100 வயதுக்கும் மேலே ஆரோக்யமாகவாழ இதை செய்தால் போதும் | ஸ்ரீ அன்னை அடிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 7 หลายเดือนก่อน

    Dear guruji
    100 vayathu vazkai murAi
    Patriya thagaval 100 percent unmai guruji🌹👍
    Unavumurai paramarithal perambur kadhalin azagana tips arumai🙏🏼👏👏
    Pain is the signature of the ignorance fantastic line 👍
    Thank you
    Bhuvana mumbai

  • @christyx7377
    @christyx7377 6 หลายเดือนก่อน

    Om namo pakavathy.sri arovindo.namaga thankyou sir

  • @nagarajanmurugasen2315
    @nagarajanmurugasen2315 7 หลายเดือนก่อน +1

    Ilanthathaiperuwom👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @parimalashankar3930
    @parimalashankar3930 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    ஓம் நமே பகவதே🙏👌🙇‍♀️

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  7 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏
    இறைவன் கொடுத்த அற்புத பிறவியான நாம்
    இந்த உடலைப்
    பாதுகாக்க ஒரு மணி நேரம் ஒதுக்கி
    பாதுகாக்கும் வழி முறைகளை மிகவும் அழகாக விளக்கி புரிய வைத்தீர்கள் அருமை 👌
    சாவித்ரி வரிகளின் மூலம்
    நம் துன்பத்திற்கு காரணம் நாமே
    🍋
    துன்பங்களை இன்பமாக மாற்ற முடியும்
    என்ற விளக்கம் அருமை 👍
    அப்பாவியான அன்பர் இராமபிரான்மீதுகொண்ட பேராமூர் பேரன்பால் தரிசனம் கிடைத்தது
    🛕
    அகங்காரம் இல்லாத பேராமூர் பேரன்பு கொண்டு வாழ்ந்தால்
    அன்னை நம்மோடு நம் வீட்டில் வாழ்வார் என்ற விளக்கம் சிந்தனையை
    தூண்டுவதாக இருந்தது சார்
    மிகவும் அற்புதம் 🕉️
    மூன்று அறிவுரைகளும் மனதில் பதியும் வகையில் பறவை கதை அமைந்திருந்தது மிகவும் நன்றி சார் ⚛️
    ஆசிரம தகவல் மூலம் அனைத்தையும் இழந்தவற்றையும்
    திரும்பத்தருபவர் நம் அன்னை என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டோம் சார்
    மிக்க நன்றி
    🙏🙏🙏🙏🙏
    காந்தம்மாள்
    அம்பத்தூர்🍉

  • @kamalasrinivasan8065
    @kamalasrinivasan8065 7 หลายเดือนก่อน

    Om namo Bhagavathe. Excellent speech.

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  7 หลายเดือนก่อน

    🛕
    வணக்கம் sir,
    இன்றும் பல புதிய கருத்துக்களை முன்வைத்து
    எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க கூறியுள்ளீர்கள்
    *உடல் ஆரோக்கியம் தரும் உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்றும்
    நீங்கள் follow செய்கிற முறையை உதாரணமாக சொன்னீர்கள்..
    🤘
    நாங்களும் follow பன்ன try செய்வோம் sir...
    *உடம்பை காதலிக்க வேண்டும்..
    🍉
    Exercise,. 🧘‍♀️meditation அவசியம்
    *அகங்காரம் இறை தரிசனம் தடை-
    கதை super sir
    Innocence is a blessing
    *பறவை சொன்ன 3 அறிவுரைகள் 👌👌
    *ashram incident 👌👌
    அன்னையின் கையெழுத்து
    போட்ட book
    தொலைந்து
    மீண்டும் கிடைத்தது நம்ப முடியாத நிகழ்ச்சி 👌👌
    பல கதைகள் சொல்லி வாழ்க்கை முறையை கற்றுக் கொடுக்க முயலும் உங்களுக்கும்
    பகவான் ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கும் நன்றி🙏
    குருபார்வதி

  • @vforvisuals1151
    @vforvisuals1151 7 หลายเดือนก่อน

    🌺 உணவு முறை மாற்றம் ஆரோக்கிய சிந்தனை.
    பேரன்பு கதை உண்மையான ராம பக்திக்கு உதாரணம். தொலைந்து போன மதரின் அன்பளிப்பு புத்தகம் , மீண்டும் கிடைக்க செய்தது அன்னையின் அருள். ஓம் நமோ பகவதே.

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤thank you so much ma sri annai sri aravindhar malaradi saranam.

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 7 หลายเดือนก่อน

    🌹ஓம் நமோ பகவதே 🌹
    நன்றி....நன்றி....நன்றி..!!

  • @mohang4595
    @mohang4595 7 หลายเดือนก่อน

    ஸ்ரீ அன்னையே சரணம்

  • @kannappanks8702
    @kannappanks8702 7 หลายเดือนก่อน

    ஓம் நமோ பகவதே

  • @vivienleigh2745
    @vivienleigh2745 7 หลายเดือนก่อน +1

    🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️

  • @vishnun949
    @vishnun949 7 หลายเดือนก่อน

    OM Namo Bhagawathe sri Aravindaya sri Annaiya saranam

  • @vishnun949
    @vishnun949 7 หลายเดือนก่อน

    Thank you nga

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 7 หลายเดือนก่อน

    ❤ நன்றி சார் ❤

  • @vasanthbhavani930
    @vasanthbhavani930 7 หลายเดือนก่อน

    Om Namo Bhagavade Shri Aravindya

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 7 หลายเดือนก่อน

    உண்மை சார் ❤

  • @anjanadevi6224
    @anjanadevi6224 6 หลายเดือนก่อน

    🌹🌹🌹🙏🙏🙏

  • @sangeethajanarthanan9081
    @sangeethajanarthanan9081 7 หลายเดือนก่อน

    Om namo bhagwate

  • @lalithaganesan4402
    @lalithaganesan4402 6 หลายเดือนก่อน

    kanikkai dealnnu solrang.konjam vilakkunga sir

  • @suriyaprakesh825
    @suriyaprakesh825 7 หลายเดือนก่อน

    Om Namo bhagvathe🎉🎉🎉223 88