இனிமே சொத்து விற்க யோசிக்கனும்? LTCGல் வச்ச twist!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 194

  • @vp774
    @vp774 4 หลายเดือนก่อน +54

    நாம சுதந்திர நாட்லதான் இருக்கோமா மக்களை முன்னேற விடக்கூடாது என்பதே இவர்களின் எண்ணம்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 4 หลายเดือนก่อน

      உண்மை மிகச் சரியாக கூறுனீர்கள் ..இவன்கள் கூண்டோடு அழியனும் .அப்பத்தான் மக்கள் நல்லா இருக்க முடியும் 😠😡😠😡😠😡🤯🤯

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 3 หลายเดือนก่อน

      சீத்தா ராமனை கேட்டு சொல்லுங்க.

    • @JeyachandtanJeyachandran
      @JeyachandtanJeyachandran 8 วันที่ผ่านมา

      மக்கள் கையில் பணம் இருக்கூடாது மக்களிடம் மந்திரிகள் கொள்ளை அடித்தபணத்தைஅவுனுங்க மட்டும் அனுபவக்கனும்

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 4 หลายเดือนก่อน +25

    நாடு வெள்ளைகாரனிடமே இருந்திருக்கலாம்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 วันที่ผ่านมา

      உண்மை முற்றிலும் உண்மை... இந்தா முட்டாள் கையில் நாடு மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிரது..

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 10 วันที่ผ่านมา +13

    மக்களின் கல்வி செலவையும்,மருத்துவச் செலவையும் அரசு ஏற்றுக்கொண்டால் வரியைப்பற்றி கவலைப்படமாட்டோம்

    • @paulvenkatesh9034
      @paulvenkatesh9034 6 วันที่ผ่านมา +1

      This govt.never worry about middle class people.

  • @muthusudalai3760
    @muthusudalai3760 4 หลายเดือนก่อน +19

    ஊழலின் ஊன்றுகோலாக தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறை உள்ளது

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 หลายเดือนก่อน +77

    பிரிட்டிஷ் காரனுக்கு மேல இவனுங்க வரி வசூலிக்கிறான்னுங்க...வண்டி வாங்க வரி,ரோடு டாக்ஸ்,வருடம் ஒருமுறை வரி,டோல் வரி எப்படா மக்கள் சம்பாதிப்பது...சம்பாதிக்கும் அனைத்தையும் வரியாக கட்டி மக்கள் பிச்சை எடுக்கணுமா...நிதி அமைச்சர் நாசமாகப் போக வேண்டும்...

    • @ramanireddi8927
      @ramanireddi8927 4 หลายเดือนก่อน +1

      @@rajeshwarihariharan805 😂

    • @anthonya3283
      @anthonya3283 4 หลายเดือนก่อน +3

      Real

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 4 หลายเดือนก่อน +4

      👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌🙏

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 4 หลายเดือนก่อน

      @@rajeshwarihariharan805 Sari. intha Murai EB Kattanam Kattiyaacha. 3 Madangu Aaki Vitathu Maanila Dmk Arasu. Veetu Vari 100% eatri Vittaargal. Athellaam Santhosama irukirathaa... Gst Variyil Sgst yaaruku Pokitlrathu.. Athanai Variyulum Maanila Arasuku Perum pangu Pogirathu. Aanal Nee Vote Pota Dravidiya Amaichar Patri Kurai Solla Maataai....🤔

    • @antonyraj5220
      @antonyraj5220 3 หลายเดือนก่อน

      Once again attack on middle class people by removing indexation govt should withdraw it

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 5 หลายเดือนก่อน +29

    ஒரு வருஷம் ஃபுல்லா இதே விஷயத்தை நீங்க திரும்பத் திரும்ப சொன்னாலும் 99% தமிழ்நாட்டில் யாருக்கும் புரியாது😅😅

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 4 หลายเดือนก่อน +12

    மக்களின் பிரதிநிதியாக உள்ள M P களின் தொகுதி நிதிக்கே வரி போடும் கொடூர சிந்தனை கொண்ட நிதியமைச்சர் பிரதமர் வாழ்க இந்தியா.

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 4 หลายเดือนก่อน +15

    லாபத்திற்கு விற்றால் அரசுக்கு வரி செலுத்துவது போல் நஷ்டத்துக்கு விற்கும் நிலை ஏற்பட்டால் அரசு நஷ்டத்தை ஈடு செய்யுமா மக்களிடமிருந்து வரி வசூலிக்க தெரியும் அரசு மக்களின் நஷ்டத்தை ஈடு செய்யுமா வருவாயை பெருக்குவதற்கு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது கொடுமைடா சாமி கொடுமை சொத்துல போட்டா தானே வரி கட்டணும் நகையா வச்சிருந்தா வரி வராது விரும்பும் போது அடகு வைத்து முதலீடு செய்து ஏதோ தொழில் செய்து கொள்ளலாம் வரி போட தெரிந்த ஒன்றிய அரசிற்கு தனிநபர் வருவாயை கூட்டுவதற்கான எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு..நன்றி பிரதர்🎉❤🎉

  • @susilamani1456
    @susilamani1456 5 หลายเดือนก่อน +45

    வரி சொறியா போச்சு ! மக்கள் சம்பாதிக்கிறத்தை கொள்ளை அடிக்க தான் G.S T வரி...

  • @Saamandhipoo
    @Saamandhipoo 4 หลายเดือนก่อน +2

    Thanks sir. Very good explanation

  • @sowmya2217
    @sowmya2217 5 หลายเดือนก่อน +7

    Very clear explanation. Thanks

  • @SriniVasan-qu9dp
    @SriniVasan-qu9dp 5 หลายเดือนก่อน +8

    Superb, explanation bro,
    But middle class people only suffer by every rule

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 5 หลายเดือนก่อน +66

    ஒன்னுக்கு கூட உட மாட்டாங்க போல😅. எல்லாத்துக்கும் கட்டணும். இவங்க மட்டும் ஜம்முனு இருப்பாய்ங்க 😅.

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 5 หลายเดือนก่อน

      Ethana naal porukka porom??? Edavdu pannanum

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 5 หลายเดือนก่อน +26

    ஒன்றிய அரசை தேர்ந்து எடுத்த வடநாட்டவர் யோசிக்கனும்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 หลายเดือนก่อน

      Tamilnaadu Maanila Arasu. E.B. ku 3 Madangu kattna Uyarvu .Thanneer Vari. Sothuvari. Pathira Pathivu Kattana Uyarvu. TasMac Mathuvuku 240% Vari. Gst Variyil 71% Pangu. Petrol. Diesel ku Litre ku 26 Rs Vat Vari. ithai ketka Manam illai. Aanal Vari entraal eatho Mathiya Arasu Matum Vasool Seivathu Polavum. Maanila Arasu Katchi Panathil iyangu vathu polavum Prechaaram Seivathu ean. Maanila Arasai Thernthedutha Tamilaga thil ullavargal Yosikka Vendaama...😮

    • @MohanMohan-z1p4n
      @MohanMohan-z1p4n 4 หลายเดือนก่อน +2

      Drunken govt

    • @josephmanuse
      @josephmanuse วันที่ผ่านมา

      EVM.bro😢😢

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 5 หลายเดือนก่อน +15

    இந்தியாவில் யாரும் வரவு செலவு கணக்கை உண்மையாக சமர்ப்பிப்பதில்லை. வீடு வாங்க guide line value படி பத்திரம் சட்டப்படி நடக்கும். மார்கெட் விலை black money தனியாக கொடுக்கப்படும், அதே விற்பனைக்கும் பொருந்தும்.

    • @sambasivansambasivan7092
      @sambasivansambasivan7092 5 หลายเดือนก่อน +4

      ஒருவர் ஒரு வீட்டை விற்று மற்றொரு வீடு வாங்கினால் மூன்று முறையும், சொத்து வரி மாற்றம் , தண்ணீர்ர் இணப்பு, லஞ்சங்கள் தனி) ஒவ்வொறு குழந்தைக்கும் ஒரு பள்ளியிலிருந்து மற்ற பள்ளிக்கு மாற்றினால் இரண்டு முறைகளும் கறுப்பு பணம் தேவை படுகிறது. வீட்டு / படிப்பு கடன்களுக்கு வங்கி வட்டி தனி. பண இழப்பு செய்தாலும் லஞ்சம் வாங்கினவர்கள் ஒன்றும் இழக்கவில்லை. இந்தியாகவில் கறுப்பு பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மக்கள் இனி கோவணத்தை தவிற மற்ற ஒன்றையும் மாற்றக்கூடாது. அந்த மாற்றதிற்குத்தான் லஞ்சம் இல்லை. .

  • @ArunKumar-kj7fh
    @ArunKumar-kj7fh 5 หลายเดือนก่อน +6

    Super explanation bro

  • @geetharaman8972
    @geetharaman8972 5 หลายเดือนก่อน +2

    Excellent explanation!

  • @kuttianbu7606
    @kuttianbu7606 5 หลายเดือนก่อน +4

    Super fire Budjet
    Ithan BJPஆட்சி
    Super super

  • @user-jq8gu9ub8m
    @user-jq8gu9ub8m 5 หลายเดือนก่อน +6

    😂 என்ன எழவுடா இந்த வரி நாளைக்கு ரோட்டுல நடக்க கூட வரி போடுவாங்க அதிபர் ஆட்சி😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 หลายเดือนก่อน

      Maanila Arasu Uyarthiya Variyellaam Paravaaillaiya..
      EB 3 Madangu. Sothu Vari 100% Uyarvu. Thanneer Vari. Kuppai Vari. Pathira Pathivu Uyarvu...entru List Neendu Konde Pogirathe...😢

  • @K_K129
    @K_K129 4 หลายเดือนก่อน +5

    மாற்று அரசு வரும் போது எல்லாமே மாறும். அதுவரை அவா போடுற ஆட்டம் தான்.

  • @JamalAbdulnazer
    @JamalAbdulnazer 5 หลายเดือนก่อน +12

    ஜெய ஶ்ரீராம் நாடு மோடி நல்லாட்சியில் நாடு வள்ளரசு மக்கள் பிச்சைக்காறர்கள்

  • @SaminathantSame
    @SaminathantSame 5 หลายเดือนก่อน +5

    இனி வாழ்க்கை வாழ முடியாது
    பணம் உள்ள வர்கள் மட்டுமே வாழ முடியும் கடவுள் கூட எழைகளை
    ஓரம் கட்டுகிறார்

  • @selvarajg1528
    @selvarajg1528 5 หลายเดือนก่อน +17

    அதிக வரி வசூல் செய்யும் பொருளாதார வளர்ச்சி அடைந்ததாக சரித்திரம் இல்லை

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 4 หลายเดือนก่อน +3

    வரி ஜனதா கட்சி என்று பெயரை மாற்றி அழைக்கலாம்.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 5 หลายเดือนก่อน +53

    நஷ்டத்துக்கு வித்தா இவிய்ங்க நஷ்டமான பணத்தை குடுப்பாய்ங்களா

    • @rajth7447
      @rajth7447 5 หลายเดือนก่อน +5

      ada ellam kuduka mattanga labam vanda mattum varu kedu ketta naadu

    • @vadivelvel4106
      @vadivelvel4106 2 หลายเดือนก่อน +1

      நட்டத்துக் கு விற்றாலும் அரசு நிர்நித்த் மதிப்பில் தான் கிரையம் செய்ய முடியும் லாபம் என்ற கணக்கு தானாக வந்துவிடும் நட்டத்திலும் மேலும்.வரி செலுத்தி +++நட்டம் ஏற்படும்

    • @srinivasann2247
      @srinivasann2247 10 วันที่ผ่านมา

      பின்னர் இந்த வரிவிதிப்பு (நீண்ட கால முதலீடு ஆதாயம்) தொடர்பாக ஒரு அறிவிப்பு வந்த நினைவு. பழைய விகிதம்/புதிய வரி விகிதம் ஏதேனும் ஒன்றை தைர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • @smile-og5mh
    @smile-og5mh 5 หลายเดือนก่อน +12

    இந்திய அரசாங்கம் இங்கிலாந்து நாட்டைப் போல வரி விதித்து, சோமாலியா, சூடான் மற்றும் பாகிஸ்தான் நாட்டைப் போல சேவைகளை வழங்குகிறது.
    தமிழ்நாடு அரசு இங்கிலாந்து மெட்ரோ நகரம் போன்ற வரி வசூல் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் எல்-சல்வதார், சூடான் நாட்டைப் போல சேவைகளை வழங்குகிறது.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 หลายเดือนก่อน

      Veli Naadukal Pola Mathu vuku Vilaiyai Vaangi Vitu. Pattai Saaraya Tharathil Sarakku Virkirargal TasMac il..😢

  • @gvisvanathang6762
    @gvisvanathang6762 4 หลายเดือนก่อน +1

    Excellent narration.Kindly adcice how and in which we have to invest to reduce Tax burdon.

  • @JayanthiKumar58
    @JayanthiKumar58 4 หลายเดือนก่อน

    Thank you

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 5 หลายเดือนก่อน +13

    தம்பி, நேரடியாக தெளிவாக பேசுங்க... உங்க பேச்சு கேட்பவர்களுக்கு புறிஞ்சாதான், இந்த நிகழ்ச்சி பிரயோஜனம் இருக்கும்...

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 5 หลายเดือนก่อน

      @@kadhirvelub1166 yes. Useless video, I don't understand.

  • @Aariya17
    @Aariya17 5 หลายเดือนก่อน +10

    Black money concepts will increase

    • @AeroTronn
      @AeroTronn 5 หลายเดือนก่อน +1

      @@Aariya17 Don’t worry, Demon 2.0 will be back soon 😝

  • @ramesha99
    @ramesha99 4 หลายเดือนก่อน

    Refer the latest update on indexation. Either you use indexation + 20% or without indexation + 12.5%

  • @kalimuthurathinaveluchamy8047
    @kalimuthurathinaveluchamy8047 8 วันที่ผ่านมา

    Then how about the house tax and லேண்ட் டாக்ஸ் we pay every year?, will it be deducted from capital gain?

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 5 หลายเดือนก่อน +4

    விவசாய நிலங்களுக்கு பொருந்தாது..
    TIER 1 CITY மட்டுமே பொருந்தும்.
    விலை பல கோடிகளுக்கு இப்போதும் வரி இல்லாது கை மாறுகிறது..அறிக.

  • @karthikb5208
    @karthikb5208 5 หลายเดือนก่อน +2

    Good presentation

  • @antonydas1079
    @antonydas1079 4 หลายเดือนก่อน

    Don't buy home
    Don't buy car
    Don't buy from corporate departmental stores
    Buy from wholesallers..
    Avoid tax instruments for 5 years.. create a hole in government pocket...

  • @ganeshkrishamurthy413
    @ganeshkrishamurthy413 5 หลายเดือนก่อน +1

    High time people understand LTCG. If you hold a property for a very long time, you will gain by new LTCG. I sold my property in bangalore 4 months back and I lost due to higher LTCG which I had to pay at that time. Indexation does not help in many cities where the growth of real estate prices is very high

    • @juzzz.
      @juzzz. 5 หลายเดือนก่อน

      How is that possible?
      It was recently bought property?

  • @kadirvel5839
    @kadirvel5839 5 หลายเดือนก่อน +1

    Very good explanation in very simple words

  • @narayananmohan342
    @narayananmohan342 5 หลายเดือนก่อน +14

    ஒன்றிய அரசின் உச்ச பட்ச்ச ஆட்டம்.... பண வீக்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். பழைய முறையே சரி.

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td 5 หลายเดือนก่อน

      TIER 1 CITY மட்டுமே பொருந்தும்.
      விலை பல கோடிகளுக்கு இப்போதும் வரி இல்லாது கை மாறுகிறது..அறிக.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 18 ชั่วโมงที่ผ่านมา

    2024ல் இன்டக்ஸ் வால்யூ எண்386.ஒரு வருடத்தில் ரிஇன்வென்ஸ் மெனட் செய்தால் ஒரு சதவீதம் வரி கட்டினால் போதுமானது.

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 5 หลายเดือนก่อน +2

    ஒரே குரல் ஜெய் ஸ்ரீ ராம்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 11 วันที่ผ่านมา

    4 montha katura, vikkama thalaiel vilanuma ?

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 5 หลายเดือนก่อน +7

    என்ன ஒரு புத்திசாலித்தனம், ? வரியை குறைக்கிறேன் என்ற பெயரில் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

  • @ArasiyalSettai-wz5sk
    @ArasiyalSettai-wz5sk 4 หลายเดือนก่อน

    Add loan interest

  • @Parthi_PS
    @Parthi_PS 5 หลายเดือนก่อน +12

    Eale finance minister uh en vaiyiru eariyudhule 😮

  • @JKInvestments
    @JKInvestments 4 หลายเดือนก่อน

    Real estate is now on par with other assets. People who are buying real estate only for investment purposes will now think twice or face lower returns over long term. Moreover black money impact in real estate market will come down gradually.

  • @alagarsamyn2465
    @alagarsamyn2465 5 หลายเดือนก่อน +10

    கடன் புழுத்து போய் விக்கறவன் என்ன செய்வான்

    • @mahalingam-tx6td
      @mahalingam-tx6td 5 หลายเดือนก่อน

      கடன் இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை,,,TIER 1 CITY மட்டுமே பொருந்தும்.
      விலை பல கோடிகளுக்கு இப்போதும் வரி இல்லாது கை மாறுகிறது..அறிக.

  • @Venkatachalapathy-k6l
    @Venkatachalapathy-k6l 5 หลายเดือนก่อน

    Its gonna affect the buyers only as usual

  • @chandrar7202
    @chandrar7202 4 หลายเดือนก่อน

    Why madam we purchased site we build a.house taking loan for that also we paid interest years together that loan also not cleared we paid propery tax every years if we unable to pay the loan we decided to sell the house now also the govt asking gst or something what can we do I think this is our mistake to purchase site and build house

  • @tamilarasus1143
    @tamilarasus1143 10 วันที่ผ่านมา

    If property deprcated what goverment will do the property owner

  • @terrancekumar9202
    @terrancekumar9202 5 หลายเดือนก่อน

    What about a land bought in 1991 that is to be sold now for some need ? Kindly explain

  • @ethirajmurugessn6627
    @ethirajmurugessn6627 2 วันที่ผ่านมา

    Only loksabha mp should nominate cabinate minister rajyasabha mp should not consider

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 5 หลายเดือนก่อน

    While the tax rate has been reduced by 7.5%, the base for taxation has been increase by 200-300% in cases of properties held beyond 15 years.. Senior citizens who held the properties for generations will be affected a lot

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 5 หลายเดือนก่อน

    If the gross Income exceeds 50 lakhs, we have to add another 10% surcharge on the entire income including capital gain

  • @Omie2456
    @Omie2456 5 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்!

  • @Karma4all420
    @Karma4all420 5 หลายเดือนก่อน

    naasama pochuuuu... old method thaan oralavukku paravaala😆ippo enna solla varaanga? inflation nu onna maraikka paakuraanga...

  • @ramamoorthyn211
    @ramamoorthyn211 10 วันที่ผ่านมา

    விரைவில் தமிழகத்தில் முதல்வர் அணைத்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இதுவரை பதிவு செய்துள்ள பினாமி பத்திரங்களை ஆதாருடன் இணைக்கப்போவதாக தகவல் உண்மையா

  • @PyKnot
    @PyKnot 4 หลายเดือนก่อน +1

    2001 க்கு பிறகு வீடு வாங்கியவா்களுக்கு மட்டும்தானே. வீடு வாங்குவதை குறைப்பதற்க்காக.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh วันที่ผ่านมา

    No GST for GST

  • @Hephzhibah-vb9ws
    @Hephzhibah-vb9ws 5 หลายเดือนก่อน

    Rompa vala vala pechi

  • @bhaskarthiruvenkadamragave604
    @bhaskarthiruvenkadamragave604 9 ชั่วโมงที่ผ่านมา

    Buy in non GST shop

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r 10 วันที่ผ่านมา

    All taxes are very very high after gst wrost int the world

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 5 หลายเดือนก่อน

    👌👌❤️👍

  • @RBredblue
    @RBredblue 4 หลายเดือนก่อน

    Gold sell panupothum tax pay 12 percent pananum .

  • @King-fq4me
    @King-fq4me 5 หลายเดือนก่อน

    இனி வீடு விற்பதில் பிரச்சனை. ஆக, இனி வீடு விலை குறைய வாய்ப்பு உண்டா?.

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 4 หลายเดือนก่อน +1

    நீட்டி முழங்காம விஷயத்துக்கு வா

  • @karunagaran2384
    @karunagaran2384 10 ชั่วโมงที่ผ่านมา

    எங்களுக்கு லாபமே வேண்டாம்யா. எந்த காலத்தை நிர்னயிக்கிறாங்களோ அந்த காலத்துல இருந்த தங்கம், பட்ரோல் , அத்தியாவசிய பொருள்களின் விலையை நிர்னயிக்க சொல்லுயா?

    • @karunagaran2384
      @karunagaran2384 10 ชั่วโมงที่ผ่านมา

      வரிங்குற பேருல மக்கள் பணத்தை புடுங்கிடு, எவனோ ஒருத்தன் ரெண்டு பேரோட கடனை தள்ளுபடி பனறாங்களாம். ஆனால் சாமானிய மக்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை.
      ஆதி காலத்துல இருந்தே சாமாய மக்களை கஷ்டபடுத்துறதே எல்லாருக்கும் பொலப்பா போச்சு

  • @r.bavithra4487
    @r.bavithra4487 9 วันที่ผ่านมา

    Soros and Rahul group are doing shorts in share market and make fall of economy ..but this last pull our hard earning money

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 4 หลายเดือนก่อน

    Ethuku mudu kodupanuga

  • @rajanraja5144
    @rajanraja5144 9 วันที่ผ่านมา

    Edu nalla visayam than

  • @balavarshik3597
    @balavarshik3597 5 หลายเดือนก่อน

    Super 💐💐💐💐🙏🏻
    Sir neega Mayiladuturaiya

  • @sukhavanavidhyajayam
    @sukhavanavidhyajayam 5 หลายเดือนก่อน +30

    அப்பா வாங்கிய வீட்டை அவர் இறந்த பிறகு அவருடைய வாரிசுகளுக்கு உரிமையாகும் வீட்டை, சில காலம் கழித்து, வாரிசுகள் அந்த வீட்டை விற்றால், வருமானவரி எப்படி என்று சொல்லவும்

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 5 หลายเดือนก่อน +1

      @@sukhavanavidhyajayam அந்த பணத்தை நீங்கள் முதலீடு செய்து சம்பாதித்த பணத்தில் வரும் லாபத்தில் வரி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் நல்லதொரு ஆடிட்டரை பாருங்கள்.

    • @juzzz.
      @juzzz. 5 หลายเดือนก่อน +1

      @@sukhavanavidhyajayam
      I don't think they tax if it comes to you as inheritance. Only if you sell, tax will come into effect - now VS the price at which father bought.

    • @pavithrabpavi7426
      @pavithrabpavi7426 5 หลายเดือนก่อน

      Song
      Shivaji

    • @albertantony5935
      @albertantony5935 5 หลายเดือนก่อน +4

      எப்படியெல்லாம் வரி போடலாம்னு கத்துக்கங்கோ

    • @chandrakothandaraman1192
      @chandrakothandaraman1192 4 หลายเดือนก่อน

      @@shanthivelusamy406

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k 5 หลายเดือนก่อน +1

    Worst pm fm 😢

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 5 หลายเดือนก่อน

    Nirmala must live 50 years

  • @m.selvakumarkumar6044
    @m.selvakumarkumar6044 11 ชั่วโมงที่ผ่านมา

    இதற்குவெள்ளைகாரனேபரவாஇல்லை

  • @vtgv463
    @vtgv463 วันที่ผ่านมา

    Ahmedabad bullet train project ku panam pathala, adhanaala. There is no symptom from FM or her Boss PM to not wage tax terrorism against common people. The day FM is thrown out from her post that day is Deepawali for us. Is India shortage of economist capable for FM post. To general public who have voted for BJP in an aspiration that good governance will be given have to think and rechange their course in next election.

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 วันที่ผ่านมา

    The reported news that MP’s constituency amount covers GST. Let it be what is there. No MP’s r really interested in constituency development. They want to advertise what they hv done. It is not their money but tax payers money. If they spend it from their money out of business or pay as MP we can accept their propaganda. As such I welcome taxation. In reality I am against taxation on anything and everything and money is not fully spent for development. It is used for garlanding statues and unproductive work of inaugural functions. VS

  • @sundarraj5050
    @sundarraj5050 5 หลายเดือนก่อน +6

    Modi GURENTEE! Middle class people become beggers shortly this is modi gurentee!

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 หลายเดือนก่อน

      Maanila Arasu. EB 3 Madangu. Pathira pathivu. Sothu vari. Thanneer Vai. Kuppai Vari. entru Uyarthiya Kattanam ellaam Makichi yaaga ullathaa..😮

    • @pradeeshg9247
      @pradeeshg9247 5 หลายเดือนก่อน

      @@jaisivaramsivaram258 thanni varama, thanni vari katta solli message varuthu, intha kodumaiya enga solla, metro water waste service

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 5 หลายเดือนก่อน

      @@pradeeshg9247 Athai Patriyellaam Vaai thirakka Maataargal. Vote ai Dmk Vuku Potu vitu. Kutrathai Mathya Arasu Meethu Solluvathu Dmk Kaarargal Valakkam ...

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 5 หลายเดือนก่อน +5

    Indha Maari pose indamma ku 😅😅😅pls sagikala

  • @jeshraequals
    @jeshraequals 5 หลายเดือนก่อน

    There is no indexation benefit

  • @neelkandan2631
    @neelkandan2631 วันที่ผ่านมา

    முதுசுடல நீ இந்த வரியை யாரு போட்டாங்கன்னு பாக்கமாட்டியா

  • @s-onetech4762
    @s-onetech4762 5 หลายเดือนก่อน +5

    பல ஆயிரத்துக்கு முத்திரைத்தாள் வாங்குறானே அது எதுக்கு?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน +1

      அது திருட்டு திராவிடம் பீ திங்க😮😮😮

  • @sss29933
    @sss29933 5 หลายเดือนก่อน +2

    Naasama pogathan ivanga vandhu serthuttanga..

  • @sniper.1919
    @sniper.1919 4 หลายเดือนก่อน

    Innum rendu aappu vaingo mudinja.

  • @mahendiran9319
    @mahendiran9319 4 หลายเดือนก่อน

    Vazhga BJP

  • @abharesankarabharesankar109
    @abharesankarabharesankar109 5 หลายเดือนก่อน +1

    Sleeping patner

  • @Aariya17
    @Aariya17 5 หลายเดือนก่อน +2

    Due to this pjb always giving head ache to people's better congrass

  • @StingS369
    @StingS369 4 หลายเดือนก่อน +1

    இனிமே சு.கு விட்டாலும் வரிதான்😂😂

  • @umasankar4807
    @umasankar4807 4 หลายเดือนก่อน +2

    ராணுவம் போலிஸ் அரசு இயந்திரம் போர் விமானம் போர்கப்பல் மருத்துவமனை இலவச வீடுகள் இலவசங்கள் மற்றும் மாநிலங்களின் பேரிடர் காலங்கள் மேலும் தார் ரோடுகள் இவைகளெல்லாம் வரி போடாமல் எப்படி சாத்தியம் என்று சிந்திக்காமல் கமெண்ட் போட்டவர்களுக்கு🎉🎉🎉

    • @duraisamy4293
      @duraisamy4293 วันที่ผ่านมา

      @@umasankar4807 ஊழல் ஊழல் ஊழல். ஊழலற்ற அரசு அமைந்தால் வரி மகிழ்ச்சி தரும்.

  • @sivananthamm7599
    @sivananthamm7599 3 วันที่ผ่านมา

    வடநாட்டுகாரன்.எங்க
    போட்டாண்..நம்.மோசகார
    மோடி.சாதீ

  • @V.lakshminarasimhanNarasimha
    @V.lakshminarasimhanNarasimha 4 หลายเดือนก่อน

    Tamilan

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 4 หลายเดือนก่อน

    Dont mislead

  • @100acre
    @100acre 5 หลายเดือนก่อน +10

    British thevala ❤

  • @maharajanmaharajan5414
    @maharajanmaharajan5414 5 หลายเดือนก่อน

    Sollitholayeppa valavalanu

  • @ebenezerking475
    @ebenezerking475 4 หลายเดือนก่อน

    வெள்ளைkaranai adithu viratinathu pol ivargalai விரைவில் makkal virati adika pohirarhal.

  • @balaganesh1517
    @balaganesh1517 4 หลายเดือนก่อน

    Nirmala madam doesn't know anything about finance. Modiji govt atrocities

  • @dwarak07
    @dwarak07 5 หลายเดือนก่อน

    Super apo than land rate increase ahgathu ..

  • @harichandran2151
    @harichandran2151 5 หลายเดือนก่อน

    All documents are registered in under value so people who buy with black money have to pay 12.5 percent tax

  • @SelvaRaj-hl9uc
    @SelvaRaj-hl9uc 5 หลายเดือนก่อน

    Vari podu kalvi,maruthuvam free aa thaa kollai adithu vetti bzndha vendam

  • @gkumar5508
    @gkumar5508 5 หลายเดือนก่อน

    Unable to explain