நல்ல தகவல்.... நன்று.. ரோடு லெவல் இனிமேல் அதிகப்படுத்த மாட்டார்கள்... தமிழக அரசு 2021 ஜுன் மாதம் முதல் வாரத்தில் அரசாணை வெளியிட்டு உள்ளது... இனிமேல் ரோடு மட்டம் ஏற்கனவே உள்ள மட்டத்திற்கே போடுவார்கள்.... அதாவது இருப்பதை சுரண்டி விட்டு புதிய ரோடு போட வேண்டும்
Steel : 4000kg cement : 500bags Bricks : 25000nos the quantities will be average in my 30yrs experience. But depending upon the structural designing it may slightly vary.
Super sir. ஒவ்வொரு பகுதியாக செலவினங்களை அனுமானமாகத்தர முடியுமா? அஸ்திவாரம் இத்தனை கட்டுமானம் ஜன்னல் வரை காங்கிரிட் படிக்கட்டு பூச்சு என்பது போன்று பிரித்துத் தர இயலுமா?
Hi ji, you only said that in your previous video, for 10x10 sq ft room we need 3k brick approx with calculation, but for 1000 sq ft house, you are saying only 15k. How it is possible, atleast we need 25k right ???
As you r the winner of subscriber , with present 10 to 15 % usage by viewer, my suggestion will improve the usability of ur data by 80% . If already available in any text book pl do copy and display .
சார் நான் ஒரு கான்ட்ராக்டர் இஞ்சினியர் இல்லை இது தவறான கருத்து கம்பி-3.5 டன். எம் சேன்டு-12 யூனிட் பி சேன்டு 5யூனிட் முக்கால் ஜல்லி-6 யூனிட் ஒன்றறை ஜல்லி-4 யூனிட் சிமெண்ட்-350மூட்டை செங்கல்-28000 nos 10சதுர அடிக்கு போதுமானது.
th-cam.com/video/TssTFV19hIE/w-d-xo.html
1000 sq ft வீட்டிற்கு UPVC ஜன்னல் & மர ஜன்னல் எவ்வளவு வித்யாசம் வரும் ?Cost difference UPVC & wood
புதிதாக வீடு கட்ட நினைக்கும் ஒரு சாமானியனுக்கு இது மிகவும் பயன்னுள்ள தம்பி.. உங்கள் நல்ல என்னும் நிறைவேற வாழ்த்துக்கள்.....
சாமானியன்?
@@sarrveshsk8101 aà
Enna manasu ya unaku helping 40 students education... U r great
Thank you
நல்ல தகவல்.... நன்று..
ரோடு லெவல் இனிமேல் அதிகப்படுத்த மாட்டார்கள்... தமிழக அரசு 2021 ஜுன் மாதம் முதல் வாரத்தில் அரசாணை வெளியிட்டு உள்ளது... இனிமேல் ரோடு மட்டம் ஏற்கனவே உள்ள மட்டத்திற்கே போடுவார்கள்.... அதாவது இருப்பதை சுரண்டி விட்டு புதிய ரோடு போட வேண்டும்
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார்...வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி...
தங்களின் தகவல்களுக்கு மிகுந்த நன்றிகள்......வாழ்த்துக்கள் .........
சிறந்த முயற்சி புதுமையான முறையில் வாத்துக்கள் சகோ
அருமையான தெளிவான பதிவு வாழ்த்துக்கள் நன்றி சகோ
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே 🌹🙏
நன்றி
தரமான பதிவு நன்றி சகோதரர்.
Thank you
Steel : 4000kg
cement : 500bags
Bricks : 25000nos
the quantities will be average in my 30yrs experience. But depending upon the structural designing it may slightly vary.
Correct bro
Hi sir please mention the required quantity for 1700 sft structural ground floor building please...
உங்கள் நல்ல மனம் வாழ்க.....
Very good and useful information and very good mankind for help to educate poor students...... congrats.. plz continue
Thank you, I will
நல்லபயன்உள்ளதகவல்
Arumaiyana padhivu thambi
sir you are providing very useful informtion. its happy to follow your channel.
Thanks mam
உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களை தொடர்பு கொள்ள மொபைல் எண் வேண்டும்
See in description
Sir, very good message & Congrats for poor students education .
My best wishes to your service.
T. Devaraj, Erode.
வாழ்த்துக்கள் தம்பி...உதவி செய்யுங்கள்....
மிக்க நன்றி.
வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்.....
மிக அருமை நண்றி
Thanks
அருமையான பதிவு
Congrats for your social responsibility . Hats off to you for giving scholarship to students. Great idea superb
8வ்
Very excellent 👏 👌 👍 brother வாழ்க வளமுடன்
மிக்க நன்றி.
How much cost for4x2measuring cuddapaslab cubboard now pl tell
Super and very very useful messege....... very thanks sir.
Neenga enna velai seiyareenga.?
1200 saduradi vidu pillar no oinl bimu stil ethana kg us painalam
it depends on structural design and your requirement
Thank you for the details given by you live long
My pleasure
Needable info
Thank you so much...
🧱 brick போதுமா sir
உங்கள் தேவைகளை பொருத்து கண்டிப்பாக மாறும்.
@@tctassociates Thank you sir
2BHK house 1flower cement ethanai moottai thevai padum sir.
Need a structural design to calculate
Excellent explanation very useful thanks pro...
You are welcome
போர்வெல் பைப்புகள் அதாவது போர் போட பயன்படுத்தும் பைப்புகளை பில்லர் போடுவதற்கு பயன்படுத்தலாமா?
we should not use PVC
Superb ur explaination bro....
மேலும் பல அவார்டு பெற வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள்.
Thanks
Eppadi bro calculates paaninga
Calculation may vary depends on plan and structural design
Super sir.
ஒவ்வொரு பகுதியாக செலவினங்களை அனுமானமாகத்தர முடியுமா?
அஸ்திவாரம் இத்தனை
கட்டுமானம் ஜன்னல் வரை
காங்கிரிட் படிக்கட்டு
பூச்சு
என்பது போன்று பிரித்துத் தர இயலுமா?
காணொளி பதிவு செய்து உள்ளேன்
Congratulations sir 👏👍🏆. God bless you for all your endeavourment. By Dr.S.Thenmozhi.
Thanks for your information.
It's Usefull for us.
அருமை
Thank you
அருமை சூப்பர் டிப்ஸ்
ரொம்ப நன்றி பயனுள்ள தகவல்
தகவல்லுக்கு நன்றி சகோதர்,
Nice pro All material you are area how much mani
Sir ,BE civil engineering ku job eadhachu irundha sollunga sir
அருமையான பதிவு.
அருமை நண்பரே. வாழ்க வளர்க.
நன்றி சார்
thanks
What us yr Dvise on pre fabricated struck.ture
தம்பி வணக்கம்
நீங்கள் சொல்வது எல்லாமே சரி...
செங்கல் மட்டும் போதாது..
Wonderful! Is this estimation for GF or GF plus FF? Could you advise me?
Carpenter work,electricity work?
Sema to help poor people study congratulations to have helping tendency
சூப்பர்
Cement sheet weather proof yapati pananum sir solunga
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
Useful Information brother
Thanks and welcome
Greg construction is best or not your opinion
Detail uses ful thanks
நன்றி
வாட்டர் டேங்க் 6அடி அகலம் 8அடி நீளம் 6அடி உயரம் கட்ட என்ன செலவாகும் தேவை படும் பொருட்கள் ஒரு வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏
will try to upload
Thank you for your details. and other than please tell Electrical, plumbing and etc work. Thanks sir
Thanks for your nice video
Ji how you calculator those units do some details video
My ground area is 621 Sq ft. How many columns it needs sir. Please clarify it
pls go for structural drawing with structural engineer
நன்றிகள் தோழர் ...
Cement bags adigama irukku sir,400 bags la mudiyada?
நன்றி தலைவா
Hi ji, you only said that in your previous video, for 10x10 sq ft room we need 3k brick approx with calculation, but for 1000 sq ft house, you are saying only 15k. How it is possible, atleast we need 25k right ???
Thank you bro 👍
This type of way is 200% correct , labour contract base is correct 👍👍
Thanks for your valuable feedback.
Superb sir. By Gupta.
Thanks a lot
good details
நன்றிகள் ....
வாழ்த்துக்கள் நண்பரே
As you r the winner of subscriber , with present 10 to 15 % usage by viewer, my suggestion will improve the usability of ur data by 80% .
If already available in any text book pl do copy and display .
if we made detailed estimation depends on your requirements , it will be understandable.
Good explanation and superb
Sir 15000no's bricks eppdi paththum
i said in video that it entirely depends on the plan
சூப்பர் சார்
Electrical and plumbing materials rate?
Hous 15×50 addi wat chataram sir
Sri I am your old student, your speach is very good sir, I like your idea sir
Congratulations for 1lack subscribe ✌
How to calculate sump construction
do estimation
Useful information
Wooden tiles vendama
I mentioned some materials only..
Useful vedio
Thank you bro👍
Very good information.
Super broooo 👍👍👍
Thank you
Good information
Great 1000sq fit calculation budget,all viewers this one of the best i can't see anytime correct calculation
சார் நான் ஒரு கான்ட்ராக்டர் இஞ்சினியர் இல்லை இது தவறான கருத்து
கம்பி-3.5 டன்.
எம் சேன்டு-12 யூனிட்
பி சேன்டு 5யூனிட்
முக்கால் ஜல்லி-6 யூனிட்
ஒன்றறை ஜல்லி-4 யூனிட்
சிமெண்ட்-350மூட்டை
செங்கல்-28000 nos
10சதுர அடிக்கு போதுமானது.
Total budget solunga
@@p.selvakumar4191 super sir thankyou நன்றி நன்றி.
@@p.selvakumar4191 calculation sir
Intro ve super bro
Please explain with calculation so that people can understand easily..
Simple and clear info
Sir very useful 👍 video 👌
Atha eppadi kandu pudikkanum
Congratulations to you
Very excellent
Thank you