🔴 கொல்கத்தா டாக்டரின் அப்பா பகீர் வாக்குமூலம்! | Kolkata Doctor Issue Latest Updates |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 316

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  26 วันที่ผ่านมา +29

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @munipamunima3245
      @munipamunima3245 26 วันที่ผ่านมา +3

      Bro a kind request
      I know advertisement is required but bus stand la lehiyam vikura Mari iruku bro starting ad.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 26 วันที่ผ่านมา

      India independent days good news? Ulagameh paarthu sirikkuthu about India?

  • @nivrimu
    @nivrimu 26 วันที่ผ่านมา +70

    முஸ்லிம் நாடுகளை நான் மிகவும் மதிக்கிறேன்.பெண்கள் சிறியதாக complaint குடுத்தா ஆள் காலி

    • @iniyavaraajar5209
      @iniyavaraajar5209 26 วันที่ผ่านมา

      Arabiala matto dhaya nalla rules matha naatlala idha Vida koduramana rpela nadakkudhu

    • @PUJABOSE635
      @PUJABOSE635 8 วันที่ผ่านมา

      மனுஷன் காலி GOD காலி இல்லை பா EXTERNAL GOD BILLION YEARS முன்னாடி இருந்தவர் IMPOSSIBLE TO DESTROY

    • @PUJABOSE635
      @PUJABOSE635 8 วันที่ผ่านมา

      JESUS CHRIST காலி பண்ணு SAUDI ARABIA GOVERNMENT சாம்பல் ஆக்கிவிடுவர் தம்பி

  • @ravidranashwin1007
    @ravidranashwin1007 26 วันที่ผ่านมา +75

    Arabic country rules should be inculed in india 😢

    • @katelynrose7515
      @katelynrose7515 26 วันที่ผ่านมา +3

      Yes ...

    • @vijayalakshmiganesan9220
      @vijayalakshmiganesan9220 26 วันที่ผ่านมา +1

      Yes

    • @vijayanathanmunisamy4165
      @vijayanathanmunisamy4165 17 วันที่ผ่านมา

      Base on Arabian law, if you want to charge some one under grape case, the victim should have 4 eye witness. Even 1 eye witness missing, the case wont stand. You should do more research before talk.

  • @kokilap4198
    @kokilap4198 26 วันที่ผ่านมา +69

    Srimathi வழக்கில் இணும் justice கிடைக்கலை. அரசு குற்றவாளிகளை காப்பாற்றுகிறது. Cm Stalin குற்றவாளிக்கு ஆதரவு. எப்படி நீதி கிடைக்கும்

    • @magenthmagenth3642
      @magenthmagenth3642 26 วันที่ผ่านมา +8

      ஸ்ரீ மதி க்கு இன்னைக்கு வரை நீதி கிடைக்கல
      ஸ்ரீ மதி பாப்பா வழக்கு பத்தி இவரும் பேச மாட்டிக்கார் அண்ணா

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy 26 วันที่ผ่านมา

      @@magenthmagenth3642 neega pesugalan

    • @ramnivas2260
      @ramnivas2260 25 วันที่ผ่านมา +3

      Correct

    • @eshwarEsh-xu4yy
      @eshwarEsh-xu4yy 25 วันที่ผ่านมา

      @@magenthmagenth3642 appadi solringga la neega pesugggalannn ungga la mudiyathu evana oruthan kidaicha pothum molaka arachidi duvingga

  • @vijibalan5906
    @vijibalan5906 26 วันที่ผ่านมา +162

    78 + 78 வருடங்கள் ஆனாலும் நம் (சுதந்திர இந்தியாவில்) நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான் ☹️

    • @kkn619
      @kkn619 26 วันที่ผ่านมา +2

      யாருக்கும் பாதுகாப்பு இல்லை

    • @jacksparrow5701
      @jacksparrow5701 26 วันที่ผ่านมา +3

      for boys also bro

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 26 วันที่ผ่านมา +3

      உண்மை

    • @villayatudanhirthik957
      @villayatudanhirthik957 26 วันที่ผ่านมา

      @@vijibalan5906 உண்மை

    • @sripriya18
      @sripriya18 25 วันที่ผ่านมา

      @@vijibalan5906 romba kastama iruku anna nanu nures tha anna 😭😭😭😭😭

  • @sobanasundar2293
    @sobanasundar2293 26 วันที่ผ่านมา +32

    எவன் எல்லாம் செய்தானோ அவனுடைய அந்தரங்க உறுப்பை எல்லார் முன்னாடி அறுக்க வேண்டும்...............

  • @Rajakuttydhevadhai
    @Rajakuttydhevadhai 26 วันที่ผ่านมา +125

    Calcutta case mattum illa idhu pola தொடர்ந்து பல இடங்களில் நடந்துகொண்டு தான் இருக்கிறது மனம் வேதனை அடைகிறது 😢😢😢. தயவுசெய்து சட்ட திருத்தம் கொண்டு வந்து இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்றால் இன்னும் வரும் காலங்களில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பயம் ஒரு பெண்ணாக ஒரு பெண் குழந்தையின் தாயாக தினமும் பயந்து பயந்து வாழும் இந்த வாழ்க்கை மிகவும் கொடுமை.😢😢😢😢😢

    • @abinayasasikumar6427
      @abinayasasikumar6427 26 วันที่ผ่านมา +6

      Very true😢😢😢

    • @preethir1124
      @preethir1124 26 วันที่ผ่านมา

      Judiciary is only for those who is having money and power

    • @velmurugans4776
      @velmurugans4776 26 วันที่ผ่านมา +4

      Kallakurichi srimathi

    • @ThamilThamil-rs9pb
      @ThamilThamil-rs9pb 26 วันที่ผ่านมา

      Anna Ithu Mathari innum nadanthukidde than irukkku 1week ku oru murai😢

    • @sundaris.4870
      @sundaris.4870 26 วันที่ผ่านมา

      S, enga area pakkathula oru 5th padikara ponnu ku propose panni, adhu endha response um pannalanu staircase la Amma kannu munnadiye kuthi konnutan oru psycho, ippo one month munnadi kooda oru temple la konjom out la iruku Anga 35vayadhu lady ah 3 rascals rape pannitanga😡, adha la perusa media la expose agalaa, ippadi neraya nadandutu dhan iruku....

  • @ArunKumark-ru8yx
    @ArunKumark-ru8yx 26 วันที่ผ่านมา +42

    அரபு நாடுகளில் இருக்கும் சட்டம் இங்கு கொண்டு வரும் வரை இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று கொண்டு தான் இருக்கும்

    • @mohanrajmohan2661
      @mohanrajmohan2661 25 วันที่ผ่านมา +2

      Kondu Vara matanga bro yen na entha arasayal erukaravanunga sambarika mudiyathu ela athan 🤦🤦

    • @vijayanathanmunisamy4165
      @vijayanathanmunisamy4165 17 วันที่ผ่านมา

      Bro, studdy more about Arab rules before talk.

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 26 วันที่ผ่านมา +54

    போதை வஸ்து களுக்கு எதிராக இந்த பொன்னு குரல் கொடுத்தருக்கனும்😮ஏதோ மர்மம் இருக்கு! மருத்துவ கல்லூரி நிர்வாகத்தை முழுசா விசாரிக்கனும்😢கல்லூரி மாணவர்களையும் விசாரிக்கனும்😢

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 26 วันที่ผ่านมา +141

    இந்த விசயத்தை இன்னும் ஒரு 4நாட்கள் பேசுவீங்களா. இதே சவுதியா இருக்கனும் கோத்தா இன்னியாரம் அவன் தலை அவன்ட இருக்காது (முதலில் சட்டத்தை கடுமையா மாற்றுங்கடா).

    • @antonanton2862
      @antonanton2862 26 วันที่ผ่านมา +8

      Apdi kondu vantha political leaders oda family members tha bathika paduvanga 😂

    • @rajmahesrajmahes
      @rajmahesrajmahes 26 วันที่ผ่านมา +3

      Pana mattainga

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 26 วันที่ผ่านมา +34

    ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. நேர்மையான பேச்சு ஒரு ஒரு வார்த்தையும் நேர்மையான முறையில் அமைந்துள்ளது 👍🙏🙏🙏🙏

  • @arulpandijosaf246
    @arulpandijosaf246 26 วันที่ผ่านมา +16

    இந்த செய்திகளை கேட்க கேட்க என் கண்கள் கலங்குகின்றன,

  • @Tamil350
    @Tamil350 26 วันที่ผ่านมา +14

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு டாக்டர் ன்றது எவ்வளவு பெரிய கனவு அப்படிப்பட்ட கனவை அடையப்போற நேரத்துல இப்படி ஒரு கொடுமை😢😢😢

  • @Bavan_79
    @Bavan_79 26 วันที่ผ่านมา +79

    பொண்ணுங்களுக்கு பாவம் கடைசி வர சுதந்திரம் கிடைக்க போறதில்ல 🥺🥺🥺🥺

    • @UchihaMadara-hb5uc
      @UchihaMadara-hb5uc 26 วันที่ผ่านมา

      Naama laam death aanaaadhaan freedom kidaikum poola 😤😤😤

    • @harithaj105
      @harithaj105 26 วันที่ผ่านมา +1

      😢

    • @vincentjoshi143
      @vincentjoshi143 24 วันที่ผ่านมา

      @@Bavan_79 only in India. Idhella oru naada? Verum kuppa thotti, infact adha vida kevalam. Pee sattam

  • @Bavan_79
    @Bavan_79 26 วันที่ผ่านมา +64

    இப்போல்லாம் பழகிருச்சு 2nim ku பாலியல் பலாத்காரம் நியூஸ் வந்துட்ருக்கு, கமெண்ட்ல justice for வரதும் சகஜமா போச்சு ஆனா நீதி மட்டும் எந்த பொண்ணுக்கும் கிடைக்கல 🥺🥺🥺🥺

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 26 วันที่ผ่านมา +17

    காலம் மாறுது
    ஆட்சி மாறுது
    ஆனால் காட்சிகள் மாறுவதில்லை

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 26 วันที่ผ่านมา +40

    இந்தியா நாட்டின் சுதந்திர தினம் 🇮🇳. ஆனால் பெண் பாதுகாப்பு சுதந்திர தினம் என்று?. ஒரு சில ஆண் மிருகங்களால் நல்ல மனிதர்களை நல்ல மனம் படைத்த ஆண்களுக்கு இழுக்கா அமைகிறது.

    • @PrabhuKnight
      @PrabhuKnight 25 วันที่ผ่านมา

      @@VijayaLakshmi-pm8jt அந்த நல்ல மனம் படைத்த ஆண் அப்டின்னு சொன்னீங்ளே, அது என்னைதானே சொன்னீங்க 😊

    • @user-ys3tj6pw6s
      @user-ys3tj6pw6s 25 วันที่ผ่านมา +2

      ​@@PrabhuKnightGenuine ah iruntha athula neenga oruthanga

    • @PrabhuKnight
      @PrabhuKnight 25 วันที่ผ่านมา

      @@user-ys3tj6pw6s 😂😂 twist irukku,😂😂 yanna romba pugazhureenga, unga insta id kudunga ....😂 ipo sollunga genuine person nu 😂

  • @rekakarthi9696
    @rekakarthi9696 26 วันที่ผ่านมา +14

    Similar to Srinithi case the mob tried to destroy the evidence in the hospital. Confusion between ground and first floor in bengali made them destroy first and second floor. The murder happened in the third floor.

  • @AnviAish
    @AnviAish 25 วันที่ผ่านมา +4

    பெண்களுக்கு இங்கு சுதந்திரம் இல்லை, சுதந்திர தினம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.💔
    Justice For Kolkata Doctor ⚖️

  • @jeevanai1077
    @jeevanai1077 26 วันที่ผ่านมา +15

    Doctors are equal to God 🙏🙏

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 26 วันที่ผ่านมา

      Political leaders especially ministers spoil the health Department usually.😅

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 26 วันที่ผ่านมา +17

    நீதி வேண்டும் 😢

  • @Rih_lateefa1
    @Rih_lateefa1 26 วันที่ผ่านมา +26

    கள்ளக்குறிச்சியில் நடந்தது போலவே நடக்கிறது😢

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 26 วันที่ผ่านมา +15

    Kallakueichi... Vanmurai same... Evidence close😮

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 26 วันที่ผ่านมา +4

    அந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் 🙏🙏🇱🇰

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 26 วันที่ผ่านมา +14

    இந்திய அன்பு உறவுகள் அனைவருக்கும், எமது இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள். இலங்கையில் இருந்து, தியத்தலாவை இரா - விஜயா.

    • @a.a.r.r2323
      @a.a.r.r2323 26 วันที่ผ่านมา +1

      சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    • @nextgen4352
      @nextgen4352 26 วันที่ผ่านมา

      அட போங்கடா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாட்டுல சுதந்திரம் வேற கெடு

    • @chanthini5408
      @chanthini5408 26 วันที่ผ่านมา

      சுதந்திரமா இந்திய பெண்கள் இல்லை

    • @MNDKAM
      @MNDKAM 26 วันที่ผ่านมา

      Om namo Venkatesya..Tirupati ll irundhu..valga pallaandu. namaste 🙏 M.G RAMACHANDRAN TTD..

  • @sathish3d783
    @sathish3d783 26 วันที่ผ่านมา +5

    உலகின் கற்பழிப்பு தலைநகரில் வாழ்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்

  • @robin-17-i2q
    @robin-17-i2q 26 วันที่ผ่านมา +12

    Indian criminal law seems like it is more favorable to criminals. No one fears law. Then how it will be prevented??

  • @prasathprs212
    @prasathprs212 26 วันที่ผ่านมา +14

    இதில் சம்பந்தப்பட்ட எவனும் உயிரோட இருக்கக் கூடாது

  • @Amozhi2098
    @Amozhi2098 26 วันที่ผ่านมา +6

    மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது😢😢😢😢

  • @robin-17-i2q
    @robin-17-i2q 26 วันที่ผ่านมา +11

    Failed Justice System 👎🏻

  • @desabhakthi6739
    @desabhakthi6739 26 วันที่ผ่านมา +8

    இன்டி கூட்டணியின் போராட்டம் காணும், நேருவின் குடும்பத்தால் மருத்துவமனை கூட நாட்டில் சரியாக வைக்கமுடியவில்லை🇮🇳

    • @JasplayingETS
      @JasplayingETS 26 วันที่ผ่านมา

      அப்போ கற்பழிப்பு வாதிகள் NDA கூட்டணியில் இல்லையோ எல்லாத்துலயும் அரசியல் வன்மத்தை விதைக்கிரிங்க ச்செய்

  • @Tamil350
    @Tamil350 26 วันที่ผ่านมา +3

    ஒட்டு மொத்த மக்களின் கனவையும் நாசம் பண்ணிட்டானுங்க பாவிங்க 😢😢😢😢😢 நீதி கிடைக்கனும்😢😢😢😢

  • @mssongaddict1719
    @mssongaddict1719 26 วันที่ผ่านมา +12

    Don't know why tamilnadu news channels are not covering this news enough and even some famous tamil youtube channels are not speaking about this. The crime that happened in Calcutta can happen in Chennai, coimbatore, madurai or trichy if we don't get justice for this female doctor 😢

    • @niranjanamadhu5068
      @niranjanamadhu5068 25 วันที่ผ่านมา

      Because cm of Stalin is friend of mamata banerjee same indian team they will be silent only if bjp ruled all well raised there voice against this case

  • @rnirmala1193
    @rnirmala1193 26 วันที่ผ่านมา +6

    உயிர் காக்கும் டாக்டருக்கு இந்த நிலை இந்த நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் தேவை இல்லை, சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கில்லிட வேண்டும் 😮

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 24 วันที่ผ่านมา +1

    இதுபோல குற்றங்கள் இந்திய சட்டங்கள் சரியில்லை மனசு வேதனை அளிக்கிறது

  • @kamarajs6667
    @kamarajs6667 26 วันที่ผ่านมา +10

    This is like Srimathi case. Nothing will happen, take many years. Now, we forget Srimathi case including you.

  • @indirathathan3128
    @indirathathan3128 26 วันที่ผ่านมา +5

    கார்த்திக் சார் வணக்கம்.அந்த டாக்டர்
    குடும்பத்திற்கு இரங்கலை தெரிவிக்கிறேன். ஆத்ம சாந்தி அடையட்டும்.ஓம்சாந்தி .இதுக்கெல்லாம் உடனெ
    தண்டனை கொடுத்திடணு.

  • @mssalmaanfaaris7837
    @mssalmaanfaaris7837 26 วันที่ผ่านมา +4

    இஸ்லாமிய சட்டமே தீர்வு

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u 26 วันที่ผ่านมา +3

    அருமை சகோ நல்ல விளக்கம். எங்கள் தமிழ் ஈழத்திலும் இப்படி நடக்கின்றது. அதையும் பதிவிடுங்கள் சகோ. வடக்கில் நடக்கும் வைத்திய மாவியாக்களின் நிலை சாவாகசேரி மற்றும் மன்னார் வைத்திய சாலையில் இளம் தாய் ஒருவர் இறந்த சம்பவம் பற்றி ஒரு வைத்தியர் சொன்னார்.அதையும் பதிவு செய்யுங்கள் சகோ

  • @Dkids173
    @Dkids173 26 วันที่ผ่านมา +7

    Appa sonna punishment should be given..

  • @user-wo5nb3kh8v
    @user-wo5nb3kh8v 26 วันที่ผ่านมา +10

    So Sad Bro 🥺😢😢😢😢😢

  • @mrewilson106
    @mrewilson106 26 วันที่ผ่านมา +7

    So sad, paining 😭 The devil ruined her life

  • @kumarkumareshan5553
    @kumarkumareshan5553 25 วันที่ผ่านมา +2

    இது போல் பெண்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுபவர்களுக்கு விசாரணை இன்றி மரணதண்டனை விதிக்க வேண்டும் அப்போது தான் இது போன்ற தவறுகளை தடுக்க முடியும்.

  • @hakkimabdul8787
    @hakkimabdul8787 26 วันที่ผ่านมา +2

    வருத்தம் ஒருபக்கம்...
    இந்திய பாதுகாப்பை நினைத்து அவமானம் ஒருபக்கம்😢

  • @minklynn1925
    @minklynn1925 26 วันที่ผ่านมา +4

    இவ்வளவு அயோக்கியதனம் செய்து விட்டு நெற்றியில் குங்குமம் வேறா?

  • @BalaKrishnan-ns9ws
    @BalaKrishnan-ns9ws 26 วันที่ผ่านมา +10

    அண்ணே வணக்கம்🤬😡 உங்களோட காணொளி எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் அதை விரும்பி பார்ப்பேன். ஆனா இந்த காணொளியை பார்த்துட்டு நான் அதை சுத்தமா வெறுக்கிறேன் ஏண்டா நான் இதை கோபத்தோட உச்சகட்டத்தில் இருந்து சொல்றேன் (இந்த ஒரு கஷ்டமான நேரத்துலயும் உங்களுடைய காணொளி தொடங்கும் போது வரக்கூடிய கேவலமான அந்த விளம்பரத்தையும் எப்படி உங்களால சேர்க்க முடியுது உங்களுடைய காணொளியில் முன்பாக வரக்கூடிய அந்த விளம்பரத்தை மற்ற காணொளியில் நீங்க பயன்படுத்துவது பற்றி எனக்கு கவலை இல்லை ஆனா இப்பொழுது இந்த கஷ்டமான நேரத்திலும் நீங்க அந்த கேவலமான விளம்பரத்தை பயன்படுத்துவது உங்க காணொளிகளை வெறுக்க வைக்குது உங்களை சேர்த்து தான் தயவுசெய்து இதை பண்ணாதீங்க 🙏🙏🙏🙏

    • @esob03
      @esob03 23 วันที่ผ่านมา

      Hello Bro Neenga TH-camra illala Apo skip pannitu parunga
      Intha video va Time selavu panni podrathuku oru Team vennum avanga ellarukum revenue vennum apo avanga advertisement kuduthanga na atha podanum ithu theriyama yen bro pakka pakka ma easy ezhuthi annupringa ?

    • @iamthatiam6912
      @iamthatiam6912 23 วันที่ผ่านมา

      All for money..

  • @madhuramesh9099
    @madhuramesh9099 26 วันที่ผ่านมา +3

    Justice for that girl

  • @s.veeramani4221
    @s.veeramani4221 26 วันที่ผ่านมา +19

    இது கண்டிப்பாக கூட்டு வன்புணர்வு தான், 10 பேராவது சேர்ந்து இதை செய்திருக்கலாம். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட அத்தனை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @Krishna-f7
    @Krishna-f7 26 วันที่ผ่านมา +3

    எத்தனை நாட்கள் இதை பற்றி பேச போகின்றோம்

  • @HemAks-sc5io
    @HemAks-sc5io 26 วันที่ผ่านมา +2

    We need justice 😢

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 26 วันที่ผ่านมา +4

    இதை பேசுவதற்கு மிக நன்றி ஐயா .மனது மிக வலிக்கிறது

  • @kentclark1612
    @kentclark1612 26 วันที่ผ่านมา +2

    இதுவே அரபு தேசமாயின் இந்நேரம் முச்சந்தியில் தொங்கும்

  • @sbkumar1968
    @sbkumar1968 26 วันที่ผ่านมา +4

    Cut pannittu , after a week death penalty irukanum 😡😡

  • @shanthidhamodharan1445
    @shanthidhamodharan1445 26 วันที่ผ่านมา +3

    என் மகளை இங்கே pg படிக்க வைக்க வேண்டுமா என தயக்கமாக உள்ளது. நிறைய இஸ்யூஸ் இது போல் நடக்கிறது மருத்துவ மாணவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அப்ரோட் இல் இது போல் கஷ்ட்டங்கள் இருக்கவில்லை

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 26 วันที่ผ่านมา +4

    இந்த கயவர்களை எல்லோரையும் சாகும் வரையில் தூக்கில் இடவேண்டும்

    • @shanthidhamodharan1445
      @shanthidhamodharan1445 26 วันที่ผ่านมา

      No pa adhu easyaana deth. Oru eye ,hand,leg cut pannittu roadla pichai edukka vidanum

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 26 วันที่ผ่านมา

    Govt. and private workspots must ensure the physical and mental safety of working women who work in day and night shifts

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq 26 วันที่ผ่านมา +2

    Culprit or culprits should have been watched the doctor for while and they have attempted this crime. Definitely not one person it seems. Cctv footage of the doctor for the whole month should be assessed thoroughly. May be the culprit or culprits can be notified from here.

  • @chandraganth8140
    @chandraganth8140 24 วันที่ผ่านมา

    🙁 May her soul rest in peace

  • @minklynn1925
    @minklynn1925 26 วันที่ผ่านมา +2

    Very sad

  • @Varalakshmi.Y-s6o
    @Varalakshmi.Y-s6o 26 วันที่ผ่านมา

    God is great doctors👨‍⚕❤❤❤🎉🎉🎉

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 26 วันที่ผ่านมา +1

    Hi Karthick Anna, it's 78th independence day, but I feel bad as men
    💔

  • @kokilap4198
    @kokilap4198 26 วันที่ผ่านมา +3

    Same as Srimathi case.

  • @repanh1979
    @repanh1979 26 วันที่ผ่านมา +4

    Westbengal is a worst state interms of law and order previously the communists now this trash mamta 😢

  • @lss6237
    @lss6237 26 วันที่ผ่านมา +1

    I. N. D. I. கூட்டணி மக்களின் தலைவர்கள் நிலைப்பாடு என்ன...

  • @noormohammed7848
    @noormohammed7848 26 วันที่ผ่านมา

    We want justice should be given to the victims regardless of the religion
    Many people would not be suffering today if they had fought for Asifa regardless of the religion of that day

  • @devi9202
    @devi9202 26 วันที่ผ่านมา +1

    What is the use in celebrating independence day?

  • @fifagamer7272
    @fifagamer7272 25 วันที่ผ่านมา +1

    Y the police did not trace that fake call

  • @rajkumar-zj1jj
    @rajkumar-zj1jj 26 วันที่ผ่านมา +7

    Upis engada poninga

    • @riganabegum9665
      @riganabegum9665 23 วันที่ผ่านมา

      Tamil Nadu Ila ithu north india apa nenga upis ah kupda kudathu sangis ah kudanum🤧 ipa kudava eavlo vethanaiya iruku🤬

  • @rajup9767
    @rajup9767 23 วันที่ผ่านมา

    தண்டனை கடுமையா இருக்கணும் 😡😡😡😡😡😡🔥🔥🔥🔥

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 26 วันที่ผ่านมา +5

    உள்ள வந்து odacha aalunga culprit's uh இருந்தால், என்ன panrathu evidence poidum...

    • @anijoe1690
      @anijoe1690 26 วันที่ผ่านมา

      Evidence alikathana panathae

    • @Balakalvan
      @Balakalvan 26 วันที่ผ่านมา

      Evidence alika thaaa yaru ungala pana sonathunu solli avana investigation pana rompa per maaduvanunga .

    • @anijoe1690
      @anijoe1690 26 วันที่ผ่านมา

      @@Balakalvan see doctors panala kalavarakarargal ulla pugunthu panitanga ethuvum theriyama pesathinga. Srimathi case la kooda apdithan pananga

    • @sm4174
      @sm4174 25 วันที่ผ่านมา

      @@anijoe1690 oruthar than maatiruku avan police ... meethi per kandipa anga ulla doctors than 151 mg sem e n kedachuruku

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 26 วันที่ผ่านมา +2

    Oam Shanthi 😢😢😢

  • @velmurugans4776
    @velmurugans4776 26 วันที่ผ่านมา +2

    Kallakurichi srimathi justice

  • @manimegalai6148
    @manimegalai6148 25 วันที่ผ่านมา

    Aiyhooo kadavulnu vorutthan irukkana....😢😢😢😢😴😴😭😭😭😭

  • @rajinibharathirajinibharat8478
    @rajinibharathirajinibharat8478 26 วันที่ผ่านมา +1

    Bro kanda super star actor case enna achi bro update pannuga bro and we re come back and happy independence day bro

  • @sajithasaji434
    @sajithasaji434 26 วันที่ผ่านมา +8

    Now i am stay in Dubai night 12 am walking on Dubai road.but India 😢 worst country

  • @king2cobra294
    @king2cobra294 26 วันที่ผ่านมา +1

    One week aga pothu innum yaaru panna nu yean kandu pidikala ethana peru nu
    Apdi enna government vela pakuringa yean late panreenga ungalala mudinja pannunga illana
    Vittudunga naanga pathukurom
    But official ahhh mobile network tracking call history and complaint kodutha piragu entha restrictions illama investigation panna telecommunications service people ku sathagama irukka free pannunga just 1 day we will sort out this issue
    Muttal Governmen irunthu as a people naanga yean da saaganum 😢😢

  • @cyffer4072
    @cyffer4072 26 วันที่ผ่านมา +1

    Karthik, uttrakhand nurse r@pe and murder case pathium konjo pesunga. Ellarukum uttarakhand la nadandha koduratha pathium theriya vainga.

  • @Vino566
    @Vino566 26 วันที่ผ่านมา +1

    Bro VidaaMuyarchi update pls 🙏

  • @santhoshvasu2961
    @santhoshvasu2961 26 วันที่ผ่านมา +1

    Being a stranger we feel soo bad for wht had happened, so wht would the parents going through. 😢 Really bad n by god's grace the truth should come out n culprit should be given worst punishment. Why did the principal inform it's suicide to parents n didn't let them c immediately? Why!!!

  • @kentclark1612
    @kentclark1612 26 วันที่ผ่านมา +1

    அனேகர் நாட்டை ஆளும் மன்னர்களாக வலம் வருகிறார்கள்🎉இ

  • @user-eq5zw3wy1u
    @user-eq5zw3wy1u 19 วันที่ผ่านมา

    Edai ellorum rusithu rusithu ellorume vithiyaasam a Ana paaniil vimarsanam (how long???? Will continue till..
    Fight for right nd right now to strike a sharp wedges we will see the result......

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 26 วันที่ผ่านมา

    Anarudaiya Athma Santhi Adaiya Iraivanai Prarthithu Kolkinren

  • @vanithasunder4059
    @vanithasunder4059 26 วันที่ผ่านมา

    This doctors death is a loss for the nation. May her soul rest in peace. Justice be served. It was very painful even to hear what happened to this beautiful young girl. Once again, I hope this case will be solved without any delay.

  • @nelson8644
    @nelson8644 26 วันที่ผ่านมา

    It seems, behind some persons. The culprit may be chained, punished in public.

  • @JasplayingETS
    @JasplayingETS 26 วันที่ผ่านมา

    சோகமான சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் 😢🇮🇳🇮🇳🇮🇳 வன்முறை வேண்டுமென்றே கட்டவிழக்க பட்டு இருப்பது போல் உள்ளது 😢 ஒரு பையனாக வெக்கி தலை குனிகிரென்

  • @SiVa-wc2oq
    @SiVa-wc2oq 26 วันที่ผ่านมา +1

    U know some thing India is not save brother

  • @user-gb4sb8bl3u
    @user-gb4sb8bl3u 24 วันที่ผ่านมา

    Bro yanaku oru doubt iruku nega soniga auditorium hall la nadathathu nu antha hall luku porathuku one way mattum than irunthucha.ella Vera way irutha antha cctv camera Val patha yarunu theriya varumla enthana perunu.ethu ennoda doubt.

  • @Bharathkrishan07
    @Bharathkrishan07 26 วันที่ผ่านมา

    🥺🥺Paavam dahh!!

  • @silvertintin
    @silvertintin 25 วันที่ผ่านมา +1

    You are wrong. All evidence are destroyed by the accust influence in the name of protest. Sanjay roy is the volunteer accust on behalf of real accust. That principal should be enquired first. News is coming against that principal done in past years.

  • @Vinodkumar-dq1tt
    @Vinodkumar-dq1tt 26 วันที่ผ่านมา +1

    Tomorrow on 17th Bangalore hospital doctors strikes

  • @lawrenceb5767
    @lawrenceb5767 25 วันที่ผ่านมา

    What is her Kolkata Doctor name

  • @VimalnathV
    @VimalnathV 23 วันที่ผ่านมา

    I think it's divert case

  • @muthuumapathy3302
    @muthuumapathy3302 26 วันที่ผ่านมา +3

    Please mention the the similarities of this case and Srimathi's death case and the cover up attempts 😢.

  • @seaworldz5829
    @seaworldz5829 26 วันที่ผ่านมา +2

    Porattam amaithiya pannamatanga......apro police adicha ...police adikanga...adhu idhunu solluradhu....🤦🤦🤦🤦

    • @anijoe1690
      @anijoe1690 26 วันที่ผ่านมา

      Poratathula kalavarakaranga nulachi evidence alichitanga

  • @Sandhya_NagendraRao
    @Sandhya_NagendraRao 26 วันที่ผ่านมา +2

    Na erkanave sonnen Ola driver in chennai kidnapped me n some tea shop people saved me kelambakkam station la complaint kuduthom nu , en case nadanthu iruntha ena pathi than pesi irupinga
    Ola driver name joshua oru 30 yrs below than irupan his friend n him both tried to take me to mahabalipuram, imagine avanga rendu per oda ninnu irukathu, na avloooo poradi thapicchen already oru video la na comment pani iruken

    • @channel-gl5mf
      @channel-gl5mf 25 วันที่ผ่านมา

      Really sister😢

    • @shalinibalakumar7975
      @shalinibalakumar7975 25 วันที่ผ่านมา

      Oh sis😢 im sorry about that incident happened you😢 but u r bold enough to over come it

  • @velmurugan8340
    @velmurugan8340 26 วันที่ผ่านมา +4

    இவனுக்கு எதுக்கு விசாரணை உடனே என்கவுண்டர் பன்னனும்😡😡

  • @nelson8644
    @nelson8644 26 วันที่ผ่านมา

    Kindly find out the persons behind him

  • @vigneshwaran.p9084
    @vigneshwaran.p9084 26 วันที่ผ่านมา

    Bro Bangladesh pathi videos poduga bro. 🙏

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 24 วันที่ผ่านมา

    Reminds me of sister Srimathy.

  • @rajmahesrajmahes
    @rajmahesrajmahes 26 วันที่ผ่านมา

    Remember sri mathi pappa 😢