🇦🇶அண்டார்டிகா பயணம் ஆரம்பம் | 4K Antarctica Ep1 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +432

    🇦🇶அண்டார்டிகா முதல் முறையாக தமிழில்.. எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- th-cam.com/video/O8-7E1ywkaA/w-d-xo.html
    EP2- th-cam.com/video/XNbpHTqtVIY/w-d-xo.html
    EP3- th-cam.com/video/hIiDmsscMo4/w-d-xo.html
    EP4 - th-cam.com/video/bjUOuzz-HKg/w-d-xo.html
    EP5 -th-cam.com/video/loqb6dEDnbE/w-d-xo.html
    EP6 - th-cam.com/video/AmDYNjz6evg/w-d-xo.html
    EP7 - th-cam.com/video/yKBcx1o-nUo/w-d-xo.html
    EP8 - th-cam.com/video/lFANQqePZJg/w-d-xo.html
    EP9 - th-cam.com/video/JA10vI0fGCQ/w-d-xo.html

    • @meenakshirajesh7563
      @meenakshirajesh7563 ปีที่แล้ว +7

      Hi bro ....u missed rainbow in this video 26:00 .it's very beautiful scenery...

    • @BEASTMR_333
      @BEASTMR_333 ปีที่แล้ว

      Vera level anna❤❤❤❤❤

    • @komathanbrotherstm6377
      @komathanbrotherstm6377 ปีที่แล้ว

      Super

    • @navithahamed1954
      @navithahamed1954 ปีที่แล้ว +2

      As a marine engineer ah ship life enjoy panni irukira..... One time chile to Argentina southern tip cross panni iruka .... antartica binacular vazhiya parthu iruka.... Nanum oru naal poganum....

    • @ravi.thiagaraja
      @ravi.thiagaraja ปีที่แล้ว +2

      Crew members all American/North American? Oru Spanish face kuda kanomey

  • @ganapathiganesh3900
    @ganapathiganesh3900 ปีที่แล้ว +129

    பணம் இருந்தாலும்... வாய்ப்பு, நேரம் எனக்கு கிடைப்பதில்லை குமார். இவை எல்லாம் உங்களுக்கு கிடைத்தது இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள்...

    • @prakgm5959
      @prakgm5959 ปีที่แล้ว +13

      No don't say any excuse, if you really want it you would do it. It's one life just do it sir.

    • @user-sakshith
      @user-sakshith ปีที่แล้ว +1

      Work iruntha sluga bro bca paduchurukan

    • @rubicr7297
      @rubicr7297 ปีที่แล้ว

      ​@@user-sakshithMedical billing company try pannuga

    • @kmasthan
      @kmasthan 3 หลายเดือนก่อน

      ​@@prakgm5959then entire world population will be in Antarctica. 😉❗

    • @prakgm5959
      @prakgm5959 3 หลายเดือนก่อน +1

      @@kmasthan haha, not everybody wants like to go an expedition

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +199

    அடர்ந்த காடுகள் இல்லை, மிக உயர்ந்த கட்டிடங்கள் இல்லை,ஆனாலும் கப்பல் காட்சிகள் போரடிக்கவில்லை.அழகு!

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 ปีที่แล้ว +32

    கப்பலைச் பற்றி இவ்வளவு சிறப்பாக யாரும் காட்டியது இல்லை
    விளக்கியதும் இல்லை. இப்படி ஒரு எபிசோட் நான் எதிர்பார்க்கவில்லை. மிகச்சிறந்த வீடியோ.

  • @hemananthsubramanian
    @hemananthsubramanian ปีที่แล้ว +97

    தமிழில் முதன்முறையாக குமாருடன் இணைந்து நேரடியாக கடலில் அண்டார்டிகா பயணிப்பது போன்ற சந்தோஷமான அனுபவம். தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்கள்!

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 ปีที่แล้ว +3

    ஊரு பேச்சு எங்கே போனாலும் போக இல்லையே , u are so simple enjoying ur life.

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +24

    வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும் வாத்தியாரே.
    வித்தியாசமான Content கொடுக்கறதுல உங்கள விட்டா யாரும் இல்லை.
    என்ன அற்புதமான Ship, அனைத்தையும் அழகாக எங்களுக்கு காண்பித்தீர்கள்.
    அண்டார்ட்டிக்கா தமிழில் பார்க்க ஆவலாய் உள்ளேன் 🇦🇶

  • @rajamanickampackianathan2599
    @rajamanickampackianathan2599 ปีที่แล้ว +9

    New. Release "Antartica"
    கதை வசனம் மற்றும் இயக்கம், கேமராமேன்,
    ஒளி &ஓலி, எல்லாவற்றிக்கும்
    மேலாக "நிதி" (பைனான்ஸ் )போன்று
    அனைத்தையும் வெற்றிகரமாக செய்த கதாநாயகன்Mr. குமார் நடித்த ஆண்டர்டிகா படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🤝(world record)

  • @MadaveSivamany
    @MadaveSivamany 3 หลายเดือนก่อน +2

    26:35 who else notice there was a rainbow behind while kumar talking. Beautiful view❤❤❤

  • @xeanicphy1088
    @xeanicphy1088 ปีที่แล้ว +31

    Underated content bro....I'm very blessed that I have found your channel...Again thank you so much💓💓💓🔥🔥🔥

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 ปีที่แล้ว +9

    அற்புதமான அண்டார்டிகா பயணம் ஆரம்பமே அசத்தலாக உள்ளது

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +64

    Attitude இருந்தால்தான் Altitude களைக் கடந்து ஒரே ஒரு லட்சம் Subscriber களோடு எடுத்த எடுப்பிலேயே அசுரப் பாய்ச்சலாக அண்டார்டிகாவை நோக்கி பாய முடியும் ! Amazing குமார் ! வாழ்த்துக்கள் !!!👍🌹💐✈️☃️🚀

  • @georgejose4334
    @georgejose4334 ปีที่แล้ว +4

    சுருளி குமார் உங்கள் பயணம் ஆடம்பரமாகவும், ஆனந்தமாகவும் அமையட்டும் !!! வாழ்த்துக்கள் !!!!

  • @ustamizha
    @ustamizha ปีที่แล้ว +1

    45 நிமிஷம் வீடியோ போனதே தெரியல குமாரு சூப்பரா இருந்தது உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @chakravarthichakravarthi3242
    @chakravarthichakravarthi3242 ปีที่แล้ว +10

    ஆப்பிரிக்கா பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @thenewshouseinternational1948
    @thenewshouseinternational1948 ปีที่แล้ว +53

    அண்டார்டிகா சீசனை பார்க்க ஆவலோடு இருக்கின்றோம். பார்க்கும் பொழுது டைட்டானிக் கப்பலில் பயணம் செய்வது போல் இருக்கின்றது. இன்று முதல் நீங்கள்தான் தமிழ்நாட்டின் ஜாக். தயவுகூர்ந்து ரோசை கண்ணில் காண்பித்து விடுங்கள்.உங்கள் அண்டார்டிகா சீசன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ( தமிழ்நாட்டின் ஜாக் ).

    • @gowthamdevidasan28
      @gowthamdevidasan28 ปีที่แล้ว +1

      குமார் கப்பலில் ஒரு ரோஸை பிடித்துக்கொள்ளுங்கள்

    • @amalraj6816
      @amalraj6816 ปีที่แล้ว +1

      அடுத்த எப்பிசோடுல ரோஸ்
      வரும் ...

    • @boomeruncle
      @boomeruncle ปีที่แล้ว

      Yov appo oorla irukura Rose vaadiduvaanga ya..yenya ipdi panreenga😅

    • @kongudevarajguonder2976
      @kongudevarajguonder2976 24 วันที่ผ่านมา

      ரோசை காண்பிக்க மாட்டார்ங்க. அதை சென்சார் செய்துவிடுவார்ங்க.

  • @subramanianr8861
    @subramanianr8861 ปีที่แล้ว +3

    மிக சிறந்த வீடியோ,கப்பலை super ஆக காட்டிநீர்கள்,ok Kumar continue

  • @jagannathansundararajan5419
    @jagannathansundararajan5419 ปีที่แล้ว +54

    Very proud of you Kumar for being first Tamilian tourist to Antarctica.
    Somehow Tamilnadu has a close link with Antarctica- maybe due to tectonic plate or Kumarikandam theories.
    I was fortunate to have spent two summers and one winter at Indian Antarctic Scientific Research Station Maitri(70°46'S, 11°46'E) from 1988-90. My ancestors are from Thirukkarugavur, born at Mannargudi, studied at Srirangam.
    In my team out of 26 winter members 5 of us were from Tamilnadu- self, Sub( later HonCapt) PN Abraham from Kaniyampadi, Sub Kasinathan, Hav Raman, LCPO Mohammed Rafi. Our doctor Maj Venkatachalam Tamilian from Tiruvananthapuram.
    Four of the six winter leaders/ Station Commanders Col Kumaresh, Col VS Iyer, Col P Ganesan and me were from Tamilnadu. During my summer time I had Cdr Venkatesh of Indian Navy from Srirangam.
    In the team which relieved us there was Dr Kulandaivelu from India Met department and Hav Ragunathan.
    Abraham and Raman spent two winters.
    Subsequently I heard of Dr Sivan who was leader in winter.
    All the best and God bless you future visitors from Tamilnadu to Antarctica and to Kumar, look forward to your next adventures.

  • @மோகன்பெருமாள்
    @மோகன்பெருமாள் ปีที่แล้ว +13

    அருமை தோழரே. இந்தப் பயணத்தை நான் எதிர்பார்க்கவில்லை

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +2

    சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை மிகவும் அதிர்ஷ்டசாலி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉😊😊

  • @lathasabesan1641
    @lathasabesan1641 ปีที่แล้ว +12

    குமார் தம்பி இந்த பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் . நாங்கள் எல்லோரும் video பார்த்துவிட்டு திரும்பவும் வருகிறோம் வாழ்த்துக்கள்

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +3

    என்னது.. பட்ஜெட்ல அண்டார்டிகாவா... என்ன குமார் சார் பட்ஜெட்ல ஆந்திரா போறதே கஷ்டம்..சூப்பர் குமார் சார் நீங்க வேற லெவல்.

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தம்பி ..இப்பத்தான் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்..ஆரம்பிக்கும்போது 14 ஆயிரம் views ..நான் பார்த்து முடிக்கும்போது 18 ஆயிரம்...குமார் ஜெயிச்சிட்டே !!!..ஒரு சாதாரண சாதனை அல்ல ..இமாலய சாதனை ..வாழ்த்துக்கள்

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +5

    கப்பலில் அற்புதமான பயணம் ⛴️! டிரேக் பாதை மிகவும் ஆபத்தானது! சூப்பர் குமார்

  • @sthevans
    @sthevans ปีที่แล้ว +1

    சாகறதுக்குள்ள உலகத்தை சுற்றிவிட வேண்டும் என்ற ஒரு ஆசையும் ஆர்வவும் வருகிறது.

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 ปีที่แล้ว +16

    மிகவும் முக்கியமான அன்டார்டிகா பகுதியில் பயணம் செய்து எங்கள் கனவுகளை காட்சி படுத்தும் குமாருக்கு நன்றிகள் பல. வெற்றியுடன் தொடரட்டும் உங்கள் இனிய அன்டார்டிகா பயணம் காட்சிகளை தினமும் கான காத்திருப்போம் குமார்...
    -நன்றி

  • @karthicksri614
    @karthicksri614 ปีที่แล้ว +2

    ரொம்ப நாளாக தமிழ் ல international cruise vlog பாக்கனும்னு ஆசை, அத காமிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว +3

    Bro உண்மையிலே திறமை தான் பக்கத்து State க்கு போனாலே language problem super bro congratulations chance கிடைத்தால் எங்க ஃபேமிலி யும் உங்களுடன் வரணும் என்று ஆசை

  • @nistharadil7521
    @nistharadil7521 ปีที่แล้ว +2

    இறைவன் துணை. முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jayaduraisiluvai4276
    @jayaduraisiluvai4276 ปีที่แล้ว +3

    அன்பு தம்பி உங்கள் ‌வீடியோவை பார்த்தபின் தான் உலகில் இப்படியும் இடங்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள் தம்பி
    God bless you 🎉🎉🎉

  • @MahendhiranValajanagaram-kz8bz
    @MahendhiranValajanagaram-kz8bz ปีที่แล้ว +2

    நண்பா நானே அனுபவித்த ஒரு உணர்வை கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்...

  • @anish4775
    @anish4775 ปีที่แล้ว +20

    First Tamil TH-camr to enter Antartica 🔥🔥. Intha oru series eh ungaluku 1M mela subscribers kondu vanthrum bro🔥🔥

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +2

    வேற level குமார் அண்ணா..... சொல்ல வார்த்தை இல்ல அவ்ளோ சந்தோசமா இருக்கு

  • @MrAnbu12
    @MrAnbu12 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் நண்பா... நீ கலக்குப்பா.... வாழ்நாள் சாதனை இது.. எத்தனை பேருக்கு வாய்க்கும்??? அனுபவிப்பது மட்டுமில்லாமல் எஙகளைப் போன்றோர்க்கும் காட்டுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... தொடரட்டும் இந்த சாதனைப்பணி

  • @nirvanasevish
    @nirvanasevish ปีที่แล้ว +14

    சிறப்பு குமாரே..!!! இந்த வீடியோவைப் பார்க்கும், நாங்களும் உன்னோடு சேர்ந்து அந்த Cruise ல் அண்டார்டிகாவிற்கு பயணிப்பதைப் போலவே ஒரு உணர்வு.. Proud of you & happy for you. As always, we wish you'll reach great heights as a travel vlogger. ❤🔥👍

  • @johnk2968
    @johnk2968 ปีที่แล้ว +1

    தமிழில் அண்டார்டிகா. அடடே அண்ணே சிறப்பான முயற்சி. உறுதியாக மீதமுள்ள 9 தொடரையும் பார்ப்பேன்

  • @rajeshnadar8516
    @rajeshnadar8516 ปีที่แล้ว +9

    Don't miss rainbow behind senthil bro 26:30

  • @muthukaruppiah9972
    @muthukaruppiah9972 ปีที่แล้ว +1

    வணக்கம் குமார் அண்ணா . நான் உங்களின் அனைத்துகாணெளி பார்த்து நானே அந்த இடங்களை நேரில் சென்று பார்த்து போல் உணர்கிறேன்.நன்றி .. மேலும் உங்கள் பயணம் விரிவடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அண்ணா

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja ปีที่แล้ว +3

    Superb Day #1 episode Kumar. You brought journey begining excitment to us too. Ninga conclusion la sonninga ..chinna youtube channela ithai panorm appadinu. Athu pona epsiode varaikum true va irukalam. not anymore. Definitely we are not small after this series.

  • @sasikumarb5264
    @sasikumarb5264 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான ஒரு பயணம் குமார், வாழ்த்துக்கள் ❤

  • @successjourney7244
    @successjourney7244 ปีที่แล้ว

    Realeස්තූතීය්,,,මේ උත්සාහය අගය කරමි, මම ෂීරීලංකාවේ සීට් ඔබේ වීඩීයෝ නරඹමි,ඡයාරූප වේවා අන්නා,,,

  • @sathyanarayanan311
    @sathyanarayanan311 ปีที่แล้ว +34

    Thank you Kumar for doing this. As a Tamil , I am proud of you. Wishing you the very best.

  • @balanarasimman.n4835
    @balanarasimman.n4835 ปีที่แล้ว +3

    Hai kumar. this is bala from salem. Very happy to see a person from my nearby place exploring the world and following his dreams... My best wishes for your future endeavours..😊

  • @MrDurai-wf7yz
    @MrDurai-wf7yz ปีที่แล้ว

    உன்மையாகவே அருமை நண்பா
    சின்ன ஸ்கிப் கூட பண்ணல அந்த அளவு உங்களுடைய காட்சிபாடுகளும் அந்த காட்சிகளை விவரிக்கும் உங்களுடைய பேச்சும் அருமை , நேரில் பயணிப்பது போன்றதொரு உணர்வு
    நன்றி
    வாழ்த்துக்கள்.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว +33

    Antarctica🇦🇶 athuvum cruise ship🚢 la vera level anna...
    Most Awaiting series in tamil you tube📺 history..
    For your tremendous effort, u will definitely get great recognition by media and common people💝

  • @rajarajathi5513
    @rajarajathi5513 ปีที่แล้ว

    உங்கள் பயணம் வெற்றியடையட்டும். உங்களுக்கு துணையாய் நான்( நாங்கள்) இருக்கிறோம் குமார்.

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +10

    முதன்முதலாக அண்டார்டிகா பயணம் சூப்பர் ❤️🎁👌

  • @sasikumar3936
    @sasikumar3936 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்❤ நன்றி🙏💕

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 ปีที่แล้ว +11

    அண்டார்டிகாவை காண ஆவலோடு காத்திருக்கிறோம்! நன்றி திரு. குமார்... 👍🚶‍♂️💐

  • @vishnuka6
    @vishnuka6 ปีที่แล้ว

    Neraya travelers ah TH-cam la fallow pannura ana unga videos paatha aprum tha Travel na ennanu purinjathu tourists pogatha place & ninacha place ku porathu tha traveler keep it up bro 👍

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 ปีที่แล้ว +3

    Thanks Kumar.l am also travelling with you😊 without spending a Paisa.super kumaru.l feel like with my son ❤God bless you.

  • @murugesanm3732
    @murugesanm3732 ปีที่แล้ว +1

    நேரில் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்கும் மாதிரி உள்ளது தம்பி. நன்றி ❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 ปีที่แล้ว +3

    Kumar watch this episode late bcz of some personal work . Anyway super super super super super super 👌 Kumar

  • @ustamizha
    @ustamizha ปีที่แล้ว +1

    அருமை . Waiting for this episode bro 🙌

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 ปีที่แล้ว +22

    Royal welcome was given !Great honor was accorded! Friendly and awesome hospitality ! Enjoy and share with us! Your minute by minute covering literally takes us with you!

  • @fawzulameer-ec6nj
    @fawzulameer-ec6nj ปีที่แล้ว

    உங்களது ஆண்டர்டிக்க பயணம் இனிதாக அமையட்டும் சிறப்பாக அமையட்டும் கப்பல் நிஜத்தில் பார்த்தது போல் ஒரு உணர்வு அது போலவே இந்த Episod அமையட்டும்

  • @poosakum
    @poosakum ปีที่แล้ว +4

    Every episode is amazing !
    Thanks for the hard work you have put in for your viewers!
    Great work!!!!!

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 11 หลายเดือนก่อน

    பணம்,மனம் இருந்தாலும் எல்லோருக்கும் அமையாது.உங்களுக்கு இறைவன் துணையிருப்பார்.நாங்களும் பயணம் செய்வதுபோல் உணர்கிறோம்.👍

  • @kedharbadri914
    @kedharbadri914 ปีที่แล้ว +3

    Everybody's know the abroad country some limited popular countrys but this is unknown stories. Your thoughts and immagilations are too high very nice and fantastic views I think your YOU TUBE Journey is different styles wish you all the best and good luck

  • @murugesanm3732
    @murugesanm3732 ปีที่แล้ว

    ஈரோடு செந்தில் குமார் தம்பி வணக்கம்.பயணம் நாங்கள் இங்கே இருந்து பார்க் இவ்வளவு சிரமப்பட்டு வீடியோ காட்சிகள் போட்டதற்கு மிக நன்றி சாய்ராம்.❤❤❤❤❤❤

  • @uwaresh92
    @uwaresh92 ปีที่แล้ว +22

    Extremely you are deserving for more views, shares and subscribers man.... Hats off you broo, as an Asian its not easy to adapt to their climate and extreme cold weather but U delivered ur best... ❤🎉😊

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว

    Hii..தம்பி..குமார்..சூப்பர்..மிக..மிக..அருமையான..காட்சி...கப்பல்..மிக..அழ்கு..உங்களுக்கு...நன்றி..வாழ்த்துக்கள்..👌👌🥀💯💯🥀🙌🙌🙌🥀🙏🙏🙏🌿

  • @gayathrir7771
    @gayathrir7771 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பயணம் ❤❤❤

  • @manoharanramasamy3395
    @manoharanramasamy3395 5 หลายเดือนก่อน

    நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது வாழ்த்துக்கள் செந்தில் குமார் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @sickandarjaffar2938
    @sickandarjaffar2938 ปีที่แล้ว +3

    Good luck Mr. Senthil kumar and we all the viewers are eagarly waiting for the raw and real contents.

  • @sureshr9016
    @sureshr9016 ปีที่แล้ว

    ஆசைகள் நூறாயிரம் எனக்குள்ளும்.
    காலம்தான் இல்லை அவை மெய்ப்பட.
    உம்மோடு பயணிப்பதில் நீர் பெற்ற இன்பத்தை நானும் அள்ளி பருகுகிறேன்.
    வாழ்க நலமுடன்.

  • @agniwingsocatool3636
    @agniwingsocatool3636 ปีที่แล้ว +4

    குமாரு நீ வேற லெவல் குமாரு 🥶🥶🥶🥶🥶🥶இன்று முதல் நீ உலகம் சுற்றும் வாலிபன் என்று அன்போடு அழைக்க படுவாய் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💖💖💖💖💖💖

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว

    மிகவும் அருமை எனக்கும் உலகத்தை சுற்றி பார்க்க ஆசை தை உங்கள் மூலமாக பார்க்கிறேன் சந்தோஷமா இருக்கு நானும் பத்து நாடுகள் சென்றிருந்தேன் வேலைக்காக

  • @karthikshanjiv8924
    @karthikshanjiv8924 ปีที่แล้ว

    Bro tamilnadu people ku antartica patthi suthama theriyala Pola very very highly patience irukkuravanga mattum tha pogamudium ana ungalukku avvalavu varaverppu irukkuramari theriyala Telugu people evvalu support panrangannu Naa anveshana chennal la po parunga appatha ungalukku purium evvalavu kastammunnu therium anyway I love you bro so proud of you ❣️ Anna your my inspiration I'm also lover of traveling thankyou so much bro

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +6

    முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bourbon6420
    @bourbon6420 ปีที่แล้ว

    கொஞசம்‌ பொறாமையாக தான் இருக்கு ..... வேற‌ லெவல்ல இருக்கு ❤

  • @sakthikumar50
    @sakthikumar50 ปีที่แล้ว +8

    இதை எதிர்பார்க்கவே இல்லை. வாழ்த்துகள் ❤🎉😊

  • @rameshn2250
    @rameshn2250 ปีที่แล้ว +1

    வாத்தியாரே ஆரம்பத்துல இருந்து எப்படி வீடியோ போட்டிங்களோ அதே மாதிரி போடுங்க கமெண்ட்ல சாட்டா வீடியோ போடுங்க கத்தாதீங்க அப்படி எல்லாம் போடறாங்க அதெல்லாம் காதுல வாங்காம எப்பவும் போல உங்க ஸ்டைல வீடியோ போடுங்க🎉❤❤❤

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 ปีที่แล้ว +5

    Woooooww❤❤❤
    Unmaya super 🎉
    No words to describe this video such a wonderful scenaries and beautiful places 👀🥹🥰❤️😍 Amazing 🤩
    Unmaya nenga solra maari apidiye nangalum Antarctica 🇦🇶 ku pora mariye iruku 😢😢 I really want go this places like this 😢🥹🤲🤲 you are so lucky ❤ return na selren wera level video Izu 🎉thanks for this video 😻I’m praying..Ya Allah please give me to like this chance 😢🤲 and I’m also try for travel to most places of the world in future 😢❤🎉 Always our support ongaluku irukum❤🤩🤝 KEEP IT UP 👍 🎉❤

  • @baranirajan7293
    @baranirajan7293 ปีที่แล้ว +2

    அண்டார்டிகா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.👍

  • @suryasuri2504
    @suryasuri2504 ปีที่แล้ว +4

    Antarctica Game starts now ❤❤❤

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว +2

    குமாரு கலக்கற குமாரு. என் வயது 48 , 3 நாடு மட்டுமே பார்த்து உள்ளேன்.

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +10

    I like your commitment and sincerity to bring the best for us. No doubt its going to be super exciting. Congratulations 💐💐💐

  • @cirilciril2797
    @cirilciril2797 8 หลายเดือนก่อน

    Rompa Happy ah iruku...kandipa nangalum povom....thanks kumar Anna..

  • @santhiyak121
    @santhiyak121 ปีที่แล้ว +3

    Actually what you told it was 100 % sure...... Cuz via your vedio what you expect and how you feel even butterfly sensation too😂..... Congratulations bro 🎉.... Go on...!!!!??

  • @AnandCd
    @AnandCd ปีที่แล้ว

    அற்புதமான vlog சகோதரரே. விடியோ குவாலிட்டி சூப்பர். ஆடியோ கொஞ்சம் சுமார் தான். ஆனால் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்-ஐ பார்க்கும் போது ஓகே. அடுத்த முறை ஆடியோவை improve செய்தால் நன்று. இதை honest, positive feedback ஆக எடுத்துக் கொள்ளவும்.
    கண்டெண்ட் மிக நன்று. உங்கள் பாணியிலேயே தொடருங்கள். வாழ்த்துக்கள். நிறைய பேர் செய்யாததை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 ปีที่แล้ว +7

    Bro this is really a pleasant surprise. My life time dream to travel Antarctica. You are doing it very clearly and sophisticated manner congratulation and keep up the great work 😊😊

  • @rkmpjm.05
    @rkmpjm.05 ปีที่แล้ว

    மிகவும் நன்றி. அண்டார்டிகா சுற்றுலா நெடுநாள் கனவு.

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 ปีที่แล้ว +3

    HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA PERSONELY WISHING YOU YOUR ANTARTICA JOURNEY SUCCESS. PLEASE SAFE YOUR HEALTH MY SON AND WE ARE WATCHING YOUR VIDEO GRACIOUS HOLA HOLA

  • @Sivam725
    @Sivam725 ปีที่แล้ว +2

    Titanic feel தலைவா.. 🔥🔥வாழ்த்துக்கள்.. 🙏🙏

  • @archananair9928
    @archananair9928 ปีที่แล้ว +3

    Bro we spotted a rainbow behind you 😅 video was very nice I am eagerly waiting for next episode ❤

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 ปีที่แล้ว

    ❤😮😅😊 நானும் உங்க கூட பயணிதேன்.. இலவசமாக.. நல்வாழ்த்துக்கள் குமார்...

  • @nandakumar3336
    @nandakumar3336 ปีที่แล้ว +7

    In a ship your "ROOM" is called A CABIN . Only in a hotel or house it is called Room.
    In a ship it is CABIN.

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. ปีที่แล้ว +1

    நீங்க இருப்பதுலயே மேல போன Deck க்கு பேரு Monkey island அப்பறம் அதுல பாத்த Mast பேரு X mas tree அதுல தான் Navigation signal lights லாம் இருக்கும் அதுல எரியுற Lights வச்சு அது என்ன வகை கப்பல் னு இரவு நேரத்துல கண்டுபிடிக்கலாம்.
    அது பக்கத்துல இருக்குற Mast ல வலது பக்கம் பறக்குற கொடி நீங்க எந்த நாட்டுல இருக்கோ அந்த நாட்டோட கொடி இடது பக்கம் இருப்பது அந்த கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்ததோ அந்த நாட்டோட கொடி.
    நீங்க கப்பலோட முன்னால பாக்குற இடம் Ships bow அங்க நடக்குற Operation பேரு Mooring (கப்பலை கட்டுதல் அல்லது அவிழ்த்தல்) அங்கு இருக்கும் Winch மூலமாக தான் கப்பலில் இருக்கும் கயிற்றை கரையில் உள்ள Mooring bit டோடு இணைத்து கட்டுவார்கள்.
    அந்த Winch மூலமாக தான் கப்பலின் நங்கூரத்தையும் கடலில் இறக்கி ஏற்றுவார்கள்.
    கப்பலின் பின்பகுதியில் உள்ள Mast ல் ஏற்றப்பட்டிருக்கும் கொடி அந்த கப்பல் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டதோ அந்த நாட்டுடையது

  • @imrulkayes974
    @imrulkayes974 ปีที่แล้ว

    கலக்குரீங்க குமார் Super
    I wissesh you. You have yo joy

  • @gunanitin3167
    @gunanitin3167 ปีที่แล้ว +3

    Yes, Kumaru. Feeling like I traveled to Antarctica with you. Super , hope that the next episodes will be more exciting. Egarly waiting.Thank you Kumaru.

  • @Max07-x1l
    @Max07-x1l ปีที่แล้ว +1

    Excellent first TH-cam Tamil in Antarctica 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RAM-1954
    @RAM-1954 ปีที่แล้ว +11

    Bro...nice to see you onboard the cruise to Antarctica....1 nm is equal to 1.85km if I am right! Have a nice time ❤

  • @RameshRamesh-kf7ml
    @RameshRamesh-kf7ml ปีที่แล้ว

    நன்றி நண்பரே மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤😂❤

  • @ahamedaspaaq7457
    @ahamedaspaaq7457 ปีที่แล้ว +2

    Madan Gowri video pathutu inthe video a thedi vanatha ellarum kai thookunga 😂🤚

  • @anonymouswanted3686
    @anonymouswanted3686 ปีที่แล้ว

    😭😭😭😭😭 wowowow enoda bucket list la iruku bro , masss tamil antartica vlog edhuvume illae , neenga than first time

  • @rahulradhakrishnan8525
    @rahulradhakrishnan8525 ปีที่แล้ว +3

    MS Ocean Endeavour vessel was built in Poland during 1981. She operates northern summer in east coast of Canada and Greenland and southern summer in Ushuaia and Antarctica.

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @suriya5940
    @suriya5940 ปีที่แล้ว +5

    Really excited and waiting for your next episodes of Antarctica. This expedition is on my bucket list. As you said going from Aus or NZ is expensive even though I live here.

  • @kannatamil4364
    @kannatamil4364 ปีที่แล้ว

    நானே அண்டார்டிகா போர மாதிரி இருக்கு Bro.Super👍