சுப.வீ.ஐயா என்றும் தெளிந்த நீரோடை போன்ற உரை நிகழ்த்துபவர்.எந்த ஒரு கேள்விக்கும் கோபப்படாமல் அந்த இளைஞர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் அழகு அபாரம்.வாழ்த்துக்கள் ஐயா.சிறப்பாகஷகேள்வி கேட்ட அந்த இளைஙருக்கும் வாழ்த்துக்கள்
தி மு க வின் அரசியல் செயல்பாடுகளில் உள்ள குறைகளைப் பற்றி தாங்கள் சொல்வது சரி. ஆனால், கழக பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் கையில் வண்ணக் கயிறுகளை கட்டும் நிலைக்கு கொள்கை அறியாதோர் அதிகமாக பொறுப்பாளர்களாக இருக்கின்றனர் என்பதுதான் வேதனை.
அதே போல் உலக அளவிலேயே , எந்தவொரு தலைவனும் ," நான் சொன்னேன் என்பதற்காக பின்பற்ற வேண்டாம், நீயே அதைப்பற்றி சிந்தித்துப் பார், சரியென்றால் பின்பற்று" என சொன்னது இல்லை. ஆனால் பெரியார் சொன்னார். மிகச் சாதாரணனே, தனது தவறுகளை மறைக்கும் போது, பெரியார் வெளிப்படையாக தனது அத்தனை தவறுகளையும் அவராகவே வெளிப் படுத்தினார். எதிரிகள் கேவலமாக பேசுவதே அவருடைய குறிப்புகளை வைத்துக் கொண்டுதான்.
சுப.வீ ஐயா, எப்படி இவ்வளவு நிதனாமாக , பொறுமையாக, எதிர்மறையான கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கிறீர்கள் ? நான் பல நேர்காணல்களில், உரை வீச்சுக்களில் தெளிவான உச்சரிப்பு மட்டுமல்லாது, தெளிந்த நீரோடை போல இருக்கும் உங்கள் வார்த்தைகள் கண்டு வியந்து போவேன் ! எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது ? கோபம் கொப்பளிக்கும் இடங்களில் கூட நாகரீகமாக வார்த்தை கணைகளை பயன்படுத்துவது கண்டு ரொம்பவே உங்கள் உளவியல் தரம் குறித்து ஆச்சர்யபட்டுள்ளேன் ! இயல்பாக இந்த குணம் உங்களிடம் இருந்தாலும் , தற்போதுள்ள அரசியல் தளங்களில் பண்பாடுடன் நடந்து கொள்வது என்பது ரொம்ப கடினம் ! அப்படி இருப்பது போல் நடிப்பதும் கஷ்டம் தான் ! உங்களை பெற்ற தாயையும் , தங்கள் தந்தையும் மிக மிக வணக்கத்திற்குரியவர்கள் ! இந்த பெருமை அவர்களுக்கே முதல் உரிமை !🎉🎉🎉🙏
We have to find out what’s happening within the DK and DMK. We’re not concerned about the issues which is what happened in other parties. The high command should instruct the next level leaders to behave themselves. That’s the expectation of the followers
ஐயா 12 மணி நேரம் வேலை சில நாடுகளில் பழக்கத்தில் உள்ளது. அந்த நாடுகளில் வாரச் சம்பளம், மாதச் சம்பளம் அல்ல. அதிக தொளிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக சாதகமாய் மூன்று நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுப்பு என்னும் பழக்கம் இருக்கிறது. அந்த நாடுகளில் 12 மணி நேர வேலை, உயர்ந்த வருமானத்துக்காக. அரசு கூட்டணி கட்சிகளிடம் விளக்கி சரியான புரிதலுடன் செயல்படுத்தி வேலை இல்லா மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சி எடுத்திருக்க முடியும். நல்ல முயற்சி கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் தகர்ந்து விட்டது.
பேனா சிலை வைக்கும் சிலவில் களைஞ்சர் பெயரில் ஒரு கல்லூரி ஒன்றை கட்டி திறந்து வைத்தால் என்ன. களைஞ்சர் உயிருடன் இருந்திருந்தால் நான் கூறுவது போல பேனாவை விட்டு கல்லூரியை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்பது என் கருத்து.
After 1970 ,We have been involved in our personal works more than street-meetings for the illiterate and ignorant people ; more over, literacy rate has improved by then.
பொன்முடி பேசியது ஒரு இயல்பான, கிண்டல் செய்யும் தொணியில், lighter momentல் பேசிய பேச்சு, அதை எதிர்கட்சிகள் அவியல் செய்யாமல் அரசியல் செய்திருக்கிற விஷயமேயன்றி வேறில்லை....
Subavee sir, when asked about ponmudi, ur jumping to h.raja...is it because u can't defend... Kudos to the anchor for asking critical questions as well...
Ponmudi spoke with the casual mind who ever talks with their family or their relative ladies,their was no bad intention in his speech.we people has the tendency to talk with the open of our jovial strude mind,it is the common for every one,he became the ordinary human at that time,he forget himself as the minister.
Nothing wrong in Min8ster Ponmudi s speach..it was colloquial, oc means out of cost.. Why did not talk about MGR JJ s memorials at marina beach at high cost.. 10000 crs for Patel statue... Stomach burning persons...1000s of years wat still continuing..
சுபவீ அவர்களின் பொறுமை, அமைதி, எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் பதில்களை சொல்வது சூப்பர் ஐயா!!!
சுப.வீ.ஐயா என்றும் தெளிந்த நீரோடை போன்ற உரை நிகழ்த்துபவர்.எந்த ஒரு கேள்விக்கும் கோபப்படாமல் அந்த இளைஞர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லும் அழகு அபாரம்.வாழ்த்துக்கள் ஐயா.சிறப்பாகஷகேள்வி கேட்ட அந்த இளைஙருக்கும் வாழ்த்துக்கள்
இருவருக்கும் எங்கள்
👋வணக்கம் 👋
🌻🌻🌻❤❤❤💐💐💐👍👍👍💯👌
நேர்மையான அறத்துடன் கூடிய சிறப்பான பதிவுகள் அய்யா வாழ்த்துகள் நன்றி.
👌💯👏 அருமையான பதில் விளக்கம் ஐயா..சூப்பர்👏👏👍
Subavee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
ஆரோக்கியமான உரையாடல்...
ஆக சிறந்த பதில்
நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சி.அய்யா இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்
Yes correct, but chu chu chu ?
முதலிலேயே ஒரு விஷயத்துக்கு பாராட்டலாம்.
இப்படி தமக்குள்ளாகவே சுய பரிசோதனை செய்வது விவாதிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி
கலைஞர் என்பவர் உலகத்தலைவர்களில் முதல்வர்.கலைஞருக்கு நினைவுச்சின்னம் கடலில் வைப்பது உலகின் முதன்மை சின்னமாக அமையும்.கடல் பாதிக்கப்படாது.
Very well said sir 🎉🎉🎉
Very nice debate.
Good ❤❤❤❤❤❤❤❤
பெரியார் கொள்கையில் இப்பொழுது எந்த கட்சியும் இல்லை.அப்படி இருந்தும் பெரியார் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார். அதனால்தான் அவர் பெரியார்.
😅😅😅😅 ennana soltran paarunga 😅😅😅
NALLA SAMALIPPU APPU
தி மு க வின் அரசியல் செயல்பாடுகளில் உள்ள குறைகளைப் பற்றி தாங்கள் சொல்வது சரி.
ஆனால், கழக பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் கையில் வண்ணக் கயிறுகளை கட்டும் நிலைக்கு கொள்கை அறியாதோர் அதிகமாக பொறுப்பாளர்களாக இருக்கின்றனர் என்பதுதான் வேதனை.
தமிழ் வழக
பெரியாரும் ஒரு மனிதர் தானே.தலறுகள் சில இருக்கலாம்.நிறைகள்தான் மிகுதியாக இருக்கின்றன
அதே போல் உலக அளவிலேயே , எந்தவொரு தலைவனும் ," நான் சொன்னேன் என்பதற்காக பின்பற்ற வேண்டாம், நீயே அதைப்பற்றி சிந்தித்துப் பார், சரியென்றால் பின்பற்று" என சொன்னது இல்லை. ஆனால் பெரியார் சொன்னார்.
மிகச் சாதாரணனே, தனது தவறுகளை மறைக்கும் போது, பெரியார் வெளிப்படையாக தனது அத்தனை தவறுகளையும் அவராகவே வெளிப் படுத்தினார்.
எதிரிகள் கேவலமாக பேசுவதே அவருடைய குறிப்புகளை வைத்துக் கொண்டுதான்.
சுப.வீ ஐயா, எப்படி இவ்வளவு நிதனாமாக , பொறுமையாக, எதிர்மறையான கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கிறீர்கள் ? நான் பல நேர்காணல்களில், உரை வீச்சுக்களில் தெளிவான உச்சரிப்பு மட்டுமல்லாது, தெளிந்த நீரோடை போல இருக்கும் உங்கள் வார்த்தைகள் கண்டு வியந்து போவேன் ! எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது ? கோபம் கொப்பளிக்கும் இடங்களில் கூட நாகரீகமாக வார்த்தை கணைகளை பயன்படுத்துவது கண்டு ரொம்பவே உங்கள் உளவியல் தரம் குறித்து ஆச்சர்யபட்டுள்ளேன் ! இயல்பாக இந்த குணம் உங்களிடம் இருந்தாலும் , தற்போதுள்ள அரசியல் தளங்களில் பண்பாடுடன் நடந்து கொள்வது என்பது ரொம்ப கடினம் ! அப்படி இருப்பது போல் நடிப்பதும் கஷ்டம் தான் ! உங்களை பெற்ற தாயையும் , தங்கள் தந்தையும் மிக மிக வணக்கத்திற்குரியவர்கள் ! இந்த பெருமை அவர்களுக்கே முதல் உரிமை !🎉🎉🎉🙏
உலகின் மிக கேவளமான பணநாயக நாட்டில் வசிக்கிறோம் உண்மையான ஜனநாயகத்திற்க்கு விகிதாச்சாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் மிக அவசர அவசியம்.
நல்ல முன்னெடுப்பும் விழிப்புனர்வு. தொடர்ந்து நடுத்தங்கல்
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
This type of speech was introduced by DMK leaders like ANNADURAI and KARUNANIDHI to name a few
We have to find out what’s happening within the DK and DMK. We’re not concerned about the issues which is what happened in other parties. The high command should instruct the next level leaders to behave themselves. That’s the expectation of the followers
12 hours duty. But only four days work. Employees prefer that only.
தெரு முனை கூட்டம் மக்களிடம் நேரடியாக சென்று சந்திப்பது குறைந்துள்ளது
கேள்வி கேட்ட தம்பி மிகவும் அறிவாக கேட்டார்.
சென்னையில் தினமும் சேரும் குப்பை அளவு சுற்று சுழல் சீர்கேடு இல்லையா?
💙🖤❤️
யொன்முடி அப்படி ஒன்றும்பேசவில்லை அந்த மகளிர்குழுதான்அப்படி பதில் அளித்தது .இது சங்கிகளின பிரசாரம்
தம்பி..👍 அருமையான கேள்விகள் கேட்டார், திமுக திக இன்னும் பல விடயங்களில் திருத்திக்கொள்ள வேண்டும்...
குறிப்பாக சாதி பிரச்சனைகளில்...
சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது.செம்பும் கலந்துதான் நகை செய்ய வேண்டும்.
ஐயா 12 மணி நேரம் வேலை சில நாடுகளில் பழக்கத்தில் உள்ளது. அந்த நாடுகளில் வாரச் சம்பளம், மாதச் சம்பளம் அல்ல. அதிக தொளிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக சாதகமாய் மூன்று நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுப்பு என்னும் பழக்கம் இருக்கிறது. அந்த நாடுகளில் 12 மணி நேர வேலை, உயர்ந்த வருமானத்துக்காக. அரசு கூட்டணி கட்சிகளிடம் விளக்கி சரியான புரிதலுடன் செயல்படுத்தி வேலை இல்லா மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சி எடுத்திருக்க முடியும். நல்ல முயற்சி கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் தகர்ந்து விட்டது.
பேனா சிலை வைக்கும் சிலவில் களைஞ்சர் பெயரில் ஒரு கல்லூரி ஒன்றை கட்டி திறந்து வைத்தால் என்ன. களைஞ்சர் உயிருடன் இருந்திருந்தால் நான் கூறுவது போல பேனாவை விட்டு கல்லூரியை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என்பது என் கருத்து.
இந்தபயநாம்தமிழர்கட்சிகாரன்மாதிரிதெரியுது
திமுக அரசு இனியும் மெத்தனமாக இல்லாமல் பஞ்சாயத்து வாரியாக சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்களை உடனடியாக நடத்த பொதுச்செயலாளர் உத்தரவிட வேண்டும்
😅😅😅
After 1970 ,We have been involved in our personal works more than street-meetings for the illiterate and ignorant people ; more over, literacy rate has improved by then.
திராவிட எதிப்பு மகாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்
என்ன பொன்முடி பேசியது தெரியாதா. ஐயா தமிழ் நாட்டில் தான் இருக்கீங்களா?
பொன்முடி பேசியது ஒரு இயல்பான, கிண்டல் செய்யும் தொணியில், lighter momentல் பேசிய பேச்சு, அதை எதிர்கட்சிகள் அவியல் செய்யாமல் அரசியல் செய்திருக்கிற விஷயமேயன்றி வேறில்லை....
Subavee sir, when asked about ponmudi, ur jumping to h.raja...is it because u can't defend...
Kudos to the anchor for asking critical questions as well...
Ponmudi spoke with the casual mind who ever talks with their family or their relative ladies,their was no bad intention in his speech.we people has the tendency to talk with the open of our jovial strude mind,it is the common for every one,he became the ordinary human at that time,he forget himself as the minister.
@@pushpaselvam9789 well, it would be good if party head also felt the same way about PTR's remark. Maybe they lack magnanimity as yours....
@@saikumarkrithivasan136
Ok Kaubar Polan.
@@ganeshsankar8410 point edum illaya??
என்ன பொன்முடி பேசியது தெரியாதா. ஐயா தமிழ் நாட்டில் தான் இருக்கீங்களா?😂
SPV SIVET COLLEGE FORMER TAMIL PROFESSOR
காந்தியார் வாழ்ந்த மண்ணில் இன்றும் சாராய ஆறு ஓடுகிறதே , சரியா ??😊
அகிம்சாமூர்த்தியான காந்தியை சுட்டுக்கொன்றது அக்காலத்தில் . இன்றைய காலகட்டத்தில் சாராயம் குடிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
MGR SAMATHIYIL POI KETTU KOL. TASMAC FOUNDER BOTH MGR AND JAYA. OK .
Lulu gang leader 😂 guju guju ghillu ghillu thatha 😂
Y more corruption and collection. Can u speak
Nothing wrong in Min8ster Ponmudi s speach..it was colloquial, oc means out of cost.. Why did not talk about MGR JJ s memorials at marina beach at high cost.. 10000 crs for Patel statue... Stomach burning persons...1000s of years wat still continuing..
More corruption and collection.
ippdilaam pesi uyir valanuma meesai? naandukittu saavalaaam nee
அவர் பேசுவது, உனக்கு பிடிக்கவில்லை என்றால், நீ போய் தூக்கில் தொங்கி விடு.😂
குற்றம் செய்யாமல் இருக்க அவர் என்ன கடவுளா என்ற சுப.வீ.ஐயாவின் வாதத்தை ஏற்க மறுக்கிறேன்.கடவூளேஷபல தவறுகள் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன
Pulukumalai always telling LIES
திமுகவில் அப்படி என்ன கொள்கை இருக்கு
இவன் பேச்சு அரை வேக்காட்டு தானமானது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, மற்றும் துபாயில் பல நினைவிடங்கள், கடல் நடுவே தான், அமைக்கப்பட்டுள்ளன
செந்தில் பாலாஜி தீண்டக்தகாதலரா அவரை மருத்துவமனையில் பார்க்க போவது என்ன தவறு ?
ஓசி சோறு 100
Great unmai than DMK and alliance party only great in tamilnadu
Useless ADMK and BJP
சுப. வீ. 😄நீ ஒரு கருப்பு சங்கீ
SPV SIVET COLLEGE FORMER TAMIL PROFESSOR