ஒரே மேடையில் பத்ரிக்கு நெத்தியடி பதில் கொடுத்த ஜெயரஞ்சன் Badri Seshadri VS Jeyaranjan Economist

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 344

  • @ursulanathan5238
    @ursulanathan5238 2 ปีที่แล้ว +82

    நேர்மையான மக்கள் நலனில் அக்கறையுடையவர் தோழர் ஜெயரஞ்சன் அவர்கள். வாழ்த்துகள்

  • @Mubarakmubarak-kc1rz
    @Mubarakmubarak-kc1rz 3 ปีที่แล้ว +54

    சிறந்த எளிமையான பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mafarooq1961
    @mafarooq1961 ปีที่แล้ว +16

    ஜெயரஜ்ஜன் அவர்கள் பத்ரிக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்....
    நேர்மையான மக்கள் நலனில் அக்கறையுடையவர் தோழர் ஜெயரஞ்சன் அவர்கள். வாழ்த்துகள்..
    ஜெயரஞ்சன் அவர்கள் மீது தமிழர்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர் .
    சிறந்த எளிமையான பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @MrStach2011
    @MrStach2011 2 ปีที่แล้ว +45

    பல ஆண்டுகளாக பொருளாதார புத்தகங்களை லைப்ரரி ஜெனிசிஸ் வழியே படித்து வந்தாலும் அவற்றின் சாராம்சத்தை அழகாகச் சொன்னார் நண்பர் ஜெயரஞ்சன். அருமையான புரிதல் அவருடையது.

    • @RaulVincitaly
      @RaulVincitaly ปีที่แล้ว

      pervert jayarajan he has done nothing to the state

    • @frankkezia3202
      @frankkezia3202 ปีที่แล้ว +1

      @@RaulVincitaly vada sangi mama.. otha eriyudha?

    • @RaulVincitaly
      @RaulVincitaly ปีที่แล้ว

      @@frankkezia3202 ela da otha evangelist, pervert thevdiya pieya Halle looliya or if you mulla then ela da otha child molster mommamed children of satan

    • @frankkezia3202
      @frankkezia3202 ปีที่แล้ว

      @@RaulVincitaly Otha koilukullaye kama sallabam nadathum baadugale.. otha kovam varudha? ommale unaku molester spell kooda panna mudiyala.. mmala, poi modidhayum indha baadu badhridhayum oombu

    • @frankkezia3202
      @frankkezia3202 ปีที่แล้ว

      ​@@RaulVincitaly otha nee yaru enga iruka.. ahmdedabad la oombitruka dhana?

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 ปีที่แล้ว +104

    பத்திரிக்கி பத்தியம் வைத்த ஐயாவுக்கு நன்றிகள்

  • @rajivr8596
    @rajivr8596 3 ปีที่แล้ว +196

    திரு ஜெயரஞ்சன் ஐயா அவர்கள் எல்லா பொருளாதார மேதைகளை விட மிகவும் சிறந்த மனிதர்.. 🙏🏻

    • @govindarajan6209
      @govindarajan6209 3 ปีที่แล้ว +5

      அருமை அய்யா

    • @githanjalivelusamy7460
      @githanjalivelusamy7460 3 ปีที่แล้ว +1

      First build schools with proper facilities
      Govt schools are very poorly built and they are constantly struggling to repair, maintain and give proper ambience to the teaching _ learning process. When will the teachers get the opportunity to proceed with their education related activities alone
      God knows or may not He.
      with all this negligence on the structural part of our schools

    • @chandrasekarankalyanasunda4250
      @chandrasekarankalyanasunda4250 3 ปีที่แล้ว +1

      வெறும் கணித மேதை மட்டுமல்ல..

    • @rajivr8596
      @rajivr8596 3 ปีที่แล้ว +1

      @@chandrasekarankalyanasunda4250 👏🏻

    • @kuthub1989
      @kuthub1989 3 ปีที่แล้ว +2

      அது கணிதம் இல்லை, பொருளாதாரம்.

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +261

    புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது..!!!
    திமுக ஆட்சி உண்மையான திராவிட ஆட்சி...!!!
    முதல்வர்
    நல்ல தேர்வு....!!!👍

    • @pazhanivel3650
      @pazhanivel3650 3 ปีที่แล้ว +10

      மக்களுக்குஇனி நிம்மதி

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 ปีที่แล้ว

      @@pazhanivel3650
      பூளை ஊம்பவா .

    • @peace1170
      @peace1170 ปีที่แล้ว

      Dont be blind, In Sirmathi's paapa's case DMK is at fault including CM. Where is the justice for poor people? We need a new party devoid of dmk Aidmk, bjb and these so called Brahmins!

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      ​@@peace1170yes we need with mus lims, Christ ians, non Brahmins, non tamils

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 ปีที่แล้ว +71

    ஜெயரஞ்சன் ஐயா கருத்து மிக அருமை.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 3 ปีที่แล้ว +112

    திரு. ஜெயரஞ்சன் ஐயா அருமை 👌

  • @forliarswords1225
    @forliarswords1225 3 ปีที่แล้ว +42

    பார்த்தீர்களா என் தலை முடி வெள்ளையாக இருக்கிறது என்று கூறும் போலியானவர் இவர் அல்ல அவர்களுக்கு துணை போக வேண்டாம்
    வடநாட்டவர் போல் தென்னாட்டவர் அல்ல
    *மரியாதைக்குரிய ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு நன்றி*

  • @sekartheboss3447
    @sekartheboss3447 3 ปีที่แล้ว +124

    ஜெயரஞ்சன் கருத்து அருமை

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 3 ปีที่แล้ว +36

    திரு.ஜெயரஞ்ன் அவர்களே அருமை

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 2 ปีที่แล้ว +7

    கல்வியை பிராமணர்கள் அல்லாதோருக்கு கிடைக்கவிடாமல் செய்தவன்கள் எப்படி கல்வி இருக்கனும் என்று அறிவுரை சொல்வது வேடிக்கையாக உள்ளது

    • @manojisaac
      @manojisaac 2 ปีที่แล้ว

      Molten lead in ears..

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 ปีที่แล้ว +29

    பத்ரி தற்போது தேசிய சராசரியை விட இருமடங்கு அதிக கல்வி வளர்ச்சிக்குக் கொண்ட தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாகத்தான் புதிய தேசியக் கல்விக் கொள்கையை உன் கட்சி கொண்டு வந்தது. ஒவ்வொரு படிப்பிற்கும் நுழைவுத் தேர்வை புகுத்தி உயர் கல்வியில் எங்கள் வளர்ச்சியைக் குறைப்பதுதான் நாக்பூர் அஜன்டா என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்

    • @rprabhu9509
      @rprabhu9509 2 ปีที่แล้ว

      Nee
      Wolrld no 1 education
      Policy is
      Karunanidhi in
      Samacer kalvi in
      Solla vareeya

  • @pupsnemiliyagaram
    @pupsnemiliyagaram 3 ปีที่แล้ว +32

    ஜெயரஞ்சன் அவர்களே நீங்கள் நல்ல கருத்துக்களை கூறினாலும் சில சக்திகளுக்கு புரியாது.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +32

    அய்யா மிக சிறப்பு நன்றி 👌👍💪💞

  • @josephlourdhumary1719
    @josephlourdhumary1719 3 ปีที่แล้ว +29

    மிக சிறந்த கணிப்பு

  • @niyazrahumann
    @niyazrahumann 3 ปีที่แล้ว +200

    சங்கிகளுக்கு மூலையில்லை என்பதற்கு இந்த பத்ரி தர்க்குறி ஓர் உதாரணம்.

    • @vikineo
      @vikineo 3 ปีที่แล้ว

      ள . Onakku romba iruku poliyae thika peeyathinnu thaayozhi

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 2 ปีที่แล้ว +7

      சேஷாத்ரி அப்படித்தான் இருக்கும்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +6

      மூளையில்லை....
      தற்குறி....

    • @kasthurirangan137
      @kasthurirangan137 ปีที่แล้ว

      சிந்திக்க திராணியற்ற கும்பலுக்கு பத்திரி மாதிரியானவர்கள் தற்குறிதான்.

    • @mkmk8537
      @mkmk8537 ปีที่แล้ว

      சங்கிகளின் பூளை ஊம்புனா கூட உனக்கு மூளை வளராது.

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 ปีที่แล้ว +105

    ஐய்யா கொஞ்சம் தென் தமிழகத்துக்கும் கரை ஓர கிழக்கு தமிழகத்துக்கும் கல்வி உயர்கல்வி , வேலைவாய்ப்பு, தொழில் , தொழில்நுட்ப, மருத்துவ மறறும் கட்டமைப்பு வசதிகள் மேலோங்க வழிவகை செய்யுங்கள்

  • @udhayakumar7626
    @udhayakumar7626 ปีที่แล้ว +5

    பத்ரி வகையராக்களுக்கு பார்பனர் அல்லாத மக்கள் கல்வி அறிவு பெறுவது அறவே புடிக்காது.

  • @dineashram2962
    @dineashram2962 3 ปีที่แล้ว +13

    ஜெயரஞ்சன் சிறந்த அறிவுசார் நிபுணர்❤️

  • @geoferra7027
    @geoferra7027 3 ปีที่แล้ว +20

    வட இந்தியாவில் இவர்கள் இது வரை எதுவுமே செய்யாமல் இங்கே வந்து வந்து வெறும் வாய்ப்பேச்சு.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 ปีที่แล้ว +4

    அருமை ஜெயரஞ்சன் அய்யா வாழ்த்துக்கள்

  • @jansij6787
    @jansij6787 3 ปีที่แล้ว +11

    அருமை ஐயா

  • @damomani6905
    @damomani6905 3 ปีที่แล้ว +49

    What makes Jeyaranjan sir different from others is that in all his talks there is a sense of compassion for the poor and downtrodden.

    • @saibhadra6931
      @saibhadra6931 3 ปีที่แล้ว +1

      But poor are also there in all community but omitting fc are also realistic

    • @damomani6905
      @damomani6905 3 ปีที่แล้ว +5

      @@saibhadra6931 being compassionate on FC and the RICH people are both same....they rule the show. What you do is only Modiji's crocodile tears.

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 3 ปีที่แล้ว

      @@damomani6905 if the poor in the so called Forward Community are ignored, harassed and deprived just in the name of caste , they will at a point of time revolt against this social justice.... Revolution by them in future is not unlikely.... I am not a brahmin

    • @damomani6905
      @damomani6905 3 ปีที่แล้ว

      @@p.madhanmadhan4881 which poor Brahmin are you talking about??....be more specific...

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 3 ปีที่แล้ว

      @@damomani6905 Poor people in all castes including Brahmins should be taken care of... Those who are deprived in the name of caste should be empowered.... When Brahmins are subjected to harassment and humiliation just for having been born in that caste for over half a century, they will revolt against it at a point of time..... I am not a Brahmin

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 3 ปีที่แล้ว +39

    ஜெய ரஞ்சனுக்கு எதிராக காணொளி வெளியிடப்போகும் மரிதாஸ்😂😂😂😂. அவங்களால அவ்ளவுதான் முடியும்.

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 ปีที่แล้ว +64

    பாப்பான்கள் என்றாலே அவன் வாழைப்பழத்தில் ஊசியை சொருகுவதுபோல விஷத்தை கக்குவார்கள்
    அதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்

  • @saravananmk8980
    @saravananmk8980 3 ปีที่แล้ว +41

    Jeyaranjan Sir's service is inevitable, creative, but Bathri fit for supervision, ie ordinary clerk. Sir's innovative will promote Tamil Nadu and Union also.

  • @arrindia9507
    @arrindia9507 3 ปีที่แล้ว +35

    Extraordinary clarity by MR Jayaranjan. Hats off to our CM in selecting him

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 ปีที่แล้ว +5

    பத்திரி வட நாட்டுக்குத்தான் ஆதரவு தெறிவிப்பான் ஏன் என்றால் .........

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 3 ปีที่แล้ว +34

    Jeyaranjan is very clear with his points.

  • @muralichellz3463
    @muralichellz3463 3 ปีที่แล้ว +20

    பத்ரி உன் பாச்சாலாம் அவர் கிட்ட பலிக்காது அவர் மலைனா நீ மடுவு

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 3 ปีที่แล้ว +13

    உயர்ந்த கல்வித்தரம எது. ? இன்று ISRO விஞ்ஞானிகளான திரு.அண்ணாதுறை, திரு சிவன்Ms முத்தையா வனிதா Project Director , Chandrayaan 2ஆகியோர்களெல்லாம் நம் தமிழக கல்வி முறையில் - பெரும்பாலும் தமிழ் மொழியில் பயின்றவர்கள தானே. அம்மையார வனிதா நம் சென்னையிலுள்ள கிண்டி பொறியியல்கல்லூரியில் பயின்றவர்தான். அவர்கள் கற்ற கல்வியில் என்ன குறை கண்டார். திரு பத்ரியின் பேச்சு உள்நோக்கம்கொண்டது. நீட்தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிஇல் சேர்பவரகள் தான் திறமை மிக்கவர் என்று கூறுவதைப போன்றது தான்.

  • @ChinnaSamy-dr8ub
    @ChinnaSamy-dr8ub 3 ปีที่แล้ว +21

    பத்ரி சார் தயவுசெய்து வழி விடுங்கள்

  • @rajesham9135
    @rajesham9135 3 ปีที่แล้ว +23

    ஐயா பத்திரி அவர்களே சுயநலமாக யோசிக்காதீர்கள் நீங்களும் இந்தியர் தான்

    • @k7raman
      @k7raman ปีที่แล้ว

      ஐயா அவர் யாரையும் பொறியியல் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அறிவு சார் பொருளாதாரமாக நாம் வளர நமக்கு பொறியியல் நிபுணர்களுடன் அறிவியல் நிபுணர்களும் தேவை என்பதையே கூறுகிறார் .
      அறிவியல் படிப்பை விட பொறியியல் படிப்பு மேலானது என்ற பிம்பம் அமைந்து விட்டது . உண்மையில் இரண்டுமே நல்ல அறிவித் திறன் தேவைப்படும் படிப்பு தான். நமக்கு நல்ல திறன் வாய்ந்த அறிவியல் நிபுனர்களை உருவாக்கும் கல்வி அமைப்பு வேண்டும். ஆரோக்கியமாக நிலைத்தன்மையுடன்(sustainable) பொருளாதாரம் வளர்ந்தால் அறிவியல் படிப்பு படித்தவருக்கும் நல்ல ஊதியம் கிடைக்கும் . மருத்துவமும் பொறியிலும் போல அறிவியலும் நமக்கு தேவை.

  • @abr6065
    @abr6065 3 ปีที่แล้ว +49

    Brahmins decide his own community only brilliant! But never made single product worldwide 💯, Sampar, Thairsatham made by Brahmins 👌👌👌

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 3 ปีที่แล้ว +2

      Sridhar vembu

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 3 ปีที่แล้ว +4

      What about Manga Urugay ?

    • @manojisaac
      @manojisaac 2 ปีที่แล้ว

      caste is thier 2000 year invention..

    • @rohitramesh8502
      @rohitramesh8502 ปีที่แล้ว

      @@SRAJAGOPAL8 idiot he is from farming community in tanjavur. His family knows only farming. He himself said many times.
      BUT HE IS AN RSS RIGHT WING SUPPORTER.
      He came from backward society and had very difficult times.
      He studied and worked hard to become topper.
      I are only seeing success and saying that those who succeed can only be paapaans, not others.
      Anybody can succeed if they work hard.
      We must not only see sucess, we must also appreciate the hard work which is key to success.
      He studiedbcoz of dravidian movement and not bcoz of pappans or manudharmam.
      Manusmriti spoiled him, dravidam developed him into ZOHO CEO

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 ปีที่แล้ว

      @@rohitramesh8502 He is a pucca Tamil brahmin.Sridhar Vembu Iyer.

  • @dathatreya5948
    @dathatreya5948 2 ปีที่แล้ว +6

    The beauty of Sh.Jeyaranjan sir speech is we can't discontinue it in middle, till the end he forces us to listen it.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 ปีที่แล้ว +45

    கட்டிய பின்பு அதை மத்திய rss அரசிடம் கொடுத்து விட வேண்டும்,
    நம்மிடம் தரமில்லாத கல்வியால் தான் neet வந்தது, தரமில்லாத கல்வியால் எப்படி தமிழகம் முன்னேறியது மரியாதைக்குரிய பத்ரி அவர்களே

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 3 ปีที่แล้ว +2

      நமது கல்வி முறை ஆசிரியர்களின் அறிவுக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் கல்வி தரமற்றதாக போனது. ஆசிரியருக்கு தகுந்த கல்வியை மாற்றி, கல்விக்கு தகுந்த ஆசிரியரை நியமித்தால் நமது மாணவர்கள் சுலபமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்.

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 3 ปีที่แล้ว +13

      @@selvamaninarayanasamy5381 Neet will not help to improve quality of students. We have chance the education system more in practical way. And reduce the exams. If you give more exams they will get fear and will avoid to go to school. If you reduce the exams and give the education in practical ways with efficient teachers. Average students will get good in studies and it will help's to improve our country.

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 3 ปีที่แล้ว +5

      Actually NEET exam should conduct only for teachers not for students. Because most of the school teachers does not understand the subject. They simply memories and write it in the board. Then how the students will understand. That's why the corporate companies like Byjus coming in to the market. We should not allow this crap. It's complete business. If we allow, in future education will become more expensive. That's why they introduced NEET here..

    • @KK-1011
      @KK-1011 3 ปีที่แล้ว +1

      @@ambrosepravin2072 exactly.

    • @rprabhu9509
      @rprabhu9509 2 ปีที่แล้ว

      Samaceer kalvi super
      In
      Solla vareeya?

  • @saravanant9209
    @saravanant9209 3 ปีที่แล้ว +10

    Excellent By JeyaRanjan. 💪💪💪

  • @mohamedayub4182
    @mohamedayub4182 3 ปีที่แล้ว +11

    Super Sir.👌👍

  • @vadivelurajasekaran8495
    @vadivelurajasekaran8495 3 ปีที่แล้ว +6

    Clearly described and illustrated. Hats up Shree. Jayaranjan sir. See that education should reach all sectors of people.

  • @mohamedsathikalia5097
    @mohamedsathikalia5097 ปีที่แล้ว +2

    ஜெயரஜ்ஜன் அவர்கள் பத்ரிக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 3 ปีที่แล้ว +7

    Mr jeyaranjan is a great economist.

  • @mr.publicmr.7572
    @mr.publicmr.7572 3 ปีที่แล้ว +124

    ஜெயரஞ்சன் அய்யாகிட்ட மாட்டிக்கிட்டு இந்த சங்கிக சாவப்போறானுங்க

    • @palanivellimanickammanicka5630
      @palanivellimanickammanicka5630 3 ปีที่แล้ว +3

      90 துறைகளில் 900 இனங்களில் உலக தரத்தில் டெவெலப் செய்து ஒரே ஒரு சாதனையை இந்த உலக பொருளாதார வல்லுநர் காட்டட்டும் .நாங்கள் இனி இந்து சங்கி இல்லை .திமுக காரனாக ஆகிவிடுகிறோம்

    • @kamalvarun9831
      @kamalvarun9831 3 ปีที่แล้ว +3

      @@palanivellimanickammanicka5630 எப்படி U.P, பீகார்ஐ உலகத்தரமா முன்னேற்றி வச்சிருக்க சங்கி மாதிரி இல்லைங்குறீங்களா.😁. பத்ரியே சொல்கிறார்,நாம் மொத்த சராசரியை விட ஒன்றேமுக்கால் மடங்கு அதாவது 70./.என்று.

    • @raghunathansathiamoorthy9452
      @raghunathansathiamoorthy9452 3 ปีที่แล้ว

      Define Sangi? I will tell you how many sangis are in the clan of oopees.

    • @raghunathansathiamoorthy9452
      @raghunathansathiamoorthy9452 3 ปีที่แล้ว

      @@kamalvarun9831 agreed, UP is worst. How do you compare yourself to Maharashtra where super sangis send are ruling and they are four times better than TN. This so called Dravidian model worked because Tamil people are better not because Tamil politicians are better. If politicians are better TN would be singapore now with the human value we have

    • @kamalvarun9831
      @kamalvarun9831 3 ปีที่แล้ว +2

      @@raghunathansathiamoorthy9452 oh.I. don't know is it BJP is the ruling party of msharashtra

  • @rajasekaranshanmugam1544
    @rajasekaranshanmugam1544 3 ปีที่แล้ว +2

    திரு. ஜெயரஞ்சன் ஐயா அருமை

  • @chandranhomeoaccupunture4202
    @chandranhomeoaccupunture4202 3 ปีที่แล้ว +1

    சமூக நீதி என்றால் கீழே உள்ளவர்கலெல்லாம் மேலே வந்து விடுவார்கள் அதனால் கொஞ்சம் பொருளாதாரத்தில் இருக்கிற நாம் கீழே போய்விடுவோம் என்ற புரிதல் இல்லாத பயம் கவ்விக்கொள்கிறது.உண்மையில்சமூக நீதியினால் நாடுவளரும் அதன் காரணமாக நாம் அனைவர் வளர்ச்சியும் மேல்நோக்கியே இருக்கும் என்பதை மதிப்புமிக்க பொருளாதார அறிஞர்ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கத்தை கூர்ந்து கவனித்தால் நன்றாக விளங்கும்.கூடிவாழ்ந்தால் கோடி நண்மை என்பதே அது .நன்றி.

  • @prabhu1860
    @prabhu1860 3 ปีที่แล้ว +5

    Perfect answer Jayaranjan sir 👍👍❤️❤️❤️ we proud of our Tamilnadu 👍👍

    • @sambanathamurthy2695
      @sambanathamurthy2695 ปีที่แล้ว

      Bramin bathri DMK Anna educàtion men bc MBC sc caste worid level shining màin annà

  • @naga7516
    @naga7516 ปีที่แล้ว +3

    பத்ரி ஒரு இடியட்.
    வாழ்க ஜெயரஞ்சன் சார்.

  • @stephenthamu
    @stephenthamu 3 ปีที่แล้ว +9

    Jayaranjan is a well known speaker.......

  • @perumal3270
    @perumal3270 3 ปีที่แล้ว +2

    ஜெயரஞ்சன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @devass6173
    @devass6173 2 ปีที่แล้ว +1

    திரு ஜெயரன்ஜன் அவர்கள் எப்பொழுதும் சரி என்றால் சரி தவறு என்றால் தவறு என தெளிவாக பேசகூடியவர் எது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதையும் நேர்மையாக சுட்டிகாட்ட கூடியவர் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களை பொருத்தவரை அவர் பேசுவது அவருக்கே புரிந்ததா என்பதே சந்தேகம் பொதுவாகவே அவர் உண்மை யதார்த்ததை அறியாமலே பேசகூடியவர் இந்திய பொருளாதாரத்தை சீரழித்த இந்த ஒன்றிய அரசுக்கு ஆதரவானவர்.

  • @karuppiaharunachalam2438
    @karuppiaharunachalam2438 3 ปีที่แล้ว +6

    You are great Jayaranjan sir

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 ปีที่แล้ว +3

    Excellent Jayaranjan sir

  • @nagarajsp6797
    @nagarajsp6797 3 ปีที่แล้ว +16

    Bathri Nee Alanthuvedu .

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว +1

    Very informative speech I thank Economist Jeyaranjan for giving this inspiring speech

  • @edricsanthappanedric4536
    @edricsanthappanedric4536 3 ปีที่แล้ว +4

    சூப்பர் ஐயா

    • @muruganantharaja9109
      @muruganantharaja9109 3 ปีที่แล้ว

      சிறந்த கருத்துக்கள் பத்திரிக்குநன்றி

  • @sathyaashokkumar99
    @sathyaashokkumar99 3 ปีที่แล้ว +5

    எல்லாம் சரி பத்ரி ஐயா, நீங்கள் சொல்கின்ற அடிப்படை அறிவு சார்ந்த ஸ்கில்ஸ் oriented programme finance நிதி எங்க, யாரு பொறுப்பு.....

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 3 ปีที่แล้ว +7

    Tamilnadu education should revise to meet international requirements that is beyond cbsc syllabuses. Common to government and private school.

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 ปีที่แล้ว +1

    Mr Jayarenjan is brilliant in future development,.

  • @chellson2399
    @chellson2399 3 ปีที่แล้ว +2

    இனி எவரும் பொருளாதாரம் ஜெயரஞ்ஜனிடமும் PTRPதியாகிடமும் கற்க வேண்டியது அவசியம்.இனிமேதாவிகள் வாலை ம்டக்கிக்கொள்ளவேண்டும்.

  • @karunanithis3098
    @karunanithis3098 ปีที่แล้ว

    பாடத்திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டுமே தவிர வடிகட்டிகளை அதிகப்படுத்தக் கூடாது . ஒரு ஆசிரியராக சொல்கிறேன் தேவையற்ற பாடக்கூறுகளை நீக்கி காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்களை கற்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்

  • @joshuabesky1333
    @joshuabesky1333 3 ปีที่แล้ว +7

    Yadhartha Ranjan Ayya.

  • @dr.s.balaji3692
    @dr.s.balaji3692 3 ปีที่แล้ว +1

    Blasting statement given by Mr. Jayaranjan.... at 7.11 sec....Very True Sir.....Great

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +1

    Super vaalthukkal ayya

  • @DoNotWant2Say
    @DoNotWant2Say 3 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!அருமை!

  • @chola4
    @chola4 3 ปีที่แล้ว +15

    Bathri is not a component to deal with JR. He is a baby, only communitie Brand.

    • @wickedcuriosity5921
      @wickedcuriosity5921 3 ปีที่แล้ว +1

      Exactly, I don't know why these media calls Bathri to their shows. He's just an ordinary representative of the white cross community, just to inject the RSS feed in the society.

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 ปีที่แล้ว +5

    No inclusive growth required democratic growth for this reason only Stalin selected you for tendering your valuable suggestions to TN government

  • @YTD72
    @YTD72 2 ปีที่แล้ว +1

    Jeyaranjan - superb speech with excellent clarity

  • @rajannair8513
    @rajannair8513 3 ปีที่แล้ว +2

    THEY ARE NOT USING SALT.
    Sri. J R SUPER 🙏

  • @ganesanmk1998
    @ganesanmk1998 ปีที่แล้ว

    Super 👌 speech by thiru jeyaranjan
    Hatsoff to him

  • @AbdulMajeed-el3sr
    @AbdulMajeed-el3sr 3 ปีที่แล้ว +2

    ABDULMAJEED super jeyaranjan very good super sir 👍

  • @koilmani3641
    @koilmani3641 3 ปีที่แล้ว +4

    பத்தரி ஐயா. போய் மோடிக்கு போய் என்ன. என்ன செய்யன்னு சொல்லி குடுங்க.

  • @newbegining7046
    @newbegining7046 ปีที่แล้ว

    இங்கே நிறையே பேரு விடியோவை முழுசா பாக்காம கமெண்ட் செய்கிறார்கள் . இருவரும் முரண் படவில்லை , அருமையான கருத்துக்கள் இருவரும் சொல்லி இருகிறார்கள்

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 2 ปีที่แล้ว +1

    அறிவாற்றல் உள்ளவர்களை திமுக அரசில் இடம்பெற்றிப்பது அதிர்ஷ்டம்.

  • @hrsafeinfo8294
    @hrsafeinfo8294 ปีที่แล้ว

    Dare and courage by Badri sheshadri to comment Supreme kotha

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 3 ปีที่แล้ว

    Most of the IIT ens, IIBMs, mostly working as Techians, and assistant s in America, Canada.

  • @kaushiksampath3071
    @kaushiksampath3071 3 ปีที่แล้ว +4

    None of the 2 speakers ever contradicted each other during their speeches; both agreed more than disagreed! The motivation to portray their opinions as 'one vs the other' is misleading. Dr. Jayaranjan sir, as always, was awesome in explaining the role of govt in the elimination social disparity across various domains while Mr. Badri seemed to offer important insights for TN's educational development.

  • @kavithakrishnamoorthy1878
    @kavithakrishnamoorthy1878 ปีที่แล้ว

    Very nice Jayaranson

  • @rajarajan9977
    @rajarajan9977 3 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு

  • @sam-kb5zc
    @sam-kb5zc 11 หลายเดือนก่อน

    முதலாளித்துவ பொருளாதாரம் விட சோசலிசக் பொருளாதாரம் மிக சிறந்தது.

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 3 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @raamkumar5902
    @raamkumar5902 3 ปีที่แล้ว +1

    திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆளும் கட்சியாக வந்த பிறகும் உங்களை போன்ற சமூக ஊடகங்கள் டிவி மீடியாக்கள் பக்க பலமாக உள்ளது

  • @jonobbas20
    @jonobbas20 3 ปีที่แล้ว +1

    Semmaaaa

  • @dr.sp360
    @dr.sp360 3 ปีที่แล้ว +1

    Jeyaranjan is crystal clear in what he says.. Has guts to point out the wrong concepts right on the podium..

  • @sudarsanvr
    @sudarsanvr 3 ปีที่แล้ว +3

    What is point of high enrollment ratio when only 20% are getting high end jobs

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว

    அருமை

  • @ramsrk2597
    @ramsrk2597 3 ปีที่แล้ว

    Eliya makkalukku valarchi paadhaikana vilakkadhai elaimayaga koora koodiya orey manushan Jeyaranjan the political economist🔥

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 3 ปีที่แล้ว

    Mr JJ sir cultivate/ create many more knowledgeble socially economists personality like as u

  • @pramod120895
    @pramod120895 3 ปีที่แล้ว

    Idhu badhiladi ye kedaiyadhu... Both shared valuable opinion...

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +3

    "In a knowledge economy, a good business is a community with a purpose, not a piece of property." - Charles Handy
    A knowledge-based economy is only possible by having everyone and anyone take part for collective "progress" and "development" and Health & Wellbeing of a society.
    Dravidian ideology has a well-proven track record to be the lighthouse of "inclusiveness".... all measures and indexes of our progress and development is a testament to itself.... yes, we have more work to do and yes we are kicking and challenging ourselves to be even better and YES we are constantly evolving with time.
    Aram, Porul, Inbam, Veedu
    Keep Tamil Nadu Great

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    AIYAA JAYARANGAN AVARGAL NETHAANAMMANA, AREVU,SENTHANAI ULLA MANETHAR, EVAR NAATERKKU KANDEEPAAGA NANMAI SEYVAAR,

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 3 ปีที่แล้ว +1

    Jeyaranjan....👍

  • @rrkarthikeyan3697
    @rrkarthikeyan3697 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @manoharan1067
    @manoharan1067 3 ปีที่แล้ว

    Super sir

  • @narasimhanrajagopalan3443
    @narasimhanrajagopalan3443 3 ปีที่แล้ว +1

    Politics is dirty particularly in TN against integration with North States/ regional political play. Both development politics is important for present sustainability and transformation politics is long version. Long version should be composed of short term development to attain present level sustainability.

  • @sasikalak5249
    @sasikalak5249 3 ปีที่แล้ว

    பதில் அருமை💥💥💥💥

  • @msmanikandanbe8473
    @msmanikandanbe8473 3 ปีที่แล้ว +1

    Upload full video's.

  • @yawningspot4395
    @yawningspot4395 11 หลายเดือนก่อน

    கல்லூரி பேராசிரியர்கள் எல்லோரும் bse படித்தே பணீசெய்கின்றனர் BScஏன்பது அடித்தளம் அதன் மீதே மற்ற அனைத்தும் கட்டப்பட்டுள்ளன அடித்தளத்தை வலுவாக்க சொல்கிறார் பத்ரி சேஷாத்ரி

  • @sathyarajr1031
    @sathyarajr1031 3 ปีที่แล้ว

    Please upload full video of this meeting

  • @gajacsgm7723
    @gajacsgm7723 ปีที่แล้ว +3

    அய்யா சங்கி பத்ரி அவர்களே நீங்கள் இன்னும் புராணக்காலத்தில் வாழ்ந்துக் கொண்டுள்ளீர்கள. தமிழ் நாட்டில் திராவிடர்கள் ஆட்சியில் கல்வி கற்றவர்கள் இந்தியாவிலேயே அதிகம் என்பது உலகம்சொல்கிறது மற்றவற்றிலும் முன்னேரியுள்ள மாநிலம் எனவே கல்வி அறிவில்லாத வட நாட்டில் போய் உங்களுடைய அறிவுரை வழங்கி அவர்களை கல்வியாளர்களாக மாற்றமுயலுங்கள். இது தமிழ் நாடுஉங்கள் அறிவுறை தேவையில்லை.