fish biryani டேஸ்ட்டியான மீன் பிரியாணி fish biryani ரெம்ப ஈசியா செய்யலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Fish biryani berfect biryani
    உதிரி உதிரியா இருக்கும் இந்த அளவுல செயதா ரெம்ப நல்லா இருந்துது எல்லாம் சரியா இருக்கும்
    அரை கிலோ அரிசி அரை கிலோ மீன்
    2தக்காளி 2வெங்காயம்
    3பச்சை மிளகாய்
    மல்லி புதினா
    பட்டை 2
    ஏலக்காய் 4
    கிராம்பு 5
    கருப்பு ஏளக்காய் 1
    நெய் 1ஸ்பூன்
    தேங்காய் எண்ணை 2ஸ்பூன்
    இஞ்சி பூண்டு 2ஸ்பூன்
    மிளகாய் தூள் 2ஸ்பூன்
    கரம் மசாலா 1ஸ்பூன்
    உப்பு
    2ஜக் தண்ணிர்
    இது சரியான அளவு அரை கிலோ
    அரிசிக்கு 15நிமிடம் தம்
    Supscirbe and like G M rehcipe

ความคิดเห็น •