ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Jabbar Bhai Biriyani Restaurant @ Abudhabi - UAE | Opening Soon...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2023
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 898

  • @kavithas495
    @kavithas495 ปีที่แล้ว +46

    Congrats sir,உலகம் முழுக்க தாங்கள் Hotel நடத்த வாழ்த்துக்கள்..வாழ்க வளர்க

    • @ramamurthyv146
      @ramamurthyv146 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் உங்களை வாழ்த்து கிறோம்

    • @sajnamusthafa981
      @sajnamusthafa981 11 หลายเดือนก่อน

      Masha allah... waiting...❤❤❤

  • @sharmilaahamed6728
    @sharmilaahamed6728 ปีที่แล้ว +19

    Allah's blessing should always be with Jabbhar bhai. He his giving job offer for more people with smiling face. Masha Allah. 🥰🥰🥰

  • @SBsuryaM
    @SBsuryaM ปีที่แล้ว +33

    எண்ணம் போல் வாழ்க்கை வாழ்க வளமுடன் ஜப்பர் பாய் அண்ணா 🎉❤

  • @27ayeshu
    @27ayeshu ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ் பாய் உங்க வீடியோவை பார்த்தா எங்களுக்கு என்னமோ இனம் புரியாத ஒரு சந்தோஷமா இருக்கு பாய் ❤️❤️❤️❤️அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் பரகத் செய்வானாக ஆமீன்

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs ปีที่แล้ว +23

    நரசிம்ம சுவாமியின் அருளால் தாங்கள் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sktajtaj7794
    @sktajtaj7794 ปีที่แล้ว +2

    MASHALLAH ALL THE BEST. SK TAJ BANGALORE JOGAL KARNATAKA

  • @ahsarali9692
    @ahsarali9692 ปีที่แล้ว

    உங்க நல்ல மனசுக்கு அல்லா மேலும் மேலும் உங்களுக்கு நல்ல பரக்கத்தையும் ரஹ்மத்தும் நோயில்லா வாழ்வையும் கொடுப்பானாக.. உங்க நல்ல மனசுக்கு அல்லாஹ் உங்களுக்கு நல்ல இடத்தை காட்டி இருக்கான். இறுதிவரை அல்லாஹ் துணை இருக்கட்டும் உங்களுக்கும் எங்களுக்கும் ஆமீன்....

  • @begumsanya9206
    @begumsanya9206 ปีที่แล้ว

    Alhamdulilah Ameen

  • @vetrivel2451
    @vetrivel2451 ปีที่แล้ว +20

    என் வாழ்நாளில் உழைப்பால் உயர்ந்தவரை முதல்முறையாகப் பார்க்கிறேன் ஜபார் பாய் அண்ணா

  • @Mohammed-re9oz
    @Mohammed-re9oz ปีที่แล้ว

    Mahsa Allah good may God give you success

  • @ashifsk1830
    @ashifsk1830 11 หลายเดือนก่อน

    Bismillah.. Mashaallah .. keep rocking

  • @younusyounu1856
    @younusyounu1856 ปีที่แล้ว

    Insha allha

  • @asabdulshukoorsajid7544
    @asabdulshukoorsajid7544 ปีที่แล้ว +3

    Its been very pleasure to see u in this busy and smily face .. its not your end...... u should be develop more and more .. Allah is with u #Jabbar Bhai # 👌👌👌👌

  • @rumanarahim3017
    @rumanarahim3017 ปีที่แล้ว

    Assalam Alaikum
    Good Luck Jabbar Bhai.

  • @asgaralimunna7209
    @asgaralimunna7209 ปีที่แล้ว

    Assalamu alaikum God bless you Jabbar bhai

  • @m.i.mohamedfaiz100
    @m.i.mohamedfaiz100 ปีที่แล้ว +2

    Alhamdulillah.
    Allah menmezhm kirubai seivaan Aameen.

  • @user-hd2yj2ck3u
    @user-hd2yj2ck3u ปีที่แล้ว +19

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். எங்கள் ஜப்பர் பாய் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉😊

  • @jiyali
    @jiyali 11 หลายเดือนก่อน +1

    Oruvan oruvan mudalali.... ❤❤❤❤❤
    Vanaam unaku boomiyum unaku...... Baai..... Super star thaan ore song la
    Jabbar Bhai hotel Jabbar Bhai super market, jabber Bhai temple, Jabbar Bhai station varai poveenga..... Sema semma.... Video paathona appidiyey energy boost aaguthu.... I'm watching you... Great... Great.... Beginning episode lendhu paatha thaa unga uzhaippu theriyum. Yaaarum ethaiyum summa adaiyala..... JAI HIND... 😊😊😎😎😎

  • @priyanithyanand7241
    @priyanithyanand7241 ปีที่แล้ว

    பாய் உங்களுக்கு என்னுடைய‌
    மனம்‌ கனிந்த வாழ்த்துக்கள்
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போது நான் செய்யும் சமையல் முக்கால் வாசி உங்க ரெசிபி தான் பாய்.
    உங்கள் பெயரை தினமும் பத்து முறையாவது சொல்லிடுவேன்
    அபுதாபி ரெஸ்டாரன்ட் அருமையா இருக்கு யோசிக்காமல் ஆரம்பித்து விடுங்க பாய்
    நான் சென்னையில் ஆவடியில் இருக்கேன் என் சொந்த அண்ணன் கடை திறப்பது போல சந்தோஷமாக இருக்கு பாய் all the very best take care

  • @mohammedsabeel122
    @mohammedsabeel122 11 หลายเดือนก่อน +4

    Alhamdulillah!! From TV episodes to Arab Country, I am happy to see you here Jabbar Bhai. May Allah bless you with good health and peace. Aameen Summa Aameen ❤️❤

  • @shahilabegum2470
    @shahilabegum2470 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ். உங்களிடம் உள்ள உழைப்பும் உண்மையும் தான் உங்களை உயர்த்துகிறது பாய் அல்ஹம்துலில்லாஹ். நம்முடைய மக்கள் எவ்வளவோ பேர் துபாய்ல வேலைக்காக காத்திருக்காங்க. அவர்களுக்கும் நீங்கள் பக்கபலமாக இருங்க பாய்.

  • @allit4309
    @allit4309 ปีที่แล้ว +9

    அய்யா பாய் மிக்க சந் தோஷம் தாங்கள் மென்மேலும் வாழ்க வளர்க பாய்🙏❤விரைவில் அபுதாபியில் திரந்துவிடுவீர்கள். அடுத்து பெகரினில் எப்பொழுது ரெஸ்டாரட் திரப்பீர்கள் அய்யா பாய்🙏❤

  • @thameemjan9611
    @thameemjan9611 ปีที่แล้ว

    Masha Allah Masha Allah Allah kuob barkat the aameen

  • @rizan456
    @rizan456 ปีที่แล้ว

    Masha Allah
    Allah barakath seywanaga

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +190

    முதலாளி எங்களுக்கும் ஒரு வேலை கொடுங்கள். உங்கள் தொழில் மென்மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

    • @superbeam23
      @superbeam23 ปีที่แล้ว +16

      Only job for bhai only 😅😅😅

    • @nfakash9644
      @nfakash9644 ปีที่แล้ว +3

      Umbu

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +11

      @@nfakash9644 அதே வேளையாதான் அலையிற மாதிரி தெரியுது. இங்கிலிஸ்ல எழுதுன்னா படிக்க தெரியாதுன்னு நெனச்சியா? GIVE AND GAVE RESPECT.

    • @nfakash9644
      @nfakash9644 ปีที่แล้ว +4

      @@gangaacircuits8240 thala ivata poi kekura .. poi vera vellaiya paaru.. velalam thara maata 😂😂

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว

      @@nfakash9644 எனக்கும் துபாய பாக்கனும்ன்னு ஆசை ஜப்பார்பாய் கிட்ட வேலைக்கு சேர்ந்தா வேலை கிடைச்ச மாதிரியும் ஆச்சு நல்ல மனிதரிடம் தொழில் செய்த மனநிறைவும் கிடைக்கும். அந்த மாதிரி எழுத எப்படி முடியுது. எனக்கு அன்பாக பண்பாக பேசுற இந்து முஸ்லீம் கிறிஸ்தவர். எல்லாரும் ஒன்றுதான்.

  • @mdyackub7350
    @mdyackub7350 ปีที่แล้ว

    Masha Allah

  • @shanthivronica980
    @shanthivronica980 ปีที่แล้ว

    Really it's very great thing you're opening restaurant in abu Dhabi I have done work in same place as a chef in 1999 now I happy to say congratulations God bless you n your family

  • @musthaqhussain4046
    @musthaqhussain4046 ปีที่แล้ว +1

    Salawalakum bhai.. mashaallah nice. Iam from ice house.. ❤

  • @tuanamsa3799
    @tuanamsa3799 ปีที่แล้ว

    Mashallah, from canada

  • @shabanashabana9235
    @shabanashabana9235 ปีที่แล้ว

    Assalamualikum Mashallah வாழ்த்துகள்🎉வேலை வேண்டும் கிடைக்குமா ஜப்பார் பாய் எல்லா புகழ்ழும் இறைவனுக்கு

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 11 หลายเดือนก่อน +1

    MashaAllah! May Allah bless you healthy long life.
    Congratulations 🎉

  • @mohamedalijinnah872
    @mohamedalijinnah872 11 หลายเดือนก่อน

    Congratulations jabar bai 💐welcome to AbuDhabi 💐

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 ปีที่แล้ว

    Masha Allah gd heard wrk💙🇱🇰

  • @jarjisjarjis6629
    @jarjisjarjis6629 ปีที่แล้ว

    Mashallah welcome to Abu Dhabi

  • @ayeshamariam692
    @ayeshamariam692 ปีที่แล้ว +2

    Unga growth a paaka romba sandhoshama iruku Bhai... Masha Allah

  • @safiulla1979
    @safiulla1979 11 หลายเดือนก่อน

    Alhamdulliah bhai wellcome to abudhabi we are waiting ..inshahAllah

  • @haleezazawahir3915
    @haleezazawahir3915 ปีที่แล้ว

    Al hamdulilah

  • @pershibavelusamy2097
    @pershibavelusamy2097 ปีที่แล้ว

    Hi sir, first congratulations... na 1 weekatha unga videos pakkuren... ipo TH-cam side vanthalae unga videos matumtha athigama pakkuren...keep going sir.. you have such a good heart...

  • @ahrifullahahrifrajab6707
    @ahrifullahahrifrajab6707 ปีที่แล้ว

    Masha allah

  • @seyadabdhahir9182
    @seyadabdhahir9182 11 หลายเดือนก่อน

    Mashaallahu welcome to Abudhabi🎉🎉🎉🎉😊

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 ปีที่แล้ว +32

    துபாயில் வேலை செய்து பிழைக்கும் தமிழன் என்ற பெருமையுடன் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்
    ஜபார் பாய்🙏

  • @afoosvlogs916
    @afoosvlogs916 ปีที่แล้ว

    Mashallah allah I’m waiting for you in abudhabi your new shop location is beautiful aria welcome to abudhabi we are waiting for your Biriyani and chicken 65 all the best wishes your future

  • @olimohamed3983
    @olimohamed3983 ปีที่แล้ว

    Place good zays Jabar boy abudhabi open hotel good area

  • @sivapriyakalyan1423
    @sivapriyakalyan1423 ปีที่แล้ว +2

    Vazthukal ji… Welcome to Abu Dhabi. Awaiting for this restaurant to be opened in AD.. Nandri ji

  • @arunkumararun6069
    @arunkumararun6069 11 หลายเดือนก่อน

    Masha allah 💐💐💐💐💐

  • @nedhaaneesh3559
    @nedhaaneesh3559 ปีที่แล้ว +2

    Maasha Allah excellent ambience and location. May the almighty bless u with all the good wishes 🎉

  • @user-yn3ep7ff4j
    @user-yn3ep7ff4j ปีที่แล้ว

    Assalamu alaikkum Bhai alhamdhulillah super sadhdhosatha solla varthaiye illa restaurant super ah irukku insha allah sikkaram restaurant open panna duwa seirom

  • @salihmohammed8861
    @salihmohammed8861 8 หลายเดือนก่อน

    சூப்பரான இடம்.நல்ல விதமாக தொழில் ஆரம்பிக்க எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @kdpayyankuthub
    @kdpayyankuthub 11 หลายเดือนก่อน

    Massah Allah

  • @muddassirkhan5953
    @muddassirkhan5953 ปีที่แล้ว +4

    top peak areas
    1.around madinat zayed
    2. al salam street- near adcb
    3. hamdan
    4. Electra
    5. life line hospital- LLH
    this are better areas for fast moving public and lot of tamil audiences

    • @hajibruce
      @hajibruce 11 หลายเดือนก่อน

      Yes

  • @shafuhoney
    @shafuhoney 11 หลายเดือนก่อน

    Alhamdulillah... Happy to see the growth Jabbar Bhai.... U r a big motivation to the youngsters.... Seeing yr growth, it seems like our own blood reaches the heights... Alhamdulillah for everything... Will cum UAE Oly to visit yr restaurants n especially U...

  • @mohamedniyasahamedzihan438
    @mohamedniyasahamedzihan438 ปีที่แล้ว

    Mashallah ❤

  • @sahilabegum1601
    @sahilabegum1601 ปีที่แล้ว

    சகோதரா நீங்கள் மேன்மேலும் தொழிலில் சிறப்புற்று விளங்கி உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ துஆ செய்கிறேன்.

  • @princyprem4722
    @princyprem4722 ปีที่แล้ว

    God bless you bhai,unga manasuku neenga Nalla erupeenga, neenga eppo ellarum Nalla erukanum nenaichingalo appave kadavul ungalai uyartha arambichitaru

  • @mohamednizarnizar23
    @mohamednizarnizar23 11 หลายเดือนก่อน

    Masha Allah Jabbar Bhai 💞💞💞💞💞❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @wasimdad8540
    @wasimdad8540 ปีที่แล้ว

    maashaa allah

  • @ganeshravichandran6182
    @ganeshravichandran6182 11 หลายเดือนก่อน +1

    Hearty Congratulations Jabbar Bhai! Wish you a lot of success and prosperity!

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 ปีที่แล้ว +2

    பாய் நல்ல மனிதர் அவருக்கு எல்லாமே நல்லதாய் நடக்கட்டும்...

  • @azaralne4032
    @azaralne4032 ปีที่แล้ว

    AlhamdullilaHh.💜

  • @Piyachu2011
    @Piyachu2011 ปีที่แล้ว

    அண்ணா சூப்பரா இருக்கு நீங்க நல்லா இருக்கணும். கடவுள் உங்களுக்கு நல்ல இதயம் குடுத்திருக்கிறார். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

  • @user-rd4hn2jk4n
    @user-rd4hn2jk4n ปีที่แล้ว

    மேலும் மேலும் நீங்க வளர்ச்சி அடைய எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்

  • @MDKasim001
    @MDKasim001 ปีที่แล้ว

    Alhamdulillah
    Bhai

  • @madhanmaddy4376
    @madhanmaddy4376 11 หลายเดือนก่อน

    Unga video ellam papen bhai liked the most .ur speech n approach very nice.I challenge that u will go to vera level growth than current situation. All the best for future ideas .romba happy unga video na papen from the first .🤗🤗🤝🏼💐🍬

  • @bennyrider
    @bennyrider 11 หลายเดือนก่อน +4

    Happy to see you grow Bhai! Jabbar Bhai - the briyani king of Al-Dubai! Next restaurant seems to be in Bahrain! (Dubai ah, Sharjah va, Abu Dhabiya, Bahrain ah.. reminds me of legend vadivelu). Wishing you to serve food all over the world soon with loads of love ❤

  • @bharathismart543
    @bharathismart543 ปีที่แล้ว

    Waiting for this moment only.. welcome to Abudhabi bhai..meet u soon

  • @QUICKFITkovai
    @QUICKFITkovai ปีที่แล้ว +1

    Super Anna unga chennel la starting irunthu follow panren unga yella videos um pathuruken unga romba periya fan na

  • @anuparyan3235
    @anuparyan3235 ปีที่แล้ว +5

    Congratulations🎉🥳👏 bhai ❤

  • @thasmankevin
    @thasmankevin ปีที่แล้ว

    Waitng for your resturant in Abu Dhabi

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 11 หลายเดือนก่อน +1

    I am Abudhabi 🇦🇪

  • @user-tc6ve3uj4z
    @user-tc6ve3uj4z ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். இன்ஷாஅல்லாஹ் மேலும் பல நாடுகளில் தங்களது உணவக கிளைகள் திறந்திட வாழ்த்துகிறேன்

  • @praveensura1713
    @praveensura1713 ปีที่แล้ว +1

    Congratulations Jabbar Bhai love from Avadi 🎉🎉🎉

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh ปีที่แล้ว

    super bhai... vazhka valarga men melum....

  • @mohamedmufailmufail290
    @mohamedmufailmufail290 ปีที่แล้ว

    MashaAllah ❤❤❤ Nice Place..... Super Bhai

  • @beeribrahim2232
    @beeribrahim2232 ปีที่แล้ว

    Masha allah வியாபாரத்தில் இறைவன் பரக்கத் செய்யட்டுட்ம்

  • @sameersstyle7269
    @sameersstyle7269 11 หลายเดือนก่อน

    We are waiting boss
    Thank you open abudhabi
    Wish you all the best success business 👍

  • @mdparvisparvis6364
    @mdparvisparvis6364 ปีที่แล้ว +1

    காரணமாக அரம்பிக்களாம் உங்கள் நல்ல மனசுக்கு நல்ல படியாக நடக்கும் இன்சா அல்லாஹ்

  • @ajmeeraju7681
    @ajmeeraju7681 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்❤ அண்ணா..... நான் இப்போ வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்.... தங்களால் முடிந்த ஒரு வேலை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ❤

  • @wajidasalik9639
    @wajidasalik9639 ปีที่แล้ว

    Welcome 🙏 v r waiting eagerly. Many thanks for opening in city location. InshaAllah u can do it. Mussafah is v.v.far and if you transport from Mussafah every time ....the people cannot enjoy the hot tasty serving.

  • @zakteam77
    @zakteam77 ปีที่แล้ว +2

    Defense road is very good area, it’s in Central near Al Wahida mall, Barakallah Allah has given you a good place, in Sha Allah we will wait for your opening video.

  • @mohamednilamuddin3728
    @mohamednilamuddin3728 ปีที่แล้ว

    Nice everything good man

  • @ajjuazzi
    @ajjuazzi ปีที่แล้ว

    😍😍😍nan irrukura idathula irruthu romba kita bhai... Insha allah poganum oru naal🎉

  • @gkpraki78
    @gkpraki78 ปีที่แล้ว

    Bhai valzthugal unga approach update yellam super super valzgha valamudan 🙏👍

  • @galattachef3231
    @galattachef3231 ปีที่แล้ว

    பாய் நாங்களும் எங்கள் ஊரில் ஒரு உணவகம் திறக்க உள்ளோம். சிறிய அளவில் ஆனால் நோக்கம் மிகப்பெரியது. நன்றி...

  • @maadithottaragalai
    @maadithottaragalai ปีที่แล้ว

    பார்க்க நன்றாக இருந்தது அதனால் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன், அந்த இடத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நன்றி🙏💕

  • @santhoshkumar250
    @santhoshkumar250 ปีที่แล้ว

    Best Wishes. Pl tread carefully. Allah be with you

  • @faisalahamed1726
    @faisalahamed1726 ปีที่แล้ว

    Masha Allah nice place bhai

  • @dxarief
    @dxarief 11 หลายเดือนก่อน

    Masha Allah. May Allah ease everything!

  • @aristoisaac6579
    @aristoisaac6579 ปีที่แล้ว +1

    super location bhai masha allha

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 11 หลายเดือนก่อน

    Abudhabi 🇦🇪 ❤

  • @jagacuts4187
    @jagacuts4187 ปีที่แล้ว +2

    உங்கள் வெற்றி பயணம் தொடரும்........ ஒரு நாள் அண்ணாட்டு அரசு உங்களை கெளரவிக்கும்......... அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.............. உங்கள பாத்தாவே சந்தோசம்தான்............ உங்களோட அடுத்தடுத்த வீடியோ மற்றும் கிளைகளுக்காக..... I am waiting Mr.Jabbar bhai🙏🙏🙏❤

  • @sheikansari7741
    @sheikansari7741 ปีที่แล้ว

    Unga manasukku, neenga yadhu pannalum nalladhagave iraivan amaithu tharuvan baai....

  • @basheer7061
    @basheer7061 ปีที่แล้ว

    Alhumdulillah Masha allah supper

  • @sadha1000
    @sadha1000 11 หลายเดือนก่อน

    V nice Jabbar bhai

  • @vidhyamanojkumar3736
    @vidhyamanojkumar3736 11 หลายเดือนก่อน

    Welcome jabbar. I am waiting 😊. Congratulation bhai💐

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஜப்பார் பாய் அவர்களே நீங்க மேலும் உயர்ந்து நிறைய பேருக்கு வேலை கொடுத்து அவர்களும் வளர வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்

  • @KannanKannan-nc7wn
    @KannanKannan-nc7wn ปีที่แล้ว

    👍 great keep rock.

  • @prashanth8496
    @prashanth8496 ปีที่แล้ว

    Super Bhai, the way you present yourself and congratulation.

  • @nishathazudeen2684
    @nishathazudeen2684 11 หลายเดือนก่อน

    Alhamduillah

  • @tamilanlifestyle
    @tamilanlifestyle ปีที่แล้ว

    🎉Wow superb 🤗

  • @pramilavenkatesan4797
    @pramilavenkatesan4797 ปีที่แล้ว +2

    Welcome to abudhabi bro. Sekiram open pannuga kandippa varuvom