நன்றி குருவே ஓம் நம சிவாய. உண்மை எனக்கு துன்பம் வரும் பொழுது திருமுறைகள் கேட்பேன் என்னக்கு இறைவன் தைரியம் கொடுப்பார் இது சத்தியம் உண்மை. நீங்கள் சொல்வதை கேட்டு நானும் தினமும் படிப்பேன், துன்பம் வரும்பொழுது கேட்பேன் மலை போல் தைரியம் வரும் எல்லோரும் கேட்கலாம் நிச்சயமாக தைரியம் கொடுப்பார் நம் சிவன்.
வெகு அருமை ஐயா. இதுதான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இளம்வயதில் கேட்டது. வெகு ஆனந்தமாக உள்ளது, அத்தோடு உங்களைப்பார்கப் பெருமையாக உள்ளது. இந்த இளம் வயதில் சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி இருக்கமுடியும்.
Hi Srihari, Thanks for your valuable comments. We will try to work on it and deliver the best out of it. And quite sometime before, we delivered the lyrical video with Thiruvarur and Thirualavai temple thirupathigam(s). th-cam.com/play/PLidQTkIJGIpgInpKvYCTgjkpjlAqMYNXL.html Please watch out! And for a complete pathigam, we add in the description.
Sir will I get it back side flex picture in frame type I was searching for long time but am nt getting exactly so plz reply me sivayanama 🙏 thiruchitrambalam
என் ஐய்யனை பற்றி பேசாத நாள்லெல்லாம் பிறவாத நாளே
தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி
சுவாமி எப்படி உங்களால பாக்காமலே இத்தனை பாட்டு பாட முடியுதுஉண்மைய கயிலை நாதன் உன்னுள் இருக்கிறான் ஓம் நமசிவாய வாழ்க
நன்றி குருவே ஓம் நம சிவாய.
உண்மை எனக்கு துன்பம் வரும் பொழுது திருமுறைகள் கேட்பேன் என்னக்கு இறைவன் தைரியம் கொடுப்பார் இது சத்தியம் உண்மை. நீங்கள் சொல்வதை கேட்டு நானும் தினமும் படிப்பேன், துன்பம் வரும்பொழுது கேட்பேன் மலை போல் தைரியம் வரும் எல்லோரும் கேட்கலாம் நிச்சயமாக தைரியம் கொடுப்பார் நம் சிவன்.
ஐயா உங்களால் தான் நான் சிவத்தொண்டு கொண்டுள்ளேன் ஓம் நமச்சிவாய
வெகு அருமை ஐயா. இதுதான் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இளம்வயதில் கேட்டது. வெகு ஆனந்தமாக உள்ளது, அத்தோடு உங்களைப்பார்கப் பெருமையாக உள்ளது. இந்த இளம் வயதில் சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி இருக்கமுடியும்.
அடியார்கள் எல்லாம், அடியேன் அடிமையாக இருக்க இறைவன் அருள வேண்டும் ..ஐயாவின் பாத மலர்களை போற்றி பணிகிறேன்.திருச்சிற்றம்பலம் ....
Jaigurudev
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 🙏...
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🥥🔱
ஒம் நமசிவாய நமக இன்றிருப்பார் நாளையில்லை நன்றெதென்றறிந்து நமசிவாயம் ஓதினால் சென்றவிடமெல்லாம் சிறப்போடு வாழலாம் என்ற உண்மையை அறியத் தருகிறார் எங்கள் சிவாக்கர சுவாமிகள் ஓம் நமசிவாய நமக
பன்னிரு திருமுறைகள் வாழ்க🙏..
கண்கள் கானும் எம் சிவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
தொடர்ந்து வெளியிடும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி திருச்சிற்றம்பலம் கேட்டு உய்வுற்றேன்
உங்களை போன்ற அடியார் ஆதரவு என்று என்றும் வேண்டும் அய்யா. திருமுறையை யாவரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்க்க வேண்டும்.
Nandri ayya sivayanama
நன்றிஐயா
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
மேன்மை கோள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!!!!!...
Thank you 🙏 Absolute masterpiece, deeply mesmerizing! Long live Tamil! Long live Tamil saints and scholars! Om Nama Shivaya!
ஓம் சிவாய நம
ஓம் சிவாய நம
ஓம் சிவாய நம🙏🙏🙏
அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றிகள் 🌸🌷🍀🌹🌹🌻
அய்யா அருமையோ அருமை ஓம் சிவ சிவ சிவாய சங்கரா நம
நாங்கள் கேட்டு மகிழ்த்தோம் ஐயா 🌺🌺திருவடி போற்றி 🌺🌺
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
உங்கள் பதிவுக்காகத்தான் காத்திருந்தோம். நன்றி.சிவசிவ
சிவசிவ
நமச்சிவாயம் வாழ்க! திருமுறை வாழ்வியல் நெறிமுறை! செந்தமிழ் ஆகம அந்தணர்.
திருச்சிற்றம்பலம் ஐயா🙏❤காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி...பாதம் தொட்டு வணங்குகிறோம்.உங்கள் வருகைக்கு காத்திருக்கும் சுந்தரவிஸ்வனேஸ் மற்றும் வளவன், மலேசியா🌹❤🇲🇾
Sivaya Nama...... 🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🌹🙏🌺
ஓம் நமசிவாய போற்றி!
சிவா சிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏❤️❤️❤️❤️
நற்றுணையாவதுநமசிவாயவே🙏🙏🙏🙏🙏
நமச்சிவாயம் வாழ்க! செந்தமிழ் ஆகம அந்தணர்.
ஓம் நமசிவய
wonderful...………..Tamil Vazhga
Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya Om namasivaya
🙏திருச்சிற்றம்பலம் 🙏
Om namaha shivaya 🙏🙏🙏🙏
கசிந்துருகும் தமிழை அதன் அன்பை அனுபவிக்க உலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஓம்ஸ்ரீநம சிவயா திருச்சீற்றம்பழம் தீல்லையம்பலம்
வாழ்க வளமுடன் ஐயா
ஓம் சிவ சிவ ஓம்
thiruchitrambalam siva siva, ungal kuudam sivanadiyargal kuudam, AEDIAN ONE OF THEM, thiruchitrabalam
நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...
அருமையான கருத்து க்கள் ஓம் நமசிவாய
நமசிவாய வாழ்க
Arumai Ayya
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
ஓம்நமசிவாய 🌷🙏🌷🙏🌷🌷🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
🙏🙏🙏
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 😭❤
சிவாய நம
OM Namashivaja OM
OM Shivaja Namah Thirichittampalam ❤🙏🙏
Very very good Ragam.
Om namasivaya
🙏🙏🙏🌿🌿🌿
Namah shivaya..🙏🙏🙏
Aho Bhagyam....Ellorum Nandraga irukka vendum , Ellorum Ondraga Irruka vendum, Ellorum Shivaperumanai padi, aadi arul pera vendum
Sivayanama Siva Siva
Thank You for this Wonderful Channel!! My Humble Request is to add Thirumurai Lyrics either in Video or Description!!
Hi Srihari,
Thanks for your valuable comments. We will try to work on it and deliver the best out of it.
And quite sometime before, we delivered the lyrical video with Thiruvarur and Thirualavai temple thirupathigam(s).
th-cam.com/play/PLidQTkIJGIpgInpKvYCTgjkpjlAqMYNXL.html
Please watch out!
And for a complete pathigam, we add in the description.
Hi shrihari u can download saivam.org
Bro u can play r ready
முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.
thevaaram.org/ta/index.php
Supper....
திருச்சிற்றம்பலம்
@@aegantv2239 95 வரிகள் திருச்சிற்றம்பலம்
சு
🌿🌿🌿🌷🌷🌷🌿🌿🌿
Om Namchivya
கல்லில் கட்டி கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே சிவ சிவ போற்றி போற்றி
Thank you
Silva Silva ohm Namasivaya
Sivanamaka
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் பன்னிரு திருமுறை பாடல்கள் புத்தகத்தை அனுப்ப முடியுமா? ஐயா இங்கும் திருமுறை பற்றிய விளக்கத்தை வழிப்படுத்துவதற்கு
Sir will I get it back side flex picture in frame type I was searching for long time but am nt getting exactly so plz reply me sivayanama 🙏 thiruchitrambalam
Saiva Mahal🙏🏻
ஓம் சிவாயநம
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏❤🙏
ஓம் நமசிவாய
Om Shivaaya Nama 🙏🙏🙏
சிவாய நம....
திருச்சிற்றம்பலம்
Namasivaya namaha. Siva siva
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏