ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

🔴BREAKING: Trump மீது ஏன் தாக்குதல்? | 20 வயது Crooks போட்ட திட்டம் | US Secret Service | Elon Musk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴BREAKING: Trump மீது ஏன் தாக்குதல்? | 20 வயது Matthew Crooks போட்ட திட்டம்! | US Secret Service | Elon Musk | Karthick MaayaKumar | Big Topic | Episode 3055 |
    #Trump #America #MatthewCrooks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 344

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +40

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @vishnut1692
      @vishnut1692 หลายเดือนก่อน +10

      Bro audio improve pannunga

    • @santhosh-h
      @santhosh-h หลายเดือนก่อน +1

      வணக்கம்

    • @opffshort8076
      @opffshort8076 หลายเดือนก่อน +1

      Mayam friend please tell
      Trump moment la ikkalla apa epidi shot miss aahum azu avarda ear a mattum damage pannuma,?
      Indha mathiri timela yara indhalum uyir than mukkiyam endu povanga but trump Carla earum podhu kaiya kattittu poraru konjam details aa parunga bro please

    • @sankarraj329
      @sankarraj329 หลายเดือนก่อน

      Hi

    • @krish2006
      @krish2006 หลายเดือนก่อน +1

      பூரி ஜெகன்நாதர் கோவில் கொடி காற்று வீசும் திசைக்கு எதிர் மாறாக கொடி பறக்குகிறதாம் அறிவியல்கு எதிர் மாறாக இருக்கிறதாம் இதை பத்தி வீடியோ போடமுடியும்மா அண்ணா உங்கள் வீடியோ நன்கு புரிதல்லாக இருக்கும்

  • @Jana26Oct
    @Jana26Oct หลายเดือนก่อน +33

    1:58 காயப்பட்ட ட்ரம்பை காரில் பாதுகாப்பாக ஏற்றிவிட்டு கூலிங் கிளாஸ் அணியும் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஒரு சல்யூட் ❤❤

  • @senthilratnam6726
    @senthilratnam6726 หลายเดือนก่อน +39

    முதன், முதல் இப்படி தேர்தல் பிரச்சாரதில், சுடப்பட்டு தப்பியவர் டொனால்டு டிரம்ப் தான்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +38

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்களின் உலகளாவிய செய்தித்தகவல் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றிகள் 🙏🙏

  • @santhoshmary4646
    @santhoshmary4646 หลายเดือนก่อน +40

    இந்த வீடியோ போடுவீர்கள் என்று எதிர்பார்த்தோம்.நன்று

    • @criminal_Gamer-17
      @criminal_Gamer-17 หลายเดือนก่อน +2

      Yes naanum than ethiparthen

    • @Jollytimeoffical
      @Jollytimeoffical หลายเดือนก่อน +1

      ​@@criminal_Gamer-17💯💯💯💯💯

  • @Lioka2022
    @Lioka2022 หลายเดือนก่อน +15

    One inch கொஞ்சம் தள்ளி பட்டு இருந்தா உயிர் போயிருக்கும். இவ்வளவு ரிஸ்க் எடுத்து நாடகம் போட வாய்ப்பே இல்லை அதுவும் வெற்றி கிட்ட தட்ட உறுதி செய்ய பட்ட நிலையில்.

  • @babgo6527
    @babgo6527 หลายเดือนก่อน +17

    காப்பாறியது டிரம்பின் அதிர்ஷ்டம்தான்... காதில் பட்ட தோட்டா தலையை துளைத்திருந்தால்... இப்படி பேசியிருக்கமாட்டீர்கள்... பல்லாண்டு வாழ்க டிரம்ப்...

  • @sriramkalyanasundaram3327
    @sriramkalyanasundaram3327 หลายเดือนก่อน +37

    சிலர் நாடகம் என்கின்றனர்,,,,இவ்வளவு மயிரிழையில் உயிரை ரிஸ்க் எடுத்து ட்ரம்ப் நாடகம் போடமாட்டார்,,,ஆளும்கட்சி விசாரணையில் நாடகம் என தெரியவந்து நிரூபிக்கப்பட்டுவிட்டால் அன்றோடு அவர் மற்றும் அவர் கட்சியின் அரசியல் வாழ்வு முடிந்தது,,,,அதுவும் பைடன் விவாதத்துக்கு பிறகு சரிவில் உள்ளபோது, ட்ரம் வெற்றிக்கோட்டை நெருங்கும் நிலையில் உயிரை பணயம் வைக்க அவசியம் இல்லை,,,,

    • @user-te7jb8rp9n
      @user-te7jb8rp9n หลายเดือนก่อน +3

      Summa pudunkatha...

    • @mohabbathkhan3640
      @mohabbathkhan3640 หลายเดือนก่อน

      எனக்கு என்னமோ பீயில காலைவிட்டு காதுல மோந்தமாதிரி தோணுது இந்த நாடகமேடையில் அஸ்திவாரம் சரியில்லையே எதுவோ இந்த பூமிய கூடிய சீக்கிரம் எமலோகத்துக்கு கொண்டுபோகமா விடமாட்டாங்கே போல

  • @sunram1
    @sunram1 หลายเดือนก่อน +26

    தீவிரவாத சக்திகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

    • @anwarfayis7751
      @anwarfayis7751 หลายเดือนก่อน +8

      Thiviravadikku vida mosamanavandan sangigal😂😂😂😂

    • @MathiMathi-ub2wf
      @MathiMathi-ub2wf หลายเดือนก่อน

      DAI THULUKKA THEEVERAVATHI VANTHERI THEVDIYA PAIYA ​@@anwarfayis7751

    • @MathiMathi-ub2wf
      @MathiMathi-ub2wf หลายเดือนก่อน

      ​@@anwarfayis7751 UNNODA AMMA PONDATIYA BUNDAIYA VIRICHI OLUTHU NAKKU PODAVA VANTHERI THEVDIYA PAIYA😂😂😂

    • @MathiMathi-ub2wf
      @MathiMathi-ub2wf หลายเดือนก่อน

      DAI THEEVERAVATHI NALE ATHU THULUKKA THEVDIYA PAIYA THANEDA VANTHERI THEVDIYA PAIYA VANTHERI😂😂

    • @MathiMathi-ub2wf
      @MathiMathi-ub2wf หลายเดือนก่อน

      KUNDU PODURA THEVDIYA PAIYA MUSLIM THEVDIYA PAIYA🤣🤣🤣

  • @Monikasuganya-yj3dx
    @Monikasuganya-yj3dx หลายเดือนก่อน +11

    இந்த உலகத்தை கடவுள் நடத்துகிறார். அனைத்தும் கடவுள் செயல். கடவுளைவிடப் பெரியவர் யாரும் கிடையாது.

  • @pollathava372
    @pollathava372 หลายเดือนก่อน +24

    எந்த விசயமானாலும் அலசி ஆராய்ந்து சொல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை ❤

    • @santhoshsprings
      @santhoshsprings หลายเดือนก่อน

      Oh! Pollathava 😮😢

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +197

    அனைத்து தடைகளையும் உடைத்து என் தலைவன் டிரம்ப் 🇺🇸அதிபராக வருவார் Make America 🇺🇸 great again 💪

    • @santhoshmary4646
      @santhoshmary4646 หลายเดือนก่อน +13

      இந்த நிகழ்வை பார்க்கும்போது நான் பார்த்த எல்லா அரசியல் திரைப்படங்களும் நினைவுக்கு வருகிறது

    • @Rube2007_
      @Rube2007_ หลายเดือนก่อน

      Trump indiavuku enna pannarunu marathutiga pola

    • @ravanan2.0
      @ravanan2.0 หลายเดือนก่อน +19

      😂 யார் bro நீங்க ?? America great ஆனால் உங்களுக்கு எதும் கமிஷன் தருவார்களா??🙃

    • @therevelation5658
      @therevelation5658 หลายเดือนก่อน

      அமெரிக்க மக்கள நக்குவ ஆனா இந்திய கிறித்தவர்கள எதிர்ப்ப அப்படி தான டா சங்கி?? 😂

    • @elilventhan7753
      @elilventhan7753 หลายเดือนก่อน +4

      என் தலைவன் சொல்லுறீங்க எப்படி நீங்க அமெரிக்காவில இருக்கீங்க

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d หลายเดือนก่อน +10

    இறைவா யுத்தம்செய்து பொதுமக்களை கொன்று தலைவனாக இருக்க நினைக்கும் அனைத்து தலைவனும் சாகவேண்டும்.

    • @pollathava372
      @pollathava372 28 วันที่ผ่านมา

      @@user-ij3xn5lj5d ஆமா அனைத்து முஸ்லிம் தீவிரவாதிகளும் அவர்களின் தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அழிய வேண்டும்

  • @vibinvk5789
    @vibinvk5789 หลายเดือนก่อน +20

    Tamilnadu politian ippadi pannuna than konjam bayam varum

    • @amaithirajan6704
      @amaithirajan6704 หลายเดือนก่อน

      😂🎉😢

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy หลายเดือนก่อน +1

      Bro athu thapu vanmurai thundatha...vote la katanum bro.....

    • @vibinvk5789
      @vibinvk5789 หลายเดือนก่อน

      @@karthickDass-hh1gy thappu pannuravangala shot pannurathu tappu illa bro

    • @tamilroasts
      @tamilroasts หลายเดือนก่อน

      annamalai'yaiya?

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 หลายเดือนก่อน +4

    அருமை நேரில் பார்த்த உணர்வு ❤❤❤❤❤

  • @vv1614
    @vv1614 หลายเดือนก่อน +7

    இந்த சுட்டவன் அம்புதான். எய்தவன் யாரு என்று சீக்கிரம் கண்டுபிடிக்கவேண்டும்.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 หลายเดือนก่อน +2

    Good presentation.

  • @princesam5442
    @princesam5442 หลายเดือนก่อน +5

    Professor karthick mayakumar

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 หลายเดือนก่อน +34

    Trump ஜெய்ப்பது உறுதி. வாழ்க ஜனநாயகம்.

    • @gvtech1115
      @gvtech1115 หลายเดือนก่อน

      @@cecilmubarak8200 trump jaicha India ku nalla thu ila

  • @nalasundrum9438
    @nalasundrum9438 หลายเดือนก่อน +1

    Vow unknown facts Thanks Karthick for the great sharing god bless

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 หลายเดือนก่อน +6

    Thank you so much for your message 🙏

  • @sivasakthivarmakalai
    @sivasakthivarmakalai หลายเดือนก่อน +10

    20 வயது இளைஞன் செய்தது தவறாக இருந்தாலும் உன்னுடைய முயற்சி பாராட்டுக்குரியது

    • @userbbt
      @userbbt หลายเดือนก่อน

      Thuluka , 🐖

  • @user-mv2tp4fd7m
    @user-mv2tp4fd7m หลายเดือนก่อน +5

    sir your explaination more far better compaired MG..Keep Rocking

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 หลายเดือนก่อน +2

    சூப்பர் பதிவு.

  • @santhoshsprings
    @santhoshsprings หลายเดือนก่อน +7

    Trump திரும்ப வரவே கூடாது!!!!😮😢

    • @RajaPriyadarshini
      @RajaPriyadarshini หลายเดือนก่อน

      @@santhoshsprings poda sunni

    • @sundarbala7083
      @sundarbala7083 หลายเดือนก่อน

      உக்ரயின் போர் நிற்க்க வேண்டும் என்றால் டிரம்ப் திரும்ப வந்தால் தான்.

  • @harana6030
    @harana6030 หลายเดือนก่อน +4

    This was preplanned!
    Muthalvan Rahuvaran's politic

  • @rajan333r
    @rajan333r หลายเดือนก่อน +2

    good review. thanks

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 หลายเดือนก่อน +2

    Good 👍

  • @3vo989
    @3vo989 หลายเดือนก่อน +2

    Super👍👍

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 หลายเดือนก่อน +2

    மாயம்...!🎉👍🙏

  • @babut5050
    @babut5050 หลายเดือนก่อน +1

    Nice information .

  • @daughterofchrist740
    @daughterofchrist740 หลายเดือนก่อน +22

    2024 win Trump❤

    • @santhoshsprings
      @santhoshsprings หลายเดือนก่อน

      No u idiot😮🎉😢

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 หลายเดือนก่อน +1

    Super

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 หลายเดือนก่อน +5

    கார்த்தி
    தவறாக
    நினைக்க
    வேண்டாம்.
    தமிழக அரசியல்
    போல்
    அனுதாப
    நாடகமாக
    இருக்குமோ.?

  • @kalanithid1765
    @kalanithid1765 หลายเดือนก่อน +5

    mayam

  • @vv1614
    @vv1614 หลายเดือนก่อน +9

    இவ்ளோ சீக்ரெட் சர்வீஸ் பற்றி சொல்றீங்களே !! 100மீட்டர் தூரத்துல இருக்கற ட்ரம்ப்பை குறிபார்த்த கொலைகாரனை கண்டுபிடிக்கலையே அல்லது கண்டுபிடிக்கமுடியலையே ? ஏன்? சொல்லமுடியுமா?

    • @lsarathi1051
      @lsarathi1051 หลายเดือนก่อน

      Because he is look like an normal person and such an attempt of moments fraction of seconds

  • @MohamedHasan-z1t
    @MohamedHasan-z1t หลายเดือนก่อน +3

    இது எல்லாம் அதிபர் உடைய தந்திரம்

  • @dasarathid249
    @dasarathid249 หลายเดือนก่อน +2

    தம்பி இதனால் கேட்கும் திறனை இழந்து விடுவாரே.
    அதிபராக எப்படி செயல்பட
    முடியும்.

    • @MhdRafiq-nt6pi
      @MhdRafiq-nt6pi หลายเดือนก่อน

      Sewto mechine podalam

  • @ragupathim9922
    @ragupathim9922 หลายเดือนก่อน

    I deeply pray for honourable Trump's quick recovery and health. May God Almighty🙏 shower His choicest blessings on Trump!

  • @krishnamoorthysr
    @krishnamoorthysr หลายเดือนก่อน +7

    What happened manipur at now

  • @gjebalydia2979
    @gjebalydia2979 หลายเดือนก่อน +2

    ஆங்கில படத்தில் பார்த்து இருக்கிறேம் உண்மையாகவ

  • @Sathish-e2u
    @Sathish-e2u หลายเดือนก่อน +4

    Bro appo Simpsons prediction yellam unmai thaana😮😮😮

  • @kalanithid1765
    @kalanithid1765 หลายเดือนก่อน +10

    mayam studio will defentley reach 3miilion subscribes

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb หลายเดือนก่อน +1

    very very powerful security for us.

  • @ruzanseyed975
    @ruzanseyed975 หลายเดือนก่อน +2

    இது ஒரு செட்டாப்பா இருக்குமோ

  • @Moor-Knight-Edits
    @Moor-Knight-Edits หลายเดือนก่อน +2

    17:38 idhu sure inside game

  • @safideen402
    @safideen402 หลายเดือนก่อน +3

    Donald Trump already win pannitaru 🤣🤣🤣 super drama bro

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 หลายเดือนก่อน +7

    செட்டப்பா செல்லப்பா

  • @KKRKRaj
    @KKRKRaj หลายเดือนก่อน +6

    சூப்பர் இதைப்போல் மோடிக்கும் பாதுகாப்பு கொடுக்கணும் இந்தியா ❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️

    • @ayubayub6389
      @ayubayub6389 หลายเดือนก่อน

      வாயிலே வடை சுடும் மோடிய, வாயிலே சுடனும்

  • @radhika1984
    @radhika1984 หลายเดือนก่อน +2

    I'm tamilnadu but I like trump sir..talent.knowelodge.very bold man

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 หลายเดือนก่อน

    வாழ்க

  • @Davidratnam2011
    @Davidratnam2011 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa yeshua saved Trump thanks God sure Trump will win this year President election 2024

  • @sivalingam6729
    @sivalingam6729 หลายเดือนก่อน

    அருமையான தகவல் 🎉🎉

  • @ganeshs4282
    @ganeshs4282 หลายเดือนก่อน +10

    Israel Mosad dhan vera yaru

    • @daughterofchrist740
      @daughterofchrist740 หลายเดือนก่อน +6

      Prove me than 😂😂😂
      Athu epd evidence illama kandamarnika pesura
      Prove Pannu
      Vai pechu tha
      Thathi mundam

    • @ganeshs4282
      @ganeshs4282 หลายเดือนก่อน

      @@daughterofchrist740 அவரோட பொலிடிகல் அஜெண்டா தெரியுமா தெரியாதா முண்டம், ரஷ்யா உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் காசா போர் பற்றி அவரு தெளிவா சொன்னாரு பக்கலயா. பென்டகன் குரூப் யார் நிர்வகிக்கிறானு தெரியுமா தெரியாதா முண்டம். நீயெல்லாம் யூடியூப்ல கமெண்ட் போட வந்துட்ட. பேர பாரு daughter of christ ஆம். daughter of Saatan னு வச்சிக்க கரெக்டா இருக்கும் .

    • @ganeshs4282
      @ganeshs4282 หลายเดือนก่อน

      @@daughterofchrist740 ஹலோ மாயம் ஸ்டுடியோஸ் எதுக்குயா கமெண்ட் delete பண்ற. Daughter of Sattanக்கு ரிப்ளை கொடுத்த கமெண்ட் எங்க.

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 หลายเดือนก่อน +1

    அண்ணா தமிழ்நாடுல நடந்த என்கவுண்டர் பற்றி விளக்குங்க

  • @jdmaster7381
    @jdmaster7381 หลายเดือนก่อน +3

    Waiting for this video

  • @rubyYT333
    @rubyYT333 หลายเดือนก่อน +1

    👏👏

  • @sivan319
    @sivan319 หลายเดือนก่อน +2

    Setup 😂😂😂😂

  • @Karanss-u1j
    @Karanss-u1j หลายเดือนก่อน +2

    நல்லா வேலைல அவரு தப்பிச்சிடாரு இல்லைனா கென்னடிக்கு நடந்த மாதிரி நடந்து இருக்கும்

  • @kramesh6888
    @kramesh6888 หลายเดือนก่อน

    Semmaya sonningal bro

  • @deenofislam5542
    @deenofislam5542 หลายเดือนก่อน

    நாசமா போற ட்ரம்ப் சாகாம தப்பி விட்டான்😢😢😢 பாவம் தாமஸ் பைய்யன்😢😢😢 ஒரு நாள் உன்னுடைய ஆசை நிறைவேறும் தாமஸ் உன்னுடைய ஆத்மா சாந்தியடையும் 👍 மோடி பெரிய நல்லவன் அவனே வன்முறை செய்து தான் பதவியில் இருக்கான் இவனுக்கும் ஒரு முடிவு வரும்🎉🎉🎉💯💯💯

  • @AVASANTHAKUMARI-k3p
    @AVASANTHAKUMARI-k3p หลายเดือนก่อน +1

    நலம் பெற பிராத்திக்கிறோம்

  • @santhosh-h
    @santhosh-h หลายเดือนก่อน +1

    வணக்கம்

  • @Pauljesu708
    @Pauljesu708 หลายเดือนก่อน +1

    We are pray for presiden Donald Trump good health and long life and save in Jesus name amen.Jesus says in the Bible exodus 14:14 the lord will fight for you;you need only to be still.Jesus coming soon 🙏

  • @jayarani763
    @jayarani763 หลายเดือนก่อน +2

    நிச்சயமாக இவர் தான் அடுத்த ஜனாதிபதி❤

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-5008 หลายเดือนก่อน +1

    Hi🌷

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน +3

    ALL OVER INDIA CAREFUL DON'T MISJUDGE AT ENYCOST BE INDIAN BUY INDIAN

  • @sampathkumark-np4vb
    @sampathkumark-np4vb หลายเดือนก่อน +7

    World no 1 prime minister Modi 🎉🎉🎉🎉

  • @NihalDaddy
    @NihalDaddy หลายเดือนก่อน

    Thala Varma kalai trending la iruku athoda full details sollunga very interesting ...full history

  • @behappyalways11
    @behappyalways11 หลายเดือนก่อน +9

    இது எதோ ஒரு படத்துல வரும். ஜெய்க்கிறதுக்காக அவரே ஆள் செட் பண்ணி சுட வைத்து மக்கள் கிட்ட அனுதாபம் சம்பாதிப்பார். I think புதிய மன்னர்கள் ல இந்த சீன் வரும். வினு சக்ரவர்த்தி நடித்து இருப்பார்

  • @opffshort8076
    @opffshort8076 หลายเดือนก่อน +1

    Mayam brother please see my comment
    Trump moment la ikkalla apa epidi bro shot miss aahum azu plan attack thane brother

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 หลายเดือนก่อน +3

    ALL OVER INDIA ALL INTELLIGENCE AGENCIES RED ALERT BECAUSE SECURITY PERPUSE IN MY SURROUNDING ALSO BE INDIAN BUY INDIAN

  • @opffshort8076
    @opffshort8076 หลายเดือนก่อน +2

    Trump pre plan pola theriyudhu brother

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 หลายเดือนก่อน

    ஐயா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தும் ஆக 20 வயதே எட்டிய நபரை கவனிக்கவில்லையா. எல்லாமே பில்டப் ஸ்டோரி தான்

  • @JpvijaySankar
    @JpvijaySankar หลายเดือนก่อน +1

    Indian politics entry to us

  • @user-fe9ex8gv7k
    @user-fe9ex8gv7k หลายเดือนก่อน

    Hi. Maayan super pa 🎉🎉❤❤❤❤❤❤

  • @Malmaddy
    @Malmaddy หลายเดือนก่อน +1

    Better than MG. Very detailed explanation 👌

  • @almahatraders
    @almahatraders หลายเดือนก่อน +1

    அதிபர் கக்கா குசு போனா இவங்க பாத்துட்டு இருப்பாங்களா

  • @FerosKhan-bo2bh
    @FerosKhan-bo2bh หลายเดือนก่อน +1

    TRump Drama

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x หลายเดือนก่อน +3

    Simpson prediction only

  • @Supremesachin
    @Supremesachin หลายเดือนก่อน +1

    அவரே ஆள் வச்சு சுட்ட மாதிரி இருக்கு எல்லாம் அரசியல்

  • @JanakanSivagnanam_
    @JanakanSivagnanam_ หลายเดือนก่อน

    9:54 அதிபர் வேற ஏதும் செய்ய விரும்பினா என்ன செய்வாங்க

  • @siya617
    @siya617 หลายเดือนก่อน +2

    "WWE" I think you know about Donald Trump " mind voice " blood effect fight you know that

  • @KarthikaiSelvi-wc5om
    @KarthikaiSelvi-wc5om หลายเดือนก่อน

    World important news pathi video podorathu nalla irrukku

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 หลายเดือนก่อน

    NanriTambl ❤

  • @opffshort8076
    @opffshort8076 หลายเดือนก่อน +1

    Bro trump da activities aa parunga gun shot patta apparam kooda kai asaikkiraru indha mathiri timela yara indhalum uyir than mukkiyam endu pappanga but trump kai asaikkiraru peoples aa pathu apa idhula oru different puthi irukkanum

  • @ganesanmk1998
    @ganesanmk1998 หลายเดือนก่อน

    Trump out of hospital and he returned to new jersey and landed at Newark airport with his own aircraft

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr หลายเดือนก่อน +2

    Valadhu ear i thulaithadhu nalla velai vuyir pogavillai !

  • @kalanithid1765
    @kalanithid1765 หลายเดือนก่อน +4

    first comment

  • @shamseethbegum509
    @shamseethbegum509 หลายเดือนก่อน +5

    அவனே சுட சொல்லி நடிப்பா இதல்லா அவனோட யுக்தி கல்லப்ய

  • @mangairanjan1192
    @mangairanjan1192 หลายเดือนก่อน +1

    குஜராத்தில் நடந்தது என்னவாம்?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    Just MISS TRUMP
    GOD IS GRACE
    LONG LIVE TRUMP
    தன் வினை தன்னை சுடும்

  • @nandhini9306
    @nandhini9306 หลายเดือนก่อน

    Puri jaganath temple pathi pesunga

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. หลายเดือนก่อน

    👍

  • @tserriednich3yearsago342
    @tserriednich3yearsago342 หลายเดือนก่อน +3

    Senjathe fbi than 😂😂

    • @userbbt
      @userbbt หลายเดือนก่อน

      😂😂😂 ok thulukka😡😡😡🤬

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 หลายเดือนก่อน

    டிரம்ப்புக்கு காது போச்சே என்ன பன்றது ஜெய்ஹிந்த்.

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn หลายเดือนก่อน

    குஜராத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டது எந்த வகை.யைச் சார்ந்தது.

  • @manikodi9201
    @manikodi9201 หลายเดือนก่อน

    உங்கள் Voice சரியான உச்சரிப்பு முன் போல் இல்லை..

  • @AjtonyAj-l1z
    @AjtonyAj-l1z หลายเดือนก่อน

    Strongest man in the bible Samson pathi pesunga jii

  • @thanjaitharanivlogs8878
    @thanjaitharanivlogs8878 หลายเดือนก่อน

    Action Madam 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮