எப்பா முடியலப்பா... வெண்ணிலாக்குழு பட பாணியில் பரோட்டா சாப்பிடும் போட்டி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2022
  • எப்பா முடியலப்பா... வெண்ணிலாக்குழு பட பாணியில் பரோட்டா சாப்பிடும் போட்டி...
    #parotta | #parottasoori | #competition | #karaikudi | #sivagangai
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 166

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +345

    கோதுமையில் பரோட்டா அட்டகாசம் மிகவும் சுகாதாரமான கடை போலிருக்கிறது சூப்பர்

    • @Malaiyarasan01
      @Malaiyarasan01 2 ปีที่แล้ว +14

      Kothumai la seirapa athigama sapta mudiyaathu so athula seiranga

    • @opjokerjoker4158
      @opjokerjoker4158 2 ปีที่แล้ว +2

      @shorts tv 🤣🤣🤣aama

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 2 ปีที่แล้ว +4

      Kada Ok! But plastic cover la sapdu kodukurangale🤷🏻‍♂️ plastic + Hot Food = dioxin ( Cancer vara vaika koodiya nanju )

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 ปีที่แล้ว +2

      @@MATHEWSHITZ007 புரிகிறது 😔

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 2 ปีที่แล้ว +5

      மைதா கலப்படம் இல்லாமல் கோதுமை பரோட்டா சாத்தியமில்லை
      உடலுக்கு நல்லதல்ல....

  • @uselessman7471
    @uselessman7471 2 ปีที่แล้ว +69

    இந்த நாட்டிற்கு முக்கியமான செய்தியை அறிவித்த பாலிமர் மிக்க நன்றி,... 🤣🤣🤣

    • @vikramtamil8727
      @vikramtamil8727 2 ปีที่แล้ว +3

      இப்படியும் irukkunu therinjuka than da potrukanga loosu payaley

    • @paheeradhan4535
      @paheeradhan4535 ปีที่แล้ว +1

      Super appu

    • @gamingmaisha7292
      @gamingmaisha7292 7 หลายเดือนก่อน

      ​@@vikramtamil8727many hugs

  • @prabhuraj9257
    @prabhuraj9257 2 ปีที่แล้ว +45

    கோதுமை பரோட்டா நல்லதுதான் ஆனால் அதை வாழையிலையில் வைத்துக் கொடுக்கலாமே இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 ปีที่แล้ว +47

    செமையா இருக்கு BGM. Polimer news சேனலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 2 ปีที่แล้ว +23

    *தரமான சுவையான உணவுக்கு பேர்போன இடம்*
    *காரைக்குடி*

  • @deepanraj538
    @deepanraj538 2 ปีที่แล้ว +31

    உணவகத்தில் சாப்பாடு இலையில் பரிமாறவில்லை என்றால் சாப்பிடவேண்டாம்,,,🙏🙏🙏விழித்துக்கொள்ள தமிழா 🙏

  • @baskaran544
    @baskaran544 2 ปีที่แล้ว +14

    இருக்கான் இருக்கான் எங்க கிட்ட ஒருத்தன் இருக்கான்,,, கண்டிப்பா சாப்டருவான் ஆனால் அவ்வளவு தூரம் வர முடியாது ..

  • @swethad2256
    @swethad2256 2 ปีที่แล้ว +35

    Super 🔥🔥🔥🔥🔥🔥.. maida va avoid panni wheat use pannirkaanga.. nalla hotel ah irke.. 😍😍😍😍

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o 2 ปีที่แล้ว +11

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @guru9583
      @guru9583 2 ปีที่แล้ว +1

      🙏🙏

    • @truthcallsindia1125
      @truthcallsindia1125 2 ปีที่แล้ว +1

      நீங்கள் குறிப்பிட்டுள்ள தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் குறைந்தது ஆயிரம் ரூபாய் என்பது தெரியுமா? இதில் அநேகர் தங்கள் வருமானத்தை மது அருந்தியே காலி செய்கின்றார்கள். மது, கஞ்சா, சூதாட்டம், விபச்சாரம். மற்றும் இதுபோன்ற பிரச்சனைகளை ஒழித்து இலவச திட்டங்களை ஒழித்து, ஊழல்களை ஒழித்து கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும் நாளில் எல்லாருடைய வாழ்க்கைத் தரமும் உயருமே தவிர வேறு வழி இல்லை.

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 ปีที่แล้ว +1

      @@truthcallsindia1125 தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @vinoth1986.
    @vinoth1986. 2 ปีที่แล้ว +20

    This is called marketing 👏

  • @Priya-gd4ck
    @Priya-gd4ck 2 ปีที่แล้ว +3

    Any karaikudi guys💞🙋

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l 2 ปีที่แล้ว +1

    பாலிமர் நி வேர லெவல் இசை அருமை

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +12

    ஆனால் நம் மாநிலஉணவகங்களில் சமைக்கும் உணவுதான் சுகாதாரமாக(தரமாக)இருக்காது

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 2 ปีที่แล้ว +4

    பாரம்பரிய வாழை இலையில் சாப்பாடு தர ஹோட்டல் மறுக்கிறது. உணவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @X_HXNEY
      @X_HXNEY 2 ปีที่แล้ว

      BOOMER, BOOMER uncle

  • @rajvelm9139
    @rajvelm9139 2 ปีที่แล้ว +1

    எங்க தலைவன் ராமன்

  • @r.r1296
    @r.r1296 2 ปีที่แล้ว +8

    போட்டிக்கு நாங்க வர்லாமா?😅

  • @sivasakthivelmurugan4007
    @sivasakthivelmurugan4007 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @mani07438
    @mani07438 2 ปีที่แล้ว

    Polimer ni podura bgm vara level

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 ปีที่แล้ว +7

    கோதுமை பரோட்டாவில் மைதாவும் கலக்கப்படும்
    மைதா இல்லை என்றால் கோதுமை பரோட்டா செய்ய முடியாது....

    • @msdforever3355
      @msdforever3355 2 ปีที่แล้ว

      Brother first maida wheat la iruthu than varathu wheat wastage than maida

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 ปีที่แล้ว +17

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்

    • @user-lq2ss3tr7o
      @user-lq2ss3tr7o 2 ปีที่แล้ว +2

      @@vishnurajan4451 பாளையங்கோட்டையை சேர்ந்த சமுக ஆர்வலர் பெயர் அய்யா

  • @mohammedhalif5298
    @mohammedhalif5298 2 ปีที่แล้ว +2

    Respect for suri sir

  • @rubannandha67
    @rubannandha67 2 ปีที่แล้ว +1

    Today : semma kattu kattarom innaike...parotta va 🤤
    Next Day : hmmm....ahhhh......💩

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 ปีที่แล้ว

    Unga background music arumai 🤙🤙🤙

  • @munisvaranbalraj2927
    @munisvaranbalraj2927 2 ปีที่แล้ว +26

    போட்டிக்கு நாங்களும் வரலாமா....?

  • @sasikalam6541
    @sasikalam6541 2 ปีที่แล้ว +33

    Na Saapiduven Da Aana music Vera Level 😂🤣🤣🤣

    • @suryar9683
      @suryar9683 2 ปีที่แล้ว +1

      கரடி

  • @srminteriorkaraikkudi6205
    @srminteriorkaraikkudi6205 2 ปีที่แล้ว

    Super idea 💡 free advertisement more sales more customers

  • @poongundrans1137
    @poongundrans1137 2 ปีที่แล้ว

    1:37 good word man.....

  • @jai_20
    @jai_20 2 ปีที่แล้ว +2

    Itula namma saapatu raman sir easya win paniruvaaru..

  • @vickyiyappan6955
    @vickyiyappan6955 2 ปีที่แล้ว +4

    12 பரோட்டானு தானே டா சொன்னீங்க ஆனா 13 இருக்கு 🤣🤣🤣

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 2 ปีที่แล้ว +9

    மிஸ்டர் பாலிமர் அவர்களே இந்த மியூசிக் எந்த படத்தில வருதுன்னு நான் கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன்
    கண்டு புடிச்சி உங்ககிட்ட சொல்லும்போது எனக்கு ஒரு லைக் போடுங்க

    • @manikandan-fw9sj
      @manikandan-fw9sj 2 ปีที่แล้ว

      Karagattakaran movie

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      @@manikandan-fw9sj அப்படியா எந்த பாட்டுக்கு வரும்

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +1

    Polimer music super 😂

  • @kumaran9823
    @kumaran9823 2 ปีที่แล้ว +3

    எலோ பரோடா சாப்பிட்டு ஆஸ்பட்டல் போகனதா,.... போட்டி பெரு ஆசை பெரு நஷ்டம் 🤦

  • @Felix_Gaming1
    @Felix_Gaming1 2 ปีที่แล้ว

    This is... Business 😎🔥

  • @abdulbasith7630
    @abdulbasith7630 2 ปีที่แล้ว +1

    Karaikudi nala kethu thabba🔥🔥🔥

  • @Sri.4943
    @Sri.4943 2 ปีที่แล้ว +2

    Super 🤤🤤🤤

  • @___123.
    @___123. 2 ปีที่แล้ว +5

    dei polimer jaya college unakku world class infrastructure ah🤣🤣🤣

  • @jackdaniels1046
    @jackdaniels1046 2 ปีที่แล้ว +1

    Pandiyathuku nanga varalama

  • @MANIACADEMY
    @MANIACADEMY 2 ปีที่แล้ว +2

    வாழை இலையில் கொடுத்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் 😂😂

  • @somuiya3548
    @somuiya3548 2 ปีที่แล้ว

    எங்க ஊரு காரைக்குடி

  • @__ds_don__
    @__ds_don__ 2 ปีที่แล้ว +2

    How much you get "for advertisement"...? 😏

  • @cristianoallan6776
    @cristianoallan6776 2 ปีที่แล้ว

    Antha shop pa yanka dist ku Introduced panu ka pa kathu erukurm

  • @arunprakashos4572
    @arunprakashos4572 2 ปีที่แล้ว

    These kinds of competitions are risky. Human body has its own limit and we should respect that

  • @anand9077
    @anand9077 2 ปีที่แล้ว

    Kadai enga iruku

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +3

    எத்தனை பேரு சாவுறான் னு இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.

  • @sssgaming5708
    @sssgaming5708 2 ปีที่แล้ว +2

    இங்க ஊரு காரைக்குடி 🤫👊⚔️🔥💪👊

    • @kavi2496
      @kavi2496 6 หลายเดือนก่อน

      😀😀😀😃😃😄

    • @kavi2496
      @kavi2496 6 หลายเดือนก่อน

      😆😆😆😆

  • @arunkarthik6058
    @arunkarthik6058 2 ปีที่แล้ว +1

    Ithelam oru news ah da

  • @iyarkaivivasayam31
    @iyarkaivivasayam31 2 ปีที่แล้ว

    தயவுசெய்து வாழை இலை பயன்படுத்தவும்

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 ปีที่แล้ว

    Karaikudi ya super 😋😋😋😋😋😋😋

  • @s.k7086
    @s.k7086 2 ปีที่แล้ว

    இந்த வந்துட்டேன்

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว +1

    முதல்ல எதை சாப்பிட்டாலும் வாழை இலையில் சாப்பிட்டு பழகுங்கள் இந்த வீடியோக்கு நான் ரிப்போர்ட் அடிச்சு விடுறேன்

  • @sudhakarjosh9366
    @sudhakarjosh9366 9 หลายเดือนก่อน

    If you use your channel, you will get more ads, so don't use it

  • @nans-wl4zh
    @nans-wl4zh 2 ปีที่แล้ว +3

    Ana 12 parotta lam mudiyathu 12dosa ilina idlis okay🤤🤤🤤🤤

  • @user-yh2tp5we3b
    @user-yh2tp5we3b 2 ปีที่แล้ว

    Etho kalambiten 🏃🏻

  • @diphidinesh8057
    @diphidinesh8057 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👌👌👌

  • @nesannesan4028
    @nesannesan4028 2 ปีที่แล้ว

    Pls aviod plastic in food item

  • @RamRoyalstr
    @RamRoyalstr 2 ปีที่แล้ว +1

    ☺️ super

  • @abdulbasith7630
    @abdulbasith7630 2 ปีที่แล้ว

    Entha edem pro

  • @village_farm
    @village_farm 2 ปีที่แล้ว

    Free promotion available in polimer

  • @rajndran2684
    @rajndran2684 2 ปีที่แล้ว

    Ne iruka my hotal good u r goòd caĺl mr

  • @VINOTHKUMAR-yf2yq
    @VINOTHKUMAR-yf2yq 2 ปีที่แล้ว

    Naa varava.. 2 round try pannlama?

  • @SamiSami-zq8td
    @SamiSami-zq8td 2 ปีที่แล้ว +1

    News podrana memes podra

  • @Amalofficial.1mviews
    @Amalofficial.1mviews 2 ปีที่แล้ว

    அண்ணன் அனல் மிகு சாப்பாட்டு ராமன் வந்தாள் இந்த கடையின் நிலைமை close🤣🤣🤣

  • @inbaindhu5554
    @inbaindhu5554 2 ปีที่แล้ว +3

    Na karaikudi🙋‍♀️

    • @kishorekumar5543
      @kishorekumar5543 2 ปีที่แล้ว +1

      Naa Devakottai nama try panuvoma 😁

    • @inbaindhu5554
      @inbaindhu5554 2 ปีที่แล้ว +1

      @@kishorekumar5543 pathutu poda 🤬

    • @kishorekumar5543
      @kishorekumar5543 2 ปีที่แล้ว +1

      @@inbaindhu5554 seridi venna mavale🤬

  • @suthandhiram1333
    @suthandhiram1333 2 ปีที่แล้ว +1

    New business strategy.

  • @senthilkumarshanmugam1677
    @senthilkumarshanmugam1677 2 ปีที่แล้ว

    But servings in plastic paper... OMG

  • @IRONMAN-yo3qx
    @IRONMAN-yo3qx 2 ปีที่แล้ว +1

    Vangga polam

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 2 ปีที่แล้ว +1

    பரோட்டா சுட சுட சுட & ஆட்டுகால் பாயா சாப்பிட்டால்,
    20 இங்கு மேல் போகும்

  • @llll-ri6lr
    @llll-ri6lr 2 ปีที่แล้ว

    Pottiku nangalum varalama

  • @vigneshwarikailasam1425
    @vigneshwarikailasam1425 2 ปีที่แล้ว

    Don't spoil your health

  • @dimikkidappa
    @dimikkidappa 2 ปีที่แล้ว

    Na enga loyola clg hostel la 14 parota sapturukken

  • @Tirupurthugs007
    @Tirupurthugs007 2 ปีที่แล้ว

    Don't use plastic pepper

  • @wilsonjebarajwilsonjebaraj551
    @wilsonjebarajwilsonjebaraj551 2 ปีที่แล้ว

    போட்டிக்கு நாங்க வரலாமா

  • @DatthareBalaji
    @DatthareBalaji 2 ปีที่แล้ว

    You should keep offer to eat like 30 parotta

  • @uruttukattaiboys2466
    @uruttukattaiboys2466 2 ปีที่แล้ว

    4 ku mela sapdurathu kastam

  • @p.veeramanikandan
    @p.veeramanikandan 2 ปีที่แล้ว

    ஏன் பா கடையை சொன்னீங்க னா நாங்களும் வருவோம் ல

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว

    Koothumai la parotava 😂 . Romba kastam .

  • @hephzibahbeula7878
    @hephzibahbeula7878 2 ปีที่แล้ว +1

    Don't do this and people will die

  • @bkoool5bkoool52
    @bkoool5bkoool52 2 ปีที่แล้ว

    Anre kanitha suriya

  • @saivasanth345
    @saivasanth345 2 ปีที่แล้ว

    Karaikudi 🤣🤣🤣Nan Inga sapdureken

  • @monkeydluffy6030
    @monkeydluffy6030 2 ปีที่แล้ว

    Nan maida parotta tha sapituven kodumai vaaipu ela

  • @karthikeyand3604
    @karthikeyand3604 2 ปีที่แล้ว

    any parota lover like here

  • @lokeshfm7479
    @lokeshfm7479 2 ปีที่แล้ว

    யார் காரணம் சொல்லுங்க யார் காரணம் பசவராஜ் பொம்மை கண் கலங்க யார் காரணம்

  • @Usernamedef
    @Usernamedef 2 ปีที่แล้ว

    enaku antha vaipu kitacha nalla irukaum

  • @agrowdy6143
    @agrowdy6143 2 ปีที่แล้ว +1

    Add ooolu 🤣🤣🤣

  • @thirunavu2951
    @thirunavu2951 2 ปีที่แล้ว

    puttiki Nangloi varalamma

  • @nagakarthi8084
    @nagakarthi8084 9 หลายเดือนก่อน

    போட்டிக்கு நா வரலாமா

  • @Vellore_Vicky_ff
    @Vellore_Vicky_ff 2 ปีที่แล้ว

    Eating chalange boys....ana vantha kasu kuduka matta ru

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 ปีที่แล้ว +29

    டேய் இப்ப தாண்டா ஒருத்தன் வாய்லயும் கைலயும் பரோட்டாவோட செத்தான் விஜய் ஊட்டுல , பாத்து சூதானமா இருங்கப்பு 😂😂

  • @Loki_420_
    @Loki_420_ 2 ปีที่แล้ว

    Paid promotions

  • @kishorekumar5543
    @kishorekumar5543 2 ปีที่แล้ว

    😁

  • @suthandhiram1333
    @suthandhiram1333 2 ปีที่แล้ว

    yennala 7 ku mela saapida mudiyadhu

  • @abdulrahuman8705
    @abdulrahuman8705 5 หลายเดือนก่อน

    நான் இப்பதான் மைதா புரோட்டா 10 ஆம்பிலட் 1 சாப்பிட்டன்

  • @MBS_7
    @MBS_7 2 ปีที่แล้ว

    Kodhumai parotta sapudurathu kasatam

  • @SURYABOY46
    @SURYABOY46 2 ปีที่แล้ว +2

    நம்ம தல சூரியை கூப்புடுங்க யா 😂

  • @RajRaj-ic2pw
    @RajRaj-ic2pw 2 ปีที่แล้ว

    It's really fakk onmaiya solllunga

  • @RajRaj-ic2pw
    @RajRaj-ic2pw 2 ปีที่แล้ว

    Polimer news fake

  • @lakshmankumar-yx2sq
    @lakshmankumar-yx2sq 2 ปีที่แล้ว

    என்னடா கோதுமை புரோட்டா இருக்குறதே இப்ப தான் தெரிகிறதா ரொம்ப லேட்டா நீங்க

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 2 ปีที่แล้ว

    Pinam thinni kalugugal peeyai kuda thenbargal