வெயில் காலம் தொடங்கிவிட்டது/கோழிகளை பராமரிப்பது எப்படி❓
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ก.พ. 2024
- வெயில் காலம் தொடங்கிவிட்டது/கோழிகளை பராமரிப்பது எப்படி❓
#Nattukozhivalarpuintamil
#countrychicken
#நாட்டுக்கோழிவளர்ப்பு
#வெயில்காலத்தில்கோழிபராமரிப்பு
#நாட்டுகோழிவளர்ப்பு
#nattukolivalarpu
#nattukolivalarpuintamil
#countrychickenfarming
#nattukolivalarpumuraiintamil
#nattukolivalarputamil
#siruvidaikozhivalarpu
#நாட்டுகோழிவளர்ப்புமுறை
#nattukozhi
#howtostartcountrychickenfarm
#nattukozhivalarpu
#nattukozhivalarpu
கோழி நாங்க வளக்கல நண்பா
.. கோழிதான் எங்கள வளக்குது இயற்கை முறையில் 🌺🌹💥💐.
Very useful tips. Thank you🙏🙏🙏
Super brother thank you.
Thanks bro very useful tips
அருமையான பதிவு பாய்
Thanks for watching
அருமையான பதிவு நண்பா ❤😊
நன்றி நண்பரே
Thank u bro. God bless u and ur family. Bangalore
Thanks for watching. நன்றி நண்பரே
அருமை
Thanks for watching
Super anna
Thanks for watching
மிகவும் பயனுள்ள தகவல் தம்பி❤❤❤
Nice work
Super
வெயிள் காலத்தில் அடை வைக்கலாமா
மக்காசோளம் உடைத்து போடலாமா??
போடலாம். ஆனால் சோளத்தை விட வெயில் காலத்தில் கம்பு நல்லது
Anna kampu kotukklama
Mm kodukalam
Anna lasota monthly 1 time poda solranga athu podalama 2 month chicks 20 iruku
Podalam
@@yasmaking periya koli ku podalama Anna
எல்லா கோழிக்கு போடலாம்
@@yasmaking tq Anna koli thevanam use pannra pothuma illa vera yatha food podalama
பழைய கொள்ளு பாசிப்பயறு உளுந்தம்பயறு உடைச்சு கொடுக்கலாமா
வெயில் காலத்தில் கொள்ளு அதிக சூடு உடைய உணவு ஆகவே வெயில் காலம் முடியும் வரை கம்பு உணவாக கொடுங்கள்
@@yasmaking thank you 🙏🏼
கோழிகளுக்குமோர்கொடுக்கலாமாபாய்
கொடுக்கலாம் ஆனால் பச்சை மிளகாய் கலக்காத மோர் கொடுங்கள்
நண்றி பாய்
கரையான்.குடுக்கலாமா
கண்டிப்பாக கொடுக்கலாம் நல்ல ஆரோக்கியமான உணவு கரையான்
@@yasmaking .thanks. anna.
@@yasmaking .1மாதம்நாட்டுகோழிகுஞ்சுக்கு.கரையான் குடுக்கலாமா.அண்ணா