My favorite Meena. She is the only actress who maintains a friendly bond with all the actors. No ego, no head weight, no controversy. A true human being. She deserves the best in her life ❤️
என்றென்றும் மீனா ரசிகன்.....😍😍😍 உங்கள் கண்கள், நடிப்பு மட்டும் இல்ல, உங்கள் குரலை கேட்டாலே மனசுக்குள்ள கடல் அளவு சந்தோஷம் வரும் மேம்... அவ்ளோ பிடிக்கும்.....😍😍🔥
Meena ma'am always cute and sweet soul.. 😇 She is very well behaved and friendly with everyone, always carrying a smile on her face 🥰 She wins hearts with her behavior.. She is such a sweetheart..! ♥️♥️
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசி தென்னிந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்ட மீனா மேம் க்கு ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான். மீனா எந்த மொழியில் பேசினாலும், எப்படி பேசினாலும் அழகு தான் ❤️
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை மீனா. தன் இயல்பான நடிப்பால், வசீகரமான முகத்தால், இனிமையான குரலால், கண்களால் கைது செய்த அழகி. ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு, நடனம், உணர்ச்சி வெளிப்பட்டால் மக்களை கவர்ந்த கண்ணழகி. நீங்க இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும். மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துகள் மீனம் மா..
கொஞ்சும் குரலழகி.... திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம்... கேட்கவே கவிதை மாதிரி இருக்குது... ஒரு கும்பல் மீனா மேடத்தின் குரலை தப்பாக பேசுகிறது அவர் இயற்கையாகவே எப்போதும் இப்படித்தான் பேசுவார் அது எங்களுக்கு தெரியும்... திரைத் துறையில் இருக்கும் பலருக்கு புரியும்... கல்கண்டு குரலழகி தேன் போல இனிக்குது.... கேட்க கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்....❤
மீனா மேடம் இன்னும் அதே அழகும் பொலிவுடன் இருப்பதால், வயிற்றெரிச்சலில் மீனா மேல் தேவையற்ற கமெண்ட், அவதூறுகள் பரப்புகிறாள்கள் பொறாமை பிடித்த Haters நாய்கூட்டம். அது அத்தனையும் தாண்டி இன்னும் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார் மீனா 🔥🔥🔥
கடுகு அளவு கூட மற்றவரை தப்பாக பேசியதில்லை மீனா. எல்லாரோடும் அன்போட பழகும் அற்புதமான பெண். அப்படிப்பட்ட பெண் தன் வாழ்க்கை துணையை இழந்தது நினைத்தால் கஷ்டமாக இருக்கு
கடுகு அளவு கூட மற்றவரை தப்பாக பேசியதில்லை மீனா. எல்லாரோடும் அன்போட பழகும் அற்புதமான பெண். அப்படிப்பட்ட பெண் தன் வாழ்க்கை துணையை இழந்தது நினைத்தால் கஷ்டமாக இருக்கு
ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்கள் அல்ல., தமிழ் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது., யாரையும் குறை சொல்லாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் மரியாதை கொடுத்து பேசுவது சிறந்த குணம். அந்த குணம் மீனாவிடம் எப்போதும் உண்டு - பாராட்டுங்கள் ❤️
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசி தென்னிந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்ட மீனா மேம் க்கு ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான். மீனா எந்த மொழியில் பேசினாலும், எப்படி பேசினாலும் அழகு தான் ❤️
மீனா நல்ல பண்பும் மரியாதையும் தெரிந்த பெண். ஒருத்தரை கல்யாணம் செஞ்சி ஒருத்தனோடு நல்லபடியாக வாழ்ந்தாங்க. மற்ற நடிகைகள் மாதிரி 4-5 புருஷன் இல்ல. மீனா தான் பிடிக்கும்
நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ தெரியாது ஆனால் உங்கள் கருத்து தவறு 3 அல்லது 4 கணவரை திருமணம் செய்ய வேண்டும் என்று யாரும் ஆசை பட மாட்டார்கள் அவரவர் ஜாதகத்தின் அமைப்பு தலைவிதி தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் இது பிறவி பயன் அவர்கள் கருமபலன்
Sarath kumar sir and meena mam superhit combo in tamil cinema... nattamai, nadodi mannan, coolie, maayi, rishi unforgettable movies from both combinations
Radhikatamil cini field la item number one .pala nadikara love pannunal... Pala thirumanal seithal...last pompala porukkiya iruntha sarath kumara mrg pannita...cini field la palar koda Adjustment pannithan chance vankunal item Radhika....Bharathi raja aa ipo parthalum vida mattal oodi poitu kaddi pudipal purushan sarath kita irukum pothey .BharathirajaRadhika va vida periya porukki 😂😂😂😂
ராதிகா , Srilanka & London ல் படித்தவர் அவர் English தெரிந்தாலும் எதுவுமே பேசுவதில்லை. Meena வேண்டுமென்றே கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். இப்படி வீட்டுல friends கிட்ட பேசலாம்.. , ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு இது தேவையில்லை 😮😮 ரசிக்க முடியவில்லை. வேண்டுமென்றே பேசுவது போல் உள்ளது.
English is an important language to learn for many reasons, including: Communication: English is a global language that allows people to communicate with others from different countries and cultures. Employment: English is the primary language of business and is commonly used in many industries, including science, technology, and tourism. Employers often expect a certain level of English proficiency during the hiring process. Travel: English is a common second language in many places, making it easier to communicate while traveling. Media: English is the most common language used in movies and TV series. Education: English can be helpful for education.
My favorite Meena. She is the only actress who maintains a friendly bond with all the actors. No ego, no head weight, no controversy. A true human being. She deserves the best in her life ❤️
பேரழகி...!
தேவதை...!
கண்னழகி...!
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார்...!
90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி Meena 😍😍 ❤️...!
Azhagu Meena 😍😍😍 cute face, cute smile, cute voice 😘😘😘❤️❤️❤️
என்றென்றும் மீனா ரசிகன்.....😍😍😍 உங்கள் கண்கள், நடிப்பு மட்டும் இல்ல, உங்கள் குரலை கேட்டாலே மனசுக்குள்ள கடல் அளவு சந்தோஷம் வரும் மேம்... அவ்ளோ பிடிக்கும்.....😍😍🔥
நாட்டாமையில் மீனாவின் கதாபாத்திரம் பெரும் மீனாதான். அந்த மீனா பொண்ணு பாடலையும். மீனாவின் அபார நடிப்பையும் மறக்க முடியாது ❤😍😍😍😍
Meena has a sweet little girl voice ❤️😍 She is always gentle and humble person in and out
அழகு தேவதை... கண்களால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பேரழகி.... கொஞ்சும் குரலில்... அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்❤❤❤
Meena ma'am always cute and sweet soul.. 😇 She is very well behaved and friendly with everyone, always carrying a smile on her face 🥰 She wins hearts with her behavior.. She is such a sweetheart..! ♥️♥️
அழகு மீனா.. தெய்விக அழகு. பொலிவான புன்னகை.. இனிமனையான குரல்.. என்றும் இதே போல மகிழ்ச்சியா வாழ வாழ்த்துகிறோம்..🎉🎉🎉❤️😍
Yenga maghilchiyagha vala உள் ள யேவ் vallvu vethanai இருக் gum 😂
மீனா எப்படி பேசினாலும் அழகுதான். அவங்கள ரொம்ப பிடிக்கும். அவங்க நடிச்ச எல்லா படமும் சூப்பரா இருக்கும். அழகி மீனா.....❤️😊
Meena mam neenga thaan nattamai padathuke plus. Ungaloda scenes than naan romba virumbi paarthen. Neenga perfect heroine. Great performance 👏👏
யாருக்கெல்லாம் மீனா நடித்த ரிதம் சித்ரா கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ❤️😍🙋♂️
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசி தென்னிந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்ட மீனா மேம் க்கு ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான். மீனா எந்த மொழியில் பேசினாலும், எப்படி பேசினாலும் அழகு தான் ❤️
எனக்கு ரொம்ப பிடித்த நடிகை மீனா.
தன் இயல்பான நடிப்பால், வசீகரமான முகத்தால், இனிமையான குரலால், கண்களால் கைது செய்த அழகி. ஒவ்வொரு படத்திலும் உங்களின் நடிப்பு, நடனம், உணர்ச்சி வெளிப்பட்டால் மக்களை கவர்ந்த கண்ணழகி. நீங்க இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ணனும். மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துகள் மீனம் மா..
Meena mam always our sweet heart ❤❤ She is sooo humble, respecting her seniors 🤩🤩She is Our Queen always❤❤❤
கொஞ்சும் குரலழகி.... திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம்... கேட்கவே கவிதை மாதிரி இருக்குது... ஒரு கும்பல் மீனா மேடத்தின் குரலை தப்பாக பேசுகிறது அவர் இயற்கையாகவே எப்போதும் இப்படித்தான் பேசுவார் அது எங்களுக்கு தெரியும்... திரைத் துறையில் இருக்கும் பலருக்கு புரியும்... கல்கண்டு குரலழகி தேன் போல இனிக்குது.... கேட்க கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்....❤
Meena is such a professional and dignified actress! She never fails to behave humbly and always respects her co-stars ❤💯👌🏻
மீனா மேடம் இன்னும் அதே அழகும் பொலிவுடன் இருப்பதால், வயிற்றெரிச்சலில் மீனா மேல் தேவையற்ற கமெண்ட், அவதூறுகள் பரப்புகிறாள்கள் பொறாமை பிடித்த Haters நாய்கூட்டம். அது அத்தனையும் தாண்டி இன்னும் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார் மீனா 🔥🔥🔥
கடுகு அளவு கூட மற்றவரை தப்பாக பேசியதில்லை மீனா. எல்லாரோடும் அன்போட பழகும் அற்புதமான பெண். அப்படிப்பட்ட பெண் தன் வாழ்க்கை துணையை இழந்தது நினைத்தால் கஷ்டமாக இருக்கு
மீனா மேம் ரொம்ப பிடிக்கும்..... என்னோட பொண்ணுக்கு கூட நான் உங்க பேரு தான் வச்சிருக்கேன்..... உங்க...Speech கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ❤️❤️❤️
கடுகு அளவு கூட மற்றவரை தப்பாக பேசியதில்லை மீனா. எல்லாரோடும் அன்போட பழகும் அற்புதமான பெண். அப்படிப்பட்ட பெண் தன் வாழ்க்கை துணையை இழந்தது நினைத்தால் கஷ்டமாக இருக்கு
😢😢😢
Avanga bold and strong lady ❤
Dhanush hollywood varaikum english padam nadika poitan. inga ennana innum tamil, english, telugu, malayalam nu matham veri pudichi alairanunga...😮😂
My favourite meena ❤❤❤❤
🍁👍
ஆங்கிலம் பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்கள் அல்ல., தமிழ் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது., யாரையும் குறை சொல்லாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் மரியாதை கொடுத்து பேசுவது சிறந்த குணம். அந்த குணம் மீனாவிடம் எப்போதும் உண்டு - பாராட்டுங்கள் ❤️
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசி தென்னிந்தியா முழுவதும் சக்கைப்போடு போட்ட மீனா மேம் க்கு ஆங்கிலம் என்பது வெறும் மொழி தான். மீனா எந்த மொழியில் பேசினாலும், எப்படி பேசினாலும் அழகு தான் ❤️
மீனா மேம் ரொம்ப பிடிக்கும்.....❤️❤️❤️❤️❤️
மீனா நல்ல பண்பும் மரியாதையும் தெரிந்த பெண். ஒருத்தரை கல்யாணம் செஞ்சி ஒருத்தனோடு நல்லபடியாக வாழ்ந்தாங்க. மற்ற நடிகைகள் மாதிரி 4-5 புருஷன் இல்ல. மீனா தான் பிடிக்கும்
நீங்கள் ஆணோ அல்லது பெண்ணோ தெரியாது ஆனால் உங்கள் கருத்து தவறு 3 அல்லது 4 கணவரை திருமணம் செய்ய வேண்டும் என்று யாரும் ஆசை பட மாட்டார்கள் அவரவர் ஜாதகத்தின் அமைப்பு தலைவிதி தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் இது பிறவி பயன் அவர்கள் கருமபலன்
Meenaum.pala aampilaikala love pannunal
Meena ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nammaku epothum Meena thaan pidikum!!! 🔥❤️😍
எத்தனை நடிகைகள் வந்தாலும் மீனா மாதிரி அழகு, வசீகரமான முகம் யாருக்கும் வராது 😍 90s பேரழகி எங்கள் கண்ணழகி மீனா ❤️
Sarath kumar sir and meena mam superhit combo in tamil cinema... nattamai, nadodi mannan, coolie, maayi, rishi unforgettable movies from both combinations
Love you Meena akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
My one and only favorite Meena ❤️❤️❤️❤️❤️❤️
No one can replace meena madam place in tamil cinema... one of the most beautiful and graceful actress we have today
Meena super
only meena mam 🙏🙏🙏🙏🙏
வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥
நன்று நலம் நன்றி
நல்ல மனைவி குழந்தைகளை தவிக்க விட்ட பாவி
Sarath is really soft natured...
❤
Meena man Good woman ❤
Cute women alaku meena
Kudumba ponnu devajani
Radhika blessed to have Sarathkumar, such a decent person we cannot see any one like him in cine field
எல்லாம் சாமான்
Spoken English Mam Meena😊
ராதிகா அம்மா எப்படி இருக்கங்க
Nee marriage couple interview pandriga... Intha rathika oru kalyana Rani... Ethanavati tha love varumam rathikavuku...
Devajani than best
THIS IS OLD VIDEOS. OLDER LIKE KIZHAVI ROWDY VAAIYAADI RADTHIKA AND PLAY BOY KIZHAVAN.
Meena madam no headwait
Radhikatamil cini field la item number one .pala nadikara love pannunal... Pala thirumanal seithal...last pompala porukkiya iruntha sarath kumara mrg pannita...cini field la palar koda Adjustment pannithan chance vankunal item Radhika....Bharathi raja aa ipo parthalum vida mattal oodi poitu kaddi pudipal purushan sarath kita irukum pothey .BharathirajaRadhika va vida periya porukki 😂😂😂😂
Why meena is always talking like this?.. very. bore... Kevalama irukku. Why to talk like this in english.?
Why use English to comment? Un moonji madhiri bore ah iruku
Why do you comment in English like this? It's very boring, just like your face
What language you comment now? Hater 😂
Nee enna tamil la comment panna English la the comment panniruka appuram yen nee avanakala pathi pesurua bhuvana
Like she gonna care for you comment 😅😅 She is shining lady superstar
ஓரு காதல் என்ரால் பேசலாம் இது எல்லாம் எத்தனை காதல்லோ இது ரொம்ப நாட்டுக்கு இப்ப தேவையா இந்த சேனல் எல்லாம் தன்னை பெருமை படுத்திகிட்டே இருக்கனூம்
Correct
Meena.alagu than nalla nadikai but ipo prumai jasthi... L murugan koda condect 😡
சுஹாசினியும் சரத்குமார் அவர்களும் எவ்வளவு அழகா பேசறாங்க மீனாம்மா இப்பதான் தமிழ் பேசிப்பழகுறாங்க
Romba olukamanavanga solika vandiyathu than
தமிழ் தெரியாத நடிகைகளே.. 'கொஞ்சம் கொஞ்சம்' 😇 தமிழ்ல பேசும் போது.. மீனா ஏன்.. !?! 🙄
Avanga oru SouthIndian star.. avanga english pesrathu la tappu illa, her audience from various part of the world watch her video
Meena Tamil thaan da pesuranga sevuttu moodevi
Too much of artificialness
ராதிகா , Srilanka & London ல் படித்தவர் அவர் English தெரிந்தாலும் எதுவுமே பேசுவதில்லை.
Meena வேண்டுமென்றே கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். இப்படி வீட்டுல friends கிட்ட பேசலாம்.. , ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு இது தேவையில்லை 😮😮 ரசிக்க முடியவில்லை. வேண்டுமென்றே பேசுவது போல் உள்ளது.
மீனா எப்பவும் தமிழே தெரியாத மாதிரி செயற்கையா குரலை மாத்தி பேசுறாங்க. அதுவும் தமிழ் நிகழ்ச்சியிலெல்லாம் ஆங்கிலத்தை நிறைய கலந்து பேசுவார் 😅
English is an important language to learn for many reasons, including:
Communication: English is a global language that allows people to communicate with others from different countries and cultures.
Employment: English is the primary language of business and is commonly used in many industries, including science, technology, and tourism. Employers often expect a certain level of English proficiency during the hiring process.
Travel: English is a common second language in many places, making it easier to communicate while traveling.
Media: English is the most common language used in movies and TV series.
Education: English can be helpful for education.
மீனா ஓவர் ஆக்டிங்..
Vidhya nee thandi overacting
Meena sweet and humble person