மருத்துவர் ஐயா , அருமையாக , மக்களுக்கு சக்கரை நோய் & அதன் பக்க விளைவுகளையும் புரியும்படி விளக்கமாக சொன்னதற்கு .... என் வாழ்த்துகள். இயற்கையில் எத்தனையோ மூலிகைகள் இருக்கிறது. அதை பயன் படுத்தி .... ஆரோக்கியமாக வாழ வழி சொல்லும் உங்களுக்கு வாழ்ததுக்கள். ⚘👌⚘👏⚘👍
இந்த காலத்தில் விளக்கி சொன்னாலே பலருக்கு புரியாது ... அதனால் தான் மருத்துவர் விரிவாக சொல்கிறார். பெருமையா கேளுங்க.... இல்லைனா மருத்துவமனையில் போய் நாள் கணக்கா இருக்கனும்.... அதற்கு இது எவ்வளவோ மேல் இல்லையா.. . 😂

சிறந்த விளக்கம்.
நன்றி டாக்டர் தம்பி
Thank you sir it is very useful
Thanks doctor well done
மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
THANK you very much sir I am regularly watching your video your suggestions are life saving advice thanks again.
Thank you sir😊❤
Ayya romba nandri 💯
Thank you
UNNAI VAZHAVAIYHUKKONDU IRUKKUM TH-cam KU THANKS
Nanri ayya
சார் இழுத்து நேரம் ஆகுது .மருந்துக்கு வாங்க சார்
அப்பா...கடைசி யா...மூக்காறட்டை மூலிகை😅😅😅இதுக்கு தான்.....
Sir
சரி சுருக்கமாக சொல்லுங்க
இந்த காலத்தில் விளக்கி சொன்னாலே பலருக்கு புரியாது ... அதனால் தான் மருத்துவர் விரிவாக சொல்கிறார். பெருமையா கேளுங்க.... இல்லைனா மருத்துவமனையில் போய் நாள் கணக்கா இருக்கனும்.... அதற்கு இது எவ்வளவோ மேல் இல்லையா.. . 😂
If you don't have patience, please avoid watching
Yes
DOCTOR PLEASE BE FAST.
பேச்சை குறையுங்கள்
Sir , THAPPIKKA PADALAAM ILLE. KILAI NOIGAL VARAAMAL THAPPIKKALAAM ENRU SOLLAVUM. Neenga eppavume ippasi dhaam tamizhil thavaru seigireergal. Neenga tamizhan illaiyaa???? Real Dr illaiyaa ? Example -- Excess aa calcium eduththukka PADUM POZHUDHU . Excess aa calcium eduthukkum pozhudhu enru solla vendum. Ellavatrikum PADUM , PADUM edharkku ?????
இது உன்மையா இதை உபயோகித்து சரி வானவர் போன் நெம்பரா குடுங்கா...
Yes it's ture ... mukirattai Keerai kindey erukura yallam problem nalla kakum...but podi vanam Keerai best
நம்பிக்கை இல்லை யா விட்டு விடுங்கள்.
போன் நம்பர் கொடுத்து உன்நம்பிக்கைபெறவேண்டய
அவசியம் தேவைஇல்லை
டாக்டரிடம் பார்பதற்கு
ஜநூறுவாங்குவான்
இப்படி புண்ணியத்திற்குசொன்னால்
தட்டிபார்பியா
Ivlo somberiyana nee vaalave vendam sethuru
Ha ha haa
சரி சொல்லுங்க நடிகையின் நீளமா கதையை கொண்டு போகாமல் சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க
Longgggg...advise 😂
தயவு செய்து பேச்சை குறைத்தால் நல்ல து சுருக்கமாக சொலகவும். எங்கள் வீட்டில் நிறைய சில நேரங்களில் நான் பச்சை இலை அப்படி யே சாப்பிடுவேங