🇨🇱சிறப்பா சிலி உள்ள நுழஞ்சிட்டோம்| 4K Chile EP1| World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from Bolivia border villages , visited different geysers, had bath in hot spring, did desert border crossing in to Chile and finally reached San pedro Atacama , desert town in Chile. Do watch the video fully to know the exciting moments happened during my travel.
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #chile #backpackerkumar #bolivia #bordercrossing
    World Budget Tour Season 4
    Chile
    EP1- • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
    EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
    EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

ความคิดเห็น • 541

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +98

    உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க..SKIP பண்ணாம பாருங்க ..முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @yash8536
      @yash8536 ปีที่แล้ว +4

      sorry bro oru last 3 episode konjam SKIP panni paathuten bcause of wind noise..! inimey apdi panna maten!! ❤

    • @chandrasekar8558
      @chandrasekar8558 ปีที่แล้ว +1

      I like ur videos. Keep it up

    • @SasiKumar-et8cm
      @SasiKumar-et8cm ปีที่แล้ว +1

      Hi bro

    • @rajaganapathiannadurai3106
      @rajaganapathiannadurai3106 ปีที่แล้ว +1

      Hi kumar

    • @eaglestyle8664
      @eaglestyle8664 ปีที่แล้ว +3

      Next session aarambikum pothu water bottle and trimerlam kondu ponga bro.stay pantra hostele trim panikomka...

  • @kalidassnagamuthu1477
    @kalidassnagamuthu1477 ปีที่แล้ว +50

    உலக நாடுகளை கண்முன் நிறுத்திய குமார் ...நன்றி

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 ปีที่แล้ว +10

    அருமை யாரும் ஒரு தமிழா் இப்படியான நாட்டை போடவில்லை பாா்க்கவே பிரமிப்பாய்யுள்ளது. தொடா் காணொளிக்கு காத்திருப்போம்.

  • @thangappank1544
    @thangappank1544 ปีที่แล้ว +24

    You are great...தைரியமாக உலகம் முழுவதும் சுற்றி வரும் குமாருக்கு வாழ்த்துக்கள்..

  • @ravijiastro9556
    @ravijiastro9556 ปีที่แล้ว +8

    எங்கள் வாழ்நாளில் சென்று பார்க்க முடியாத ஒன்று தங்களின் முயற்சியால் பார்த்தோம் . நன்றி ஐயா

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +11

    ❤ சூப்பர். தென்அமெரிக்கா நாடு நாங்கள் எல்லாம் கனவிலும் காண முடியாத காட்சிகள் மற்றும் மக்கள் வாழ்க்கை முறையை காண்பது பெருமையாக உள்ளது!!! நன்றி

    • @rajarammohan1487
      @rajarammohan1487 ปีที่แล้ว

      தென்னாப்பிரிக்கா அல்ல, தென்னமெரிக்க நாடுகள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      நன்றி

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner ปีที่แล้ว +9

    இயற்கையான சோனா பாத் எடுத்துட்டு கூலா பார்டர் கிராஸ் பண்ண நம்ம குமார் சகோக்கு வாழ்த்துகள்🎉

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 ปีที่แล้ว +14

    நீங்க எந்த இடத்துக்கு போனாலும் சிறப்பா இருக்கும் ஆனால் இந்த இடம் மிக மிக சிறப்பு ங்க அண்ணா ❤❤

  • @jayanarayan8763
    @jayanarayan8763 ปีที่แล้ว +5

    No body can explain the places like you kumar. You are a very knowledgeable man.

  • @sathyankumaran3291
    @sathyankumaran3291 ปีที่แล้ว +1

    உங்களால் உலகத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் நன்றி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +6

    கடும் குளிரில் நடுங்கியபடி ஒரு வெந்நீர் குளியல் பொலிவியா 😱😨😂👍🇮🇳🇮🇳🇮🇳 அருமையான ஒளிப்பதிவு, 👋👏

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 ปีที่แล้ว +4

    Video பெருசா இருந்தாலும் படு சூப்பர் எல்லா வீடீயொவும் பொகிஷம்மாதிரி இருக்கு போட்டோ எடுத்து மாட் டி வைக்க வேண்டும் என்று ஆசை குமார் காட்டுல மழை எல்லா இடங்களும் வேற லெவல்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 2 หลายเดือนก่อน

    அருமை,, கலக்குற குமாரு தம்பி,, உடல் நலம் முக்கியம்,,உற் சா கமா சுற்றி காட்டும் விதம் பார்க்க சிறப்பாக இருக்கு,,,, தமிழன்,

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 ปีที่แล้ว +2

    உங்கள் கவனத்திற்கு சில தமிழ்ச் சொற்கள் : நீராவி, சுடுமண், வெந்நீர் ஆகியவை.
    இந்த அத்தியாயம் எப்பொழுதும் போல சிறப்பு! 👏🚶‍♂️💐

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว +2

    நீராவிஊற்று சுடுநீர்ஊற்று இயற்கையின் கொடை.
    காட்சிபடுத்தியதற்கு நன்றி.
    பாலைவன ஓவியத்திற்குள் நுழைந்து உங்க கார் சீறி பாய்ந்து செல்வது போல் இருந்தது.

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja ปีที่แล้ว +12

    The last 5 episodes are wonderful. These are some of the remote places in the world and not very easy to travel there. One thing I noticed all the mountains , extinct cinder cone valcones and some snow-capped mountains in every video almost all of the time. I think there are only few places in the world you can see it like that. This is definitely a top place in that list.

  • @sripathi1828
    @sripathi1828 ปีที่แล้ว +8

    வெற்றி பயணம் செய்யும் சகோ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +12

    150 நாடுகளில் பயணம் செய்து டிராவல் விலாக் செய்து உலக சாதனை படைக்க வாழ்த்துக்கள் சார் இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை பார்க்கும்போது ஒரு இனம்புரியாத சந்தோஷமா இருக்கிறது குமார். சிலில உள்ள இந்தக்குட்டி நகரம் மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள மற்றும் நன்றி் குமார்

  • @rajarm7056
    @rajarm7056 ปีที่แล้ว +1

    குமார் ஓரு தனி ஆளா தைரியமா இவ்ளோ நாடுகள் பயணம் பண்ணுவது அருமை 👌👌

  • @NOAHInteriorOfficial
    @NOAHInteriorOfficial ปีที่แล้ว +1

    Mr.kumar unga video pakum pothellam etho oru happynga. Vera level video kumar . vaipey illa Kumar enjoy ur life with safely

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +4

    Nice landscape bro 🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰😉😉

  • @kgsm143
    @kgsm143 ปีที่แล้ว +1

    அருமையான அழகான அமைதியான அற்புதமான இயற்கையான காட்சிகள் 👍👍👍👍👍👍👍👍👍👍✋️✋️✋️✋️✋️✋️✋️✋️✋️✋️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌 சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👍👍👍👍👍👍👍

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 ปีที่แล้ว +1

    You are really great man .God bless you and wishing more succes in your endeavours

  • @sureshc4924
    @sureshc4924 9 หลายเดือนก่อน +1

    நண்பரே நான் உங்கள் பெரிய fan ஆகிவிட்டேன்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 ปีที่แล้ว +4

    அருமையான இடம் . விவசாயம் செய்ய முடியாது . குமார் இந்த இடத்தை காட்டியதுக்கு நன்றி & வாழ்த்துக்கள் .

  • @eaglestyle8664
    @eaglestyle8664 ปีที่แล้ว +3

    Thumps up friends backpacker kumar...Kumar bro..neenkalum country vitu country poite irukeenka...konjam ungal health Mela aakaraiyum kaaminka..nalla foods and fruits eduthukonka....next session la trimmer kondu ponga..200 rupaa trim pantrathuku remba athikam..

  • @ravichandran2050
    @ravichandran2050 ปีที่แล้ว +1

    🙏🙏🙏kumar anna real hero from erode

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja ปีที่แล้ว +4

    Excellent Kumar. You can see geysers this close-up only in these countries and these types of remote places. Otherwise, there will be fences and walking platforms. You are lucky to see this close and show us.

  • @selvam1795
    @selvam1795 10 หลายเดือนก่อน +1

    There are so many places in the world that we will never be able to visit. Thank you for going there and capturing the amazing places there. Congratulations. Congratulations!

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +1

    முதல் முறையாக geyser பார்க்கிறேன் artificial என்றாலும் அற்புதமான காட்சி😊😊

  • @DE-shorts
    @DE-shorts ปีที่แล้ว +3

    Very very super interesting video ,,, Kumar sir , keep moving with beyond reality. 😙 Love from srilanka

  • @lathasankar8828
    @lathasankar8828 ปีที่แล้ว +2

    Very happy and blessed to see the remote places of the world through you... God bless you.

  • @maniu05
    @maniu05 ปีที่แล้ว

    நாங்கள் நினைத்துக்கூட பார்க்காத இடங்கள்...
    பாதுகாப்பாக சென்று சுத்தி காட்டுங்கள் அண்ணா... Gracious

  • @5Jamboo5
    @5Jamboo5 ปีที่แล้ว

    super bro we support you always....

  • @Latjag
    @Latjag 10 หลายเดือนก่อน

    Semaya iruthuchu indha vlog

  • @baskarsiravai6876
    @baskarsiravai6876 ปีที่แล้ว +1

    Super Anna . Nan unga all series parthen ellam super.❤❤❤

  • @pandythangasamy1885
    @pandythangasamy1885 ปีที่แล้ว +1

    சுடுதண்ணீர் ஊற்று அருமை தம்பி 🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 ปีที่แล้ว

    அருமை சிறப்பு!

  • @tharangaming1226
    @tharangaming1226 ปีที่แล้ว

    Arumai👌🏻

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @Mages143
    @Mages143 ปีที่แล้ว +1

    சிலியை காண்பித்ததற்காக
    கிரஸியஸ் ❤

  • @shivakn774
    @shivakn774 4 หลายเดือนก่อน

    Really I am touring with you during evening and night hours by watching your raw and real content...Really Superb...

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Good luck kumar for Chile🇨🇱 entry

  • @gunanitin3167
    @gunanitin3167 ปีที่แล้ว +2

    Excellent, wonderful High risk desert travel. You're right, we've got a sense of traveling with you. No words to express. Thank you Kumaru.

  • @ashok4320
    @ashok4320 ปีที่แล้ว

    சிறப்பு!

  • @ranjiths5674
    @ranjiths5674 ปีที่แล้ว +1

    Super border crossings... have a safe journey bro 👍

  • @mahasvlogger2624
    @mahasvlogger2624 ปีที่แล้ว +1

    Vandiya niruththi uthavi pannunaarulla antha manasu than sir kadavul🙏🙏

  • @sahayajohnson
    @sahayajohnson 10 หลายเดือนก่อน

    நல்ல ஒரு தரமான பதிவு நீங்க நீராவி வர எரிமலை அருகில் செல்லும் போது நானே கொஞ்சம் பயந்து விட்டேன் தமிழ் இயக்குனர்கள் யாராவது இந்த காணொளியை பார்த்தால் கண்டிப்பாக அந்த இடத்தில் எதோ ஒரு பாடலோ இல்லை சண்டை காட்சியோ எடுப்பார்கள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @vidhyasureshkumar5945
    @vidhyasureshkumar5945 ปีที่แล้ว +3

    Kumar bro wonderful place... We feel like traveling along with you ..... waiting for the next episode...let's travel..... gracious...

  • @abdulniyaz377
    @abdulniyaz377 ปีที่แล้ว +1

    Bro semmaya pannureenga God bless you ,Be Safe

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว

    அருமையான காணொளி. Thanks to senthil kumar. 🙏

  • @navzrawks
    @navzrawks ปีที่แล้ว +6

    As always amazing Kumar Sir. Your vlogs are not just like other TH-cam vlogs. Yours is like a ‘Novel’ it’s a beautiful journey connected with beautiful stories.
    Keep doing the way you doing sir don’t change it. You know better 😊

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +2

    Fantastic sago ❤ becoz of u i started learning Spanish 🎉🤝💐💥

  • @balajim6317
    @balajim6317 ปีที่แล้ว +5

    Don't go too close to show off the things for us, safety first Anna ❤

  • @victorvinoth3565
    @victorvinoth3565 ปีที่แล้ว +1

    சிலிக்கு வரவேற்கிறோம், நான் கடந்த 5 ஆண்டுகளாக வால்பரைசோவில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது நண்பர்கள் அட்டகாமாவில் வேலை செய்கிறார்கள்.

  • @prathipraja2395
    @prathipraja2395 ปีที่แล้ว +6

    Hi Kumar it's nice episode again.. congrats on exploring the unexplored areas for us.

  • @prithvirajaramesh
    @prithvirajaramesh ปีที่แล้ว

    Super bro keep it rock like Iam waiting for next season ❤

  • @Ronaldogiri
    @Ronaldogiri ปีที่แล้ว +1

    Good coverage 🎉

  • @nkanaks1
    @nkanaks1 ปีที่แล้ว

    Kalakkal kumar. We also touring along with you. Very nice.

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 ปีที่แล้ว

    You are great Mr.kumar thanks for your all videos

  • @user-cb5yl3sm6y
    @user-cb5yl3sm6y 5 หลายเดือนก่อน

    பாடத்தில் படித்தது நினைவு வருகிறது, நன்றி காண கிடைக்காத காட்சி.

  • @divyacbme
    @divyacbme ปีที่แล้ว +1

    Ur videos absolutely amazing , randomly ur video Andartica tour pathea.. superb !!!

  • @harikrish9663
    @harikrish9663 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @SriNiv-wn1gb
    @SriNiv-wn1gb ปีที่แล้ว +2

    You can find this sulphur springs in Himachal Pradesh (Manikaran) and Sikkim and other places in India. In Manikaran where a Gurudwara is located, Rajma dal is being cooked in this hot water springs. Even yea is prepared with the steam coming.

  • @smlokeshediting
    @smlokeshediting ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @manivannan8114
    @manivannan8114 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 ปีที่แล้ว

    மிக அருமையான தொடர்
    சகோதரா ❤❤❤❤

  • @venkatesh0326
    @venkatesh0326 ปีที่แล้ว

    Super na

  • @dhamodharankarupusamy6485
    @dhamodharankarupusamy6485 ปีที่แล้ว

    Superb video bro

  • @arunanarunan1206
    @arunanarunan1206 ปีที่แล้ว

    Super And Amazing Bolivia beautiful hills and New entry chile

  • @vijayaadi5299
    @vijayaadi5299 ปีที่แล้ว +1

    ரொம்ப பிடிச்சிருக்கு குமார் 😊

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 ปีที่แล้ว

    தம்பி குமார் ,.நானும் உங்களோடு சீசன் 4 ல் சிலி வந்துவிட்டேன்..65 வயதாகும் என்னை உங்கள் vlog பெரிதும் கவர்ந்ததால் இன்று நான் காணாத central அமெரிக்கா வீடியோக்களை காண ஆரம்பித்துவிட்டேன் ,.ஒரு நாளைக்கு உங்களின் நான்கு வீடியோக்கள் பார்க்கிறேன்..அருமையாக உள்ளது ..மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ..

  • @VintageMobiles
    @VintageMobiles ปีที่แล้ว

    Superrr annnnnna

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 หลายเดือนก่อน +1

    சிறப்பான கானொலி நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்

  • @srinivasank7811
    @srinivasank7811 5 หลายเดือนก่อน

    21:26 Background view is beautiful.

  • @techcenelectrical3074
    @techcenelectrical3074 ปีที่แล้ว

    அருமையான பதிவுகளை தரும் குமார் வாழ்த்துக்கள்

  • @surinew1
    @surinew1 ปีที่แล้ว

    Great!

  • @maniorganics-kx4yp
    @maniorganics-kx4yp ปีที่แล้ว

    Chile entry ye supper ra irukku small place and looking nice

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j ปีที่แล้ว

    நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்

  • @bharathisundaramoorthy7905
    @bharathisundaramoorthy7905 ปีที่แล้ว

    Hi bro I'm new subscriber. Unga videos ellame super and good feel ah irukku na starting vedio la irunthu onnu vidama pathutu irukken. Thanks

  • @jaya5372
    @jaya5372 ปีที่แล้ว

    👌👍👍👍 wonderful experience it should be ,enjoying your vedios ....

  • @Neela71
    @Neela71 ปีที่แล้ว +1

    Super border crossing kumar bro 🎉🎉🎉

  • @shivakn774
    @shivakn774 4 หลายเดือนก่อน

    Mr. Kumar,
    You are doing nice raw and real content. Best wishes....

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 ปีที่แล้ว

    சூப்பரான தினம்.அட்டகாசமான இயற்கை வெந்நீர் குளியல் .ஓ.கே.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว

    Hola kumaar waiting for your videos only, gracias😊

  • @nskolarunskolaru1727
    @nskolarunskolaru1727 ปีที่แล้ว

    சூப்பர் குமார் அண்ணா ♥️

  • @SsssSsss-lq5wv
    @SsssSsss-lq5wv ปีที่แล้ว

    Superb episode

  • @dillik.t
    @dillik.t ปีที่แล้ว

    Super Kumar keep it up

  • @mmsivam1990
    @mmsivam1990 ปีที่แล้ว

    Vanakkam Bro❤

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 ปีที่แล้ว

    No words to discrib that I’ve mountains❤ and azoda anga gas’s mari wandazu super 😮 azum natural Izu wara photos la kuda kandilla anda mari ondu unmaya awalo useful and interesting
    Chile ku wandachu 🙃

  • @ThillaiTheTechie
    @ThillaiTheTechie ปีที่แล้ว +9

    Kumar Bro, Great to hear about your adventurous journey through Bolivia and Chile! The geysers and hot springs sound amazing, and crossing the desert border into Chile must have been quite an adventure. Looking forward to watching your video and getting inspired to plan my own travel adventure

  • @maheshmxyz
    @maheshmxyz 7 หลายเดือนก่อน

    Sema BRO... I don't have words for .....................

  • @kgsm143
    @kgsm143 ปีที่แล้ว +1

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthig2375
    @shanthig2375 ปีที่แล้ว +1

    I am a housewife I explore the world by ur video thank you

  • @user-sq7np9hv8v
    @user-sq7np9hv8v ปีที่แล้ว

    தலைவரே என் வயசு37 இது வரைக்கும் நான் எங்கேயும் போனது இல்ல பட் கல்யாணமும் பன்னல பட் நீங்க என்ஜாய் மன்றத பாக்ரப்ப எனக்கு பொரமயா இருக்கு....‌இது வரைக்கும் என் கூடும்பத்துக்காக வாழ்ந்தேன்.. உங்களின் சந்தோழத்தை விட பெரியது என் வாழ்வு

  • @kalaiselvi3992
    @kalaiselvi3992 18 วันที่ผ่านมา

    Fantastic bro

  • @johnpullai5546
    @johnpullai5546 7 หลายเดือนก่อน

    Fantastic.

  • @singaitamilan-ff1ry
    @singaitamilan-ff1ry ปีที่แล้ว

    Really super location brother