ரகசிய அறைகளில் இருந்த முக்கிய ஆவணங்கள் 😮 இராணுவத்தின் செயல் 😢🍺 / Thavakaran view

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 64

  • @ThavakaranView
    @ThavakaranView  5 หลายเดือนก่อน +14

    🔴மக்களே முடிந்தளவு பகிருங்கள் 👍 காணி உரிமையாளர்கள் உங்கள் வீடுகளில் உள்ள யன்னல் கதவுகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.. விடுவிக்கப்பட்ட பின்னர் அதிகளவு களவுகள் இடம்பெறுகின்றது .. 👍

    • @sithyfareena954
      @sithyfareena954 5 หลายเดือนก่อน

      Likewise the new generation must be aviod the liquor and drugs

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 5 หลายเดือนก่อน +38

    எங்களது இயக்கம் மதுபானங்களே எந்த கெட்ட பழக்கம் இல்லாத ஒரே அமைப்பு.. நினைக்வே பெருமையாக உள்ளது

    • @CaesarT973
      @CaesarT973 5 หลายเดือนก่อน +1

      True, socially responsible & discipline

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 5 หลายเดือนก่อน

      True 🇨🇰👍

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 5 หลายเดือนก่อน +8

    மிகவும் மனவேதனையாக உள்ளது.
    எத்தனை அழகான பெரிய வீடுகள்.
    எல்லாம் இடிந்து போய் விட்டது.
    பதிவிற்கு நன்றி தவகரன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +8

    எதிர்பாராத நேரத்தில் சிறப்பான காணொளி பதிவு

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 5 หลายเดือนก่อน +6

    பயனுள்ள பதிவு. நன்றிகள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 5 หลายเดือนก่อน +12

    அந்த வீடு சித்திரவதை கூடமாக இருக்கலாம்..

  • @HelloHarini
    @HelloHarini 5 หลายเดือนก่อน +2

    காணொளிக்கு நன்றி❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +8

    அழகாக உள்ளது அனைத்து வீடுகளும் மீண்டும் வீடுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வீடுகள் வீட்டு உரிமையாளரின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் நன்றி ❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +6

    நம் தமிழ் மக்களுக்கு சொந்தமான அழகான வீடு அழகான ஊர்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 5 หลายเดือนก่อน +8

    போதையில் உச்சம் அடைந்த போத்தல்கள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa forgive save bless all dear ones

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 5 หลายเดือนก่อน +5

    இந்த காணொளியை இந்த உலகம் பார்க்க வேண்டும்.. எல்லோரும் share செய்யுங்கள் 🙏🙏🙏🎈

  • @Billa_BaskarBilla_Baskar
    @Billa_BaskarBilla_Baskar 5 หลายเดือนก่อน +10

    இராணுவ காரர்கள் கிணறுகளை மூடுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் 🤔

  • @dohaqatar636
    @dohaqatar636 5 หลายเดือนก่อน +2

    வாழ்க பல்லாண்டு என்றும் நலமாக

  • @canadaselvan1464
    @canadaselvan1464 5 หลายเดือนก่อน +9

    எப்படி எல்லாம் கூத்து அடிச்சு இருக்கிறாங்க 😅😅😅😅..

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தப்பி நாங்கள் கனடா வில் இருந்து பார்கிறேன் வாழ்த்துக்கள்

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 5 หลายเดือนก่อน +2

    எங்கள் மக்கள் பாவம்😢

  • @dharshankalai7141
    @dharshankalai7141 4 หลายเดือนก่อน

    Super

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 5 หลายเดือนก่อน +1

    Good for people

  • @tamilworld666
    @tamilworld666 5 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @vanavillive1677
    @vanavillive1677 5 หลายเดือนก่อน +2

    கடைசிவரைக்கும் முக்கிய ஆவணங்கள் நிலத்தடி பங்கறையும் காட்டவில்லை

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 5 หลายเดือนก่อน +1

    Super video

  • @stargaming4880
    @stargaming4880 5 หลายเดือนก่อน

    😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +2

    நம் தமிழ் மக்களின் சொந்தமான வீடு வீட்டுக்காரர் அருகிலேயே உள்ளார்

  • @CaesarT973
    @CaesarT973 5 หลายเดือนก่อน

    Good to see, preserve all the trees 🌳 & vegetation,

  • @vithusanravi4581
    @vithusanravi4581 5 หลายเดือนก่อน

    super mukkijama ippadi video podungo

  • @Tamilellam
    @Tamilellam 5 หลายเดือนก่อน +2

    மக்களின் முகத்தில் மகிழ்ச்சி

  • @arulwithanu464
    @arulwithanu464 5 หลายเดือนก่อน +1

    Congratulations ❤❤

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho 5 หลายเดือนก่อน

    So happy ❤

  • @KanesinKural
    @KanesinKural 5 หลายเดือนก่อน

    Gongratulation ,

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 5 หลายเดือนก่อน

    Good

  • @Thamizhinaam
    @Thamizhinaam 5 หลายเดือนก่อน

    7:44 கிணறை மீண்டும் தோண்டினால் பேர் அதிர்ச்சி காத்திருக்கும்! அதைப்போல் தான் மனிதபுதைக்குழி கண்டெடுக்கப்பட்டது!

  • @Raavana26
    @Raavana26 5 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த முதலாவது சினைப்பர் தாக்குதல் சாவு இந்த வீதியில் ! மாணவர் அமைப்பை சேர்ந்த 17 வந்த மாணவன் ! எங்கள் முதலாவது இழப்பு ! 😢😢

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 5 หลายเดือนก่อน +3

    Please change the camera setting from wide angle to linear setting, because of wide angle mode the video is bending and stretching while you pan the camera, watching the bending and stretching video on TV causes headache so please change the camera to linear setting. Watch at 3:27 and see how the video is bending and stretching while you are panning the camera. Please pan the camera slowly and and camera smoothly , watching shaky videos on TV will be hard on our eyes.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 5 หลายเดือนก่อน

    So sad to this video
    Sorry to see our sonthankal 😢😢😢😅😢
    Take it easy
    Sabesan Canada 🇨🇦

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @KalaiKalaivanii-lf5vr
    @KalaiKalaivanii-lf5vr 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @rajaksubra5956
    @rajaksubra5956 5 หลายเดือนก่อน

    Like to know kks which area we lived college road

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน

    THANKS FOR SHARING கொஞ்சம் அவதானமாக செல்லுங்கள்.கண்ணி வெடிகள் இருக்கும்..ஒரு சில வீடுகள் நிலைகள்,கதவுகள் இருக்கிறது.சில வீடுகளில் இல்லை.அனால் பிறகும் கழற்றி விடுவார்கள்.பாதுகாப்பது எப்படி.FROM CDN MONAA COOK

  • @user-hg5ce3mu7t
    @user-hg5ce3mu7t 5 หลายเดือนก่อน

    Super bro

  • @alexrobin6586
    @alexrobin6586 5 หลายเดือนก่อน +1

    இந்த காணொளியை எதிர்பார்த்துக்காத்திருந்தேன்

  • @EHPADservice
    @EHPADservice 5 หลายเดือนก่อน

    கூட ஆமி கட்டிய வீடுகள் தான் அதிகம் போல

  • @rajaksubra5956
    @rajaksubra5956 5 หลายเดือนก่อน

    Ohhh Nadeswara college

  • @CaesarT973
    @CaesarT973 5 หลายเดือนก่อน

    Alcohol & drugs ❌🤮

  • @kumarshaje7320
    @kumarshaje7320 4 หลายเดือนก่อน

    தவாகரன் முதல்ல நீ நன்றாக வீடியோ எடுக்க பழகு. திருப்பும் வேகம் அதிகம் தலைசுற்றுகிறது பார்க்கும்போது

  • @theo1828
    @theo1828 5 หลายเดือนก่อน +1

    கவனம் கன்னி வெடி இருக்கலாம்?

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 5 หลายเดือนก่อน

    தம்பி எலாரும் 1990 தான் வெளீக்கிட்டது

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 5 หลายเดือนก่อน

    இந்து கடவுள் இல்ல சைவ கடவுள்

  • @UthayaKumar-iz3fz
    @UthayaKumar-iz3fz 5 หลายเดือนก่อน +1

    இநத காணிக்குள்ள எத்தனைபேரை சாகடிச்சிருப்பானுகள்.சிங்கள ராணுவம்.

    • @kanapathipillaipratheepan
      @kanapathipillaipratheepan 5 หลายเดือนก่อน

      (கிணறுகள் )மூடி வைக்கப் பட்டிருக்கின்றன இவைகள் எல்லாம் புதையல்கள் எவ்வளவோ மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன உ+ம். புதைகுழிகள்

  • @sivathava8327
    @sivathava8327 5 หลายเดือนก่อน +3

    Super

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa forgive save bless all dear ones

  • @komathikomathi1954
    @komathikomathi1954 5 หลายเดือนก่อน

    Super bro

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i 5 หลายเดือนก่อน

    Super