பிரண்டை விவசாயம் | பிரண்டை செடி மதிப்பு கூட்டல் மூலம் 1 கிலோ 125000 ரூபாய் | பிரண்டை உப்பு தயாரிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 139

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 3 ปีที่แล้ว +10

    விவசாயிகள் தாங்கள் விளைவித்த உணவுப் பொருட்களை மதிப்புக்கூட்டினால் மட்டுமே பணக்காரர்களாக முடியும் என்பதைப் புரியவைத்துள்ளீர்கள்.நன்றி Mr.ராஜ்குமார்.

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 ปีที่แล้ว +1

    Very wonderful message🙏❤✌ God bless🌹 you

  • @ramsrjpm796
    @ramsrjpm796 2 ปีที่แล้ว +6

    வீடியோகாக ஆசை காட்டுவது. ஒரு கிலோ பத்தாயிரம் சொன்னாலும் கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. வைத்தியர்கள் வைத்தியத்துக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். நாம் நேரடியாக நோயாளிக்கு கொடுக்க முடியாது. வைத்தியம் செய்பவர்களுக்கு கொடுக்க முடியும். நீங்கள் விவசாயியாகவும் சித்த மருத்துவம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் மட்டுமே இது போன்ற வேலையை செய்ய முடியும். இல்லையென்றால் இதை விவசாயம் செய்வதற்கு வாங்குவதற்கு ஆள் இல்லை என்று நஷ்டப்பட வேண்டாம். இது வேலி பயிர் .

  • @keshavraj3584
    @keshavraj3584 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ராஜ்குமார்.🙏🙏🙏

  • @malligaealango1569
    @malligaealango1569 2 ปีที่แล้ว +3

    வாழ்கவளத்துடன். நன்றி.

  • @janacksunjanacksun1765
    @janacksunjanacksun1765 3 ปีที่แล้ว +3

    அய்யா, மா மனிதரே, உங்களுக்கு நல்ல நம்பிக்கை, நம் மனிதனிடத்தில் உள்ளது.. ஏழு ஆண்டுகள் எவரும் பருவம் பார்ப்பதில்லை, "ஒன்று" ""ஏழு நாட்களில் எல்லாம் மறந்து விடுவார்கள் நம் மக்கள் இன்னொன்று,"" ஏழு ஆண்டுகள், பருவம் பன்னி நாற்பதாயிரம்,, ஒரு லட்சம், என்பது மிகவும் குறைவே. விற்பனை செய்ய, விலை நிர்ணயம் செய்ய, சந்தை படுத்த, என்ன செய்ய வேண்டும்.. இது உங்கள் காணொளி யில் இல்லை என்னவோ பதிவிடுகிறீர்கள்.. ''அவ்ளோ தான்''........

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      உங்கள் எல்லோருக்கும் பணம் என்ற குறிக்கோள் என்பது மட்டுமே தெரிகிறது.
      நீங்கள் சிறிய அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்க்கலாம் அதை நான் குறிப்பிட்டு இருப்பேன்.
      தற்சார்ப்பு விவசாயம் என் நோக்கம்

    • @pdhanakumar
      @pdhanakumar 3 ปีที่แล้ว

      பின்னர் ஏன் 1,25,000 என சொல்லி கொண்டு ......😡

  • @anbarasang8396
    @anbarasang8396 3 ปีที่แล้ว +7

    உரையுடன் .....செய்முறை விளக்கமும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +1

    Yes .பிரண்டை நிறைய விளையுது தம்பி‌

  • @ஆபுத்திரன்அமுதசுரபி

    எல்லாம் சரி, பிரண்டை உப்பை எங்கே விற்பனை செய்யலாம், அதையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

  • @HouseWashing
    @HouseWashing 3 ปีที่แล้ว +19

    பிரண்டையை அப்படியே சமைக்காதீர். தொண்டை அரிப்பு வரும். நான்கு பக்கமும் சீவிவிட்டு சமைக்கனும். அல்லது நெருப்பில் சுட்டுவிட்டு துவையல் செய்யனும்.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @sidinterior9661
    @sidinterior9661 ปีที่แล้ว

    நல்லதொரு தகவல். நன்றி

  • @davidselvanselvan2897
    @davidselvanselvan2897 2 ปีที่แล้ว +2

    Good news Thankyou

  • @mgvp6083
    @mgvp6083 หลายเดือนก่อน

    How many gram how many day we can intake ...should we add with regular salt or only this salt...🧐🧐🤔🤔🤔🤔

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி...

  • @Kingkalee-z3y
    @Kingkalee-z3y 9 วันที่ผ่านมา

    இதில் உப்பு தயாரிக்க முடியுமா அண்ணா தெரிந்தால் இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அதோடு இதன் பக்கவிளைவுகள் இருக்கிறதா என்பதை முழுமையான விளக்கம் தாருங்கள்

  • @murugan.k8657
    @murugan.k8657 3 ปีที่แล้ว +7

    சரிங்க உப்பு தயாரித்து எங்கே விற்பனை செய்யவேன்டும்

  • @artistraja7623
    @artistraja7623 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு!..தெளிவான பேச்சு!bro!

  • @thirugnanam8254
    @thirugnanam8254 3 ปีที่แล้ว +3

    Useful information sir thank you

  • @vaidhikasthapatya1260
    @vaidhikasthapatya1260 2 ปีที่แล้ว +2

    Arumai brother

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thomasa4649
    @thomasa4649 3 ปีที่แล้ว +4

    வணக்கம் நன்பரே. உங்கள் பதிவு. இந்த பெரண்டையை எப்படி உணவாக பயன்படுத்துவது என விளக்கினால் நலமாயிருக்கும்

  • @RajaRaja-pv8fy
    @RajaRaja-pv8fy 3 ปีที่แล้ว +2

    சார் நல்ல சொல்லி ங்கு ஆனால் இந்த பொருள யார் வாங்குவது நீங்கள் வாங்குவிங்கிளா......

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      அதையும் தெளிவாக சொல்லி இருப்பேன்

  • @TheNavaneethkrishnan
    @TheNavaneethkrishnan 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing. Sir please teach more

  • @veerachamyvveerachamy2295
    @veerachamyvveerachamy2295 3 ปีที่แล้ว +4

    இதெல்லாம் தயார் செய்தாள் விற்பனை செய்வது எப்படி

  • @subasharavind4185
    @subasharavind4185 3 ปีที่แล้ว +35

    இப்படி தயார் செய்த உப்பை எப்படி மார்க்கெட்...சேல்ஸ் பண்றது...யாரெல்லாம் வாங்கிக்கறாங்க? Details தெரிஞ்சா கொடுங்க ஐயா

    • @janacksunjanacksun1765
      @janacksunjanacksun1765 3 ปีที่แล้ว +17

      அருமையான கேள்வி, ஆனால் இதுக்கு பதில் இருக்குமா, என்பதும் கேள்வியே?????????

    • @rameshramesh2150
      @rameshramesh2150 3 ปีที่แล้ว

      @@janacksunjanacksun1765 b

    • @sivasankar-ew7wm
      @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +3

      Exporters

    • @yuvaraja8166
      @yuvaraja8166 3 ปีที่แล้ว +3

      Elam business opportunity nu sola aal iruku.. marketing opportunities tha yarum solradhila..adhuvumilama nama oore la mostly makkal cheap ha kedaikanum aaana neraya kedaikanu free ha kedaikanum tha makkal nenapu

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      உண்மையான விளக்கம்

  • @ஜெயம்டெக்ஸ்
    @ஜெயம்டெக்ஸ் 3 ปีที่แล้ว +6

    எங்கே விற்பனை செய்ய முடியும் வாங்கும் கடை நம்பர் இருந்தால் அனுப்பி வைக்கவும்

  • @53peace
    @53peace 3 ปีที่แล้ว +4

    Very interesting and useful information . I must add perandai to my collection of Indian vegetables.
    Never heard of ‘ perandai uppu’. Thank you.

  • @deepaa8609
    @deepaa8609 3 ปีที่แล้ว +2

    Peyranda uppu etharkku payanpaduthu sullunga sir

  • @muthusamy3592
    @muthusamy3592 3 ปีที่แล้ว +21

    தொடர்பு நம்பர் கொடுக்காமல் பேசினால் அது தவறு ஆகும்

  • @srisriram343
    @srisriram343 3 ปีที่แล้ว +3

    எந்த இடத்தில் விற்பனை பண்றது பிரண்டை உப்பை

  • @gaberala.s8875
    @gaberala.s8875 3 ปีที่แล้ว +3

    தமிழ் கொடி
    தமிழ் கொடியின் காலை வணக்கம் சிந்திக்க சில நிமிடங்கள் இதோ ஆஹா ராஜ்குமார் வல்லாரை தோற்று
    -விடும் உன் வார்த்தைகளுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @kannanb762
    @kannanb762 3 ปีที่แล้ว +3

    யார்கிட்ட போய் தவிக்கிறது எப்படி மார்க்கெட் பண்றது இது கொஞ்சம் சொன்னீங்கன்னா

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      மக்களிடம் நேரடியாகச் மட்டும் தான் விற்க முடியும்

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 ปีที่แล้ว +12

    வீடியோபோடுறது நல்லதுதான்
    இதுசம்பந்தமா அஞ்சுவருஷமாக
    தகவல்கள் தேடிகொண்டுள்ளேன்.
    வாங்குறவங்க எங்க இருக்காங்க
    சொல்லுங்கள் . கிலோ என்னவிலைக்கு வாங்குறாங்க
    தகவல்கள் வெளியிடவும்
    அல்லது தொடர்பு எண்கள் அனுப்பவும்

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 3 ปีที่แล้ว +3

    summa asai katha nanpa kataisivaraikum engavikkirathunnu sollave Illinois tuppa

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      நண்பா நான் தெளிவாக சொல்லி இருப்பேன் நீங்கள் மக்களிடம் தான் விற்க முடியும் மொத்தமாக யாரும் வாங்குவது கடினம்

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 3 ปีที่แล้ว +4

    Please, inform MARKETING ?

  • @muthukumar171
    @muthukumar171 3 ปีที่แล้ว +3

    What is usage of this salt? Clear Explaination please

  • @HouseWashing
    @HouseWashing 3 ปีที่แล้ว +7

    இந்த உப்பு எந்த நோய்க்கு மருந்து என்பதையும், இதன் ஆங்கில பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் பயனாயிருக்கும்.

  • @nehrudoss8613
    @nehrudoss8613 3 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @thuraisamykr2726
    @thuraisamykr2726 3 ปีที่แล้ว +2

    Niraya thavurugal ulladhu, sariyana padhivu podungal.

  • @rpothiyappan4308
    @rpothiyappan4308 3 ปีที่แล้ว +14

    தகவல் கொடுப்பது நல்லது.
    ஆனால் எங்கே விற்பனை செய்வது
    மொத்தமாக யாரிடம் கொடுப்பது
    தெரிவிக்கவும்.

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +5

    இதை வாங்குபவர்கள் எங்கே இருப்பார்கள் அவர்களின் முகவரி எண்கள் ஏதாவது இருக்கிரதா நண்பரெ நன்றி அருமையான பதிவு 👌👍💞🌿

  • @bharathib7724
    @bharathib7724 3 ปีที่แล้ว +1

    ராஜ்குமார், நீங்கள் எந்த ஊரில் விவசாயம் செய்கிறீர்கள்?

  • @rrosemary3720
    @rrosemary3720 3 ปีที่แล้ว +1

    Super

  • @udayatamil71
    @udayatamil71 3 ปีที่แล้ว +1

    Nanre nanba

  • @madurairkvideos8895
    @madurairkvideos8895 3 ปีที่แล้ว +4

    Naa tharean kasuthariyaa

  • @geee1201
    @geee1201 3 ปีที่แล้ว

    ThAnks bro

  • @wastebox8600
    @wastebox8600 3 ปีที่แล้ว +1

    Good

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 3 ปีที่แล้ว +1

    Yaarta vikurathu bro?

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 4 หลายเดือนก่อน

    இடைவேலையா

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +19

    enga v2la irukku Anna நாங்க துவையல் பண்ணுவோம் 👍

    • @yasiva007yasiva6
      @yasiva007yasiva6 3 ปีที่แล้ว +1

      Enga veetlayum

    • @mohanvijayakumar4652
      @mohanvijayakumar4652 3 ปีที่แล้ว

      @@yasiva007yasiva6 q

    • @uglyboy683
      @uglyboy683 3 ปีที่แล้ว

      Naanga atha vetti thooki poduvom

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว

      @@uglyboy683 ☹️

    • @uglyboy683
      @uglyboy683 3 ปีที่แล้ว

      @@ajithkumar-my6pi just fun bro...chumma .monthly 2 time saapiduven malasikkalukku nallathu,pirandai,poduthalai,thoothuvalai,karisalankanni,mookarattai keerai, ellam enga veetlaye valarkurom.

  • @NPK91
    @NPK91 ปีที่แล้ว +1

    இதை யாரிடம் விற்க

  • @manivannanvao3100
    @manivannanvao3100 3 ปีที่แล้ว +5

    நண்பர்களே பெரும்பாலும் ஒருவரும் தன்னுடைய ஊரையோ முகவரியோ தொடர்பு எண்ணையோ சொல்லுவதில்லை. இதைக் கேட்பதனால் ஒரு பயன் இருக்க வேண்டும். அதையெல்லாம் வெளிப்படுத்த இயலாது என்றால் பேசாதீர்கள்.

  • @afrahman3875
    @afrahman3875 3 ปีที่แล้ว +1

    Etha nangal enga sales pannurathu bro

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      மக்களிடம் நேரடியாக

  • @rajadurai8067
    @rajadurai8067 11 หลายเดือนก่อน +1

    முருங்கை மரத்தில் ஏற்றிவிட்டால் கொடி செழித்து வளரும்.( என் அனுபவம்)

  • @learntherightful
    @learntherightful 2 ปีที่แล้ว +5

    எப்படி செய்வது? எங்கு விற்பது? எப்படி விற்பது எல்லாத்தயும் நீங்கலே சொல்லி கொடுத்திறுங்க. நாங்க நோகாம அப்படியே காச மட்டும் வாங்கி bankla போட்டுக்கிறொம்.🤣🤣🤣🤣

  • @thenmozhi3164
    @thenmozhi3164 3 ปีที่แล้ว

    Anna pirantai uppu etharkaga use pandranga

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      சிரஞ்சீவி உப்பு என்று கூறுவது வழக்கம் பழ நோய்களுக்கு மருந்து

  • @balajid1873
    @balajid1873 3 ปีที่แล้ว +4

    7years கழித்து தான் அப்போ இந்த business பன்ன முடியும்

  • @hulkheros8386
    @hulkheros8386 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @abbumera2824
    @abbumera2824 3 ปีที่แล้ว

    Super nanba

  • @surendrans22
    @surendrans22 3 ปีที่แล้ว +2

    Kelvi patu irukae yarukita marketing panradhu

  • @udayatamil71
    @udayatamil71 3 ปีที่แล้ว

    Nanry nanba

  • @sugumaran1285
    @sugumaran1285 3 ปีที่แล้ว +1

    thanks pl say other molikai plants & sales details

  • @rajampr679
    @rajampr679 3 ปีที่แล้ว +3

    தயாரிப்பு முறை காட்சியாக
    காட்டுவீர்களா??

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      கூடிய விரைவில் காட்டுகிறேன்

  • @Rockwitme-e6o
    @Rockwitme-e6o 3 ปีที่แล้ว

    Bro itha enga sales pana mudium

  • @naveenaskalanjiyam6083
    @naveenaskalanjiyam6083 3 ปีที่แล้ว

    Enga veetla iruku naga chatni vachi sapduvom

  • @workorders1666
    @workorders1666 3 ปีที่แล้ว +16

    கிலோ 10ரூபாய்

  • @ramesharavind3108
    @ramesharavind3108 ปีที่แล้ว +1

    250 gm NMK product just Rs 585 in all apps

  • @nsks5578
    @nsks5578 3 ปีที่แล้ว +2

    Bro engakitta 100 kg iruku.. Enakku 1kgku 1000rs pothum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      வீடியோவை முழுவதும் பாருங்கள் அய்யா

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 3 ปีที่แล้ว +1

      1 kg உலர்ந்தது 100 ரூபாய் கிடைக்கும்.

  • @thangavela8601
    @thangavela8601 3 ปีที่แล้ว +3

    இந்த விலை உண்மை யா சார்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      உண்மை தான் நண்பா
      ஆனால் மொத்தமாக விற்க முடியாது
      சித்த மருத்துவர்கள் காடுகளில் சேகரித்து தயாரித்து கொள்வார்கள்
      டன் கணக்கில் தேவைப்படும்

  • @swapnaceo3797
    @swapnaceo3797 2 ปีที่แล้ว +1

    Who will buy it from us

  • @govindantv3108
    @govindantv3108 3 ปีที่แล้ว +8

    பிரண்டை உப்பு வாங்குவோர் எங்கே உள்ளனர்.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว +1

      நண்பா மொத்தமாக வாங்குவதற்கு சில சித்த மருத்துவ கடைகள் இருக்கிறது ஆனால் அவர்களே அதை காடுகளில் சேகரித்து உற்பத்தி செய்துக்கொள்வார்கள்.
      அதனால் நீங்கள் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்யலாம்

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 3 ปีที่แล้ว +1

    தம்பி செய்யக்கூடியசெயலைமட்டும் கூறவும்

  • @akilaakilaendeswari9272
    @akilaakilaendeswari9272 3 ปีที่แล้ว +2

    Mr.rajkumar

  • @fingertips1596
    @fingertips1596 3 ปีที่แล้ว +8

    விற்பனை செய்யும் முறை

  • @manickamsonaimuthu2942
    @manickamsonaimuthu2942 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் வந்து தொலைபேசி எண் தொடர்பு எதுவும் இல்லையே நண்பரே

  • @stellarani6581
    @stellarani6581 3 ปีที่แล้ว

    Vayela vivasayam ponatha seithu kattuke

  • @narannaran4342
    @narannaran4342 3 ปีที่แล้ว +1

    Hello

  • @prabhakarjothi7695
    @prabhakarjothi7695 2 ปีที่แล้ว +2

    Draining place tell me please with Contact no

  • @dasprakash2573
    @dasprakash2573 3 ปีที่แล้ว

    Sei murai matrum sales video iruntha innum elimaiya irukkum bro. Yaar pandraanga, eppadi pandraanga ,atha pathi video podunga bro pls

  • @pradeepcharan9177
    @pradeepcharan9177 3 ปีที่แล้ว

    Don't say in your mouth we need to know the process and where is the form sir.

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக செயல் விளக்கம் தருகிறேன்

  • @muthusamy3592
    @muthusamy3592 3 ปีที่แล้ว +6

    நீங்க சொன்னது எல்லாம் சரி தொடர்பு கொள்ள போன் நம்பரை கொடுக்கவும்

  • @sivaananth2436SHORTS
    @sivaananth2436SHORTS 3 ปีที่แล้ว +5

    யாரும் பெரண்டை கேட்டாள் சொல்லுங்க நான் தருவேன்

    • @onlinebuyer7943
      @onlinebuyer7943 3 ปีที่แล้ว

      Please share email or phone number

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 3 ปีที่แล้ว +2

    ஒன்றேகால் லட்சம் வரும் தொழில் தெரிந்த நீ ஏன் யூட்யூபில் பிச்சை எடுக்கின்ற

    • @ulavaninkural
      @ulavaninkural  3 ปีที่แล้ว

      நீங்கள் மொத்தமாக வாங்க தயார் என்றால் சொல்லுங்கள்
      அரை குறையாக தெரிந்துக்கொள்ள வேண்டாம்.
      பிரண்டை காடுகளில் எளிமையாக வளர கூடியது மருத்துவர்கள் அதை பறித்து தேவைக்கு பறித்து அப்போது தயாரிப்பாளர்கள் அதே சில கிராம்கள் பல ஆயிரத்திற்கு விற்பார்கள்.
      1கிலோ உற்பத்தி செய்ய பல டன் தேவைப்படும்

  • @SmartSanjeev1621
    @SmartSanjeev1621 3 ปีที่แล้ว +1

    Yenna yaa katha sollaraa...😂

  • @ckiruthik9924
    @ckiruthik9924 3 ปีที่แล้ว

    Summa sollatha