சென்னை இந்தாண்டு அழிந்திடுமா? | சித்தர்கள் சொன்னது என்ன? | Chennai will be under water? | இடைக்காடர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    சென்னை இந்தாண்டு அழிந்திடுமா? | உண்மையும் உருட்டும்! | சித்தர்கள் சொன்னது என்ன? | Chennai will be under water? | Karthick MaayaKumar | Big Topic | Episode 3138 |
    #chennai #சித்தர்கள் #FactCheck
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 189

  • @sivaranjanit.k2762
    @sivaranjanit.k2762 25 วันที่ผ่านมา +6

    தமிழ் வருடங்கள் மொத்தம் 60....அதில் ஓரு வருடம் குரோதி வருடம்... 60வருடத்துக்கு ஓரு முறை தான் வரும்.. சிறு தகவல்....

    • @jyothijyothi4767
      @jyothijyothi4767 23 วันที่ผ่านมา

      60 வருடத்தில் 1 முறை.

  • @Manimala501
    @Manimala501 26 วันที่ผ่านมา +15

    சரியான நேரத்தில் நல்ல பதிவு தம்பி பொய்யான பதிவுகளை கேட்டு பயப்படுபவர்கள் உங்கள் பதிவை பார்த்து கேட்டு பயமின்றி இருக்கட்டும்🙏🏻

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 26 วันที่ผ่านมา +7

    உங்களின் சிறப்பான சிறந்த ஆகச் சிறந்த காணொளி தொகுப்பிற்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏 நன்றி 🎉. அருமையான தெளிவுரை.👍👍👍👍👍

  • @namachidvm8845
    @namachidvm8845 26 วันที่ผ่านมา +17

    ஜோதிடத்தில் அடிப்படை தெரிந்து கொள்ள 2முதல் 5வருடம் ஆகும் அதன் கருத்துகளை மறுக்க 10வருடம் ஆகும் பிறகு. பிறகு என்ன 10 வருடம் ஜோதிட ஆராய்ச்சி செய்தால் நீங்களும் ஜோதிடராகியிருப்பீர்கள் இது நிஜம்

    • @Mufee-abdul
      @Mufee-abdul 26 วันที่ผ่านมา

      Unmaikuma

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 26 วันที่ผ่านมา +14

    சித்தர் சொன்னாலும் சித்தப்பா சொன்னாலும் எது நடக்குமோ அது நடந்தே தீரும்😊😊

  • @gana091
    @gana091 26 วันที่ผ่านมา +8

    உண்மைதான் ..இதே 60 வருடங்களுக்கு முன் இதே குரோதி வருடம் ...இடைக்காடரின் செய்யுள் இருக்கிறது .!!!1964 தனுஸ்க்கோடி .மொத்தமாக கடலில் மூழ்கியது .,அலாஸ்க்கா 9.4 ரிக்டர் அளவு நில நடுக்கம் ஏற்பட்டு..சேதங்கள் ..பிரிட்டனின் ஈகிள் இன்டர்நஷனல் பிளைட் மோதி உயிர் சேதங்கள் ...கூகிளில் தேடுங்கள் ...
    அதே போல் இந்த வருடம் டிசம்பருக்குள் சற்று அதிகப்படியான சேதங்கள் ..ஏற்படத்தான் செய்யும் ..ஆகஸ்ட் 22-28 க்குள் இன்னுமொரு நில சரிவு குஜராத் to கன்னியாகுமரி வரையான மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வயநாட்டை விட பெரிய நிலச்சரிவு சந்திக்க வேண்டி வரும் .....
    நமது ஹிந்து சமயத்தில் சமுத்திரம் ஒரு தெய்வமாக பார்க்கப்படுகிறது ..நமது தேசம் ஒரு கர்ம பூமி இதை இப்போதிருக்கும் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் துச்சமாக எண்ணுகின்றனர் . . தேவையில்லாத ????கட்டிடங்கள் கடற்கரை ஓரம் எழுப்பப்பட்டு அதன் புனிதம் கெடுக்கப்படுகிறது ..???அப்போ இயற்கை தனது கோபத்தை காட்டத்தான் செய்யும் ...!!! அனுபவிங்க ????
    இருக்கு சென்னைக்கு ஆப்பு .!!

    • @anithaswasthika1353
      @anithaswasthika1353 26 วันที่ผ่านมา +1

      ஞானம் பெற்ற வார்த்தைகள் 😊😊😊

    • @csgowri1808
      @csgowri1808 25 วันที่ผ่านมา

      Nee endga ooru pakisthanna ?

  • @vijay1111kumar
    @vijay1111kumar 26 วันที่ผ่านมา +13

    சித்தர்கள் என்ற மணம் வீசும் பூக்கள் மேல் உள்ள முட்களை களையும் உங்கள் முயற்சி மிகவும் சிறப்பு....

  • @Ramkumar-hx6gc
    @Ramkumar-hx6gc 26 วันที่ผ่านมา +3

    நல்ல சிந்தனை வளர்ப்போர் நாம் நன்றாக இருப்போம் என்று பதிவின் தலைப்பை வைக்கலாமே

  • @sivasticker6546
    @sivasticker6546 26 วันที่ผ่านมา +31

    கார்த்திக் sir 🙄உங்க mail id kodunga🙄🙄கல்கி அவதார பாடல் 200வரை தற்போது கிடைத்து இருக்கு 🙄இன்னும் 100பாடல் உள்ளது 🙄அனைத்தும் உண்மை யே 🙄இந்த பாடல் கள் அறம் பாடி சித்தர் இயற்றியது 🙄நாங்க ஆன்மீக குரூப்ல இருக்கோம் 🙄எங்களுக்கு கல்கி தேடல் போது சித்தர் பாடல் கிடைத்தது 🙄உண்மை தான் உலகம் எப்படி இனி மாறும் னு இருக்கு 🙄கடவுள் உள்ளார் 🙄

    • @pokiri0123
      @pokiri0123 26 วันที่ผ่านมา

      Can I get your number to speak with you ?

    • @SarvaanCCC
      @SarvaanCCC 26 วันที่ผ่านมา +2

      அதுல என்ன சொல்லி இருக்காங்க ...இனி உலகம் எவ்வளவு தூரம் செல்லும்.... சொல்லுங்க....pls

    • @sameerkhan-ml8pi
      @sameerkhan-ml8pi 26 วันที่ผ่านมา +4

      நீங்க லிங்க் அனுப்புங்க எல்லாரும் பார்க்காலம் 🤔

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 26 วันที่ผ่านมา +1

      என்ன சொல்லி இருக்கு ஒன்றே ஒன்று யாரும் கணிக்காத ஒன்றை சொல்ல வேண்டும் 😊😊

    • @sivasticker6546
      @sivasticker6546 25 วันที่ผ่านมา

      கல்கி யை அழிக்க எதிரி கள் செய்யும் சூழ்ச்சி காரணமாக 🙄தான் பேரிடர், புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி பற்றி சொல்லி இருக்காங்க 🙄🙄கல்கியை கூட்டாக சேர்ந்து ஒரு நாள் அழிக்க ஆள் அனுப்புவாங்க அப்போ தமிழக தலைநகரை (சென்னை )கடல் அன்னை தாலாட்ட வருவாங்க( சுனாமி )🙄🙄இனிமேல் நடக்கும் வாய்ப்பு உள்ளது 🙄

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 26 วันที่ผ่านมา +3

    Anna neenga best video to supporting the siddhargal
    ஈஸ்வரன் துணை

  • @pavithrapavithra4108
    @pavithrapavithra4108 20 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய 🙏🏻. நானும் திருவண்ணாமலை தான்

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 26 วันที่ผ่านมา +4

    ஒருத்தன் கிளம்பி விட்டான்னா எல்லோரும் கிளப்ப ஆரம்பித்து விடுவானுங்க!. இமயமலையில் ஒரு மிக பெரிய ஓரு பனிச்சரிவு ஏற்பட போவதால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்படலாம்.. அதனால் கடல் மட்டமும் உயரலாம்.. ஆனால் சென்னைக்கு ஒரு பொழுதும் அழிவில்லை..

    • @ragunathragu7930
      @ragunathragu7930 25 วันที่ผ่านมา

      எனக்கு அப்படி தோன்ற வில்லை

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 26 วันที่ผ่านมา +2

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் ஓம் ஓம் சக்தியே போற்றி ஓம் ஓம் விநாயகா போற்றி ஓம் ஓம் சரவணபவ போற்றி ஓம்

  • @agnirecords1175
    @agnirecords1175 26 วันที่ผ่านมา +2

    Excellent evidence based scientific presentation Bro! Well done!

  • @saisankarsai9304
    @saisankarsai9304 26 วันที่ผ่านมา +6

    அறுபது ஆண்டுக்கு (60)ஒர
    முறை குறோதி ஆண்டு தம்பி

  • @SarvaanCCC
    @SarvaanCCC 26 วันที่ผ่านมา +3

    கிமு ,கிபி, வருடங்கள்...2000,2024 போன்ற வருடங்கள் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்க பட்டது...இதற்கும்...தமிழ் ஜோதிடத்திற்கும் சம்மந்தமில்லை...ஆனால் தீர்க்கதரிசனமும் உண்மையாகலாம்....

  • @arunkumarb6194
    @arunkumarb6194 26 วันที่ผ่านมา +1

    Even Chennai faced mega natural disaster, real estate cost will not come down

  • @johnsonraja008
    @johnsonraja008 26 วันที่ผ่านมา +2

    3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
    ஆதியாகமம் 6:3
    Apdina every 12 yrs அழிவு
    Idhu 10th அவதாரம் na
    12x10=120 வருஷம்
    so end of toxic world a irukkalaam bro ...
    World is different from earth
    Same like home and house
    So,
    மனுஷன் உருவாக்கிய உலகம் அழியும்
    Next 1000 yrs from 2027 Oct or from 2030 we will see a new world ...
    புதிய வானம் புதிய பூமி புதிய தலைமுறை இறைவனையும் இயற்கையையும் நேசிக்கும் மனித இனம் தழைக்கும்
    Paarkalaam bro all assumptions dhaneh,
    But God is good to all all the time

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o 26 วันที่ผ่านมา +2

    ஏமாறும் மக்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்துறாங்க ஏமாற்றிவிட்டு தான் இருப்பாங்க

  • @gosh1975
    @gosh1975 24 วันที่ผ่านมา +1

    12 வருட சுழல் கிடையாது
    இது 3000 முதல் 5000 வருடங்கள் சுழற்சி
    ஆம்
    உலகின் மய்யம் சுழற்சி மாற்றம்
    உலகின் காந்த புலன் நகர்வு
    இவைகள் விரைவில் அதிவேகத்தில் நடக்கும்
    இதற்கு சான்று
    முந்தைய மிகப்பெரிய நாகரீகங்கள் அழிந்த வரலாற்று சான்றுகள்
    மிகப்பெரிய பேரழிவுகள் நிகழும் விரைவில் இந்த உலகின் காந்த புலன் மாற்றத்தால் நிச்சயம் நிகழும்
    இதற்கு முன் நிகழ்வுகள் தான் காலநிலை மாற்றம்
    இது உலகின் சுழற்சி நிலையில் உள்ள உண்மை
    அகழ்வாராய்ச்சி சான்றுகள்
    சிந்தித்தால் உண்மை புரியும்
    இப்போது நாம் இருப்பது அந்த பிரம்மத்தின் காலத்தில் தான்

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 26 วันที่ผ่านมา +9

    கார்த்திக் குரோதிஆண்டு
    2024 வந்துள்ளது. அடுத்து குரோதிஆண்டு
    2084 நால்வரும். 60 ஆண்டுக்கு ஓருமுறை தான் வரும் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்

  • @niladharun9862
    @niladharun9862 26 วันที่ผ่านมา +1

    Nanum idhatha bro nenacha, full la Chennai azhiyapogudhu sollitu irukanga, ennoda mind voice engadaa ularinganra maadhiri irundhuchi

  • @GuruPrasath-h9q
    @GuruPrasath-h9q 26 วันที่ผ่านมา +2

    Pkl 11 auction sambavatha pathi podunga maayaa anna

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 26 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 26 วันที่ผ่านมา +4

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம்

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 24 วันที่ผ่านมา

    தொமையும் அம்மா வும் நிலை கொண்டு இருப்பதால் தமிழ் நிலம் அழியாமல் சிறக்குமே. வாக்குசித்தர்.🙂

  • @sasismile1822
    @sasismile1822 26 วันที่ผ่านมา +1

    Good morning Bro

  • @muthumari9294
    @muthumari9294 26 วันที่ผ่านมา +1

    இடை காடர் சமாதி ஆன இடம் பழமுதிர் சோலை போகும் வழியில் உள்ளதாக கூறப்படுகிறது

  • @UGENESHGAMING01
    @UGENESHGAMING01 26 วันที่ผ่านมา

    Good morning bro ❤ love from Malaysia

  • @mdkresources4802
    @mdkresources4802 26 วันที่ผ่านมา

    நல்ல தலைவர்களை , நல்ல மனிதர்களை மதிக்காத நாடும் மக்களும் இருந்தென்ன , இறந்தென்ன..

  • @nsridharan
    @nsridharan 25 วันที่ผ่านมา +1

    May be a coincidence. 1964 should be Krothi. One major disaster was Danushkoti Palk Strait Cyclone. In 1904-05 Kangra Punjab earthquake killed 20000 people. These are only reference points. NO ONE CAN PREDICT WHAT WILL HAPPEN IN 2024. For that matter every year floods, earth quake, fire, riots are happening somewhere in this planet. Only thing we should learn from Sidhargal is Be Helpful to Each Other...
    கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
    விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே!
    பாலிற் சுவைபோலும் பழத்தில் மது போலும்
    நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே!
    எள்ளில் தைலம் போல் எங்கும் நிறைபொருளை
    உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே!
    - இடைக்காட்டுச் சித்தர்

  • @newconvert2962
    @newconvert2962 26 วันที่ผ่านมา +2

    Spiritual guru's need spiritual brain therapy 😂

  • @manis9360
    @manis9360 26 วันที่ผ่านมา +2

    0:55 12 வருசத்துக்கு ஒருமுறை இல்ல திமிங்கலம்..60 வருசத்துக்கு ஒருக்கா😊🎉

  • @vijay1111kumar
    @vijay1111kumar 26 วันที่ผ่านมา +2

    இப்ப தா 12 நிமிஷம் தாண்டின.... வேற லெவல் தகவல் ப்ரோ

  • @vijayaraj7598
    @vijayaraj7598 25 วันที่ผ่านมา

    மதுரை திருப்பரங்குன்றம் மச்சமுனி சித்தர், மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள விரிவாக பதிவிடவும்

  • @user-ui7ld2qq9d
    @user-ui7ld2qq9d 25 วันที่ผ่านมา

    Karthi bro i saw the all videos in your chanllenge l learn about it karthi bro
    And kindly request you didnt decoding yesterday movie demonte colony 2 bro please decode demonte colony 2

  • @user-vr3zc2yc4h
    @user-vr3zc2yc4h 26 วันที่ผ่านมา

    Thanks

  • @ganesanm1672
    @ganesanm1672 26 วันที่ผ่านมา +1

    வருடத்தில் டிசம்பர் மாதத்தில் பேரழிவு ஏற்படுவது எப்போது நடக்கும் அதுபோல் மிகப்பெரிய தலைவர்கள் மிகப்பெரிய துரோகிகள் இறப்பதும் சகஜம்

    • @balamurugan6100
      @balamurugan6100 26 วันที่ผ่านมา

      சீக்கிரம் நடக்கட்டும்

  • @PriyaDevi-hm7nh
    @PriyaDevi-hm7nh 26 วันที่ผ่านมา

    Chennai peraliu video ila 😮Sithar episode 😊

  • @subashunmugavelufreebird9284
    @subashunmugavelufreebird9284 25 วันที่ผ่านมา +1

    உலகம் அழிய i am waiting

  • @chennaibiju3167
    @chennaibiju3167 23 วันที่ผ่านมา

    சொல்லிட்டீங்களா!!
    அப்போ நடக்காது😅😅😅

  • @jokerme1818
    @jokerme1818 26 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் அண்ணா 😊

  • @karansinghpokarna4620
    @karansinghpokarna4620 24 วันที่ผ่านมา

    12 வருடங்களுக்கு ஒருமுறை Title மாறுவதில்லை என்று நினைக்கிறேன் 60 வருடங்களுக்கு ஒருமுறை தான் Title மாரும் என்று நினைக்கிறேன்

  • @a2ztamilgamer164
    @a2ztamilgamer164 26 วันที่ผ่านมา

    Correct

  • @arulpandiyanarulpandiyan4706
    @arulpandiyanarulpandiyan4706 23 วันที่ผ่านมา

    ❤❤

  • @muthumari9294
    @muthumari9294 26 วันที่ผ่านมา

    நம்பிக்கை வேண்டும் அவநம்பிக்கை நம்ப கூடாது.

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 26 วันที่ผ่านมา

    You are correct bro

  • @vickyachuthan9363
    @vickyachuthan9363 26 วันที่ผ่านมา

    Good Morning 😊 Happy Friday 😊 All

  • @ParamaSivam-md1ys
    @ParamaSivam-md1ys 22 วันที่ผ่านมา

    2024😡😡😡STARDIG Peralivu
    Atharku Kaaranam
    THARMAM Alinthuvittathu
    Kaaranam makkale ...

  • @KarthikesanRrkkas
    @KarthikesanRrkkas 23 วันที่ผ่านมา

    Hi Karthik, don't chk 12 yrs back chk 60 years back that is 1964 disasters. I chkd only while watching ur video bcz tamil years name is 60 years cycle. I noticed one among incident happened 60 year back was Dhanushkodi cyclone. So could u make video on incidents happened on 1964 through out the world.

  • @ramajayamt2782
    @ramajayamt2782 26 วันที่ผ่านมา

    Mr Karthik Mayyakumare குரோதி வருடம் என்பது 60 வருடத்திற்கு ஒருமுறை வரும் 12 வருடத்திற்கு ஒருமுறை வராது.

  • @gunasekar4290
    @gunasekar4290 26 วันที่ผ่านมา +1

    Krothi year once in 60 year not in 12 years pls note

  • @santhakumar2670
    @santhakumar2670 26 วันที่ผ่านมา

    Good Morning anna❤❤

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 26 วันที่ผ่านมา

    ❤❤GOOD ❤❤MORNING ❤❤

  • @Nandhakumar-ww3du
    @Nandhakumar-ww3du 26 วันที่ผ่านมา +1

    Anna job illama irukkura IT skills ellamey irundhum job kedaikkala edhavadhu unga side la help panna mudiyuma anna en resume just unga surrounding la share pannunga podhum job illama rompa kashta padura worst society

  • @Nandhakumar-ww3du
    @Nandhakumar-ww3du 26 วันที่ผ่านมา

    Happy morning anna

  • @balamurugan6100
    @balamurugan6100 26 วันที่ผ่านมา

    எனக்கு அந்த பாடல் கேட்டா... டண்டனக்கா..னக்கா.. (ரோமியோ ஜூலியட்)... பாடல் நினைவு வருது😂

  • @umamaheswarikrishnakumar1795
    @umamaheswarikrishnakumar1795 26 วันที่ผ่านมา

    Not 12 years once. It is 60 years once.

  • @AGBOSS-23
    @AGBOSS-23 26 วันที่ผ่านมา

    Bro Demonte Colony 2 review podunga

  • @sivanrockybhaii198
    @sivanrockybhaii198 26 วันที่ผ่านมา

    Bro review for demonty colony 2

  • @rajkumari2054
    @rajkumari2054 26 วันที่ผ่านมา +1

    நான் தாம்பரம் பக்கம் இருக்கேன் இங்கயும் வெள்ளம் வருமா பாத்து சொல்லுங்க

  • @sathiyaperiyasamy227
    @sathiyaperiyasamy227 26 วันที่ผ่านมา

    காலை வணக்கம் அண்ணா

  • @thanushanthanu9087
    @thanushanthanu9087 26 วันที่ผ่านมา

    warten 2026 bro big chenge in World ❤

  • @vjcreation1290
    @vjcreation1290 26 วันที่ผ่านมา

    19 siddhar Lord shiva coming soon.

  • @Shasthiktrendy1
    @Shasthiktrendy1 26 วันที่ผ่านมา

    Humanity died , then what is use of life

  • @user-ow4ov9kj2l
    @user-ow4ov9kj2l 26 วันที่ผ่านมา

    தமிழ் வருடங்கள் 60. ஆகையால், குரோதி வருடம் 60 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்.

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 23 วันที่ผ่านมา

    இடைக்காட்டூர் என்ற ஊரில் பிறந்த்தால் இடைகாடர்என பெ

  • @chandrlal9481
    @chandrlal9481 26 วันที่ผ่านมา +2

    அறம் பாடி சித்தர் பாடல்கள் மொத்தம் 351என்று சொன்னார்கள்.அதில் 203 வரை பாடல்கள் வெளி வந்துள்ளன.மீதமுள்ள பாடல்கள் வெளி வர வேண்டியுள்ளன.இந்த பாடல்களை எடுத்து உங்களைப் போன்றவர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்துங்கள்.இது உண்மையான பட்சத்தில் மனித சமுதாயத்துக்கு மிகச் சிறந்த உயர்வான,மேன்மையான விடயமமும் வழியும் ஆகும்.❤️🙏💥🌈

  • @havocbilla2858
    @havocbilla2858 26 วันที่ผ่านมา

    Vanakkam bro

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 26 วันที่ผ่านมา

    👌👌👌👌👌

  • @SHALINIVK-u1w
    @SHALINIVK-u1w 26 วันที่ผ่านมา

    Good morning anna

  • @TamilChineseHollywoodchannel
    @TamilChineseHollywoodchannel 26 วันที่ผ่านมา

    Brother demonte colony 2 review

  • @prakashnayako680
    @prakashnayako680 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @madhanc5407
    @madhanc5407 25 วันที่ผ่านมา

    🧘🧘🧘🧘🧘🙏🙏🙏

  • @chaarukhabi8398
    @chaarukhabi8398 26 วันที่ผ่านมา

    Renukasamy Murder case: forensic Science Laboratory (FSL) report out. Ithe padthi pesengge bro. tq

  • @kjspec8888
    @kjspec8888 26 วันที่ผ่านมา +1

    Brother ennakuu neegha pesuradhu dha heart attack varudhu so pls change the voice tone no offense suggestion only peace ✌🏽

  • @ImvuPvt
    @ImvuPvt 26 วันที่ผ่านมา

    🙄 But Very danger weapon in Ai
    Itha paathi oru video podu bro..
    Ai thaa future human dangerous weapon

  • @iniyavaraajar5209
    @iniyavaraajar5209 26 วันที่ผ่านมา

    Bro baavishya maalika pathi sollunga

  • @murugansubramanian7351
    @murugansubramanian7351 26 วันที่ผ่านมา

    Dear Karthik, krodhi year cycle is 60 years not 12 year

  • @MeenakshiMadhusudanan123
    @MeenakshiMadhusudanan123 22 วันที่ผ่านมา

    Krodhi varudam 60 years once it comes. It cycles oncein 60 years

  • @jaihind2825
    @jaihind2825 26 วันที่ผ่านมา +2

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    மூன்றாவது உலக யுத்தம் வந்து அணுகுண்ட வீசப் போறேன் என்று சொன்னாலும் நாங்க பயப்பட போவதில்லை
    சென்னையே அழியப்போகுது என்று சொல்ற இந்த சின்ன விஷயத்துக்காக நாங்கள் எல்லாம் பயப்பட போறோம்
    ஏனென்றால் நாங்கள் எல்லாம் சங்கி 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏

    • @AyyapanYathuson
      @AyyapanYathuson 25 วันที่ผ่านมา

      C̺h̺e̺n̺n̺a̺i̺ k̺a̺l̺i̺

  • @GSamraj-qv7oo
    @GSamraj-qv7oo 25 วันที่ผ่านมา

    Oru naal varumbothu theriyum, Velachery December masam theriyum 😊

  • @chinnam3409
    @chinnam3409 25 วันที่ผ่านมา

    நடிகர் அணுமோகண் ????

  • @balaji5439
    @balaji5439 26 วันที่ผ่านมา

    "வாரி கோபிக்கும் வாங்கும் சில இடங்கள்"-

  • @muraliaj5129
    @muraliaj5129 25 วันที่ผ่านมา

    Ugalam azhiyaathu aanal , ulagam athanai pupithukollum .

  • @santhoshvasu2961
    @santhoshvasu2961 26 วันที่ผ่านมา

    They are benefiting for their income n fame. Just new trend of earning n most of us don't read or can't understand the sidhas words. So these guys take advantage of it. Long back it's they. SD 2k is end of world. But it's now 2024 n still to go..

  • @mrbean00007
    @mrbean00007 26 วันที่ผ่านมา

    💛💛

  • @vanikr4690
    @vanikr4690 26 วันที่ผ่านมา

    Kadukadhaigal namba vendam ahnal safe ah irunga chennai makkalae varumun kapadhe sirandhadhu.. iyarkaiyai azhichom adhuku undana punishment kedaikum..

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 26 วันที่ผ่านมา

    60 வருடங்களுக்கு ஒரு முறை
    கடந்த குரோதி வருடம்
    தனுஷ் கோடி அழிந்த்து வயநாடு தண்ணீரில் அழிந்த்து

  • @Vinayagamoorthi-ur5vt
    @Vinayagamoorthi-ur5vt 25 วันที่ผ่านมา

    12 வருடத்திற்கு இல்லை 60 வருடத்திற்கு ஒரு முறை தான் வரும்

  • @umamaheswarikrishnakumar1795
    @umamaheswarikrishnakumar1795 26 วันที่ผ่านมา

    Therindhukondu pesavum. 60 vadathirku oru murai

  • @jeyaprakash8624
    @jeyaprakash8624 25 วันที่ผ่านมา

    12 வருடம் இல்ல 60 வருடம

  • @f.sjoyce646
    @f.sjoyce646 26 วันที่ผ่านมา

    People Should understand about Sani bhavan properly before executing judgement words .

  • @nandagopaldrnandagopaldr3492
    @nandagopaldrnandagopaldr3492 25 วันที่ผ่านมา

    60.VARUSAM 1.VATY KOROTHI

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 25 วันที่ผ่านมา

    Indiafulllakamaanaka

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 26 วันที่ผ่านมา

    12 வருடம் கிடையாது 60 வருடத்துக்கு ஒரு தடவுனு நெனிகிற

  • @venkat2682
    @venkat2682 12 วันที่ผ่านมา

    Chennai la veedu vangadheenga😂

  • @Govind-s3h
    @Govind-s3h 25 วันที่ผ่านมา

    போகர்ரோடசீடர்தான்இடைகாடர்.தம்பிகேள்சொல்ரேன்கேள்.போகர்ஐந்துசீடர்கள்முதல்சீடன்கரூர்ரார்.2கொங்கணர்3சட்டமுனி.4ரமதேவன்5 இடைக்காடர்..கொங்கணர்.மகாபாரத்தைஎழுதிய.வியாசகர்ராடோடஅப்பன்பாராசர்மூனிவரிடம்உபதேசம்பெற்றவர்.மகபாரதம்நடந்நகாலம்சுமார்.5000ஆண்டுக்குமுன்

  • @astroprakasam7363
    @astroprakasam7363 25 วันที่ผ่านมา

    சுழல் ஆண்டு 60.இதுவே தெரியவில்லை.அப்ரம் ஏன் பாடலுக்கு விளக்கம் சொல்லுகிரீர்.நீங்களும் உருட்டுகிரீர்.