🔴Breaking தூக்கிட்டு தற்கொ**லை செய்ய தயார்! என்னை சுட்டுக்கொன்**றாலும் பரவாயில்லை அர்ச்சுனா தகவல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #SrilankanTamilNews #TamilLatestNews #NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
    #ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirst TamilLive
    #LankasriNews #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #NewUpdateNews #Thayagam #TodayNews #Tamilwin #samugammedia #samugam #LanakasriTamilNews​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ ​​ #Pillaiyan #Ranil #Rajapaksa #TamilNational #Gotabaya #Chandrika
    #tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
    #TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka​ #IbcSrilanka​ #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning #colombo #protest #protestincolombo #protestsincolombo #protests #srilankaprotests #colomboprotest #colomboprotests
    #ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
    ----------------------------------------------------------------------------------------------
    Log-on to : tamilwin.com/s...
    Subscribe : bit.ly/3233JlA
    Facebook : / tamilwinnews
    Twitter : / lankasrinetwork
    Website : tamilwin.com/s...

ความคิดเห็น • 243

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 หลายเดือนก่อน +54

    எங்கே dr sir இம்புட்டு நாளும் இருந்தீங்க? உங்க துணிச்சலையும் நேர்மையையும் , ஆளுமையையும் பாராட்டுகிறேன்👌👌👌

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 2 หลายเดือนก่อน +34

    சரி. அது போகட்டும். இந்த துணிவு எங்கே இருந்து வந்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது . இது வேற லெவல் பிரதர். வாழ்த்துக்கள். காலை வணக்கம். 😊♥️🇮🇳

    • @jonathanjegantamilpasangal7392
      @jonathanjegantamilpasangal7392 2 หลายเดือนก่อน +2

      வேலுப்பிள்ளை பிரபாகானிடம் இருந்து🐅🐅🐅🐅🐅🐅நாம் தமிழர்

    • @jenajenit95
      @jenajenit95 2 หลายเดือนก่อน +2

      Dr.அர்ஜுனாவின் தந்தை தமிழீழ காவல்துறை கிளிநொச்சி பணிமனையின் அதிகாரியாய் இருந்தவர், அவர் சிறந்த ஆசிரியரும் கூட.

  • @nathangowri9927
    @nathangowri9927 2 หลายเดือนก่อน +35

    உன்னால் முடியும் தம்பி.உனக்காக.நல்ல உள்ளங்களும் பிராத்தனை செய்கிறோம்

  • @PuleynThas
    @PuleynThas 2 หลายเดือนก่อน +46

    இது சிரிப்பல்ல இது எச்சரிக்கை என்பதை எல்லா அரசாங்க உத்தியோகர்களும் உணரவேண்டும்😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂

    • @sami5961
      @sami5961 2 หลายเดือนก่อน +5

      Dr. நீங்கள் தான் மக்களுக்கு தேவை உங்கள் தேவை தொடரும்

  • @viginthiravigneshwaran8017
    @viginthiravigneshwaran8017 2 หลายเดือนก่อน +32

    நீங்கள் நலமாக இருக்க வேண்டும்❤❤❤❤ மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்❤❤❤❤

  • @LucLawrence
    @LucLawrence 2 หลายเดือนก่อน +38

    வணக்கம் மருத்துவர் அர்சுணா வாழ்த்துக்கள். உங்கள்சேவைக்கு. நீங்கள் ஒரு நேர்மையான காவல்துறையில் வேலைசெய்தவரின் மகன். என்றும் தமிழ் மக்கள் உங்கள் பின்னால் நிற்கிறார்கள். உங்கள் போராட்டம் வேற்றி பேற வாழ்த்துக்கள்.

  • @christykini1512
    @christykini1512 2 หลายเดือนก่อน +25

    அர்ச்சனா தயவு செய்து இனி உங்கள் இறப்பை நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டு இருந்தால் அது நடந்திடும். நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.

  • @subaskaran277
    @subaskaran277 2 หลายเดือนก่อน +9

    குணிவதும் பணிவதும் சுத்த தமிழனின் ஜீனிலும் இல்லை தமிழன்டா வாழ்த்துக்கள் எதை நாம் கொண்டு வந்தோம் கொண்டு செல்ல V happy

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 หลายเดือนก่อน +5

    அர்சுணா எந்த ஊர் எந்த மாவட்டம் தான் போகனும் என்றில்லை நீங்க உண்மையின் சிகரம் தமிழ மக்களுக்கு நீங்க நேர் வழி இலங்கை மக்களின் நேர்மையான ,உண்மையான ,கடமையான வைத்தியர் நோயாளிய கொள்ளை அடித்த படித்த கசாப்புகடைகாரர் யாழ்பானத்திலா
    கை நீட்டி காட்டியதற்கு மக்கள் உங்களோடு வாழ்க வளர்க தொடர்க பணி

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 2 หลายเดือนก่อน +17

    Dr please மிக மிகக் கவனமாக இருங்கள். உங்கள் உயிர் மிக முக்கியம்.

  • @vasasamayal6889
    @vasasamayal6889 2 หลายเดือนก่อน +14

    மட்டக்களப்புக்கு வாங்க மக்கள் ஆதரிக்கும் பல மருத்துவசாலை முன்னேற்றம் செய்யவேண்டும்

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 2 หลายเดือนก่อน +18

    நீங்கள் ஒரு துய்மையான தமிழன்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kandenize
      @kandenize 2 หลายเดือนก่อน

      மனிதன்

  • @geethashiva1968
    @geethashiva1968 2 หลายเดือนก่อน +20

    உங்கள் தொழில் மூலம் தான் நம் நாட்டை திருத்தலாம் ❤

  • @visvalingamthayaparanathan6648
    @visvalingamthayaparanathan6648 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் தமழ் மக்களின் கதா நாயகனாக பதியப் பட்டு விட்டீர்கள்.சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை மக்கள் பார்த்து கொள்வார்கள. நீங்கள் களை எடுக்க வேண்டிய எடுத்துக்க வேண்டிய வைத்தியசாலைகள் பல தமிழர்கள் பகுதியில் உள்ளன. எந்த பகுதிக்கு இடமாற்றம் கிடைத்தாலும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளவும். இது அன்பான வேண்டுகோள்.அருச்சுனின் அம்புக்குத்தான் ஆயிரம் துளை போடும் தகுதி உள்ளது. இதை நிரூபித்து காட்டுங்கள்.வாழ்த்துக்கள்.

  • @tangamuthusivalingam-rb5rv
    @tangamuthusivalingam-rb5rv 2 หลายเดือนก่อน +5

    முதல் நீங்கள் நலமுடனும் மனத்தையிரித்துடனும் வாழ வேண்டும் என எல்லாம்வல்ல இறைவன் நல்லருள் புரியவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன் உங்கள் தன் நம்பிக்கை தற்துணிவு மடைதிறந்தது போன்ற பேச்சாற்றல் உண்மை நேர்மை நேர்மை உள்ள மனம்விட்டுப் பேசும் திறனைப்பாராட்டுக்கள். உங்க வழிசெல்ல காலை இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன் 🎉🎉🎉

    • @tangamuthusivalingam-rb5rv
      @tangamuthusivalingam-rb5rv 2 หลายเดือนก่อน +1

      தற்கொலை என்ற வார்த்தை உங்க வாயில் வரவே கூடாது கடவுள் கருணைபுரிவார் நம்புங்கள் நல்லதே நடக்கும் உன்வழி நேர் வழி உங்க நற்பணி தொடரட்டும்🎉

  • @alwayssmile3458
    @alwayssmile3458 2 หลายเดือนก่อน +7

    Sir your really great, unmayana தைரியசாலி.

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 2 หลายเดือนก่อน +12

    Sir your Great ❤Tamil people's with you . God Bless....

  • @ManoharathasSakthivel
    @ManoharathasSakthivel 2 หลายเดือนก่อน +1

    🙏தலைவா பிரான்ஸ்சில் நீங்கள்தான் ஹீரோ வாழ்த்துக்கள்

  • @pushpasangar262
    @pushpasangar262 2 หลายเดือนก่อน +11

    தம்பி தற்கொலை பற்றி பேச வேண்டாம்.இவ்வளவு மாற்றமும் போதும்.எம்மினம் இறந்ததும் போதும். You. Don't Negative speech Please stop it.

    • @shaminMohammed-s9s
      @shaminMohammed-s9s 2 หลายเดือนก่อน

      Agree. But Dr seems very stressed. We need to help .

  • @Ranjith-h6h
    @Ranjith-h6h 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை மீண்டும் யாழ் வரவேண்டும் நீங்கள்

  • @manchus7995
    @manchus7995 2 หลายเดือนก่อน +8

    Super thanks god bless you

  • @eyetamiltv
    @eyetamiltv 2 หลายเดือนก่อน

    மிக அருமையானது தம்பி, உங்களை மனமாறி வாழ்த்துகிறேன். குறிப்பிட்ட நேர அட்டவணைக்குள் உங்கள் காணொளிகளை முடித்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. தாமதம் ஏற்படுவதால், அந்தக் காணொளிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. உங்களிடம் பின்தொடர்பவர்களின் பெருமளவின் காரணமாக, உங்கள் மீது பெரிய பொறுப்பு உள்ளது என்பதை நன்கு உணர்ந்து, அதன் அடிப்படையில் கண்ணியமாகவும், நுட்பமாகவும் செயல்பட வேண்டும். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்!

  • @ThanujaThavakumaran-g1v
    @ThanujaThavakumaran-g1v 2 หลายเดือนก่อน +8

    டாக்ட்டர் நீங்க தூக்கு போட்டு சாவன் என்று சொல்லாதீங்கோ. அதை விட நீங்க ராகினாமா செய்வேன் என்றும் சொல்ல கூடாது, என்னேன்றால் நீங்க பதவி இல் இருந்தால் தான் சாதிக்கலாம். நீங்க படித்த ஒரு ஆள் இருந்தால் தான் உண்மை வெளிய வந்து திருந்தும். நீங்க பதவியில் இருக்க வேண்டும். பதவி தான் முக்கியம் போராட. நீங்க வேலையை ராகினமா செய்ய கூடாது. வேலை இல் இருந்து சாதிக்க வேண்டும்.

    • @PuleynThas
      @PuleynThas 2 หลายเดือนก่อน +1

      @@ThanujaThavakumaran-g1v you shouldn't resign son.
      Fight for your right.
      Also please as usual fight for all இலங்கை மக்கள் சாதி மத மொழி வேறுபாடின்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @STஈழத்Thamilan
    @STஈழத்Thamilan 2 หลายเดือนก่อน +6

    அண்ணா நநீதான் தலைவன் அண்ணா தழீழ் அரசியலில் கன குளப்பம் இருக்கு நீங்கள் தயவு செய்து அரசியலுக்கு வரவேண்டும் அது உங்கழுக்காக இல்ல தழீழ் இனத்துக்காக வரனும் தழீழ் இணம் கண்ட கணவு நிறைவோற வோற வோண்டும் அண்ண பிளிஸ் தயவு செய்து அரசியலுக்கு வரணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @walkwiththina
    @walkwiththina 2 หลายเดือนก่อน +2

    அருமை வைத்தியரே நீங்கள் எப்பவும் நீங்கலாவே இருங்க மிக்க மகிழ்ச்சி இப்ப ஒவ் ஒரு வைத்திய சாலையும் அதரும்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 หลายเดือนก่อน +4

    மருத்துவர் உங்களின் சேவை வன்னிக்கும் தேவை முடிந்தால் ஒரு மூன்று வருடமாவது எங்களுக்கு சேவை செய்யுங்கள் .

  • @Jeyapalan8793
    @Jeyapalan8793 2 หลายเดือนก่อน +11

    ஒன்று இணைய தயார்

  • @ravinila791
    @ravinila791 2 หลายเดือนก่อน +8

    உங்கள் பாதுகாப்பு முக்கியம்
    பாத்து கவனமாக இருங்கோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MugunthangnanamMugunthan
      @MugunthangnanamMugunthan 2 หลายเดือนก่อน

      எல்லாருடைய ஆதரவும் எப்பவும் உங்களுக்கு உண்டு sir

  • @abisanatputhanathan7692
    @abisanatputhanathan7692 2 หลายเดือนก่อน

    Drஅர்சுனா உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம்

  • @navajokanathangajathire874
    @navajokanathangajathire874 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அர்சுனா உங்களின் தையிரியத்துக்கு தமிழ் இனமே தலைவணங்குறது. நீண்ட காலங்கள் நலமாக வாழ வேண்டும்

  • @KumaraKumar-o8i
    @KumaraKumar-o8i 2 หลายเดือนก่อน +2

    God jesus! Please bless this doctor father. Protect him. Give pease to his mind. prayers for you.

  • @chan4052
    @chan4052 2 หลายเดือนก่อน +4

    வாழ்த்துகள். உங்கள் நேர்மை துணிச்சல் மகிழ்வாக உள்ளது

  • @NishanthanNishanth-v6g
    @NishanthanNishanth-v6g 2 หลายเดือนก่อน +7

    அண்ணா கொக்கி குமார் அண்ணா மாதிரி உங்க தமிழ் அறிவு ரொம்ப சூப்பர் ..

  • @rknilavini
    @rknilavini 2 หลายเดือนก่อน +4

    உங்கள் உயிரும் ஆளுமையும் தமிழ் மக்களுக்கு வேணும் அடுத்த தலை முறை போராட்டம் ஆரம்பம்

  • @JP-jt7lm
    @JP-jt7lm 2 หลายเดือนก่อน +16

    வாழ்க வளமுடன்,
    உங்களுடன் உலகத்தமிழ் மக்கள்❤
    தானா சேர்ந்த கூட்டம்…….
    electric generator காமடி சூப்பர் 😂😂 தம்பி.

  • @KprajaniSharma
    @KprajaniSharma 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் வாழ்க வளர்க

  • @vivii6286
    @vivii6286 2 หลายเดือนก่อน +2

    Suuuuuper ❤❤

  • @majilthangam
    @majilthangam 2 หลายเดือนก่อน +2

    தம்பி U are great❤ . தம்பி நீங்கள் திருகோணமலைக்கு வாங்கோ தம்பி❤ . திருகோணமலை இன்னும் குப்பை தம்பி❤ தம்பி நீங்கள் வாழ்க வளமுடன் .
    God bless u

  • @dhilhanisurendra6528
    @dhilhanisurendra6528 2 หลายเดือนก่อน

    Super sir. We all support you

  • @arulsutharsonsiluvairajah2030
    @arulsutharsonsiluvairajah2030 2 หลายเดือนก่อน +2

    Well done. You made the change. We are with you. I know your honesty. Go forward and God bless you.

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr 2 หลายเดือนก่อน +3

    சகோதரர் அர்ச்சுனன் உங்களிடம் உள்ள நேர்மை திறமை துணிவு தான் இந்த மாற்றத்திற்கு காரணம்

  • @SelvarajRaj-ty8sk
    @SelvarajRaj-ty8sk 2 หลายเดือนก่อน +7

    Thanks doctor

  • @emeltongeorge7301
    @emeltongeorge7301 2 หลายเดือนก่อน +7

    Congratulations Doctor, we are with you

  • @josephandrewkingsleykingsl261
    @josephandrewkingsleykingsl261 2 หลายเดือนก่อน +9

    We love you sir❤❤

  • @kanasri2735
    @kanasri2735 2 หลายเดือนก่อน +7

    உண்மை அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
    போலி சாமிகளும் மக்களிடையே இப்படி குழப்பத்தை உருவாக்குவார்கள்
    💪 எல்லோரும் ஒன்று

  • @annatharmi4824
    @annatharmi4824 2 หลายเดือนก่อน +4

    God bless you.

  • @swarnathanabalasingham8078
    @swarnathanabalasingham8078 2 หลายเดือนก่อน

    God bless you.
    Thank you for your speech.
    From uk

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน +13

    மாற்றம் ஒன்றே மாறாதது ❤

  • @SuperManojh
    @SuperManojh 2 หลายเดือนก่อน

    Great Dr. Archuna அண்ண, so good. சமூகத்தை மாற்றுவது கடினம். சிறிய தவறை or தீர்மானத்தை பெரிதாக கருதி தீர்மானம் எடுத்து முட்டாள்கள் ஆக்கி நல்லா இருந்த மன, உயிர்களை கொள்ளாமல் கொள்வார்கள்.

  • @sasikalaraveendran-hu7ce
    @sasikalaraveendran-hu7ce 2 หลายเดือนก่อน +3

    Sir thank you and God bless you

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน +12

    அர்ச்சுனா💞💕💝💓 அப்படியானால் அம்பை விடு......

    • @karukodi8242
      @karukodi8242 2 หลายเดือนก่อน +1

      அவர் விடூற ஒவ்வொரு அம்புக்கும் பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கடா எண்டு ஓடுறது தெரியலையா!

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw 2 หลายเดือนก่อน

      @@karukodi8242 அகதி

    • @ravivetharaniyam9357
      @ravivetharaniyam9357 2 หลายเดือนก่อน +1

      Nakal varum varthai 100 varudam valvathaga positivevaka irukavenum thank nalamana valka

  • @blackgold8717
    @blackgold8717 2 หลายเดือนก่อน +3

    God Blessing

  • @josephphilip8409
    @josephphilip8409 2 หลายเดือนก่อน

    Dr you great god bless. ❤❤❤❤❤❤

  • @karukodi8242
    @karukodi8242 2 หลายเดือนก่อน +2

    Doctor! You have a great knowledge! We have to learn a lot from you! We need you! So, take care and have a good health!

  • @KabKish
    @KabKish 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் பின்னாடி நாங்கள் இருக்கின்றோம் என்பதை மறந்து விடவேண்டாம் உங்கள் கடமைகளை செய்யுங்கள் 👍🤗👌🥰😜😂😄

  • @thamayanthishanmugarajah454
    @thamayanthishanmugarajah454 2 หลายเดือนก่อน +1

    உங்கள். துணிச்சளை யும் நேர்மைக் கு ஆ ளு மை க் கு ம் பாரா ட் டு க் கும் நன்றி 👌👌👌👌

  • @GNG77
    @GNG77 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்,
    உங்களுடன் உலகத்தமிழ் மக்கள்
    தானா சேர்ந்த கூட்டம்……

  • @mahadevanrasalingam172
    @mahadevanrasalingam172 2 หลายเดือนก่อน +8

    திருந்தாத உள்ளங்களுக்கு நல்ல அறிவுரை

  • @thevikathevika3683
    @thevikathevika3683 2 หลายเดือนก่อน +1

    தேசத்திள் புதல்வியின் வாழ்த்துகளும் உங்களுக்கே.
    See Seranan TV.

  • @premyutharsan6544
    @premyutharsan6544 2 หลายเดือนก่อน +3

    Super Anna

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 2 หลายเดือนก่อน

    Super Dr Arshuna

  • @racheluthayanan6931
    @racheluthayanan6931 2 หลายเดือนก่อน +1

    Very good speech

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 หลายเดือนก่อน

    நீங்கள் மிகுந்த வனவலிமை கொண்டவர் ஐயா....

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 2 หลายเดือนก่อน +3

    Thanks doctor God bless your family members from kandy ammamma

  • @paravallipuram5628
    @paravallipuram5628 2 หลายเดือนก่อน

    I will pray for you, Dr. Arujan 🙏🙏

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 หลายเดือนก่อน

    மன உறுதி வேண்டும் ஐயா❤🙏🙏❤

  • @SeelanSeelan-mu9zq
    @SeelanSeelan-mu9zq 2 หลายเดือนก่อน +3

    Good sir

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 2 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @vasasamayal6889
    @vasasamayal6889 2 หลายเดือนก่อน +4

    ஈழத்து சீமான் அர்ச்சுனா தமிழுக்கு அரசியல் பாய்தெழு அர்ச்சானா

  • @LingesKarthigesu
    @LingesKarthigesu 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤thankyou brother

  • @susisisitha9814
    @susisisitha9814 2 หลายเดือนก่อน +3

    Super sir 👍

  • @HappyCamperVan-ke8gq
    @HappyCamperVan-ke8gq 2 หลายเดือนก่อน +1

    Dr. Archena . God bless you. ( by kirishna)

  • @Ranjith-h6h
    @Ranjith-h6h 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தலைவா

  • @karnanization
    @karnanization 2 หลายเดือนก่อน

    Thambi ,you are great, there is no point working with corrupted bunch of crooks...take care of yourself, good luck

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 2 หลายเดือนก่อน +7

    Thambi do not resign ure duty😢😢😢

  • @vasandhand1388
    @vasandhand1388 2 หลายเดือนก่อน +5

    கவனமாக இருங்கள் அண்ணா

  • @ThayAananthan
    @ThayAananthan 2 หลายเดือนก่อน +1

    அடே தம்பியா நீதாண்டா நம்மட தலைவன்......

  • @sumaiyarizwi
    @sumaiyarizwi 2 หลายเดือนก่อน

    Super dr I'm in kuwait salute for u

  • @SureshSuresh-gm1ph
    @SureshSuresh-gm1ph 2 หลายเดือนก่อน

    Vanakkam dr arumai

  • @sasikalasrimanoharan9569
    @sasikalasrimanoharan9569 2 หลายเดือนก่อน

    👍

  • @LingesKarthigesu
    @LingesKarthigesu 2 หลายเดือนก่อน +1

    Good morning brother thankyou

  • @sithamjsithamj8216
    @sithamjsithamj8216 2 หลายเดือนก่อน +1

    I pray for you doctor.
    You are a respected Tamil gentleman.
    You are Praba’s brother..

  • @PuleynThas
    @PuleynThas 2 หลายเดือนก่อน +7

    நீங்கள் இதிலை சொல்லுறதெல்லாம் எழுதியா கதைக்கிறியள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sujeepasujee6634
    @sujeepasujee6634 2 หลายเดือนก่อน

    Take care my Dr. Anna ...god bless you

  • @rknilavini
    @rknilavini 2 หลายเดือนก่อน +2

    இப்ப போடுங்கோ சனாதிபதி பொது வேட்ப்பாளர

  • @SamsAroo-np6gg
    @SamsAroo-np6gg 2 หลายเดือนก่อน

    Good.thank you so much.
    Doctor. ❤❤

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 2 หลายเดือนก่อน +2

    Super

  • @SuthanTharani-z7s
    @SuthanTharani-z7s 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤suppar doctor

  • @User32511
    @User32511 2 หลายเดือนก่อน +8

    Doctor Welcome back Jaffa

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 2 หลายเดือนก่อน

    கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை.
    கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
    காலம் வரும் நல்ல வாழ்வும் வரும். சின்னவயதில்
    மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர் நீங்கள் நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்.

  • @PrashaniiSurendra
    @PrashaniiSurendra 2 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க ஏன் வேலைய விடவேண்டும் பிழை விட்டவர்களை தண்டிக்க வேண்டும்...

  • @elangologitharajah2296
    @elangologitharajah2296 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் வைத்தியத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றது குறிப்பாக சொல்லப் போனால் யாழ்ப்பாணத்திலும் 3 பேர் ஊழல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அடுத்த தடவை அவர்களுடைய பெயரை தெரிவிப்பேன்.
    அரசியலிலும் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அவர் அரசியலுக்குள் நுழைந்தால் பல பேர் உடைய ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியும் அது மட்டுமல்ல தமிழ் வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள் ஆனால்
    டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அதற்குப் பொருத்தமானவர் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இலங்கை முழுவதும் ஆதரவு இருக்கின்றது .
    லோகித ராஜா இளங்கோ
    செங்கலடி

  • @Thanis-ku6uo
    @Thanis-ku6uo 2 หลายเดือนก่อน

    Sir. Your. really. great

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 2 หลายเดือนก่อน +2

    I love my paradise home country and people 🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤❤

  • @SivaJanani-u4u
    @SivaJanani-u4u 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @KumaranKomala-ti8oc
    @KumaranKomala-ti8oc 2 หลายเดือนก่อน +2

    We love u 😊

  • @nishanthang7
    @nishanthang7 2 หลายเดือนก่อน

    Dr. Archuna, i welcome you to Mannar. 🎉 Congratulations for your steps against the medical mafia.

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 2 หลายเดือนก่อน +2

    ❤super

  • @R.PooranoR.Poorani
    @R.PooranoR.Poorani 2 หลายเดือนก่อน

    Super doctor

  • @yogendrankandiah
    @yogendrankandiah 2 หลายเดือนก่อน

    You are roll model for good doctor s