பிரதீப் குமாரால் கண் கலங்கிய AUDIENCE..! பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீது பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 29

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @anandabalaraju842
    @anandabalaraju842 ปีที่แล้ว +22

    அன்றும் இன்றும் என்றும் இவர் தமிழ் அழகு.......❤️

  • @KalaiyarasanG
    @KalaiyarasanG ปีที่แล้ว +7

    ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுவது தனி சிறப்பு. உங்களை நினைக்கையில் பெருமையாக உள்ளது.

  • @SathishDKannan
    @SathishDKannan ปีที่แล้ว +8

    He is 73 years 😲.. His Looks and Voice are nearly same as from my memory of 90's Paatukku Paatu.. 👏.. Long Live sir ..

  • @விழிவழி-ப2ட
    @விழிவழி-ப2ட ปีที่แล้ว +2

    இலங்கை வானோவியில் 'பாட்டுக்கு பாட்டு' நிகழ்ச்சி வானோலிப் பெட்டியில் கேட்ட
    40ஆண்டு முன்னேயிருந்து கேட்ட நினைவுக்குள் கொன்டு சென்றார் மதிப்பிர்குறி சாகோதரர் ஹமீத் அவர் நன்றி,
    உடல் நலமுடன்னும்
    மன உரிதியாக வாழ இறைவனை பிறாத்திப்போம்.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த மரியாதைக்குரிய திரு. பி. எச். அப்துல் ஹமீது வணக்கங்கள். 🙏 லலிதா வின் பாட்டுக்குப் பாட்டு.

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +3

    எனக்குப் பிடித்த இலங்கை வானொலி ரேடியோ ஜாக்கி அப்துல் ஹமீத் என்ன ஒரு தூய தமிழில் அறிவார்ந்த பேச்சு இவர் சொல்வது முற்றிலும் உண்மை இப்போதைய பாடல்கள் யார் பாடினார்கள் என்பதே தெரிவதில்லை எங்கும் அதைப்பற்றி சொல்வதில்லை பாட்டுக்கு பாட்டு அந்தாதி நிகழ்ச்சியின் தந்தை பிஹெச் அப்துல் ஹமீத் என்பது தமிழர்களுக்கு பெருமை 👍 💐 மிக்க நன்றி சார் 👍

  • @therthalrani1288
    @therthalrani1288 ปีที่แล้ว +2

    இனிமையான குரல் உங்கள் பெற்றோருக்குதான் இந்த பெருமை சேர்க்கும் 👌👌🌷🌷

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 ปีที่แล้ว +2

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்... மறக்க முடியுமா....
    சகாப்தம் ஹமீத் ஐயா அவர்கள்
    நீ நிரந்தரமானவன் அழிவேயில்லை ஐயா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ielts.english
    @ielts.english ปีที่แล้ว +1

    இந்த தலைமுறைக்கு தேவையான சிற‌ந்த கருத்துக்கள் ...நன்றி ஐயா.

  • @parthibank5632
    @parthibank5632 ปีที่แล้ว +8

    தூய தமிழில் நிரம்பியுள்ளது உங்கள் உள்ளம்

  • @Thameemparuthi
    @Thameemparuthi ปีที่แล้ว +10

    இத்தனை வருடங்கள் கடந்தும் அதே வசீகர குரல் தமிழ் ஆங்கிலம் கலக்காத அப்பப்பப்பா

  • @aisha5080
    @aisha5080 ปีที่แล้ว +5

    அழகான உரையாடல்

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 ปีที่แล้ว +2

    Naan parthu viyantha perumai mikka manitharul manikkam tamil persum singam ivar ABDUL HAMEED iyya avargal 🥰🥰🥰

  • @sathyakarthigesu1616
    @sathyakarthigesu1616 11 หลายเดือนก่อน

    sir im really proud be a srilankan .i luv ur voice sir😊 and im huge fan of pradeep sir

  • @panchanbu9469
    @panchanbu9469 ปีที่แล้ว +2

    Adada azhaku azhaku ayya ... வாழ்க வளமுடன்

  • @lariffsanoon1835
    @lariffsanoon1835 ปีที่แล้ว

    நான் மிகவும் விரும்பும் உலக அன்பு அறிவிப்பாளர் வாழ்த்துக்கள்.

  • @samuelselvakumar2335
    @samuelselvakumar2335 ปีที่แล้ว +4

    Soulful voice of the Cine Industry in recent times

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri ปีที่แล้ว

    எனக்கு ஞாபகம் இருக்கிறது நான் 4 அல்லது 5 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்
    சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
    லலிதாவின்
    பாட்டுக்கு பாட்டு

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว +2

    பாட்டுக்குப்பாட்டில் பங்கு பெற்ற பாடகர்கள்நிறய பேர் புகழ் பெற்ற பாடகர்கள் ஆனார்கள்

  • @dsamuvel927
    @dsamuvel927 ปีที่แล้ว +1

    Pradeep ❤️❤️❤️

  • @lariffsanoon1835
    @lariffsanoon1835 ปีที่แล้ว

    நான் மிகவும் விரும்பும் உலக அன்பு அறிவிப்பாளர் B H A aurgal

  • @kannan4688
    @kannan4688 ปีที่แล้ว

    இறைவன் கொடுத்த கொடை

  • @sarojini763
    @sarojini763 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @mariajp8895
    @mariajp8895 10 หลายเดือนก่อน

    Made in Srilanka ❤

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 ปีที่แล้ว

    Arumai

  • @noorulfaz1604
    @noorulfaz1604 ปีที่แล้ว

    உங்கள் மகனும் அறிவிப்பாளரா

  • @maruthumeena6619
    @maruthumeena6619 ปีที่แล้ว

    Super Tamil

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว

    🎤🎧🫶🏻🎧🎤