பாதையில் உள்ள உரிமை யார் யாருக்கு உள்ளது அதன்படி பத்திரங்களில் என்ன உரிமை கொடுக்கப்பட்டுள்ளது போன்ற சங்கதிகளை எல்லாம் நேரில் படித்துப் பார்த்தால் தான் எது ஒன்றும் கூற முடியும்
Plaintiff filed suit with IA atha defendant 1st written statement file pannanum ma illa IA ku counter file pannanum illa renuthukum sethu file pannalam ma sir
.அசல் வழக்கிற்கு தனியாக பதிலுரை பிரதிவாதி தாக்கல் செய்ய வேண்டும் IAவிற்கு தனியாக கவுண்டர் தாக்கல் செய்யவேண்டும் சில இடங்களில் பதில் உரையை IA மனுவிற்கு கவுண்டர் ஆக பாவிக்க வேண்டும் என மனு கொடுக்கிறார்கள் அது தவறு
குத்தைக்கு வாங்கிய 2சி நிலத்தை அரசு ஊழியராக இருந்தவர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை என்னுடைய அனுபத்தில் உள்ளது என்று படிப்பறிவு இல்லாதவர் ஆவார் என்று தெரிந்து ஒருதலைப்பட்ச தீர்ப்பு பெற்றுள்ளார் தற்போது வருவாய் துறை 2சி நிலத்தை ரத்து செய்து விட்டார்கள் தற்போது பிரதிவாதி அனுபவத்தில் உள்ளது பத்து வருடமாக தற்போது வாதி இறந்து விட்டார் அவருடைய மகள்கள் இது எங்களுக்கு சொந்தமான நிலம் இவர்கள் எங்களுக்கு விற்பனை செய்துவிட்டார்கள் இந்த நிலத்தை எங்களுக்கு பரிகாரம் செய்து கொடுங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார் இதற்கு என்ன தீர்வு ஐயா
Thanks for your effects sir...
Excellent sir, very nice sir
Thanks for your valuable feedback sir
Good explanation sir
நன்றி ஐயா....
Thank you very much sir 🙏
Good sir
Thank you sir
Super Sir
How to calculate court fee oru practical video pannuga
Dear sir,
My sizing 23.08.2022 I'm not reasvied court order tata finance balckmail
நன்றி அய்யா cpc order41 rule1 section 96 பற்றி கூறவும்
Already my video released for o41R1....
நிரந்தர தடை உத்தரவு மீறி தொந்தரவு செய்தால்
❤
Sir, before filling proof affidavit on commencing of trial plaintiff can file the amendment? Please tell me sir
Sir
Please Can you speak order 6 rule 15 A commercial dispute
Sir. Maximum time for partition suit
Cross Examination la leading questions pathi video upload pannuga sir
You check my earlier videos....any leading questions may ask in cross examination
Sir vanakkam. 200 meter vandipathaila pogama 470 meter distance la irrukura veraoru vandi pathaila than poven endru engaluku prob panranga. Avanga pogum pathaila nanga vivasayam panna koodathunu miraturanga.4adi pathai koduthurukom innum 4adi vendum endru sandai poduranga.pakkathil irrukum vandi pathaila pogama enga idathil than poven solluranga.yarukitta complaint kodukalam sir.
பாதையில் உள்ள உரிமை யார் யாருக்கு உள்ளது அதன்படி பத்திரங்களில் என்ன உரிமை கொடுக்கப்பட்டுள்ளது போன்ற சங்கதிகளை எல்லாம் நேரில் படித்துப் பார்த்தால் தான் எது ஒன்றும் கூற முடியும்
Plaintiff filed suit with IA atha defendant 1st written statement file pannanum ma illa IA ku counter file pannanum illa renuthukum sethu file pannalam ma sir
.அசல் வழக்கிற்கு தனியாக பதிலுரை பிரதிவாதி தாக்கல் செய்ய வேண்டும் IAவிற்கு தனியாக கவுண்டர் தாக்கல் செய்யவேண்டும் சில இடங்களில் பதில் உரையை IA மனுவிற்கு கவுண்டர் ஆக பாவிக்க வேண்டும் என மனு கொடுக்கிறார்கள் அது தவறு
@@legalbouquet-sattamorupoon6502 thank you sir
குத்தைக்கு வாங்கிய 2சி நிலத்தை அரசு ஊழியராக இருந்தவர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை என்னுடைய அனுபத்தில் உள்ளது என்று படிப்பறிவு இல்லாதவர் ஆவார் என்று தெரிந்து ஒருதலைப்பட்ச தீர்ப்பு பெற்றுள்ளார் தற்போது வருவாய் துறை 2சி நிலத்தை ரத்து செய்து விட்டார்கள் தற்போது பிரதிவாதி அனுபவத்தில் உள்ளது பத்து வருடமாக தற்போது வாதி இறந்து விட்டார் அவருடைய மகள்கள் இது எங்களுக்கு சொந்தமான நிலம் இவர்கள் எங்களுக்கு விற்பனை செய்துவிட்டார்கள் இந்த நிலத்தை எங்களுக்கு பரிகாரம் செய்து கொடுங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார் இதற்கு என்ன தீர்வு ஐயா
Cmp pending enral enna
பிரதான வழக்கில் தாக்கல் செய்யப்படும் துணை மனு
அடிக்கடி சிவில் வழக்குகளில் IA petition என தாக்கல் செய்கிறார்கள் இது பற்றி கூறவும் இந்த IA petition allow செய்ய எத்தினை நாட்கள் ஆகும் கூறவும் அய்யா