மருதமலையில் எப்படி சாமி கும்பிட வேண்டும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • கோவையின் புண்ணியஸ்தலமான மருதமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபட்டு செல்கிறார்கள். ஆனால் சிலர் கோவில் வளாகத்தில் கற்களை அடுக்கியும், சுவர்களில் தங்கள் பெயர்களை எழுதியும் அசுத்தம் செய்கிறார்கள். தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனை எப்படி கும்பிட வேண்டும்?நேர்ச்சை செலுத்துவது எப்படி? என்பன உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது. #கோயம்புத்தூர் #Coimbatore #maruthamalaitemple #temple #muruga #god #god #pambattisidhra

ความคิดเห็น • 30

  • @r.mayavanr.mayavan6605
    @r.mayavanr.mayavan6605 10 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி🙏🙏

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா துனன ❤

  • @ragul9657
    @ragul9657 8 หลายเดือนก่อน +8

    எல்லாம் சரி. 4 நாளைக்கு முன்னாடி சென்றோம். பாம்பாட்டி சித்தர் கும்பிட சென்றோம் .மூக்கை பிடிக்க வேண்டியதாயிற்று.. இதைவிட கேவலம், அவல நிலையை பார்த்ததில்லை.தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @DHAmsa-n9o
      @DHAmsa-n9o 13 วันที่ผ่านมา

      ஏன் என்ன ஆச்சு

  • @kavya...e36
    @kavya...e36 ปีที่แล้ว +2

    Very nice murugar made lot of miracles in my life ❤

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx 3 หลายเดือนก่อน

      Sister neenga Marudhamalai Muruganaya Solringa miracles nadathi kudutharunu

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல்

  • @Vennimalai96
    @Vennimalai96 7 หลายเดือนก่อน +2

    Tiruchendur la murugar and perumal lum onnatha irukkaga

  • @SathishKumar-gx2tq
    @SathishKumar-gx2tq ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி🙏

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 ปีที่แล้ว

    அருமை.அருமை

  • @AmsaveniSachithanantham
    @AmsaveniSachithanantham 12 วันที่ผ่านมา

    மருதாச்சலம் இருக்க மனக்கவலை எதற்கு கந்தனுக்கு அரோகரா

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 2 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 5 หลายเดือนก่อน +1

    Murudhamalai Muruganuku Arogara.....,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganadhikadavul
    @muruganadhikadavul 4 หลายเดือนก่อน

    Omm saravana bava🙏🙏🙏🙏

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 ปีที่แล้ว +2

    திருச்செந்தூரில் பெருமாள் சன்னதி உள்ளதுங்க ஐயா நன்றி நன்றி

  • @logusindhuja5433
    @logusindhuja5433 5 หลายเดือนก่อน +3

    Ayya muruga enakku oru kulanthai vendum muruga on muruga muruga

    • @gunasekarangunasekaran7695
      @gunasekarangunasekaran7695 5 หลายเดือนก่อน

      Kandippa nadakkum engalukkum 12 yrs munnadi anga poye vendittu vanthom kedachathu nalaiku than venduthal neravetha porom

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx 3 หลายเดือนก่อน

      ​@@gunasekarangunasekaran7695sir marudhamalai murugan pathi ungatta pesanum pls unga number kidaikuma

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx 3 หลายเดือนก่อน

      Entha oor muruganta vendikitinga brother/sister

  • @ManiKandan-bp1fz
    @ManiKandan-bp1fz 8 หลายเดือนก่อน

    Om muruga 🦚🦚🦚

  • @Vinomurugan-on7em
    @Vinomurugan-on7em 29 วันที่ผ่านมา

    மருதமலை முருகன் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது?

    • @Geetha-z3i
      @Geetha-z3i 27 วันที่ผ่านมา +2

      கோவை மாவட்டம்

  • @sowmyasundar5415
    @sowmyasundar5415 2 หลายเดือนก่อน

    Adivaarathla vel kottam mandapam irukku. Vel tha anga murugar. Anga poitu malaiku poi maruthamalai murugana pray panlam

  • @sanjitmagar5336
    @sanjitmagar5336 หลายเดือนก่อน

    Morning Open time plz😢

  • @chitramaha8890
    @chitramaha8890 4 หลายเดือนก่อน

    🎉

  • @SrinivasanPanchanathan
    @SrinivasanPanchanathan 3 หลายเดือนก่อน

    6 or 7 padai

  • @MohanmeenalN
    @MohanmeenalN 5 หลายเดือนก่อน

    Manam. Magizhum. Maruthamalai. Thinam. Kana. Eangum manathin. Nilay.

  • @mountainlover4831
    @mountainlover4831 7 หลายเดือนก่อน +2

    மருதமலையில் எப்படி சாமி கும்பிட வேண்டும் என்றால் கையால்தான்

  • @abiramim4350
    @abiramim4350 6 หลายเดือนก่อน

    😂

  • @Nithiyanandam1985
    @Nithiyanandam1985 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏