ஐயா வணக்கம். வாதி காலி சுவாதினம் கேட்டு வழக்கு தொடுத்து கால வரையறை சட்டம் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதிவாதி இதை காரணமாக வைத்து பத்திரம் பதித்தார். பிறகு பிரதிவாதி வாதியை வாடகை பாக்கி 3 லட்சம் தரவும் வீட்டை காலி (RCOP) செய்யவும் கோரிய வழக்கு 2021 ல் தள்ளுபடி செய்யப்பட்டது. வாதி தரப்பினர் தற்போது வழக்கு போட முடியுமா?
Nice explanation sir thank you 🥰
Pagapirivinai seiya limitation act irruka sir
Thank you very much sir 🙏
ஒரு குடும்பத்தில் மூன்று மைனர் இருந்தாள். எவ்வாறு கணக்கில் கொள்வது
ஐயா வணக்கம். வாதி காலி சுவாதினம் கேட்டு வழக்கு தொடுத்து கால வரையறை சட்டம் காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதிவாதி இதை காரணமாக வைத்து பத்திரம் பதித்தார். பிறகு பிரதிவாதி வாதியை வாடகை பாக்கி 3 லட்சம் தரவும் வீட்டை காலி (RCOP) செய்யவும் கோரிய வழக்கு 2021 ல் தள்ளுபடி செய்யப்பட்டது. வாதி தரப்பினர் தற்போது வழக்கு போட முடியுமா?
உங்களது தரப்பில் முக்கிய சங்கதிகள் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது என்றால் வழக்கு (அ) மேல்முறையீடு செய்யலாம்
@@legalbouquet-sattamorupoon6502 நன்றி ஐயா
Nice sir
Super
ஐயா தங்களுடைய அழைப்பு எண் கிடைக்குமா?
9789282817
Sir are u active judge or retired now?
Retired
Sir can I have a appointment for legal opinion.. Pls kindly confirm your availability..
9789282817
Very important information sir.Thank you sir
For defemation writing what is the limitation sir