அருமை அண்ணா 👏 மிக்க பயனுள்ள தகவல். பெருங்காயம் பற்றி யாரும் அறிந்திராத தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு நன்றி. வேளாண் பட்டதாரியான எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி.பெருங்காயம் மிளகு ஏலக்காய் கிராம்பு பூண்டு சீரகம் பெருஞ்சீரகம் கருஞ்சீரகம் இவைகள்தான் முக்கியமான சித்த வைத்திய பொருட்கள் இதனையும் சேர்த்து பயிரிடுங்கள்.மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
Accurate temperature is essential for sap harvesting. Farmers should monitor environmental and climatic conditions before planting. Staggered planting techniques enable continuous sap harvesting. You have provided an excellent explanation of this topic. I commend you for introducing a new crop.
உங்க வீடியோவ பாத்துட்டு தான் வால்நட் ஆர்டர் போட்டு வாங்கி வச்சிருக்கேன் ஓரளவுக்கு கொழுந்து விடுகிறது இனி வந்து பெருங்காயம் ஆடர் போடணும் கண்டிப்பா வளர்க்கிறேன்
VERY GOOD VEDIO 👍 THANKS for explaining Asafotades cultivation in our country 👍 ALL hill station, such as, the nilgiri district, kodaikanal in Dindugal district, yercadu in Salem district, is the right place for cultivation, well explained and thanks 😊 👍
I honestly thank U TUBE for identifying this kind of videos ..pls U TUBE stop cookery videos enough of how to make this that ..we need this kind of videos to grow ..thks Aiya ..continue ur work 👍👍
அருமையான பலர் அறியாத விஷயம். இதில் நீங்கள் இதை பிசாசின் சாணம் என்றும் கடவுளின் உணவு என்றும் கூறிகிறார்கள் என சொன்னீர்கள் ஆனால் wikepedia வில் பார்த்த பொழுது இதனை பிசாசின் சாணம் என்றும் பிசாசின் உணவு (food of devil)என பல மொழிகளில் அழைக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கண்ட விஷயத்தை உங்களிடம் பகிர்ந்ததேன்.
Yes Good news to all public we have been importing it to India for many years It is really a good news to all our farmers We have planted Orange Mosambi Amla in my village And mosambi Nelli are giving yields I am trying to plant very rare pl such as Apple Asafoetida trees I am interested All trees if try it will grow in my places Thanks brother
சூப்பர் பிரதர். 1000* 6000= 60,000,00= 60 லட்சம் 1 ஏக்கரில். நம்ம வேளாண்மை அதிகாரிகள் எல்லாரும் waste. வேப்பமரம் நடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கிலம் வரவில்லை என்று நிர்பந்தம் இல்லை. வருத்தப்படவேண்டாம். உங்கள் தமிழ் பற்று நல்லது. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்று. என் 62வயதில் புதிய படிப்பு கற்றுக் கொண்டேன்.
@@ulavaninkural நூறு வயது வளமுடன் 16 செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழ் ஒழுக்கம், நாகரிகம் காலத்தால் அழியாது. வளர்க பொது பரப்புரை
Naan iruckum Gujarat la inga valarthu parthurucken,poo niraya vidum romba Azhaga iruckum first enacku therla,avanga hing nu sonnapo nambala,kutti plant than appo ,apram valaradu cutbpanna konjama nallavsmell katti agdum ,ippo anda oorla illa but memories ,thane tthank u bro🙏
நான் ஹரித்வார் சென்றபோது இமயமலை அடிவாரம் அல்லவா அங்கு பெருங்காயம் கிலோகணக்கில் விற்பனை செய்தார்கள் அரைகிலோ கால்கிலோ என விற்றார்கள் ஆனால் வாங்கவில்லை அதன்அருமை சரியாக தெரியவில்லை
Doubt clear aaiduchuna 👍. But neeingka sonnapla neeingka vaaingkuna plant kum intha tree leaf mum different ta thaan irukku atha paththi neeingka podureannu soona video ku waiting 👍
நான்🙋 முதன்முதலில்.. இப்போது தான்😮தெரியவருகிறது.. நான்.. சாம்பிராணி மரம். .. பார்த்துள்ளேன்... சபரிமலை செல்லும் போது.. பெரியபாதையில்..பார்த்துள்ளேன்... பெருங்காயம்.. உடல் நலத்தை காக்கும்.. இன்று.. அதிகபட்ச தல படம் தான்👊👊👊 வருகிறது. என்பதுதான்... உண்மை.. .
I bought a sapling in Aathma NilayamNursury Parasalai The plant grows well in Palayamcottai Tirunelveli It is two years old Gum oozes out automatically from the tips of the branches It blooms and has a sweet smell
அருமை பெருங்காயம் மரம் என்பதே இந்த பதிவு மூலம் தான் தெரிந்தது நன்றி
Naanum ippathaan paarkuren
True
பெருங்காயம் எப்படி விளைகிறது என்று இது நாள் வரை எனக்கு தெரியாது.அதனை விளக்கிய உங்களுக்கு நன்றி.உங்கள் பதிவுகள் வளர ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன்.
முதல் தடவை கேக்கிறேன் பாக்கிறன் அற்புதமான பதிவு,உங்களின் மூலமாக அறியாத செடிகள் மரங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.
இது செடியில் இருந்து விளைகிறது என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு. நண்பருக்கு நன்றி.
கிட்டதிட்ட ஆறு மாசம் நாத்து தேடிகிட்டு இருக்கேன் ன்ணா இந்த தகவல் எனக்கு ஓரளவுக்கு தேவையான தகவல் கிடைத்ததுங்க நன்றிங்க ன்ணா
ஹலோ
இவ்வளவு பெரிய மரம் வளர்ப்பு தெரியாமல் இருக்கிறது தகவல்க ளுக்கு நன்றி
உங்கள் பதிவு நன்று புதிய பயிர் முறை களை தேடும் விவசாயி களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். 👍
இதுவரை அறிந்திராத ஒரு அற்புத பதிவு உங்களுக்கு நன்றி பயனுள்ள தகவல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தெரியாத விவசாயம் பெருங்காயம் மரம் என்பதே இப்ப தான் தெரியும் நன்றி
இதேபோல் சாம்பிராணி மரம் உள்ளது
JM
I guess I am kinda randomly asking but does anyone know of a good website to watch new tv shows online?
@Mayson Avi lately I have been using Flixzone. You can find it on google =)
@Graham Javion yea, been using flixzone for months myself =)
உங்கள் உச்சரிப்பு சரியானது👍👍அசஃபோடிடா,good information
உண்மைத் தன்மையுள்ள தெளிவான வீடியோவாக இருக்கிறது.
அருமை அண்ணா 👏 மிக்க பயனுள்ள தகவல். பெருங்காயம் பற்றி யாரும் அறிந்திராத தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு நன்றி. வேளாண் பட்டதாரியான எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நானும் இது தான் முதல் முறை பெருங்காயம் மரம் என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி பா ❤உங்கள் பதிவுக்கு
இதுவரை நான் பார்க்காத பதிவு.
முதல் முறையாக பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பா.
மரபணு மாற்றத இனமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது
Super
அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள். எனக்கு பெருங்காயம் செடி தேவை.
சார் உங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை, உங்கள் விவசாய அறிவு மிக அருமை👍👍👍
நன்றி நண்பா
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி.பெருங்காயம் மிளகு ஏலக்காய் கிராம்பு பூண்டு சீரகம் பெருஞ்சீரகம் கருஞ்சீரகம் இவைகள்தான் முக்கியமான சித்த வைத்திய பொருட்கள் இதனையும் சேர்த்து பயிரிடுங்கள்.மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
பெருங்காயம் பற்றி அரிந்தேம் சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈👍✌🏾
முதல் முறை பாக்குறன் அருமை 🔥🙏🔥
தமிழ் முதல்ல நல்லா எழுதி பழகு. மொழிய கெடுக்காதே.
@@yo2937 அய்யா புலவரே என்ன தவறுனு சொல்ல முடியுமா?
பார்க்கிறேன் என்று எழுத வேண்டும் பாக்குறன் என்பது தவறு
@@ramsankarrajamanickam1180 🤣🤣
நல்ல முறையில் தகவல் அளித்தமைக்கு நன்றி.
வாழ்க வளமுடன்
புதுமையான தகவல்
Accurate temperature is essential for sap harvesting. Farmers should monitor environmental and climatic conditions before planting. Staggered planting techniques enable continuous sap harvesting.
You have provided an excellent explanation of this topic. I commend you for introducing a new crop.
புதிய தகவல்... பாராட்டுக்கள்.
Good information, thank you! I never knew so far how asafoetida is made…
Very good super cute explanation information thanks❤🌹🙏
உங்க வீடியோவ பாத்துட்டு தான் வால்நட் ஆர்டர் போட்டு வாங்கி வச்சிருக்கேன் ஓரளவுக்கு கொழுந்து விடுகிறது இனி வந்து பெருங்காயம் ஆடர் போடணும் கண்டிப்பா வளர்க்கிறேன்
முதல் முறை அறிகிறேன். நன்றி தம்பி.
அருமையான சிந்தனை பதிவுகள் நன்றி
அருமை நண்பரே, புதிய தகவல் தந்தமைக்கு நன்றி. மகிமைராஜ்.
பயனுள்ள தகவல். மிக்க நன்றிங்க. பெங்களுரில் நர்சரியில் நாற்றுகள் கிடைக்கிறது.
entha nursery pls details
@@ayyappan005 near Lolpok
mam nursery name or correct location pls
Arumai Arumai Arumai brother Good explanation for farmers.
ஜெய்ஸ்ரீராம்....
நல்லதகவல். பொலிக!
அருமை சகோதரே. வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
VERY GOOD VEDIO 👍 THANKS for explaining Asafotades cultivation in our country 👍 ALL hill station, such as, the nilgiri district, kodaikanal in Dindugal district, yercadu in Salem district, is the right place for cultivation, well explained and thanks 😊 👍
நல்ல தகவல்கள் நன்றி
I honestly thank U TUBE for identifying this kind of videos ..pls U TUBE stop cookery videos enough of how to make this that ..we need this kind of videos to grow ..thks Aiya ..continue ur work 👍👍
Anna super yarum sollatha vishayam lam solringa arumai
அருமையான பலர் அறியாத விஷயம். இதில் நீங்கள் இதை பிசாசின் சாணம் என்றும் கடவுளின் உணவு என்றும் கூறிகிறார்கள் என சொன்னீர்கள் ஆனால் wikepedia வில் பார்த்த பொழுது இதனை பிசாசின் சாணம் என்றும் பிசாசின் உணவு (food of devil)என பல மொழிகளில் அழைக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் கண்ட விஷயத்தை உங்களிடம் பகிர்ந்ததேன்.
புதிய தகவல் தம்பி. அருமையான விளக்கம் ராஜா. இந்த வீடியோ பார்த்ததில் மிக மகிழ்ச்சி.
பெருங்காய மரம் இன்றுதான் பார்க்கிறேன் உங்க தகவலுக்கு நன்றி அண்ணா
Excellent information well presented . Thank you. From A.P.
நல்லசெய்தி அருமையான பதிவு
Yes Good news to all public we have been importing it to India for many years
It is really a good news to all our farmers
We have planted Orange Mosambi Amla in my village
And mosambi Nelli are giving yields
I am trying to plant very rare pl such as Apple Asafoetida trees
I am interested
All trees if try it will grow in my places
Thanks brother
சூப்பர் பிரதர்.
1000* 6000= 60,000,00= 60 லட்சம் 1 ஏக்கரில்.
நம்ம வேளாண்மை அதிகாரிகள் எல்லாரும் waste. வேப்பமரம் நடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Very good important message 🍇🍇🍇
Excellant informatory commentry Bro.
ஆங்கிலம் வரவில்லை என்று நிர்பந்தம் இல்லை. வருத்தப்படவேண்டாம். உங்கள் தமிழ் பற்று நல்லது. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்று. என் 62வயதில் புதிய படிப்பு கற்றுக் கொண்டேன்.
நன்றி அய்யா
@@ulavaninkural நூறு வயது வளமுடன் 16 செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழ் ஒழுக்கம், நாகரிகம் காலத்தால் அழியாது. வளர்க பொது பரப்புரை
சிறப்பான பதிவு.
நல்ல முயற்சி
அருமையான தகவல்
தெரியாத நிறைய விஷயங்கள் உங்க மூலமா தெரியவந்துள்ளது நன்றி
Naan iruckum Gujarat la inga valarthu parthurucken,poo niraya vidum romba Azhaga iruckum first enacku therla,avanga hing nu sonnapo nambala,kutti plant than appo ,apram valaradu cutbpanna konjama nallavsmell katti agdum ,ippo anda oorla illa but memories ,thane tthank u bro🙏
அருமையான பதிவு நண்பா புதிய முயற்சி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
Verygood and useful speech thank you
Superb, This is the first time i am seeing the tree
அருமையான பதிவு நன்றி
அருமை தகவல் நன்றி
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🙏
நான் ஹரித்வார் சென்றபோது இமயமலை அடிவாரம் அல்லவா அங்கு பெருங்காயம் கிலோகணக்கில் விற்பனை செய்தார்கள் அரைகிலோ கால்கிலோ என விற்றார்கள் ஆனால் வாங்கவில்லை அதன்அருமை சரியாக தெரியவில்லை
நல்லா தகவல் சூப்பர்
Super definiton .
Very good introduction and explanation
Brother u r explaining the Super material in simple language. Vazhthukkal 👌👏
SUPER APPUUU 🎉🎉🎉🎉🎉SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMILNADU,,😊
Beautiful information
Doubt clear aaiduchuna 👍. But neeingka sonnapla neeingka vaaingkuna plant kum intha tree leaf mum different ta thaan irukku atha paththi neeingka podureannu soona video ku waiting 👍
Very good important sms
Wonderful presentation and inspiring. 👌🙏👍
Super brother
பெருங்காயத்தின் தகவல் நல்லா , மனமனன்னு இருந்தது !
தகவலுக்கு நன்றி
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அதிலும் கடும் முயற்சி உடையார் இகழ்ச்சி என்ற பெயரே இடமில்லை
சூப்பர் நண்பா
உடையார் அடையாறில் இருக்கிறார்
Thank you for your awareness and information bro 🙏 lot of people don’t know about this and not take challenges 👍
தினம் தினம் புதுமை
Good message thank you sir 🇮🇳
முதல்முதலாக பார்க்கிறேன் நன்றி நண்பா
நன்றி ஐயா...அருமை
Really a good message, thanks
Good information. We consume so much but surprisingly not many tried to cultivate this in our own country.
நான்🙋 முதன்முதலில்.. இப்போது தான்😮தெரியவருகிறது.. நான்.. சாம்பிராணி மரம். .. பார்த்துள்ளேன்... சபரிமலை செல்லும் போது.. பெரியபாதையில்..பார்த்துள்ளேன்... பெருங்காயம்.. உடல் நலத்தை காக்கும்..
இன்று.. அதிகபட்ச தல படம் தான்👊👊👊 வருகிறது. என்பதுதான்... உண்மை..
.
தெளிவான பேச்சு 👍
அருமை. ஆங்கிலம் வராட்டி என்னா சார். நீங்க அருமையா விளக்கினீர்.
Good.informetion thanks brother
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தலைவா
நல்ல பதிவு
Excellent information.
I bought a sapling in Aathma NilayamNursury Parasalai The plant grows well in Palayamcottai Tirunelveli It is two years old Gum oozes out automatically from the tips of the branches It blooms and has a sweet smell
Sir, nursury phone no., plz.,
Sir pl share nursery location and phone no
Please give contact number
Asthma niilayam is in face Book They have many branches944705976,9400401900
Contact number thanaka
Super info bro. 👍👍👍
Nice message god bless you 🙏👍
Thanks very informative
Nalla nalla video poduringa adhupola idhuondra chedigalin viththukkalai neengala kodukkuramadhiri erpadu pannalame idhu engaloda virupam
கண்டிப்பாக அதற்கான முயற்சியில் உள்ளேன்
முதல்முறைபார்க்கிறேண்நல்லசெய்தி
Very good agri lecture sir
Wow super bro👍 tq so much 🙏
CSIR in Bangalore too, near jakur. Robin. Bangalore
நன்றி ஜயா 👌👌👍👍
Qatarile irukku bro aanal enekku ithu perunkaye marema entru ippothan theriyum bro thanks
வாழ்க வளமுடன்
நானும் இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன்
Good information..
முயற்சி திருவினையாக்கும் 🙏🙏🙏