1980கால கட்டங்களில் இலங்கை வானெலியில் இவர் குரலை கேட்டு அந்த குரலைகேட்டு இந்த குரலுக்கு உரியவரை பார்ப்பமா என்று ஏங்கிஉள்ளேன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து தொலைகாட்சி வந்த பின்பு இன்னும் இளமை குன்றவில் குரலில் I❤❤❤❤❤❤
வணக்கம் திரு BH அப்துல் ஹமீது அய்யா நான் சின்ன வயதில் அதிகம் உங்கள் குரலைக் கேட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் அத்துடன் நீங்கள் நடத்திய நிகழ்ச்சி பார்த்து தான் இப்போது எல்லாம் காப்பி அடிக்கிறது இப்போது உள்ள ஊடகம்
ஐயா அப்துல் ஹமீது, உங்கள் இடத்தை இந்த உலகில் எவருமே நிரப்ப முடியாது, அந்த அளவுக்கு தனித்துவமான சிறந்த தமிழ் உச்சரிப்பு, இனிமையான காந்தாக்குரல். என்றும் இந்தக் குரல் ஒலிப்பதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவேண்டும் என மனம் உவந்து வேண்டிக்கொள்கிறேன்
மதிப்புற்குறிய திரு அப்துல் ஹமீது அவரகளின் நெடுநாளைய தீவிர ரசிகன். அவருடைய தனித்தன்மை வாய்ந்த குரல், பிழையேயில்லாத அவருடய தமிழ் உச்சரிப்பு, அவருடைய ஞாபக சக்தி, இன்னும் எவ்வளோவோ சொல்லிக்கொண்டு போகலாம் அவரைப்பற்றி. இலங்கை வானொலியில் வாரம்தோறும் ஒலிபரப்பாகிய அவருடைய இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை கேட்க தவறியதில்லை. இப்போது மீண்டும் அதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். காலை நேரங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய A .M . ராஜாவின் குரலை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை அது ஒரு வருத்தம்.
B. H Abdul Hameed ஐயாவின் குரல் 58வருடங்கள் முன் cylon ரேடியோவில் கேட்டு ரசித்தேன். என்ன ஒரு காந்தக் குரல், அப்பப்பா. மனம், இதயம் எல்லாம் சிலிர்க்கும் குரல்,, ஐயா நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் வாழ சேவை செய்ய கடவுள் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் இலங்கை நாட்டில் இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.மணி்க்கு கேட்டு மகிழ்ந்த நாட்களை மறக்க முடியுமா.இப்போது நினைத்தாலும் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ஐயாவுக்கு கோடணகோடி நன்றிகள்🙏🙏🙏🙏 எத்தனை பரம்பரை வந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. அழியாத அழகிய பொக்கிஷம்🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️
Pazhya Thalamraiyin Solvalam, Uhcharippu, TAMIL Alumai ,Ilakkiya Pulamai Udan kudiya Orru Vanoli KURAL ungaluduthu Onru Mattum Dhan. I Appreciate B H Abdul Hameed's Voice and Humble SPEECH. God Bless Him Good Luck.
ஐயா பி ஹெச் அப்துல் ஹமீது அவர்கள் பேசும் தமிழ் தேனாக இனிக்கிறது ஆங்கிலம் கலக்காத தமிழ் மிக மிக அருமை உங்கள் குரலுக்கு என்றென்றும் நாங்கள் அடிமை உங்கள் குரல் கேட்க கேட்க இனிமை
இந்நிகழ்ச்சியை 1987 காலங்களில் இலங்கையில் அம்பிகா ஜிவலர்ஸ் மோகன் ரங்கன் இசையில் bh A hameed தொகுப்பில் கதிரேசன் மற்றும் சரஸ்வதி hall மண்டபங்களில் பார்த்து ரசித்ததுண்டு திரு அப்துல் ஹமீது அவர்கள் நல்ல மனிதர் அவர் அப்போ எனக்கு பழக்கமானவரும் கூட nice program
During my childhood, we used to watch this on Sundays. I remember eating panaiyaaram in the morning breakfast and watching this programme simultaneously on Sun TV. Its something around from 1995 to 2000
என் பெயர் விலாசத்துடன் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது ஐயா சொன்னவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.பசுமையான நினைவுகள்.ஒரு பாடலை திரும்ப திரும்ப ஒளிபரப்பி நம் மனதில் இடம் பெறச்செய்யும் வல்லமை பெற்றவர்.
அந்த குழந்தையின் பழம்பெரும் பாடல்களுக்கே இரண்டு பதக்கம் தரலாம். திறமையான பாடகியை உருவாக்கிய பெற்றோர்களுக்கு நன்றி... உங்கள் குழந்தை வள்ளுவரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து விட்டாள், வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பக்தர்கள் அனைவருடைய கருத்துக்கள்,ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள்
No one born to defeat the LALITHAVIN PAATTUKKU PAATTU episodes followers since 1984 or 85 maybe sponsored by suntv anchor is ABDUL HAMEEDs excellent performances
அருமையானதொரு நிகழ்ச்சி. இதுபோன்றதொரு நிகழ்ச்சி இனிமேல் காணக்கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐயா பி ஹெச் அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பு வசீகரிக்கும் குரல் வளம் இறைவனின் வரம்... நன்றி ரசிக்க வைத்ததற்கு
Omg in 2022 who are all here.. Yes it's true many of us come here for His beautiful thuya thamizh than for songs . .. we miss you Hameed Sir. Sunday Special
இப்படி ஒரு தொகுப்பாளரை நாங்கள் பார்த்ததே இல்லை , 90கலில் சன் டிவி தமிழில் முதல்தொலைக்காட்சியாக இருந்தது ,அனைவரும் கட்டாயமாக இந்த நிகழ்ச்சி பார்த்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் ,இவருடைய தொகுப்பு அன்றுமுதல் அவர் நிகழ்ச்சி நடத்தி அவரை மிகச்சிறப்பு தான் .
90s la Sun TV la than neraya new programs varum..but ippo verum serials thaan..Vijay TV ya paathu copy adichu sila programs pottalum edupadala..indha pgm Kalaingar TV la telecast aanadhu
@@radhikak8516 இல்லை ஞாயிறு மட்டுமே, அன்று மட்டும் தான் எல்லாம் விஷேசம். பாட்டுக்கு பாட்டு, மீண்டும் மீண்டும் சிரிப்பு, டாப் 10 திரை விமர்சனம், அரட்டை அரங்கம் அப்புறம் நியாபகம் இல்லை
@@bakthanagarkammapuram3183 Hi,, the 1 who (are you (doing (so much to the the the world of the the the new new York city city city is is and a lot half to of been been a while to to see you you know are are a few years weeks York York y the the world your your name own on their you years Yessir Yessir Yessir the I world of of of the rupees y s s York y the world world cup cup and the fact that is that a a lot yt Yessir Yessir Yessir y s s y y the v t the the world of of the most most of of of y yt
I like it very much sir music is my life now I am seeing Sun tvyela every week parlen and raj TV show ungaludaiya programe two channels every week parthu tasipen thank you sir sirakkatum ungal Narpani thodaravendum iraivanai vendugiren
1990 களில் இலங்கையில் குருணாகல் நகர மண்டபத்தில் இந்த நிகழ்ச்சியை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.அன்று பார்த்தவர்கள் யாராவது இருந்தால் லைக் பன்னவும்
❤q
@@Shanthi-mq9gsvy1
Qm🎉uu.py 10:29 uuth
1980கால கட்டங்களில் இலங்கை வானெலியில்
இவர் குரலை கேட்டு அந்த குரலைகேட்டு இந்த குரலுக்கு உரியவரை பார்ப்பமா என்று ஏங்கிஉள்ளேன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து தொலைகாட்சி வந்த பின்பு இன்னும் இளமை குன்றவில் குரலில் I❤❤❤❤❤❤
வணக்கம் திரு BH அப்துல் ஹமீது அய்யா நான் சின்ன வயதில் அதிகம் உங்கள்
குரலைக் கேட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் அத்துடன் நீங்கள்
நடத்திய நிகழ்ச்சி பார்த்து தான்
இப்போது எல்லாம் காப்பி
அடிக்கிறது இப்போது உள்ள
ஊடகம்
ஐயா அப்துல் ஹமீது, உங்கள் இடத்தை இந்த உலகில் எவருமே நிரப்ப முடியாது, அந்த அளவுக்கு தனித்துவமான சிறந்த தமிழ் உச்சரிப்பு, இனிமையான காந்தாக்குரல். என்றும் இந்தக் குரல் ஒலிப்பதற்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவேண்டும் என மனம் உவந்து வேண்டிக்கொள்கிறேன்
மதிப்புற்குறிய திரு அப்துல் ஹமீது அவரகளின் நெடுநாளைய தீவிர ரசிகன். அவருடைய தனித்தன்மை வாய்ந்த குரல், பிழையேயில்லாத அவருடய தமிழ் உச்சரிப்பு, அவருடைய ஞாபக சக்தி, இன்னும் எவ்வளோவோ சொல்லிக்கொண்டு போகலாம் அவரைப்பற்றி.
இலங்கை வானொலியில் வாரம்தோறும் ஒலிபரப்பாகிய அவருடைய இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை கேட்க தவறியதில்லை. இப்போது மீண்டும் அதை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
காலை நேரங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய A .M . ராஜாவின் குரலை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை அது ஒரு வருத்தம்.
Totaly rong
Jivan click FL download
5
A. M. ராஜா இல்லை | K. S. ராஜா
Fffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff
ஐயா உங்கள் தமழ் புலமைக்கு நான் நடராஜன் என்றுமே தலைவணங்கி வாழ்த்துகிறேன் ஐயா நன்றி வாழ்க பல்லாண்டு காலம்
நல்லா இருக்கு உங்க தமழ்
@@rajendranjeeva39 👌🤣😂
Esxses reader
ந
@@saravananmaniyan6041 ...
B H அப்துல் ஹமீத் ஐயா எங்களுக்கு கிடைத்த தமிழ் பரிசு இசைகுழுவினர் அனைவருகும் வாழ்த்துகள் நன்றி
B. H Abdul Hameed ஐயாவின் குரல் 58வருடங்கள் முன் cylon ரேடியோவில் கேட்டு ரசித்தேன். என்ன ஒரு காந்தக் குரல், அப்பப்பா. மனம், இதயம் எல்லாம் சிலிர்க்கும் குரல்,, ஐயா நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் வாழ சேவை செய்ய கடவுள் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
D11
😘çc
B.h. abdul hameed. உங்கள் குரலை கேடாடு வளர்ந்தோம். இப்போது இதைக் கேட்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது
Jaaneman
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு அடிமை அய்யா நான்
எங்கள் இலங்கை நாட்டில் இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.மணி்க்கு கேட்டு மகிழ்ந்த நாட்களை மறக்க முடியுமா.இப்போது நினைத்தாலும் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஐயாவுக்கு கோடணகோடி நன்றிகள்🙏🙏🙏🙏
எத்தனை பரம்பரை வந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை மறக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
அழியாத அழகிய பொக்கிஷம்🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️
Al
ஆம்
❤
இலங்கையில் நடத்திய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிகள் சிறுமலை இல்லையா சார்??😢😢
100 .100. unmai ulaktthil ithai vida sirappana oru froggrams illai that is true thank you
அருமையான தமிழ் உச்சரிப்பு ...அருமை ஐயா ..நன்றி...உங்கள் குரலை வானொலியில் மட்டுமே கேட்டிருக்கிறேன்...தற்போது காணொளியில் காண்கிறேன்....
ஆங்கிலம் கலக்காத அர்புதமான படைப்பாளர் . நன்றி ஐயா நன்றி. இது ஒரு வரப்பிரசாதம் ஐயா இந்த நிகழ்சியை கான்பவர்களுக்கு
ஐயா B.H அப்துல் ஹமீது அவர்கள் பேசும் தமிழ் தேனாக இனிக்கிறது ஆங்கிலம் கலக்காத தமிழ் மிக மிக அருமை உங்கள் குரல் என்றென்றும் கேட்க கேட்க இனிமை.
L
அசந்தர்பமாக இன்று லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை கண்டேன் அருமை அருமை. இனி துடர்ந்து பார்ப்பேன்.
😍😍😍😍😍👍👌👌
அய்யா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது...
எனக்கு சிறுவயதிலிருந்து மிகவும் பிடித்த ஓர் தொகுப்பாளர் இவர்.. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் மொழியில் அசத்துபவர் இவரது பேச்சு கேட்க கேட்க அருமை👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
நெய்வேலி பாப்பா காயத்ரி முத்துகிருஸ்ணன்க்கு எங்கள் குடும்பம் சார்பா வாழ்துகிரோம் தொடர்க உங்கள் இசை பயணம் நன்றி
மக்கள் மனதிள் நீங்கா பெற்ற b h அப்துல் ஹமீத் குரல் மிக அருமை
சகோ. ஹமீது அவர்களின் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினை எங்களுக்கு கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு, இனிமையான நிகழ்ச்சி
இவருடைய தமிழை கேட்பதற்கே இனிமை
இலங்கை தமிழ்!
Pazhya Thalamraiyin Solvalam, Uhcharippu, TAMIL Alumai ,Ilakkiya Pulamai Udan kudiya Orru Vanoli KURAL ungaluduthu Onru Mattum Dhan. I Appreciate B H Abdul Hameed's Voice and Humble SPEECH. God Bless Him Good Luck.
ஐயா பி ஹெச் அப்துல் ஹமீது அவர்கள் பேசும் தமிழ் தேனாக இனிக்கிறது ஆங்கிலம் கலக்காத தமிழ் மிக மிக அருமை உங்கள் குரலுக்கு என்றென்றும் நாங்கள் அடிமை உங்கள் குரல் கேட்க கேட்க இனிமை
ஊண்மை
@@fathimafathima1090 உண்மை
5554
@@fathimafathima1090 உண்மை
@@fathimafathima1090 nenga entha uru
இந்நிகழ்ச்சியை 1987 காலங்களில் இலங்கையில் அம்பிகா ஜிவலர்ஸ் மோகன் ரங்கன் இசையில் bh A hameed தொகுப்பில் கதிரேசன் மற்றும் சரஸ்வதி hall மண்டபங்களில் பார்த்து ரசித்ததுண்டு திரு அப்துல் ஹமீது அவர்கள் நல்ல மனிதர் அவர் அப்போ எனக்கு பழக்கமானவரும் கூட nice program
நான் bh abhulhameed siroda fan ilangai vanoliyil avoroda கம்பிர குரலும் அழகு தமிழும் மிகவும் அழகு 90kits
இவருக்கு முன்பு ஒரு தொகுப்பாளர் இருந்தார்..
A.S.ராஜா என நினைக்கிறேன்.சரியா ? தவறா தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து பதிலளிக்கவும்...
@@manoharan2589 k s Raja
மலரும் நினைவுகள்!!!!!!
வானொலி காலமுதல்......
நெய்வேலி காயத்ரி முத்துகிருஷ்ணன் மிக அருமையாக அசத்தினார்!!!
Superporgrem
..
B.H அப்துல் ஹமீது அவர்களின் குரல்வளத்தில் இந்த இசைக்குழு லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி 👌அருமை👍 அற்புதம்
Omg
இவ்வோளோ சின்ன வயதில் மிகவும் பழமையான பாடல் அதுவும் பாடும் போது மிக அழகு b.h அப்துல் ஹமீது சர் 👌👌 கம்பிரமான குரலும் அவரோட அழகு தமிழும் மிகவும் அழகு
லலிதாவின்.பாட்டுக்குபாட்டுசூப்பா்.அதிலும்.அப்துல்ஹமீதுசாா்.கனீா்குரலைகேட்டுமெய்மறந்துபோனேன்
என் அபிமானா அறிவிப்பாளர் சிம்மகுரல் B.h.அப்துல்ஹமீது அவர்கள்
அப்துல் ஹமீது அவர்களின் குரல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு மிக அருமை
நான் குழந்தை பருவத்தில் அவரின் குரல் வளம் அருமையாக இருக்கும் எனக்கு பிடித்த மாமனிதர்
Àf
ஐயா அவர்கள் குரல்🙏💕🙏💕🙏💕
இறைவன் அருளால்
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
தமிழ் மொழிக்கே பெருமை ஐய்யா ... மிக்க நன்றி
வானொலி, தொலைக்காட்சியில் இசைப் போட்டிக்கு முன்னோடி சகோ. பி. எச். அப்துல் ஹமீது தொகுத்து வழங்கிய ' பாட்டுக்கு பாட்டு ' நிகழ்ச்சி! வாழ்த்துக்கள்!
சின்ன வயசுல இந்த நிகழ்ச்சி பாத்து இப்போ மறுபடியும் பாக்கும் போது ஒரு இனிமையான நினைவு
Same feelings
யார் தனது பேச்சு திறமையால் அரங்க மக்கள் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் சக்தி உள்ளதோ அதுதான் மகா சக்தி
Amazing speak
@@baranidharanp8429 qq⁸m.
அப்துல் கமீது இலங்கை
Bh abdhulhamithu sir
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் வானோலியில் அடிக்கடி கேட்போம் என்று மரக்க முடியாத நிகழ்ச்சி
Hi.vannkkam
RAVI
சிலோன் வானொலி ரேடியோவில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி ஐயா🙏
:0=-O
,,,
@@rmuniyandi5470 bin
During my childhood, we used to watch this on Sundays. I remember eating panaiyaaram in the morning breakfast and watching this programme simultaneously on Sun TV. Its something around from 1995 to 2000
வளரும் நாற்றங்கால் இந்த சிறுமி. எதிர்காலத்தில் மிகச் சிறந்த பாடகியாக வருவார். வாழ்த்துக்கள்
அவர் கூரியது நான் தமிழன் நான் தாலுவிய மதம் இஸ்லாம். Thanks.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
அய்யா தங்களின் பேச்சில் பிழைகள் தேடுகிறேன்...
ஆனால் தோற்று போகிறேன்...
நல்லதை பாராட்டுங்கள் பிழை தேடி சரி பன்ன முடியாது விஷ பரிட்சை 😡😡😡
பிழைகளை தேட நீ என்ன கம்பரா?
In srilanka Jaffna.... we cut the school and went to his show......school principal warned us..unforgettable thing.😄
அப்துல் sir குரல் தெய்வீக குரல் sir தலைவணங்கிறேன், நன்றி
நல் ஆரோக்கியம் பெருக! அய்யா
அப்துல் ஹமீதின் இனிய தமிழ் வார்த்தைகளுக்கும், குரலுக்கும் என்றும் தனியொரு சிறப்பு உண்டு.
Yes yes
Super
@@shalinirajesh3092 ....,
@@shalinirajesh3092 z
Sari.
Wowwww... 90s fav show.. Innamum enga veetla vilayaduvom🥰🥰 beautiful memories... Missing those precious days...
Ok sar tenns
இத்தனை சிறிய வயதில் ௭த்தனை காலம் கடந்த பழைய 🎤பாடல்கள் நினைவு கூர்ந்து பாடிய கலைமகளின் ஆசி 👼🙏❤️பெற்ற ௨மக்கு ௭னது வணக்கம்👋🙋 ❤
KO hi m
என் பெயர் விலாசத்துடன் இலங்கை வானொலியில் அப்துல் ஹமீது ஐயா சொன்னவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.பசுமையான நினைவுகள்.ஒரு பாடலை திரும்ப திரும்ப ஒளிபரப்பி நம் மனதில் இடம் பெறச்செய்யும் வல்லமை பெற்றவர்.
Br mo
உங்களுடைய குரலைக் கேட்பதற்காக இந்த நிகழ்ச்சி பார்க்கின்றேன் ஐயா
இளந்தளிரின் பழமையான பாடல்கள் இதயத்தை வருடுவதுடன் இச்சிறுமியின் அபாரமான திறமை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எங்களின் இதங்கனிந்த இனிய வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தோழரே
பழைய பள்ளி நினைவுகள் கட கட ன்னு ஞாபகம் வந்துருச்சு யா😍 இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப பாடல் இன்னும் எனக்கு விருப்ப பாடல்😘
Buhfyp
அந்த குழந்தையின் பழம்பெரும் பாடல்களுக்கே இரண்டு பதக்கம் தரலாம். திறமையான பாடகியை உருவாக்கிய பெற்றோர்களுக்கு நன்றி...
உங்கள் குழந்தை வள்ளுவரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து விட்டாள்,
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்...
மீண்டும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது கஷ்டம் தான்
மலரும் நினைவுகள்
இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ்சேவை இரண்டு
உதயாவின் பாட்டுக்கு பாட்டு
உங்கள் குரலுக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தூண்டுகிறது அப்துல் ஐயா! வாழ்த்துக்கள்.
.
@@manikandanp9072 o
Ungal madhura kural innum jlamayaga irukkjradhu apdul anna
@@manikandanp9072 hu
@@manikandanp9072 . Ff clam down
இந்த நிகழ்ச்சியை கேட்பதும் பார்ப்பதும் உங்கள் ஒருவருக்காகத்தான் ஹமீத் அய்யா
Ssss Same to u lakshmi😍😍😍👍👌👌🙌🙌🙌🙌
@@rameshkutty3108 azssSaaaaaaaAzAa
@@rameshkutty3108 p1
L
Yes
மீண்டும் மீண்டும் பாட்டுக்கு பாட்டை கேட்கஆா்வமாய் உள்ளோம்
அருமை ஐயா உங்கள் குரல்
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
பக்தர்கள் அனைவருடைய கருத்துக்கள்,ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து உங்கள் ஆதரவை
தாருங்கள் பகிருங்கள்
சகோதரர் ௮ப்துல் ஹமீது குரல் 35 வருடங்களுக்கு முன்பு கேட்டது போல் இருக்கிறது மகிழ்ச்சி🎅 வணக்கம்🙋
Y es that s thru
இந்தக் குரலுக்கு எப்போதும் நாங்கள் அடிமைகள் தான் வீ எச் ஐயா
GH ccc
Mhgt
@@somasundaram6689
Qq
@@somasundaram6689 qqqqqq
@@somasundaram6689 fffffff
Suiidurur
🙏🙏🙏👍👍👌👌 favorite அப்துல் ஹமீது 🙏🙏
நெஞ்சம் மறப்பதில்லை என்றும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ❤
நானும் இந்த நிகழ்ச்சியில் 2013 ல் கலந்து கொண்டேன். ஆனால் அந்த நிகழ்ச்சி டிவியில் வரவில்லை. அந்த நிகழ்ச்சியை பதிவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
ஐயா.இந்த நிகழ்ச்சிதான் என்னையும் ஒரு மேடை அறிவிப்பாளன் ஆக்கியது....எப்போதும் நன்றி ஐயா ....
Abdul Hameed sir...A huge fan from Malaysia..Pls cm to Malaysia and serve yr Tamil to our minnal fm....
உங்கள் குரல் வளம் மிகவும் சிறப்பாக உள்ளது
No one born to defeat the LALITHAVIN PAATTUKKU PAATTU episodes followers since 1984 or 85 maybe sponsored by suntv anchor is ABDUL HAMEEDs excellent performances
அருமையானதொரு நிகழ்ச்சி. இதுபோன்றதொரு நிகழ்ச்சி இனிமேல் காணக்கிடைக்க வாய்ப்பு இல்லை. ஐயா பி ஹெச் அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பு வசீகரிக்கும் குரல் வளம் இறைவனின் வரம்... நன்றி ரசிக்க வைத்ததற்கு
Abdul Hamid's program means beautiful Tamil n real entertaintment. His memory ips superb. Hats off to him n wish him long healthy life.
குரலிலும், நடை, உடைகளிலும் கம்பீரம் நிறைந்த திரு.அப்துல் ஹமீதின் "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி காலத்தையும், தலைமுறைகளையும் கடந்து நிற்க வல்லது.
Nankal siruvayathil Mika Mika rasitha nikalcthi meandum keatbathil manam yavalavu kuthukulam adakirthu. Eppothu an vayayhu sixity six
J
@@sulbihabeevialhamthulilah4537 எந்த பருவத்திலும் ரசிக்கக் கூடியது.
@@krishnakumaris3553 J- புரியவில்லை
@@sulbihabeevialhamthulilah4537 a
இந்த சிறு குழந்தை பழைய பாடல்களை அருமையாக பாடுகிறது ஞாபகம் வைத்து பாடுகிறது.
Abdul Hamid sir God gifted voice. All praises to almighty Allah.
இன்றும் இன்னும் இனிமை பாடல்கள் 👍👍👍❤️❤️❤️
உங்கள் குரல் தேன்போல் இருக்கும். அதற்காகவே நான் சிறுவயதில் இந்த தொடரை விரும்பிப் பார்ப்பேன்.
பாமர மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சி அமீத் ஐயா அவர்களுக்கு நன்றி
மிக மிக அருமை. சிறுமி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அரிசரண் பாடிய பாடல் காற்றின் மொழி.. 👌👌👌👌👌👌👌
Bh அப்துல் ஹமீது super
നല്ല പാട്ട് , നല്ല അവതരണം Thank you. B. H. A ഞാൻ വർഷങ്ങൾക്കു മുമ്പ് ടree Lanka വാനൊളായിൽ (Radio)യിൽ കേട്ടിട്ടുണ്ട് . Mathew
Wow .......in my life sweatest one 🥰🥰🥰🥰superb lovely memories........😍
எனக்கு மீண்டும் அந்த வசந்த காலம் வேண்டும் இறைவன் எனக்கு தருவயா.
எனக்கும் தான்
அட சின்ன வயசுல பார்த்த ஞாபகம் இப்பதான் வருதுப்பா இனிமையான ஞாபகம் ❤❤❤❤❤❤
உங்கள் குரலை கேட்க தான் அப்துல் அய்யா...
அருமை
Good show happy
Jo
சிறுவயதில் கேட்டேன் இப்போதும் கட்டிப்போடும் வசீகர குரலோன்.
Hi
9
Fdr
❤😂🎉🎉😊😊
Unforgettable nostalgic Experience sir..
The Girl who is assisting you is our relative from thiruvallur 🙂🙂..
Omg in 2022 who are all here..
Yes it's true many of us come here for His beautiful thuya thamizh than for songs . .. we miss you Hameed Sir.
Sunday
Special
இப்படி ஒரு தொகுப்பாளரை நாங்கள் பார்த்ததே இல்லை , 90கலில் சன் டிவி தமிழில் முதல்தொலைக்காட்சியாக இருந்தது ,அனைவரும் கட்டாயமாக இந்த நிகழ்ச்சி பார்த்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் ,இவருடைய தொகுப்பு அன்றுமுதல் அவர் நிகழ்ச்சி நடத்தி அவரை மிகச்சிறப்பு தான் .
90s la Sun TV la than neraya new programs varum..but ippo verum serials thaan..Vijay TV ya paathu copy adichu sila programs pottalum edupadala..indha pgm Kalaingar TV la telecast aanadhu
Nice hamed
Sssss
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@sunandchander1999the
Excellent Tamil of Mr. B.H.A.Hameed. Incomparable.
Today I am very happy to hear Mr. Abdul Hamid Sir voice as I used to enjoy many years before while watching his 📺 same program. Thanks a lot .
2:37 u
ஐயா வாழ்க
sun tv la 8.30 maniku, idu mudinda udan "meendum meendum siripu"...90s kids porkalam adulam
சன் டிவியில் எல்லா நாட்களிலும் இந்த நிகழ்ச்சி உண்டா சொல்லுங்கள் please
@@radhikak8516 இல்லை ஞாயிறு மட்டுமே, அன்று மட்டும் தான் எல்லாம் விஷேசம். பாட்டுக்கு பாட்டு, மீண்டும் மீண்டும் சிரிப்பு, டாப் 10 திரை விமர்சனம், அரட்டை அரங்கம் அப்புறம் நியாபகம் இல்லை
Adhu oru porkaalam
Yes
@@radhikak8516 Sbp
அருமையான காலங்கள் குழந்தை பருவத்தில் கேட்டவை அருமை ❤️❤️❤️❤️
நானும்
@@bakthanagarkammapuram3183 good
நானும்தான்
@@bakthanagarkammapuram3183 ⁹gfhhh
@@bakthanagarkammapuram3183 Hi,, the 1 who (are you (doing (so much to the the the world of the the the new new York city city city is is and a lot half to of been been a while to to see you you know are are a few years weeks York York y the the world your your name own on their you years Yessir Yessir Yessir the I world of of of the rupees y s s York y the world world cup cup and the fact that is that a a lot yt Yessir Yessir Yessir y s s y y the v t the the world of of the most most of of of y yt
அருமையான தொகுப்பாலர் ஐயா அர்களுக்கு வனக்கம்
என் சிறு வயதில் பார்த்த நிகழ்ச்சி .
கடந்த கால நினைவலைகள்.....
Super voices. Ungaluku. God gifts
Badlyyyy missing the great golden days...😔😔😔...every Sunday, guess at morning 9 o clock enjoyed with non veg breakfast...