First Night - ஐ பற்றி பேசிய பெண் 😁 வெக்கப்பட்டு சிரித்த கோபிநாத்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 377

  • @kavithakanagaraj3961
    @kavithakanagaraj3961 10 หลายเดือนก่อน +243

    எந்த உறவாக இருந்தாலும் அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும் .... அப்படி இருந்தால் மட்டுமே வாழ்க்கை இனிக்கும்

  • @arjunans9419
    @arjunans9419 5 หลายเดือนก่อน +57

    இடையில் இந்த சினிமா காமெடிகளை போடாமல் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
    இப்போது நீயா நானா பார்த்த மாதிரியே இல்லை

  • @Selva_654
    @Selva_654 10 หลายเดือนก่อน +51

    5:43 அந்த சிரிப்பு போதும் அவரோட wife ah அவரு எப்படி பாத்துக்குறாருன்னு புரிஞ்சிக்கலாம் ❤️

  • @Aswin778
    @Aswin778 10 หลายเดือนก่อน +1190

    யாருக்கெல்லாம் காதலிக்க காதலி காதலன் கிடையாது இன்று வரை 👌💯👍😢

    • @kailcreatethabro
      @kailcreatethabro 10 หลายเดือนก่อน +20

      Enaku bro😢😅😅

    • @divisam226
      @divisam226 10 หลายเดือนก่อน +6

      Hi

    • @tamilnadufriends5031
      @tamilnadufriends5031 10 หลายเดือนก่อน +14

      Illanu oolu vittu like podurathu yaaru 😂😂😂

    • @durgamani3326
      @durgamani3326 10 หลายเดือนก่อน +2

      Me

    • @stephenstephen4521
      @stephenstephen4521 10 หลายเดือนก่อน +3

      எனக்கு

  • @Haifriends791
    @Haifriends791 10 หลายเดือนก่อน +54

    இந்த மாதிரி அனுபவம் கண்டிப்பாக வேண்டும் கணவன் மனைவிக்குள் . அன்பு அதிகரிக்கும்.

  • @SHAIKMYDEEN-w4h
    @SHAIKMYDEEN-w4h 9 หลายเดือนก่อน +393

    இடையில இடையில இந்த ட்ரோல் வருவதால இந்த வீடியோ பார்க்க தோணல

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 10 หลายเดือนก่อน +222

    ஊரு சனம்... இந்த அழகான பாட்டு.. நீ ஏன்டா editing ல போட்டு நாயாட்டம் குதறி வச்சிருக்குர?

    • @studywithmathieasyenglishz5170
      @studywithmathieasyenglishz5170 10 หลายเดือนก่อน +8

      Copyright issue

    • @Riyazkvc
      @Riyazkvc 10 หลายเดือนก่อน

      Copy right apdina​@@studywithmathieasyenglishz5170

    • @vallipurammoorthy8223
      @vallipurammoorthy8223 9 หลายเดือนก่อน +9

      இவங்களுக்கு வேற வேலையில்ல அது தான் மக்கள் ரசிக்க கூடிய நிகழ்ச்சியை நாறடிக்குறானுங்க

    • @ponkuna
      @ponkuna 6 หลายเดือนก่อน +3

      நாய்க்கு வேறு என்ன தெரியும்?

  • @chinnavarantony4107
    @chinnavarantony4107 10 หลายเดือนก่อน +38

    Singing semma sister

  • @RajuDuraisami
    @RajuDuraisami 2 หลายเดือนก่อน +2

    உண்மையான காதலின் பாதை கரடுமுரடானது.வெற்றியும், சந்தோசமும் உறுதி உறுதி... நிச்சயம்...❤❤❤❤❤❤

  • @kbalaji4991
    @kbalaji4991 10 หลายเดือนก่อน +19

    அரிய வகை உயிரிணங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. அவைகள் இனத்தை வளரவிட்டு இவைகளை கட்டு படுத்த வேண்டும்.

  • @bavanim3637
    @bavanim3637 10 หลายเดือนก่อน +25

    ஐயோ கோபி வெக்கத்த பாரு cute 😂😂

  • @powergridsolapur6412
    @powergridsolapur6412 9 หลายเดือนก่อน +5

    Amazing editing 😂😂😂

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 10 หลายเดือนก่อน +6

    Yow editor ne kalaku ya..veyra level ponga 😂😂😂😂❤❤

  • @pathmabalasubramaniam4871
    @pathmabalasubramaniam4871 9 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு.

  • @birundhabeena3465
    @birundhabeena3465 10 หลายเดือนก่อน +74

    அவங்க குரல் மிகவும் அழகாக இருக்கும் அந்த பாடல் பாடும் போது ஆனால் இப்படி எடிட்டிங் எதற்காக....😢

    • @JKhan-s7e
      @JKhan-s7e 10 หลายเดือนก่อน +5

      Mental payaluva apdithan keduppanuga bro sema tension vandhuduchu enakku

    • @ushanandhini6318
      @ushanandhini6318 10 หลายเดือนก่อน +2

      Copyright aaama😅

    • @mdashrafali944
      @mdashrafali944 6 หลายเดือนก่อน

      ​@@ushanandhini6318q

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 8 หลายเดือนก่อน +4

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 sirichu... Vairu valichittu

  • @NarayananSa-r9u
    @NarayananSa-r9u 2 หลายเดือนก่อน +3

    அடிக்கடி டிஸ்டர்ப் ஆவதால் ரசிக்க முடியவில்லை

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 10 หลายเดือนก่อน +5

    Romba happy a iruku ❤❤

  • @prazna4eva
    @prazna4eva 5 หลายเดือนก่อน +3

    0:43 , 2:20 -vaigai puyal has created content for every situation in every family for next 100 decades ❤❤😂

  • @vinaysmilys
    @vinaysmilys 4 หลายเดือนก่อน +3

    What a superb voice... Should sing movies..

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 4 หลายเดือนก่อน +4

    ஏன்டா அந்த பொண்ணு ரொம்ப நல்லா பாடுனத எதுக்கு ட்ரோல்ன்ற பேர்ல குரங்கு வேலை பாத்து வச்சிருக்கே. உனக்கு லைக் மற்றும் ஸப்ஸ்கிருப்ஷன் கேன்சல்.

  • @raja70026
    @raja70026 7 หลายเดือนก่อน +5

    Super love na ethuthaan epdithaan erukkanum 👍👍👍👍 allarukkum Vaalththukkal 💐💐💐💐

  • @RKJSFamily
    @RKJSFamily 7 หลายเดือนก่อน +1

    Ella seen Ku reaction pannittu poittar Vadivelu legend of cinima😊

  • @VanathiMathi
    @VanathiMathi 9 หลายเดือนก่อน +2

    Super super 😂

  • @ravichandranm9881
    @ravichandranm9881 7 หลายเดือนก่อน +4

    ஹார்மோன் களின் கலாட்டா...தான் காதல்

  • @Priyajegan10
    @Priyajegan10 10 หลายเดือนก่อน +3

    Tharamana troll pa😅😅😅😅😅

  • @jayjay31
    @jayjay31 9 หลายเดือนก่อน +4

    4:06 😂😂

  • @pavithrasam7994
    @pavithrasam7994 8 หลายเดือนก่อน +4

    Editing super😂

  • @sathyasakthi7155
    @sathyasakthi7155 10 หลายเดือนก่อน +34

    சம்ம எடிட்டிங் அண்ணா சூப்பர் 👍👍👍👍👍👍

  • @Monkyboyofficial
    @Monkyboyofficial 10 หลายเดือนก่อน +7

    Bro video fulla appadiye podu bro voice change pannathiga please

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 8 หลายเดือนก่อน +2

    Vera level 😂😂😂😂

  • @anusuyaanusuya3392
    @anusuyaanusuya3392 9 หลายเดือนก่อน +15

    காதல் திருமணம் அழகானது
    அது எல்லாருக்கும் நல்லா அமையனும்

    • @stalinrosy5124
      @stalinrosy5124 9 หลายเดือนก่อน

      ஏன் சகோ அப்போ Arranged marriage பண்ணா சந்நோஷமா வாழமுடியாதா

    • @suhangrade2788
      @suhangrade2788 6 หลายเดือนก่อน

      Parents support mugiam

    • @stalinrosy5124
      @stalinrosy5124 6 หลายเดือนก่อน

      @@suhangrade2788 அதை இப்போ எந்த பொண்ணு அம்மா,அப்பாவை எதிர்பார்க்கிறதில்லை

    • @preethaashwin4398
      @preethaashwin4398 หลายเดือนก่อน

      Love marriage than best

  • @NasiraBanu-q2q
    @NasiraBanu-q2q 10 หลายเดือนก่อน +12

    Nalla husband ketaiguradu varam but a husband enagu ketaisa sapam naraga valgai😭😭😭😭😭

    • @ravi.kravi.k2686
      @ravi.kravi.k2686 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢

    • @MahaLakshmi-ke2zq
      @MahaLakshmi-ke2zq 9 หลายเดือนก่อน +1

      😢

    • @ravi.kravi.k2686
      @ravi.kravi.k2686 9 หลายเดือนก่อน

      @@MahaLakshmi-ke2zq y madam

    • @ravi.kravi.k2686
      @ravi.kravi.k2686 8 หลายเดือนก่อน

      @@MahaLakshmi-ke2zq hello🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @kavithasivakumar9131
    @kavithasivakumar9131 10 หลายเดือนก่อน +9

    Sema editting👏👏👏👏👏

  • @xavixav7363
    @xavixav7363 5 หลายเดือนก่อน

    😅😅😅😅editreiiiiii ....vera leval thalaivaa niii😅😅😅

  • @durgars3040
    @durgars3040 หลายเดือนก่อน

    😂😂😂😂❤❤❤🎉🎉nice

  • @PHARKanchanaDeviU
    @PHARKanchanaDeviU 9 หลายเดือนก่อน +4

    Antha specs pootu erukka anna (20 karruvadu vangi saptom) paaka nandhini husband mathiri erukagalley

  • @nandakumar3164
    @nandakumar3164 10 หลายเดือนก่อน +13

    andha voice ah change pannadhinga kekave nalla illa

  • @zakeermohamedkhan8750
    @zakeermohamedkhan8750 9 หลายเดือนก่อน +1

    tHE MOST BEAUTIFUL EPISODE I HAVE SEEN.

  • @KaneeshRamaswamy
    @KaneeshRamaswamy 9 หลายเดือนก่อน +3

    அன்பே தெய்வம்

  • @shajith3795
    @shajith3795 6 หลายเดือนก่อน +1

    Vera level editing yaa

  • @swathic3632
    @swathic3632 หลายเดือนก่อน +3

    Andha ponnu padum bodhu yenda voice mathureenga..azhaga paduranga keka vidureengala

  • @rajivgandhirajiv3376
    @rajivgandhirajiv3376 2 หลายเดือนก่อน

    Song super 🎉

  • @TrollNayagan
    @TrollNayagan 10 หลายเดือนก่อน +3

    Nice editing bro keep rocking 🎉

  • @ramsoundar
    @ramsoundar 3 หลายเดือนก่อน

    அன்பு என்ற ஒன்று அடித்தளமாக இருக்கனும்...அது எல்லாருக்கும் நல்லா அமையனும்

  • @dhanadhanalakshmi3615
    @dhanadhanalakshmi3615 10 หลายเดือนก่อน +8

    Gopi sir supera vekkapaduringa

  • @yaalinikumaran
    @yaalinikumaran 10 หลายเดือนก่อน +1

    5:04 5:05 5:32 thambi paattu nallaa thaane irukku athaiyum kalaaikkitiyedaa

  • @sabari-t4v
    @sabari-t4v 10 หลายเดือนก่อน +6

    ooru sanam nice ❤

  • @kadharmaideen5944
    @kadharmaideen5944 9 หลายเดือนก่อน +3

    Gopinath to Him Worthu♥️😍♥️😍♥️😍

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 8 หลายเดือนก่อน +2

    கோபி sir you're ஜா லி யா errkinga ❤🎉😂😂😂😂😂😂😂😂 but ennkug 22marriage nadthuiu but divorce first nihghyt நடுகள்ள 😢😢😢😢😢 eppo ennkug 41age ஆகுது என்னை பற்றி யாரும் க

  • @kaleelkaleel2368
    @kaleelkaleel2368 10 หลายเดือนก่อน +3

    Semma sir. Naa aulo kashta pattu en kudumbatha pathukkitren. Idhu en wife enakku kudutha pattam thirudan.

    • @kaleelkaleel2368
      @kaleelkaleel2368 10 หลายเดือนก่อน

      Annaike naa sethuten sir.

  • @affanperfumes2581
    @affanperfumes2581 10 หลายเดือนก่อน +4

    செம எடிட்டிங்..😂😂

  • @SK-jh9bq
    @SK-jh9bq 2 หลายเดือนก่อน

    Ithu varai parthu irukatha show romba nalla irunthuthu

  • @yusufafreeth8263
    @yusufafreeth8263 6 หลายเดือนก่อน +7

    Ipdi laa love irunthuchi 1997 Vara porantha ellar kittayum ipo ipdi la paarka kooda mudiyala

  • @arivanraja
    @arivanraja 10 หลายเดือนก่อน +6

    எடிட்டிங் வேர லெவல்...🎉🎉

  • @muthukarthi9036
    @muthukarthi9036 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் சகோதரி வாய்ஸ் செம்ம ❤

  • @prabakaranprabakaran9605
    @prabakaranprabakaran9605 10 หลายเดือนก่อน +2

    Reena fans from❤❤heart beat

  • @balakrishnan2190
    @balakrishnan2190 6 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துகிறீர்கள் இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது நாட்டுக்கு .
    நாட்டு நன்மைக்காக எதுவும் செய்தீர்கள் இதையெல்லாம் பார்க்கும் போது உங்கள் வாழ்க்கை நன்றாக வளர்ந்து வருகிறது என்பது நன்றாக புரிகிறது.

  • @malastalin4706
    @malastalin4706 หลายเดือนก่อน

    Troll rompa athigama varuthu tension aakuthu video paka

  • @rravishankarravi6083
    @rravishankarravi6083 9 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😅😅😅

  • @SaiSaranya-ri4wv
    @SaiSaranya-ri4wv 10 หลายเดือนก่อน +1

    Editing super 😂😂😂😂

  • @sathya.s7137
    @sathya.s7137 10 หลายเดือนก่อน +7

    Enakum kidaiyadhu i am single life but boring full sad for the every moment i am expection my future husband life long husband love pannanum my ambition my life my heart my uyir ellamae my future husband ovvirue nodiyum avarukaga mattumdhan my life life ellamaebmy chella pattu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @NasiraBanu-q2q
      @NasiraBanu-q2q 10 หลายเดือนก่อน

      Yaraium nampa kutadu athigama pasam vaiga kutadu nanum ipati asai paten but my husband enaiya emathi thorogam darsar solla mutiyatha kastam than enagu santhosam enpathe illa a life la😭😭

    • @lindamary1647
      @lindamary1647 9 หลายเดือนก่อน

      Single life is only bests for all the women's and the girls marriage is utter waste adhu udal ichai only

  • @Yourmindsetiseverything-3660
    @Yourmindsetiseverything-3660 10 หลายเดือนก่อน +3

    Nice editing...

  • @manidev6611
    @manidev6611 5 หลายเดือนก่อน +4

    Memes poduvadhu romba disturb agudhe, idhai cut panlaame.

  • @Thenmozhi-x3m
    @Thenmozhi-x3m 10 หลายเดือนก่อน +11

    Kopi sir vekkappatta alaga irukkinga ❤

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 10 หลายเดือนก่อน +3

    Super

  • @BujjiWir
    @BujjiWir 9 หลายเดือนก่อน +5

    இப்போதெல்லாம் பெண்களுக்கு வெட்கம் இல்லை. ஏனென்றால் அவர்கள் திருமணத்திற்கு முன்பே எல்லாவற்றையும் பலமுறை பார்க்கிறார்கள். அதிக அனுபவம் வாய்ந்த பெண்கள். தோஓஓஓ.

  • @vetrivel9210
    @vetrivel9210 8 หลายเดือนก่อน +2

    Mr.Gopinath ethu oru programma,ethanaiyo program,samuthayathukku nalla program seyyungaa.please

  • @Simpleme77
    @Simpleme77 6 หลายเดือนก่อน

    For that keleva munji katthi fight teveya😅

  • @muruganjesus804
    @muruganjesus804 10 หลายเดือนก่อน +11

    Kartharuku sothiram 🙏

  • @viswanathanmuthu2066
    @viswanathanmuthu2066 6 หลายเดือนก่อน

    9:13 😂😂😂😂😂😂

  • @suganyamani4686
    @suganyamani4686 10 หลายเดือนก่อน +4

    Editing super 😂 semma vera level

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb หลายเดือนก่อน

    Nice video

  • @SuperHichman
    @SuperHichman 10 หลายเดือนก่อน +5

    Oru girl friend illye😢❤

  • @subramaniants2286
    @subramaniants2286 10 หลายเดือนก่อน +12

    அவனவன் நல்லா ரீல் விடுறானுங்க.

  • @JeevaAbi-v5v
    @JeevaAbi-v5v 3 หลายเดือนก่อน +4

    Memes romba iruku

  • @habihabi134
    @habihabi134 5 หลายเดือนก่อน +1

    ஆமா அதனால் புடிக்கல

  • @தமிழச்சி
    @தமிழச்சி 10 หลายเดือนก่อน +5

    Siragadika aasai Rohini...2024😊

  • @shylashyla5967
    @shylashyla5967 5 หลายเดือนก่อน +6

    அழகாய் பாடிய பாட்டை ஏன் இப்படி கெடுக்கிறேங்க.

  • @ramyasethu206
    @ramyasethu206 10 หลายเดือนก่อน +1

    Sema editing.....

  • @sumathiraja4756
    @sumathiraja4756 4 หลายเดือนก่อน

    Wov sangagiri driver couple❤❤🎉

  • @hnb4053
    @hnb4053 10 หลายเดือนก่อน +3

    Bigbossle saravananai vijay tv dhanduththa maadhiri indha ticket illaame ponavaraiyum policele pudichi koduppaangala.

  • @mohamedhuwais483
    @mohamedhuwais483 8 หลายเดือนก่อน +1

    Nihalchiya parkka vidungale

  • @m.srirajamanikandan3660
    @m.srirajamanikandan3660 3 หลายเดือนก่อน +1

    காதலிச்சே சுடு சரனே விட்டு நா

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 หลายเดือนก่อน +1

    அழகான பாட்டை கேட்க விடாமல் நீங்கள் கொல்வது தான் வருத்தம் ஆனது

  • @karthikkarthik-zh4vf
    @karthikkarthik-zh4vf 8 หลายเดือนก่อน

    Nice❤

  • @dhesingurajan3897
    @dhesingurajan3897 10 หลายเดือนก่อน +7

    Super edit😅😅

  • @Mohanhanmohan
    @Mohanhanmohan 5 หลายเดือนก่อน

    😊😊😂😂😂

  • @Johnydepp-j6d
    @Johnydepp-j6d 10 หลายเดือนก่อน +9

    Semma editting❤

  • @somasundaramsr6284
    @somasundaramsr6284 7 หลายเดือนก่อน +2

    ஓஹோ…. கோபிநாத்துக்கு வெட்கமெல்லாம் கூட வருமா? ஒவ்வொரு வாரமும் காசுக்காக வெட்கங்கெட்ட தலைப்புகளையெல்லாம் அலசுறவனாச்சே?

  • @sivakkumar1734
    @sivakkumar1734 10 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @debbiefabin1732
    @debbiefabin1732 10 หลายเดือนก่อน +19

    காமடி இல்லாமல் நீயா நானா போடுங்க ஞாயிறு பாக்க முடியலை அதை முழுசா என்று திரும்பி போடுவீர்கள்

    • @TrollNayagan
      @TrollNayagan 10 หลายเดือนก่อน

      Full ah pota copyright varum bro so yaarum full ah poda maatanga hotstar la irukum paarunga 👍

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 9 หลายเดือนก่อน +1

    @8:41 நீ running ல வாங்கி பிஞ்சு திண்ணு. எவன் மேலயோ விட்டு, எவனோ சாகட்டும் அதான🙄

  • @AnbuRaji2202
    @AnbuRaji2202 10 หลายเดือนก่อน +3

    Lash Couples channel dhana avanga?

  • @nagarajanraajaali6063
    @nagarajanraajaali6063 7 หลายเดือนก่อน

    கல்யாண ஆகுற வரைக்கும் எத்தனை முறை போட்ருப்பாளுக ? அதையும் கேளுங்க கோபி

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 6 หลายเดือนก่อน

    Gopi ji talk about kallakuruchi and Armstrong

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 8 หลายเดือนก่อน +1

    Nangala fried rice sapudura varai yarodaium pesa matom

  • @manimuthu994
    @manimuthu994 10 หลายเดือนก่อน +7

    Thararamana edit 👌😊😊😊

  • @sabari-t4v
    @sabari-t4v 10 หลายเดือนก่อน +1

    editor 😂

  • @Redphoenix11-d3e
    @Redphoenix11-d3e 10 หลายเดือนก่อน +1

    😂😂😂😂