முழுவதுமாக வீடியோ பார்க்கலாம் என்று நினைத்தேன்! ஆனால்; ராவணன் ஒரு தமிழ் மன்னன் என்று கூறிய பொழுதே நீங்கள் ஒரு சரியான உருட்டு! ராமாயண காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது! சமஸ்கிருதமே உலகத்தின் முதல் மொழி ஆகும்! 3000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ் அகஸ்தியரால் தொல்காப்பியனக்கு பயிற்றுவிக்கப்பட்டு எழுத்து வடிவத்தைப் பெற்றது! பிறகு தொல்காப்பியனால் ஐந்து வகையான இலக்கணங்களைப் பெற்றது!
@redwarrior2391 தயவுசெய்து அந்த மருத்துவ புத்தகத்தின் பெயரை சொல்லுங்கள்! சகோ; கொடுமை என்னன்னா ராவணனுக்கு தமிழ்,தமிழன் அப்படின்ற ஒரு விஷயமே தெரியாது!😅 ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் வட்டெழுத்தாக, பிராமி எழுத்தாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது! எழுத்து வடிவம் பெறவில்லை!💯💥🤟👍
@@THAMANAR இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் கொடிய அரக்கனாக சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி... 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் - 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் - கியாழங்க - 7000 10. இராவணன் வாலை வாகடம் - 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் - மூலிகை அகராதி 14. யாழ்பாணன் - பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை மருத்துவம் - 6000 24. இராவணன் பொருட்பண்பு நூல் 25. பாண்ட புதையல் முறைகள் - 600 26. இராவணன் வில்லை வாகடம் 27. இராவணன் மெழுகு வாகடம் இவற்றில் சில நூல்கள் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழியில் மாற்றப்பட்டு இருகின்றது. ஏனைய நூல்கள் தமிழிலேயே கரு மாறாமல் இலங்கை, வங்காளம், கேரளம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. BRO..... onakku enna sonnalum nambikka varathu nee poi padichiko intha books ellam.
@@THAMANAR இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி... 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் - 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் - கியாழங்க - 7000 10. இராவணன் வாலை வாகடம் - 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் - மூலிகை அகராதி 14. யாழ்பாணன் - பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை மருத்துவம் - 6000 24. இராவணன் பொருட்பண்பு நூல் 25. பாண்ட புதையல் முறைகள் - 600 26. இராவணன் வில்லை வாகடம் 27. இராவணன் மெழுகு வாகடம் இவற்றில் சில நூல்கள் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழியில் மாற்றப்பட்டு இருகின்றது. ஏனைய நூல்கள் தமிழிலேயே கரு மாறாமல் இலங்கை, வங்காளம், கேரளம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. onakku ivalo sonnalum onakku puriyathu... bro onda karuthu padi tamizh 3000 varuda mun thonriyathu ndu sollura. but, nee mahabarathathe maranthu pesura.... yenda mahabaratham nadanthu kitta thatta 5000 varudathukkum mel aahuthundu karuthappaduthu. antha kalathuleyum tamizh mannarhal irunthanga thane bro.. அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன், aravaanum oru tamizh mannan than. onakku ivalo aatharam irunthum athu onakku pothatha bro. enna bro neeeee....
Ravanan hero
👌👌👌👌👌👌👌👌
Ungaloda voicela Velpari storyaa idhe BGM la upload pannunga bro...
இராமாயணத்தின் ஒரே ஹீரோ இராவணன்
I m rajeshwari from trichy tamilnadu pls unga video lengthah upload panunga sir plsssssssssssssssss bhimkund mystery pathi video post pannunga sir
hero ravana
Bro namba tamil mannan ravanan tha broo unmayana viran
Ravanan Great 👍
Ramar than hero, ravanan than maayai payen paduthi ramaredum por seithar
Sir that's not vennai that is yazh
வணக்கம்
Always ravanardha hero ❤
Raavanan nallavan tha ... Athukkunu aduthavan pondatti mela aasa padurathey thappu ithula thookkittu pooi sethaiyoda virupam illama thoda maatten nu solrathu eantha vithathula niyayam...ramanum sethaiya pathi therinjum santhega paduvathu thavaru ...inga ramanum sari illa ravanum sari illa...ithu yellam oru purithalukkutha ...
Super bro
முழுவதுமாக வீடியோ பார்க்கலாம் என்று நினைத்தேன்! ஆனால்; ராவணன் ஒரு தமிழ் மன்னன் என்று கூறிய பொழுதே நீங்கள் ஒரு சரியான உருட்டு! ராமாயண காலத்தில் சமஸ்கிருதம் மட்டுமே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது! சமஸ்கிருதமே உலகத்தின் முதல் மொழி ஆகும்! 3000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ் அகஸ்தியரால் தொல்காப்பியனக்கு பயிற்றுவிக்கப்பட்டு எழுத்து வடிவத்தைப் பெற்றது! பிறகு தொல்காப்பியனால் ஐந்து வகையான இலக்கணங்களைப் பெற்றது!
Poda sangi. Tamil is oldest language
bro nee solrathu seriya irunthalum, innoru mistake vittuta bro.
ravanan eluthiya maruthuva kurippu. palankala thamizh endru nirufikkappattullathu.
athanale thn atha konjam konjam seri padikka mudiyuthu.
summa ella visayamum therinja mathiri pesa varathe.
ravanan oru sutha tamizh mannan...
oru thamizhana nee irunthuttu ippidi solla onakku vekkama illa.
@redwarrior2391 தயவுசெய்து அந்த மருத்துவ புத்தகத்தின் பெயரை சொல்லுங்கள்! சகோ; கொடுமை என்னன்னா ராவணனுக்கு தமிழ்,தமிழன் அப்படின்ற ஒரு விஷயமே தெரியாது!😅 ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் தமிழ் வட்டெழுத்தாக, பிராமி எழுத்தாக மட்டுமே எழுதப்பட்டிருந்தது! எழுத்து வடிவம் பெறவில்லை!💯💥🤟👍
@@THAMANAR இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் கொடிய அரக்கனாக சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி...
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் - 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் - கியாழங்க - 7000
10. இராவணன் வாலை வாகடம் - 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் - மூலிகை அகராதி
14. யாழ்பாணன் - பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் - 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் - 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்
இவற்றில் சில நூல்கள் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழியில் மாற்றப்பட்டு இருகின்றது. ஏனைய நூல்கள் தமிழிலேயே கரு மாறாமல் இலங்கை, வங்காளம், கேரளம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. BRO.....
onakku enna sonnalum nambikka varathu nee poi padichiko intha books ellam.
@@THAMANAR இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி...
1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் - 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் - கியாழங்க - 7000
10. இராவணன் வாலை வாகடம் - 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் - மூலிகை அகராதி
14. யாழ்பாணன் - பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் - அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் - 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் - 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்
இவற்றில் சில நூல்கள் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழியில் மாற்றப்பட்டு இருகின்றது. ஏனைய நூல்கள் தமிழிலேயே கரு மாறாமல் இலங்கை, வங்காளம், கேரளம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.
onakku ivalo sonnalum onakku puriyathu...
bro onda karuthu padi tamizh 3000 varuda mun thonriyathu ndu sollura.
but, nee mahabarathathe maranthu pesura....
yenda mahabaratham nadanthu kitta thatta 5000 varudathukkum mel aahuthundu karuthappaduthu.
antha kalathuleyum tamizh mannarhal irunthanga thane bro..
அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன், aravaanum oru tamizh mannan than.
onakku ivalo aatharam irunthum athu onakku pothatha bro.
enna bro neeeee....