அமரன் படத்திற்கு கடும் எதிர்ப்பு | திரையரங்கில் குவிக்கப்பட்ட காவலர்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 957

  • @ravi02341
    @ravi02341 3 วันที่ผ่านมา +160

    சாட்டைக்கு வாழ்த்துக்கள் எனக்கு என் தாய்நாடு தான் முக்கியம் என் ராணுவ வீரர்கள் முக்கியம் ராணுவ வீரர்கள் என் தாய் நாட்டை காப்பாற்றுகிறார்கள் தாய்நாட்டு வீரர் வாழ்த்துக்கள்

    • @SK-ud3eg
      @SK-ud3eg 2 วันที่ผ่านมา +2

      Good🎉

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 วันที่ผ่านมา

      தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் பொழுது மட்டும் இந்த தேசபக்தி ஏன் பொங்கவில்லை அப்ப இது போலி தேச பக்தி தானே😂😂😂 எல்லாம் உலகையாளும் யூதன் மற்றும் இந்திய யூதன் செயல்😂😂😂

    • @rajamanipandi9908
      @rajamanipandi9908 2 วันที่ผ่านมา +2

      Very good fact

  • @rameshsurya5068
    @rameshsurya5068 3 วันที่ผ่านมา +220

    படம் வெற்றி பெற்று விட்டது 🔥🔥🔥🔥🔥

    • @sukumarant5255
      @sukumarant5255 3 วันที่ผ่านมา +7

      உண்மை அது தான் ரெட் ஜேயின்ட் க்கு காண்டு

    • @satsan4580
      @satsan4580 3 วันที่ผ่านมา

      @@sukumarant5255 கமலிடம் பணம் கொடுத்து எடுக்கச் சொன்னதே Red Giant

    • @barakathali1063
      @barakathali1063 2 วันที่ผ่านมา

      ​@@sukumarant5255 RSS

    • @Tamilkavi48
      @Tamilkavi48 2 วันที่ผ่านมา

      ​@@sukumarant5255படத்தை விநியோகம் செய்ததே ரெட் ஜெயண்ட்தான்.. அதுனாலதான் ரிலீஸ் ஆன உடனே போராட்டம் பண்ணாம... ஒருவாரம் கழித்து அடிமைகளை போராட்டத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்..

    • @Super17725j
      @Super17725j 2 วันที่ผ่านมา

      DMK 2026 தோற்று விட்டது😂😂முஸ்லிம் ஓட்டு காலி 😂😂😂

  • @corcservices9281
    @corcservices9281 3 วันที่ผ่านมา +71

    திரு சாட்டை அவர்களை இதுவரை நான் ஏத்துக் கொண்டதே இல்லை
    ஆனால் இப்போது
    அவருக்கு மனமார்த
    நன்றி நன்றி

    • @venkataramanisastry4691
      @venkataramanisastry4691 2 วันที่ผ่านมา +4

      Satai is a good thinking and bold speaker and politician. He is having good future if joins national party

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 2 วันที่ผ่านมา

      ​@@venkataramanisastry4691சாட்டையின் மீது இவ்வளவு நல்ல அபிமானம் உள்ள நீங்கள் ஏன் நாம் தமிழரில் சேரக்கூடாது

    • @sankarvijaya140
      @sankarvijaya140 วันที่ผ่านมา +1

      ஏன் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை? சரியான தகவலை ஆராய்ந்து உடனடியாக சரியாக சொல்லக்கூடிய ஊடகம் சாட்டை

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 3 วันที่ผ่านมา +71

    Mukund Varadarajan ❤❤❤

  • @katharmeeran
    @katharmeeran 3 วันที่ผ่านมา +65

    ❤❤❤ என் அன்பு தம்பி சாட்டை துரை முருகன் கூறுவது அனைத்தும் சிறப்பான விளக்கம் ❤ என்னுடைய பார்வையும் இதுவே❤நான் இந்த கருத்தை மதிக்கிறேன்❤முழுமையாக ஆதரிக்கிறேன்❤❤❤போராட்டம் தேவை இல்லாதது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Manikandan-ji4ps
    @Manikandan-ji4ps วันที่ผ่านมา +13

    என் தாய்நாட்டின் இறையாண்மைக்கு எவன் செயல்பட்டாலும் தகுந்த பதிலடி உண்டு❤

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew วันที่ผ่านมา

      சகோதரரே உங்கள் ஜாதியை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்தால் வேடிக்கை பார்ப்பீர்களா இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள் இஸ்லாத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது ஆனால் சினிமாவில் முஸ்லிம் பெண்கள் என்றாலே தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து விட்டார்கள் கமலஹாசனை பொருத்தவரைக்கும் இஸ்லாத்துக்கு எதிராக பல படங்களை எடுத்துள்ளார் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறார்

    • @pubgcampingideas7118
      @pubgcampingideas7118 วันที่ผ่านมา +2

      Kashmir Thani nadu than India um vendam Pakistan um vendam

  • @sathishava7026
    @sathishava7026 3 วันที่ผ่านมา +26

    Amaran is a pure soul Film...❤🎉

  • @mohamadsadhik5050
    @mohamadsadhik5050 3 วันที่ผ่านมา +73

    I am Supporting this AMARAN Movie 1000000% 👌👌👌👌👌👍👍👍 There is no any religious Or any ethnic degrading in this movie.

    • @hashimaslam_lO
      @hashimaslam_lO 2 วันที่ผ่านมา +4

      😂😂😂😂😂😂😂😂 comali

    • @riyasarifana782
      @riyasarifana782 2 วันที่ผ่านมา

      Appo peshira ariwalihal allam muttalkal. Neer mattum than puttisali😂😂😂

    • @Vivek9052qw
      @Vivek9052qw 2 วันที่ผ่านมา

      @hashimaslam_IO தீவிரவாதி பத்தி படம் எடுத்தா உங்களுக்கு ஏன் டா பொச்சு எரியுது ?????
      இந்தியால இருந்துகிட்டு இந்தியா வுக்கே துரோகம் பண்ண நினைக்கிற கூட்டம்.

    • @hema617
      @hema617 2 วันที่ผ่านมา

      ​@@hashimaslam_lO ne tharkuri

    • @lookarun08
      @lookarun08 2 วันที่ผ่านมา

      ​@@hashimaslam_lOpoda nayae Pakistan ku

  • @SivaSankar-dm5wh
    @SivaSankar-dm5wh 2 วันที่ผ่านมา +14

    நான் இன்றுதான் படம் பார்த்து விட்டு வந்தேன்...எங்கேயும் இஸ்லாமியர்களை இழிவு படுத்தி காண்பிக்கவில்லை...நல்லவர்களும் இருக்கிறார்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள் என்றுதான் காட்டியுள்ளார்கள் ...அமரன் படத்திற்கு வாழ்த்துகள்..

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew วันที่ผ่านมา

      சகோதரரே இவர்கள் சொல்ல வருவதே அதுதான் எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதி இல்லை ஆனால் முஸ்லிம்கள் தான் தீவிரவாதி இதை தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்

    • @rainyrani4919
      @rainyrani4919 11 ชั่วโมงที่ผ่านมา

      Antha thevira vatham oru hinduva kata padutha ?Muslimai kati thevara vathigal apdinu padagal kambika paduthu .kavan padam athai romba azhaga solirupanga .Media power is when they show it will register inside human mind that evanga thaan thevira vathigal apdinu .Athumatum illa athai thaana namba ulaga nayagan kamalum avarodaiya papanasam padathil soli irupar apdi solitu ipdi padam eduthal avaru muslims mela vachuruka verupai thaan katuthu .

  • @rajarv6784
    @rajarv6784 3 วันที่ผ่านมา +191

    இந்திய பாதுகாப்பு..! ராணுவத்துக்கு..எதிராக..எவன்..பேசினாலும்..தேசிய.. பாதுகாப்பு.. சட்டத்தின் கீழ்..உள்ளே..தள்ள..வேண்டும்...!

    • @rammoorthiram3085
      @rammoorthiram3085 2 วันที่ผ่านมา +12

      சாட்டை முருகன் அவர்களே இஸ்லாமியர்கள் நியாயமாகவே இருக்கட்டும் நல்லவர்களாகவும் இருக்கட்டும் ஆனால் கோட்டின் படி கூம்பு ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்டது ஆனால் இவர்கள் மதித்து கொள் கூம்பு ஒலிபெருக்கி வைத்து பக்கத்தில் படுத்து இருப்பவர்களையும் இருப்பவர்களையும் காலையில் 4 மணி 5:00 மணிக்கு இதைப்பற்றி எல்லாம் ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்

    • @KARMA-y7r
      @KARMA-y7r 2 วันที่ผ่านมา

      கோட்சேவை ஆதரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்

    • @Dkehr-mk3qu
      @Dkehr-mk3qu 2 วันที่ผ่านมา

      இராணுவ வீரர் தவறு செய்தாலும் அதனை விசாரித்து தண்டனை கொடுக்க நீதிமன்றங்கள் உள்ளது சட்டங்கள் உள்ளது அது தான் இந்தியா. நீங்கள் சொல்வது சர்வாதிக நாடு. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் கண்டிப்பாக அதனை எதிர்க்கும் முதல் ஆளாக நீங்கள் தான் இருப்பீர்கள். ஏனென்றால் பாஜக ஏற்கனவே தமிழகத்தை யூனியன் பிரதேசங்கள் போன்று மாற்றி இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. நீங்கள் சொல்லும் சட்டம் என்பது எப்படி இருக்கும் என்பதை மணிப்பூர், காஷ்மீர் மக்களாக வாழ்ந்தால் தான் தெரியும். இங்கு இருந்துகொண்டு கருத்து சொல்வது என்பது எளிது.😊

    • @Thomas-er3ys
      @Thomas-er3ys 2 วันที่ผ่านมา +2

      ஆம இவரு அறுத்து தள்ளிடுவார்

    • @meerankadhar8711
      @meerankadhar8711 2 วันที่ผ่านมา

      Tamilnadu😂​@@rammoorthiram3085

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 2 วันที่ผ่านมา +14

    உலக அரசியல் தெரிந்த எவனும் இப்படி பேச மாட்டார்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுகிறேன் நன்றி🎉

    • @mathavamusic2785
      @mathavamusic2785 2 วันที่ผ่านมา +8

      தாங்கள் நாம் தமிழர் கட்சியை மட்டும் விட்டு வெளியேறாமல் இந்தியாவை விட்டு வெளியேறினால் நன்று ❤🎉 பாக்கிஸ்தான் உங்களை தீவரவாதத்துடன் வரவேற்கிறது

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 วันที่ผ่านมา

      @mathavamusic2785 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் பொழுது உங்கள் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூத அபிஸ்ட்டு அப்பனா இந்த தேச பக்தி பொங்கவில்லை என் இன எதிரி சிங்களனை நண்பன் நாடு என்று சொல்லும் பொழுது உன் தேச பக்தி எங்கடா போனது ஏன்டா யூதா அபிஸ்ட்டு

    • @sureshakamal9944
      @sureshakamal9944 2 วันที่ผ่านมา +1

      நான் எப்போதோ வெளியேரிவிட்டேன்....

    • @bg-jy3mt
      @bg-jy3mt 2 วันที่ผ่านมา

      Get lost

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz วันที่ผ่านมา

      ​@@mathavamusic2785அவருடன் உன் அக்கா அல்லது தங்கை அல்லது உன் பொண்டாட்டியை யாவது அனுப்பி வை பாவம் அவர் எப்படி தனியா போவார் யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடு

  • @khalifa_lmn
    @khalifa_lmn 2 วันที่ผ่านมา +53

    அண்ணன் சீமான் அவர்கள் ஆதரித்து விட்டார் எனவே நாங்கள் முட்டு கொடுப்போம்

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi 2 วันที่ผ่านมา +8

      Thiviravathi panniku poranthavan

    • @santhoshv3028
      @santhoshv3028 2 วันที่ผ่านมา

      Terrorist spotted.

    • @tamilan7557
      @tamilan7557 2 วันที่ผ่านมา

      Correct

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 2 วันที่ผ่านมา +4

      அந்த படத்தில் என்ன தவறு உள்ளது என பட்டியலிடுங்கள் .பிறகு முட்ட பத்தி பேசலாம்

    • @santhoshv3028
      @santhoshv3028 2 วันที่ผ่านมา

      @@khalifa_lmn dai neenga lam ennaiku da thiruntha porenga.

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr 2 วันที่ผ่านมา +33

    சாட்டை அவர்களே கரெக்டா சொன்னீங்க. இந்த யாசின் மாலிக்க உங்கள் கட்சிஆதரிச்ச காரணத்தால் இன்று வரை நாம் தமிழர் கட்சியை என் போன்றோர் ஏற்கவில்லை

    • @sirajpondycherry8715
      @sirajpondycherry8715 2 วันที่ผ่านมา +3

      பிரபாகரன் தீவரவாதியாட

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 วันที่ผ่านมา

      அது ஏண்டா இப்ப மட்டும் பொங்கூறிங்க இந்த தேசபக்தி தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் பொழுது எங்க ஊம்பி கிட்ட இருந்துச்சு

    • @riyas700
      @riyas700 2 วันที่ผ่านมา

      யாசின் மாலிக் தீவிரவாதி என்றால், பிரபாகரனும் தீவிரவாதி தான்

    • @naveen5305
      @naveen5305 วันที่ผ่านมา +2

      ​​@@sirajpondycherry8715yasin malikum prabhakaranum.onna da ?

    • @sirajpondycherry8715
      @sirajpondycherry8715 วันที่ผ่านมา +2

      @naveen5305 வித்தியாசம் என்னடா.?

  • @s.m.s2306
    @s.m.s2306 3 วันที่ผ่านมา +28

    உண்மைய சொன்னதற்கு சாட்டைக்கு நன்றி

  • @AnanthaRamesh-r1j
    @AnanthaRamesh-r1j 3 วันที่ผ่านมา +39

    நாப்பதாயிரம் ராணுவ வீரர்கள் இத்தனை காலத்திலும் நாம் இழந்திருக்கிறோம் யார் காரணம்

    • @ssraju07
      @ssraju07 3 วันที่ผ่านมา +6

      அதை பேசமாட்டானுக,குண்டுசட்டியில் குதிரை ஓட்டிகள்.நாடிருந்தால்தான் நாமிருப்போம்.ஜெய் ஹிந்த்

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 2 วันที่ผ่านมา +5

      ​@@ssraju07வேற யாரு உங்கள் யூத கும்பல் தான் காரணம்😂😂😂

    • @ssraju07
      @ssraju07 2 วันที่ผ่านมา

      @@ravanantamiltiger8812?

    • @RajaEnglish
      @RajaEnglish 2 วันที่ผ่านมา

      ​@@ravanantamiltiger8812😅😮😮😮 konjam padithu parunga brother

  • @anuselvaofficial
    @anuselvaofficial 3 วันที่ผ่านมา +12

    Super speech bro 👏 👏👏👏👏👏

  • @beastganesh62
    @beastganesh62 วันที่ผ่านมา +10

    இஸ்லாமியார் அமரன் படத்தில் ஏந்தாஇடாத்திலும் இழியுபடத்தாவிலை சில பிரிவினை வாத அமைப்புகள் வேண்டும் ஏன்ரே குளப்பாம் செய்கிரார்கள்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 3 วันที่ผ่านมา +36

    மதமும்,ஜாதியும், மனிதனை, என்றும் பிளக்கும்,........

    • @krishna-6911
      @krishna-6911 3 วันที่ผ่านมา

      இதை இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் ஏற்பானா 😂😂 ஏன் நாங்க மட்டும் ஏற்கனும்😂😂.. நாங்க எம் மதமும் சம்மதம் னு ஏற்றோம் இன்று வரை அதற்காக கஷ்டபடுகிறோம் 😂 போடா டேய் வாசிக்காதடா

  • @200உபி
    @200உபி วันที่ผ่านมา

    அருமையான பதிவு நண்பா

  • @SubashMadurai
    @SubashMadurai 3 วันที่ผ่านมา +19

    அருமையான பதிவு 🔥🔥🔥

  • @balajimoulee5400
    @balajimoulee5400 3 วันที่ผ่านมา +27

    அமரன் விஷயத்தில் சரியாக பேசிய சாட்டைக்கு வாழ்த்துக்கள் .

  • @vetrivel4434
    @vetrivel4434 3 วันที่ผ่านมา +25

    Amaran movie super... Muslims ah thavara lam kattave illa... Muslims army's ku help pandra scenes kuda iruku.. Athan yen parka matraanga... Pls respect to Mukund sir and Indhu Mam.. ❤❤😢😢

    • @Lakshigan
      @Lakshigan 3 วันที่ผ่านมา

      Echchathanam tha bro

    • @peoplesvoice777
      @peoplesvoice777 2 วันที่ผ่านมา

      Even Madras cafe is also good film why seeman opposed

    • @mohamedirfan7306
      @mohamedirfan7306 วันที่ผ่านมา

      முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதும், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சும் வரும்போது அதை முஸ்லிம்கள் ஆதரவு தருவது வருத்தம் தருகிறது.
      ராணுவத்தில் எங்கே மத அடையாளம் வந்தது. அது என்ன ஜெய் பஜ்ரங் பலி ❓
      சங் பரிவார்கள் எழுப்பும் குரல் ❓
      எத்தனை துயரங்கள் அனுபவிக்கின்றார்கள் தெரியுமா ❓வீட்டிலே சிறை ‼️ இணைய தளம் தூண்டிப்பு, பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு போன்றவை இங்கே தான் பார்க்கமுடியும்.பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளபடி, ராணுவ நடவடிக்கைகளின் போது இந்திய ராணுவ வீரர்களால் காஷ்மீரி பெண்களுக்கு எதிரான பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள் .1991 ஆம் ஆண்டு காஷ்மீரின் குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் நமது 🇮🇳 இந்திய ராணுவ வீரர்கள் 🪖23 முதல் 100 பெண்களை ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம். நமது இந்திய இந்திய இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் சம்பவத்தின் தாமதமான விசாரணையில் குற்றச்சாட்டுகள் "பயனற்றவை" என்றும் கூறப்படும் குற்றங்களுக்காக யாரும் வழக்குத் தொடரப்படவில்லை என்றும் முடிவு செய்தனர். ஆனால், 2013 ஆம் ஆண்டில், இஃப்ரா பட் மற்றும் நடாஷா ராதர் என்ற எழுத்தாளர்கள் உட்பட 50 பெண்கள் குழு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை மீண்டும் தொடங்க மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
      இப்படி பல செய்திகள் உள்ளன ‼️
      அறியாமல் நீங்களும் இந்த எச்ச நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள். இவன் இஸ்லாமிய வெறுப்பை தான் விதைக்கிறான். இப்படி வெறுப்பை விதைத்து பொழப்பு நடந்துகிறான்.

  • @nsmuthu5072
    @nsmuthu5072 2 วันที่ผ่านมา +7

    45 AD Regt க்கு வீரவேல் வெற்றி வேல் என்ற முழக்கம் இருக்கு

  • @muruganmani6023
    @muruganmani6023 3 วันที่ผ่านมา +13

    ஆகச் சிறந்த விளக்கம் தம்பி சாட்டை 🎉❤ மகிழ்ச்சி ❤ வாழ்த்துக்கள் பணி தொடர....

  • @mohamedyunus8299
    @mohamedyunus8299 2 วันที่ผ่านมา +11

    👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍

  • @redyogen2130
    @redyogen2130 2 วันที่ผ่านมา +28

    நான் மலேசியாவில் வாழும் தமிழன்.... அமரன் படம் ஒரு சிறந்த படம் படத்தை படமாக பார்க்க வேண்டும் ஏன் இதை அரசியல் செய்கிறார்கள்

    • @Thiaugu
      @Thiaugu 2 วันที่ผ่านมา

      மலேஷியா ல தமிழன் வந்தேறி தான🤔

  • @JasminBabu-k9t
    @JasminBabu-k9t 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் சாட்டை 🙏

  • @raghaviyer6044
    @raghaviyer6044 3 วันที่ผ่านมา +16

    Actually amaran is good movie especially best movie 2024 best screenplay and direction by Rajkumar periyasamy sir particularly climax scene was emotional

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 วันที่ผ่านมา +17

    அமரன் 2 வில் மேதகு பிரபாகரன் வில்லன், இந்திய அமைதிப்படை இராணுவ வீரர் ஹீரோ , என்ன தோழர் சாட்டை ,

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 2 วันที่ผ่านมา +1

      Don't f..up 😤 comment

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 วันที่ผ่านมา

      பிரபாகரன் எந்த நாடுகளில் கடவுளுக்காக மனிதர்களை குண்டு வைத்து கொன்றார்?

    • @pubgcampingideas7118
      @pubgcampingideas7118 วันที่ผ่านมา

      ​@@thulasishanmugam8400கடவுளுக்காக யாரு கொன்றது ?? காஷ்மீர் மக்களுக்கு தனிநாடு வேண்டும்

    • @sharuqfazil6209
      @sharuqfazil6209 11 ชั่วโมงที่ผ่านมา

      @@thulasishanmugam8400 rajiv gandhi ya konnathu yaaru appo athu theviravaatham thana illaya

  • @naganathang.s5060
    @naganathang.s5060 3 วันที่ผ่านมา +41

    அமரன் தேசத்தின் பெருமை.

    • @Thendral-dd4sn
      @Thendral-dd4sn 3 วันที่ผ่านมา

      தேசத்தின் அழிவுடா சொங்கி

    • @barakathali1063
      @barakathali1063 2 วันที่ผ่านมา

      இலங்கை இராணுவ பிரபாகரனை கொன்ற தேசத்தின் ராணுவ பெருமை
      ஆயிரம் பெண்களை கற்பழித்த ராணுவ வீரர்கள் இந்திய தேசத்தின் புனிதம் 😂
      2001 முதல் 2019 வரை 10,000 பெண்களை இராணுவ வீரர்கள் கற்பழித்தது இந்தியாவின் பெருமை ஐநா மன்றத்தில் பத்திரிகையாளர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் 😂😂😂😂

  • @perumalsiva4070
    @perumalsiva4070 2 วันที่ผ่านมา +10

    SdPI தீவிரவாத இயக்கம் தடை செய்ய வேண்டும்

    • @RajjMoh
      @RajjMoh 2 วันที่ผ่านมา

      RSS thatai pananum

    • @ImranKhan-ci3zh
      @ImranKhan-ci3zh วันที่ผ่านมา

      Sdpi

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz วันที่ผ่านมา +2

      சரி sdpi rss போல் எத்தனை எத்தனை முறை தடை செய்ய பட்டது சொல்லு

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz วันที่ผ่านมา

      ஏல சட்டை முருகா நீனே விஜயலட்சுமிக்கு மாமா வேலை பார்த்த பையன் நீ பேசுற

    • @perumalsiva4070
      @perumalsiva4070 วันที่ผ่านมา

      @@MohamedHussain-sw7rz RSS நாட்டு பற்று இயக்கம் இதனுடன் sdpi ஒப்பிடதே

  • @jkraja9395
    @jkraja9395 3 วันที่ผ่านมา +38

    நேர்மையான திரைப்படம் அண்ணா நல்ல படம்

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 วันที่ผ่านมา +18

    சாட்டை துரை முருகன் சிக்ஸர் . வாழ்க. நியாயமான விமர்சனம். 100% உண்மை. 35 வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் அமரன் படம் பார்க்கலாம் . என்று இருக்கிறேன் நான் காந்தியின் அஹிம்சை உலகம் பூராவும் சென்று நீடூழி நிலைக்க வேண்டும் என விரும்புகிறவன். இருந்தாலும் முரண்களோடு சீமானை நாம் தமிழரை ஏற்று க் கொள்கிறோம் ஏசுவும் நபியும் நல்ல வர்கள். ஆனாலும் தீவிர இந்து என்பதை ப் போல்.

    • @thuglakh
      @thuglakh 2 วันที่ผ่านมา

      ஏசுவும் நபியும் நல்லவர்களா. 😂😂
      ஏசு ஒரு மனநோயாளி , அதனால் தான் அன்று பொது மக்களால் கொல்ல பட்டார்.
      நபி 13 திருமணமும் எண்ணற்ற கற்பழிப்பு செய்தவன்

  • @vaidheeswaranbharathy87
    @vaidheeswaranbharathy87 3 วันที่ผ่านมา +12

    இப்பத்தான் ஐயா எல்லோரும் தேசியம் பேசுகிறீர்கள் .. இதுவரை யாரும் பேசவில்லையே .. ஆனாலும் நன்று

  • @pushpa4674
    @pushpa4674 3 วันที่ผ่านมา +5

    You are Brave & True to your country ! 💐 GOOD 💐

  • @arifasma9034
    @arifasma9034 2 วันที่ผ่านมา +6

    இந்தப்படத்தில் ராணுவத்தில் உள்ளவரின் காதல் உணர்வுகளை அழகாக ஆழமாக நிறைவாக காண்பித்துள்ளார் அதுதான் இப்பட வெற்றிக்கு காரணம்
    நான் படத்துடன் ஒன்றிவிட்டேன்

  • @remoram111
    @remoram111 วันที่ผ่านมา +2

    Amaran winner 🏆🥇❤ Good movies 💯🎥💪 SivaKarthikeyan ❤️❤️

  • @abp5835
    @abp5835 2 วันที่ผ่านมา +16

    #அமரன்_எனும்_சங்கீ படம்
    இந்திய ராணுவத்தில் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று எப்போது முழக்கமிட்டாங்க? அமரன் படத்திற்கு கண்டனம்.. திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி!

    • @SS-yj2qk
      @SS-yj2qk 2 วันที่ผ่านมา +8

      Go and study about war cry (slogan)... Each regiment will have their own war cry. For Rashtriya Rifles the war cry is "Jai Bajarang Bali".

    • @ganeshcjoo4004
      @ganeshcjoo4004 2 วันที่ผ่านมา +10

      நான் ஆர்மீயில் தற்போது பணியில் பஜ்ரங்கபல்லி முழக்கம் உண்மையே

    • @tamilarasu7828
      @tamilarasu7828 วันที่ผ่านมา

      கஞ்ச குடி @சாட்டை துரைமுருகன் 👺
      மற்றும் நாம் தமிழர் கட்சியை புறக்கணியுங்கள்....

  • @RajaGopalan-sv3qm
    @RajaGopalan-sv3qm 2 วันที่ผ่านมา +2

    பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு.
    மனித நேய சேவைகள்
    அலைமோதுகிறது.
    வாழ்த்துக்கள்,
    மனித நேய கருத்துகளுக்கு.
    இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்காக உள்ளது,
    அருமையான அமைதி மார்க்க பதிவு.
    ::::::: கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்::::::
    வையகம் அமைதி பூங்காவாக மலர்ந்திட தேவை,
    நடுநிலை பதிவு.
    வாழ்க வையகம்.
    😂😂😂😂😂😂😂😂

  • @mahalingammahalingam39
    @mahalingammahalingam39 2 วันที่ผ่านมา +10

    நீங்கள் ரப்பர் பந்து திரைப்படம் நீங்கள் பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன் 50 நாட்களுக்கு கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது

  • @Raj-mn2dg
    @Raj-mn2dg วันที่ผ่านมา +1

    Very good comments from saatai

  • @FaisalNija-nr2cd
    @FaisalNija-nr2cd 3 วันที่ผ่านมา +16

    Romba supera support pannuringa sri ....... Muslims Thiruntha VENDUM

  • @pvscomplex
    @pvscomplex 2 วันที่ผ่านมา +2

    உண்மையை உரக்க சொன்னீர்கள் சாட்டை hats off . ஜெய்ஹிந்த்

  • @peoplesvoice777
    @peoplesvoice777 3 วันที่ผ่านมา +12

    காஸ்மீரிகளுக்கு எதிரான படம், அமரன், திமுக rss கள்ள உறவு வாழ்க ,

  • @AKah-m6p
    @AKah-m6p 3 วันที่ผ่านมา +21

    1987 காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் செய்த அனியாயம்க்களை பற்றி ஒரு படம் எடுக்க இந்தியர்கள் தயாரா???
    மனிப்பூர் கலவரம் பற்றி படம் எடுக்க தயாரா???

    • @kannan7500
      @kannan7500 3 วันที่ผ่านมา +6

      Nee edu 😂

    • @naganathang.s5060
      @naganathang.s5060 3 วันที่ผ่านมา +4

      நீங்கள் எடுங்களேன்

    • @AKah-m6p
      @AKah-m6p 3 วันที่ผ่านมา

      @@NamishKaaviya உன் குல தொழிலை கெடுக்க விருப்பமில்லை

    • @AKah-m6p
      @AKah-m6p 3 วันที่ผ่านมา

      @@naganathang.s5060 கோபம் வரத்தான் செய்யும்

    • @AKah-m6p
      @AKah-m6p 3 วันที่ผ่านมา

      @@kannan7500 அழக்கூடாது
      உண்மை கசக்கதான் செய்யும்

  • @RahmanRahman-nn4mx
    @RahmanRahman-nn4mx วันที่ผ่านมา +2

    மாவீரன் முகுந்தன் ஆழந்த இரங்கல்.
    ராயல் சல்யூட்
    ##முன்னாள் முதல்வர் இல்லாத குறை##
    திரைபடத்தை
    முதலமைச்சர் பத்தாலும் பிரதமர் பத்தாலும்
    பாராட்டினாலும். உண்மை சொல்லும் போது தயங்காமல் இருக்குனும்ணா

  • @pc114
    @pc114 3 วันที่ผ่านมา +12

    சாட்டை எமக்கு தேர்தல் வேலைகள் எவ்வளவோ இருக்கு தயவுசெய்து விஜய் அரசியல் ஒன்றும் விமர்சன் செய்து நேரத்தை வீணாக்கவேணாம்🙏 35 மானத்தமிழர் வாக்களித்த கட்சி, நல்லவளியில் கொண்டுசெல்லுங்கள்🙏 ஐயா வியனரசின் ஆலோசனைகளைக் கேட்டுச்செல்வோம்🙏

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 2 วันที่ผ่านมา +2

    So true mr Saattai 💕✍🏼

  • @devakd87
    @devakd87 3 วันที่ผ่านมา +16

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்களின் தியாகத்தை போற்ற செய்த காவியம் இந்த அமரன்.(அமரகாவியம்)

  • @beulahbeulah6248
    @beulahbeulah6248 3 วันที่ผ่านมา +4

    சிறப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @surensivaguru5823
    @surensivaguru5823 3 วันที่ผ่านมา +7

    💯 right bro
    Sabesan Canada 🇨🇦

  • @farvish899
    @farvish899 3 วันที่ผ่านมา +24

    அமரன் படம் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று
    Pok பாகிஸ்தான் ஆக்குபை காஷ்மீரில் உள்ள அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராக சதி வேலை செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே உள்ள பிரச்சினைகளை மையக்கருத்தாக வைத்து
    இந்த படம் அமைந்துள்ளது
    இதில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு காட்டவில்லை!
    இந்தப் படத்திற்கு எதிராக கோசமிடுபவர்கள்
    மேஜர் முகுந்தன் அவர்களின் மரணத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்?
    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் நடந்த சண்டையை
    காட்சி படுத்தினால் அதற்கும் இவர்கள் போராடுவார்களா?
    இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியத்தை மக்களுக்கு காட்டக்கூடாது என்று சொல்ல வருகிறார்களா?
    முட்டாள்தனமான போராட்டத்தை மதவாத அரசியல் செய்யும் அமைப்புகள் தான் நடத்துகிறது
    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்தப் படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிவழி இனத்தை சார்ந்த
    முஸ்லிம் மக்களும் கொண்டாடுகிறார்கள்
    மக்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்கள்
    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மதவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு 10 நாட்கள் காஷ்மீருக்கு சென்று எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்
    நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் ! அப்போ தெரியும்
    நாட்டின் எல்லையை காக்க தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடி உயிர்நீத்த
    மேஜர் முகுந்தன் புகழ் ஓங்குக 💪🏻🔥💝💞 ❤🎉🎉🎉🎉
    #ஜெய்ஹிந்த் 🇮🇳

    • @Thendral-dd4sn
      @Thendral-dd4sn 3 วันที่ผ่านมา

      ஹிந்துஸ் தீவிரவாதியா காட்டிட்டு முழு இந்தியாவுமே கொண்டாட வேண்டியது தானே

    • @Thendral-dd4sn
      @Thendral-dd4sn 3 วันที่ผ่านมา

      இப்போ முகுந்தனுக்கு ஆத்மா சாந்தி கிடைச்சிருக்கும்.. முகுந்தன் செத்தும் அவனின் பெயரை கெடுத்துக்கொண்டான் அம்புட்டுதான்

  • @AjayRubi-vh4fh
    @AjayRubi-vh4fh 3 วันที่ผ่านมา +84

    சாட்டை அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ நான் 2 ஆண்டுக்களுக்கு மேலக கவனித்து வருகிறேன் உங்கள் சாட்டை பதிவில் நிறைய பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளீர்கள்ர் உள்ளூர் விமர்சனம் முதல் வெளிநாட்டுக்கு வரை நிறைய பேசி உள்ளீர்கள் ஆனால் இப்ப கடலூர் மாவட்டம் புவனகிரி யில் நடந்த இரு சமூகம் பற்றி ஏன் பதிவு இல்லை நீங்கள் அந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும்

    • @syedyahya1059
      @syedyahya1059 3 วันที่ผ่านมา +8

      அதுக்கு இன்னும் அமெளண்ட் வரல bro

    • @dhileebdanger2390
      @dhileebdanger2390 3 วันที่ผ่านมา

      Paari saalan kitta pesa sollunga channel na vallal media

    • @nallavan599
      @nallavan599 3 วันที่ผ่านมา +1

      ​@@syedyahya1059நீவாங்கிட்ட தான

    • @SakthiVel-vb8ju
      @SakthiVel-vb8ju 3 วันที่ผ่านมา

      அந்த வாயி பேசாது

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 3 วันที่ผ่านมา

      ​@@syedyahya1059unnoda vayila enna irukku ne pesu unaku bakery vantha than pesuviya ola cab unooda v2la otra dei

  • @chintuz1002
    @chintuz1002 3 วันที่ผ่านมา +26

    சிங்கள ராணுவ கண்ணோட்டத்தில் ஒரு அழகான காதல் படம் பார்ப்பீர்களா?

    • @singamsingamugam9117
      @singamsingamugam9117 3 วันที่ผ่านมา

      பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை நீங்கள் இஸ்லாமியர்களாக பார்ப்பிங்களா....

    • @arunjosep1410
      @arunjosep1410 3 วันที่ผ่านมา +4

      Go and check umer's interview. Just search umer khaled amaran.
      I'm pro Kashmir bro. I know very well about them. In that movie they injected needle in banana. Peoples never understand the motive of the movie.

    • @Tamilselvan_2
      @Tamilselvan_2 3 วันที่ผ่านมา +16

      நீ இந்தியாவில் இருக்கியா இல்லை இலங்கையில் இருக்கியா தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீரில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்கு தெரியுமா

    • @chintuz1002
      @chintuz1002 3 วันที่ผ่านมา +1

      @@arunjosep1410 the indian activist who went to jail?

    • @chintuz1002
      @chintuz1002 3 วันที่ผ่านมา

      @@singamsingamugam9117 adhan decade ah potutu irukkingula

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 18 นาทีที่ผ่านมา

    சரியான கேள்வி நல்ல விளக்கம் ஒரு முஸ்லிமாக திமுககாரனாக
    வாழ்த்துக்கள் ❤

  • @syedyahya1059
    @syedyahya1059 3 วันที่ผ่านมา +11

    ஒருவன் வலியை மற்றொருவன் உணர முடியாது என்பதற்கு சாட்டையின் பேச்சு ஒரு உதாரணம்

    • @Padmesh-m4d
      @Padmesh-m4d 3 วันที่ผ่านมา +4

      Poi Stalin ta kelunga da

    • @Anony-t9p
      @Anony-t9p 3 วันที่ผ่านมา

      Edhu terrorism panna mudiyala ? Bomb vaikka mudiyalanu valiya bhaii 😂😂 ?

    • @PremKumar-ri7mr
      @PremKumar-ri7mr 12 ชั่วโมงที่ผ่านมา

      தலைக்கு ஏறிய மத வெறி.... சில இஸ்லாமிய அமைப்பு முஸ்லிம் மனசுல விஷயத்தை கlaக்கிறார்கள் ...
      வேதனைக்குரியது

  • @MrJothimayam
    @MrJothimayam 2 วันที่ผ่านมา +1

    அருமையான படம்-மிக நேர்த்தியான இயக்கம்-படத்தை சார்ந்த யாவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👏👏👏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 2 วันที่ผ่านมา +1

    வாவ்🎉
    அற்புதம் ப்ரோ🎉
    வாழ்த்துக்கள் ப்ரோ🎉
    எவனும் தராத நியாயமான ஆண்மைத்துவம் நிறைந்த முதல் விமர்சனம். 🎉

  • @mathivanan8815
    @mathivanan8815 3 วันที่ผ่านมา +6

    அருமை அண்ணா

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 วันที่ผ่านมา +1

    அருமை சாட்டை

  • @hajabai2198
    @hajabai2198 3 วันที่ผ่านมา +6

    சரி ஒரு ராணுவ வீரையும் ஒரு இஸ்லாமியரையும் வைத்து சினிமாவாக எடுப்பதற்கான காரணம் என்ன என்று சாட்டை விளக்கவேண்டும்

    • @tamilarasu7828
      @tamilarasu7828 2 วันที่ผ่านมา

      வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடந்து கும்பல் இந்த சட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி கும்பல். ..
      உதயாநிதி இடம் வாங்கியா காசுக்கு விசுவாசத்தை காட்ட வேண்டாமா. ..
      இனி ஒருபோது நாம் தமிழர் கட்சியை சிறுபான்மை மக்கள் ஆதரிக்க மாட்டர்கள்...

    • @mohamedrafeak3671
      @mohamedrafeak3671 2 วันที่ผ่านมา

      காசுசம்யாகறிக்க

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 2 วันที่ผ่านมา

      Appo Ange islaamiyar Indian Army ye murder pannalaya 😡
      Matha thai vittoly, athu vantheri religion. Athu tamilar mathame illai 🤔

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 2 วันที่ผ่านมา

      Terrorist vs Indian Army.
      Indian Muslims' kuda Indian Army le irunggaange nu remember 😢

    • @NCR-lc1td
      @NCR-lc1td 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Wherever Muslims come the place becomes hell

  • @v.m.s9071
    @v.m.s9071 2 วันที่ผ่านมา +1

    Super saattai 👍

  • @BalaYadav-w4u
    @BalaYadav-w4u 2 วันที่ผ่านมา +10

    இஸ்லாமிய சகோதரர்கள்படத்தை படமா பாக்காம மதவெறிய பாக்குறது தப்பு படம் பாருங்க

    • @mathavamusic2785
      @mathavamusic2785 2 วันที่ผ่านมา

      Correct 💯

    • @kanagarajgurusamy1482
      @kanagarajgurusamy1482 2 วันที่ผ่านมา +1

      காஷ்மீர் பைல்ஸ் ,,கேரளா ஸ்டோரி ,,உண்மை வரலாறு ,,,

    • @RajjMoh
      @RajjMoh 2 วันที่ผ่านมา

      Sari Lanka thamila yaru thiviravathiya

  • @ksksureshkumar2081
    @ksksureshkumar2081 3 วันที่ผ่านมา +18

    My family vote TVK 2026...

    • @ganeshtamilan9023
      @ganeshtamilan9023 3 วันที่ผ่านมา +4

      Ungada ipom yarum kagala bro😂

  • @SurshSuresh-c1l
    @SurshSuresh-c1l 3 วันที่ผ่านมา +11

    எஸ் டி கட்சிக்கு ஆதரவாக எவ்வளவு தூரம் நாம் தமிழர் கட்சி நின்றது ஆனால் அந்த கட்சி ....

    • @ssraju07
      @ssraju07 3 วันที่ผ่านมา

      அவனுக இலங்கையில் என்ன செய்தார்கள் என்பது புரியலை.அவனுகளுக்கு மதம் என்ற மதம்.பேலும்போது எப்படி பேலனும் என்று மதம் சொல்லுது.அப்படித்தான் பேலுவாங்கே...😂😂😂😂😂

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 วันที่ผ่านมา

      அவங்க ஓட்டு போட்டிருந்தா உங்கள் ஓட்டு 12% வந்திருக்கும்.. ஆனா வரல.. அவங்க ஒற்றுமையா ஒரே கட்சிக்கு ஓட்டுப்போடுவாங்க...

  • @annamalaitaj1458
    @annamalaitaj1458 3 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு

  • @prabhakaran8865
    @prabhakaran8865 2 วันที่ผ่านมา +5

    அமரன் படம் வெற்றி பெற்று விட்டது🎉🎉🎉🎉🎉

  • @banumathi4704
    @banumathi4704 18 ชั่วโมงที่ผ่านมา

    Arumiya pathivupro super

  • @mohanmohan9911
    @mohanmohan9911 3 วันที่ผ่านมา +5

    Bro ❤🙏💘jai hind salute

  • @sudhameena8343
    @sudhameena8343 2 วันที่ผ่านมา +1

    Kashmir இந்துக்கள் எப்படி எப்போ ஏன் தாக்கப்பட்டார். பற்றிய ஒரு பதிவு போடுங்கள் . உங்களுடைய நடுநிலை நான் பார்க்க விரும்பிகிரேன்

  • @AKah-m6p
    @AKah-m6p 3 วันที่ผ่านมา +7

    தம்பி சாட்டை உங்கள் கருத்து படி
    இனி நீங்கள் அனைத்து சிங்கள ரானுவத்தையும் சிங்களவர்களையும் விமர்சித்து பேச உங்களுக்கு ரைட்ஸ் இல்லை ப்ரோ…

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 2 วันที่ผ่านมา

      மேதகு அலர்கள் இலங்கையில் ஒரு அப்பாவி பொதுமக்களை கொன்ற சம்பவத்தை சொல்லு பார்க்கலாம். ஆனால் நீங்கள் அப்படியா முதலில் பொதுமக்களை தான் கொல்வீர்கள் அதற்க்கு பெயர் தான் பயங்கரவாதம்

    • @naveen5305
      @naveen5305 วันที่ผ่านมา

      Singhalanum Major mukundum onna da ???🤡

    • @AKah-m6p
      @AKah-m6p วันที่ผ่านมา

      @ இரண்டு பேரும் தமது நாட்டிற்காகதானே எதிரிகளுடன் போராடினார்கள்
      1990 வடகிழக்கு முஸ்லிம்களை புலிகள் விரட்டி அடித்து கொன்ன போது நாங்கள் அனைத்து தமிழ் சமூகத்தையும் சாடவில்லையே.. நியாயத்தை இரு தரப்பிலிருந்தும் பார்த்தால் உண்மை புரியும்

    • @mohamedsakeer-wx1ty
      @mohamedsakeer-wx1ty วันที่ผ่านมา

      ​@@naveen5305ooda devadiyapayale

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 2 วันที่ผ่านมา +1

    சரியான கருத்து 👍

  • @uploading5284
    @uploading5284 2 วันที่ผ่านมา +8

    நீ ஒரு வட்டத்திற்க்குள்
    சுத்து பவன் ......உங்கள் அண்ணன். சிவகார்த்திகேயனன பாராட்டி விட்டார். வேறு வழியில்லாம் ... கதருகிறாய்

  • @geetharajamani8250
    @geetharajamani8250 2 วันที่ผ่านมา +1

    Sattai. You. are. Great.. Follow. Truthful. Facts

  • @uthayakumar6415
    @uthayakumar6415 3 วันที่ผ่านมา +25

    சாட்டை முகுந்த் ஒரு பிராமணர் அதையும் சொல்லூடா

    • @muhunthanmahenden1982
      @muhunthanmahenden1982 3 วันที่ผ่านมา

      Idiot muhunth family they don't want to tell his cast , muhunth father he tell to director muhunth always say his name Naina this reality the story ,

    • @vjmkreacts
      @vjmkreacts 3 วันที่ผ่านมา +4

      Y bro bramanar na army la sera koodatha? 🤔

    • @nandhunandhu5809
      @nandhunandhu5809 3 วันที่ผ่านมา

      சூப்பர் ப்ரோ சாட்டையை சாட்டையால் ஒரு வெளு வெளுத்தீங்க போங்க உதய்குமார். சூப்பர் சூப்பர். இன்னேரம் சவடால் துரைமுதுகில் கூட்டையால் அடித்த தழும்பு பெரிசா இருக்கும். ஜெய்ஹிந்த்

    • @jayakannikak1619
      @jayakannikak1619 3 วันที่ผ่านมา

      அடடா என்றால் பல் உடைந்து விடும்

    • @Lakshigan
      @Lakshigan 3 วันที่ผ่านมา +2

      ​@@vjmkreactsapdi illa bro.maththa caste na vellippadaya nalladha solringa but brahmins a evlo kevalapaduthuringa. Samooga needhinu sollitu oru kuripitta samugatha kevalapaduthuradhu tn la than😂. Brahmins thappu panna brahmins nu velippadaya solvinga.appo nalladhunalum sollanum

  • @velammalbungalowtiles
    @velammalbungalowtiles 2 วันที่ผ่านมา +1

    அருமையான நேர்மையான விமர்சனம்

  • @Firdhousnabisa
    @Firdhousnabisa 3 วันที่ผ่านมา +31

    எங்க ஊர் தஞ்சாவூர் மாவட்டம் நானும் எனது குடும்பமும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெட்கமாக உள்ளது சாட்டை யார்‌‌ என்று இப்போதுதான் தெறிகிறது. இனிமேல் உங்களுக்காக யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன், உங்களுக்கு ஓட்டும் போடமாட்டேன் .

    • @arunkrishnan268
      @arunkrishnan268 3 วันที่ผ่านมา +16

      சரி பரவால்ல..நாட்டுக்கு விசுவாசம இருங்க...

    • @arulprakasamm5486
      @arulprakasamm5486 3 วันที่ผ่านมา +16

      ​@@arunkrishnan268 நாட்டு பற்று இப்படி பட்ட மத பித்து பிடித்தவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறு.

    • @d0nka
      @d0nka 3 วันที่ผ่านมา

      Kerala story ban பண்ண வைத்ததே சீமான் தான் மறந்து விடாதீர்கள்

    • @Rajeshs7546
      @Rajeshs7546 3 วันที่ผ่านมา +6

      Unmaiyai sonnal kuthuthdha .

    • @harishankarparthipan-ol3ly
      @harishankarparthipan-ol3ly 3 วันที่ผ่านมา +2

      full ah video pathutu comment podunga, edhuvum thappa solala avar

  • @msholarajumsholaraju2825
    @msholarajumsholaraju2825 วันที่ผ่านมา

    Super 👌 👍

  • @ramnathan2706
    @ramnathan2706 3 วันที่ผ่านมา +3

    we always salute our Indian army... already movie very very mega block buster... unacceptable protest

  • @Sangerganesh
    @Sangerganesh 2 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤❤❤

  • @karunasivaguruk2422
    @karunasivaguruk2422 3 วันที่ผ่านมา +3

    Great speech na🎉🎉🎉

  • @anandnagamuthu6833
    @anandnagamuthu6833 2 วันที่ผ่านมา +1

    First country Super speech sattai

  • @PRAKASHprakash-rv7pk
    @PRAKASHprakash-rv7pk 3 วันที่ผ่านมา +3

    Very genune comment...
    I appreciate..... 👍👍👍

  • @Jakesrocks
    @Jakesrocks 2 วันที่ผ่านมา +1

    Super movie
    Royal salute to.mukund❤

  • @saisankar.m2580
    @saisankar.m2580 2 วันที่ผ่านมา +1

    Thanks lot sattai for the nutural explanation 🎉

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 3 วันที่ผ่านมา +3

    Super movie amaran iam support amaran movie

  • @protamilgaming2707
    @protamilgaming2707 2 วันที่ผ่านมา +2

    Super super super film🎉🎉🎉🎉🎉

  • @DineshKumar-hu8ec
    @DineshKumar-hu8ec 3 วันที่ผ่านมา +5

    Really a good movie ❤....ignore negativity....

  • @bharathimohan461
    @bharathimohan461 วันที่ผ่านมา +2

    🇮🇳❤️👌👍🙏

  • @hashphotographyy
    @hashphotographyy 3 วันที่ผ่านมา +23

    NTK 🔥

  • @gopugopinath347
    @gopugopinath347 วันที่ผ่านมา +1

    தேவை இல்லாமல் அரசியல் பன்றாங்க பொறாமை படுறாங்க

  • @stamizhan
    @stamizhan 3 วันที่ผ่านมา +20

    சிங்கள ராணுவ வீரன் அவன் காதல் மனைவி கண்ணோட்டத்தில் ஒரு படம் எடுத்தால் பார்ப்பீர்களா

    • @-_.0O
      @-_.0O 3 วันที่ผ่านมา +15

      காஷ்மீர் வேதகாலத்தில் இருந்தே நம்முடையது ஆகையால் தங்கள் உதாரணம் தற்க்குறித்தனமானது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்க. மேலும் அவதூறு பேசினால் உன் மேலயும் விசாரண வரும் பாத்துக்க.

    • @SurshSuresh-c1l
      @SurshSuresh-c1l 3 วันที่ผ่านมา +1

      இஸ்ஸ்ட்ட்😂😂

    • @syedahamed8639
      @syedahamed8639 3 วันที่ผ่านมา

      Super point

    • @Lakshigan
      @Lakshigan 3 วันที่ผ่านมา

      Pappom. Yenna soldiers

    • @stamizhan
      @stamizhan 3 วันที่ผ่านมา +1

      @@-_.0O வரலாறு தெரியாமல் பேசாதேடா Fake id 😂😂

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj 2 วันที่ผ่านมา +1

    இந்த படம் மாதிரி இன்னும் படங்கள் வரவேண்டும்

  • @mohamedaskar8883
    @mohamedaskar8883 3 วันที่ผ่านมา +3

    துறை முருகன் நீங்க பாத்திங்களா மொத்த இஸ்லாமியரும் DMK கு ஒட்டு போட்டத உங்க என்னத்த மாத்துங்க அது தான் உங்க வலர்ச்சியை வலுக்கும்

  • @samathhameeda4699
    @samathhameeda4699 19 ชั่วโมงที่ผ่านมา +1

    420 Kamal

  • @uploading5284
    @uploading5284 2 วันที่ผ่านมา +3

    ஏன்டா படத்தில். குறிப்பிட்ட முஸ்லிம் என்று எங்கே இருக்கிறது .....

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 วันที่ผ่านมา +1

    அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்

  • @baluvaishu6931
    @baluvaishu6931 2 วันที่ผ่านมา +1

    உண்மையை சொன்னால் ஏன் கோபம் வருகிறது.காஷ்மீரில் இந்துக்கள் கொடுமைப்படுத்தபட்டபோது இவர்கள் எங்கிருந்தார்கள்.

  • @srivatsabakthisaran3710
    @srivatsabakthisaran3710 3 วันที่ผ่านมา +4

    Congratulations