் என்ற காரணமோ , என்னவோ....😮😮😮
உண்மைதான்.
பணம்
நீங்கள் எந்த கட்சி யில் இருக்கிறீர்கள்?
தம்பி சோர் முக்கியம் நீ எப்படி அரசியல் வாதிக்கு பாராட்டி பேசினால் தான் குடும்பம் வாழும் ஒருவருக்கு புகழ்ச்சி தான் தேவை என்றால் அதை பேசிவிட்டு பெமன்ன்ட் வாங்கிட்டு போய் கிட்டு இருக்கணும் புகழ்ந்து பேசினால் நம் வீட்டு சொத்து எதுவும் போவது இல்லை வாழ கற்று கொள்ள வேண்டும் அவர்களை திட்டி பேசுவதில் நாமும் கெட்டு அவர்களையும் பகைத்து கொள்ள எந்த ஒரு பேச்சா லுனும் விரும்ப மாட்டார்கள் புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான் நீ பிழைக்க வாய்பில்லை இந்த காலத்தில் இப்படி முட்டாளா இருக்கியே 😅
பிணம்திண்ணிகள்
திராவிட மாடலுக்கு ஏற்ற உறை மோகன சுந்தரம் திறமைசாலி
Very good message , sir in all schools implement tamil .
கேட்கும் ரசிகர்கள் முக்கியம்.
2024ன் சூப்பர் டூப்பர் பஞ்ச் கேள்வி... "யார் அந்த சார்?"
நீர் தானோ😮
உங்க வீட்டு பெண்ணுக்கு நடந்தால் உங்களுக்கு இப்படி தான் அது சாராக தெரியுமா?
Payment credited😂😂😂😂
அவர் பேசியது அழகுதான் ஆனால் முதலமைச்சர் பற்றி மட்டுமே பேசுவது அழகல்ல
Intha Mathiri patimanram...ellam...DMK government Vanthal mattumethan. Super.
யாருக்காவது சிரிப்பு வந்துச்சா??? வந்திருந்தா சொல்லுங்க பாப்போம் ?
Varala
Yes 😂
வரல
வரல 🤦
Same jokes are repeated
Nalla Siriyappa...Sirippa sirida..
தமிழ்நாட்டோட நிலைமையை பார்த்தீங்களா மக்களே நாட்டுல என்ன நடக்குதுன்னு நம்ம முதல்வர் என்ன என்னென்ன பண்றாரு பாருங்க நம்ம முதல்வர் சூப்பர் முதல்வர் தமிழகத்தின் முதல்வர்
நீ யார்ரா பிஜேபி அண்ணா திமுக வா
Avaru yara irunthalum unmaiya soilli irukar
@@arokiyarajraj2723 ni dmk koththadimai thanda theriyuthu
என்னென்ன நடக்குது...ஆடு மாடு நாய் கோழி உன்னை போன்ற பன்னி எல்லாம் நடக்குது....இப்போ இதுல என்ன தப்பை பாத்துட்ட...
Do u know what this function is ?
அருமை.ஐயா
👏👏👏👏🙏👍
வெற்றுப் புகழ்ச்சி!
I love Ayyan, Thirukurral❤❤
🙏🏻🙏🏻
Tharkuri eh pathya familyoda enjoy pandran...
03:07 கனிமொழி said Stupid...🤣🤣🤣
Super sir
ஸ்டாலின உக்காரவச்சிட்டே கலைஞர் பத்தின கதை சொன்னியே பலே ஆளுய்யா நீ 😂😂😂😂😂
ஒரு பெண்னை இழிவாக பேசுவதை நிறுத்துங்கள் பாவமாக உள்ளது😢😢😢
கிண்டளுக்கும் இழிவுக்கும் வித்தியாசம் ரொம்ப அதிகம் தலைவா
Correct bro
யோவ் முதல்வரே.... உங்கொப்பன பத்தி தான் அந்தாள் பேசிக்கிட்டு இருக்காரு. நீ கெக்கபெக்க ன்னு சிரிக்கிற..... நல்ல குடும்பம்
😂😂😂😂
😂😂
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
Ultimate 😅😅😅
ஒரே கருத்து இல்லை கண்டண்ட் ஓர் ஆயிரம் மேடை வாழ்த்துக்கள் பேச்சாளரே
என்னடா நடக்குது இங்கே. மனிதன் மிருகங்கள். இதை பார்க்கும் போது மனசு கணக்கிறது
இவர்களைத் தவிர மீதி எல்லோரும் நல்லவர்களா... மனிதர்களா...
பொள்ளாச்சி, மணிப்பூர் பற்றி பேச துப்பு கிடையாது.. கமெண்ட் போட வந்துட்டான் போடா
அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் கேடுகெட்ட நிகழவுகளை ஆட்சியில் இருப்பவர்வர்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியும். அதனாலதான் மக்கள் தேர்ந்து எடுத்து ஆட்சியில் வைத்துள்ளார்கள். இது கூட தெரியாமல்...... திருவள்ளுவர் இருந்திருந்தால் காரி துப்பியிருப்பார்.
அவரை பார்த்து அவரே சிரிச்சிருப்பார்.......
முதல்வரின் மைன்ட் வாய்ஸ் - என்ன வச்சி காமடி கீமடி பன்னலியே???
இவன் இங்கே சிரிக்கிறான். ஆட்சி சிரிப்பாய் சிரிக்கிது.
Thelungan sirikkathan seivan tamilachiya rap pannuna ivanuku enna
Modi atchiyai thaney.solgirirgal
enda fake id 3 percent sanghi enda kathare !
unga appan modi aatchi paaruda sanghi ....manipur kaari kaari thupum..!
unmai apadi daan sangh mugathil kaari kaari thupum ...serupaal adithu sirikum HAHAHAH!
Sethuru
இன்னுமா தூங்காம இருக்க
கனிமோழி முகத்தில் சிரிப்பு வரலை.
கரெக்ட்
More serious😮
துள்ளி குதித்து சிரிச்சா என்ன தூக்குமாட்டிக்கிட்டா எங்களுக்கு என்னா
ஆட்சியும் நன்றாக சிரிக்கிறது.
உன் வயிறு நல்லா எரியுது போல 😂
சென்னை கற்பழிப்பு சம்பவம் நாடே பற்றி எரிகிறது. இருவருக்கும் சிரிப்பு ஓரு கேடா
@@SA-xe1ez Manipur ?
Nee moodu
Nee moodu
இப்படியெல்லாம் சொன்னா தான் சாப்பாடு என்று சொன்னார்கள்😅😅
நல்லா சிரி எல்லாம் 2026 வரைதான் சுடல 😂
துணை முதல் அமைச்சர் 😂😂😂😂😂?????????????? தமிழ் நாடு தமிழா உனக்கு கேவலம்
குறள் கூட சொல்லத் தெரியாத சண்முகம் சுந்தர்
இது இவருடைய இயல்பான பேச்சு அல்ல
ரொம்ப முக்கியம் இப்போ இது....
Valluvar need reverence.and.praise
That is sufficient.
தமிழ் நாடே சிரிக்குது உங்கள் ஆட்சிய பார்த்து
Pendant.Parathese.Naye.Soruthane
Thinking.Areve.kidaiyatha
Thamilnadil.D.m.k.Atse.Vanthathinal.Sappidurai.Eillade.up.karan.
Machine.Pitsaiyeduthuthan
Valanum
❤❤❤❤❤😂😂😂😂😊😊
துள்ளி குதித்து சிரித்த முதல்வர்... 😂
தலைப்பு வைக்கிறதுல வள்ளுவனையே மிஞ்சிட்டாங்க மெகா டிவி...
😂 unga comment parthutu thaan naan nalla sirichiten
😂😂
முதல்வர் அப்படி செய்யவே இல்லியே...!!!
Excellent 👌
🌴🌴திருவள்ளுவர். நல்ல வார்த்தையும். நல்லதுசெய்யவும்தான்சொன்னார். பொய் சொல்லவும். திருடவும்ஒருபோதும்சொன்னதுகிடையாது. இப்போயார்கேக்கராங்க
இனிமேல் ஒவ்வொரு கூட்டத்திலும் முதலவர் 10 திருக்குறளை பேப்பரில் எழுதியதை பார்த்து படிக்காமல் கூறிவிட்டு கூட்டத்தைதொடங்கவேண்டும்
Sukisivam the great atmosphere..
Yaru antha sir
KARUNANITHI IKKU 3
😎😍😍😍😅😅😅😅
இது தான் டா திமுக ஆட்சி
ஆடுங்க எல்லோரும் இப்பவே என்ன ஆட்டம் ஆடனுமோ ஆடி முடிங்க இனிமே இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் நடக்காது.
Kilikkadhu
Vote podradhu nama dhana nama nanacha kilikkum
மோடி ஆடாத ஆட்டமா எடப்பாடி ஆடாத ஆட்டமா அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பேசினா எல்லாத்தையும் பேசணும்.... ஆட்சிக்கு வந்துட்டா அனைவரும் ஆடுகின்ற ஆட்டம் தான் இது பொதுமக்கள் தான் பாவம்
திமுக அரசு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகின்றன அதற்கு முன் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சி அப்போது எல்லாமே இனித்தது இப்போது எல்லாமே கசக்கிறதா தமிழ் நாட்டில் உங்கள் ஜாதிமத பம்மாத்து வேலை எல்லாம் பலிக்காது இங்கே திராவிட கட்சிகள் தான் ஆளும்
கடந்த 11ஆண்டுகளாக மோடி அமித்ஷா ஆடாத ஆட்டமா மோடியின் தேர்தல் நேர பேச்சுக்கள் எப்படி இருந்தது எல்லா நாடுகளிலும் தேர்தல் நடக்கிறது எந்த நாட்டு தலைவரும் இப்படி கீழ்தரமாக பேசுவதில்லை
Yaar அந்த சார்
😂கற்பழிப்புகதாநாயகன் வாழ்க😂
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி கற்பழிப்பு விவகாரம் நாடே பற்றி கொண்டு எரிகிறது...! இங்கே நகைச்சுவை பட்டிமன்றத்தை கண்டுகளிக்கும் நம் முதல்வர்கள். 🙏🙏🙏
பொள்ளாச்சி விவகாரம் இருக்கும் போது எடப்பாடி என்ன செய்து கொண்டு இருந்தார் 😂
கைது செய்த பிறகு என்ன எரியுது ,அனையுதுன்னு ,உங்க வாக்கு பிச்சைக்கு அந்த பெண் மாட்டிகிடுச்சு ,இது உன்னை போன்ற கோல்மூட்டிகளுக்குதான் நல்லகாலம்
இதுக்கு முழு காரணம் ன்னாமலையும் கவர்னருந்தான்.
@@thangavelu5769 அதையே தான் இவரும் செய்வாரா.?
பொள்ளாச்சி சம்பவம் போல் நடவடிக்கை எடுக்காமல் இல்லை, பல்கலைகழகம் பாதுகாப்பு தீவிர படுத்திஉள்ளது பிறகு நீதிமன்றம் சில வழிமுறை கூறி உள்ளது... இன்னும் பல பெண்கள் இதுபோல் சீண்டளுக்கு ஆலகிறார்கள்... இது மாற cctv அவசியம் தனிமனித ஒழுக்க்மும் முக்கியம்... ஒரு சம்பவம் வெளிய வந்தது வெளிய வராம நம் பக்கத்து வீட்டில் இருக்கும் சுற்றத்தில் நிறைய இருக்கு. இதுக்கு ஆட்சியாளர் என்ன செய்வார்கள், கட்சியில் பல கொடியவர்கள் உள்ளனர் அவர்களுக்கு மக்கள் பிரதிநிதி வாய்ப்பு தர கூடாது.
முதல்வருக்கு ஜலதோசம் பிடித்துவிடும்.😅😅
விநாஸகாலே விபரீத புத்தி. 👍👍
சார் யார் என்று கூறி வள்ளுவர் வழி ஆட்சியை நிலைநிறுத்தவார்.
நெஞ்சில் கை வைத்து பேசும்........
உண்மையே பேசும்......
தெய்வ குற்றத்திற்கு ஆளாகாதே....
This is the most important thing and discussion today. Shame on Administration
Sir very nice speech. But Pl don't talk bad about women
3:07 கனிமொழி டென்ஷன் ஆயிட்டாங்க.. 🙄
அருமை
அப்ப காரணம் காதல் மன்னன் கருணாநிதி
Today India needed Dravidian ideology.......which is stand against injustice and inequality. 🎉🎉🎉🎉🎉
ஃபயர் சர்வீஸ் பெண் வீராங்கனை ப்ரியா மேடம் தெரியுமா சகோ.
அருமையான காமடி
கஷ்டங்களை மறந்து
சிரித்தேன்.
மிகவும் முக்கியமான தலைப்பு. மூன்றை எப்படி அட்ஜஸ்ட் பன்றது. மனைவி துணைவி இன்னொரு துணைவி மூவரும் ஒத்துமையா இருந்த மாநிலத்தில்
Nalla.atchithan
தமிழக சிறந்தமுதல்வர்.பொங்கல் ,வாழ்த்துக்கள்,என்னுடையகுடும்பம் சூழ்நிலைதீர,எனக்கு வேலைக்கிடைக்குமா.
தானமும் தவமும் செய்வீராகில் வானவர் வழி திறந்திடுமே
நீங்கசிரிங்கமக்கள்அழுகிறோம்
Dr.mks.valga.1000.makaliruthavithokai.thantha.8.m.vallal.nam.muthalvar.🙏🙏🙏🙏
இது தான் அரக்க குணம் கொண்ட மனிதர்கள் நம்முடன் வாழ்கிறார்கள் என.....
அரக்கர்கள்
😮😮😮
வேலைகிடைக்குமா.அரசு சார்பாக எனக்கு ஓரு வேலைகிடைக்குமா.
நீங்க தெலுங்கரா மந்திரி நேரு ரெட்டிய சந்திக்கவும்