சென்னையில் சொந்தவீடு VS வாடகை வீடு.. மக்கள் என்ன சொல்றாங்க? | Voice Of Chennai | PTD
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #puthiyathalaimuraitv
சென்னையில் சொந்தவீடு VS வாடகை வீடு.. மக்கள் என்ன சொல்றாங்க? | Voice Of Chennai | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
சென்னை சொந்த ஊராக இருந்தால் வாங்கலாம். சொந்த ஊரிலிருந்து பிழைக்க வந்தவர்கள் சென்னையில வீடு வாங்குற காசை சேத்து வச்சு சொந்த ஊரிலேயே செட்டில் ஆவதே சிறந்தது.
Super ⭐ bro 2010 இல் yannukku சென்னை அருகில் own house இருந்தது இப்போ அந்த வீடு விற்று native place il ஓர் வீடு வாங்கி விட்டேன் இந்த aged periodil கடன் இல்லை இந்த sozalil not bad நிலை தான்.
அனைவருக்குமே சொந்தமா வீடு அமைய வேண்டும் முருகா யாமிருக்க பயமேன்
நாங்கள் சொந்த வீட்டில் இருப்பதால்தான் உடல் நிலை சரியில்லாத எங்கள் அப்பாவை சென்னையில் வைத்து பார்த்துக்கொள்ள முடிகின்றது
Investment in SIP is lottery. Today rent of Rs.15000 is equal to 45000 after 20 years. Buy flat in EMI for 25000. After 25 years u need not pay EMI for next 25, years. Spend little money for up keeping flat. After 30years rent is 75000. Minimum life of flat is 50 years.
சொந்தவீடு கனவு எல்லோருக்கும் உண்டு.🤔😊
இவ்வளவு மனிதர்களுக்கு ஆக்ஜிசன் காற்று இருக்கவேண்டும் இப்போது மனிதர்கள் அதிகம் காற்று வசதி சரிவர இருப்பதில்லை இதுவும் ஒரு காரணம்
Go to. Fait Government rent control sistam is ther
சென்னையில் வாடகை வீட்டில் இருக்கிறது தான் நலம் அப்படி இல்லை என்றால் குத்தகை வீடு மிக மிக நலம் ஏன்னா வீட்டு வரி தண்ணீர் வரி பில்டிங் மெயின்டனன்ஸ் எல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப அதிகம் வாடகை வீடு அப்படி இல்ல வாடகைக்கு கொடுத்து நிம்மதியாக இருக்கலாம் சொந்த அனுபவத்தில் சொல்றேன்
சார் கஷ்ட பட்டு வாங்குன வீட்ட கூட இப்போ பட்டா இல்லன்னு அரசாங்கம் பறிக்கிராங்க
Please don’t believe anyone who talks about mutual funds, EMI calculations, etc always go for your own home ,even it is small house , the amount of mental peace you will get cannot be explained
300 sqft இருந்தாலும் சொந்த வீடு இருக்கனும். வாடகை இப்ப 15000 மேல் போயிடிச்சி.
Reporter is speaking nice and bold
@5:11 அந்த பெரியவர் ரொம்ப அழகாக சொன்னாரு
சென்னையில் வாழும் மக்களுக்கு மட்டும் இது இல்லை கோயம்புத்தூர் இதே மாற்றங்கள் நிறைய இருக்கிறது அவர்கள் பிறந்த ஊரில் இருந்தால் எந்த பிரச்சினை இல்லை
சொந்த வீடு என்பது நமக்கு செருப்பு எப்படி தேவையோ அது போல தான். வேலைக்கு வரும் போது அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு நிலமோ அல்லது ஃபிளாட்டோ வாங்குவது புத்திசாலித்தனம். வேலை செய்யும் இடம் நிரந்தரமாக இருக்கும் என்றால் அதே இடத்தில் வாங்குவது சிறப்பு. ஒருவருக்கு வாழ்வில் ஒரே ஒரு வீடு வாங்க தான் நமது பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு இருக்க வேண்டும்
பல வீடுகளை வாங்கி வாடகைக்கு கொடுத்து அதில் வாழ்வது கூடாது.
சொந்த வீட்டுக்கு ஆசை பட்டு மகிழ்ச்சியை இழந்தேன் வாடகை வீடு பெஸ்ட் அனுபவி ராஜா அனுபவி
Naanga 2018 la Chennai kottivakkam la rental veetla irundhom. Anga AC install pannikirom nu request panom but avar veeda gaali panikonga nu sonnar. Murai vassal panom, terrace clean pandrathu ku help panna solluvanga and senjom. My wife used to stick blouses for the area people Adhukku andha house owner ena solluvanga nna “unoda customers Yaarum Veetuku vara koodathu “. That news was a shocker for my family. Apo thaan covid vandhuchu we have vacated that house and settled in Madurai. Inga Veedu katitom settle aayitom. Most of the owners Chennai la ipdi thaan irukanga. Also I have a bad experience in Thoraipakkam house too where my wife and kid stayed for a year. Own house is always best but make sure that you pay your loans faster.
❤❤❤❤❤enanoda kanavu sotha vidu. Ega house oner sotha vidu. Irutha eniga pesuvaga
For Government employees and people do own business ..better option is own house...for Pvt employees better opt for rent house...
சொந்த ஊரில் விவசாயம் வியாபாரம் என்று ஏதாவது வருமானம் இருந்தால் இருக்கலாம்.இந்த காலத்தில் சொந்த ஊரில் பிறந்த ஊரில் நிறைய பேர் இருப்பதில்லை.வருமானம் வசதி வாய்ப்புகள் உள்ள இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கலாம்.அப்படி முடியவில்லை என்றால் வாடகை வீட்டில் இருக்கலாம்.குடும்பத்திற்கு அங்கே வருமானம் வர வேண்டும்.
Vaadakai veetil irukkum vaalibanai marriage seiya yarum munvaruvathu illai 😢
Nan pannittu kashtapattu vazharan
Correct bro...sontha veedu irundha than ponnu nu solranuga
@@krishnamoorthymohan-yn5jj vaadakai veetil irukkum vaalibanai love panna pengal ethanai per irukkanga?😭
@@v3diagnostic ena madam kasta padringa....
@@saravananek3294 Neenga yen oru yezhai pennuku vazhkai kuduka kudathu? Streets la, slums la, odu veedu la neriya kashta padra pengal irukanga, sariya education ilama panam ilama chinna chinna velai seiyara pengal irukanga.. Avanga yelam epadi ungaluku venamo adhe mathiri rent house la iruka ungala neriya peru venam nu dhan nenaipanga..
House owner torture thanga mudeyala namakkunnu oru house illaya romba kashtama irukku salaryae idukku poidudu 😢
சென்னையில் சொந்தமாக வீடு வாங்க எவ்வளவு தொகை செலவாகும் என்று பார்த்து தங்கள் இளமைக்காலத்தில் வாங்க வேண்டும்.வயதான பிறகு சொந்த ஊருக்கு போய் விடலாம் என்று இருந்தால் அந்த நேரத்தில் விற்பனை செய்து விட்டு போக வேண்டும்..ஒரு சிலருக்கு விரைவான போகும் சென்னை பிடிக்காது.அப்படி என்றால் நல்லபடியாக இருக்கும் போதே சொந்த ஊரில் போய் வியாபாரம் செய்து கொண்டு இருக்கலாம்.
Rent matching EMI vanished in year 2005 itself.
Uncertainties in job market discourage people from taking loan ..
2:07 paka baadu house owner rent athaa mattan fundaa
Now a days rentol is better
உங்களின் பொருளாதார வசதிக்கேற்ப சொந்த வீடு வாங்கி வாழுங்கள்.
𝗪𝗲𝗹𝗹 𝘀𝗮𝗶𝗱👍
Eli valai aanalum thani valai venum
இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் விலைவாசி ஏற்றம் அதிகமாக உள்ளது. அதனால் சொந்த வீடு வாங்குவது மிகவும் கடினம். வாடகை கட்ட முடியுமா என்று பாருங்கள்
Iruntha vangu ilana vitrunga. Money iruntha own house issue ila even in EMI ana ila a erangina kashtam. Rented house lot of issue nala hpuse owner irukanum la
Chennai real-estate is unwontedly hiked like anything ... for no reason ... Government should take action to spread the development across the state instead of keeping everything at Chennai and around ... All IT companies should given subsidiary to move in tier 2 /tier 3 city
Brown shirt person days right .
A rental is best ... Because nama loan ah kati mudikirathukula oru vali agirum .. monthly 1 lakh mela vanguravanga ok ,, consider a own house.. mathavanga venam.
Emi la veedu vangardhu wate nu solitu vangi emi rate ku vadagai viduvanga namaku..
டேய் சொந்த வீடு வாங்காதிங்க சென்னை கடலில் மூழ்கும் னு விஞ்ஞானிகள் செல்ராங்க 😂😂😂
புறா கூண்டுல பார்ட்னர்ஷிப்
Emi illama veedu vaanga mudiyadhu
Flats porathuku antha flat la rent ku Polam. Flat price 50 lakh . EMI mudika 1 crore mela pogum. After 20 years flat rate won't go beyond 1 crore. Noone gonna buy old flats for 1 crore. We need to think n change n stop these price hikes.
After 20 years, the flat rate will go down to 20-30 lakhs. Nobody will buy an used, old and weak flat for 50L also. Flats are depreciating asset.
100 squarefeet la veeda?
ஆமாம் நாங்கள் குடியிருந்த வாடகை வீடு 120sqf. வாடகை 10,000.
@@King_luis_10 entha area bro?
@@AjayAntony-my9km Mandaiveli bro
Ok bro..
@@King_luis_10மந்தவெளி VIP ஏரியா புரோ அதனால வாடகை அதிகம் அதே போல் அடையார் மற்றும் ஈசிஆர் ஓம் ஆர் அண்ணா நகர் தி நகர் மவுண்ட் ரோடு பகுதிகளிலும் வாடகை அதிகம்
Chennai next adivilum 3days munadi news potangha kadal Tani Yara povutam😅
12.43 correct than emi
Kasu irukaraven kasu kooduthu vagu, illadhaven emi dhan poovan
Chennai el vaadagai veetil.
Erupathu romba romba kadtamaaga ullathu.
.
2 varusathirku oru murai.
1000. Ruba uyarthugiraragal.
.
.
Vaasal peruki kolam eda.
Maasam. 1000 Ruba vaangi kolgiraargal .
.
.
Thannir thotti yeppothu cleaning pangiraargalo
Appothu 600 Ruba.
.
Ippadi yellam vaangi kolgiraargal aanaal.
Thannir naatram adikumbothu.
Veetu. Onaridam vivarathai.
Solli
.
Sir thannir ramba naatamaaga ullathu chakadai thannir kalanthu varugirathu
.
Thanir thottiyaai clean pannitu.
Motar thannir potu vidungal sir.
Yendru naangal sollumbothu yellam.
.
Ippodu time ellai yendru solvaargal.
Indru naalai yendru kaalathai kadathi viduvaargal.
.
10 to 15 naal aagum nerathi
Chakadai thannirudan kalanthu varuvadai arasu sari seidu vidum. Aanaalum.
Veetu onaro.
Antha thannir thottiyaai kaluvitu ubayogikalaam yendru.
Naam sonnalum ketpathu ellai.
.
Naa veetu onar naa solvathu thaan yendru mana nilayodu thaan pesuvargal.
Thotitaai kaluvamale sila neram thannir payan paduthi kolla veñdum yendra nilai.
.
Edai padikum anaivarukume
Oru kelvi varum.
.
Athu thaan ethu
Chakadai thannir kalanthu varuthu yendral veetu onarum.
Antha thannirai thaane
Ubayogikieaargal yendru
Aama unmai thaan.
Avargal veetil 7 per ullargal.
Avargal yaarukume chakadai.
Thannir naatram varave ellai yendru thaan solvaargal
.
Appothu naan ninaipen
Kadaule veetu onar veetil.
7 per ullargale
Avargaleel oruvaruku koodava.
Vaaeekku mooku kum
Thannirin thanmai theriyala
.yeppadi da ippadi yellam ullargal yendru yosithu nonthu vittom
Chakadai thannir kalanthu
Karupa. Nattha thodu thannir varumbothu oru bracket la yeduthu poee kaatinom
Appothu kooda.
Athu yellame sari seiren
Yenaku ippodu neram ellai yendru solli vittirgal
.
.
Manam valiyodu thaan ippothu varai ullom vera vali indri.
.
Chennaiel erukave pidikala.
Chennai munbu pola ellai.
.
Sontha oorla veedu katti vaalvathu thaan nallathu.
🙏🙏🙏🙏🙏🙏🙏🤔😡😭
மிக உண்மை.
Rent house is better than a own house after buying it selling will be difficult need to find buyer city outer waste in buying instead you can stay rental house in city itself bangalore electronic city perusa appreciation varala due no IT companies in that area except infosys they established a another branch in yelahanka,DXC technology
EMI is depend on your propery you buy and how much you go for loan whthr 50/60/40 percentage of the property, its not always 40k or 60k depends
I purchased two plots in Salavakkam near Chengalpattu.. Beautiful place, No flood.... Good transport connectivity...
Any one want to buy 1 Plot pl message...
land price increase aaga karanam yaaru indha construction broker naigal dhane
@@djstudio1111 அரசாங்கமும் காரணம், பத்திரப்பதிவு வருமாணத்திற்க்காக அவர்கள்தான் வழிகாட்டி மதிப்பை உயர்த்திகொண்டே செல்கின்றனர்.
Chennai own house soon going to be a not reachable for middle class ... any area you can't find less than 40L house (that too far away from city ) ... even 1 core not having much value here ...
@@sabaris5812 even within Chennai city limits one crore not possible bro
HA HA HA 1976 2 ground 10k ippo oru ground 6 crore....Land will not degrade the price but ur SIP / Stock market will erode the entire saving in one CRASH you can witness that 2008/2012/2019
Try to fait government rul is. Ther rentcuntrol sistam
𝗩𝗲𝗿𝘆 𝘂𝘀𝗲𝗳𝘂𝗹 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄, 𝗯𝘆 𝗣𝘂𝘁𝗵𝗶𝗮 𝗧𝗵𝗮𝗹𝗮𝗶𝗺𝘂𝗿𝗮𝗶👍
கள்ள ஓல்😂😂😂அதிகம்🎉🎉🎉