வேதனை வேரை வெட்டியெறிய சாவித்ரி கத்தி வேண்டுமா ? | ஸ்ரீ அன்னை அடிகள் | 14-07-2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 15

  • @meenasumathi032
    @meenasumathi032 3 หลายเดือนก่อน

    நன்றி சாவித்ரி தேவியே
    நன்றி அன்னை
    நன்றி சார்

  • @christyx7377
    @christyx7377 3 หลายเดือนก่อน

    Maa maa maa maa maa maa maa maa maa maa maa maa maa maa saranam thankyou sir

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 3 หลายเดือนก่อน +1

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  3 หลายเดือนก่อน

    🍋‍🟩🍋‍🟩🍋‍🟩🍋‍🟩🍋‍🟩🍋‍🟩
    வணக்கம் sir
    இன்றைய நிகழ்ச்சி மிக முக்கியமான
    தகவல்கள் தெரிந்து
    கொண்டேன்
    🥥🥥🥥🥥🥥🥥
    *பிரபஞ்சத்தின் மைய புள்ளி கண்டு பிடிக்க அரவிந்தர் எடுக்கும் முயற்சிகள்...
    Savitri lines விளக்கம்... 👌👌
    *பானுதாசர் - பாண்டுரங்கனுக்கும் இருந்த paramour-
    இறைவன் நடத்திய நாடகம் -sema super sir..
    🍑🍑🍑🍑🍑🍑
    *சாவித்ரியின் கூரிய வாள் துன்பங்களை வேரோடு வெட்டி எறியவல்லது👍
    துன்பங்களுக்கு முற்று புள்ளி.. 👏
    *துன்பம் பற்றி பேசி அதற்கு வலிமை
    நாம் தான் தருகிறோம்..
    🍓
    வேர் விடுவது
    நம்மால் தான்...
    வாயை மூடி சாவித்ரி போல அமைதி காக்க வேண்டும்.. அதுவே
    (cosmic energy )வெற்றி பெற வழி..
    நம் சக்தியை அன்னையின் சக்தி lயோடு இணைக்க வேண்டும்
    🫑🫑🫑🫑🫑🫑
    * பன்னாட்டு மொழி.. சாவித்ரி விளக்கம்👌
    அன்னையின்
    கண்கள் power the eyes...
    துஷ்ட சக்தியிளிருந்து காக்க வல்லது..
    🥦🥦🥦🥦🥦🥦
    *ஆசிரம நிகழ்ச்சி.. அருமை " all things divine"..
    We have to be thankful to the things we use..
    அன்னை பகவானுக்கு🙏💕 நன்றி. நன்றி sir
    குருபார்வதி
    சென்னை

  • @vivienleigh2745
    @vivienleigh2745 3 หลายเดือนก่อน +2

    🪔🏵️ஓம் நமோ பவேதா 🏵️🪔

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 หลายเดือนก่อน

    Om Sri Savithri Devi Namaha 🙏🏻🙏🏻🙏🏻

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  3 หลายเดือนก่อน

    🐡🐠🐡🐠🐡🐠
    வணக்கம் சார் 🙏
    விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு இணைப்பு வேண்டியும்
    உண்மைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பு உறுதியாக அமைய வேண்டியும்
    பிரபஞ்சத்தின் ஆனந்த மையப்புள்ளியை நோக்கி பகவான் செய்த பயணம் நமக்கானுது என்று அறிந்து மனம் நெகிழ்ந்து போனேன்
    அருமையான பதிவு மிகவும் நன்றி 👌
    பானுதாசர் பாண்டுரங்கன் மேல் கொண்ட பக்தியால்
    அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்டு
    அவரின் தலைமேல் பயணித்து மீண்டும் பண்டரிபுரம் எழுந்தருளிய நிகழ்ச்சி
    🐋🐋🐋🐋🐋🐋
    பேராமூர் பேரன்புக்கு ஒரு மணிமகுடமாக அமைந்திருந்தது
    அருமை👏
    நாம் பிறக்கும் போதே எமனின் வேர்கள் நம்முள் பரவியிருக்கும்
    நம் குறைகள் வேதனைகளை சொல்லி புலம்புவதால் வேர்கள் வலுப்பெற்று
    நம் வலி வேதனைகள் அதிகரிக்கும்
    அவற்றை வேரோடு வெட்டி எறிய சாவித்ரி தேவியிடம் உள்ள ஒன்று திரண்ட சக்தியான கூர்மையான வாளால் முடியும் என்பதை தெளிவாக விளக்கினீரகள்
    🪼🪼🪼🪼🪼🪼
    மேலும் 8 நாட்களில் சாவித்ரி தேவி துணையுடன்
    ஆன்ம பயணத்தின் மூலம் வேதனை வேர்களை வேரறுக்க முடியும் என்பதை
    தெள்ளத் தெளிவாக உணரச்
    செய்தீர்கள் அற்புதம் 👍
    ஆசிரம செய்தி மூலம்
    நம்மை சுற்றி உள்ள அனைத்து ஜடப்பொருள்களுக்கும்
    வலி உணர்வுகள் உண்டு
    🦕🦕🦕🦕🦕🦕
    அவற்றை துன்பப்பட விடக்கூடாது என்பதையும்
    ஜடப்பொருள்களை காக்கும் அன்னை
    நம்மை மிகவும் அன்புடன் பாதுகாப்பார் என்பதையும் உணர்ந்து கொண்டோம்
    மிகவும் நன்றி
    🙏🙏🙏🙏🙏
    காந்தம்மாள்
    அம்பத்தூர்
    🐧🐧🐧🐧🐧🐧🐧

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 3 หลายเดือนก่อน

    Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு 3 หลายเดือนก่อน

    ❤நன்றி சார்❤

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 3 หลายเดือนก่อน

    Dear guruji
    531 page four line speech is very excellent n touch wood 🌹🙇‍♀️👌
    Peramboor story 🎉
    Thunbangal vazvai thangal urayadalin mulam savithri devi yepadi sari seyval yenbathai ketu manam aruthal petrathu🙇‍♀️negative thought kills our energy so if we try to avoid thinking more it struggles. Yes guruji thiruthi kola vendiya vishyam🙏🏼savithri devi in sirapu arputham aval pata kashtathirku nam sirithalavey kashta padukirom. Savithri devi sakthi namum petru balam pera nala manothairiya thagaval 🎉🌹
    Thangal video varam parthu vanthal nam vazkaiyai arputhamaki kolam 🙇‍♀️🙏🏼🌹🙌👍
    Ashram thagaval A1🎉
    Manithargalai manithargal mathidhu varuvathu migavum kuraivu unmai. Ithai intha thagaval yelorukum kanthiraka vaigavendum 🎉👍🙌🌹🙏🏼
    Tkq
    Bhuvana mumbai 🎉

  • @meenakshivenkatraman7254
    @meenakshivenkatraman7254 3 หลายเดือนก่อน

    Omnamo bagavathey

  • @senthakrish5344
    @senthakrish5344 3 หลายเดือนก่อน

    Om namo bhagwate..,

  • @kannappanks8702
    @kannappanks8702 3 หลายเดือนก่อน

    ஓம் நமோ பகவதே

  • @shriannaiaarathiplates
    @shriannaiaarathiplates 3 หลายเดือนก่อน

    Mother❤