வேகமாக வளர வழிகள் 16 | ஸ்ரீ அன்னை அடிகள் | 23-06-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • இது வழக்கமான சேனல் அல்ல!
    உங்கள் வாழ்வை வளமாக்கி
    ஆனந்தத்தை நிரந்தரமாக்கித் தரும்
    ஞான குருவின் வழிகாட்டி
    இறை ரகசியத்தை எளிமையாக சொல்லும்
    உலகின் முதல் “TH-cam channel”
    பாருங்கள், பின்பற்றுங்கள்
    பயன் பெறுங்கள்.
    செல்: 98414 25456
    உலகை உயர்விக்க உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
    உங்கள் கேள்விகளை எங்களிடம் சொல்லுங்கள்.
    #annaiaurobindo. #sriannaiadigal. #pondicherrymother
    Follow the Sri Annai Adigal channel on WhatsApp: whatsapp.com/c...

ความคิดเห็น • 19

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 2 หลายเดือนก่อน +1

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻 Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 2 หลายเดือนก่อน

    Om namo bagavade sri aravindhar sri annai malaradi saranam.

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 หลายเดือนก่อน +2

    மனிதருக்குள் உள்ள பேராற்றலை பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா பிரச்சினைக்கும் தேர்வு காணலாம் என்ற நாரதர் வழி விளக்கம் அருமை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நல்ல பழக்கத்தை பின்பற்றுவதும் தீய பழக்கத்தை விடுவதும் ஒரே வருடத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வழி - எல்லோருக்குமானது. சிவன் மீது கொண்ட நந்தனாரின் பக்திக்கு சிவன் செய்த அற்புதம் மிகச் சிறந்த பேராமூர். அன்னை பக்தரை உத்தரப்பிரதேசத்திற்கு வாழ்த்தி அனுப்பியதன் காரணம் ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு என்பது சிலிர்ப்பான அனுபவம்.

  • @user-pm9sl3zg6k
    @user-pm9sl3zg6k 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி சார்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 2 หลายเดือนก่อน

    Dear guruji
    Vegamaga valara yepadi yellam nadanthu kolavendum yenpathai puriya vaithadu ithu 🙏🏼athirstathai mathikola pala, thagaval kidaika petrom🌹🙏🏼munetra pathai vazi vaguthal 🎉arumai🎉
    Perambur story superb sidhambaram yepadi varapatathu purinthu kondom🌹savithri devi thirumana thagaval migavum arputham 🌹varavaram thagaval arumai 🎉🎉
    Asrama thagaval 🙌👍👏👏
    🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    Thank you
    Bhuvana mumbai🙏🏼

  • @kalyanasundaramsrinivasan4209
    @kalyanasundaramsrinivasan4209 2 หลายเดือนก่อน

    Today vlog very nice and superb sir

  • @meenasumathi032
    @meenasumathi032 2 หลายเดือนก่อน

    🙏🏽💐

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 2 หลายเดือนก่อน

    Omnamo bagavathey sri aurobindaya

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா🙏
    🕉️ இன்றைய ஒளிபரப்பில் அன்னையின் Blessing Packet பற்றிக் கூறிய செய்தி முற்றிலும் உண்மை.
    🕉️நான் என் அனுபவத்தில் Mother's Blessing Pocket வைத்துக்கொண்டதன் மூலமாக
    எத்தனையோ வழிகளில் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    🕉️என் தாங்க முடியாத தலைவலியை
    கொரோனா பாதிப்பை
    அரவிந்த, அன்னை நீக்கியுள்ளார்.
    🍋🍋🍋🍋🍋🍋
    மிகமிக சக்தி வாய்ந்த அருட் பிரசாதம் தான் Blessing Packet
    OmMother OmMother 🙇‍♀️
    அனந்தலட்சுமி
    கொளத்தூர்
    🤘🤘🤘🤘🤘🤘

  • @christyx7377
    @christyx7377 2 หลายเดือนก่อน

    Annie saranam om namo pakavathy.sri arovindo.namaga thanks maa

  • @mangaisekhar1395
    @mangaisekhar1395 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். நன்றி.

  • @vasanthbhavani930
    @vasanthbhavani930 2 หลายเดือนก่อน

    Om Namo Bhagavade Shri Aravindya

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 หลายเดือนก่อน

    🙏
    வணக்கம் sir
    தங்கள் பதிவு மிக மிக அருமை
    *இறப்பு -பிறப்பு பற்றி நீங்கள் கூறிய விளக்கம் -
    மனித இனம் மட்டுமே இறை வழி பின் பற்றி இறை வனை உணர முடியும்.. 👌
    *மாதம் ஒரு நல்ல விஷயம் பின் பற்றி ஒரு கெட்ட விஷயம் கைவிட வேண்டும்... அருமை அருமை
    🪷
    *மாற்ற வேண்டியது எது என அறிந்து முயல வேண்டும்.
    * நந்தனார் paramour 👌
    ஒரே நாளில் நெல்கதிர் மூட்டைகள். . லிங்கத்தில் கறைந்தது
    * கல்யாணம் சாவித்ரி தேவி முன் நடப்பதால் திரஷ்டி வராது..
    சாவித்ரி நூல் பன்னாட்டு மொழி விளக்கம் 🙏🏻 super sir
    ஆசிரம நிகழ்ச்சி- blessing packet அற்புதம்... நம்ப முடியாத அதிசயம்
    இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் எங்கள் நம்பிக்கையை உயர்த்துவதாக உள்ளது..
    * மேலும் பல vedios எதிர்பார்க்கப்படுகிறது...
    அன்னை அரவிந்தர்க்கு நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    குருபார்வதி

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 2 หลายเดือนก่อน

    🙏ஓம் நமோ பகவதே 🙏

  • @krishnanvaradharajan9952
    @krishnanvaradharajan9952 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

    • @SenthilKumar-lc7mj
      @SenthilKumar-lc7mj 2 หลายเดือนก่อน

      நன்றி திரு ஐய்யா 🎉

  • @vivienleigh2745
    @vivienleigh2745 2 หลายเดือนก่อน +1

    🏵️🪔ஓம் நமோ பகவதே 🏵️🪔

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  2 หลายเดือนก่อน

    🍋🍇🍋
    இனிய மதிய வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🌹
    பிறப்பு இறப்பு
    மாளவிகா நாரதர் உரையாடல் மூலம்
    நம் பகவான் விளக்கிய விதம்
    அதை தாங்கள் எடுத்து கூறிய பாங்கு மிக அருமை
    🪷🪷🪷🪷🪷🪷
    முன்னேற்றம் வேண்டுமெனில்
    ஒவ்வொரு மாதமும்
    ஒரு உயர்ந்ததை பின்பற்றுதல்
    ஒரு தாழ்ந்ததை கைவிடல் என்ற பயிற்சி
    ஆச்சரியமூட்டுகிறது
    🌲👍🌲
    கண்டிப்பாக மனம் பின்பற்ற ஏங்குகிறது
    🔥
    பின்பற்ற நம் பிரபஞ்ச அன்னையே எங்களுக்கு துணை இருந்து வழி காட்ட வேண்டும் ஐயா
    🛕🤘🛕
    ஞான ஒளி திருக்கோயிலில் திருமண வைபவம் நடைபெற நீங்கள் எடுக்கும் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது ஐயா
    👏👏👏👏👏👏
    சாவித்ரி பொக்கிஷத்தில் பகவானால் பயன்படுத்தப்பட்ட
    பிற மொழி சொற்களின் விளக்கம் இனிமை ஐயா
    🍓🍓🍓🍓🍓🍓
    இறுதியில் ஆசிரம தகவலில் அன்னையின் பேரன்பு blessing pocket மூலம் வெளிப்பட்டது 🙏
    இந்த வார paramour ம் மிக அருமை
    🪔🌟🪔🌟
    வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🙏
    லதா தேனாம்பேட்டை
    🚨🚨🚨🚨🚨🚨🚨