ความคิดเห็น •

  • @AlphaMindPowerChennai
    @AlphaMindPowerChennai 4 หลายเดือนก่อน +2

    Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
    Join our Online Live Classes: alphamindpower.net/classes
    Mobile App: Alpha Mind Power
    website: www.alphamindpower.net
    email: amp@alphamindpower.net
    Contact us on Ph: 044-46972233
    Whatsapp: 6379691989

  • @venkateshkumar5193
    @venkateshkumar5193 9 หลายเดือนก่อน +41

    இந்த சந்தேக வாழ்க்கை இப் பொழுது எனக்கு நடந்த கொண்டு இருக்கு

  • @prizlaprizla4487
    @prizlaprizla4487 6 หลายเดือนก่อน +2

    மிக அருமையான சொன்னார்கள் அம்மா

  • @mageshammu9225
    @mageshammu9225 2 ปีที่แล้ว +111

    மனைவிமார்கள் கணவன் மேல் வைத்திருக்கும் over possessiveness (அதிக உரிமை), over affection (அதிக பாசம்), அளவுக்கு அதிகமான நம்பிக்கை இதெல்லாம் தான் மனைவி கணவன் மேல் சந்தேகப்படுவதும், கணவன் மனைவி மேல் சந்தேகப்படுவதும், பிரிந்து போவதும் ஒரு காரணம். அளவுக்கு அதிகமாய் பாசம் யாரும் யாருமேலும் வைக்க வேண்டாம் எல்லாம் அளவோடு இருந்தால் எல்லாருக்கும் எப்போதும் நல்லது 🙏.

    • @Divya-ws7cq
      @Divya-ws7cq ปีที่แล้ว +7

      Yannakku entha Life a veenam

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ​@@Divya-ws7cqஏன்ஃஅப்பஜாலியாஇருக்கீங்க❤ஹி

    • @isanth6846
      @isanth6846 ปีที่แล้ว

      Correct ah soniga

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      @@isanth6846 ஹி

    • @sindhuroshanvlogs778
      @sindhuroshanvlogs778 ปีที่แล้ว +1

      Correct 💯💯 i

  • @Cutepets0413
    @Cutepets0413 6 หลายเดือนก่อน +7

    நீங்கள் கூறிய படி நான் நடந்துள்ளேன்.. எனக்கு எல்லாம் சரி ஆகிவிட்டது ❤❤

  • @vijiylakshmivijiylakshmi1166
    @vijiylakshmivijiylakshmi1166 ปีที่แล้ว +40

    அம்மா நீங்க சொன்ன மேலும் எல்லா விஷயத்தையும் அவரு வேற பொண்ணு கூட இருக்கிறது நானே கண்ணால பார்த்தேன் இருந்தாலும் குழந்தைகளுக்காக இந்த வாழ்க்கை ஏற்றுக்கொண்டேன் என் மனசு ஊசி குத்தற மாதிரி அந்த விஷயத்தைப் போட்டு வாட்டி வதைக்கிறது இதிலிருந்து என்னால வெளியே வரவே முடியலை😢😢😢😢

    • @estherdeborah8971
      @estherdeborah8971 ปีที่แล้ว +1

      😢

    • @myworld2117
      @myworld2117 10 หลายเดือนก่อน +3

      Do whatever makes you happy... ignore others comments... its tough to do but thats the only option

    • @haritharan496
      @haritharan496 8 หลายเดือนก่อน +1

      😢😢

    • @goodhopecorner5277
      @goodhopecorner5277 7 หลายเดือนก่อน

      Very painful movement
      Improve your self confidence sissy

    • @nithiyapriyas6427
      @nithiyapriyas6427 7 หลายเดือนก่อน +3

      Same sister

  • @esakkimuthus7077
    @esakkimuthus7077 3 ปีที่แล้ว +28

    ரொம்ப நன்றி அம்மா இப்படி தான் என்னுடைய நிலைமை

  • @abinila-zs7ub
    @abinila-zs7ub 11 หลายเดือนก่อน +16

    எங்கம்மா தப்பு பண்ணவங்க எல்லாம் திமிரா பேசணும் தப்பு பண்ணாத பொண்டாட்டி எல்லாம் இவங்களுக்கு வந்து திரும்பத் திரும்ப இவங்களை வந்து இவங்க கால் கடையிலேயே விழுந்து கெஞ்சினாங்க அம்மா

  • @puthiyavansamy7692
    @puthiyavansamy7692 ปีที่แล้ว +5

    அம்மா உங்களுடைய வீடியோக்களை இப்போது தான் பார்க்க ஆரம்பித்துள்ளேன் மிக மிக அவசியம் அற்புதமான பேச்சு. உங்கள் பேச்சைக் கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. மிக்க நன்றி...

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் அம்மா.. நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அவ்வாறே அந்த மனைவியும் நடந்து கொள்கிறாள்‌. ஆனாலும் அவன் வேறு ஒருத்தியை தேடி சென்றால் என்ன செய்வது? அப்போதும் பெண் அவன் பின்னால் கெஞ்சிக் கொண்டே இருக்க வேண்டுமா?

  • @ashokkarthick170
    @ashokkarthick170 3 ปีที่แล้ว +7

    எனக்கு புத்தி தெளிந்து அம்மா மிக்க நன்றி

  • @Mmsthangam239
    @Mmsthangam239 ปีที่แล้ว +23

    Ennala ennoda minda control panna mudiyala.24*7enaku intha thinking aa iruku.avara vittu ennala iruka mudiyathu.

  • @Onlyloveallah11
    @Onlyloveallah11 8 หลายเดือนก่อน +2

    Thank you so much mam I love my hubby ❤❤❤❤

  • @ChithraSethu-i3n
    @ChithraSethu-i3n 9 หลายเดือนก่อน +13

    என் கணவர் வேறு‌ பெண்கள்‌தொடர்பு இருக்கிறார் என்றால் திருத்த முடியவில்லை அன்பை வைத்தாலும் திருத்த முடியவில்லை நாய் வாழ்லை நிமித்த முடியவில்லை என் அப்பன்‌ முருகதாசன். துணை 😢😢....🙏

  • @nithiyamohankumar9331
    @nithiyamohankumar9331 6 หลายเดือนก่อน

    Romba nalla amma romba nanri en manasu eppa romba theliva eruku amma.nenga sonnathu kadaul sonnathu mathiri eruthuchi amma romba romba nanri amma

  • @UmaParthi-tv6gl
    @UmaParthi-tv6gl หลายเดือนก่อน +2

    Ma ennakkum ippadi santheykamieukku

  • @sarithabharath1405
    @sarithabharath1405 ปีที่แล้ว +2

    Thanks Amma same situation la eruke sariyana nerathula entha video paathe thanks ma🙏🙏🙏

  • @mathtoinfinitybypriyavetri6380
    @mathtoinfinitybypriyavetri6380 ปีที่แล้ว +5

    Thank you so much for your clear explanation ma'am ..

  • @ganeshansukumathy7868
    @ganeshansukumathy7868 10 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா, கடவுள் வந்து எனக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன மாதிரி இருக்கு அம்மா. இப்போ தான் எனக்கு மனசு லேசா இருக்கு அம்மா

  • @dhanyamahi2891
    @dhanyamahi2891 2 ปีที่แล้ว +7

    Thank you mam 🎉🎉🎉🙏🏼

  • @_Nj_shorts_
    @_Nj_shorts_ 2 ปีที่แล้ว +7

    Yellamey yenaku sonna Mari iruku நன்றி😍

  • @kabaddinaren1127
    @kabaddinaren1127 7 หลายเดือนก่อน +3

    en husband um enna emattrukirar enna thoonga vachittu veru penkalidam message pannukirar manasu kasttama erukku vittu poidalamnu thonuthu nan enna panna,

  • @JanaRakuna
    @JanaRakuna 8 หลายเดือนก่อน

    Super Amma life ku rompa thevai anadhu solli irukinga santhegam Nala life neraiya dhadava poiruku athe life marupadium kedachuku ana andha santhegam ma vidarathuku nalla tips soniga thanks Amma ❤❤❤❤

  • @rajeswarigangana8962
    @rajeswarigangana8962 3 ปีที่แล้ว +2

    Valga valamudan amma....

  • @GEETHARANA-dm9lf
    @GEETHARANA-dm9lf ปีที่แล้ว +1

    Good Hands up madam super .Thank u for your valuable advice Madam.

  • @kalaichelvis3070
    @kalaichelvis3070 5 หลายเดือนก่อน +3

    இதில் சந்தேகமேயில்லாமல் முப்பது வருட மணவாழ்க்கையில் cheating என்பதை புரிந்து கொள்ளும்போது உள்ள பெண்ணின் மன தை. எப்படி சரி செய்து வது.
    பதில் கூறவும்.

  • @HariniM-q6o
    @HariniM-q6o หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 ปีที่แล้ว +7

    Yellam sila kalamnu vituvalnum

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      ஏன்❤ஹி

  • @krajasundari350
    @krajasundari350 9 วันที่ผ่านมา +1

    Good evening Amma
    Naan eppo 3 months pregnancy .
    En husband teacher avar nightla thoongaratha kudaiyathu eppavum mobile phone msg wats up la yaro Oru teacher kitta paesikittu erukkar . Avangha Enna solranghalo adai thaan ennidam seiyasolluvar. Avarodaiya phone naan eduthudovano , parpano ennai kavanithu kondu eruppar. Poiyana anbu kattuvathu enakku theriyuthu. Naan Enna seiya vendum?
    Veliya sollamudaiyavillai.

    • @anbus9180
      @anbus9180 6 วันที่ผ่านมา

      Sis lemon la write panni Pooja room la panuga sis avala pirinchi Unga kitta dog pola vasiyam avar sis

    • @anbus9180
      @anbus9180 6 วันที่ผ่านมา

      Levan days panuga sis.dog pola vasiyam aituvar sis

  • @anthonyrajam1166
    @anthonyrajam1166 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @SivaKumar-yf9ek
    @SivaKumar-yf9ek ปีที่แล้ว +3

    Edha kettu enga veetla periya prachanaya pochi, aana avanga mela thappu erukku, oru thadava mattumthan excuse kuduka mudiyum

  • @bahourwest8544
    @bahourwest8544 3 ปีที่แล้ว +1

    Super Guruji! After connected with you and alpha I am leading my life peacefully as you said

  • @baskarbaskar8247
    @baskarbaskar8247 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @nawasnawas2029
    @nawasnawas2029 3 ปีที่แล้ว +1

    Very.y informative amma sure will try

  • @k.jsubramani9719
    @k.jsubramani9719 3 ปีที่แล้ว +1

    Kamakshi Amman will bless your speech

  • @thulasiram-zi9gz
    @thulasiram-zi9gz ปีที่แล้ว

    Thank you mam. Your speech super mam. Neenga sonna avlo varthaigalum unmai.

  • @Selvanthana7867
    @Selvanthana7867 2 หลายเดือนก่อน

    Super ma neenga solramathiri than enga amma sonnanga tq ma

  • @USANANBAN
    @USANANBAN 3 หลายเดือนก่อน +2

    என் கண் முன்னே ஒரு பொண்ணுடன் தப்பு நடந்தது என்னை விட முடியாமல் அவளை விட்டார் என்று என்னிடம் மன்னிப்பு கேட்டு கூட இருந்தாலும் அந்த பெண் ஒரு வருடம் வெயிட் பண்றேன் ன்னு சொல்லிட்டு போய் விட்டாள் சில விஷயங்களில் அவளுடன் எனக்கு தெரியாமல் தொடர்பு இருக்கிறது இதில் நான் மனம் உடைந்து இருக்கிறேன் தீர்வு தர முடியுமா

    • @RamyaSenthil-c3z
      @RamyaSenthil-c3z 2 หลายเดือนก่อน +1

      Eppadi eluthi eppadi poojai panna vendum konjam sollunga​@@anbus9180

  • @s.mageshwaris.mageshwari9095
    @s.mageshwaris.mageshwari9095 11 หลายเดือนก่อน +11

    En கணவர் குடும்பத்தில் என்ன ந டந்த்தலும் என் கிட்ட சொல்ல மாட்டாரு வெற யார் ஒருவர் சொல்லும் பொது கோவம் வருது என் கூட பேச மாட்டாரு

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 2 ปีที่แล้ว +1

    Nandri guruji...vanakkam...

  • @HariniM-q6o
    @HariniM-q6o หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா

  • @rsmrsm9957
    @rsmrsm9957 ปีที่แล้ว +2

    Please madam en husband vera lady ah vera place kerala velankanni edha Madhuri place ku kutikitu poranga nenakiran avaru phone la pesuna regarding dherichithu edha na enna pannanum😪

  • @seetharamansetharaman1188
    @seetharamansetharaman1188 2 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு தெரிந்து ரெம்ப நன்றி

  • @Dr.Shyamalaanand
    @Dr.Shyamalaanand 24 วันที่ผ่านมา

    Thank you madam .

  • @RaniKarthika-f5n
    @RaniKarthika-f5n 3 หลายเดือนก่อน +2

    Yen husband nala eruparu tedirnu pesa mataru yene block la potraru mam pasanga kitaum pesradu ile

  • @MurugaswariMurugaswari-k3k
    @MurugaswariMurugaswari-k3k 2 หลายเดือนก่อน +1

    Ennakum antha santhegam pirachannai than irukkum

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 9 หลายเดือนก่อน

    நன்றி அம்மா❤

  • @lathac4594
    @lathac4594 2 ปีที่แล้ว +1

    Super mam. Very useful.

  • @VijayakumariA2294
    @VijayakumariA2294 ปีที่แล้ว +18

    கணவன் மொபைல் லாக் . ஏ டி எம் பின் ..ஜி பே பின் நம்பர் எல்லாமே மனைவியிடம் மறைப்பது சரியா

  • @gunaskitchen2002
    @gunaskitchen2002 ปีที่แล้ว +7

    Mam plz relif me mam husband avroda ex oda business pandraru enta ketutu dan panarukitathatta 5yrs aidthu ana ennku paythula avar mela doubt patu pesi pesi avaruku en mela erundha good opinions lam pogudu ennala avara vitu vilagavm mudila 2 kids eruknga athe samiyam avaroda doubt illama nimadiya valavm mudila mam rompa mental stress a eruku

    • @guruguru4170
      @guruguru4170 หลายเดือนก่อน

      Kalam pathil sollum

  • @priyasettu7045
    @priyasettu7045 3 ปีที่แล้ว +1

    Mikka nandri amma

  • @rukmani-li6is
    @rukmani-li6is ปีที่แล้ว +2

    Give same advice to men also

  • @SundariRam-qg9xd
    @SundariRam-qg9xd 7 หลายเดือนก่อน

    Nanedri.amma

  • @eswarig9431
    @eswarig9431 3 ปีที่แล้ว +2

    Yes Guruji,
    I am doing this now after entering
    Alpha since 2014
    Now, as per yr affirms today
    I am achieving a lot with my
    CALMNESS (meditation)ஃ
    ஃ 🙏எம்பவர்🙏ஃ
    ஈம் 👍
    Srimathavukku Jai!🌺

  • @arulkumaranmathuja3902
    @arulkumaranmathuja3902 ปีที่แล้ว

    Good advice mam thank you.

  • @Kaniga-h1k
    @Kaniga-h1k 2 หลายเดือนก่อน

    Thank you

  • @UmaUma-d6m
    @UmaUma-d6m ปีที่แล้ว +3

    அம்மா நீங்க தியானம் பண்ண சொல்லி இருக்கீங்க எப்படி தியானம் பண்ணனும் என்ன கிட்டத்தட்ட என்னுடைய நிலைமை அந்த மாதிரி தான் இருக்கு நான் எப்படி தியானம் பண்ணனும்

  • @qwwa45
    @qwwa45 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤. Thanks உம்மா

  • @BhagavathiBhagavathi-md6pm
    @BhagavathiBhagavathi-md6pm 3 หลายเดือนก่อน

    Nandri amma

  • @angelv6399
    @angelv6399 ปีที่แล้ว

    You are absolutely right mam

  • @kamatchikamatchi5250
    @kamatchikamatchi5250 2 ปีที่แล้ว +1

    Super amma ❤❤❤🙏🙏🙏

  • @ArulKkmotors
    @ArulKkmotors 9 หลายเดือนก่อน

    என் மனதில் என்ன எண்ணம் வருமோ அதை தெளிவாக சொல்லி விட்டீர்கள்

  • @vidhyavidhyasuresh1366
    @vidhyavidhyasuresh1366 3 ปีที่แล้ว +2

    உண்மை அம்மா

  • @aachuslifestyle747
    @aachuslifestyle747 ปีที่แล้ว +2

    Ennoda situation neenga soludra madhiri dhan irruku. Mam. Saethu poidalam irruku mam. Enaku oru solution venum mam🙏🙏🙏

  • @Kirupa1984
    @Kirupa1984 3 หลายเดือนก่อน

    Thank you mam iam clear❤

  • @ardggovindharaj8076
    @ardggovindharaj8076 4 หลายเดือนก่อน

    Super video ARDG

  • @SureshSelvi-x9s
    @SureshSelvi-x9s ปีที่แล้ว

    Your words is true ma

  • @Nanthini-l3m
    @Nanthini-l3m 4 หลายเดือนก่อน

    Thaks amma

  • @iyyappannathiya2004
    @iyyappannathiya2004 10 หลายเดือนก่อน

    சூப்பர் மா

  • @ssanthi5259
    @ssanthi5259 3 ปีที่แล้ว

    எனது தாழ்மையான வணக்கம் அம்மா. உங்களுடைய பதிவு மிக அருமையாக இருந்தது மிக முக்கியமான பதிவு நன்றி🙏 வணக்கம் அம்மா👩

  • @mageshammu9225
    @mageshammu9225 2 ปีที่แล้ว +12

    எனக்கு என் கணவர் தான் உலகம் 🥰😍😘

    • @goodhopecorner5277
      @goodhopecorner5277 7 หลายเดือนก่อน

      Enakum en kanavar than life ulagam uyirmoochu and my happiness my success ellamey I whole heart ly love my hubby❤

  • @newlifevideos7145
    @newlifevideos7145 ปีที่แล้ว

    Thanks amma❤

  • @saranyarajaligam904
    @saranyarajaligam904 6 หลายเดือนก่อน

    Thank you very much mam

  • @santhegam
    @santhegam 4 หลายเดือนก่อน +1

    En kanavar ennai santhekappadukirar

  • @geegraphics2501
    @geegraphics2501 2 หลายเดือนก่อน

    அம்மா எல்லோரும் என்னுடைய பெண் நண்பர்கள் என்று சொல்ராங்க என்ன செய்யறது

  • @sindhuroshanvlogs778
    @sindhuroshanvlogs778 ปีที่แล้ว +4

    Me and my husband 6 yearsa pirinjutom. No communication. Ipo varaikim pain enaku matumta. Antalu ena yosikuratu koda ila😢

    • @naughtybaby76
      @naughtybaby76 7 หลายเดือนก่อน

      Pirinji vaalringela?? Appo aver vere wd pannittaaru?

  • @shanmugamshanmugam-oo4jr
    @shanmugamshanmugam-oo4jr ปีที่แล้ว

    Amma rompa nantri

  • @natarajnatarajan5999
    @natarajnatarajan5999 4 หลายเดือนก่อน

    Super super super🙏

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +2

    அமாஉண்மைஅம்மாஅதுவலி

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      உண்மைஃமனவலிஃமருந்து❤ஹி

  • @vijistudiochandhran2635
    @vijistudiochandhran2635 10 หลายเดือนก่อน

    Super

  • @ShobikaSathish
    @ShobikaSathish 10 หลายเดือนก่อน +2

    Amma en husband vera oru ponnu kooda affair la irukaru.phone pesitu delete panniraru.enna panrathune thrla mam

    • @monikamonika9116
      @monikamonika9116 4 หลายเดือนก่อน +1

      Same sis😢😭

    • @anbus9180
      @anbus9180 6 วันที่ผ่านมา

      Lemon la write panni Pooja room la panuga dog pola vasiyam sis

  • @yasothav7227
    @yasothav7227 ปีที่แล้ว

    Thanks madam

  • @sampathkumar2627
    @sampathkumar2627 2 ปีที่แล้ว

    Nandri

  • @abarnaabarna3607
    @abarnaabarna3607 2 ปีที่แล้ว

    Nanri amma

  • @ArumugamArumugam-yp5mr
    @ArumugamArumugam-yp5mr 8 หลายเดือนก่อน +3

    Antha pen kunda alaga ieruka naa olliya ierukena athunala avanga vera vera ponna pakuranga enaku kastama ieruku naa kundagave matre

    • @anbus9180
      @anbus9180 6 วันที่ผ่านมา

      Lemon la write panni Pooja room la panunga sis dog pola vasiyam avar .sis

  • @tnmagesh7757
    @tnmagesh7757 ปีที่แล้ว

    Yes mam crt 💯

  • @Divya-ws7cq
    @Divya-ws7cq ปีที่แล้ว +3

    Avar seivathaiporuthukkolla solherigala?

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      உங்கள்மனநிலையைமாற்றுங்கள்ஃஉங்களுக்குவேண்டும்❤ஹி

  • @sampathc2228
    @sampathc2228 ปีที่แล้ว

    Is all ladies good character? This is one sie judgment

  • @DhivyaK-l3u
    @DhivyaK-l3u 10 หลายเดือนก่อน

    Mam naan ungalidam pesalamaa...

  • @MohanDeepa-c2i
    @MohanDeepa-c2i หลายเดือนก่อน +1

    Ella aankalume appo kettavanka thana😢

  • @vanitharajesh6958
    @vanitharajesh6958 ปีที่แล้ว

    Thappu pannatha manasu mattum kasdapadanuma

  • @meenaselvaraj9262
    @meenaselvaraj9262 2 หลายเดือนก่อน +1

    Madam oru chla aampala irukkanunka manaviai mathikkatheyriathavan antha naikalai vaithu eanna panna mudium😂😂

  • @Sweetjodi
    @Sweetjodi ปีที่แล้ว

    Kanavan idam chinna poi sollula ma thappa righta ? Nambakku pudichathu avangallukku pudikkathu manna pen tholli , avasarama bike la porathu namba relationship koda, yaru vittulaim stay panna kodathu faction ku megathi faction poga kodathu friends koda peasha kudathu palathu noi noinu appo naba happiness kaga friends ta peaslama righta thappa, aprm therima namba akkavittukku porath ipd sollunga ippo purijikkittaru iruthallum ippdinna na poi solliruken marachiruken sonna sanda varumnu righta thappa?

  • @chithranca4778
    @chithranca4778 ปีที่แล้ว +6

    Enakku en kanavarmel adhiga santhegam varudhu mam

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      சந்தேகம்ஒருபேய்தூக்கம்வராதுஃ❤ஹி

  • @palanirajd6583
    @palanirajd6583 3 ปีที่แล้ว +21

    எனக்கு சந்தேகம் இல்லையம்மா என் கணவா மேல் 😂.என்னை நன்றாக பொய் சொல்லி ஏமாற்றுவார் இதனால அவர்மேல். கோபம் வெறுப்பு வருகிறது

    • @AlphaMindPowerChennai
      @AlphaMindPowerChennai 3 ปีที่แล้ว +1

      கோபத்தை விட்டு அவரை எப்படி மாற்றுவது என்று யோசியுங்கள். தியானம் கற்று பழகவும். நிச்சயம் முடியும்.
      எமது வகுப்புகள் பற்றி விபரங்கள் அறிய எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். போன் 6379691989, 6379300611.
      எமது வாட்ஸப் குழுவில் இணைய இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்: chat.whatsapp.com/LMYIfkahDb6BK6WFC7wGE5
      Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net

    • @malligamathi1894
      @malligamathi1894 2 หลายเดือนก่อน +2

      இது அனுபவிப்பவர்கள் மட்டும்தான் புரியும்

    • @guruguru4170
      @guruguru4170 หลายเดือนก่อน

      ​Correct

  • @sarojinisaro1441
    @sarojinisaro1441 8 หลายเดือนก่อน

    En vazkkai eppadi than ma pokuthi

  • @kannanguna3971
    @kannanguna3971 2 ปีที่แล้ว

    Oru Amma Mari pesurenga TKS ma

  • @deekshakutty8616
    @deekshakutty8616 7 หลายเดือนก่อน

    அம்மா என்னை அவர் கொஞ்சம் விலக்கி வைக்கிறார்.

  • @AmuthaK-vt9qh
    @AmuthaK-vt9qh 5 วันที่ผ่านมา

    உங்கள மீட் பண்ணனும் மேடம் அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ் 😭

  • @VedhaValli-fn1gsv.hanshika
    @VedhaValli-fn1gsv.hanshika ปีที่แล้ว

    Amma en husband appadidaan irukkiror