வாயை அடக்கி பேசுங்க! சீறிய எதிர்க்கட்சி MP-கள்! நீதிபதினா? இஷ்டத்துக்கு பேசலாமா? Jenraam| Indrakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 38

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒன்றிய அரசின் வினேச காலே விபரீத புத்தி.ஒன்றிய அரசின் சர்வாதிகாரம் ஒரு நாள் முற்றிலும் உருக்குலைந்து அழிந்து போகும்.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Vanakkam Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @stephenkj6799
    @stephenkj6799 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Very correct speach👌👌👌

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ஜென்ராம் அருமை நண்பா ❤🎉

  • @karuppiahm1962
    @karuppiahm1962 3 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍

  • @mohammedshafi7483
    @mohammedshafi7483 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Good evening Jenraam sir ❤️🙏

  • @ramachandran6624
    @ramachandran6624 4 ชั่วโมงที่ผ่านมา +1

    👍

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 4 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. முகலாயர்கள் ஆங்கிலயர் களால் ஒன்றாக்கப் பட்டது. காங்கிரஸ் சர்வாதிகார ஆட்சி பார்ப்பனர்களின் ஆதரவுடன் நடந்தது. தற்போது முழுவதும் பார்ப்பனர்ஙள் ஆட்சியாக உள்ளது.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 6 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆளுங்கட்சிக்கு சற்று நடுக்கமும் கலக்கமும் தரலாம்..தங்கள் தரத்தை மக்கள் தெரிந்து கொள்ளவைத்துவிடுவார்களே என்ற தவிப்பும் இருக்கும்..வெற்றி சிலதே கிடத்த வரலாறுண்டு..பல கலக்கியதும் உண்டு.

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Sabanayagar must suspend immediately

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 6 ชั่วโมงที่ผ่านมา

    நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் விசுவாசமானவவர்கள் மன்னா. அவர்கள் எண்ணிக்கை கூடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது மன்னா.

  • @PADMANABAN-o5q
    @PADMANABAN-o5q 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ஜென்ராம் சார் எப்போ காவிக்கு மாறினார்.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தேசவிரோத செயலும் உள்ளடக்கம்..

  • @mohammedshafi7483
    @mohammedshafi7483 5 ชั่วโมงที่ผ่านมา

    Good evening IndraKumar ❤🎉🎉

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 ชั่วโมงที่ผ่านมา

    Excellent interview on deliberate movements
    of RSS BJP activities in Parliament with total negation of Opposition parties' opinions. It's inherently
    against the constitutional rights.

  • @selvakumarr3631
    @selvakumarr3631 5 ชั่วโมงที่ผ่านมา

    Opposition should be careful and alert they will divert their attention somewhere else keep passing the bills they want to pass

  • @samsona7826
    @samsona7826 2 ชั่วโมงที่ผ่านมา

    Sir is dhankar is cji in parliment.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜெய்ராம் நீங்கள் பெயர் மறந்த கேரளா MP John brittas.

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 4 ชั่วโมงที่ผ่านมา +1

      ஜென்ராம் சார் மறந்தது யாரை? என்று கமென்டில் தேடினேன் .... இதோ ஜான் பிரிட்டோ என்று நீங்கள் எடுத்து வைத்துள்ளீர்கள்..... நன்றி

    • @ramkiku
      @ramkiku 3 ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமா அல்லது பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமா

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 3 ชั่วโมงที่ผ่านมา +1

      தம்பி நீ சும்மா இருப்பா எஜமானுக்கு தெரிந்தா ரைடு விட்டுவிடுவார்.😅😅😅😅😅😊😅😊

    • @suriyaganesh9774
      @suriyaganesh9774 3 ชั่วโมงที่ผ่านมา

      @rampalanisamy8091 😅😅😅

  • @muthurathinam9428
    @muthurathinam9428 6 ชั่วโมงที่ผ่านมา

    அய்யனே..வணக்கம்..

  • @LakshmananGN
    @LakshmananGN 4 ชั่วโมงที่ผ่านมา

    When the Speaker misuse his power by not allowing opposition to speak in the Parliament in support of ruling party BJP, he should be thrown out of his office.

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 6 ชั่วโมงที่ผ่านมา

    Future???

  • @padmakumari3425
    @padmakumari3425 5 ชั่วโมงที่ผ่านมา

    John britto

  • @rajaindran1729
    @rajaindran1729 4 ชั่วโมงที่ผ่านมา

    . Awar. Only. Modiku. Viswasi. Adutha. Post. President. Of. India. Adukaka. Enna. Venumalim. Pannuwar. Mike. Switchihai. Off. Seiear😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kumarakannan1209
    @kumarakannan1209 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியா கூட்டணி மம்தா VS ராகுல் இரண்டாக உடையும்

  • @karuppiahm1962
    @karuppiahm1962 3 ชั่วโมงที่ผ่านมา

    👍👍