ஜீவஜோதி வழக்கில் வெளிவராத தகவல்கள்.. சினிமாவை மிஞ்சும் திக் திக் சம்பவங்கள்- எழுத்தாளர் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2021
  • தமிழ்நாட்டையே உலுக்கிய உணவக தொழிலதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதியின் வழுக்கு மற்றும் பின்னணி பற்றி பத்திரிகையாளர் நிரூபமா சுப்ரமணியன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். The Murder on the Menu என்கிற புத்தகத்தில் வெளிவந்த தகவல்கள் பற்றியும், எழுதிய அனுபவம் பற்றியும் எழுத்தாளர் பகிரும் பேட்டி இது.
    #ஜீவஜோதி #ராஜகோபால் #SaravanaBhavan
    --------------------------------------------------
    Maitra Commodities Pvt Ltd
    Address:
    No: 17/1, First Floor, Visweswarapuram St, Alwarpet, Chennai, Tamil Nadu 600018
    📱Mobile Number-9500096262
    ☎️Landline Number:04445630555 /044-4856581/82
    ✉️E-mail:enquiry@maitracommodities.com
    -----------------------------------------------------
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    th-cam.com/channels/gBgmpLP.html...
    Behindwoods Walt ▶ th-cam.com/channels/Hr6.html...
    Behindwoods Om ▶ th-cam.com/channels/cv9.html...
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 187

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +7

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @prakashm.tech.3612
      @prakashm.tech.3612 2 ปีที่แล้ว

      Aavudaiyappan good speech.... Fatman show la taraa va thookittu evara podunga

  • @smekala695
    @smekala695 2 ปีที่แล้ว +15

    செய்கின்ற தவறுக்கு இதற்கு கடவுளை துணை தேடியிருக்கின்றார். கடவுள் இருக்கான் குமாரு.

  • @nagarajanm2687
    @nagarajanm2687 2 ปีที่แล้ว +15

    தமிழ் சேனல் இது தமிழ் பேச தெரியாதவங்க பேட்டி தேவையா என்ன கொடுமை சார்

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 2 ปีที่แล้ว +16

    Good personality given interview lady who stood neutral statement about incident

  • @sathishkumar1023
    @sathishkumar1023 2 ปีที่แล้ว +62

    In my small experience, I feel most of the business man's having criminal mind..the normal consumer or normal people would better maintain huge distance with business people..

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank u for the video.

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 2 ปีที่แล้ว +18

    ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!

  • @subhabala263
    @subhabala263 2 ปีที่แล้ว +9

    I really dont know the story of jeevajothi...but dont dont underestimate black magic. It not only ruin a blackmagic victim but also the people who are surrounded by the victim. Not only the bm victim surrounded persons, even plants and trees 🙏🙏🙏

  • @muraligopalk9251
    @muraligopalk9251 2 ปีที่แล้ว +66

    பணத்துக்கு ஆசைப்பட்ட பெண்ணும், உடலுக்கு ஆசைப்பட்ட உதவாக்கரையும்

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +3

    Lot's of information

  • @arunaramesh540
    @arunaramesh540 2 ปีที่แล้ว

    This is a very detailed share of this incident. Wishes to Behindwoods. Ms.Nirmala has been quite open and clear on the story

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 2 ปีที่แล้ว +1

    Good explanation

  • @asanhere
    @asanhere 2 ปีที่แล้ว +13

    Really don't know how authentic her book is.... because she herself doesn't know half the fact...

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว +1

      Yes...so true

  • @RamprasathNarayanan
    @RamprasathNarayanan 2 ปีที่แล้ว +12

    இந்த அம்மாவுக்கு கேஸ் பத்தி தெரியுமா தெரியாதா....
    ஆவுடை அப்பனுக்கே நிறைய தெரிஞ்சிருக்கு...கிரோனோலஜி தெரியாம உளர்ற மாதிரி இருக்கு... பேசாம ஆவுடையப்பன் இந்த கேச பற்றி விவரித்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கலாம்

    • @aruntpjosh4929
      @aruntpjosh4929 2 ปีที่แล้ว +1

      Same feeling here

    • @nishaarajagopalan6581
      @nishaarajagopalan6581 2 ปีที่แล้ว +1

      correct, she not explaining anything either in english or tamil. he explaining things clearly..

  • @mahendran.smahendran.s8552
    @mahendran.smahendran.s8552 2 ปีที่แล้ว +9

    Yaaru da ithu jeevajothi ah illa big boss isaivani ahh🤣

  • @hey346
    @hey346 2 ปีที่แล้ว +2

    Hmm interesting

  • @mahimahi8751
    @mahimahi8751 2 ปีที่แล้ว +28

    இறைவன் தனக்கு கொடுத்துள்ள பணம், பதவி, தகுதி, உயர்ந்த நிலை அணைத்தும் தன்னை சுற்றி வாழும் சமூகத்தினரை பாதுகாப்பதற்க்காகவும், முன்னேற்றுவதற்காகவும் என்பதை சில அறிவிழிகள் மறந்துவிடுகின்றனர்.
    இப்படி தான் சிலர் தன்னையும், தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தானே அசிங்கப்படுத்திக்கொண்டு மரணிக்கின்றனர்.

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 2 ปีที่แล้ว +9

      ராஜகோபால் வன திருப்பதி என்ற கோயிலையே தன் சொந்த செலவில் கட்டி கும்பாபிசேகம் நடத்தி உள்ளார் இந்து மதம் கடவுள் களிடம் அதீத நம்பிக்கை வைத்து இருந்தது தான் இது மாதிரி கீழ்தரமாக நடக்க காரணம் அவர் விரும்பி வணங்கும் முருகனுக்கு இரு மனைவிகள் அது தவறு என்று யாரும் சொல்ல வில்லை இராமயாண தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் ஒரு முனிவரின் மனைவி அகலிகையை இந்திரன் முனிவர் வேடத்தில் வந்து கற்பழிக்கலாம் அது தவறல்ல தண்டனை இந்திரனுக்கு கிடையாது அகலிகைக்கு தான் ஏனென்றால் இந்திரன் தேவர்களின் தலைவர் அது மாதிரி தான் தானும் 3000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் கோடீஸ்வரன் என்ற மமதையே அவர் அழிவுக்கு காரணமாக அமைந்து விட்டது பாவம் இந்து மத புராண புரட்டுக்களை படிக்காமல் தன் இனம் தமிழினம் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்று திராவிட சித்தாந்த நூல்களை படித்திருந்தால் இந்த மாதிரி கேவலமான பாதைக்கு சென்றிருக்க மாட்டார்

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 ปีที่แล้ว +5

      தனிமனித ஒழுக்கதை ஒருவர் பேணாதவரையில், சபை முன்பு இதுபோன்ற தலைகுனிவுகளை தவிர்கவியலாது....
      மற்றபடி காரணங்கள் இப்படித்தான் அப்படித்தான் என ஆராய்வதில் பொருளில்லை...

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 2 ปีที่แล้ว +5

      @@VijayKumar-qc6he முட்டாள்

    • @snimeshnath490
      @snimeshnath490 2 ปีที่แล้ว +2

      @@poomanipalanikkannan3683 😂😂🤣🤣👌👌👍👍🙏🙏

    • @srinivasanr4661
      @srinivasanr4661 2 ปีที่แล้ว +4

      @@VijayKumar-qc6he karunanidhi David and leader, will you follow him on these type of external affairs ?! Fool

  • @bala0
    @bala0 2 ปีที่แล้ว +3

    In real life Jeeva's mother is very humble and respectful person. She was a trouble maker for trouble maker only. but i dont known about this issues.

    • @lokeshj8819
      @lokeshj8819 2 ปีที่แล้ว

      How do you know what happening in inside of the family.

  • @malinimetillda892
    @malinimetillda892 2 ปีที่แล้ว +1

    Ithu ena mukki mukki pesitu iruku romba poruma theva ithu pesuratha kekuratha keka

  • @muneeswarism1377
    @muneeswarism1377 2 ปีที่แล้ว +32

    எங்கள் நல்ல நண்பன் பிரின்ஸ் நல்லவன் தவறான நபர்கள் அவருக்கு தீங்கிழைத்துவிட்டனர்

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +3

      பிரின்ஸ் எங்க ஊரைசேர்ந்தவர்.

    • @Era_A
      @Era_A 2 ปีที่แล้ว

      @@selvams9850 enga?

  • @JC-cm1gs
    @JC-cm1gs 2 ปีที่แล้ว +3

    I doubt the authenticity of this book. The author wasn't here & doesn't even know who the actual person was.
    She claims, she didn't get much info from Tamil press & only Tamilnadu police has helped her. This fact tells the rest !!!

  • @commonman1738
    @commonman1738 2 ปีที่แล้ว +6

    Ivlo periya vishayam nadandhum hotel saravana bhavan business nala dha oduthu avlo kootam varudhu queue nindu wait pani vanguranga panakarangale....

    • @smekala695
      @smekala695 2 ปีที่แล้ว

      உண்மைதான் எளியவர்கள் அங்கு செல்லுவது கிடையாது

  • @shridharn.s2479
    @shridharn.s2479 2 ปีที่แล้ว +4

    Hi super interview but madam spech tamil English mix so I don't understand next time please subtitles

  • @meenufununlimited9218
    @meenufununlimited9218 2 ปีที่แล้ว +4

    She is talking more or like subramanyam swamy

  • @musicthehind2023
    @musicthehind2023 2 ปีที่แล้ว +4

    Sudalai try Pannan jeevajyothi and Serina (Ganja case ) but sikkala 😂😂😂

  • @guestguest3462
    @guestguest3462 2 ปีที่แล้ว +1

    A book written based on information pieced together from information she got from english material/ news and information provided by police. She stated she pieced together information to give a narrative. Not sure how factual all the information and the quest to investigate the truth and truth alone. Why take time to write and publish a book when thorough investigation is not done.

  • @prakashm.tech.3612
    @prakashm.tech.3612 2 ปีที่แล้ว

    Great speech

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว

    பாவம் அண்ணாமலை அவ்வளவு பெரிய சரவணா பவன் சாம்ராஜ்யம்.... தற்போது இல்லை அவர் ‌. அந்த பெண்
    இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சும்மா வதந்திகள்... நல்ல விஷயம் பேசணும்

  • @viv8123
    @viv8123 2 ปีที่แล้ว +25

    Some. Mistake on Jeeva Joth’s mother’s side also…

    • @rosepetals9061
      @rosepetals9061 2 ปีที่แล้ว +1

      Especially her mother got 2 younger brothers who stood along with this and took money from Raja gopal. Without informing to police why nee a Jothi went in van with Raja gopal to kodaikanal. Also on the other van her husband prince was with gangster group of Raja gopal. What happen to her mother brother. Why she never go to media or police. When a guy on wrong approach they did not hesitate so as Long as she looted money from Raja gopal

    • @viv8123
      @viv8123 2 ปีที่แล้ว +9

      @@rosepetals9061
      Jeeva Jothi was not interested in RajaGopalan
      Whatsoever….
      But her mother was initially interested in getting her married to RajaGopalan…
      She got lot of money from him..
      When Jeeva Jothi fell in love with Prince
      Her mother was caught in Tight Spot
      And rest is History…
      When RajaGopalan approached, they didn’t
      Categorically say NO….
      RajaGopalan is an opportunistic predator
      He used to try to bribe his employees ,if they
      had a beautiful. Wife or daughter, Many employees refused and left Saravanan Bhavan
      After his approach….
      But some consented, He even married some Girthika after. Settling. A. Huge bribe to her husband…
      Women should know to Say NO clearly , if they meet such Predators…
      RajaGopalan should be punished in HELL, because he didn’t get any punishment in Earth….

    • @swathiramyaravichandran1910
      @swathiramyaravichandran1910 2 ปีที่แล้ว +2

      Donot blame victim side there is big blunder with Raja gobal y u making his mistake as nothing simply donot justify his mistake he got his punishment also

    • @viv8123
      @viv8123 2 ปีที่แล้ว

      @@swathiramyaravichandran1910
      RajaGopalan is. A. Criminal…
      There is no doubt about that…
      Jeeva Jothi‘. Mother didn’t say clear NO
      when he asked Jeeva Jothi’s. hand for marriage…

    • @swathiramyaravichandran1910
      @swathiramyaravichandran1910 2 ปีที่แล้ว

      @@viv8123 may she did some mistake but not like Raja global

  • @aruntpjosh4929
    @aruntpjosh4929 2 ปีที่แล้ว +11

    She sounds so shallow in her comments !
    Doubt how authentic her book would be.

    • @amyrani7960
      @amyrani7960 2 ปีที่แล้ว +4

      She don’t want to give much .. she wants her book to sell

    • @sundarssrr
      @sundarssrr 2 ปีที่แล้ว

      @@amyrani7960 correct might be a promotional show as well

    • @swathiramyaravichandran1910
      @swathiramyaravichandran1910 2 ปีที่แล้ว

      Yes that is becoz she did not talk to jeeva Jothi just like viewer she read few article and got information from police and made an book she can tell confirm all things

  • @harehare3488
    @harehare3488 2 ปีที่แล้ว +1

    Soon there will a movie on this?

  • @theajusharma
    @theajusharma 2 ปีที่แล้ว +3

    Evalo advertisement pakkara interest poidudhu

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 ปีที่แล้ว +22

    Rajagopal gave more than 100 pouns for jeevajothi marriage .. 💯 truth they collected a lot of money from rajagopal...Rajagopal did was wrong ..jeevajothi and parents did a heist from Hsb rajagopal

  • @vg-themidastouch
    @vg-themidastouch 2 ปีที่แล้ว +4

    Gud avudaiappan❤️my fav journalist 😍

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว

      You should watch his interview with 'Chandru Sir'.
      Then you would know

    • @cosmosloungerelaxationmusi2679
      @cosmosloungerelaxationmusi2679 2 ปีที่แล้ว

      He's a thevdiya payyan. Anti Brahmin casteist bastard

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว +3

    Rajagobal like 3 some

  • @salmanhameed8473
    @salmanhameed8473 2 ปีที่แล้ว

    சுப்ரமணிய சாமி போல பேசுறாப்ல...ஹிட்லர் pure veg உணவு பிரியராம் சரவணா பவனும் அதே

  • @m.karthikm.katthik4288
    @m.karthikm.katthik4288 2 ปีที่แล้ว +1

    I want writer book ..how to I bought

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me 2 ปีที่แล้ว

    இந்த புத்தகம் தமிழிலில் கிடைக்குமா ?

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 2 ปีที่แล้ว

    Please mention that book name

    • @hey346
      @hey346 2 ปีที่แล้ว

      murder on the menu

    • @ssn9072
      @ssn9072 2 ปีที่แล้ว +2

      Cook and a Girl

    • @hey346
      @hey346 2 ปีที่แล้ว

      @@ssn9072 wth

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว

    Madam raja gopal annachi tractor vachu seyuvaru

  • @SATHISHKUMAR-dw3bq
    @SATHISHKUMAR-dw3bq 2 ปีที่แล้ว

    தமிழில் உள்ளதா

  • @priyakumar4653
    @priyakumar4653 2 ปีที่แล้ว +1

    Hello yelam theinja mathi pesitu erukathinga oru pakathu statement uh matum ketutu unga istathuku book yeluthitu erukinga how dare,antha girl rmba kasta pata fmlya erunthu periyavar kita erunthu yemathi yevlo amount vangunanga nu ungaluku theriuma?????

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 2 ปีที่แล้ว

      R u from raja gops family ??

  • @DKR5
    @DKR5 ปีที่แล้ว

    Her publisher has vested interest.

  • @damomani6905
    @damomani6905 2 ปีที่แล้ว

    what conclusion is this to say every criminals are atheist person???....Buddha is also atheist.

  • @nayantharapage4740
    @nayantharapage4740 2 ปีที่แล้ว +17

    Rajagopal is cheap..Jeevajothi cheap charcater pathiyum solunga pa

    • @madhurshankard
      @madhurshankard 2 ปีที่แล้ว +1

      இருந்தா சொல்லி இருப்பாங்களே...

    • @nayantharapage4740
      @nayantharapage4740 2 ปีที่แล้ว +2

      @@madhurshankard 😂😂 adhan bro politics...Arasiyal soolchi oruthan valaratha thadukanum

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 2 ปีที่แล้ว

      What she did??? What is the politics behind this?

    • @CookingDot
      @CookingDot 2 ปีที่แล้ว +1

      Kandippa sollanum, why she received money from him. And went to temple for 7 weeks

  • @ravindrababua6819
    @ravindrababua6819 2 ปีที่แล้ว

    இதுல பாதிக்க பட்ட பெண்ணின் பெயர் ஏண் பல முறை சொல்ரிங்க ? படம் வேறு போட்டு காட்டுரிங்க? போதும் அவர் பட்ட கஷ்டம், இதை தவிர்க்கவும்....

    • @lokeshj8819
      @lokeshj8819 2 ปีที่แล้ว

      Bad ways always shows the face

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 2 ปีที่แล้ว +1

    Hmmm aahhh evlo neram waste panreenga interview pakara porumaye pothu

  • @mahalakshminarayanan1274
    @mahalakshminarayanan1274 2 ปีที่แล้ว +1

    Book name please

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 ปีที่แล้ว

    Nirmala I love you

  • @rmsco8105
    @rmsco8105 2 ปีที่แล้ว

    Reporter ask true qurstian

    • @rmsco8105
      @rmsco8105 2 ปีที่แล้ว

      Jeevajothy very worst I know

  • @butkiss536
    @butkiss536 2 ปีที่แล้ว +3

    Andha aaloda tasteh vera 🤣

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft ปีที่แล้ว

    Sari Anachi pottara ila ya?

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 ปีที่แล้ว +1

    Waste video need more patience to watch this video..ufff

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 ปีที่แล้ว +3

    ஒரு படம் எடுக்கலாம்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 ปีที่แล้ว

      நல்ல கதை கிடைக்கலையா😂

  • @theindianvlog5990
    @theindianvlog5990 2 ปีที่แล้ว +5

    Paapathi sangaraman kolai
    Pathi book eluthuvala ???

    • @anonranger6428
      @anonranger6428 2 ปีที่แล้ว +5

      Next book on dmk mafia

    • @ssn9072
      @ssn9072 2 ปีที่แล้ว

      Ava koba paduva

    • @cosmicfluke3718
      @cosmicfluke3718 2 ปีที่แล้ว +2

      Don't b foolish don't bring caste to everything. Then who is Anuradha Ramanan who lodged a complaint against Sangarachariyar?. If you have any difference with her opinion you are welcome to comment. However, if you are pulling her caste, unimpressive bro !!!

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 ปีที่แล้ว

      @@cosmicfluke3718 she repeatedly denying the josiyar involvement / initiation in the case
      Y ??

    • @cosmicfluke3718
      @cosmicfluke3718 2 ปีที่แล้ว +1

      @@theindianvlog5990 She is not denying it she is saying he cannot be accused as primary suspect

  • @anonranger6428
    @anonranger6428 2 ปีที่แล้ว

    Cheap business man

  • @rosepetals9061
    @rosepetals9061 2 ปีที่แล้ว +22

    Why all Brahmins are talking like this, no flow of speech. Especially Actress Kasthuri also the same slang.

    • @anonranger6428
      @anonranger6428 2 ปีที่แล้ว

      Brains

    • @amyrani7960
      @amyrani7960 2 ปีที่แล้ว +1

      Because English is their domain language

    • @butkiss536
      @butkiss536 2 ปีที่แล้ว +1

      Lol, good to see leftists fight themselves😂

    • @bodhisattva6308
      @bodhisattva6308 2 ปีที่แล้ว +1

      I don’t know about Kasthuri but this lady is speaking tamil like she speak in her home. She is not from Tamilnadu. I used to talk like this when I lived outside Tamilnadu. After coming to Tamilnadu I talk fluent local Tamil. Still I feel sad I cannot speak proper.

    • @JC-cm1gs
      @JC-cm1gs 2 ปีที่แล้ว +1

      They don't belong here so its obvious they won't have the flow

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว +3

    Bad person he like married women

  • @dineshkalidasan4991
    @dineshkalidasan4991 2 ปีที่แล้ว +1

    Can she not speak in tamil comfortably? Is she Tamilian or not?

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 ปีที่แล้ว +4

      First indha question a Tamil la podraa

    • @balajisamson7664
      @balajisamson7664 2 ปีที่แล้ว

      She is not Tamil, she is bhramin, if the business man is bhramin, case is under the earth that is 🇮🇳 govt, unfortunately he is pure tamilan, that's why Indian law punished him.

  • @madhuhydro1847
    @madhuhydro1847 2 ปีที่แล้ว

    யாரு இந்த லேடி

  • @viv8123
    @viv8123 2 ปีที่แล้ว +3

    RajaGopalan is an Opportunistic Predator…
    He looks for beautiful Wife and daughter in his employees house hold…if he finds, he bribes
    the Husband or father to allow him to have sex
    with their women…
    Lot of people don’t agree…and they escaped..
    Jeeva Jothis Mother initially ok to get her daughter married to RajaGopalan…
    And got lot of money from him
    But when Jeeva Jothi fell in love with Prince
    Her mother couldn’t Re Pay the amount she
    got from him….
    That’s why in the first complaint , Jeeva Jothi
    Is accusing her mother for collaborating with
    RajaGopalan….

  • @sjs4229
    @sjs4229 2 ปีที่แล้ว +8

    புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம்தானே ...

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 ปีที่แล้ว +1

      அப்ப வலையில் மாட்டிகிட்ட மீனுக்கு ?
      புளு (Blue) நீல வண்ணம்
      புழு (Worm)

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 2 ปีที่แล้ว +1

      தமிழர் அல்ல அவர்

    • @jeyapallab7966
      @jeyapallab7966 2 ปีที่แล้ว

      @@kabilankannan8441 புளு ஃபிலிமா இருக்குமோ😂😂😂

    • @commonman1738
      @commonman1738 2 ปีที่แล้ว

      Ena orey blue va iruku....

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 2 ปีที่แล้ว +3

    Endha story ya mavie ya edukalamay ...

  • @rmsco8105
    @rmsco8105 2 ปีที่แล้ว

    Jeeva jothivery worst character she chartered owener

  • @Pvp_Vino
    @Pvp_Vino 2 ปีที่แล้ว +1

    நெறியாளர் அவர்களே தயவு செய்து நீங்கள் பேசும் போது தமிழில் மட்டும் பேச முயற்சி செய்யுங்கள். 10 வார்த்தைகள் பேசும் போது 6 தமிழ் வார்த்தைகள் 4 ஆங்கில வார்த்தை பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. அல்லது முழுவதும் ஆங்கிலத்தில் பேசுங்கள்.

  • @muraligopalk9251
    @muraligopalk9251 2 ปีที่แล้ว +21

    பணத்துக்கு ஆசைப்பட்ட பெண்ணும், உடலுக்கு ஆசைப்பட்ட உதவாக்கரையும்