விஸ்வரூபத்தின் ரகசியங்கள் | விஸ்வரூப தரிசனம் | Krishna Vishwaroop in Mahabharat Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2022
  • விஸ்வரூப தரிசனம் - Facts Behind Lord Krishna Showing Virat Swarup To Arjuna || Unknown Mahabharatham Stories in tamil | Vishwaroop and Virat Roop Differences explained in Tamil | chaturbhuj darshan | Vishwaroop Darisanam | vishwaroopa dharisanam mahabharatham |
    support our channel⬇️
    UPI: tamizhan2022@ybl
    Every contribution will help us upgrade our quality !!
    #vishwaroopam #viraswarup #mahabaratham #tamizhansakthi #krishna #unknownfacts #unknownstories
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -All the videos and audios used on the video are owned by the rightful owners and credits are to them.
    This video took lot of efforts to gather the information and to educate to the audience in tamil language, So if you are the rightful owner of any of the visuals/audio used then all the credits are only to you and all the credits goes only to you and not me ! If the owner of the Audio or Visuals want to remove the respective video, please don't strike our channel. Just mail us at below. We will remove it within the day.
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    sakthi.ece1988@gmail.com
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    All the music and visual used in this video are for educational purpose only and no copy-right infringement has been intended, So all the credits of the visuals and Music goes to the original creators and please checkout their original works.
  • บันเทิง

ความคิดเห็น • 95

  • @veerasingam7424
    @veerasingam7424 ปีที่แล้ว +6

    இன்னும் நீங்க நிறைய விஷயம் சொல்லணும் நீங்க சொல்ற விஷயம் கேட்பதற்கு ரொம்ப நன்றாக உள்ளது

  • @Krish_005
    @Krish_005 10 หลายเดือนก่อน +3

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏

  • @user-cc5gi1ic6b
    @user-cc5gi1ic6b ปีที่แล้ว +6

    கர்ணனுக்கு மட்டும்தான் கருட ரூபத்தில் காட்சியளித்திருப்பார் ❤️❤️

  • @kavirajkaviraj3575
    @kavirajkaviraj3575 ปีที่แล้ว +8

    விஸ்வரூபா தரிசனத்திற்கு நன்றி Bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல... :) Subscribe செய்து என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @user-ys3xh9ou2c
    @user-ys3xh9ou2c 9 หลายเดือนก่อน +1

    Ennaku pidithadhu sadhurbuja roobam Om namo bagavathe vasudevaya Om namo Narayanaya ❤❤❤❤

  • @rameshhope8865
    @rameshhope8865 ปีที่แล้ว +5

    நான் இந்த இந்திய புண்ணிய பிறந்ததற்கு காரணமும்,நான் ஓம் நமோ நாராயணாய என்னும் நாமதை உச்சரிக்கும் வரதை அளித்த பரம்பொருளே இன்னும் நான் எத்தனை பிறவி எடுத்தாலும் நான் ஓம் நமோ நாராயணாய நமக என்னும் நாமத்தை பாக்கியத்தை மட்டும் அளியுங்கள் நாராயணா எங்கும் நீயே,எல்லாம் நீயே, அனைத்து மக்களின் விதியும் நீயே மாதவா 💐💐💐🙏🙏🙏😭😭😭

  • @manikandansathyamani
    @manikandansathyamani ปีที่แล้ว +2

    ஓம் நமே நாராயணா

  • @MTFCVMI_22
    @MTFCVMI_22 ปีที่แล้ว +4

    He is Superme god of universal fathers

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹🏵️🏹🌳🧘🦅🐍💪🙏🏵️

  • @-srimaha.vishnu
    @-srimaha.vishnu ปีที่แล้ว +6

    ithu unmei thaan om am um kleem namo narayanaaa 🙏🦅🌎

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks so much.. keep supporting :)

  • @akilanakilan4337
    @akilanakilan4337 หลายเดือนก่อน

    அண்ணா உங்களோட எல்லாவிடியோவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா plss😢🙏🙏

  • @user-me7zw7uz9q
    @user-me7zw7uz9q 6 หลายเดือนก่อน +1

    Meegavum nanri govindha govindha Narayana ❤❤❤❤❤🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 หลายเดือนก่อน

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் 🏹✴️🏹✴️💪

  • @user-ni1dk7ll1g
    @user-ni1dk7ll1g หลายเดือนก่อน

    நன்றி நன்றிங்க அருமையாக சொன்னீர் கள் கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @SumathiSindhujaa
    @SumathiSindhujaa ปีที่แล้ว +5

    Superb dear brother, very clear explanation 👌👌👌 thanks for sharing and God bless you 🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 6 หลายเดือนก่อน

    Rompa thanks❤❤🙏🙏🙏

  • @aravindmanivelan4824
    @aravindmanivelan4824 ปีที่แล้ว +1

    Nice narration bro... 🔥🔥❤️

  • @karthikeyannift
    @karthikeyannift ปีที่แล้ว

    Interesting explanation

  • @anithak3866
    @anithak3866 ปีที่แล้ว

    Tq,🙏🙏🙏🙏🙏

  • @thirumurugantm7073
    @thirumurugantm7073 ปีที่แล้ว

    Super explanation bro

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว +1

    Romba arimai ellorukkum.puriyum pesuvathu.jor jor all the best vazhthukkal

  • @user-ys3xh9ou2c
    @user-ys3xh9ou2c 9 หลายเดือนก่อน

    Naan sreeman narayananin theeviramana vishnu bathan Om namo bagavathe vasudevaya Om namo Narayanaya ❤❤❤❤❤

  • @vanavilvasuki7217
    @vanavilvasuki7217 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை. தங்கள் தெளிவான குரல், உச்சரிப்பு, அனைத்தும் அருமை.👌👍🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல பல

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல

  • @PaviPriya-cg7vl
    @PaviPriya-cg7vl ปีที่แล้ว

    அண்ணா நிங்க திலிவா சொல்றிங்க சூப்பர் அண்ணா, உங்க வீடியோ எல்லாமே சூப்பர்

  • @AanmeegaRagasiyam.
    @AanmeegaRagasiyam. ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 ปีที่แล้ว +1

    Fine

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much.. keep supporting :)

  • @gopuchokkalingam1274
    @gopuchokkalingam1274 ปีที่แล้ว +2

    Super

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much.. keep supporting :)

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว +2

    Nice 👍

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much... Subscribe, Keep watching and keep supporting :)

  • @VIJAY-pg5wz
    @VIJAY-pg5wz ปีที่แล้ว +1

    Nice video

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much.. keep supporting :)

  • @ilaiyarajal8787
    @ilaiyarajal8787 ปีที่แล้ว +1

    🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much.. keep supporting :)

  • @sivaKumar-nc6lm
    @sivaKumar-nc6lm ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching and keep supporting :)

  • @sundarapandian18
    @sundarapandian18 5 หลายเดือนก่อน +1

    3:35 aparam epadi ithu ungaluku/ulagirku theriyum, avunga than maranthutangaley 😊 !!!

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  5 หลายเดือนก่อน +1

      Adhu theriya ungaluku vyasadevar yaar eppadi avarukku bhaghavatha puranam theriyum endru neenga mudhala therinjukkanum...

    • @sundarapandian18
      @sundarapandian18 5 หลายเดือนก่อน

      Thanks

  • @rajeshwari7200
    @rajeshwari7200 11 หลายเดือนก่อน

    Sri man narayana my favourite god

  • @varunvarun1402
    @varunvarun1402 ปีที่แล้ว +2

    Bro inth vedio pathathum en udampu meiselikertha om namo narayan 👑👑👑

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว +2

    தங்களின் வீடியோ மிக நன்று அய்யா நன்றி ஆன்மீகப்பணி தொடரட்டும் சிறக்கட்டும் இதனால் கோடானகோடி புண்ணியம் தங்களுக்கும் குடும்பத்திற்கும் நிச்சயம் கிடைக்கும் வணக்கம் அய்யா

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல... :) Subscribe செய்து என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @pugazenthis8885
    @pugazenthis8885 ปีที่แล้ว

    Bro vishnu ella avatharam pathi oru video podunga bro

  • @Moviemusic-us3sj
    @Moviemusic-us3sj ปีที่แล้ว

    பரமாத்மாவே

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 8 หลายเดือนก่อน +1

    Tenth and eleventh chapters

  • @user-ff9sp3lx9w
    @user-ff9sp3lx9w 5 หลายเดือนก่อน

    Vishnu patri podunga bro

  • @kannanlan9799
    @kannanlan9799 ปีที่แล้ว

    Bro why vidurar and ashwatthaman not able to see or they are missing out to see viratarupam?

  • @praveenp331
    @praveenp331 หลายเดือนก่อน

    Bro சிவனின் விஸ்வரூபம் சொல்லுங்க

  • @PaviPriya-cg7vl
    @PaviPriya-cg7vl ปีที่แล้ว

    அம்மவசை எதுக்கு வழிபடுரங்க அது எப்படி பழக்க வழக்கம் அட்சினு சொல்லுங்க அண்ணா, ஆப்ரம் அரிச்சந்திரன் முழு கதை சொல்லுங்க plz

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 8 หลายเดือนก่อน +1

    Virat rupa link 🔗!?

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 8 หลายเดือนก่อน

    Kureshtra field shows viswa roopam

  • @georgewellington9510
    @georgewellington9510 ปีที่แล้ว +3

    துரியோதனன் தான்டா ஆம்பளை

    • @mangaisubburaj4106
      @mangaisubburaj4106 ปีที่แล้ว +2

      YES

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much... Subscribe, Keep watching and keep supporting :)

    • @vasanthim.d8592
      @vasanthim.d8592 ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi karnan sagumpozhudu krishnan visvaroopam katchi tharugirarey adhu unmaidaney pl reply

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Illa nga...adhu TRP kaaga Karnanai hero vaaga kaatradhukaga serka patadhu

    • @saravananSaravanan-xv2zl
      @saravananSaravanan-xv2zl ปีที่แล้ว +1

      Duriyothanan ouru mutaal

  • @ragulk7787
    @ragulk7787 ปีที่แล้ว +4

    நண்பா கிரிஷ்ணர் விஸ்பரூபத்தில் விஷ்ணு இருப்பாரா?????? Please sollunga

    • @vladimirputin3845
      @vladimirputin3845 ปีที่แล้ว +4

      அந்த விஸ்வரூபத்தை காட்டுவதே அந்த விஷ்ணுதான்😌

    • @ragulk7787
      @ragulk7787 ปีที่แล้ว

      @@vladimirputin3845 நன்றி நண்பரே பதிலுக்கு

    • @ragulk7787
      @ragulk7787 ปีที่แล้ว

      @@vladimirputin3845 நண்பா சக்தி யின் அளவீட்டில்
      1/ சிவன்
      2/ விஷ்ணு பார்வதி
      3/ பிரம்மா
      4/ லட்சுமி
      5/ சரஸ்வதி இது தான் உண்மை.

    • @vladimirputin3845
      @vladimirputin3845 ปีที่แล้ว +2

      @@ragulk7787 kadavule Vishnu sivanukku nigarana theivam 🙏 first place Vishnu

    • @ragulk7787
      @ragulk7787 ปีที่แล้ว

      @@vladimirputin3845 😂😂😂😂😂😂 காமெடி செய்யாதீர்கள் சகோதரே. சிவனே பெருங்கடல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை ஒத்து கொள்ளுங்கள்.
      எது நண்பா விஷ்ணு நிகரான கடவுளா சிவன்
      சரி சங்கர நாராயணன் ரூபத்தில் தன் பாதியை அளித்து யாரை யார் சரிசமம் செய்தார்.
      நாரதர் கூட விஷ்ணு வுக்கு நிகரான கடவுள் சிவன் என்று கூறவில்லை சிவனுக்கு சரிசமமான கடவுள் விஷ்ணு என கூறி இருப்பார்.

  • @PremKumar-ql6ij
    @PremKumar-ql6ij ปีที่แล้ว

    Karnan to victory univeros

  • @Govin-pj4hy
    @Govin-pj4hy ปีที่แล้ว

    Karnanuku intha avatharam kidaikavilai yendral yen Ella thirai padithilum intha visvaroopam katchiyai kanpikiralkal

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      It's just for TRP and to portray him as hero...Karnan padathula karnan dhan hero...Elangeswaran Ravanan padathula Ravanan dhan hero

  • @p.941
    @p.941 ปีที่แล้ว +1

    கர்ணனின் உயிர் பிரியும் நேரம் நெருங்கும் போது தான் யாரென்று விஸ்வரூப தரிசனத்தை காட்டி தான் யாரென்று உணர்ந்துகிறாரே கிருஷ்ணர்.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      அது பின்நாளில் TRP காக சேர்த்துக்கொள்ள பட்ட ஒரு கற்பனை... எந்த புராணத்திலும் கர்ணனுக்கு கிருஷ்ணர் தன் சுயரூபத்தை காண்பித்தார் என்றில்லை

    • @thayathayananthan5817
      @thayathayananthan5817 ปีที่แล้ว

      கர்ணனுக்கு விஸ்வரூப தரிசனம் இறுதியில் கிடைக்கவில்லை ஆனால் விராட ரூபா தரிசனம் தான் கிடைத்தது இதுதான் உண்மை

    • @p.941
      @p.941 ปีที่แล้ว +1

      @@thayathayananthan5817 இன்னாருக்கு விஸ்வரூப தரிசனம் கிடைத்தது இன்னாருக்கு விஸ்வரூப தரிசனம் கிடைக்க வில்லை என்று புராணங்கள் வாயிலாக தானே அறிகிறோம் அப்படியானால் அது கதைதானே? இன்னார் சொல்வது உண்மை இன்னார் சொல்வது பொய் என்று திரித்து கூறப்பட்ட கதை என்பதை யாருமே நேரில் பார்த்து அறிந்து இருக்க வில்லை புராணங்களில் பலகிளைக்கதைகள் உண்டு கர்ணனின் உயிர் பிரியும் நேரம் நெருங்கும் சமயத்தில் ஒரு வாமணன் அவனிடம் வந்து கர்ணா நீ இது வரை செய்த புண்ணிங்களின் பலனை எனக்கு தருவாயாக என்று கூறி பெற்றுக்கொண்டு பின்னர் தான் யாரென்று விஸ்வரூப தரிசனம் மூலம் காண்பித்த செயல் கிளைக்கதையில் ஏன் ஒன்றாக இருக்கக்கூடாது?

  • @muthugopal9524
    @muthugopal9524 ปีที่แล้ว

    Super

    • @ganesanarunachalam8520
      @ganesanarunachalam8520 ปีที่แล้ว

      Jarachandan and Bheeman fight

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்