ஈழத்தில் சின்ன குயில் சித்திரா வாக மாறிய பரீனா அக்கா 😍 புதிய பாடலுடன் குத்து நடனம் 😮| Farina Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 248

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 7 หลายเดือนก่อน +55

    அக்காவின் ஏழ்மை நிலை மாற வேண்டும் .. 😊

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 7 หลายเดือนก่อน +42

    குழந்தைமாதிரி கள்ளம்,கபடம்,இல்லாத சிரிப்பு,பேச்சு,பாடல்கள்,மிகமிக,அருமை

  • @NiyasNiyas-uq8po
    @NiyasNiyas-uq8po 5 หลายเดือนก่อน +9

    தம்பி தங்கைக்கு வணக்கம் தேடிப்போய் உதவி செய்தமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் நீண்ட காலம் நலமுடன் வாழ்க

  • @aldeenriswan2121
    @aldeenriswan2121 3 หลายเดือนก่อน +3

    எல்லோரும் சிரித்துக் கொண்டே பார்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தம்பி.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 7 หลายเดือนก่อน +89

    உதவி செய்தமைக்கு தம்பிக்கு நன்றிகள்... ஆயிரம் கவலை இருந்தாலும் சிரிக்க வைத்த பரீனாக்கு நன்றிகள் 👍

  • @perinparajahmuthiah7975
    @perinparajahmuthiah7975 5 หลายเดือนก่อน +8

    பரீனா அக்கா உங்களுடைய பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது.

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 7 หลายเดือนก่อน +18

    அக்கா அருமை உங்க fan 🎉🎉

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 5 หลายเดือนก่อน +10

    நமக்கு வரிகள் மறந்து விடும் போல 😅😅😅😅😅 சூப்பர் அக்கா 🎉🎉🎉

  • @THANUKSHANE
    @THANUKSHANE 7 หลายเดือนก่อน +25

    இந்த திறமைக்கு உதவிகள் ஒன்றே பரிசு தவாகரன் அண்ணா ❤❤❤ உங்களைப் போன்று இலங்கையில் உள்ள மற்ற உதவி செய்யும் மனம் படைத்தவர்களும் இவவுக்கு உதவி செய்ய வேண்டும். எல்லோரையும் மகிழ்விக்கிறாவு. மட்டக்களப்பில் இருந்து நான்.

    • @tmaila5172
      @tmaila5172 7 หลายเดือนก่อน +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @tmaila5172
      @tmaila5172 7 หลายเดือนก่อน +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 หลายเดือนก่อน +14

    பழைய பாடல் வடிவாக படிக்கிற.சந்தோஷமாக இருக்கிறது.FUNNY VIDEO.FROM CANADA

  • @gna9772
    @gna9772 7 หลายเดือนก่อน +21

    அருமையான பதிவு
    பரீனா அக்காவின் பாட்டுகள் சூப்பர்.
    மேடையில் கொண்டு போய் அறிமுகம் செய்தால் நல்லது

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka หลายเดือนก่อน +1

      அந்த குழந்தைத்தனமான குழந்தைத்தனமான சிரிப்புக்கு அடிமை

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 หลายเดือนก่อน +3

    மிகவும் சந்தோஷமான பதிவு.❤️❤️❤️🙌🙌🙌🥰🥰🥰 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 4 หลายเดือนก่อน +2

    அன்பு உள்ளம் கொண்ட எம் ரத்த உறவான அன்பு சகோதரி, சகோதரனுக்கும்,, பரீனா அக்கா வை மகிழ்வித்ததற்கு தமிழ் உள்ளங்களின் சார்பாக மணம் கனிந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤🥰😍🥰😍i love u பரீனா அக்கா....

  • @mrugan90
    @mrugan90 7 หลายเดือนก่อน +7

    நல்லகுரல்❤❤வாழ்த்துக்கள்

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 7 หลายเดือนก่อน +12

    பரீனா சகோதரி தனக் எண்டு ஒருதனி உலகில் சந்தோசமாக இருக்கிரா பாக்க போபவரகள் உதஹி செய்யுங்கள் சாப்பாட்டுக்கு

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 7 หลายเดือนก่อน +29

    மிகவும் திறமையான பெண்மணி.. குரலின் இனிமையோ இனிமை..❤

  • @johnappasamy3603
    @johnappasamy3603 7 หลายเดือนก่อน +21

    இலங்கை பரினா பாடல்கள் அருமை!

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 7 หลายเดือนก่อน +6

    பரீனா அக்கா ❤கள்ளம் கபடம் இல்லாதவர் love u so much ❤அக்கா

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 7 หลายเดือนก่อน +60

    பரீனா அக்காவின் காணொளிகள்.. எமக்கு வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது 😅😂🤣

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +15

    ❤ உங்கள் உதவிக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 7 หลายเดือนก่อน +18

    பரீனா அம்மா சூப்பர் கள்ளங்கபடமில்லாத இதயம்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 7 หลายเดือนก่อน +7

    Thavakaran What a talent.???Pure innocence.🤭🤭.She knows so many songs.I hope some music directors in Tamizh nadu sees her and gives her a chance to sing a few funny folk songs😅😅
    Canada 🇨🇦

  • @MinkaNaleer
    @MinkaNaleer 7 หลายเดือนก่อน +7

    Thanks. Akka.anna.enga.oorukku.poi.santosam.patoturingala.very.good❤❤❤❤❤❤❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 7 หลายเดือนก่อน +5

    God bless you sister 🙏🙏❤

  • @MLMHANIFFA
    @MLMHANIFFA 7 หลายเดือนก่อน +7

    சுப்பர்

  • @devakirubai5133
    @devakirubai5133 7 หลายเดือนก่อน +5

    உங்க பாட்டு சூப்பர் பரினா அக்கா ❤😂

  • @KarthiV-i5r
    @KarthiV-i5r 5 หลายเดือนก่อน +3

    தென்றல் என்னை முத்தமிட்டது. ❤❤❤ அழகு

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 7 หลายเดือนก่อน +7

    நல்ல பாடல் தெரிவு

  • @kalimuthu652
    @kalimuthu652 7 หลายเดือนก่อน +21

    மகள் சங்கவி பொறுமையாக நிதானமாக பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 5 หลายเดือนก่อน +4

    எளிமையில் இனிமை😅😅😅

  • @sujazz77
    @sujazz77 6 หลายเดือนก่อน +8

    வயதான குழந்தை ஃபரினா அக்கா . 😊

  • @thoufeeqjabbar9280
    @thoufeeqjabbar9280 7 หลายเดือนก่อน +5

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @user-dc7vv4qw5v
    @user-dc7vv4qw5v 5 หลายเดือนก่อน +4

    Yes anna nanu indya nu than nenachom but avanga srilanka is very good brother

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 7 หลายเดือนก่อน +21

    போன வீடியோவ விட இந்த வீடியோவில கடும் உற்சாகமாக இருக்கா😂😂😂

    • @Sci-Tech04
      @Sci-Tech04 6 หลายเดือนก่อน

      இந்த முறையும் காசு தந்திட்டு போவாங்கள் எண்ட நப்பாசைதான்.

  • @hasme1975
    @hasme1975 7 หลายเดือนก่อน +8

    Talented Sister 🎉 best entertainer of the year. 🎉

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน +8

    Wow super 😍👍🇨🇰 god bless you

  • @anandhd9921
    @anandhd9921 7 หลายเดือนก่อน +6

    வளர்ந்த குழந்தை😂என்ன பாட சொல்லாதே நான் கண்டபடி பாடி புடுவேன் ரேவதி பாடல் தான் நினைவுக்கு வருது 🫢😂😂❤

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 7 หลายเดือนก่อน +7

    நல்ல மனிசன் நீங்கள் ஓருவரும்

  • @umeshumesh1952
    @umeshumesh1952 5 หลายเดือนก่อน +3

    பாருங்க பணம் பந்தி குணம் குப்பையிலே ஏழையாக இருந்தும் கவலைகளை மறைந்து மனசில் சந்தோஷமாக வாழும் பரினா அக்காவிற்கு ஆயிரம் நன்றிகள்
    யாராவது அந்த வீட்டை சரி செய்து கொடுக்க வேண்டும் ❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +16

    உலக பந்தில் தமிழன் எந்த கோடியில் எந்த முலையில்
    வளர்ந்தாலும்
    வாழ்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எமுப்ப வேண்டும்

    • @balasubramaniand1023
      @balasubramaniand1023 4 หลายเดือนก่อน

      எந்த முலையில் ?
      தமிழை ஒழுங்காக எழுதுங்கள். அப்புறம் குரல் கொடுக்கலாம்

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw 4 หลายเดือนก่อน

      @@balasubramaniand1023 அகதி

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 4 หลายเดือนก่อน +3

    பரீனா அக்கா பாட்டுக்கு பல கோடி பேர் அடிமை, அதில் நானும் தான்...

  • @sammu.subu2717
    @sammu.subu2717 6 หลายเดือนก่อน +2

    Nice video brother ..
    Akka kotta pakku pattu super. God bless you sister.

  • @kumarkamala3215
    @kumarkamala3215 7 หลายเดือนก่อน +4

    Kumuru kumura song super.unmayel neer 👍👍

  • @naliguru
    @naliguru 7 หลายเดือนก่อน +4

    AWESOME PARINA AMMA.. SUCH A BEAUTIFUL SOUL.❤❤❤❤👌👌👌💥💥💥💥💥💖💖💖💖🙏🙏🙏

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 7 หลายเดือนก่อน +4

    சூப்பர் பதிவுகள் தவகரன்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 7 หลายเดือนก่อน +9

    உண்மையில் ஒரு எழுத்தும் பிழை இல்லாமல் நல்ல வடிவாக ராகம் தப்பாமல் படிக்கின்றா.நன்றி

  • @user-yp1dy8mu4h
    @user-yp1dy8mu4h 6 หลายเดือนก่อน +4

    She's my sister so nice kalam kabadam ella manasu

  • @user-ot1xg5ji3y
    @user-ot1xg5ji3y หลายเดือนก่อน

    Super Sister And Bbo Helping maid life long Happya irukanum God bless you

  • @dohaqatar636
    @dohaqatar636 7 หลายเดือนก่อน +4

    உங்க எல்லோருக்கும் எங்க வாழ்த்துக்கள்

  • @menalopismenal9922
    @menalopismenal9922 4 หลายเดือนก่อน +1

    பரீனா அக்காவுக்கு இவ்வளவு ரசிகர்கள😯😯😯😯😲😲😲

  • @kirupadevywages3203
    @kirupadevywages3203 7 หลายเดือนก่อน +4

    ❤️❤️ realy singer

  • @omardhawood
    @omardhawood 7 หลายเดือนก่อน +16

    அஸ்ஸலாமு அலைக்கும் எமது அன்பு சகோதரர்கள் நீங்கள் இந்த சகோதரியின் ஆடல் ஆடல்களை ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள் நிச்சயமாக சத்தியமாக அல்லாஹ் உங்களிடம் விசாரிக்க தான் போகின்றான் ஒரு நல்லதொரு விடயத்தை ஒரு சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் என்ற கலிமாவை யாவது இந்த சகோதரிக்கு சொல்லிக் கொடுத்து சந்தோஷப்படலாமே நிச்சயமாக அல்லாஹ் சுபஹானஹூதஆலா கூலியை தரத்தான் போகின்றான் . எவ்வளவு தூரம் நாம் சிரிக்கின்றோமோ அதற்கு மேலாக கண்ணீர் வடிக்கத்தான் போகின்றோம்.

    • @gawusgawus7487
      @gawusgawus7487 7 หลายเดือนก่อน

      Palli nirvaham enne panranga ulamakkel niraida kinniyavil kavalayaha ullathu aval oru Thai kaevalappaduththathinga

    • @sundararajraj1743
      @sundararajraj1743 5 หลายเดือนก่อน +2

      She is innocent don t worry god always with poor people

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 7 หลายเดือนก่อน +3

    தவகரன் ❤சங்கவி ❤ ஒரு நாள் எங்கட வீட்டுக்கு வாங்க❤

  • @tamilworld666
    @tamilworld666 7 หลายเดือนก่อน +8

    நல்ல காமொடி

  • @alexrobin6586
    @alexrobin6586 7 หลายเดือนก่อน +23

    உண்மையில் குழந்தை மனசு

  • @ambigakannan5541
    @ambigakannan5541 6 หลายเดือนก่อน +2

    Iraivanitam kaienthungal ,vellaipura onru supper

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 7 หลายเดือนก่อน +7

    நடனம் அருமை

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 7 หลายเดือนก่อน +7

    நன்றி உங்களுடைய காணொளிக்கு நன்றி 👍🌹🌹🇱🇰

  • @fofo8914
    @fofo8914 7 หลายเดือนก่อน +3

    Ungaluku ramba nanri thambi😊

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 7 หลายเดือนก่อน +7

    உண்மையில் பரிணா அக்காவின் பாடலுக்கு நானும் அடிமை. தவகரன் & சங்கவிக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் உதவி செய்தமைக்கு

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 7 หลายเดือนก่อน +4

    Super ❤❤parinaa akka

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 7 หลายเดือนก่อน +7

    அக்காவின் பாகம் மூன்றா தயவுசெய்து உதவிசெய்யுங்கள்

  • @suhadsukku7012
    @suhadsukku7012 5 หลายเดือนก่อน +2

    Kulaththai mathiri
    Vaalththukkal palakodi

  • @venkatnaydu1610
    @venkatnaydu1610 7 หลายเดือนก่อน +7

    Parina Akka pattu 👌👌👌❤

  • @user-rt6zm5ee3j
    @user-rt6zm5ee3j 4 หลายเดือนก่อน

    23.55 superb arumaiyana 80's 90' songs super super pa

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    Sirippu adakka mudijala thampi ❤superr❤

  • @LovelyCookies-ih7jq
    @LovelyCookies-ih7jq 7 หลายเดือนก่อน +4

    Akka sirippu alagu❤❤

  • @Vinosuthkar
    @Vinosuthkar 7 หลายเดือนก่อน +2

    Thanks bro,parents akka super

  • @kalak7899
    @kalak7899 5 หลายเดือนก่อน +1

    Super song very nice👌👌

  • @user-zl1ho6cb7e
    @user-zl1ho6cb7e 2 หลายเดือนก่อน +1

    👍👍👍 super fareena sis

  • @rajkumarg9311
    @rajkumarg9311 5 หลายเดือนก่อน +2

    I am big fan of akka with lots of tears

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes 7 หลายเดือนก่อน +12

    சக்கிறச்சி பண்ணுங்க 😅

  • @prabhakathir7593
    @prabhakathir7593 7 หลายเดือนก่อน +2

    சிறப்பு❤❤❤

  • @ShenVlogs
    @ShenVlogs 7 หลายเดือนก่อน +5

    பச்சைக்கிளியே ஏன் மைனா உக்காந்து பாக்குற மைனா😮....

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 2 หลายเดือนก่อน

    Superr❤parina akka unkal farija pan akka nanri thampi siper❤

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 5 หลายเดือนก่อน +2

    VekuliyaanA aaya.ssuper. Songs

  • @fofo8914
    @fofo8914 7 หลายเดือนก่อน +3

    Super paatu

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 6 หลายเดือนก่อน +12

    வாயில வர வார்த்தை போட்டு பாடும் அக்காவுக்கு ஆயுள் அதிகம்

  • @Raveenthiranramesh
    @Raveenthiranramesh 7 หลายเดือนก่อน +3

    Super nise anna video ❤ ❤❤❤

  • @PoochenduAunty
    @PoochenduAunty หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @theepantheepan6056
    @theepantheepan6056 7 หลายเดือนก่อน +3

    ❤super super 🎉🎉

  • @rajamanis8293
    @rajamanis8293 หลายเดือนก่อน

    Ivungala pathale sandhosam vandhurudhu.pareena nee nalla irukanum🙏🙏🙏💐💐💐💐

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 7 หลายเดือนก่อน +2

    Super 👌 👍 😍

  • @KamalKamal-ut1sb
    @KamalKamal-ut1sb 7 หลายเดือนก่อน +2

    என் தமிழால் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி கோடி

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 4 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்

  • @fatmaa5034
    @fatmaa5034 7 หลายเดือนก่อน +2

    Wow fareena Akkavin tone very nice

  • @KalisubbuK....
    @KalisubbuK.... 7 หลายเดือนก่อน +1

    Oh,see listens today's trending songs too.good music listener she is

  • @DharshiniFlorida
    @DharshiniFlorida 5 หลายเดือนก่อน +1

    😂😂 super amma❤

  • @muthayamuthu7941
    @muthayamuthu7941 4 หลายเดือนก่อน

    Thankyou brother and sister and parena akka

  • @sundararajraj1743
    @sundararajraj1743 5 หลายเดือนก่อน +2

    She is innocent.god help her

  • @Harzan7
    @Harzan7 4 หลายเดือนก่อน +1

    Her laugh is louder than the loudspeaker 😂

  • @Vinosuthkar
    @Vinosuthkar 7 หลายเดือนก่อน +1

    God bless you

  • @balasuntharamdineshmohan8266
    @balasuntharamdineshmohan8266 7 หลายเดือนก่อน +2

    ஓமா........ஓமா😊

  • @amirtharaj7726
    @amirtharaj7726 5 หลายเดือนก่อน +1

    Superma

  • @lingeshsamuvelmahasamu4056
    @lingeshsamuvelmahasamu4056 7 หลายเดือนก่อน +1

    எனக்கு எல்லாம் பாடல்களும் மரந்து போய்விட்டது

    • @haseenam4094
      @haseenam4094 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @MaryJayaRani
      @MaryJayaRani หลายเดือนก่อน

      Unmai anakkum alla paattum maranthu pochchu entha akka paattu than vaiel varukirathu❤❤

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 7 หลายเดือนก่อน +2

    Superb

  • @user-yw2lw7ct2m
    @user-yw2lw7ct2m 7 หลายเดือนก่อน +2

    Super

  • @manon623
    @manon623 7 หลายเดือนก่อน +1

    Nice Sir...

  • @VijayaSuresh-gq4rb
    @VijayaSuresh-gq4rb 3 หลายเดือนก่อน

    Paribas akka unkal farija pan ♥️ nan ♥️ rompa pidikkum amna vin paddu pidikkum 🎉🎉❤thampi nanri ija ❤thankahsi vththukkal 🎉❤

  • @KingswaterTechnology-cp7fd
    @KingswaterTechnology-cp7fd 7 หลายเดือนก่อน +1

    Nan evankaloda kathachchirukan
    Good singer😊😅