Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Super Hit Tamil Melody Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 3.1K

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 ปีที่แล้ว +6708

    கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்க வந்தவர்கள் எத்தனை பேர் பாடலில் நடித்த இருவரும் தற்போது நம்மிடம் இல்லை என்பது வருத்தத்திற்குரியது நீங்கள் இவ்வளவு நாள் அனுபவித்து வந்த நரக வேதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது இறைவனடி நிழலில் நிம்மதியாக ஓய்வெடுங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢💔💔💔 இப்படி ஒரு மாமனிதரை இனி திரை உலகத்தில் நாம் காண முடியுமா?

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 ปีที่แล้ว +9172

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍

  • @Ravikumar-cz4fc
    @Ravikumar-cz4fc 11 หลายเดือนก่อน +85

    I am Telugu.
    I don't know Thamil.
    Now this is my favorite song❤

    • @shanavaskamal
      @shanavaskamal 8 หลายเดือนก่อน +3

      you are not Telugu iam a Telugu speaking person like that tell 😄

    • @syedsulthan8646
      @syedsulthan8646 3 หลายเดือนก่อน

  • @sellu2625
    @sellu2625 ปีที่แล้ว +720

    என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
    என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
    என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
    என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
    சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொக்க தங்கம் கிட்டியதா
    துள்ளி குதிச்சேன்
    சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொக்க தங்கம் கிட்டியதா
    துள்ளி குதிச்சேன்
    குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்
    நான் தர சிற்பம்
    உன்னோட வெப்பம்
    நான் தொட்டு பாக்குறப்போ
    என்ன நெனச்ச
    தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
    கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
    உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்
    என்ன நெனச்ச
    என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு
    கேக்க நெனச்சேன்
    என் பேராசை நூறாசை கேட்கையில் அடி
    தேன் மல்லி நீ என்ன நெனச்சடி
    ஆறேழு கட்டிலுக்கும்
    அஞ்சாறு தொட்டிலுக்கும்
    சொல்ல நெனச்சேன் நான்
    சொல்ல நெனச்சேன் உன்ன
    ஒட்டுமொத்த குத்தகையா
    அள்ள நெனச்சேன் அள்ள
    நெனச்சேன் நான் அள்ள
    நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
    குத்தகையா அள்ள நெனச்சேன்
    மெத்தைக்கு மேல
    உன்னோட சேல என்
    கையில் சிக்கும் வேளை
    என்ன நெனச்ச
    எப்போதும் போல
    உன்னோட வேலை
    ஆரம்பம் ஆச்சுதுன்னு
    நானும் நெனச்சேன்
    நீ உள்காயத்தை
    பாக்குறப்போ என்ன நெனச்ச
    நீ நகம் வெட்ட
    வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
    நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
    உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா
    கல்யாண சொர்கத்துல கச்சேரி
    நேரமுன்னு கட்டி புடிச்சேன்
    நான் கட்டி புடிச்சேன் என்
    வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்
    சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொர்க்கத்தையே எட்டியதா
    துள்ளி குதிச்சேன்
    சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொர்க்கத்தையே எட்டியதா
    துள்ளி குதிச்சேன்
    குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்

  • @sandhiyam5509
    @sandhiyam5509 11 หลายเดือนก่อน +81

    இவங்க ரெண்டு பேரும் இப்போது உலகில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது 😢😢😢

  • @suthantl6752
    @suthantl6752 9 หลายเดือนก่อน +22

    இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் என்ன ஒரு இனிமை 🎉

    • @Karuppaiah-z8v
      @Karuppaiah-z8v 9 วันที่ผ่านมา

      2:42 2:42 2 3:06 3:07 Z 3:25 3:27 3:42 3:45

    • @suthantl6752
      @suthantl6752 9 วันที่ผ่านมา

      @Karuppaiah-z8v super brother

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 ปีที่แล้ว +1385

    ஒரு துளி கவர்ச்சி இல்லமால் பெண்களை தொட்டு நடித்த ஒரே நாயகன் எங்கள் கேப்டன் ❤

  • @ssathish4055
    @ssathish4055 ปีที่แล้ว +2547

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ...👍

  • @MaheshRaj-k7n
    @MaheshRaj-k7n 10 หลายเดือนก่อน +919

    2024- லவ் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...👍👍

    • @NithiyaNithiya-yh2dz
      @NithiyaNithiya-yh2dz 3 หลายเดือนก่อน +6

      Na

    • @sangimangipasanga6476
      @sangimangipasanga6476 3 หลายเดือนก่อน +2

      🙌

    • @mdsakibulislam2238
      @mdsakibulislam2238 3 หลายเดือนก่อน +4


      😊​@@NithiyaNithiya-yh2dz

    • @RaniA-v7f
      @RaniA-v7f 2 หลายเดือนก่อน +3

      S

    • @MadhavankabaddiMadhavankabaddi
      @MadhavankabaddiMadhavankabaddi หลายเดือนก่อน

      ​@@NithiyaNithiya-yh2dz😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @chithraraj927
    @chithraraj927 ปีที่แล้ว +103

    🎶🎶🥰എന്തൊരു പാട്ടാണിത്.. ഹോ മനുഷ്യന്റെ നെഞ്ചിൽ തറച്ചു പോകുന്നു....💞💞
    മലയാളികൾ miss ചെയ്യുന്ന കൂട്ടത്തിലേക്ക് ഒരാൾ കൂടി.... RIP Vijayakath Sir.... 🙏🙏❣️
    🙏
    ❣️❣️❣️miss u lovely സൗന്ദര്യ jiii❤

  • @SasiKumar-rc2iu
    @SasiKumar-rc2iu ปีที่แล้ว +69

    👌🥰உன்னிகிருஷ்ணன் அனுராதாஶ்ரீராம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் குரல் ரொம்ப அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👌🥰🥰🥰👌 to

    • @aiswaryaa.s6354
      @aiswaryaa.s6354 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @chanlee6254
      @chanlee6254 10 วันที่ผ่านมา

      Deva sir did not ditch them even after many new , more popular singers

  • @kamalrajd690
    @kamalrajd690 11 หลายเดือนก่อน +14

    இருவரும் இல்லை என்பது வலி மிகுந்தது !
    தேவாக்கு நன்றி !!
    பாடல் ஆறுதல் அளிப்பதால் !!

  • @rameshbabu-ku3pd
    @rameshbabu-ku3pd ปีที่แล้ว +328

    RIP vijaykanth sir we miss you so much
    How many people agree vijaykanth is a good human being

    • @ganeshgopal3923
      @ganeshgopal3923 6 หลายเดือนก่อน +4

      Greatest human being ever to grace planet earth

    • @TrainBusinfo
      @TrainBusinfo 2 หลายเดือนก่อน +1

      Yes. From Andhra Pradesh

    • @jkr9524
      @jkr9524 หลายเดือนก่อน +1

      Actress Soundarya also Passed Away RIP Both

  • @Premjpk43
    @Premjpk43 11 หลายเดือนก่อน +352

    😢 சொக்கதங்கம் எங்கள் விஜயகாந்த் 😢😢😢 என்றும் உங்கள் நினைவில் 😢😢

  • @naveensuvinaveensuvi5085
    @naveensuvinaveensuvi5085 11 หลายเดือนก่อน +18

    நீங்கள் இந்த மண்ணை விட்டு போனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் 💯

  • @kalaismart9516
    @kalaismart9516 ปีที่แล้ว +160

    இந்த இரண்டு பேரும் இப்போது உயிரோடு இல்லை 😢😮

    • @bossraaja1267
      @bossraaja1267 9 หลายเดือนก่อน +1

      Adai taan ninaichen

    • @mmanivel9071
      @mmanivel9071 7 หลายเดือนก่อน +2

      Miss u vijaykanth &sowndharaya

    • @kumarymery5492
      @kumarymery5492 2 หลายเดือนก่อน

      😢😢😢😢😢🎉

  • @ThePushparaj
    @ThePushparaj ปีที่แล้ว +463

    மண்ணை விட்டு விண்ணை ஆள சென்றாலும் என்றும் எங்கள் மனதை ஆளும் மன்னவனே !! என்றும் உங்கள் நினைவில் ❤🛐

  • @__mb__rajput__2231
    @__mb__rajput__2231 9 หลายเดือนก่อน +8

    I am from Rajasthan, living in Chennai sowcarpet Tamil Nadu ❤

  • @sharonas5789
    @sharonas5789 ปีที่แล้ว +211

    Tributes from a fan in Kerala😢❤

  • @s.buvana9964
    @s.buvana9964 ปีที่แล้ว +1611

    RIP vijaykanth Sir.... 😢😢😢He is a memorable person ...miss you sir... 😢😢

    • @Kishore.....0007
      @Kishore.....0007 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Mrsfarooz
      @Mrsfarooz ปีที่แล้ว +34

      Sir ah miss panni intha song thedi vanthingala sis

    • @davidbilla7324
      @davidbilla7324 ปีที่แล้ว +5

      Good soul....😥😥

    • @keerth0180
      @keerth0180 ปีที่แล้ว +13

      both of them will meet in heaven 🥹

    • @jayasreept4858
      @jayasreept4858 ปีที่แล้ว +4

      Reandupearum 😢😢😢😢

  • @kumaresankumar5085
    @kumaresankumar5085 ปีที่แล้ว +55

    இந்த உலகத்தை விட்டு சென்றாலும் எங்கள் மனதை விட்டு செல்ல வில்லை சௌந்தர்யா

  • @BalaMurugan-fb5wk
    @BalaMurugan-fb5wk ปีที่แล้ว +169

    Bus + window seet + head set +
    this song=❤😍🥰🥰

  • @shijovarghese1317
    @shijovarghese1317 2 หลายเดือนก่อน +3

    ഈറോഡിൽ നിന്നും വിജയമംഗലത്തേക്ക് ബസ് യാത്രയിലാണ് ആദ്യമായി ഈ പാട്ട് കേൾക്കുന്നത്
    രണ്ടുപേരും ഈ ലോകത്തിൽ ഇന്നില്ല എന്നുള്ളത് ദുഃഖകരമായ ഒരു സംഗതിയാണ്
    ഇന്നും വേദനയോടെ ഓർക്കുന്നു

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp ปีที่แล้ว +16

    ഒരു കാലത്ത് വിജയ് കാന്ത് സിനിമകൾ കേരളത്തിൽ ഉണ്ടാക്കിയ ഓളം വലുതായിരുന്നു✌️"ആ കാലഘട്ടത്തിൽ തമിഴ് സിനിമയിൽ വിജയ് കാന്ത് സാർ തകർത്താടുകയായിരുന്നു✌️"ഇന്ന് വിജയ് കാന്ത് സാർ നമ്മെ വിട്ട് എന്നെന്നേക്കുമായി പിരിഞ്ഞു പോയി🥲"വിജയ് കാന്ത് സാറിന് ആദരാഞ്ജലികൾ..🥀🙏🥲💔

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര
    @പട്ടാളംപുരുഷു-ര6ര ปีที่แล้ว +12

    ഞങ്ങളുടെ അണ്ണൻ ദളപതി വിജയ് അണ്ണനെ സിനിമയിൽ കൊണ്ടുവന്നു ഏറ്റവും സപ്പോർട്ട് തുടക്കകാലത്ത് കൊടുത്തത് ഈ മനുഷ്യൻ ആണ് 😢.

  • @MahalakshmiM-fu3wr
    @MahalakshmiM-fu3wr 7 วันที่ผ่านมา +8

    கேப்டன் முதலாமாண்டு நினைவு அஞ்சலி 😢

  • @suvithasuvitha7054
    @suvithasuvitha7054 ปีที่แล้ว +509

    Two legends are passed away 😢

    • @sujizen
      @sujizen ปีที่แล้ว +10

      English oosal aduthu. Two legends are passed away. British english

    • @Mufasa123ssa
      @Mufasa123ssa ปีที่แล้ว +2

      ​@@sujizen😂

    • @roja6135
      @roja6135 11 หลายเดือนก่อน

      @@sujizen .😁😁

    • @PCOPLOGANATHAN
      @PCOPLOGANATHAN 11 หลายเดือนก่อน

      Apo ethu crt​@@sujizen

    • @janelle5175
      @janelle5175 11 หลายเดือนก่อน

      @@PCOPLOGANATHAN have* passed away

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 ปีที่แล้ว +72

    இப்போ இந்த 2 பேருமே நம்ம கூட இல்லை 😢 Rip கேப்டன் & சௌந்தர்யா 🙏🏻🕯️🥺

  • @umamaheshwaran6044
    @umamaheshwaran6044 11 หลายเดือนก่อน +378

    சூப்பர் சிங்கரில் ஜீவிதா பாடலை கேட்டு விட்டு இந்தப் பாடலை பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @Bala_boomi
      @Bala_boomi 11 หลายเดือนก่อน +4

      🤭🤭🤭🤭🤭🤭me 🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 11 หลายเดือนก่อน +8

      வாய மூடுப்பா இந்த பாடல் அப்பவே பேமஸ்

    • @imrankhan373
      @imrankhan373 11 หลายเดือนก่อน +2

      2024

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 11 หลายเดือนก่อน +4

      நெனச்சேன் இப்படி யாராச்சும் சொல்லிருப்பீங்க னு 👍🏻

    • @manisedits4279
      @manisedits4279 10 หลายเดือนก่อน +1

      ​@B😊😅Gypala_boomi

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +72

    ஒரே வரியில் உதயகுமார் வைரமுத்தாக மாறிய தருணம்.....நீ உள் காய்த்த பாக்குறப்ப என்ன நினைச்ச;நீ நகம் வெட்ட வேனுமுன்னு சொல்ல நினைச்சன்...

    • @shanmuga-v5z
      @shanmuga-v5z 10 ชั่วโมงที่ผ่านมา

      vera level

  • @harisankar7958
    @harisankar7958 ปีที่แล้ว +330

    RIP Captain Vijaykanth Sir. I am your big fan of your movies since my childhood 😭😭😭😭😭 Can't believe that you are no more 😭😭😭😭

  • @ravanagaming4871
    @ravanagaming4871 11 หลายเดือนก่อน +70

    😔தமிழகம் இழந்த தலைவனும்...தமிழ் சினிமா இழந்த நாயகியும் ... இன்று இல்லை.. நம்பவே முடியவில்லை😭

    • @bossraaja1267
      @bossraaja1267 9 หลายเดือนก่อน

      Pavam blue dress ladies இப்படி ஆடி போய் விட்டார்கள் ninaichen

    • @socialmediauser9497
      @socialmediauser9497 5 หลายเดือนก่อน

      Awww..your words 😫😫😫

    • @kavinkumar7064
      @kavinkumar7064 5 หลายเดือนก่อน +1

      Exactly..

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 ปีที่แล้ว +362

    அருமையான பாடல் வரிகள்🎶🎶
    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காது☺😚😌💑

  • @AravindLenin
    @AravindLenin ปีที่แล้ว +190

    Early 2k kids also feel this songs every marriage functions should contain this song ❤✌️💞✨

  • @mythsandfacts3
    @mythsandfacts3 6 หลายเดือนก่อน +6

    I'm 18 years old now and this song was 3 years older than me but still this is my most favourite song 🥰😍 I love 90s and 80s vijaykanth sir songs more than now a days songs ❤ and Soundarya mam is my most favourite actress 3:50 her expressions 😍 missing you both legends 😢

  • @AshrafUnnisha-y6t
    @AshrafUnnisha-y6t ปีที่แล้ว +48

    இந்த பாடலுக்கு ஏற்ப இரண்டு பேரும் ஒன்றாக நன்றாக இனணந்து நடித்து உள்ளது மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடல் எங்கு ஒலி பரப்பினாலும் சிறிது நேரம் நின்று முழமையாக கேட்டுச்செல்லும்படியாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @haridasa8765
    @haridasa8765 ปีที่แล้ว +193

    2023 ൽ ഈ പാട്ട് കേട്ട വരുണ്ടോ? ഉണ്ടെങ്കിൽ like അടിക്കുക. 👌🤘👍🙏🙏 വിജയകാന്ത് സൗന്ദര്യ നന്നായി അഭിനയി ച്ച സിനിമ. സൂപ്പർ പടം 👌🤘👍🙏

    • @shefinbasheer2479
      @shefinbasheer2479 ปีที่แล้ว +1

      👍👍സോങ് ❤️❤️

    • @KARUTHUIKANDASAMI
      @KARUTHUIKANDASAMI ปีที่แล้ว +3

      യ ഇത് കോൾ സോങ്ങ് ☺️☺️

    • @opinion...7713
      @opinion...7713 ปีที่แล้ว +1

      Oh..ndu

    • @Mothish-kp9dl
      @Mothish-kp9dl ปีที่แล้ว

      🎉 was

    • @Jalajags
      @Jalajags ปีที่แล้ว

      2023 October 👌🏻👌🏻👌🏻song🥰

  • @priyavishnu8386
    @priyavishnu8386 ปีที่แล้ว +83

    படமும் சூப்பர் பாட்டும் சூப்பர்😍👌

    • @arumugam8109
      @arumugam8109 10 หลายเดือนก่อน

      எஸ்🙏

    • @Podajs
      @Podajs หลายเดือนก่อน

      Hii

  • @sajeers3177
    @sajeers3177 ปีที่แล้ว +7

    ❤❤❤ ഓഫീസ് ഡ്യൂട്ടി സമയത്ത് ear pods ൽ ഈ പാട്ട് കേൾക്കുമ്പോ വേറെ വൈബ് ആണ് ❤️❤️🔥🔥

  • @chandhuruchandhuru6596
    @chandhuruchandhuru6596 ปีที่แล้ว +5

    எப்போதுமே இந்த பாட்ட கேப்பேனு சொல்றவங்கல்லாம் யாரு 😔🥺

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +245

    சௌந்தர்யா........இந்த அழகு தேவதையை ...மறக்க முடியுமா?

    • @Helping_ranger_777
      @Helping_ranger_777 ปีที่แล้ว +10

      Marakkave முடியாது 😭

    • @bossraaja1267
      @bossraaja1267 9 หลายเดือนก่อน +1

      அழகான பெண் fire la mix aaagi---------- போகுது எப்போ ninaicha

    • @Vkmali-q1q
      @Vkmali-q1q 8 หลายเดือนก่อน

      രസാതി unnai kanathe nenj ellorum meendum kelungal

    • @U.SanthoshMani
      @U.SanthoshMani 2 หลายเดือนก่อน

      Ama 😢😢😢

  • @naankadavul7198
    @naankadavul7198 ปีที่แล้ว +129

    என் தலைவனுக்கு ஏத்த ஒரே ஜோடி.. சொந்தர்யா மட்டுமே...

  • @mariyajenifer3804
    @mariyajenifer3804 9 หลายเดือนก่อน +1

    Omg omg..... Words cannot explain the beauty of this song.... Literally it deserves Oscar... How authentic and aesthetic it is.... Being a 90s kid didn't understand the meaning of this song at that time... Ippaaaa... What a song... Mesmerizing❤ what a voice both male and female what a background music... Such an art

  • @anumalu4545
    @anumalu4545 ปีที่แล้ว +225

    RIP Vijayakanth sir🙏 Great Actor❤️ Miss you❤️😒

  • @chakku5204
    @chakku5204 ปีที่แล้ว +34

    Love from Kerala 🌴❣️🌴
    I love tamilnadu 😘😘😘

  • @Bhavana-do2gx
    @Bhavana-do2gx 9 หลายเดือนก่อน +5

    2024 yaralam indha song kettadhu❤❤❤❤❤❤❤

  • @mohanprasath2424
    @mohanprasath2424 ปีที่แล้ว +142

    Thanks for this masterpiece
    Rip captain😢

  • @masilamanit1993
    @masilamanit1993 ปีที่แล้ว +452

    கலியுகத்தில் பிறந்த கர்ணன் எங்கள் கேப்டன்.. என்றும் உங்கள் வழியில் வாழ்க கேப்டன்.... ❤️❤️

    • @bossraaja1267
      @bossraaja1267 9 หลายเดือนก่อน

      அத நினைச்சேன்

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 7 หลายเดือนก่อน +4

    இவரது ஆத்மா என்ன செய்துகொண்டிருக்கும் இறைவா இவர் ஆத்மாவிற்க்கு ஒருமுறையாவது அந்த சிம்மாசனத்தை ஒதுக்கிவிடு ❤❤❤

  • @karthikeyanthirukumaran6474
    @karthikeyanthirukumaran6474 ปีที่แล้ว +18

    By born than 2k aaana vaalrathu 90s vaalkai...but athula irka major + ithu maari songs💝💝💝

  • @thirumurugans3927
    @thirumurugans3927 ปีที่แล้ว +62

    யாருமே இருக்கும் போது அவங்க அருமை தெரியாது ........... Miss you sir😢😢😢😢😢😢

  • @samyperiyakaruppu47
    @samyperiyakaruppu47 11 หลายเดือนก่อน +7

    என் ஆயுள் உள்ள வரைக்கும் இந்த பாடல் என் காதில் வந்து விழும்

  • @Dinesh-1303-_-
    @Dinesh-1303-_- ปีที่แล้ว +91

    we miss u so much captain sir🥺.. no one can replace you .. your contribution and sacrifice for tamil cinema and tamil people will be remembered forever❤.. deepest condolences from Malaysia💐🇲🇾

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +37

    ശുദ്ധമായ സംഗീതത്തിൽ പിറന്ന
    916 പരിശുദ്ധിയുള്ള പാട്ട്..🎶👌💛

    • @joshmivipin3593
      @joshmivipin3593 ปีที่แล้ว +3

      അതെ,, എത്ര കേട്ടാലും മതി വരില്ല ❤❤

    • @manip573
      @manip573 ปีที่แล้ว +1

      தூய இசையில் பிறந்தவர்
      916 தூய பாடல்..

    • @sangeethanarayanan8769
      @sangeethanarayanan8769 ปีที่แล้ว

      ❤❤ 👍🙏

    • @victorjosemangad
      @victorjosemangad ปีที่แล้ว

      ദേവ ❤❤❤

  • @shahid039
    @shahid039 7 หลายเดือนก่อน +25

    2 perume poyidichu.😢😢..analum namma playlist le eppo vum erukkum..enthapdal....❤❤❤chokkathankam

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +158

    காதலிக்கும் போது காதலித்தவர்களை நினைக்க வைக்கும் பாட்டு...❤......i miss you diii

    • @sasicreatzz2955
      @sasicreatzz2955 ปีที่แล้ว

      oompu

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 ปีที่แล้ว

      @@sasicreatzz2955 உன் தங்கச்சியோ பொண்டாட்டியோ அனுப்பு

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 ปีที่แล้ว

      After marraige song ithu

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 ปีที่แล้ว +1

      @@kavitharamesh8384 எனக்கு அந்த மாதிரி ஃபீல் ஆகல🤣

    • @KavithaKavitha-el8bz
      @KavithaKavitha-el8bz ปีที่แล้ว

      My favourite song

  • @dhonivishnu3332
    @dhonivishnu3332 ปีที่แล้ว +47

    Thennisai thendral music
    Unni krishnan unic voice
    Anu mam nailed it
    Sowndarya mam grace
    Vijay kanth sir performance

  • @pjtamil8708
    @pjtamil8708 ปีที่แล้ว +11

    யாரு கேக்குறாங்கலோ இல்லையோ 90 ''' kids நாங்க கேக்கரோம் இது போன்ற பாடல்கள் கேட்க அடுத்து பிறவியிலும் தமிழனாக பிறக்க ஆசை

  • @ArchanaArchana-f9n
    @ArchanaArchana-f9n หลายเดือนก่อน +3

    ஒரு நல்ல மனிதரை இழந்த தமிழகம் 😢

  • @abdulmajeedhabeebrahman6789
    @abdulmajeedhabeebrahman6789 ปีที่แล้ว +99

    ( 28.07.2023 ) இன்று நான் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இனிமேலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருப்பேன் ( ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் சிரிப்பு எப்போதுமே என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் )

  • @amuthapalanivel
    @amuthapalanivel ปีที่แล้ว +30

    My favorite song ❤😊 Ethana thadava kettalum salikkathu❤❤

  • @AjithKumar-ck3ce
    @AjithKumar-ck3ce 2 หลายเดือนก่อน +2

    என்ன நெனச்ச என்ன நெனச்ச 💯 ராசா ராசா உன்ன வச்சுருக்க நெஞ்சுல 💯 என்ன இதுவோ என்னை சுற்றியே 💯 செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே 💯 நீ மலரா மலரா 💯

  • @harisbeach9067
    @harisbeach9067 ปีที่แล้ว +29

    പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..😀❤️

    • @manip573
      @manip573 ปีที่แล้ว +2

      காலம் செல்லச் செல்ல இந்தப் பாடல் வலுவடைகிறது

    • @Jalajags
      @Jalajags ปีที่แล้ว

      Yes😄❤

  • @Maruthampatti360
    @Maruthampatti360 ปีที่แล้ว +72

    மனம் உருகும் பாடல் 😊

  • @madasamy8121
    @madasamy8121 7 หลายเดือนก่อน +28

    2050 வந்தாலும் இந்த பாடலை பார்ப்பேன் ❤❤❤❤ நான் காரில் பயணம் செய்யும் போது முதலில் கேட்பது இந்த பாடலை தான்.... அப்புறம் தான் மற்ற பாடல்

  • @Mrsfarooz
    @Mrsfarooz ปีที่แล้ว +16

    Intha song la act panna rendu sokka thangamum ippo uyiroda illa😭😭😭😭😭😭😭

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 11 หลายเดือนก่อน +2

    2024 -ல் யாரெல்லாம் இந்த அருமையான பாடல் வரிகள் கேட்கிறீங்க. 😢 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். 😭 Miss you Captain Sir 😭

  • @ShajahanY-u6l
    @ShajahanY-u6l ปีที่แล้ว +9

    ആദരാഞ്ജലികൾ 🌹🌹,,, അഭിനയശൈലിയിൽ മന്നൻ വിജയകാന്ത്‌ സർ

  • @Musharaf001
    @Musharaf001 ปีที่แล้ว +22

    This song wont be the same Romantic masterpiece anymore ❤.
    RIP Cap 💔

  • @yuvaneshwarimohan4018
    @yuvaneshwarimohan4018 7 หลายเดือนก่อน +69

    2024 laaaaa vibe panrengala ellarum??? 😂

  • @afrudeensh4956
    @afrudeensh4956 ปีที่แล้ว +21

    When I was age 2, this movie was released. I remember that I heard this song at that age itself 😭. Now these both actors are not alive, but they vibe us with this song forever ❤

  • @IVlogsbyirshadhaneefa
    @IVlogsbyirshadhaneefa ปีที่แล้ว +21

    This song and the captain will remain in people's hearts even as long as the film industry exists in the world ❤❤❤

  • @tamilan7465
    @tamilan7465 2 หลายเดือนก่อน +2

    மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு பிரியவில்லை என்றும் நினைவுடன் கேப்டன் விஜயகாந்த்❤❤❤❤

  • @nivassnithiss8254
    @nivassnithiss8254 ปีที่แล้ว +412

    ( 03.07.2023 ) இன்று நான் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இனிமேலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருப்பேன் ( ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் சிரிப்பு எப்போதுமே என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் )

  • @venugopal-jl7tk
    @venugopal-jl7tk ปีที่แล้ว +11

    எங்கள் கேப்டன் இறப்பிற்கு பிறகு கேட்ட பாடல் 😢😢😢 i miss u thalaiva

  • @ajithkumar-u1z
    @ajithkumar-u1z 15 ชั่วโมงที่ผ่านมา +1

    2025 யாரெல்லாம் kekuringa

  • @chandruvivasayi2398
    @chandruvivasayi2398 ปีที่แล้ว +11

    இனி இதுமாதிரி பாடல் வருமா???
    கல்யாண மண்டபத்தின் இந்த
    பாடல் இல்லாமல் இல்லை.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +8

    தமிழக முதல்வர் கேப்டன் விஜயகாந்த் ❤❤

  • @MrTamilan4k
    @MrTamilan4k 9 หลายเดือนก่อน +3

    கேப்டன் பன்ன மிக பெரிய தவறு முட்டால் மக்களை காப்பாற்ற நினைத்தது 😢😢 ஆனால் அவர் பன்ன தப்பு மீடியா 😢😢 கேட்டால் குடிகாரன் என்பார்கள்

  • @MYGKTAMIL
    @MYGKTAMIL 2 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த பாடல் இதில் உள்ள வரிகள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் ♥️♥️♥️♥️♥️💐💐💐

  • @ThirdEye0077
    @ThirdEye0077 ปีที่แล้ว +40

    One of those Tamil songs that reverberated in every nuke n corner of Kerala.
    RIP Captain.. 🌹🌹🌹

    • @sujizen
      @sujizen ปีที่แล้ว

      When was that. Enthonaadau thaluna

    • @SurprisedArcticBirds-lw7vu
      @SurprisedArcticBirds-lw7vu 11 หลายเดือนก่อน

      ​@@sujizenthe 😢
      Ft actg ft ni well shu

  • @sarathiselvi4132
    @sarathiselvi4132 ปีที่แล้ว +9

    என்றும் 🙏கேப்டன்🙏 மக்கள் மனதில் வாழ்வார் 🥺நீங்க 🥺நினைவுகளுடன்🥺

  • @dukedhamo6259
    @dukedhamo6259 2 วันที่ผ่านมา +4

    Anyone 2025❤

  • @vvijithavg
    @vvijithavg ปีที่แล้ว +45

    RIP Vijayakanth sir and soundharya mam.both of u will be missed😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Akka_Thambi_Love04
    @Akka_Thambi_Love04 ปีที่แล้ว +75

    🎉ஆண் : { என்ன நெனச்ச
    நீ என்ன நெனச்ச என்
    நெஞ்சுக்குள்ள உன்ன
    வச்சு தச்சபோது } (2)
    பெண் : { சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொக்க தங்கம் கிட்டியதா
    துள்ளி குதிச்சேன் } (2)
    குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்
    குழு : ……………………………………..
    ஆண் : நான் தர சிற்பம்
    உன்னோட வெப்பம்
    நான் தொட்டு பாக்குறப்போ
    என்ன நெனச்ச
    பெண் : தீக்குச்சி வந்து
    தீக்குச்சி கிட்ட சௌக்கியம்
    கேக்குதுன்னு நானும் நெனச்சேன்
    ஆண் : உன் கன்னக்குழி
    முத்தம் வச்சேன் என்ன
    நெனச்ச
    பெண் : என் நெஞ்சுக்குழி
    மீதும் ஒன்னு கேக்க
    நெனச்சேன்
    ஆண் : என் பேராசை
    நூறாசை கேட்கையில்
    அடி தேன் மல்லி நீ என்ன
    நெனச்சடி
    பெண் : ஆறேழு கட்டிலுக்கும்
    அஞ்சாறு தொட்டிலுக்கும்
    சொல்ல நெனச்சேன் நான்
    சொல்ல நெனச்சேன் உன்ன
    ஒட்டுமொத்த குத்தகையா
    அள்ள நெனச்சேன் அள்ள
    நெனச்சேன் நான் அள்ள
    நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த
    குத்தகையா அள்ள நெனச்சேன்
    குழு : ……………………………………..
    ஆண் : மெத்தைக்கு மேல
    உன்னோட சேல என்
    கையில் சிக்கும் வேளை
    என்ன நெனச்ச
    பெண் : எப்போதும் போல
    உன்னோட வேலை
    ஆரம்பம் ஆச்சுதுன்னு
    நானும் நெனச்சேன்
    ஆண் : நீ உள்காயத்தை
    பாக்குறப்போ என்ன நெனச்ச
    பெண் : நீ நகம் வெட்ட
    வேணுமுன்னு சொல்ல
    நெனச்சேன்
    ஆண் : நாம் ஒன்னோடு
    ஒன்னாகும் நேரத்தில்
    உன் பூந்தேகம் தாங்குமான்னு
    நெனச்சயா
    பெண் : கல்யாண
    சொர்கத்துல கச்சேரி
    நேரமுன்னு கட்டி புடிச்சேன்
    நான் கட்டி புடிச்சேன் என்
    வெட்கம் விட்டு மூச்சு முட்ட
    கட்டி புடிச்சேன்
    ஆண் : { சொக்கி தவிச்சேன்
    சொக்கி தவிச்சேன் நான்
    சொர்க்கத்தையே எட்டியதா
    துள்ளி குதிச்சேன் } (2)
    பெண் : குற்றால சாரல் அது
    கண்ணோரம் ஊறி வர
    உன்ன நெனச்சேன் நான்
    உன்ன நெனச்சேன் எந்த
    பூர்வ ஜென்ம புண்ணியமோ
    உன்ன அடைஞ்சேன்
    விசிலிங் :

  • @SankarAnand-md4tl
    @SankarAnand-md4tl 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் 2050 ல வந்தாலும் சரி இல்லை 5050 ல வந்தாலும் சரி நான் கேட்பேன் ❤💯🔥🔥

  • @u.d9273
    @u.d9273 ปีที่แล้ว +120

    I am always Vijaykanth Sir fan..💞

  • @moses_gerald
    @moses_gerald ปีที่แล้ว +29

    Soundarya semma alaga irukagaagala❤

  • @Moran-vv2pb
    @Moran-vv2pb 3 หลายเดือนก่อน +4

    Vijaykanth sir Miss u ❤love from Arunachal Pradesh

  • @midhunv1997
    @midhunv1997 ปีที่แล้ว +29

    Im from kerala... Dont know meaning of the lines..
    But i like this song....

  • @Dinesh-1303-_-
    @Dinesh-1303-_- ปีที่แล้ว +20

    அனுராதா ஸ்ரீராம் அம்மாவின் குரலும் இந்த பாடல் இவ்வளவு உணர்வுபூர்வமாக இருப்பதற்கு காரணம்❤

  • @Jegaa_creation
    @Jegaa_creation 9 หลายเดือนก่อน +6

    2024 la intha songs kettathu yaru

  • @gandhimuthu5263
    @gandhimuthu5263 ปีที่แล้ว +47

    மனதை மயில் இறகால் வருடுவது போல்உள்ளது.

  • @balachandramudadla2843
    @balachandramudadla2843 ปีที่แล้ว +29

    We miss you captain 😢 and soundharya mam 😢❣️

  • @nitheshkumar19
    @nitheshkumar19 ปีที่แล้ว +5

    இந்த பாட்டு எப்பவுமே பிடிக்கும்.. பாடல் வரிகள் ரொம்ப நல்லா இருக்கும் ❤

  • @AneeshPonnan
    @AneeshPonnan ปีที่แล้ว +11

    Vijayakanth ❤️
    Saundarya ❤️
    Missss youuuu bothhhhh 😔😔😔

  • @ytno1559
    @ytno1559 ปีที่แล้ว +9

    2024-ல் இந்த பாடலை கேக்குறவங்க ஒரு 👍போடுங்க

  • @babunaidu6564
    @babunaidu6564 22 วันที่ผ่านมา +1

    உண்மையில் ஒரு சொக்கதங்கம் என்னுடைய கேப்டன்.❤

  • @samuthirasasi1847
    @samuthirasasi1847 ปีที่แล้ว +25

    Recently addicted this song All time favorite song....

  • @karthick2394
    @karthick2394 ปีที่แล้ว +9

    மண்ணுலகை விட்டு மறைந்தாலும் செர்கதங்கமாய் வாழும் கேப்டன்