பத்ரி சேஷாத்ரி கைது நியாயமா? | Rangaraj Pandey On Badri Seshadri Arrest | CJI Chandra Chud

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #Chanakyaa #rangarajpandey #badriseshadri
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 352

  • @rajendrababu2448
    @rajendrababu2448 ปีที่แล้ว +60

    விடியலின் முடிவு மேலும் மேலும் உறுதியாகிறது.

  • @a.manogar5085
    @a.manogar5085 ปีที่แล้ว +38

    கிழக்கு பதிப்பகம் வெளியிடும்
    புத்தகங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பானவை.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 ปีที่แล้ว +24

    வழக்கில் இவர் குற்றமற்றவர் என்று முடிவு செய்யப்பட்டால் குற்றம் சுமத்திய அந்த வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

  • @p.n.unnikrishnan6659
    @p.n.unnikrishnan6659 ปีที่แล้ว +61

    இதற்கு பதிலடியாக அனைத்து பத்திரிக்கை கள் மற்றும் அனைவரும் திரு பத்ரி சேஷாத்ரி கருத்தை முன் வைத்து எழுத வேண்டும். ஒருமித்த கருத்து க்குக் முன் வெற்றி உறுதி

  • @manickrajnadar4406
    @manickrajnadar4406 ปีที่แล้ว +20

    நல்லவர்கள் எல்லோரும் தேவையில்லாமல் தண்டனைக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

  • @rajans5600
    @rajans5600 ปีที่แล้ว +17

    Badri is from IIT Chennai and did Phd in Cornell university,USA. This is the way such highly educated scholars are treated in TN

    • @jeyanthisankar4742
      @jeyanthisankar4742 ปีที่แล้ว +4

      Rulers not even got their degree in a proper way.Then how could they read scholars .

  • @RVg142
    @RVg142 ปีที่แล้ว +46

    கைது ஆணவத்தின் உச்சம்

  • @ashokmaligai9266
    @ashokmaligai9266 ปีที่แล้ว +130

    இந்த அனியாய கைதை கண்டித்து பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்

    • @ramarajp5096
      @ramarajp5096 ปีที่แล้ว +20

      அதெப்படி RSB மீடியா போராடும். தமிழகத்தில் உள்ள 95% நியூஸ் மற்றும் TH-cam சேனல் எல்லாம் 200 ரூபாய் தானே😮😮

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 ปีที่แล้ว

      ​@@ramarajp5096dai.gothi.miedia

    • @sridharankr2310
      @sridharankr2310 ปีที่แล้ว +4

      Dmk jalra tvkkal

    • @Indian2285
      @Indian2285 ปีที่แล้ว +2

      ஒரு பய வாயத்தொறக்க மாட்டானுங்க

    • @babukumaresh9492
      @babukumaresh9492 ปีที่แล้ว +3

      தமிழ் RSB மீடியா never did

  • @arasukkannu7256
    @arasukkannu7256 ปีที่แล้ว +136

    மிக மிக நல்ல மனிதரை கூட தேவை இல்லாமல் கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா?

    • @lifeisgood722
      @lifeisgood722 ปีที่แล้ว +17

      பிரமண வெறுப்பு காரணம்

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue ปีที่แล้ว +1

      oh?

    • @Cobrasquadz
      @Cobrasquadz ปีที่แล้ว +2

      ஆமாம்

    • @dorai43
      @dorai43 ปีที่แล้ว

      ÇCCCCCCCCCCCCCCCCCCCCCCVCCCCCCCCCCCCCCCCCCV

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 ปีที่แล้ว +2

      நல்ல மனிதர் என்ற ஒரு தவறு போதாதா?😂

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 ปีที่แล้ว +49

    குண்டு வெடிப்பில் சம்பந்தபட்வர் மீது மென்மையும் என்று கருத்தாளர்கள் மீது வன்மையும் செலுத்துவது சாமானியனில் அச்சத்தை ஏற்படுத்தும்

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 ปีที่แล้ว +70

    If Badri from other communities he might have been handled gently. This is abrupt Brahmin aversion of this government 😊

  • @abhimano1507
    @abhimano1507 ปีที่แล้ว +18

    தமிழகத்தில் ஆட்சி கலைப்புதான் மக்கள் நல்லது

  • @jayakrishnasamyrangasamy5557
    @jayakrishnasamyrangasamy5557 ปีที่แล้ว +29

    திமுக அரசு கைது செய்தால் அவர் நல்லவர் என்பது புரிகிறது சத்தியமெ ஜெயம்
    வாழ்க சத்தியம்

  • @baskarans8940
    @baskarans8940 ปีที่แล้ว +29

    பத்ரி மிக நல்ல மணிதர்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +85

    திமுக என் மகன் என் பேரன்😂
    அண்ணாமலை என் மண்
    என் மக்கள்😎😎😎

    • @msv28-12
      @msv28-12 ปีที่แล้ว +1

      entha mann??? kannadiga..🤣

    • @muruganm7192
      @muruganm7192 ปีที่แล้ว

      Ha ha haha

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 ปีที่แล้ว +2

      ​@@msv28-12A disciplined and gentleman can go anywhere in this world to do his profession. But he will not loose his identity. But a person who is doing page no 21 business will lose his identity.

    • @saravanansundari9734
      @saravanansundari9734 ปีที่แล้ว +1

      ஊழலுக்கு அறிவாலயம் உண்மைக்கு கமலாலயம்

  • @balun8006
    @balun8006 ปีที่แล้ว +23

    தமிழக மனித உரிமைகள் எங்கே. அவர்கள் என்ன செய்கிறார்கள்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. ปีที่แล้ว +15

    இதை விட மிக மோசமாக தாக்கி பேசக்கூடியவர் திராவிடத்தின் மேடையில் புகழாரம் சூட்ட பாடுகிறார்கள்....

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. ปีที่แล้ว +10

    நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டியதை , இந்த அரசு உள்ளூர் நீதிபதி என்று நினைத்து கைது செய்கிறார்கள் என்று தான் நினைக்க தொன்றுகிறது....

  • @bhavanisubramanian6020
    @bhavanisubramanian6020 ปีที่แล้ว +17

    இரு தினங்களுக்கு முன் வத்தலகுண்டு நகரில் மத அடிப்படையில் ஒட்டப் பட்டு இருக்கும் பதாகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை .ஏன்?

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 ปีที่แล้ว +21

    நம் முதல்வர்...சொன்னதைச் செய்பவர்;
    அவர் தான் ஏற்கனவே சொல்லிவிட்டாரே....
    ' இனி நான் சர்வாதிகாரி ' என்று.
    இதுவும் நடக்கும்;
    இதற்கு மேலேயும் நடக்கும்.
    எல்லாம் இன்னும் ஒரு வருடம் தான்.
    இப்போதைக்கு பொறுத்துக்கொள்வோம்... தேவைப்படும்போது பொங்கி எழுவோம்.
    🇮🇳🇮🇳🇮🇳

  • @sakthi1681
    @sakthi1681 ปีที่แล้ว +12

    இப்படிப்பட்ட தவறுகளைச் செய்வதால் தான் இந்த அரசு அழிவுப் பாதையை நோக்கிப் போவது உறுதியாகிறது

  • @arasukkannu7256
    @arasukkannu7256 ปีที่แล้ว +61

    ஏன்?எதற்கு?இப்படி?அரசு தவறு மேல் தவறு செய்கிறது?இது ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களை மிகவும் வேதனை படுத்தும் செயல்.

    • @mikemanickam8653
      @mikemanickam8653 ปีที่แล้ว +4

      The dmk can do 🥺🥺 wonders,but they don't know the karma will punish them.

    • @sriramv9408
      @sriramv9408 ปีที่แล้ว +2

      Yes

    • @ramaakannan6400
      @ramaakannan6400 ปีที่แล้ว

      @@mikemanickam8653ஆனால் திமுகவின் மீது கர்மா வேலை செய்வதாகத் தெரியவில்லை

    • @bhargavanrusimhan1753
      @bhargavanrusimhan1753 ปีที่แล้ว

      இவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் எல்லாம் காசு வாங்கி கற்பிழந்த வேசிகள். ஆனால் அவதிப்படுதல் சாமான்யர்கள்

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว

      காசு freebies ku vote potta makkal thaan முதல் ஊழல்வாதி

  • @varadharajulubd1166
    @varadharajulubd1166 ปีที่แล้ว +8

    நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா என்று கேட்ட வர்கள் இங்கு முதலமைச்சராக இருந்தார்கள் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx ปีที่แล้ว +37

    Dismiss dmk govt immediately

    • @yathum
      @yathum ปีที่แล้ว

      அதற்குள் dismiss செய்தால் எப்படி ....நண்பரே
      அவர்கள் மீண்டும் துளிர்ப்பார்கள் sympathy create ஆகும் மக்களும் மோசம் போவார்கள் மீண்டும் நம்பி ஏமாறுவார்கள் ஆகையால்
      அவர்களுடைய முகத்திரையை முழுவதுமாக கிழித்து தொங்கவிட்டு கபடதாரிகளின் வேஷத்தை மக்களுக்கு எடுத்துரைத்தால் தான் மக்களே முடிவுகட்டுவார்கள் அப்பொழுதுதான் அவர்களுடைய வீழ்ச்சி வலுவாக இருக்கும் துளிர்விடுவதும் குறையும்
      இதுதான் உண்மையான சானக்கியதன அரசியல்
      இது நடக்கும்👍

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx ปีที่แล้ว +32

    DMK Fascist govt 😡

  • @kganeshk7019
    @kganeshk7019 ปีที่แล้ว +18

    ஐய்ய்யா சாணக்கியா தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் செய்தி பிரிவுக்கு இதெல்லாம் என்னய்யா இந்த துக்ளக் ஆட்சி காலத்தில் நியாயம் தர்மம் நீதி நேர்மை நாணயம் சத்தியம் பாவம் புண்ணியம் சாபங்கள் தீவனைகள் நல்லது கெட்டது என்று எதுவுமே தெரியாமல் புறியாமல் அறியாமல் விவஸ்தை இல்லாமல் ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்பது தானய்யா உண்மை இதுதானய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி யின் லட்ச்சனம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த செந்தில் பாலாஜி யை காப்பாற்ற இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் எத்தனை எத்தனை தகிடு தத்தஙகளை செய்து தவறான தகவல்களை தந்து கோடானுகோடி பணத்தை வாரி வாரி இறைத்து வடக்கில் இருந்து வழக்கறிஞர் களை வாங்கி வைத்து கொண்டு எத்தனை எத்தனை வழக்கு கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று இந்த செந்தில் பாலாஜி யை காப்பாற்ற எத்தனை எத்தனை
    பகீரத பிரயத்தனம் செய்து தலையால் தண்ணீர் குடித்தாலும் எதுவுமே நடக்காது பலிக்காது எடுபடாது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் கடைசியாக புகழ் பெற்ற புழல் சிறையில் அடைக்கப்பட்டது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நியாயம் தர்மம் நீதி‌பேசும் காலம் கிடையாது கிடைக்காது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழக திமுகவின் ஆஸ்தான அமைச்சர் செந்தில் பாலாஜி யின் கரூர் கம்பெனி யின் அசோக் தலைமறைவாக இருப்பது தானய்யா உண்மை அதிலும் குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு மேலாக தலை மறைவாக இருப்பதன் காரணம் என்னய்யா இதன் பின்னணி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை குழப்பத்தில் தமிழக மக்கள் இந்த மத்திய அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக என்பது தான் புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

    • @a_common_man824
      @a_common_man824 ปีที่แล้ว

      ,😔😔😔

    • @kganeshk7019
      @kganeshk7019 ปีที่แล้ว

      @@a_common_man824
      ஐய்ய்யா பொதுவான மனிதரே சரிதானய்யா போதுமய்யா இனிமேல்
      எதுக்காக யாரருக்காக இந்த ஊமை பாஷை சைகை மொழி எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவதில் சொல்லுவதில் என்னய்யா இருக்கிறது
      எப்போதுமே தெளிவாக விளக்கமாக பதிலளிக்கவும் பதிவுகள் போடுவது மனம் திறந்து பேசுங்கள் உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லங்கய்யா

  • @paarvaiyaalan
    @paarvaiyaalan ปีที่แล้ว +5

    ஒரு ஆட்சி கவிழ வேண்டும் என்றால் அதற்கு strong ஆன காரணம் வேண்டும். அந்த காரணங்கள் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த செய்திகள் வெளியே கொண்டு வருவதற்கு நன்றி.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 ปีที่แล้ว +16

    பத்திரி சேசாத்திரி மணிப்பூர் நிலமை பற்றியும் SC நீதிபதி கருத்து பற்றியும் முடிந்த அளவு உண்மை சொல்லி இருக்கிறார். கைது என்பது காமெடி. ஸ்டாலின் மனதின் வக்கிரம்.

  • @2011var
    @2011var ปีที่แล้ว +19

    The reasons Badri Seshadri is arrested are:
    1. He is an Iyengar and there will no protest for his arrest in TamizhNadu.
    2. He is academician, intellect. Highly knowledgeable.
    3. Badri's argument will be air tight and cannot be easily countered.

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 ปีที่แล้ว +15

    I expected this to happen to Badri Seshadri. Because, whether agreed or not, this is the strategy of DMK to target that "particular community", instead of handling intellectually - the abuse, attack.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 ปีที่แล้ว +22

    அடக்குமுறை , தனிமனித சுதந்திரம், பாதிப்பதாக தெரிகிறது,

  • @jayanth1551
    @jayanth1551 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டில் நீதி காணாமல் போய்விட்டது

  • @narasimhanpv8321
    @narasimhanpv8321 ปีที่แล้ว +23

    இந்த ஆட்சியில் இதல்லாம் சாதரணமப்பா

  • @baskarans8940
    @baskarans8940 ปีที่แล้ว +9

    பொறுக்கிகள் செய்யும்
    காரியமாக நினைக்கிறேன்

  • @NGSekarSekar
    @NGSekarSekar ปีที่แล้ว +3

    நன்றி திரு.பத்ரி ஷேசாத்ரி அவர்களை எங்களுக்கு முழுமையாக தெரிவித்த பாண்டேசாருக்கு நன்றி.

  • @rameshv62
    @rameshv62 ปีที่แล้ว +65

    எது எப்படியோ திரு பத்ரி சேஷாத்திரியை பதினைந்து நாள் உள்ளே வைத்து திமுக தன் அரிப்பை சொறிந்து கொண்டது.

  • @santhanamm256
    @santhanamm256 ปีที่แล้ว +5

    சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதை மனதில் கொண்டு நீதிபதிகள் நீதி வழங்க வேண்டும்.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว +19

    5 மணிக்கு நெஞ்சு வலி நாடகம் போட்டு போண்டா சாப்பிடவில்லையே?😀😀

  • @ramalingamr3434
    @ramalingamr3434 ปีที่แล้ว +4

    பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பழமொழி யின் அர்த்தங்கள் இப்போது புரிய வருகிறது

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 ปีที่แล้ว +6

    Let us hope the judges will apply mind as per Supreme Court directions before remanding to custody in future

  • @embargv
    @embargv ปีที่แล้ว +17

    Shame on TN police

  • @RAVIKUMAR-sf9ht
    @RAVIKUMAR-sf9ht ปีที่แล้ว +7

    Excellent

  • @manadavelitube
    @manadavelitube ปีที่แล้ว +13

    Mr pandey why so late to bring this video, he was arrested on sat

  • @narayanant.k5384
    @narayanant.k5384 ปีที่แล้ว +4

    Slowly DMK loosing popularity

  • @muruganm7192
    @muruganm7192 ปีที่แล้ว +9

    I stand with Padhri.

  • @saismusical2906
    @saismusical2906 ปีที่แล้ว +31

    We can't expect a fair action by this Government.
    What's happening in the State. Such a arrogance to arrest a humble person Mr. Badri Seshadri. It is really a painful thing. Only all the Journalists should stand for Mr. Badri Seshadri

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +6

    இத்தகைய கைது நடவடிக்கையை அரசு மேற்கொள்வது யாதெனில் மற்றவர்கள் இவ்வாறு பேசினால் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தவே?

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 ปีที่แล้ว +8

    The arrest of Badri
    was due to pressure from Suba.Vee who is anti-brahmin and
    vengeance.Sudalin seems to have
    agreed to do the arresr when time comes.they thought that this is the appropriate
    time.

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 ปีที่แล้ว +10

    அழிவை நோக்கி செல்கிறது

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz ปีที่แล้ว +7

    Only reason is that he is Brahmin.

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 ปีที่แล้ว +5

    Badri Seshadri has been granted bail by District Court

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 ปีที่แล้ว +33

    What DMK doing is condemnable...? Badri sir always try to address the truth in its principal axes....what is the problem for DMK is he talks on CJI...

    • @vinpurushoth11
      @vinpurushoth11 ปีที่แล้ว +1

      Bhadri mentioned Tamils as illiterate morons , who gave right him to mention us like that

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 ปีที่แล้ว +3

      @@vinpurushoth11 he did not say everyone, even someone said Hindus are illiterate

    • @vinpurushoth11
      @vinpurushoth11 ปีที่แล้ว

      I dint mention DMK, Do you think Tamil means DMK?

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 ปีที่แล้ว

      So, what u are saying against other language same will come to u...

    • @vinpurushoth11
      @vinpurushoth11 ปีที่แล้ว

      @@jeyanthiramasamy7360 How about our thoughts about sanscrit, He said sanscrit got more intended theory, above Tamil, and he mentioned Tamil as mommy language

  • @b.suresh4917
    @b.suresh4917 ปีที่แล้ว +21

    திமுக வின் ஆணவத்தின் உச்சம் திமுக தியா சக்தி..

  • @ssridhar6228
    @ssridhar6228 ปีที่แล้ว +14

    Proves inability of the Govt . DMK will be closed by 2024

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 ปีที่แล้ว +12

    பாதிக்கப்பட்டவர்
    பிராமின்...
    ஆதரவு
    கிடைக்காது

  • @sambamurthis7018
    @sambamurthis7018 ปีที่แล้ว +4

    இப்போது ஜவாஹிருல்லா கைது பண்ணுவார்களா

  • @paramamoorthy
    @paramamoorthy ปีที่แล้ว +1

    கைது செய்யப்பட.வேண்டியவர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். வேண்டாதவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

  • @AnanthakrishnanT-ht4fd
    @AnanthakrishnanT-ht4fd ปีที่แล้ว +2

    Unfortunately no rsb media took

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 ปีที่แล้ว +6

    Something wrong with in Indian judiciary. How court permit his remand? If this remand is wrong first to be punished are the police who requested the remand and who granted it.

  • @bhargavanrusimhan1753
    @bhargavanrusimhan1753 ปีที่แล้ว +1

    இனிமேல் தான் கெட்ட பேரா? சிறந்த நகைச்சுவை

  • @kalimuru2
    @kalimuru2 ปีที่แล้ว +3

    It is based on DMK lawyer to punish a Brahmin 🎉

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว +4

    Correct because of Brahmin he is arrested

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 ปีที่แล้ว +5

    அரசின் பழி வழங்கும் நடவடிக்கை.

  • @Kanrajs
    @Kanrajs ปีที่แล้ว +12

    No justice in திராவிட மாடல் govt. How come the judiciary system also allows such arrests?

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +7

    Very nicely told the mistakes mr Pandey. This is purely athigarigal seyal. Even top officials govt would not have been informed

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. ปีที่แล้ว +4

    இது விடியலின் மிரட்டல் ....

  • @trueindian2693
    @trueindian2693 ปีที่แล้ว +6

    Why when T.N policeman who attacked the Army man & killed him was not arrested & punished , but small issues people are attacked ??? May be police do not know the Law itself ???

  • @kripasingan
    @kripasingan ปีที่แล้ว +10

    My humble request is the Supreme Court should not intimidate government through its critical observation on issues like manipur in open court.such observations could demoralize officials.The judges should be very careful in making observations.. As critical observations may embolden criminals and terrorists. Certain issues should be dealt by the local officials and local judiciary. Because they know and deal with the problem directly.

  • @satishtalktell
    @satishtalktell ปีที่แล้ว +3

    A heart touching judgement, now the accused can move to the higher court for appeal 🤭

  • @kandhasamy1002
    @kandhasamy1002 ปีที่แล้ว +5

    நீதிபதி நிஷா பானு மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து நீதித்துறையின் மானபைக் காப்பாற்ற வேண்டும்.

    • @Me0543
      @Me0543 ปีที่แล้ว

      Very very true

  • @ramanikrishnamurthy5847
    @ramanikrishnamurthy5847 ปีที่แล้ว +12

    This Government should change its attitudes, if they want to win the people’s goodwill. Mr. Badhri should be released immediately.

  • @kmurugan6952
    @kmurugan6952 ปีที่แล้ว +1

    Pandey sir very nice 🙏

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 ปีที่แล้ว +3

    திருமாவும் கணிமொழியும் மணிப்பூருக்கு நேரில் போய் வந்தபின் செய்தியாளர்கள் முன் பேசியதை இணைத்து தாங்கள் பேசியிருக்கலாமே.

  • @sunoh36
    @sunoh36 ปีที่แล้ว +7

    If one glance thru the filthy, obscene comments by DK/DMK loyalists in social media then what Badri, Pradeep, S.J.Surya told were insignificant & do not warrant even a condemnation. Even during Karunanidhi's regime we did not see this kind of brutality & arrests by fabricating falsehood. Shame on the incumbent government

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 ปีที่แล้ว +6

    JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +3

    நீதித்துறை ராகுல் காந்திக்கு ஒரு விதமாகவும் மற்ற சாமானியனுக்கு ஒரு விதமாகவும் அளவு கோல் வைத்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.

  • @sasikalababu8816
    @sasikalababu8816 ปีที่แล้ว +1

    It is correct

  • @sthirunavukarasu
    @sthirunavukarasu ปีที่แล้ว +1

    Real inspiration to the youth of TN and is very young leader, an example for dynamic leadership that he has. I would dare to question to show one person who has the same quality and way to handle the press along with knowledge. None is in TN in current politics.
    My family vote for this young leader hereafter. 😊🎉❤🎉🙏👌👌🔥

  • @tantrastudio7604
    @tantrastudio7604 ปีที่แล้ว +17

    பத்திரி கைது கட்டணத்திற்கு...... நாங்கள்.உண்டு.

  • @sethutpr
    @sethutpr ปีที่แล้ว +3

    BJP should file compliant against DMk speakers

  • @parthansarathy8862
    @parthansarathy8862 ปีที่แล้ว

    Yes i agree with P N Unnikrishnan's view.

  • @passiondrives
    @passiondrives ปีที่แล้ว +10

    எந்த ஆட்சி நடந்தாலும் தன பங்கிற்கு துண்டு போட்டுவிட்டு , வழ வழ கொழா கொழா என்று பேசுவதால் லாபம் இல்லை என்று உணர்ந்திருப்பார்

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 ปีที่แล้ว +1

    👌👌👏👏🙏🙏

  • @user-en4bk7ep9n
    @user-en4bk7ep9n 11 หลายเดือนก่อน

    1000000000000%%%% correct

  • @kora1433
    @kora1433 ปีที่แล้ว +2

    Atrocious act by police. Why no arrest on 1. Youtoo Brutus 2. Vairamuthu 3. Dharmapuri MP senthil 4. Arani vck district leader for mud slinging slogans on police ? List not over.....

  • @ayyappans9778
    @ayyappans9778 ปีที่แล้ว

    திமுக அரசு தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நமது வேலை பளுவை குறைக்க வேண்டும்.
    வெல்க இந்தியா🇮🇳
    பாரத் மாதாகி ஜே

  • @aravindhamurthy7128
    @aravindhamurthy7128 ปีที่แล้ว +3

    where is mani and savuku Sankar?

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 ปีที่แล้ว +1

    Badri should be in politics and get a post.dmk encourages bjp to enlighten the people

  • @rajaa577
    @rajaa577 ปีที่แล้ว

    In many of your videos, you are biased. But I feel you have a valid point in this video.

  • @comedytimes6405
    @comedytimes6405 ปีที่แล้ว +1

    07:25 மன்னிப்பு கேக்கேவும் செருப்பை நக்கவும் பரம்பரை பரம்பரையாக பயிற்சி எடுத்துள்ளீர்கள் போலவே....😅😅😅😅

  • @SathishSathish-nv4yr
    @SathishSathish-nv4yr ปีที่แล้ว +10

    Sudaalai model

  • @sivaselvam9634
    @sivaselvam9634 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி கறுப்பர் கூட்டத்துக்கும் பொருத்துமா?

  • @stdileepan5903
    @stdileepan5903 ปีที่แล้ว +2

    Stalin shall understand the wheel of time will turn and as he is now he will shortly lose power and face the same date as Seshadri and should not sulk then. He should not sulk then He had forgotten misa days

  • @srigop6373
    @srigop6373 ปีที่แล้ว +3

    We have doubt that whether police department has legal advisor for arresting any person? or simply giving complaint on anyone would sufficient to arrest anyone by police department?

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue ปีที่แล้ว

      puupets, see how many law and order problems happening.. silly reasons polis force is used.

  • @saraswathiranganathan9229
    @saraswathiranganathan9229 ปีที่แล้ว +1

    If any government is to be called fascist it is dravidian government of TN and Congress government and these people dare to call Modiji as fascist who has.been tolerant to all the abuses heaped on him.

  • @cbsmani5596
    @cbsmani5596 ปีที่แล้ว +12

    அறிமுகம் உள்ள புகழ்பெற்ற நபர்களை கூட பாஜக காப்பாற்ற முடியவில்லை...எங்களை போன்றவர்களின் கதி...அதோகதி...

    • @sraja81
      @sraja81 ปีที่แล้ว +5

      காப்பாற்ற முடியவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்

    • @arunvars
      @arunvars ปีที่แล้ว +2

      Fake account 😅

    • @cbsmani5596
      @cbsmani5596 ปีที่แล้ว +3

      சட்டம் சொல்கிறது..7 ஆண்டுக்கும் குறைவான தண்டனை வழக்கிற்கு கைது நடவடிக்கை எடுக்க வேண்டாமென...ஆனால்...இந்த கைது...

    • @makkumakkaa-dg9ue
      @makkumakkaa-dg9ue ปีที่แล้ว

      கருத்துசுதந்திரம்
      என்று வெளிப்படையாக இங்கே நடக்கும் லஞ்சம் ஊழலை பொதுவெளியில் பேசக்கூடாது என்பதற்காக நடுநிலைமக்களை பயமுறுத்தும சர்வாதிகார போக்கு.. இது சுட்ராவிடபிக்ஸமாடல் ஆட்சி.

  • @bencherdent1696
    @bencherdent1696 ปีที่แล้ว +1

    This looks like a good case of political interests

  • @pgskannan
    @pgskannan ปีที่แล้ว +1

    சோபியா கைதுக்கு சார் என்ன சொன்னார்?

  • @a.chandrashekar7670
    @a.chandrashekar7670 ปีที่แล้ว +3

    Sir. Gud morning. For Badri seshadri this period may be a difficult time. Sooner or later most of the people from the CM family will land in the same place. Where is the freedom of speech ? If the Cji of India has any guts he should come forward to file a case against Mr. Badri seshadri. Waste people from Tamil Nadu. This particular advocate is doing this only for publicity. Nothing else

  • @nagappans2944
    @nagappans2944 ปีที่แล้ว

    தமிழக காவல்துறை ஸ்காட்லான்ட் காவல்துறைக்கு இணையானவர்கள்.