Already I used this block for my shop....aac block material d usage also ok....but two much labour cost d painting and Patti work not suited for this..I painted on this block last Jan now so many cracks founded....
இதை நான் 4-5 கட்டிடத்திற்கு பயன்படுத்தி உள்ளேன்...பூச்சு கலவையை ஏற்பதில்லை...தாராளமாக வெடிப்புகள் ஏற்படும்....சில இடங்களில் நேரடி பட்டி பார்த்துள்ளோம்...அதிலும் வெடிப்பு இந்த பிளாக் கட்டியபின் வெடிப்பு விழும்....அதனாலே இதை பரிந்துரைப்பது இல்லை...நன்றி
அரபுநாடுகளில் இதைதன் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் இந்த கல்லுக்கு மேலே முழுவதும் கோழிவலை அடித்து அதற்கு மேலே சிமெண்ட் பூச்சு செய்கிறார்கள் அதனால்தான் வெடிப்பு பிரச்சினை வராது
சிறப்பான விளக்கம்... என் சந்தேகம்..... கண்சீல்டு ஒயரிங் & பிளம்பிங் செய்யும் போது AAC பிளாக்கை உடைத்து உள்ளே பதித்து பின்னர் பூசிகொள்ளலாமா........? நன்றி..
Brick is roasted under the temperature at which most of the metals melf off, and cured by multiple processes before reaching its final product. whithout any other thought, choose brick over ACC or interlocks, brick my look small and very ordinary but it's load bearing capacity and both linear and vertical comprehensive stress holding capacity is unimaginablly high and brick don't even require verious scientific terms of testing and quality control as it has the waay more strength than recommend by global architect standards, it has nearly 3x more the compressive load bearing capacity than the standards set by various organisations. so it doesn't require testing and monitoring, well followed traditional process will ensure the good quality brick. load bearing capacity is the most important aspect of the building construction. AAC blocks just satisfy the standards set and looks good with good finishing, but bricks on another hand are very porous which provides better bondig surface and tensile grip. bricks are on another level of standard, and commonly used in all over the world, not only in India. another interesting fact is, building constructed with bricks are very hard to deconstruct and alter, removing the building constructed with bricks is really a painful task, reason is extraordinary strength of brick and it's almost permanant if left alone.
I am a civil engineer with 36 years field experience. AAC blocks are good only if used properly. 1.Dont not use AAC blocks immediately on unloading. Keep at least 1 week in dry shaded area, with plenty of airflow 2. Do only 4 layers a day 3. Use only recommended adhesive, mixed mechanically and thickness of 3mm over blocks 4. Don't not cure with water 5. Provide continuous reinforcement Sill mat at 4rth block level and Continuous rc lintel 6. Do not rest beam of roof on blocks. Leave a gap of 1/2"..and ideally fill with PU foam 7. Have vertical ties for length greater than 6 m ( 20') 8. If possible build walls in top floors first and lower floors last 9. Use glass fibre mesh at all joints between concrete and block when Plastering 10. Always wait at least 2 weeks minimum before Plastering.. which can be cured 11. Groove cutting to be done only with cutter blade. 12. Apply putty ONLY after Plastering is fully cured and dried Follow all of the above and you will have a crack free ECONOMICAL building
வணக்கம் வீடு கட்ட உள்ளேன்.. சில சந்தேகங்கள்.. செங்கல் hollowblock எது சிறந்தது .? செங்கல் எனில் கையால் செய்வது பெஸ்ட் அல்லது மிஷின் ஒர்க்..? மணல் அல்லது எம் சாண்ட் எது சிறந்தது ..? கதவு நிலை ஜன்னல் அதற்கு எல்லாம் மரம் வாங்கி வேலை செய்வது அல்லது ரெடிமேட் இல் வாங்குவது எது விலை குறைவு
Aac blocks becomes brittle and are broken easily when exposed to rain and water…. Also it is an harvesting ground of algae comparatively…..i would prefer brick and solid block….
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. நான் ப்ரேம்டு ஸ்டரக்சர் முறையில் புதிதாக இரண்டு தளங்களை கொண்ட வீடுகட்ட உள்ளேன்.. எனது விருப்பமாக இன்டர்லாக் பயன்படுத்த முடிவு செய்தேன்.ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு ஏஏசி கற்களை பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.. இன்டர்லாக்,ஏஏசி இவை இரண்டில் பட்ஜெட் மற்றும் சகலவிதமான பயன்பாட்டிற்க்கும் எது சிறந்தது? உங்கள் பதிலுக்காக....
நன்றி நண்பா 👍🏻... எனக்கு செலவு மிச்சம் படுத்தி வீடு கட்ட நினைத்த போது உங்கள் தெளிவான விளக்கம் நிறைவாக உள்ளது 🙏🏻.... நண்பா ஒரு சந்தேகம்.. நான் வாங்கிய மனை ரயில் போகும் தடத்தில் இருந்து கிட்டத்தட்ட 500அடி தொலைவில் உள்ளது எனவே இந்த AAC பயன்படுத்தலாமா... எனது சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
AAC HD blocks are Load carrying blocks are now available sir (AAC blocks are non load carrying capacity ) (AAC HD blocks are have load carrying capacity)
Video at the right timing, we are going to buy AAC block for one side of the wall for our first floor. Please keep doing this good work anna! Can you tell how to do electric wiring in that wall?
Sir flyash brick கட்டும்போது மணல் cement பூச்சு கலவை செங்கல் விட கம்மியா போதுமா இல்ல அதே அளவு தான் பிடிக்குமா flyash brick building katta தனியா ஆள் தேடனுமா இல்ல கட்டிட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்வார்களா
வணக்கம் ஐயா! தங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். பில்லர் அமைத்து பின் எர்த் பீம் மீது வானம்தனை செங்கலுக்கு பதிலாக உடைகல் ெகாண்டு கட்டலாமா? இதனால் கட்டிடத்தில் பாதிப்பு ஏற்படுமா அல்லது நல்லதா? செலவு எதில் அதிகம் ஐயா? தயவு செய்து கூறவும். நன்றி ஐயா.
AAC blocks have low compression strength (2.5 to 5 MPa (or 2.5 to 5 N/mm²)) while Solid blocks have 5 to 20 MPa (or 5 to 20 N/mm²). Due to this whenever beam settlment happens and fractional bending happens AAC blocks starts cracking. If block work starts cracking even before plastering.. then what kind of blocks are these ?? Better to go with Solid blocks or bricks, both are PROVEN. Let AAC built houses stand for 10 years, then we can go ahead.
நண்பா கிரவுண்ட் ப்ளோரில் AAC.block வைத்து கட்டிட்டு first floorku aac கட்டலாமா இல்ல solid block o and flyash brick வைத்து கட்டினால் பில்டிங் ஸ்ட்ராங்ஆ இருக்குமா plz plz reply
Sir பொறுமையாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள்
AAC block use panni கட்டுன வீட்ட காட்டுங்க..அப்புறம் யூஸ் பண்றவங்க feedback a video va podunga ...thanks நண்பா
Correct bro
Already I used this block for my shop....aac block material d usage also ok....but two much labour cost d painting and Patti work not suited for this..I painted on this block last Jan now so many cracks founded....
இதை நான் 4-5 கட்டிடத்திற்கு பயன்படுத்தி உள்ளேன்...பூச்சு கலவையை ஏற்பதில்லை...தாராளமாக வெடிப்புகள் ஏற்படும்....சில இடங்களில் நேரடி பட்டி பார்த்துள்ளோம்...அதிலும் வெடிப்பு இந்த பிளாக் கட்டியபின் வெடிப்பு விழும்....அதனாலே இதை பரிந்துரைப்பது இல்லை...நன்றி
Fake
அரபுநாடுகளில் இதைதன் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் இந்த கல்லுக்கு மேலே முழுவதும் கோழிவலை அடித்து அதற்கு மேலே சிமெண்ட் பூச்சு செய்கிறார்கள் அதனால்தான் வெடிப்பு பிரச்சினை வராது
Fake ! No Ennaku therinchu best one AAC block velinattula ellam itu thaan use pannuran
@@krishnaanhsirk2114 So namma construction kku use pannalama sir? Life long varuma ?
@@thiyaguarasu2838 AAC block and cement kallu ithu ellam best bro .... Nega cement kallu la veedu kattum pothu piller potu ketunga ..... Veedu romba strong ah irukkum and labour charge kammi aagum....
சிலிங் காங்கிரட்கு சென்ட்ரிங் அடிக்கும் போது நிறைய ஆணி யூஸ் பண்ணும்போது aac block damage ஆகாத?
மிக்க நன்றி நண்பரே....
கிருஷ்ணகிரியில்AAC பிளாக்ஸ் தயாரிக்கும் இடம் தெரிந்தால் தெரிவிக்கவும்...
Cost, per Sqft plinth,carpet % difference, concealed wiring, electrical fixtures fitting
Wardrobes, loft etc, plumbing. Bathroom fittings etc are not mentioned
AAC blocks are the future of construction, saving costs and the environment!
Help full to all brother ❤️🙏
வாவ்😯😯 நீங்களா புரோ...
@@vijaykumar763 Yes சகோ😊
super ji nice to see ... appreciating ur competitors..
@@arivukkarasuthamizh5950 It is similar like other concrete blocks bro (15 to 20Years)
வீடியோ சூபர் இண்டர் லாக் கல்பத்தி வீடியோ போடுங்க
நன்றி என்னுடைய சந்தேகம் தீர்ந்தது
சிறப்பான விளக்கம்... என் சந்தேகம்..... கண்சீல்டு ஒயரிங் & பிளம்பிங் செய்யும் போது AAC பிளாக்கை உடைத்து உள்ளே பதித்து பின்னர் பூசிகொள்ளலாமா........? நன்றி..
ஆம். பூசிக்கொள்ளலாம்
10×10 room onnu AAC Block use panni katta cost approx selavagum bro ?
தெளிவான விளக்கம்
Very informative video sir. Please continue this series
Brick is roasted under the temperature at which most of the metals melf off, and cured by multiple processes before reaching its final product. whithout any other thought, choose brick over ACC or interlocks, brick my look small and very ordinary but it's load bearing capacity and both linear and vertical comprehensive stress holding capacity is unimaginablly high and brick don't even require verious scientific terms of testing and quality control as it has the waay more strength than recommend by global architect standards, it has nearly 3x more the compressive load bearing capacity than the standards set by various organisations. so it doesn't require testing and monitoring, well followed traditional process will ensure the good quality brick. load bearing capacity is the most important aspect of the building construction. AAC blocks just satisfy the standards set and looks good with good finishing, but bricks on another hand are very porous which provides better bondig surface and tensile grip. bricks are on another level of standard, and commonly used in all over the world, not only in India.
another interesting fact is, building constructed with bricks are very hard to deconstruct and alter, removing the building constructed with bricks is really a painful task, reason is extraordinary strength of brick and it's almost permanant if left alone.
Affordablility and exploitation of natural resources are also to be considered while using brick
I am a civil engineer with 36 years field experience.
AAC blocks are good only if used properly.
1.Dont not use AAC blocks immediately on unloading. Keep at least 1 week in dry shaded area, with plenty of airflow
2. Do only 4 layers a day
3. Use only recommended adhesive, mixed mechanically and thickness of 3mm over blocks
4. Don't not cure with water
5. Provide continuous reinforcement Sill mat at 4rth block level and Continuous rc lintel
6. Do not rest beam of roof on blocks. Leave a gap of 1/2"..and ideally fill with PU foam
7. Have vertical ties for length greater than 6 m ( 20')
8. If possible build walls in top floors first and lower floors last
9. Use glass fibre mesh at all joints between concrete and block when Plastering
10. Always wait at least 2 weeks minimum before Plastering.. which can be cured
11. Groove cutting to be done only with cutter blade.
12. Apply putty ONLY after Plastering is fully cured and dried
Follow all of the above and you will have a crack free ECONOMICAL building
Really useful message
I have a doubt please give ur mail id
வணக்கம் வீடு கட்ட உள்ளேன்.. சில சந்தேகங்கள்.. செங்கல் hollowblock எது சிறந்தது .? செங்கல் எனில் கையால் செய்வது பெஸ்ட் அல்லது மிஷின் ஒர்க்..?
மணல் அல்லது எம் சாண்ட் எது சிறந்தது ..?
கதவு நிலை ஜன்னல் அதற்கு எல்லாம் மரம் வாங்கி வேலை செய்வது அல்லது ரெடிமேட் இல் வாங்குவது எது விலை குறைவு
Really superb explained abt to use this AAC block, I'm also a Engineer. Make people follow this method to avoid cracks & save money, time.
Ground floor aac block build panitom.ippo 1st floor bricks la panalam.pls suggest
Aac blocks becomes brittle and are broken easily when exposed to rain and water…. Also it is an harvesting ground of algae comparatively…..i would prefer brick and solid block….
Solid block means wat bro
@@thevip-unemployed3010 கான்கிரீட் கள்ளு
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
நான் ப்ரேம்டு ஸ்டரக்சர் முறையில் புதிதாக இரண்டு தளங்களை கொண்ட வீடுகட்ட உள்ளேன்..
எனது விருப்பமாக இன்டர்லாக் பயன்படுத்த முடிவு செய்தேன்.ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு ஏஏசி கற்களை பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன்..
இன்டர்லாக்,ஏஏசி இவை இரண்டில் பட்ஜெட் மற்றும் சகலவிதமான பயன்பாட்டிற்க்கும் எது சிறந்தது?
உங்கள் பதிலுக்காக....
AAC சிறந்தது. ஆனால் பட்ஜெட் interlock-யை விட கொஞ்சம் அதிகம்
நன்றி நண்பா 👍🏻... எனக்கு செலவு மிச்சம் படுத்தி வீடு கட்ட நினைத்த போது உங்கள் தெளிவான விளக்கம் நிறைவாக உள்ளது 🙏🏻.... நண்பா ஒரு சந்தேகம்.. நான் வாங்கிய மனை ரயில் போகும் தடத்தில் இருந்து கிட்டத்தட்ட 500அடி தொலைவில் உள்ளது எனவே இந்த AAC பயன்படுத்தலாமா... எனது சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
பயன்படுத்தலாம்
M sand மணல் பத்தி சொல்லுங்க அண்ணா
Clear explanation
AAC block vachi veedu kattuna sengala vida athiga naal varuma sengal yavloo years varum AAC block yavloo years varum sollunga broo
Good information, excellent quality Aac blocks
சந்தேகம் தீர்ந்தது நண்பா...
Super sir romba alaga pesuringa vaalthukal babu.g karaikudi
Thank u bro
Basement sengal lah katti irrga...mela katum pothu aac use panlama....and..Water legage irrguma..?
Mela ruop podum pothu wight thaguma..? Also fram structure
Framed structure la AAC use pannalam
வாழ்த்துக்கள்,
ஜிப்சம் பிளாசிங் பற்றி சொல்லவும்
Thanks anna for uploading a clear explanation vedio.😁
Nice explanation
Bro. AAC blocks double layer plastering pannanum sollranga. How many mm advisable
AAC HD blocks are Load carrying blocks are now available sir
(AAC blocks are non load carrying capacity )
(AAC HD blocks are have load carrying capacity)
bro appo AAC HD blocks weight athigama irukkuma normal Aac blocks ah vida..? pls tell me.
@@gokukn2336 Google panni paarunga puriyum
Ground floor fulla sengal vachi kattitanga bro 15 yrs aagudhu 1 floor aac block vachi build pannalama edhum aagadha beam column pottu pannalama
Same as waiting for the reply
Miga miga thelivaana video..naan paathadhuleye.. excellent.. naanga veedu kattum podhu indhellam theriyama pochu.. 7 varusham munnadi indha technology Ellam irundhucha nanba?! 🤔🤔manga framed structure dhan kattunom
7 varusham munnadi adhigama use pannala
@@ManosTry ok thanks
AAC blocks vachi Shops kattalama? Then compound wall kattalama? Strong ah irukuma
Yes
Anna neenga entha brick la house build pannirukinga apadi build pannuvingana entha brick la build pannuvinga ?
Already sengal use pannirukkan. ippo kattanumna AAC use pannuvan
இதை வெளிச் சுவருக்கு Framed structureக்கு பயன்படுத்தலாமா?
Yes
Video at the right timing, we are going to buy AAC block for one side of the wall for our first floor. Please keep doing this good work anna! Can you tell how to do electric wiring in that wall?
That's good idea
Madam ve u used aac block. Im planning to build with that. Pl. suggest
Bro Aac block is non bearing block .it cannot take load. And also we need to create band beam for every 6 ft height otherwise big crack may create...
Interlock பத்தியும் ஒரு video போடுங்க
Nice & clear information expecting more information on Building and Construction related information 👍
Sure 👍
நண்பரே, இந்த ப்ளாக்ஸை வைத்து சுவர் எழுப்பினால் அதில் ஏசி மாட்ட முடியுமா. ஏரியின் எடையை இந்த சுவர் தாங்குமா
Yes
@@ManosTry Nandri
Sir flyash brick கட்டும்போது மணல் cement பூச்சு கலவை செங்கல் விட கம்மியா போதுமா இல்ல அதே அளவு தான் பிடிக்குமா flyash brick building katta தனியா ஆள் தேடனுமா இல்ல கட்டிட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்வார்களா
ணல் cement பூச்சு கலவை மிச்சமாகும். கட்டிட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் வேலை செய்வார்கள்
Already bricks la build panna veeduku maadila room build panna suitable aaguma
Yes
Well narrated - super - thank you - keep it up
Many thanks!
வணக்கம் ஐயா! தங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். பில்லர் அமைத்து பின் எர்த் பீம் மீது வானம்தனை செங்கலுக்கு பதிலாக உடைகல் ெகாண்டு கட்டலாமா? இதனால் கட்டிடத்தில் பாதிப்பு ஏற்படுமா அல்லது நல்லதா? செலவு எதில் அதிகம் ஐயா? தயவு செய்து கூறவும். நன்றி ஐயா.
framed structure ku ponale construction cost athigamagume bro.apram epdi cost kammi
Bro maadi katumpothu intha aac stone use pannalama?
Yes
Sengal enge vilai kammiaygavum qualityagavum kidaikkum anna
Good info..appreciate your effort in detailing small things. Can you explain on flyash bricks as well.
Good info brother
சுவரில் ஆணி அடிக்கலாமா? .... AC weight தாங்குமா?
Yes
SERVICE GOOD
Aac block vachi compound wall katta a sir. 40 ku 60 compound wall ku evvalavu selavu agum
Base mattathula irundhe use pannalama idhu chennaila kidaikkuma engu kidaikum
Yes Basement mela irundhu use pannalam. Chennai la theriyala
நன்றி அண்ணா
Power loom factory kku aac block use pannalama sir
Front elevation and wall cladding video podunga bro
So informative , thanks
AAC block or inter lock brick vatchi கட்டலாமா
kattalam bro. but cost kammiyaganumna, veedu periya size ah irukkanum
Drilling machine vachi holes podalama in future ஆணி அடிக்க முடியுமா?
Drilling machine ok. Aani no
Superb Bro. Thank you.
Super explanation brother
இந்த கல்லை வைத்து யாரும் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மருத்துவமனை கட்டுவதில்லை 🙄
Hospital kaatraanga
Hello brother please display house plan with measurement, all material cost + labour cost
AAC blocks have low compression strength (2.5 to 5 MPa (or 2.5 to 5 N/mm²)) while Solid blocks have 5 to 20 MPa (or 5 to 20 N/mm²). Due to this whenever beam settlment happens and fractional bending happens AAC blocks starts cracking. If block work starts cracking even before plastering.. then what kind of blocks are these ??
Better to go with Solid blocks or bricks, both are PROVEN. Let AAC built houses stand for 10 years, then we can go ahead.
Thanks 👍
Very useful information 👍
thanks for the valuable information
கைபிடி சுவராக இதை பயன்படுத்தலாமா சார் . எடை குறையும் . அதற்க்காக
Yes
Sir sengal la katuna veedula Madi veedu entha methods la katalama
Kattalam
Nanba GFRG pannel house pathi unga idea....
Combound pathi sulluga anna
Next week i'm going to use aac block bro thanks for your information bro.
Apram oru Review kudunga bro
what si the price aac block in ur city sister? which city?
நண்பா கிரவுண்ட் ப்ளோரில் AAC.block வைத்து கட்டிட்டு first floorku aac கட்டலாமா இல்ல solid block o and flyash brick வைத்து கட்டினால் பில்டிங் ஸ்ட்ராங்ஆ இருக்குமா plz plz reply
Column beam vachu kattuna problem illa
Sir enoda 2 months prechana mudujudhu sir
Piller podudura v2ku aac block set agagum
Thank you
25 Years Old House First Floor Katalama...AAC Block la Roofing Sheet Dhan Poda Poram Side walls Kata worth ah AAC Block
Yes. but vela therinjavangala vachu pannanum
Bricks are good but AAC blocks has both quality and Budget friendly.
Bro disadvantages mattum sollunga
Thank u... Explain be clear
Anna AAC block use panni build panna house review panna mudiuma.House owners point of you sola mudiuma oru vedio la.
i will try
Try for CLC block it's better then AAc
Bro aac block Toilet septic tank ku use pannalama and enga home side la water erukkum antha place la entha brick use pannalama
Yes. But Basement la indha kal use panna koodathu
1000 sq ft la Aac block use pani vedu kata avlo cost agum sir
600sq ft house ku steel yevolo kg varum
Western countrys, Arab countries always use AAC blocks nothing problem 👍, we can use. 🙏
If true, why alot of cracking complaints in india????
Suitable for all climates.
Ana interlocking brick pathi oru video poduga
Super thala 🔥
எனக்கு 1200 சதுர அடியில் ACC பிளாக் வீடு கட்ட வேண்டும் , எவ்வளவு செலவு ஆகும் ? உங்களால் கட்டித் தர முடியுமா ?.
டைல்ஸ் ஒட்ட முடியுமா வலை வைத்து பூச்சு வேலை செய்தால் எப்படி டைல்ஸ் ஒட்ட முடியும் 500sq வீடு கட்ட எவ்வளவு வரும்
TIles ottalaam
Your advice and idea s r valuable . I m really u r good follower.
Thanks 🙏bro
மழை time la தண்ணீர் wall la சரியா puring aagadhunu அப்புறம் life kamminu solluranga
Is this AAC can be used for animal shed construction?? Roof with keetru and aluminium sheet roof??
Yes
@@ManosTry is there need for concrete pillars?
@@ramkumaryt8978 Yes
What is caution to be taken while using this aac blocck to avoid crack
Use a Past they provided & use skilled workers
Anna naaga veedu kaatiyachi beem podala so veedu mela katturathuku use pannalama
No bro
Gypsum plaster pathi sollunga
Anna weight thangathunu soldringa, seeling thanguma? Pls reply me.
adhukkuthaan Column podrom
@@ManosTry puriyala Anna. Enaku etha pathilam ethume theriyathu athan kekuren.
@@lavanyalavanya8622 Colum means, Concrete pillars podanumnu solraru. Pillars illama intha aac blocks vechu katta kudathu.
@@gokukn2336 oh OK bro.
Bro aac black ku normal cement use Pannalama and athukunu particular cement erukka??
Yes Adhukkunu Thaniya irukku
Only framed structure this method 100% use 👍 don't use load bering structure