ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்ற உறுதியை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பிரகடனம்செய்தார் சுரங்கவேலைதொடர்ந்தால்மேலூர் அரிட்டாபட்டி வெள்ளாளப்பட்டி மக்கள்ஊர்களைக்காலிசெய்யும் நிலைஏற்படும் அந்தநிலைவராமல்தடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துமேலூர் அரிட்டாபட்டிமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்பரிமாறிக்கொண்டாடினார்கள்.
ஐயா தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தானே தெரிந்து கொண்ட நபர் அன்றைய முதல்வர் , இன்றைய எதிர்கட்சி தலைவர் தானே எடப்பாடி பழனிச் சாமி தானே!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த போது.. பல உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த விபரத்தை டீ. வி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன சி. எம்😂அல்லவா..😅
மோடி ஆட்சியில் அவை எப்போதாவது நடந்ததா? நடந்தால் தானே முடக்க முடியும்? முன்னாள் முதல்வருக்கு இதெல்லாம் தெரியாதா? டீவியில் என்னதான் பார்க்கிறார்? தேர்தல் வரும் வரை மக்களுக்கு நல்ல காமெடியனாக விளங்குவார் போல் தெரிகிறது.மக்களை மகிழ்வித்தால் சரிதான்.
இந்திரா குமார் தேரடிக்கும் சூர்யா க்ருஷணமூர்த்திக்கும் இந்த விஷயங்களை தெரிவிக்கவே இந்த கருத்தை பதிவிடுகிறேன் டங்ஸ்டன் உலோகம் நாட்டிலேயே அதிகமா இருப்பது கர்நாடகாவில்தான் அடுத்து ஆந்திரா மகாராஷ்டிரா தமிழ்நாட்டிலோ மிகக் குறைந்த அளவே உள்ளதாக கருதப்படுகிறது நிலைமை இப்படியிருக்க தமிழக திட்டத்தை அவசர அவசரமாக டெண்டர் முடிப்பானேன் காரணம் இதோ உச்ச நீதிமன்றம் சுரங்கங்கள் மாநிலத்தின் உரிமை என்று தெளிவாக தீர்ப்பளித்தது உடனே அதை காற்றில் பறக்கவிட்டு தமிழநாட்டுடன் ஒரு பிரச்சினையை கிளப்பி தொல்லை கொடுப்பதற்காகவே அன்றி வேறில்லை.
MR.ETAPPAN EDAPPADI ...WHO IS THAMBIDHURAI? CLEAR VIDEO SHOWING THAMBIDURAI,ADMK SUPPORTING THE BILL , THEN HOW DARE EDAPADI QUESTIONING CM, STALIN ! EDAPAADI BETTER SLEEP AND STAY AWAY FROM POLITICS !!!!!!
It is very heartwarming to see educated people taking the most sensible stand in Tamil Nadu politics!!! At least, the government is educating its people in the right way!
எடப்பாடி க்கு என்ன பிரச்னை என்றே தெரிய வாய்ப்பில்லாத நேரம் அவரின் ஆட்சி காலம்.. காவி சொல்லுறதை எல்லாம் கேட்டு கையெழுத்து போட்டு விட்டு இப்போ முழிக்கிறாரு பாவம்.
Well said. Always he will talk to the point, crisp and clear. Please try to bring thins kind to BJP’s fraudulent law making tactics now and then. So many amendments he explained on land,mine,minerals law which are really surprising and how BJP & Admk not bothered nature and people.
There has to be revisit on the roles and responsibilities chart between states and union govt.. also such rare and high priced minerals must be with PSUs.. rather than giving on platters to pvt organizations..
ஐயா . லாட்டரி திருடன் சினிமா டிக்கெட் திருடனும் கூட்டு. இந்த இரண்டு திருடர்களும்Bjpயைப் பற்றிய திருடர் கள் பற்றி பேசினால் மக்கள் புறிந்துக் கொள்ளுவார்கள்.🎉😢😮 நன்றி
பிரச்சினையின் அடிப்படையை எடுபிடிகளுக்கு புரியாது. காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி இப்போதும் அரசியல் தெளிவில்லாமல் திரிகிறார். பரிதாபமான நிலை குறித்து அனுதாபங்கள்.
"Dupont Thapar" refers to a joint venture between the American company DuPont and the Indian Thapar Group, which established a manufacturing facility in Tamil Nadu, India, after facing significant opposition and protests at their previous location in Goa due to environmental concerns; essentially, the company relocated to Tamil Nadu from Goa due to the controversy surrounding their operations there. The plant begin operations in late 1997, Three state governments, Gujarat, Goa, and Maharashtra have refused permission to the Vedanta Group to set up its 40,000 tonnes capacity due to its high polluting nature of the Sterlite copper smelting plant before the company managed to convince the Tamil Nadu government.
What a stupid law. If there is mineral anywhere, what is the need to dig it up immediately. If that is a law to be followed, then no archeological evidence / proof will remain at all. Does India have educated lawyers who have any common sense left inside the brains?
மது கடையை திறந்தது அரசுடமையாக்கியது அதிமுக அரசு தான்.மது கடையை மூடுவேன் என்று கலைஞர் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பின் 2026ல் திமுக தோற்றது ஏன்? காரணம் மக்கள் மதுகடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பிரமாதம் பிரமாதம் தமிழர்களுக்காக எந்த வழியிலாவது ஒரு தமிழன் பிறந்து வருவான் என்று சரித்திரம் சொல்கிறது. அதன்படி என் தமிழர்களுக்காக இந்திரகுமார் தேரடி அவர்களை சிறந்த தமிழர்களுக்கான பாதுகாவலர் மற்றும் அரசியல் பேச்சாளராக எங்க தம்பி என் நண்பன் எங்களுக்கான இன உணர்வு உள்ள இந்தியக் குமார் தேரடி அவர்களை பார்க்கிறோம். தம்பி நீ புகுந்து விளையாடப்பா நாங்க கூட இருக்கிறோம். வாழ்த்துக்கள் வாழ்க இந்திரகுமார் தேரடி அவர்களே...
அறிவார்ந்த அரசியல் பேச்சு.நன்றியும், வாழ்த்துக்களும் சகோதரர்களே
ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்ற உறுதியை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பிரகடனம்செய்தார் சுரங்கவேலைதொடர்ந்தால்மேலூர் அரிட்டாபட்டி வெள்ளாளப்பட்டி மக்கள்ஊர்களைக்காலிசெய்யும் நிலைஏற்படும்
அந்தநிலைவராமல்தடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துமேலூர் அரிட்டாபட்டிமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள்பரிமாறிக்கொண்டாடினார்கள்.
தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க
ஸ்டாலின்அவர்கள்வாழ்க அவர்நூறாண்டு
கேட்ட கேள்வியே திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கும் எடப்பாடி க்கு காரசாரமான பதிலலிக்கமால் சாதுவாகபதில் அளிக்கும் முதலமைச்சர் என்னவெண்று சொல்வது
Athu than elected CM. Tharaipadi apadi illiye 😂
திருமணத்தை ஆதரித்தேன், ஆனால் பிள்ளைப் பெத்துக்க நான் சொல்லவில்லை என்கிறார் அ தி முக M P.
Mapilai nan than avan potirukira chatting enthusiasm illai 😂
So well Mr. Suriya krishmoorthy, intellectual explanation 👏👏👏👏👏👏👏👏👏👏
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழர்.
ஐயா தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தானே தெரிந்து கொண்ட நபர் அன்றைய முதல்வர் , இன்றைய எதிர்கட்சி தலைவர் தானே எடப்பாடி பழனிச் சாமி தானே!!
Avaru apo CM illai edapadi Counciler. Athu than 😂
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த போது.. பல உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த விபரத்தை டீ. வி பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன சி. எம்😂அல்லவா..😅
Antha padavi sasikala pota.....😂
தம்பிதுரை அதிமுகான்னு தெரியாதோ என்னவோ 😊😊😊
Avan bjp katchokaran Kanani muditu votu potan. Mutapaiya
Avane oru keniyan tumbi dary 😂
மதுரை மக்கள் கண்டிப்பா இந்தபதிவை பார்க்க வேண்டும்
Finally CM got fullest support from Tamilnadu to oppose the plan of union govt in this issue
எடப்பாடி பழனிசாமி நேர்மை, நாணயம், அறிவு பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
புரட்சி புளியோதரை தவழப்பாடியார் தனது ஆட்சியில் பாராளுமன்ற த்தில் ஆதரித்த மசோதாக்கள் எண்ணிலடங்காது...
அவ்வளவு ஏன்.... நம்ம சேக்கிலாருக்கே தெரியுமே.....
மிக அருமையான விளக்கம். அ. தி. மு. க. வின் இரட்டை வேடம் அம்பலப்பட்டது.
மோடி ஆட்சியில் அவை எப்போதாவது நடந்ததா? நடந்தால் தானே முடக்க முடியும்? முன்னாள் முதல்வருக்கு இதெல்லாம் தெரியாதா? டீவியில் என்னதான் பார்க்கிறார்? தேர்தல் வரும் வரை மக்களுக்கு நல்ல காமெடியனாக விளங்குவார் போல் தெரிகிறது.மக்களை மகிழ்வித்தால் சரிதான்.
More to go indra… keep going ❤❤❤
Good Mr. Indrakumar and Mr. Suriya for your info.
தம்பிதுரை ஆதரவு தெரிவித்ததை EPS அவர்கள் மறந்து பேசுவது எத்தகையது?
thambidurai onnum election ninnu vetri peratha mp DMK mp 40 athu illamale vaiko tricy Siva ithu pondra mp DMK katchiyel irrukumbothu admk kurai solluvathu thappu makkal yallam muttal endu intha padu suriya kusumurthy pesuran DMK 40 mp yanda vetri pettu oru mp admk atharu kodutha sattam amaluku vanthurum endal mejaratti katchi atharavu mukiyama illai minaratty mp atharavu mukiyama ninga solluvathu yallam tn makkal onnum muttal illai
Avalu arivu tharaipadiku😂
மதுரை சம்பவம் என்றும்
அது சரித்திர முக்கியம்
தெளிவான விளக்கம் சூப்பர்.
அண்ணாமலை கனவில் தான் ஆட்சியை பிடிப்பார்.
உங்கள் பேச்சு அறிவார்ந்த தாக இருக்கிறது மக்களுக்கு புரியும் படியாக இருக்கிறது...
எடப்பாடிக்கு எப்படியாவது முதலமைச்சராகி விடவேண்டும் -எவ்வளவு😢செலவானாலும் பரவாயில்லை-என்கிறநிலைப்பாடு -,நன்றி
@@veeraramveerappan5560 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் கொடநாடு கேஸ் சில் உள்ளே இருப்பார் பொருத்திருந்து பாருங்கள்😂😂😂
Vadivel kathai than. Akka vai koduthu Bakery vangiya kathaithan 😂
2℅ மட்டுமே உள்ளதாக ஏற்கானவே ஆய்வில் தெரிய வந்தது என கூறும் போது ஏன் இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும்
ஐ இது நல்லாயிருக்கே,நான் மணியைத்தான் அடிச்சேன் அதனால் வரும் சத்தத்தை நான் எழப்பவில்லை
😅😅😅
அருமை!
👌👌
Super ❤
அருமையான பதிவு
🎉🎉
இந்திரா குமார் தேரடிக்கும் சூர்யா க்ருஷணமூர்த்திக்கும் இந்த விஷயங்களை தெரிவிக்கவே இந்த கருத்தை பதிவிடுகிறேன் டங்ஸ்டன் உலோகம் நாட்டிலேயே அதிகமா இருப்பது கர்நாடகாவில்தான் அடுத்து ஆந்திரா மகாராஷ்டிரா தமிழ்நாட்டிலோ மிகக் குறைந்த அளவே உள்ளதாக கருதப்படுகிறது நிலைமை இப்படியிருக்க தமிழக திட்டத்தை அவசர அவசரமாக டெண்டர் முடிப்பானேன் காரணம் இதோ உச்ச நீதிமன்றம் சுரங்கங்கள் மாநிலத்தின் உரிமை என்று தெளிவாக தீர்ப்பளித்தது உடனே அதை காற்றில் பறக்கவிட்டு தமிழநாட்டுடன் ஒரு பிரச்சினையை கிளப்பி தொல்லை கொடுப்பதற்காகவே அன்றி வேறில்லை.
👌💯👌👌 சூப்பர்.👏👏👍
Super 👍👍👍
Well explained
கேள்வி ஞானம் கூட இல்லாத ஒருத்தர் நான்கரை வருஷம் தமிழ் நாட்டில் சிஎம்
"O"
Zero 😂
👍👍👍👍🔥🔥🔥🔥🔥
Well intellectual narrative
MR.ETAPPAN EDAPPADI ...WHO IS THAMBIDHURAI?
CLEAR VIDEO SHOWING THAMBIDURAI,ADMK SUPPORTING THE BILL , THEN HOW DARE EDAPADI QUESTIONING CM, STALIN !
EDAPAADI BETTER SLEEP AND STAY AWAY FROM POLITICS !!!!!!
If educated, they know danger of this mine
Anyhow, Thambidurai said truth
Eleumbu thiduku asai patuirupan
Very detailed and clear explanation of the problem and legal issues even a layman can understand.
Super explain
It is very heartwarming to see educated people taking the most sensible stand in Tamil Nadu politics!!!
At least, the government is educating its people in the right way!
🖤❤️🥰
எடப்பாடி க்கு என்ன பிரச்னை என்றே தெரிய வாய்ப்பில்லாத நேரம் அவரின் ஆட்சி காலம்.. காவி சொல்லுறதை எல்லாம் கேட்டு கையெழுத்து போட்டு விட்டு இப்போ முழிக்கிறாரு பாவம்.
Gun pandi
Knowledgeable person
Well said. Always he will talk to the point, crisp and clear.
Please try to bring thins kind to BJP’s fraudulent law making tactics now and then.
So many amendments he explained on land,mine,minerals law which are really surprising and how BJP & Admk not bothered nature and people.
🎉🎉🎉
I think he was the Brother in " Law " Minister 😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂
பதிவுத்துறை வருமானம் அதிகரிப்பு என்பது சாமானிய மக்களின் கனவான வீடு அதற்கான வரி என்பது மிக மிக அதிகம் என்பதால் இதை குறைக்கவேண்டும்
Good speech but no good administration
சித்தப்பா நிர்வாகம் சூப்போரோ?
தேரடி சாருக்கு வணக்கம்
எடப்பாடி பழனிச்சாமி கங்கு
நல்ல ஒரு பழமொழி
சொன்னீங்க
இது எடப்பாடிக்கு புரியுமா
இந்த விஷயம் பற்றி தராசு ஷியாம் , விரிவாக பேசியுள்ளார். அதனை கேட்கவும்...
எடப்பாடி பேசுனத தான் பேசுனாறு.
There has to be revisit on the roles and responsibilities chart between states and union govt.. also such rare and high priced minerals must be with PSUs.. rather than giving on platters to pvt organizations..
💞🌷💖🎉💐🌹🌹💞🎉💖🎉💞🌷🌷🌹
Why can't Mines and Minerals do the mining or extraction why Vedanta-Steriite.
Only to get bribe!
Admk get financial support from BJP ,
Ntk has opposed this project first
😂😂😂
அதனால என்னாகும்?
Kanyakumari varakum tn ellaithane eppadi theriyamul pogum
யோவ் இந்திரா உதாரணமா சொல்ற...😂😂😂
வலிய போய் வாயை விட்டு வாய் வயிறு எல்லாம் புண்ணா போச்சு........😂😂😂😂😂😂😂
இதையே காரணம் காட்டி சசிகலாவை அதிமுக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது
ஐயா . லாட்டரி திருடன்
சினிமா டிக்கெட் திருடனும் கூட்டு. இந்த இரண்டு திருடர்களும்Bjpயைப் பற்றிய திருடர் கள் பற்றி பேசினால் மக்கள் புறிந்துக் கொள்ளுவார்கள்.🎉😢😮 நன்றி
பிரச்சினையின் அடிப்படையை எடுபிடிகளுக்கு புரியாது. காலில் விழுந்து பதவி பெற்ற எடப்பாடி இப்போதும் அரசியல் தெளிவில்லாமல் திரிகிறார்.
பரிதாபமான நிலை குறித்து அனுதாபங்கள்.
Unmaithan
One more chance to understand about admk.
Palanichami enge irukirar.
நீட்தேர்வு ஆதரித்வனுக்கு இது புரியாது
How great in ruling DMK government allowing opposition parties to speak in assembly where INDIA MP s not allowed to speak.
"Dupont Thapar" refers to a joint venture between the American company DuPont and the Indian Thapar Group, which established a manufacturing facility in Tamil Nadu, India, after facing significant opposition and protests at their previous location in Goa due to environmental concerns; essentially, the company relocated to Tamil Nadu from Goa due to the controversy surrounding their operations there. The plant begin operations in late 1997,
Three state governments, Gujarat, Goa, and Maharashtra have refused permission to the Vedanta Group to set up its 40,000 tonnes capacity due to its high polluting nature of the Sterlite copper smelting plant before the company managed to convince the Tamil Nadu government.
Corporate is important than people to bjp ,we know
Money only their motive
Classic example to prove how worse our system is maneuvered by the Sathans !
What a stupid law. If there is mineral anywhere, what is the need to dig it up immediately. If that is a law to be followed, then no archeological evidence / proof will remain at all. Does India have educated lawyers who have any common sense left inside the brains?
Yokkianeps
EDAPPADI KETTA KELVI CORRECT.
Pannathe avanga thana da
BJP visuvasa Adimai Aiadmk Thambidurai & co thaan Aatharithu kai naatu podathu 🤣😂😇🥲😋😛🤪
உன் brain full உம் சாணி தான் இருக்கு
மோடி மசோதாவுக்கு ஆதரவு.திமுக மசோதாவுக்கு எதிர்ப்பு எப்படி கரெக்ட்.
Avaruke enna kelvi endre theriyathu type naki
மக்கள் எதற்கும் சாராயக் கடையை திமுக அரசு ஏன் நடத்துகிறது
திமுக அரசுக்கு முன்னாள் நீ நடத்தனு யா😂😂😂
நீ கள்ள சாராய வியபாரியா?
மது கடையை திறந்தது அரசுடமையாக்கியது அதிமுக அரசு தான்.மது கடையை மூடுவேன் என்று கலைஞர் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பின் 2026ல் திமுக தோற்றது ஏன்? காரணம் மக்கள் மதுகடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
@@francisiraj7315 நல்ல கற்பனை 2026 -ல்🤣🤣🤣🤣🤣
@Ravikumar-bb9cv
இந்தியா முழுதும் சாராயம் விற்கப்படுகிறது,என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,
பிரமாதம் பிரமாதம் தமிழர்களுக்காக எந்த வழியிலாவது ஒரு தமிழன் பிறந்து வருவான் என்று சரித்திரம் சொல்கிறது. அதன்படி என் தமிழர்களுக்காக இந்திரகுமார் தேரடி அவர்களை சிறந்த தமிழர்களுக்கான பாதுகாவலர் மற்றும் அரசியல் பேச்சாளராக எங்க தம்பி என் நண்பன் எங்களுக்கான இன உணர்வு உள்ள இந்தியக் குமார் தேரடி அவர்களை பார்க்கிறோம். தம்பி நீ புகுந்து விளையாடப்பா நாங்க கூட இருக்கிறோம். வாழ்த்துக்கள் வாழ்க இந்திரகுமார் தேரடி அவர்களே...
2019-ல் அதிமுக ஆரம்பித்து வைத்தது 😅😅😅
எட்டப்பன் எடப்பாடி ஒரு மனிதனா???