Super bro இங்க சாப்பிடும் சாதாரண மக்கள் அந்த கடை உரிமையாளரிடம் விலை என்ன என்று கேட்டுவிட்டு சாப்பிடவும் நாங்கள் அங்கு போய் சாப்பிட்டுவிட்டு அதிகமாக பணம் கொடுக்க வேண்டிருந்தது மிகவும் அதிகமான பணம் கேட்பார் இந்த உபசரிப்பு எல்லாம் நீங்கள் கேமரா கொண்டு youtuber என்று சொன்னால் சின்னரசு நடிப்ப ஆரம்பிச்சு நம்பள நம்ப வச்சுருவாரு ஜாக்கிரதை மக்களே
மீன் பொரியல் வாய் ஊறுது.தமிழ் ப்ரோ வின் FACE பார்க்க பூரிப்பாக இருந்தது.சாப்பாடு பரிமாறும் முதலாளிய பார்க்க மிகவும் சந்தோசம்.இப்படி ஒருவரை வாழ்நாளில் பார்த்ததே இல்லை.இவ்வளவு சாப்பாடா.FROM CANADA.
ப்ரோ, இந்த ஹோட்டல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ல இருந்து குன்னத்தூர் ரோட்ல 6 கி மீ தூரத்துல இருக்கு........ நடிப்பு மட்டும்..3/10........... கோடிவேரி அணை இருக்கிறது கோபிசெட்டிபாளையம் (குட்டி kodampakkam)ஈரோடு மாவட்டம்.,........ ❤💚💛💗........... நான் பெருந்துறை............. Nice video bro........ வாழ்த்துக்கள் 💪
இங்கு வந்து சாப்பிட்டு விட்டு பிறகு விமர்சனம் செய்யாலாம் உங்களை நிர்வாகியாக சுதந்திரமாக சாப்பிட விட மாட்டார்கள் வாயில் தட்டிவிட்டு கொண்டே இருப்பார்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது
தமிழர்கள் என்றைக்குமே தலை நிமிர்ந்து தான் உள்ளார்கள் நீ வேண்டுமானால் தலை குனிந்து கொண்டு இரு இங்கு சாப்பிடுவதால் மட்டுமே தமிழன் தலை நிமிர்ந்து நிற்கவில்லை தமிழன். தமிழனின் தலை எந்த ஜென்மத்தில் இம் குனிந்து நிற்காது எங்கேயாவது போய் எதையாவது தின்க வேண்டியது பிறகு எதையாவது உளறி கொண்டே இருப்பது
Anbe Namma Sivam....!!🌺🙏🌺🙏🌺Congratulations on your Great 97K Achievement Thambi......!!👍👋👍 We can see how both of you are enjoying every min in IND!!! Super Duper!!👍🥰👍 Be blessed & continue ROCK'N TBs...!!🥁💯🥁 PS: I definitely wish to SEE Sabarimala but if not only risk for you then it's ok.
பாவிஸ்டோன், தினேஸ், வன்னி ப்ரோ, எல்லோரும் காசி போயிட்டு நேராக தென்காசி - காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வாங்க திருநெல்வேலி மாவட்டம், அங்கே குற்றாலம் மற்றும் ஐந்தருவி உள்ளது. குற்றாலம் அருவியில் குளிக்கலாம், இயற்கையான அழகான மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
உபசரித்து உணவளித்து மகிழ்வது தமிழன் மட்டுமே. ஆனால் இந்த ஓட்டலில் இத்தனை உணவு செய்கிறார்கள் என்பது தான் இந்த விளம்பரங்கள். ஓட்டலுக்கு செல்பவர்கள் தனக்கு எது வேண்டுமோ அதை வாங்கி சாப்பிடலாம். மொத்தமாக (தேவையில்லாத) அத்தனையும் ஒருவரால் உண்ணமுடியாது.
இந்த கடை டேஸ்ட் சுத்த வேஸ்ட்
இவன் ஒரு நடிகர் திலகம் மீனு மட்டன் மறுபடியும் கேட்டால் காது கேட்காத மாதிரியே போவான்
உண்மை.... நானும் கவனித்து இருக்கேன் ஒண்ணாநம்பர் ஏமாற்று பேர்வழி..🤮
🤣
இந்த ஹோட்டல் ஓனரை செருப்பால அடிக்கனும்
😂😅
ஒப்போ இவன் ஒரு மொல்லமாரி என் சொல்லு..!
யோவ் அவங்களை சாப்பிட விடுய
Super bro இங்க சாப்பிடும் சாதாரண மக்கள் அந்த கடை உரிமையாளரிடம் விலை என்ன என்று கேட்டுவிட்டு சாப்பிடவும் நாங்கள் அங்கு போய் சாப்பிட்டுவிட்டு அதிகமாக பணம் கொடுக்க வேண்டிருந்தது மிகவும் அதிகமான பணம் கேட்பார் இந்த உபசரிப்பு எல்லாம் நீங்கள் கேமரா கொண்டு youtuber என்று சொன்னால் சின்னரசு நடிப்ப ஆரம்பிச்சு நம்பள நம்ப வச்சுருவாரு ஜாக்கிரதை மக்களே
ஒரு சாப்பாடு. 800.ரூ.கொடுத்து.பார்சல்.வாங்கி.கொண்டுபோய்.வேஸ்ட்
ஆகாமல். சாப்பிட்ட இருக்கலாம். காசும். மிச்சம்.
மேதகு பிரபாகரன் எனும் வீர தமிழரின் மண்ணில் இருந்து வரும் சொந்தங்களுக்கு இனிதான வரவேற்புகள்
மீன் பொரியல் வாய் ஊறுது.தமிழ் ப்ரோ வின் FACE பார்க்க பூரிப்பாக இருந்தது.சாப்பாடு பரிமாறும் முதலாளிய பார்க்க மிகவும் சந்தோசம்.இப்படி ஒருவரை வாழ்நாளில் பார்த்ததே இல்லை.இவ்வளவு சாப்பாடா.FROM CANADA.
ஏமாற வேண்டாம் கேமரா முன்பு நன்றாக நடிப்பார்கள்.
நாங்க இவ்வளவு நாளும் பார்த video. வில் பார்ததில் இன்று ஐயாவின் கவனிப்பை பார்க்கும் போது மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் ஐயா
ayya ella business tricks ayya
Ayyo Ella poi video edukuma poga mathika kuda mattaga😢
Illai naan poiruken unmai but konjam costly
❤ super
Waste of money
காசுக்காக எல்லாம் அண்ணன்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
என் அனுபவத்தில் சொல்கிறேன் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சுவையான தரமான உணவு அல்ல நீங்களும் சென்று பட்டு திரும்புங்கள்.
Food cost evalo bro??
@@MohanKumar-qc5zdmay be 700 to 800
Same pinch..
உண்மை... நடிப்பு அனைத்தும்
இன்னும் அவன் சரியானே ஆளுகிட்டே மாத்தளைன்னு தெரியுது நம்ம சைடு கணேசனும் கந்த சாமியும் சேர்ந்தாங்கண்ணா போதும் அழுதுடுவான்
அது உண்மையான பதனி யும் அல்ல.... கலப்படம்...
Tamilnadu makkal GREAT,
சூப்பரான சாப்பாடுசகோதரன்வாழ்த்துக்கள் 👌🌹❤️
Puntavaia. தேவுடியா முண்ட இது போல் ஒல். ஒத்த
சிறப்பு
காணொளிக்காட்சிக்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க ....அண்ணா ❤❤❤உணவே மருந்தாகும் ❤❤❤❤
ப்ரோ, இந்த ஹோட்டல் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ல இருந்து குன்னத்தூர் ரோட்ல 6 கி மீ தூரத்துல இருக்கு........ நடிப்பு மட்டும்..3/10........... கோடிவேரி அணை இருக்கிறது கோபிசெட்டிபாளையம் (குட்டி kodampakkam)ஈரோடு மாவட்டம்.,........ ❤💚💛💗........... நான் பெருந்துறை.............
Nice video bro........ வாழ்த்துக்கள் 💪
தம்பி தமிழ் பிரோ U G M ஹோட்டல் உரிமையாளர்க்கு என் இதயம் கனிந்த நல் வாழ்🎉வாழ்த்துகிறேன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢😢
bro antha hotel name ugm illa UBM
Ubm I'm local boy says that is worst
அருவியில் குளிக்க ஆசையாக உள்ளது. இப்படி இலங்கையிலும் பல அருவிகள், ஆறுகள் உண்டே.. தமிழில் கேட்க அந்த முதியவருக்குப் புரியவில்லை. இதுதான் தமிழக நிலைமை.
Ivanuga pesura tamil yarukum puriyadhu
ஐயா உங்களுடைய மிகுந்த 😢 அன்பான உபசரிப்பில் நாங்க எல்லாம் தலை நிமர்ந்து (தமிழ் மக்கள்) நிற்கின்றோம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
ayya miguntha kavanippu ella illa miguntha vesam pottu emathurathu.
இது வீடியோ க்கான நடிப்பு. ஒரு தடவை போனவங்க மறுபடியும் போகமாட்டாங்க. ஏனெனில் அந்தாளு கடினமா கோபமா பேசுவார்
இங்கு வந்து சாப்பிட்டு விட்டு பிறகு விமர்சனம் செய்யாலாம் உங்களை நிர்வாகியாக சுதந்திரமாக சாப்பிட விட மாட்டார்கள் வாயில் தட்டிவிட்டு கொண்டே இருப்பார்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது
@@Vgvrs-qg8hd நூற்றுக்கு நூறு உண்மை சூத்து மேலே உதைத்து முடிக்கி விடுவாங்க இந்த கடையில்
தமிழர்கள் என்றைக்குமே தலை நிமிர்ந்து தான் உள்ளார்கள் நீ வேண்டுமானால் தலை குனிந்து கொண்டு இரு இங்கு சாப்பிடுவதால் மட்டுமே தமிழன் தலை நிமிர்ந்து நிற்கவில்லை தமிழன். தமிழனின் தலை எந்த ஜென்மத்தில் இம் குனிந்து நிற்காது எங்கேயாவது போய் எதையாவது தின்க வேண்டியது பிறகு எதையாவது உளறி கொண்டே இருப்பது
Shivaji Ganesan acting superr..
❤
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKJAM OAKY ❤🙏🙏🙏🙏
விருந்து தடபடல் பெரியவர் அவர்களக்கு மிக்க நன்றி விருந்தோம்பல் மறக்க முடியாது
Arumaiyana sappadu kariyal koodippochu
ஐயாவ பாக்கவே ஆசையா இருக்கு ஐயாவிற்கு மிகப்பெரிய நன்றி 🥰🥰🥰🥰
Vaalthukkal
Wonderful food … from Canada 🇨🇦 that owner of the store heart, is gold .
அன்புடன் வரவேற்கிறது கோயம்புத்தூர்❤
Puntavaian. hotels
மீன் அ சாப்படும் போது மீன் மாதிரி தெரியேல இது தான் உச்சகட்ட reweiw bro
Anbe Namma Sivam....!!🌺🙏🌺🙏🌺Congratulations on your Great 97K Achievement Thambi......!!👍👋👍
We can see how both of you are enjoying every min in IND!!! Super Duper!!👍🥰👍
Be blessed & continue ROCK'N TBs...!!🥁💯🥁
PS: I definitely wish to SEE Sabarimala but if not only risk for you then it's ok.
சிறந்த நடிகன் தமிழ் நாட்டில் 😂
போடா வென்னெ
@@ArulJohn-mg7ihதல நீங்கள் போய்ட்டு சொல்லுங்கள். அப்புறம் யார் வெண்ணை னு சொல்லுங்கள்
😂😂😂
Adei lusu thayoli coimbatore anba dubt padurathum unga amma va dubt padurathum onnuthanda
@@ArulJohn-mg7ih செரி டா தாய் ஒலி மவனே
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻
ஐயா இது கோவை இல்லை... கோவைக்கு பக்கத்து மாவட்டம் ஈரோடு... UBM இருக்கறது எங்க சீனாபுரம்....
இது ஒரு டுபாக்கூர் ஹோட்டல் 😂😂😂 போனாலும் பணம் வேஸ்ட்
நானும் சீனா புரம் தான்
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயாவின் அன்பில்
😂😂
நடிப்பு
வாழையிலையில இவளவு கறியோட சாப்பாடா வாயூ றுதப்பா அந்த ஐயாவின் அன்பான உபசரிப்பு வேற😲😲
Bro Ivaru business appudi nambathinka vanthu saputu pathutu sollunka velai aatkaluku sambalam thara yosiparu Ramkannan Chanel parunka real aa pesuvaru irfan wives parunka athulayum solluruparu.
Bro avlovum sapturvingala avlovum sapta apram adutha nal avlo tha😂
நம் உறவுகளின் அன்பில் நனையும் நம் உறவுகள்
Excellent service. Anbhe Shivam ❤
மூக்கில் கை வச்சாரு ஆரம்பத்துல கைய கழுவுனாரா இல்லையா 😂
Very nice and beautiful. Kannan
ஆழகு இருக்கு 👌👌
Vera level kavanippu
பாவிஸ்டோன், தினேஸ், வன்னி ப்ரோ,
எல்லோரும் காசி போயிட்டு நேராக தென்காசி - காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வாங்க திருநெல்வேலி மாவட்டம், அங்கே குற்றாலம் மற்றும் ஐந்தருவி உள்ளது. குற்றாலம் அருவியில் குளிக்கலாம், இயற்கையான அழகான மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
ஐயா வாயிலேயே வடை சுடுவார்... யாரும் நம்பி வர வேண்டாம்...... பணம் ஒன்றே அவர் குறிக்கோள்
100%
Yes had bitter experience
திருப்திகரமான சாப்பாடு என்ன விலை கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் தானே உள்ளது
Tamil bros all views super
தயவு செய்து சென்று ஏமாறாதீர்கள்... இந்த காணொளியில் இருப்பது மொத்தமும் நடிப்பு....
அவர் நேர்லேயும் அதே லெவல் பர்மாமன்ஸ் பண்ணுவாரு
😅😅😅😅😅
ஐ டி கும்பல் தான் காசுக்கு நடிக்கும் இவரை அப்பா மாதிரி பீல்டு ஆப் கொடுத்தது .
😂😂😂
True words, he acting well
Nice food 👌 😍 👍 😊
Super food view
ரிவ்யூ பாத்துதான் எங்களை மாதிரி பலபேர்...
கோயம்புத்தூர் உணவக உரிமையாளாரின் அன்பான உபசரிப்பு பிரமாதம். சாப்பாட்டு விலை என்ன? செம காணொளிக்கு நன்றி.
உபசரித்து உணவளித்து மகிழ்வது தமிழன் மட்டுமே.
ஆனால் இந்த ஓட்டலில் இத்தனை உணவு செய்கிறார்கள் என்பது தான் இந்த விளம்பரங்கள். ஓட்டலுக்கு செல்பவர்கள் தனக்கு எது வேண்டுமோ அதை வாங்கி சாப்பிடலாம். மொத்தமாக (தேவையில்லாத) அத்தனையும் ஒருவரால் உண்ணமுடியாது.
800rd per head
Ithu erode coimbatore ila
Thanks bro videos is my home place but I will live in Lebanon
இந்த வீடியோ பார்த்து கொண்டே நான் நிஜாம் பாக்கு சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.
Super 👍 merci beaucoup
உணவகத்தின் பெயரை ஒரு இடத்தில் கூட தமிழில் எழுத வில்லை இதுதான் தமிழ்நாடு
😂😂😂
இது நம்ம வீட்டு சமையல் னு போர்டு இருக்கு நல்லா பாரு.
@@Vgvrs-qg8hd மொதல்ல உன் You tube handle ஐ தமிழில் வையுடா butter 😂😂
சின்னத்தம்பி படம் இங்கு மற்றும் பக்கத்தில் கோபிச்செட்டிப்பாளயத்தில் எடுத்தது
Super tamil bros congratulations sammy sayon satchi Canada.
Super bro and enjoy eat well
UBM விவரம் தெரிந்த ஈரோட்டு காரன் மீ 😂 கேமரா இல்லாம போன அவங்க கவனிபே வேற
Unmai
Hmm s bro😂😂😂
Salatthukkaarar
ARUMAI ARUMAI VERA LEVAL BRO WATCH FROM KUWAIT 💖
கொடுக்கும் உணவுக்கும் விலை ரொம்ப ரொம்ப அதிகம் வெறும் வாய்தான்
UBM 🔥🔥🔥🎇🎇🎇🎇👍👍👍one of the top restaurants of KONGU BELT.
உபசரிப்பு அருமை.
Kodivery dam beautiful location bro.
சபரிமலையிலும் video போடுங்க bro
எங்கள் ஊர் சீனாபுரம்🎉🎉🎉🎉
கொடுக்கிற காசுக்கு 100 சதவீதம் வேஸ்ட்
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Nice🎉🎉😂😊
Avan oru theruttu baiyan
வணக்கம் நண்பா கோயமுத்தூரில் இருந்து
தமிழ் வாழ்க
Nice
Super ketka inimai ilankai tamil
Super brother
Making me hungry. Enjoy it guys...
சோறு, சினிமா அவ்வளவுதான் தமிழ்நாடு.
சாப்பாடு வேற லெவல்
Bro unakaluku Vera kadaye illaya Nalla pesiye yemathiruvaru Bro 😮
Moonji la aduchamari erukum 😢😢😢..nanum enga pona .....ellam vatchu sapptu mela eruka intrest poitum 😢
Nice man with big hart
Soon ❤❤100k
கோயம்புத்தூர் படையல் உணவகம் போய் கட்டாயம் சாப்பிட்டு ஒரு பதிவு செய்து போடுங்கள். நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள் ❤🎉❤ தம்பி
Super hotel owner ❤❤❤
இந்த ஹோட்டல் வேஸ்ட்...சுத்தமா டேஸ்ட்டே இல்லை... யாரும் போகாதீங்க பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
அதான் நம் தமிழன் வாழ்த்துக்கள் 👏👏
நாடகம் போலா இருக்கு
Its erode district bro,gobi kodiveri dam & perundurai ubm hotel
தம்பிகளா இதுதான் தமிழ் நாட்டு பண்பாடு
தினூஸ் நிலகிரி போங்க.
தேயிலைத் தோட்டங்களில் பதுளையில் இருந்து சென்ற பலர் வேலை செய்கிறார்கள்
Owner Super Actor
Oscar parcel😂
Super. Food cost pl
800/- ரூ அளவுக்கான உணவு வயிற்றில் செல்லாது அதிகமான அளவு வீணடிக்கப்படும்
For youtubers only he is doing these things .normal people many negative coments ,pls watch some other videos and that comments...he is acting more.
இவர் நடிப்பு புலி என்று தான் சொல்ல வேண்டும், நடிப்பு திலகம்
Greaaaaaaaaaat
விருந்து நெருப்பு தான் சகோ
Coimbatore engalukku muthugula kuttavum theriyathu aduthavangalukku throgam pannavum theriyathu
Ulaga maha nadigan
Ennaaa nadipu nadikraan paaru😂