Pongal Celebration with Amma😍❤️
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- #Pongal #YTPongaloPongal #Vlog
Hello Nanbaass
Today I have share Pongal celebration 2021 in our house with my mom. Got many fun loaded moments with mom and happy to know the importance of Pongal festival in our culture.
With love
Sudharsan with Mom ❤️ - ภาพยนตร์และแอนิเมชัน
Happy Pongal Friends
Love you all♥️
Stay Positive 😇
Happy Pongal bro
Ennathu stay positive va 😥😥 (Just for Fun 😂)
Same to you bro..
Happy pongal
Happy pongal anna
சகோ நீ மட்டும் இல்லாம அடுத்த வருஷம் அண்ணியும் சேர்த்து பொங்கல் கொண்டாடும் இந்த தம்பியோட ஆசை 🥰🥰🥰Ssk
😂👍
Enakum than
வாழ்த்துக்கள்
🥺🥺🥺🥺🥺
Enakum than
அண்ணே நீங்க ரொம்ப அழகா இருக்கிறீர்கள் உங்கள் தங்கச்சி காமிக்கவே மாட்டிர்கள் 🤗🌞❤️
Big Boss voice super bro
Bro unga amma smile so cute
Kaka yellam rombaa over
Amma fan's attendenence heare👇
Good pongal celebration with amma..❣️
உங்களுக்கும் அம்மாவுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
Superammasuperson
👍 😜 ஹலோ
Your mummy is speking like a legend
Bro...mummy nu solakoodathu, Mom,mother,amma solalaam..reason Egypt pyramids bro...
Thoonkum pothu koota alagaa thaa irukka❤️❤️
எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு
தடையின்றி உணவு கொடுத்த,
உழவுக்கும், உழவருக்கும்!
இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்க்கைக்கும்,
நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்.
🙏நன்றியுடன்🙏
🌾இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்🌾
தடைகள் அகலும், நிலைகள் உயரும்.
தலைகள் நிமிரும், கனவுகள் நனவாகும்.
தை பிறந்திட வழியும் பிறந்திடுமே.
பொங்கலோ பொங்கல்
தை திருநாள் வாழ்த்துக்கள்
இனிய தைத் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்து நண்பா❤️
& Amma ❤️
சினிமாத்தனம் இல்லா.... எதார்த்த காட்சிகள் ......
சிறப்பு மிகச் சிறப்பு ..... வாழ்த்துகள் .....
மேன் மேலும் உயர.....
Super anna amma karuthu namma valkaila maatram venum nu, irukkura munnetrathula irundhu pinnadi poikondu irukkirom palaya valakaiya vaalvadhil perumai ya irukku Yenakku unavu murai mudhal parambariyam varai 🥰Thanjavur paiyan ❤
Late Happy Pongal Bro....❤️😜
Bro pongal is good day
👍
instablaster.
Semma brother.. Antha bigg boss effect superr.. Apram antha kolavanra perula kulurla nadunguningla.. 🤭.. Apram pongal definition.. Elame super brother.. Happy pongal.. Unga sis kum solirunga.. 🥰
♥️♥️♥️
Evlo periya nadipu😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥
Vera level thalaiva
Bro ungala smartphone brand a kaluvioothi tha pathuruken but ippathan sirichi pathuruken
#Spread positivity
Happy pongal nanba .. ennum neriya year family yoda pongal celebrations pannum god bless you nanba 😘😘😘😘😘
Inimey en positive vibe eh indha idam dhan sudharson anna
Sudarshan Anna:enn pongal vakkiranga
Legends:sapdathan
Happy Pongal nanba♥️
@@sudharsansonofmalathi9759 happy Pongal bro Amma va kettatha sollunga 🙏
There is nothing better than celebrating Pongal with Amma
அருமை நண்பா, சூப்பர்😍😍ஆம்பள பசங்களுக்கு அம்மா தான் ஹீரோ🔱
Super bro...👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I have subscribed your #tech boss and #this channel
1:04 Haaaaaaaa anaanaaaaaa..
அருமையான பதிவு 💐💐💐 உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சகோதரரே👍👍👍
Happy Pongal Anna Amma ❤️😍
6:10 so strong 😘😘😁
Super celebration bro and Happy Pongal sudharshan anna and amma
Super Amma..... 😍
0:00 vera level 😂😂😂
அருமை அருமை தாயுடன் தமிழர் திருநாளாம் பொங்கல்திருநாள் நண்பரே உங்களுக்கும் அம்மாவுக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐
Happy pongal .. Ungala enaku romba pidikum
Bro unga amma sunthuallam super thanks for this information bro and bigg boss editing super bro
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🤩🤩🤩friends🥳🥳
Super Amma Sema detailsa sonnoinga💐💐💐
Where is your dad
I thought money is the important thing in our life it plays very important role in our life after seeing sudharshan bro's video I realized that our parents are our life 🙏 there love is unconditionally
Suprrr anna....sema amma..
Happy ponggal Anne and Amma . Amma kolam is very nice. Love from Malaysia 💜💜💜
Bigg Boss Voice Super 🔥😂😂
Nice family. May God bless family.
Na itha bro wait pannitu iruthan ,😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
😘😘Best gift in the world is mother❤️❤️❤️
Unglukku Ipti oru amma kedaikka neenga kuduthu vachirukkeenga sudharshan bro. Miss Panneeraatheenga....... 🥺
Enaku unga kuda selfie edutha matum pothum ethukuna unga voice semaiya iruku
Happy pongal na❤️❤️
Azhagu thamizh... Indhaa Varaen ma nu sollumbodhu andha slangu... Arumai
Happy pongal bro and Amma 💞💞💞💞💞💞
1.9K View 539Like 122 Comment at 17 Minutes annaa..
Mass thala ❤️❤️❤️❤️ happy pongal
Like your mom ❤️ strong lady !
Bro videos Ellam super 👍👌❤️🎉
Super nanba
Ur luv 2wards ur maa s so sweet bro..
அந்த எளிமையில் உள்ள சந்தோஷம் எனக்கு பிடித்துள்ளது.
Crazy pongal celebration bro🥳🥳🌾🌾
We are all your fans happy Pongal anna
Happy Thai pongal anaanaa..
Happy Pongal bro
Really super bro 👍👍👍
Happy Pongal to mom and You
0:00 Haaaaaaaaaa aanaanaaaaaa..
Wow kolam super....☺️☺️👌👌
Super anna 👌🥰🥰🥰🙏🤩 Eniya Thai thirunal nalvalthukal 🌾🌾🙏🙏🙏
Sooriyan naalathana vivasayam nadakuthu..photosynthesis pannitharuthu.,and aathikalathula 1st 1st sun,trees,plants,ipadilam nature than God aa Consider pani thanks panuvanga..,athunala suriyan (sun) kku 1st Pongal. ..
இந்த வீடியோ சூப்பர் அண்ணா 👌❤👌 எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது Happy pongal Amma & My Dear brother 👍❤👍
Love amma eppavum super neenga😍😍😍
Now I know why we celebrate pongal. Thank you
Beautiful Vlog..👌👍..🤩 ur mum looks pretty🤩
Kolam super 👌 nice explanation about Pongal festival 👌 Thanks
i like U R pongal celebration bro.............
Just watch and decide our channel Leebansha Tamil
Wooooowwww❤️❤️❤️❤️ super brother
தை 1 12 தமிழ் மாதங்களை 6மாதம்,6மாதமாக பிரித்து அதில் 6மாதம் சூரிய மாதம் 6 மாதம் சந்திர மாதமாக பிரித்து அதாவது உத்தராயண தட்ச்ராயண காலமாக பிரித்து தை மாதம் முதல் ஆனிவரை சூரிய காலம் (உத்தராயணம்) ஆடி முதல் மார்கழி வரை சந்திர காலம் (தட்சராயணம்) எனகணக்கிட்டு உள்ளனர் தை1 சூரிய காலம் உத்தராயணம் ஆரம்ப காலத்தில் பொங்கல் வைத்து சூரியனை வரவேற்கப்படுகிறோம் . இது உஷ்ண காலம் தாவர இனவிருத்தி காலம் வசந்த காலம் என்றும் கூறுவர் மரங்கள் இலைகளை உதிர்த்து தன்னை புதுப்பித்து புது பிறவி எடுக்கும் காலம். இந்த காலத்தில் தான் மா பலா வாழை இனிப்பானபழங்கள் நிறைய கிடைக்கும் காலம் பறவைகள் இனவிருத்தி காலமும் கூட....
Semma bro
Sema bro...first tym channel pakkara ..really loved it ...
Nice enjoyyy❤️👍
Happy pongal bro Amma kum Happy pongal
1:58 Haaaaaaaaa Anaanaaaaa..
So lovely very nice happy pongal 🎉️🎉️🎆🎆❤️❤️❤️❤️❤️
happy pongal brother
Super family bro and I am your bigg fan😎😎😎
Unga rendu paerum parthaa yenakku konj am poramaya irukku 🔥🔥🔥😭😭 super 👌 da maganey 🤗🤗🤗 Om Sai Ram 🙏🙏🙏
293 view my brother
Happy Pongal THALA
Happiya irrunga ❤️
அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு subscribe பண்ணிட்டேன்..😊
Happy Pongal anna and aunty
உங்களுக்கும் அம்மாவுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💞
Semma bro happy pongal bro and amma
Happy pongal Amma anna
Bro Vera level video
Amma very nice 🤩🤩🤩🤩🤩Neenga entha oor amma😍😍😍
Aunty looking so cute and pretty. Very supportive mom. 👏👏👏
Happy pongal Amma,Anna👍👍❤️
Super nga amma brother
Happy pongal bro 😎so happy vera level
Aunty kolam சூப்பர் I loved it 😍 ❤
Bro unga smile romba romba cute a irruku💓💓💓💓❤❤❤❤❤❤
Bro kongam teck kaa yellam vittutu Amma
Kuda neriya video poodunga seri yaa bro
Semma yaa irrukku neenga ungaa family Yoda video poodunga
Plz... If any mistake so sorry bro 😊😊
Ha ha sari nanba
Nice vlog cute celebration 🎉🎉🎊🎊
Kolam super👌👌👌👌👌👌👌
நண்பர்களே எங்கள் சேனலுக்கு ஆதரவு தாருங்க🙏🙏🙏